பச்சை பட்டாணி மசாலா | Peas Masala In Tamil | Pachai Pattani Masala In Tamil | Side Dish For Chapathi

  Рет қаралды 118,757

HomeCooking Tamil

HomeCooking Tamil

3 жыл бұрын

பச்சை பட்டாணி மசாலா | Peas Masala In Tamil | Pachai Pattani Masala In Tamil | SideDish For Chapathi | Green Peas Masala | Pattani Kurma | Green Peas Recipes
#பச்சைபட்டாணிமசாலா #peasmasala #pachaipattanimasala #sidedishforchapati #pattanimasala #veggravy #peasgravy #hemasubramanian #homecookingtamil #greenpeas #pattanikurma #greenpeasrecipes #gravy #curry #indianrecipes
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Peas Masala : • Peas Masala (Matar Mas...
Our Other Recipes :
டபிள் பீன்ஸ் கறி : • டபுள் பீன்ஸ் மசாலா | D...
முட்டை குழம்பு : • முட்டை குழம்பு | Egg C...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
பச்சை பட்டாணி மசாலா
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
பூண்டு - 10 பற்கள்
இஞ்சி - 1 துண்டு
வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 1
வேகவைத்து தோல் நீக்கிய தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு
முந்திரி பருப்பு
பச்சை பட்டாணி மசாலா செய்ய
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
வெங்காயம் - 1 நறுக்கியது
சென்னா மசாலா - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
அரைத்த மசாலா விழுது
உப்பு சேர்த்து வேகவைத்த பச்சை பட்டாணி - 150 கிராம்
கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி
உப்பு
சர்க்கரை - 1 தேக்கரண்டி
செய்முறை
1. தக்காளியை வேகவைத்து தோல் நீக்கி வைக்கவும். பட்டாணியை உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
2. கடாயில் வெண்ணெய் ஊற்றி, பூண்டு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும், இதில் வேகவைத்து தோல் நீக்கிய தக்காளியை சேர்த்து மசித்து கிண்டவும்.
4. அடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
5. இறுதியாக இதில் முந்திரி பருப்பு சேர்த்து, மசாலாவை ஆறவிடவும்.
6. மசாலா ஆறியதும், இதில் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
7. கடாயில் வெண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை கிண்டவும்.
8. வெங்காயம் நிறம் மாறியதும், இதில் சென்னா மசாலா, சீரக தூள் சேர்த்து கிளறவும்.
9. இதில் அரைத்த மசாலா விழுது சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிண்டவும்.
10. இதில் உப்பு சேர்த்து வேகவைத்த பட்டாணி, கசூரி மேத்தி, மற்றும் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
11. பச்சை பட்டாணி மசாலா தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 43
@senthilabi5743
@senthilabi5743 3 жыл бұрын
தேவையற்ற பேச்சை பேசி வீடியோ நீளத்தை இழுப்பவருக்கு மத்தியில் எளிமை மற்றும் இனிமையுடன் அழகாக கூறியதற்கு நன்றி...... உங்களுக்கு ஏற்ற பழமொழி நிறைக்குடம் ததும்பாது...
@krishnanhariharan5203
@krishnanhariharan5203 2 жыл бұрын
True
@inStyleTamil
@inStyleTamil 2 жыл бұрын
5years ku munadi indha receipe home cooking show la upload panirukinga mam😇
@lakshmamanasamym3863
@lakshmamanasamym3863 3 жыл бұрын
Intha resipe nan wait panna resipe thank you mem🌺🌺🌺🌺🌺🌺🌺👍👍
@momsrecipe2488
@momsrecipe2488 3 жыл бұрын
Awesome dish mouth watering
@arulmozhi377
@arulmozhi377 3 жыл бұрын
healty recipe super mam
@poornimanagaraj8626
@poornimanagaraj8626 3 жыл бұрын
Nice side dish for chapathi 😋😋
@vijayarania341
@vijayarania341 3 жыл бұрын
Super mam I will try today
@vinothukumar5026
@vinothukumar5026 3 жыл бұрын
Super recipe
@lavanyadhinakar226
@lavanyadhinakar226 2 жыл бұрын
Yesterday i tried this recipe. It was very tasty. 👌
@sasisasi9295
@sasisasi9295 3 жыл бұрын
Na normal a chappathi ku eppavum idhu thaan seiyven ana inimale neengha sonna ingredients add panni seiyren thank u hema mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Nice
@dharshineekp
@dharshineekp 3 жыл бұрын
Wow!!
@d.gayathiriramanathan9616
@d.gayathiriramanathan9616 3 жыл бұрын
Super mam
@vishwadevi5690
@vishwadevi5690 3 жыл бұрын
Really so nice and easy method of preparation . Keep rocking sister .
@divyabharathi7220
@divyabharathi7220 3 жыл бұрын
Super sister keep rocking
@Greenforest706
@Greenforest706 2 жыл бұрын
Green peas are my favourite 😋😻
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
try it...keep watching
@sharmishain591
@sharmishain591 2 жыл бұрын
I tried this recipe. It was delicious ❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thank you...stay connected
@krishnanhariharan5203
@krishnanhariharan5203 2 жыл бұрын
Madam, Very nice 👍 presentation. Video production is also so nice. Thank you!
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
most welcome....stay connected
@sathyajayan7456
@sathyajayan7456 3 жыл бұрын
Very nice mam. ....😍😍😍
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Thank you
@zainabthoufeeq5777
@zainabthoufeeq5777 2 жыл бұрын
Innaiku night ithaan seyya porean.. Thanks for the recipe😍😍
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
try it..good...keep watching
@rajiananth8749
@rajiananth8749 3 жыл бұрын
Hiiiiiii mam 101 one like mam superrrrrrrrrrrr rec mam i will try mam. 😘😘😘😘😘😘😘😘😘
@sangeetha1415
@sangeetha1415 3 жыл бұрын
Mam thakali yevlo nu solunga mam pls
@preethiashok6251
@preethiashok6251 2 жыл бұрын
Veg salna receipe please send me
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
ok sure
@alexabi1637
@alexabi1637 3 жыл бұрын
Hello mam
@pragathi6474
@pragathi6474 3 жыл бұрын
Hai mam editing kku enna software use panringa mama
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Adobe Pro
@subachelvan9891
@subachelvan9891 3 жыл бұрын
same paneer butter masala mathiriye eruku
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
😀
@deepasathish9732
@deepasathish9732 Жыл бұрын
Tired this recipe. It came out very well.
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Glad to hear that....great
@Nagajothi-si3bp
@Nagajothi-si3bp Жыл бұрын
Channa masala podalena paravaillaya sister
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
its ok...
@hajmohamed7938
@hajmohamed7938 3 жыл бұрын
பச்சை பட்டாணி ஐ ஊற வைக்க தேவை இல்லையா
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
பிரஷ் பட்டாணி ஊற தேவை இல்லை. வெகேவைத்து பயன் படுத்தலாம்.
@hajmohamed7938
@hajmohamed7938 3 жыл бұрын
@@HomeCookingTamil thanks beauty 😍
@raghavilohithkumaar887
@raghavilohithkumaar887 3 жыл бұрын
Super mam
குடமிளகாய் gravy | sidedish for chapathi
4:24
விருந்தோம்பல்
Рет қаралды 91
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 7 МЛН
Green peas masala | Sharanya's Kitchen | Tasty
2:46
Sharanya's Kitchen
Рет қаралды 5 М.
Side dish for chapathi/ Green peas Curry/ Green Peas Masala
2:22
Dindigul Food Court
Рет қаралды 43 М.
А вы бы как с ним поступили?
0:22
Почему?
Рет қаралды 2,4 МЛН
Вроде ничего не изменилось 😂
0:25
Antonyuk-family
Рет қаралды 21 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
0:41
Leisi Show
Рет қаралды 7 МЛН
Пёс - Парашютист 😍
0:42
ДоброShorts
Рет қаралды 3 МЛН
Ăn trái gì thế/kỳ kỳ tv & Family #shorts
0:13
Kỳ kỳ tv & Family
Рет қаралды 15 МЛН
я,когда приехала к бабушке #shorts
0:12
Kamilla Family
Рет қаралды 1,7 МЛН