பச்சை அரிசி சாப்பிடுவதில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கங்களும் Comments Reaction Video 🍚😋🌾

  Рет қаралды 7,185

Best Laser Dental Clinic and Braces Center Chennai

Best Laser Dental Clinic and Braces Center Chennai

6 ай бұрын

பச்சை அரிசி சாப்பிடுவதில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கங்களும்
comments reaction
வெறும் அரிசியை உண்பதால் உடலிலும் பற்களிலும் ஏற்படும் பிரச்சனைகள்
Effects of eating raw rice on teeth in tamil
• வெறும் அரிசியை உண்பதால...
Effects of eating raw rice on body in tamil
Is eating raw rice harmful
கர்ப்பிணி பெண்கள் வெறும் அரிசி சாப்பிடலாமா?
Can pregnant women eat raw rice?
Visit us @
g.page/Bestlaserdental?gm
bestlaserdentalclinic.com/
For more details / Appointments contact :
9840449777 / 044 - 48630601
Mail: consultidic@gmail.com
SHARE YOUR DOUBTS AND VIEWS IN COMMENTS
Dental services provided:
* Dental implant
* Full teeth replacement
* Laser gum treatment
* Digital smile designing
* Dental braces
* Root canal treatment
* Zirconia crowns
* Tooth cavity treatment
*Tooth removal/ wisdom tooth removal

Пікірлер: 36
@SAKTHIVEL-oy2pt
@SAKTHIVEL-oy2pt Ай бұрын
இருபது வருஷமா அரிசி சாப்பிடற இன்னும் நிறுத்த முடியல வாயில எச்சி ஊறுது அரிசி பார்த்தாக்கா
@jaishree6657
@jaishree6657 6 ай бұрын
Arisi sapttukittey intha video parkiren ennalaiyum vidamudila 😢
@rowdy_queen_123
@rowdy_queen_123 6 ай бұрын
𝑵𝒂𝒏𝒖𝒎
@saibaba8412
@saibaba8412 3 күн бұрын
😂
@Abi_princess_
@Abi_princess_ Ай бұрын
நான் இனி அரிசி சாப்பிட மாட்டேன். எனக்கும் ரத்தம் குறைவாக உள்ளது. என் பற்களும் சொத்தையாகி வருகிறது
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Ай бұрын
தாமதிக்காமல் மருத்துவரை்அனுகி சிகிச்சை எடுப்பது நல்லது
@sakthimurugan2716
@sakthimurugan2716 6 ай бұрын
Always great showing awareness with joyful 😊. Kudos to the editor.
@arumugammarimuthu590
@arumugammarimuthu590 6 ай бұрын
TQ 👍👍🇸🇬.
@aksaks284
@aksaks284 Ай бұрын
மேடம் நானும் அரிசி சாப்பிடற என்னால் நிறுத்த முடியல
@VaniTha-bs9yy
@VaniTha-bs9yy 3 ай бұрын
Eanakku arisi sapitura palakkam iruthuchi eppo na arusi sappitu eanakku blood koranchirukku athutha karanam nu Nanu nenaikire eni sapita matte Akka thank you ❤
@hariyy
@hariyy 6 ай бұрын
Dr enaku pallu ellam rmpa weak ah irukura mari aadura mari iruku pallula irundhu bleed agura mari oru feel iruku bt etchi thuppuna blood ila... Naakula arippa iruku idhu edhum cancer ah ... Dental dr ah parkanuma ila ent parkanuma. ...
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 6 ай бұрын
அருகில் உள்ள பல் மருத்துவரை அனுகி பரிசோதனை செய்யவும்
@hariyy
@hariyy 6 ай бұрын
@@bestlaserdentalbracescenter thanku Dr ..
@hariyy
@hariyy 6 ай бұрын
Dr exact ah sollanum apdina ennoda teeth la salt tasty ah iruku....
@keerthi799
@keerthi799 6 ай бұрын
Mam, i have removed my 4 wisdom teeth (Decayed), shall i go for tooth implant?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 6 ай бұрын
There is no need and necessity for replacement of wisdom tooth
@vijaykumarivijaykumari1242
@vijaykumarivijaykumari1242 6 ай бұрын
Naanum daily arisi sapiduvein ennala nirutha mudiyala,ennoda ella pallume soththai ayiduchu ippa niruthitaen implant panika varein madam.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 6 ай бұрын
நீங்கள் வருவதற்கு இரண்டு தினங்களுக்கு முன் 9840449777 எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து வரவும்
@maheswarand6091
@maheswarand6091 6 ай бұрын
Thanks 😂
@berna5068
@berna5068 2 ай бұрын
Enaku anemic problem vandhuduchu madam ippotha enaku puriyuthu arisi sapta ippadi agum nu so pls mam treatment sollunga iam pondicherry near Unga related clinic irukka pls sollunga yaruma enaku seriya treatment solla matranga pls madam sollunga
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 ай бұрын
எங்கள் பல் மருத்துவமனை சென்னையில் மட்டும் உள்ளது மேலும் விவரங்களுக்கு 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்
@suseelaponmani6521
@suseelaponmani6521 13 күн бұрын
Mam,nan 13 years ah arisi sapituyu eruken pal neraiya soghaiya aagitu, neraiya pal udaichu konja konjama varuthu, arisi sapidarathu nirutha try pannuren, enakku parkalukku enna treatment edukanum enna treatment panna mam sollunga
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 13 күн бұрын
kzfaq.info/get/bejne/f8hzrcJ0v93ac6s.html
@user-pi1gf4gw7f
@user-pi1gf4gw7f 6 ай бұрын
Mam enaku arisu sapdum palakam irundhathu mun keel pallula eru irakamaiduchu aprm arisi sapdama controll panniruken ipo sapdrathe ila but indha eru problem ku ena panrathu mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 6 ай бұрын
ஈறு பிரச்சனையால் வாய் துர்நாற்றம் வருமா?(bad breath due to gum problem) kzfaq.info/get/bejne/esqfqqmF26rYYHk.html
@user-pi1gf4gw7f
@user-pi1gf4gw7f 6 ай бұрын
@@bestlaserdentalbracescenter no mam eru erangi mattum iruku light ah karai iruku bad smell varathu
@berna5068
@berna5068 2 ай бұрын
Na arisi sapitathala.enaku pal arichu poi pal.edukura nelama vandhuchu ippo pal eduthurukka ennaku age 27 tha ippo na arise sapdruthu illa ,kada pal eduthaju suthama sapda mudiyala treatment sollunga madam pls😢
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 ай бұрын
இல்லாத கடைவாய் பல்லை இம்பிளாண்ட் மூலம் கட்டியது எப்படி?37 வயது சிங்கபுரி தமிழர் அனுபவ பகிர்வு! kzfaq.info/get/bejne/iLdpnsSiv8_XpZ8.html மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணை தொடர்புகொள்ளவும்
@aksaks284
@aksaks284 Ай бұрын
எனக்கும் ரத்தத்தின் அளவு கம்மியா இருக்கு அரிசி திங்கிறது
@ashwincommunication6191
@ashwincommunication6191 3 ай бұрын
என்னால அரிசி சாப்பிடாம இருக்க முடியவில்லை. .... எப்படி நிறுத்தனும் வழி சொல்லுங்க. ....
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 ай бұрын
வெறும் அரிசியை உண்பதால் உடலிலும் பற்களிலும் ஏற்படும் பிரச்சனைகள்/Effects of eating raw rice on teeth kzfaq.info/get/bejne/Z9eCfrNkx6_WqHk.html
@ramanathand7479
@ramanathand7479 6 ай бұрын
மேடம் எனக்கு கடவாய்பல் ஒன்று இல்லை பல்கிளிப் சிகிச்சைபன்னமுடியுமா மேடம்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 6 ай бұрын
தாராளமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்
@ramanathand7479
@ramanathand7479 6 ай бұрын
மேடம் வயது 28ஆகுது பல்கிளிப்சிகிச்சைபன்ன முடியுமாமேடம்
@santhoshinie5594
@santhoshinie5594 5 ай бұрын
அரிசி sapduvathal pimples varuma?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 5 ай бұрын
ஆம்
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 25 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 7 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
Why UK 🇬🇧 is going Bankrupt? : Detailed Economic Case Study
20:37
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 522 М.