No video

Pachai Vilakku Movie சிவாஜி S.S.ராஜேந்திரன் விஜயகுமாரி நடித்த ஒளிமயமான போன்ற பாடல் நிறைந்த படம்

  Рет қаралды 626,929

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Пікірлер: 224
@meenakshisundaram2628
@meenakshisundaram2628 3 жыл бұрын
அற்புதமான படம் எத்தனை அமைதியாக சிறிதும் குரலை உயர்த்தாமல் நடிக்கும் சிவாஜியை காணும் பொழுது சிவாஜி காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று பெருமை பட்டு கொள்கிறேன் சிவாஜி மறைய வில்லை திரைப்படங்கள் மூலம் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்
@nanjapparathinam219
@nanjapparathinam219 3 жыл бұрын
I have seen that film in my young age. Now I got a chance to watch. Brother's aim is to bring a sister as a Doctor in this film. Brother's aim is to give good life to her sister in Pasamalar. Both were the good ambitions between brother and sister. Salute the legents.
@soundarpandiyan1322
@soundarpandiyan1322 3 жыл бұрын
Ssr தூய தமிழ் நடிகர் அருமையான நடிப்பு
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 6 ай бұрын
ஒவ்வொருவரும் தனது பாத்திரம் அறிந்து நடித்துள்ளார்கள் வெகு சிறப்பு!
@UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A
@UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A 14 күн бұрын
i respect this movie, way ahead of its time, in 1964 a brother emphasizing education for his sister with nothing hindering his dream. this was taken during an era where women got married off quickly at a young age... beautiful !
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 2 жыл бұрын
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@Raaja.2007
@Raaja.2007 Жыл бұрын
நடிகர் வேல் எம் ஆர் ராதா.. நடிப்பு 👌👌👌👌👌👌👌சூப்பரோ சூப்பர் தத்ரூபமாக நடிக்கிறார்..ஆஸ்கார் விருது கொடுக்கலாம்.. நாகேஷ் காமெடி நன்றாக இருந்தது.. எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் நன்றாக இருந்தது.சிவாஜி நடிப்பு நன்றாக இருந்தது.
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 жыл бұрын
நடிகர்திலகம் கண்ணதாசன் மெல்லிசைமன்னர் காலத்தால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் !
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 жыл бұрын
அருமையான படம் வெற்றி படம்திரையுலகின் துருவ நட்சத்திரம் அய்யன் சிவாஜி இவரே திரையுலகின் ராஜா தமிழர்களின் பெருமைக்குரியவர் கொடை வள்ளல் சிவாஜி
@manikandan-jn1rc
@manikandan-jn1rc Жыл бұрын
பலபேர் நெஞ்சினில் குடி இருக்கும் பாசமிகு அண்ணன்.
@thangamanis8644
@thangamanis8644 4 жыл бұрын
Super movie..excellent performance by Sivaji,SSR,Ranga rao,Nagesh...
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
அருமையானப் பாடல்கள் நிறைஞ்சப்படம் ! 👸
@selvakumar4486
@selvakumar4486 2 жыл бұрын
Fantastic movie.enjoyed the movie with lot of tears on my eyes..nice
@pras2429
@pras2429 2 жыл бұрын
Rajini(a big fan of Sivaji) has now given ''Annathe'' in his own mass manner
@gokulvlog8447
@gokulvlog8447 2 жыл бұрын
Hi
@gokulvlog8447
@gokulvlog8447 2 жыл бұрын
Hi hello
@user-qm9bc1pn7q
@user-qm9bc1pn7q 2 жыл бұрын
ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்ற பாடல் என்றும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் பாடல்
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 6 ай бұрын
A.V.M ராஜன் புஷ்பலதா ஜோடி சூப்பபர்.இருவரும் நடிப்பைதாண்டி இணையரானார்கள்.
@ananthandhangam3823
@ananthandhangam3823 6 ай бұрын
அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன் விஞ்ஞானி இந்தியா
@jayanthiparthasarathy7750
@jayanthiparthasarathy7750 4 жыл бұрын
very nice social family movie god bless you for uploading
@mathigood101
@mathigood101 4 жыл бұрын
Wowww.semma movie.. en age IPO 31. Ipodhan pathen, naraya aludhuten
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 4 жыл бұрын
I know. He is great actor. HE did movies showing love towards mother, father, sister, brother, etc., which are classics
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 4 жыл бұрын
As l am an railway enginer l am proud of seeing this movie. Sivaji sir has lived in this movie as a train pilot
@mathigood101
@mathigood101 4 жыл бұрын
Ama sir.. neenga endha ooru engineer sir
@periaswamyv9236
@periaswamyv9236 4 жыл бұрын
It's true 🙏
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
True
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌
@saravanamj369
@saravanamj369 3 жыл бұрын
Ko0@@mathigood101 7hgi9l8
@srinivasakumar9914
@srinivasakumar9914 4 жыл бұрын
Wonderful acting from one and all, superb song's extraordinary music Good story all in one those days movies.....we were proud to enjoyed those days with only entertainment movies....with maximum ticket of 1.25 and minimum of 45 paise.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
Very true
@malvannanu1280
@malvannanu1280 2 жыл бұрын
Fantastic Movie👌👌👌Sivaji acting Very nice all soung Super👌👌👌 17/1121
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Sivaji dominates in this movie and attracts everyone.
@hajimasuga1276
@hajimasuga1276 Жыл бұрын
Nagesh Sir Tamil cute ah irruku💚✨🥰
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 2 жыл бұрын
அண்ணா உங்களை மறக்க முடியலயே
@ramum9542
@ramum9542 2 жыл бұрын
@ramum9542
@ramum9542 2 жыл бұрын
1111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111¹1111111¹11111111
@kamalanathannalliah1958
@kamalanathannalliah1958 Жыл бұрын
என்றும் மறக்க முடியாத பாசத்தால் மனதை உருக்கிய படம். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இனிய பாடல்கள் கண்ணதாசனின் அருமையான வரிகள். மெல்லிசை மன்னரின் விந்தையான இசை அருமையான.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
At the age 8o+ I am again seeing this movie in USA with same interest. Marvelous movie, performance of everyone ( including the personnel involved in the production of this movie) is really praise worthy.
@Johnwilliam-ch4fb
@Johnwilliam-ch4fb 26 күн бұрын
Excellent movie by sivaji the great
@tamilantamilan3303
@tamilantamilan3303 3 жыл бұрын
சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் அருமையான படம்
@Lallissamayalarai
@Lallissamayalarai 3 жыл бұрын
பச்சை விளக்கு படத்தை இயக்கவில்லை திரு. பீம்சிங் அவர்கள் சிற்பத்தை செதுக்குவதுப்போல் அழகாக செதுக்கியுள்ளார்!
@jaganathanv3835
@jaganathanv3835 6 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி " வையகத்தின் திரை கனவு நனவாக்கியது உம் அறிவு திரை வானின் முழு நிலவு நீர் நாட்டிற்கோர் நல்வரவு தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார் முகில் வான் தொடும் உம் புகழ் சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே தமிழகமும் திரை உலகும் உமை என்றும் வணங்குமே கலைத் தாயின் தவப்புதல்வனே காமராஜரின் கடை தொண்டனே தமிழகத்தின் திரை வேந்தனே நின் புகழ் வாழ தமிழ் வாழும் தமிழ் திரையுலகும் வளம் காணும் காலமும் மறவாது உம் பெயர் கூறும் சிங்கை ஜெகன்
@malalogu5369
@malalogu5369 6 жыл бұрын
Jaganathan V email
@huntergaming1966
@huntergaming1966 5 жыл бұрын
best wishes dear!
@nirmalagracymahadevan5668
@nirmalagracymahadevan5668 4 жыл бұрын
This movie is one of my favourite movie. Sivaji sir acting excellent.
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Yes
@maheswarijkumar7534
@maheswarijkumar7534 7 ай бұрын
​@@najmahnajimah8728😢
@user-tn7bn1nf1r
@user-tn7bn1nf1r Ай бұрын
Beam sing movie is supper gold ❤❤❤❤❤❤❤😊😊😊
@selvakumar1315
@selvakumar1315 2 жыл бұрын
Excellent movie sivajiganesan acting super SSR acting super music songs super 16.10.2021
@sridevimunusamy3049
@sridevimunusamy3049 2 жыл бұрын
Super movie my son allso like this these movie 😇
@haripriyar6797
@haripriyar6797 5 жыл бұрын
Excellent movie.. especially the SSR role .. very impressive.. That was a great acceptance of a husband who let his wife to grow beyond him.. very old movie with the great message..
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
Very true
@rajamohamed6656
@rajamohamed6656 9 ай бұрын
ya
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Vijaykumari puspalatha and sawkarjanaki mams beautiful face 💯💯💯👌🌹now no body like this thanks for movie
@sathishkumar8654
@sathishkumar8654 3 жыл бұрын
Superb movie. Nadikar thilagam...No match for him till today.
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 2 жыл бұрын
இமயத்திற்கு மேல் சிவாஜியின் நடிப்பு
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Thanks for uploading. Anticipate more films like this.
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 жыл бұрын
Sowcar Janaki and Vijayakumari both are alive .88 and 84 yrars.I could imagine how they will feel while watching this movie NOW .Shivaji,RangaRao Nagesh are all gone.
@louisadominic5024
@louisadominic5024 Жыл бұрын
pPushpalatha madam and A. M. Rajan sir are also alive.
@jananisenthilkumar2930
@jananisenthilkumar2930 7 ай бұрын
pushpalatha gone ssr gone@@louisadominic5024
@varunedward6680
@varunedward6680 6 жыл бұрын
Sivaji ganesan, M R Radha, S S Rajendar, Nagesh,S V Rangarao, V Nagaiah, AVM Rajan this magnificent 7 made this flim extraordinary.
@sugumaaraeeo4491
@sugumaaraeeo4491 6 жыл бұрын
Good,filim,such,actor
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 4 жыл бұрын
very true, Varun Edward
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
Well Said Varun
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 жыл бұрын
Watch the hairstyle of Nagesh .I also used to keep like that .Known as Tony style. Earlier it was Shivaji hair style in Paalum Pazhamum film.IN the song Kelvi piranthathu anru... You can see the 3 towers of Power House.When we used to come from Bombay the mere sight of these towers used to make me jump with excitement and happiness that I have reached Madras and in 2 or 3 hours I will be in m home at Ponneri.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
Brilliant writing
@subrmanisubrmani5318
@subrmanisubrmani5318 3 жыл бұрын
Very nice to see OLD film
@dineshKumar-vk1jb
@dineshKumar-vk1jb 4 жыл бұрын
Nice movie I love it
@jannadass3123
@jannadass3123 5 жыл бұрын
Thank you for sending very nice story i realy liked this
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
All the actors super super super 👍
@maruthamuthumarimuthu7512
@maruthamuthumarimuthu7512 6 жыл бұрын
Brother & sister relationship beyond compare
@pawankumarcv4767
@pawankumarcv4767 10 ай бұрын
Actors sivaji ganesan ss rajendar nagesh sv ranga rao are immortal they will be remembered I leave it to God
@kanthimathigovender9031
@kanthimathigovender9031 Жыл бұрын
Sivaji GANESAN the great acter no one can ever acted like sivaji in the film industry ❤️ 👏 👍 he played many rolls in movies rip🙏🙏🙏🙏🙌👍❤️
@udhayalogu708
@udhayalogu708 4 жыл бұрын
Shivaji reversion of lord Shiva....
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Yes
@vaishu3054
@vaishu3054 4 жыл бұрын
A good friendship between sivaji and nagesh
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
இரயில்வே ஊழியர்களை பெருமைபடுத்திய படம் .100நாட்களை கடந்து ஓடியபடம்
@kirubakaranastro7637
@kirubakaranastro7637 5 жыл бұрын
Mahab A ?
@kirubakaranastro7637
@kirubakaranastro7637 5 жыл бұрын
Nsdk
@kumars1426
@kumars1426 4 жыл бұрын
I am also railway servant
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 жыл бұрын
@@kumars1426 be proud to be a railway staff
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 4 жыл бұрын
@@kumars1426 great Kumar S. You belong to the biggest workforce in the world. Indian Railways. It is the backbone of the economy
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 3 жыл бұрын
சூப்பர் 🙏🙏🙏🙏🙏move
@maruthamuthumarimuthu7512
@maruthamuthumarimuthu7512 6 жыл бұрын
Excellent acting
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 6 жыл бұрын
Royal solute to Shivaji Great acting no duet ,no fight, no punch dialogs can you imagine
@virthikkumar8388
@virthikkumar8388 6 жыл бұрын
Mahaboob John 2
@radhakrishnan7075
@radhakrishnan7075 5 жыл бұрын
Yes MJ you are correct. and one more thing climax - In spite of all these the movie resulted in super hit with 100 days run. It was possible with Nadigar thilagam. Till now we can enjoy this movie.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
@@radhakrishnan7075 yes sir what you said is correct
@kiranking4638
@kiranking4638 3 жыл бұрын
@@virthikkumar8388 ..
@ramyasris2612
@ramyasris2612 3 жыл бұрын
Duet vaichurugala 😂😂
@rachugloria3267
@rachugloria3267 5 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@HariHari-lj9pg
@HariHari-lj9pg 4 жыл бұрын
Pachivilakku evergreen film
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Most pleasing and meaningful songs sung by playback singers.
@shanthinarasimman8017
@shanthinarasimman8017 2 ай бұрын
Sivaji is the god of acting and all acted not lived in this movie marvellous ranga rao ayya
@Naseer284
@Naseer284 Жыл бұрын
സന്ദേശം മൂവി തിലകൻ പറയുന്നത് കണ്ടുപിടിച്ച ഒടുവിൽ പറഞ്ഞത് കേട്ട് വന്നവർ ഉണ്ടോ
@qwryuiusaqwqwdgjjgsadgh408
@qwryuiusaqwqwdgjjgsadgh408 6 жыл бұрын
Wonderful acting sivaji
@jaganathanv3835
@jaganathanv3835 6 жыл бұрын
" நடிகர் திலகம் சிவாஜி " கலைத்தாயின் தவப்புதல்வனே காமராஜரின் கடை தொண்டனே தமிழகத்தின் திரை முதல்வனே நின் புகழ் வாழ தமிழ் வாழும் கலை உலகும் வளம் காணும் காலமும் மறவாது உம் பெயர் கூறும் சிங்கை ஜெகன்
@arunlucas9701
@arunlucas9701 Жыл бұрын
@@shuganiyarajendira1109 can CC to the H to
@mothisekar9641
@mothisekar9641 4 ай бұрын
👌♥😅
@RajKumar-bz3jn
@RajKumar-bz3jn 7 жыл бұрын
Superr Hit Movie
@huntergaming1966
@huntergaming1966 5 жыл бұрын
absolutely true!
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 2 жыл бұрын
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் என்றும் நிலைக்கும்
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Nadigar thilagathin arumaiyana movie
@user-df5oj1qv9i
@user-df5oj1qv9i Ай бұрын
ரி.எம்.சவுந்தரராஜன்அற்புதக்குரலோன்..பிரம்மன்சபையிலேதொடர்ச்சிஇல்லைஎன்றுமூடப்பட்டபைல்இன்னொருவன்வரவுமில்லைவரப்போவதுமில்லைஎன்று..அழகியகுரலோன்..ஆண்குரலோன்.பிரம்மனேமுடிவெடுத்தபின்பு..அவரதுகுரலால்பாடுகிறோம்என்றுசிலர்கனவு
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 жыл бұрын
Thalaivar SiVAJ I mass
@praveenwoc788
@praveenwoc788 6 жыл бұрын
super movie
@user-tn7bn1nf1r
@user-tn7bn1nf1r Ай бұрын
S s ss ❤❤❤❤❤❤❤💯🙏✨️
@Mohamedyuneis
@Mohamedyuneis 4 жыл бұрын
Anyone 2020
@loganathanpalani3458
@loganathanpalani3458 5 ай бұрын
நம். அப்பா சிவாஜி ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-mj6fd6dx4k
@user-mj6fd6dx4k 3 ай бұрын
இது படமல்ல வாழ்க்கை
@johnsonvincent548
@johnsonvincent548 4 ай бұрын
Satyama solren..... First scene pathen...... Oivittu climax scene pathen.... Avlothan.... Kanla kanneer vandhirchu ❤️..... Time illadha batchathuku than otivitten..... Inime ukkandhu mulusa paknum.......
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 7 ай бұрын
Super movie. Nobody matches before sivaji in acting.
@senthikumar6172
@senthikumar6172 3 жыл бұрын
Sivaji Sir pugal Valka
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 жыл бұрын
Climax scene was shot in Ponneri Bridge near station.Shivaji coming to Bridge from the tree forest and the bomb fixing and explosion etc is the bridge on the Gummidipoondi Madras line.(UPLINE).In those days after GT Xpress and Circar Express there are no mail or express train in this route .Also a local train will stand in Ponneri at night to go to Madras next day morning at 5 am a first local. I have seen Savitri shooting for a film and Kantha Rao in 1965.My house is very near to station and at 10 pm all people gather to watch the shoot.In those days it was a great event which will be talked of for many days.In Iru Kodugal you can see the Ennore Bridge where Jayanthi goes to commit suicide and Sahasranamam jumps.Ponneri is Taluk Hqrs. in Chengelpet now Thiruvallor district.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 4 жыл бұрын
vow! great stroy P S Lakshmanan Iyer. Thanks
@sureshrajasureshraja2107
@sureshrajasureshraja2107 4 жыл бұрын
உங்க எல்லா கமென்டையும் படிச்சிட்டேன் சூப்பர்
@melodies5692
@melodies5692 Жыл бұрын
Sivaji movies are very sentimental and imotional handlings
@nirmalagracymahadevan5668
@nirmalagracymahadevan5668 4 жыл бұрын
sivaji sir oru sahaptam. Sir was the best actor of the world cinema.👍👍👍👍👍👍👍
@balemurupi659
@balemurupi659 2 ай бұрын
ரங்காராவ் யதார்த்தமான நடிப்பு..
@saminathan5859
@saminathan5859 4 жыл бұрын
ப.விளக்குபடத்தில்நடித்தஅனைவரும்சூப்பர்நடிப்புஅற்புதம்17.5.20:1.10amமீண்டும்பார்த்துரசித்தநாள்:27.3.23/0.25அதிகாலை❤️🎭🎅🤗👍💯💜♦️🌷🎯🎈💞💘💋🌹❤️
@techkri
@techkri 4 жыл бұрын
got to see this movie after impressed by the vocal and lyrics of the song " kelvi piranthathu andru" :) Nice movie. should have had sivaji not dead in the climax :)
@ramyasris2612
@ramyasris2612 3 жыл бұрын
Ss if it was soo ,it would be good in my point of view
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Yes
@Valari_Veechu
@Valari_Veechu Жыл бұрын
I have seen this movie in my childhood, happened to see it today. Excellent storyline and screenplay….. Throughout the movie, it will make anyone in my age group (mid 40’s) to find himself as Sarathy. If the Climax could’ve been a positive ending like Sarathy recovers from severe injury by his sister Sumathi’s efforts who is a doctor now, it would have give a positive message for the rest of his life who sees this movie. Though it is a story, I felt very sad looking at Sarathy’s wife character who sacrificed her happiness for her husband’s success and finally losing her life at the moment when everything settles down and she receives her son. But director Bimsingh’s movie is well known for this kind of ending like Pasamalar. Hats off to the entire team who have lived in this thirai kaaviyam.
@user-ch5kw7mt8n
@user-ch5kw7mt8n 10 ай бұрын
​@@najmahnajimah8728 0😊8
@user-ch5kw7mt8n
@user-ch5kw7mt8n 10 ай бұрын
​lp😊
@udhayalogu708
@udhayalogu708 4 жыл бұрын
All the actor's are Legends....
@gokulvlog8447
@gokulvlog8447 2 жыл бұрын
Hi
@gokulvlog8447
@gokulvlog8447 2 жыл бұрын
Hi
@pawankumarcv4767
@pawankumarcv4767 2 жыл бұрын
This movie is in my mind permanently
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 10 ай бұрын
My favorite songs in this movie A bright future seen in my heart
@MArun-tl7jj
@MArun-tl7jj 5 жыл бұрын
Satisfaction this movie
@christys6674
@christys6674 6 ай бұрын
Best movie best acting
@slokeshspb1930
@slokeshspb1930 2 жыл бұрын
Sivakamiyin selvan movie uploading please
@smartsakthi3525
@smartsakthi3525 6 ай бұрын
நிறைய படம் போடுங்க
@elangop6693
@elangop6693 5 жыл бұрын
Super old is gold
@shanthinarasimman8017
@shanthinarasimman8017 2 ай бұрын
And m. R radha, nagaiya and nahesh
@ravintharanvisumparan4852
@ravintharanvisumparan4852 3 жыл бұрын
Here I am requesting and remembering this old is gold full Tamil movie title pachaivillakku casting nadigar thilagam sivajiganesan and sawkajanaki vnagaiyah ssrajendren and vijakumari and orthers filim director abhimsingh.
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
Super 💐🌹
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm 10 ай бұрын
எஸ் எஸ் ஆர்.விஜயகுமாரி❤❤ ❤❤❤
@mahalakshmiraghu4539
@mahalakshmiraghu4539 Ай бұрын
2024 watching movie friends
@pawankumarcv4767
@pawankumarcv4767 2 жыл бұрын
Fond of sv ranga rao for acting in tamil movie
@sais5375
@sais5375 5 жыл бұрын
Nagesh m. R. Radha super
@malanagarajan3184
@malanagarajan3184 4 жыл бұрын
Super movie All Sivaji ganesan Movie
@ravintharanvisumparan3842
@ravintharanvisumparan3842 4 жыл бұрын
To whom so ever it may conceren I wanted to watch this old is gold full Tamil movie title Pachai villakku casting nadigar thilayagam sivajiganesan and soukarjanaki and vnagayai and orther is very torching in my loveing hearts director abimsingh.
@solomon3628
@solomon3628 6 ай бұрын
On 21/2/2024 today also watch movies,
@kpannirselvan74
@kpannirselvan74 3 жыл бұрын
Good film
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 29 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 10 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 37 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 29 МЛН