No video

பசி வெறியில் வெட்டுக்கிளிகள் - இந்தியா தாங்குமா? | Locust Attack - Explained

  Рет қаралды 208,522

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 242
@muthukaruna4218
@muthukaruna4218 4 жыл бұрын
அனைத்து பிரச்சனைக்கும் மனித இனமே காரணம் ஆகின்றது 🤗🤗
@sidiqali5003
@sidiqali5003 4 жыл бұрын
நீங்கள் சொல்வதுதான் நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே மனிதன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான்.
@tnpscss7881
@tnpscss7881 4 жыл бұрын
True pa
@velaivalikatti8773
@velaivalikatti8773 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/rMl4ZqWEx5ytgH0.html
@boopathirajan835
@boopathirajan835 4 жыл бұрын
@sidiqali5003
@sidiqali5003 4 жыл бұрын
இயற்கை பொறுமை இழந்தால் இப்படித்தான் பேராபத்துகள் வந்துசேரும் இனியாவது மனிதன் இயற்கையோடு ஒத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
@goldrock4952
@goldrock4952 4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்,,கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்க்கு பதிலாக இயற்கையுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லனும்
@milyas.M
@milyas.M 4 жыл бұрын
2020 ம் ஆண்டின் முதல் பாதி இப்போதுதான் முடிவடைகிறதா? இன்னும் ஒரு மாதம் பாக்கி இருக்கு சார்.
@BharathKumar-vc1hg
@BharathKumar-vc1hg 4 жыл бұрын
The news reader speaks a good Tamil.
@dinud71
@dinud71 4 жыл бұрын
ரைட்ரா... இருந்தா பூமிக்கு இல்லன்னா சாமிக்கு
@user-pv7ir7tv8c
@user-pv7ir7tv8c 4 жыл бұрын
வாயில்லா ஜீவனெல்லாம் வஞ்சம் வெச்சு பழிவாங்க ஆரம்பிச்சிருச்சே.. வடிவேல் சொன்ன மாதிரிதான் போகுது!
@voiceofjesusreigns1053
@voiceofjesusreigns1053 4 жыл бұрын
😆😅🤣😂😇
@jannalpaarvai5901
@jannalpaarvai5901 4 жыл бұрын
U r the one news channel done ur assignment that has been given by united nations... Lucust cannot fly that much height.it is not birds.birds can only fly that much height and crossing continent. it's unnatural behaviour of locust.I thought purposely somebody inject chemicals to the locust and change it's natural behaviour. People don't believe this news. Makale itha nampathinga birds taan kandam vidu kandam parakura ability irku locust ku avlo height parakura ability Ila vendiyati sapdra uyirinamum Ila athu poochi inam athoda usual gunathila irunthu marupadu irku... Ithu venum ne vethi matram seyapadu valarkapadu parapinal matume ivaru nigala vaipu ulathu. Nama veetula valarkura nai mamisa uni taan aana athuku veriyadi unum vilangu Ila thidirnu athu manusangala kootama vetayadum Sona nambuveengala ovvoru urinam kum sila kunathisayam irku .... Makala muttal aguranga ivanga solrathelam nambatheenga.onnu ivanga avangalku kidacha information ah detail ah research work Panama parapuranga Ilana Vera yaruko ivanga Vela pakuranga...
@jannalpaarvai5901
@jannalpaarvai5901 4 жыл бұрын
@@voiceofjesusreigns1053 @ bro nambatheenga arakoraya detail Panama kidacha information ah podranga . common sense oda yosichu parunga
@inthenameofallaah
@inthenameofallaah 4 жыл бұрын
2020 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பிரமாதம் என சொன்ன ஜோசியர்கள் எங்கேயோ
@nabeeskhan007
@nabeeskhan007 4 жыл бұрын
தங்கள் பட்டையையும் நாமத்தையும் பாதுகாப்பு காரணங்களுக்காக அழித்து விட்டு ,பதினான்கு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திவிட்டார்கள்.
@periasamymuthusamy5249
@periasamymuthusamy5249 4 жыл бұрын
@@nabeeskhan007 p
@dileepanraj5462
@dileepanraj5462 4 жыл бұрын
Thanks மனிதன் ஆரம்பித்த பிரச்சினை இப்பொழுது மனிதனுக்கே பிரச்சனை வாழ்க்கை ஒரு வட்டம் அது என்ன இருந்தாலும் ஒரு நாள் நம்மளை தேடி வந்துவிடும்
@rajeshanjana9974
@rajeshanjana9974 4 жыл бұрын
என்னைக்கு மனிதன் இயற்கையை நேசிக்க வில்லையோ அன்னைக்கு அழிவு ஆரம்பம் ஆயிருச்சு
@makeshkumar8887
@makeshkumar8887 4 жыл бұрын
எப்போது இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்று சொன்ன நாள் முதல் இயற்கையை அழித்து வருகிறோம்.
@tjcaesar
@tjcaesar 4 жыл бұрын
நன்றி விவேக்
@simbupandi5733
@simbupandi5733 4 жыл бұрын
அருமை
@FAZLAN100
@FAZLAN100 4 жыл бұрын
Very nice and clear presentation..
@chandramohanmatrix5869
@chandramohanmatrix5869 4 жыл бұрын
பறவை இனமான "" சிட்டு குருவி "" களை எல்லாம் தொழில்நுட்பம் என்று சொல்லி செல்போன் டவர் அமைத்து கொன்றுவிட்டு, இப்ப வெட்டுகிளிக்கு பயந்து நடுங்குகிறோம்.
@syednoormohamed
@syednoormohamed 4 жыл бұрын
Good Information. kudus to presenter and news info. collector.
@simonsuryo6637
@simonsuryo6637 4 жыл бұрын
Super
@lingeswarans446
@lingeswarans446 4 жыл бұрын
Super information anna ........
@Suresh-travaling
@Suresh-travaling 4 жыл бұрын
Arumai bro arumayaana explains, thank you
@arumugamk705
@arumugamk705 4 жыл бұрын
Good massage bro
@ahamedkabeerar7985
@ahamedkabeerar7985 4 жыл бұрын
Thaks anand bbc tamil
@hamnahaya5525
@hamnahaya5525 4 жыл бұрын
இந்த ஆண்டு உலகத்தின் கதை முடிய போகிறது எல்லோரும் இரைவனை பிராத்தியுங்கல்
@noorudeen870
@noorudeen870 4 жыл бұрын
Comedy pannathe, 1000 ஆண்டுகள் மேல் கடந்து, தற்போது தான் அதிகமாக தெரியவந்தது.
@voiceofjesusreigns1053
@voiceofjesusreigns1053 4 жыл бұрын
🤮🤕😷😴👾🐝🐝🦗🦂🦟🐛
@KARTHICK1403
@KARTHICK1403 4 жыл бұрын
@@nfvlogs5009 dai mutta payale its happened Pakistan and entire world also.... muslim pannara thapu nalla tha ithu nattakuthu
@brittony
@brittony 4 жыл бұрын
@@nfvlogs5009 துலுக்கர்களை பார்பதற்காக தான் இந்த வெட்டுகிளிகள் இங்கு வந்துள்ளது துலுக்கர்களை இந்த நாட்டை விட்டு துரத்தினாலே இந்த வெட்டுக்கிளிகளும் அவர்களோடு சேர்ந்து போய் விடும்
@sathishthanu992
@sathishthanu992 4 жыл бұрын
Ithulaum...matham...mutapyalukala..
@sathiya395
@sathiya395 4 жыл бұрын
Super super
@kalimuthusenthil6348
@kalimuthusenthil6348 4 жыл бұрын
வணக்கம் ஆனந்த்
@NeetDr_2023
@NeetDr_2023 4 жыл бұрын
This is all revenge of god..no food no men.God only has all power to control.so ask forgiveness to god
@jash2238
@jash2238 4 жыл бұрын
Yes
@bakithobakitho6212
@bakithobakitho6212 4 жыл бұрын
Poda
@jash2238
@jash2238 4 жыл бұрын
@@bakithobakitho6212 Sangis kootam
@sakkinabanu2017
@sakkinabanu2017 4 жыл бұрын
வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் போது . புதிதாக எதாவது வந்து கொண்டே இருக்கிறது.இனி வரும் காலத்தில் எதாவது எதிர்பார்த்து கொண்டே வாழ வேண்டிருக்குமா என்றே தெரியவில்லை?
@nayanikah.d.2718
@nayanikah.d.2718 4 жыл бұрын
Please burning chill plants in the farming land vetti keli will run dry plants or green plants after harvest chilly s.....
@user-gb3lv1fy5l
@user-gb3lv1fy5l 4 жыл бұрын
இயற்கையின் புணரமைப்புகளில் இதுவும் ஒன்று என்பதை கவனமாக பார்க்கப்படவேண்டும் என்பதே சத்தியமான உண்மை. இந்த பூமி முழூக்க முழுக்க மனிதர்களுக்கானது மட்டுமல்ல. என்பதை நாம் உணரவேண்டும். ஆயிரத்தெட்டு உயிரிணங்களை படைத்த தாயல்வவா பூமி🙏 அவளது குழந்தைகள் அணைவருக்கும் அவள் சோரூட்டியாக வேண்டும்,,, இங்கே ஆதிக்கம் அவளது குழந்தைகளுக்கான போட்டிகள்,,,, அதில் யார் நின்று ஜெயிப்பது,,, பூமி தன் குழஞ்தைகளில் இயற்கை நீதிகளை உணர்த்தி சிந்தித்து,,,, தன் பிரதிநிதியாக மனிதனை படைத்தாள்🙏 நீதிகளை அவளே மனிதனுக்கு பட்டியலிட்டாள்,,,, பேராசை கொண்ட மனிதன் தானே உலகத்தின் அதிபதி என பேராசை கொண்டான்,,, இயற்கையை வெல்ல தீமதி கொண்டு அலைகிறான்,,,, சூரியனை தந்தவள் இயற்கை 🙏 தகுதி உள்ளது நிச்சயமாக தப்பி பிழைக்கும்,,, என்பது உண்மைதான் ஆனாலும் . முழுக்க முழுக்க மனிதக்கூட்டம் மட்டுமே இந்த உலகை ஆளுதல் என்பது சாத்தியப்படாது என்கிற உண்மைதான் Covidம் வெட்டுகிளிகளும்🙏🙏🙏🙏🙏
@makeshkumar8887
@makeshkumar8887 4 жыл бұрын
நாம் (மனிதன்) அழித்ததை விடவா அழித்து விட போகிறது?
@Pandian015
@Pandian015 4 жыл бұрын
👍👍
@amarnitipatiperuvaluti9224
@amarnitipatiperuvaluti9224 4 жыл бұрын
இது என்ன சாப்பாட்டை சாப்பிட்டால் நான் அதை சப்பிடுவேன்
@dhavakumar8942
@dhavakumar8942 4 жыл бұрын
Namma saappaata adhu saapta, adha naama saapda vendiyadhudhaan... 🤣🤣
@9845847075
@9845847075 4 жыл бұрын
Nice jalara to BBC news bro continue the same.....
@pheonixridone8940
@pheonixridone8940 4 жыл бұрын
Why not use vibrational energy and disorient their natural vibration and move them away to the sea side and once they're set up the same contraption and lock them on all sides and when then do try to escape cover it up in the air as well. I'm sure if all the Countries put their differences aside and come together they can accomplish this. I mean this may sound fictional but really everyone resonate at particular frequency if we could find these locust's natural frequency we can disrupt them and disorient them, contain and send them packing from where they came from and also concentrate more on bird growing to reassure the balance of things
@iltifathabulhasan4958
@iltifathabulhasan4958 4 жыл бұрын
ALLAH (SWA) Mantioned About Locust In QURAN Before 1400 Years Back
@TheSoosai
@TheSoosai 4 жыл бұрын
ஆ ஊ என்றல் எதுக்கு அல்லாஹ் உங்களது மதக்கார்ர்கள் இழுக்கிறனிர்கள்?
@SJ-wm8uk
@SJ-wm8uk 4 жыл бұрын
Kappan padathil Suriya um sonnaru
@Dakshan353
@Dakshan353 4 жыл бұрын
Mental koo
@CattoonNetwork
@CattoonNetwork 4 жыл бұрын
Apdiyae epdi thadukarathu solla sollu
@SJ-wm8uk
@SJ-wm8uk 4 жыл бұрын
@Indian Album neenga sollra padatha Naan pakala, Nan Suriya padam than parthen..
@mohamedhameed9771
@mohamedhameed9771 4 жыл бұрын
இது எல்லாம் இறைவன் செயல், இறைவனை நம்பி இறைவனை வழிபட்டு அவனுக்கு நன்றி செலுத்துவோம்.. இன்னும் பல அடையாளங்கள் உள்ளன உலகம் அழிந்து போக.. இது திரு குர்ஆன் செல்லும் விளக்கம்...
@mani67669
@mani67669 4 жыл бұрын
To stamp out Panchakaviyam spray is best as pesticides.
@ommani8199
@ommani8199 4 жыл бұрын
The end is near
@priyakumar6453
@priyakumar6453 4 жыл бұрын
Thanks anna
@abulhassan4559
@abulhassan4559 4 жыл бұрын
namma brathamar ooradangu samayathula sonna kaithatti oli eluppa sonnathu intha vettikkili kagathan irukkum pola
@abinaya.aabinaya.a9161
@abinaya.aabinaya.a9161 4 жыл бұрын
சங்கீதம்:78:17 என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினர்கள்.சங்கீதம்-78:46 அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.
@user-ft5jp1ot2h
@user-ft5jp1ot2h 3 жыл бұрын
இதுக்கு மட்டும் வரரா உங்க இயேசு🤣🤣 அங்க அப்பாவி குழந்தைகள குண்டு போட்டு கொன்னாங்களே.. அப்ப எங்க போனாரு😂
@atputham7134
@atputham7134 4 жыл бұрын
வெட்டுக்கிளிகள் இருந்து பாதுகாப்பாக இருங்கள் அதில இருந்து பயிர்களையும் பாதுகாக்க வழிகள் உண்டு கவலையோ அச்சமோ வேன்டாம்.
@anbus6707
@anbus6707 4 жыл бұрын
Oil, chilli and salt ready Fully protein loaded locust
@yassibhai9976
@yassibhai9976 4 жыл бұрын
Ya allahh... 😔😔
@sirajmohamed26
@sirajmohamed26 4 жыл бұрын
எனவே அவர்களுக்கு எதிராக வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர். [அல்குர்ஆன் 7:133]
@Dakshan353
@Dakshan353 4 жыл бұрын
Thoo loosu
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 4 жыл бұрын
@@Dakshan353 லூசு யாருன்னு மரணித்த பின் நிச்சயமாக தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 4 жыл бұрын
@@ajmalkhan-un4lk Control yourself😀😁😂😂😃😃😄
@karolinvincy19
@karolinvincy19 4 жыл бұрын
Hey it is happened in moses days in egypt
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 4 жыл бұрын
@@karolinvincy19 All Baghavath Geetha,Bible and Quraan will be characterished to any good Samaritarian at any given time ie equation by GOD of All Origin.😀😁😂😃😄😅😉😊
@venkateshvenkatesh8470
@venkateshvenkatesh8470 4 жыл бұрын
Please publish that corono vires in Tamil Nadu, publish news for government to stop covid19.
@richarddaniel1404
@richarddaniel1404 4 жыл бұрын
2020- india washout
@kumaresanr9321
@kumaresanr9321 4 жыл бұрын
Vacuum method அல்லது , trone மூலமாக sprayers use பண்ணி அழிக்க முயற்சிக்கலாம்
@makeshkumar8887
@makeshkumar8887 4 жыл бұрын
அந்த விஷம் விசத்தினால் சாவது மனிதனும் தான். நோய் வந்து சாவன்...
@makeshkumar8887
@makeshkumar8887 4 жыл бұрын
அறிவுக்கு ஆட்பட்டு இது போல் செய்தல் இதை விட மோசமான விளைவுகளை சந்திக்க நெரிடும்
@sundarbala7083
@sundarbala7083 4 жыл бұрын
அரிசி விற்கும் அந்தணர்க்கு ஒரு மழை, வரிசை தப்பிய மன்னருக்கு ஒரு மழை, நெறி இன்றி கேட்ட மங்கையர்க்கு (பெண்டிர் )ஒரு மழை, வருடம் ஓரு முறை மழை என்ன பொழியுமே., --சிந்தாமணி எல்லாம் கேடும் இல்லமே ஒழிய நல்ல உலகை நாம் உருவாக்க வேண்டும்.
@kumaranayagamannamalai1034
@kumaranayagamannamalai1034 4 жыл бұрын
அறிவுக்கனி தின்னவன்தானே? கண்டுபிடிப்பான் செவ்வாய்க்கிரகத்துல வாழரத்துக்கு வழியை!!
@najeemohideen7172
@najeemohideen7172 4 жыл бұрын
மனிதர்கள் ஏன் வெட்டுக்கிளியை உணவாக எடுத்துக்கொள்ள கூடாது அரேபிய ஆபிரிக்கநாடுகளில் வெட்டுக்கிளியை மனிதன் உணவாக உட்கொள்கிறான் புரதச்சத்து கூடிய உணவும் கூட
@voiceofjesusreigns1053
@voiceofjesusreigns1053 4 жыл бұрын
😇😆😁😄😀
@prabakaranprabakaran506
@prabakaranprabakaran506 4 жыл бұрын
ஆண்டவர் இயேசு கிறிஸ்து சீக்கிரம் வர போகிறார்
@sivakumar-xl2qo
@sivakumar-xl2qo 4 жыл бұрын
Try highpressure air sucking method for killing the locusts.
@hollowman9443
@hollowman9443 4 жыл бұрын
They shld use light weight electric grill cage of mass size to arrest them. So then they can feed to bird.
@ravim827
@ravim827 4 жыл бұрын
I feel very sad and i am so scared
@abedeen111
@abedeen111 4 жыл бұрын
அல்லாஹ்வே சகோதரர் விவேக் ஆனந்த் அவர்களுக்கு அருள் புரிவாயாக ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமீன் அன்புடன் சகோதரன் சையத் ஹஜ்ஜி ஆபிதீன் கோட்லாம்பாக்கம் பண்ருட்டி
@traveller9988
@traveller9988 4 жыл бұрын
Idhu ellathum karanm ore oru inam adhu thaan indha kewalam ketta manidha inm 🙏 naam indha boomi ku kuduthavei engaluku Double ah thirumba kedaikum
@sugasuga666
@sugasuga666 4 жыл бұрын
2020, Muthal paathi innum mudiyala..! One more month is there..!
@srtamiltrolls4816
@srtamiltrolls4816 4 жыл бұрын
வடிவேல் சொன்ன மாதிரிதான் போகுது!
@redmimass4365
@redmimass4365 4 жыл бұрын
فَاَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوْفَانَ وَالْجَـرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰيٰتٍ مُّفَصَّلٰتٍ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِيْنَ‏ ஆகவே. அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் ஆகியவற்றை தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பி வைத்தோம், (இதன் பின்னரும்) அவர்கள் கர்வங்கொண்டார்கள், குற்றம் செய்யும் சமூகத்தாராகவும் அவர்கள் இருந்தார்கள். (அல்குர்ஆன் : 7:133)
@redmimass4365
@redmimass4365 4 жыл бұрын
Ithu firawn kalathil nadathathu
@jacksonliyan5836
@jacksonliyan5836 4 жыл бұрын
So sad😢
@achuvolg9334
@achuvolg9334 4 жыл бұрын
Jadhi bedhamillama palivanguduhal
@udtrajan2974
@udtrajan2974 4 жыл бұрын
Go to China veetikeli
@invincibleparadox8934
@invincibleparadox8934 4 жыл бұрын
So sad, BBC evlo periya news company. But Tamil branch la verum 9 per tha premiere la irukanga
@norway3339
@norway3339 4 жыл бұрын
இந்தியா நாசமாகனும்
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 4 жыл бұрын
நண்பா நீயும் நானும் இந்தியாவில் தான் வாழ்கிறோம் இங்குதான் மறிப்போம். இதுபோல் சொல்ல வேண்டாம் இயற்கையான வாழ்வு கொடு திறமையான அறிவார்ந்த ஆட்சியாளர்கள் கொடு என்று இறைவனிடம் கையேந்துவோம்
@norway3339
@norway3339 4 жыл бұрын
I am not India, நான் ஈழத்து தமிழன்
@rajkumarselvan1326
@rajkumarselvan1326 4 жыл бұрын
இப்போது வெட்டுக்கிளிகள்.... நீண்ட காலமாகவே மனிதர்கள்.... அடங்கா பசியுடன்.....
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 4 жыл бұрын
இது ஆரம்பம் தான் இறை அத்தாட்சிகள் இன்னும் இருக்கு
@rajadurai3770
@rajadurai3770 4 жыл бұрын
We all ask GOD'S forgiveness . God only can save us.
@rithigaamv3633
@rithigaamv3633 4 жыл бұрын
cant we catch all these and burry to make them as manure???
@chitrambalamc9673
@chitrambalamc9673 4 жыл бұрын
Last la enna thaan nadakum vettukiliku?
@yaseenmohamed5112
@yaseenmohamed5112 4 жыл бұрын
Hi
@appukathu5124
@appukathu5124 4 жыл бұрын
வெட்டுக்கிளியை எண்ணையில் வாட்டி சாப்பிடலாம்.
@achuvolg9334
@achuvolg9334 4 жыл бұрын
Sendhil sir enge rembanalchi
@davidrajbharath777
@davidrajbharath777 4 жыл бұрын
Y Birds are not considered in controlling this grasshopper attack?. I think Birds r natural enemies of insects.
@THYAGUC
@THYAGUC 4 жыл бұрын
Birds only best solution
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 4 жыл бұрын
Very hard 2020 😩😩😩
@Joy-c9b
@Joy-c9b 4 жыл бұрын
Kadavulen koobam anubaveyungal
@kotteeswaranmannan6946
@kotteeswaranmannan6946 4 жыл бұрын
Your not tell remedy
@11411nazim
@11411nazim 4 жыл бұрын
கொரனா வு க்கு என்ன செஞ்சோம் .... கைத் தட்டி, லைட் அணைத்து ... கோ கொரனா ..... கோ கொரனா ன்னு பாட சொன்னாங்கள்ல ! வெட்டுக்கிளிக்கும் செஞ்சிட மாட்டோமா .... என்ன .... கூடவே விசில் அடிச்சி டான்ஸ் ஆடி ... !
@srinivasansri654
@srinivasansri654 4 жыл бұрын
மனது வைத்தால் மார்கம் விளங்கும் பரந்து மந்தையாக வரும்போதே பரக்கும் ஆளில்லா விமானங்கள் மூலம் வலை மூலம் பிடிக்க முடியாதா இரு பரக்கும் விமானங்களுக்கு இடையே வலை
@Maha-lf4zi
@Maha-lf4zi 4 жыл бұрын
வெட்டுகிளி படையெடுப்பு விசயத்துல எவனுக்கு மேலயாச்சும் பழியை போடனுமடா. இருக்கவே இருக்கான் நம்மாளு பாக்கிஸ்தான். பின் குறிப்பு: சற்று முன் பழிபோடப்பட்டவர்கள் கொரானா- சீனா, Tap-li-jamath, கோயம்பேடு வெட்டுகிளி- waiting for list
@badru1721
@badru1721 4 жыл бұрын
இந்தியாவில் இதையும் வைத்து அரசியல் செய்யாமல் இருந்தால் சரி....
@transmith5878
@transmith5878 4 жыл бұрын
விமானங்கள் தவிர வேறு எதுவும் வானத்தில் பறக்க தடை செய்யப்பட வேண்டும்
@anthonyraj26
@anthonyraj26 4 жыл бұрын
When China going to effect from Locust Attacks?
@j.g.mohideenbasha1251
@j.g.mohideenbasha1251 4 жыл бұрын
இது எழுதுவது பாஷா~இன்று இந்த வெட்டுகிளிகள் போல் மனிதயினப்பெருக்கமும் அதிகமாகிவிட்டது இன்று நான் இந்தியாவை மட்டும் எடுத்துக்கொண்டு கூறுகிறேன் இந்த மனிதயினப்பெருக்கத்தால் இந்தியாவின் நிலையை பாருங்கள் உங்களுக்கே புரியும் இந்த வெட்டுகிளிகளை.விட மனிதயினம் எவ்வளவு மோசமானது.என்று இன்றய இந்திய மனிதயினம் தாங்கள் அடைந்த சுதந்திரத்தை மறந்து விட்டது இந்த இனப்பெருக்கத்தால் நேர்மை.மறந்து விட்டது உண்மை என்பதன் பொருள்.தெரியவில்லை வியாபாரம் விவசாயம் இவைகளில் உண்மை நேர்மை இல்லாமல் ஆகிவிட்டது அன்று படிப்பறிவு ஒரு சாரார் வசமே இருந்தது அதுவும் படிப்பை விரும்புவர்களிடம் மட்டும் குலத்தொழில்கள் அன்று சிறந்து நேர்வழியிலேயே நடந்தன ஆனால் இன்று குலத்தொழிலே இல்லாமல்லாகி விட்டது இதற்கு காரணம் படிப்பு என்று வந்ததே இன்று எல்லோரும் படிக்க வேண்டும் என்று வந்ததன் காரணம் தேவையில்லாமல் படப்புக்கு முக்கிய துவத்தால் இன்று நாடு சீரழிந்து கொண்டு இருக்கிறது இதற்கு எல்லோரும் படிக்க கூடாது என்று கூறவரவில்லை இன்றய படிப்பிற்கும் மனிதனுக்கூம் சம்பந்தமில்லா படிப்பு தான் காரணம் இதனால் தான் வேலையின்மை வளர்கிறது குலத்தொழிலாலியும் தன் குலத்தொழிலை மறந்து படிக்கிறான் இதனால் தொழில்கள் அழியும் நிலையில் உள்ளன இதை உணராத உலகமும் ஏன் இந்திய நிலையும் இதுதான். இந்த படிப்பால் அதிகமாக பாதிப்புக்குள்ளானது பெண்கள் வர்க்கம் தான் அன்று படிப்பு என்பது ஆணிற்கு என்று இருந்தநிலை மாறி இன்று பெண்கல்வி என்று வந்ததை பெரியதாகி கொண்ட இந்த சமுதாயமே சீரழிகிறது இந்த படிப்பால் பெண் தன் கடமையை தனது தரத்தை மறக்கிறாள் பெண்மையையே அழித்து கொள்கிறாள் குடும்பம் என்பதை மறக்கிறாள் குலம் கோத்திரம் அற்றவளாகிறாள் ஆணின் மோகமான பணத்தின் மீதுயிடுபடுகிறாள் குடும்பம் குழந்தைகளை மறந்து பணத்தில் மோகமாகிறாள். பெண் தன் நிலையை மறந்ததால் அன்று பெண் ஏலத்திற்கு விடப்பட்ட நாட்கள் போய் இன்று அவளே தன்னை ஏலப்பொருளாக்கி விட்டாள் இந்த பணத்திற்காக தன்னையே.இதற்கு காரணம் தேவையில்லாத படிப்பால் . இன்று ஆண்சம்பாதியம் என்று போய் விட்டது பெண் சம்பாதியம் என்றாகி விட்டதால் குடும்பம் நடத்த ஆளில்லாமல் விவாகரத்து முதியோர் இல்லம் குழந்தை காப்பகம் அனாதையில்லங்கள் இவைகள்.வரக்காரணமே பெண் தான் காரணம் குடும்பம் என்று இல்லாமல் போனதால். இவைகளை திருந்த திருத்தி கொள்ள இறைவன் பலவழிகளில் உணர்த்துகிறான் அதில் வெட்டுகிளியால் அழிவு என்பது இது பலவருடங்களாக வரும் அழிவுதான் இது இன்று இவைகளை மறந்த மனிதயினத்திற்கு புதியது . பேரழிவுகள் பேரிடர்கள் நோய்கள் இவைகளை கொண்டு இறைபாதையை இறைவன் உணர்த்துகிறான்.ஆனால் இன்று நாகரீக போர்வையில் ஆண் பெண் உலகை மறந்த நிலையில் இவைகளை புதிதாக்கி பார்க்கிறார்கள். நீ உற்று நோக்கினால் ஒவ்வொரு இறைச்செயலுக்கு பின் ஒருநலம் உண்மை மறைந்து இருக்கும் அவை நீ திருந்திக்கொள்ளவே.எனவே மனிதசமுதாயம் என்று உணர்கிறதோ அன்றுதான் விடிவுகாலம்.இதை மனிதயினம் உணரவேண்டும். தன்னை தன் குடும்பத்தை சமுதாயத்தை நேர்வழிபடுத்தி கொள்ள வேண்டும் by.பாஷா
@nedumaaranpietersen3969
@nedumaaranpietersen3969 4 жыл бұрын
#Kaappaan
@VigneshKrishnasamyvk
@VigneshKrishnasamyvk 4 жыл бұрын
Adai where is Senthil 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vigneshathiyan8145
@vigneshathiyan8145 4 жыл бұрын
ராஜஸ்தான்ல அத சமைக்க ஆரம்பிச்சுட்டாங்க...
@Haripriyan219
@Haripriyan219 4 жыл бұрын
China DHA locust annupirkanu
@SAJITHKHANmangofriends
@SAJITHKHANmangofriends 4 жыл бұрын
panjam warom anpatu tahan etan arttam
@user-hp8yh5lo3y
@user-hp8yh5lo3y 4 жыл бұрын
உலக அழிவின் விளிம்பு நிலை
@bossbaskaran5245
@bossbaskaran5245 4 жыл бұрын
JESUS CHRIST is coming soon. Repent from your sin and Believe in Jesus Christ. Blood of JESUS will cleanse all your sins.
@gnanamanikandan4602
@gnanamanikandan4602 3 жыл бұрын
this is told in bible
@inthenameofallaah
@inthenameofallaah 4 жыл бұрын
2020 இந்தியாவுக்கு பிரமாதம் என சொன்ன ஜோஷியக்காரர்களை இந்திய அரசு என்ன செய்யுமோமோமோமோமோமோமோ
@MOHAMMED-xe5kc
@MOHAMMED-xe5kc 4 жыл бұрын
In quran it has been mentioned before 1400 years ago sura number 7 aayat number 133...
@dayatec
@dayatec 4 жыл бұрын
Please talk about resolution rather than history , that is what we need now? Ecosystem balance needed. Plants ,birds, insects, human , animals , aqua species.. But now now 90% only humans
@jesuslovesyou9012
@jesuslovesyou9012 4 жыл бұрын
Jesus coming soon
@rajesh_kumarrajendran
@rajesh_kumarrajendran 4 жыл бұрын
Don't spoil the name of BBC PLEASE. THE INFORMATION GIVEN BY LOVAL CHANNELS ARE FAR BETTER THAN THIS ..... ZERO INFORMATION ..... 8 MINS WASTED
@udtrajan2974
@udtrajan2974 4 жыл бұрын
Only this year coming?
@ishanipaul8249
@ishanipaul8249 4 жыл бұрын
Yes.They have already attacked some of the states of North India.Now they are at the doorsteps of the Bengal region
@ksilambarasan8920
@ksilambarasan8920 4 жыл бұрын
Same thing happened in Egypt(Moses period)..... In Bible old Testament is there.... Plague from God's order....
@samsaru3165
@samsaru3165 4 жыл бұрын
Yes atan unmai 100%
@astroari
@astroari 4 жыл бұрын
புஹம்பமே வந்தாலும் அசராதவன் அரசன்
@alwaystopnews5305
@alwaystopnews5305 4 жыл бұрын
There is a reason for testing human being given by God. Will u get paradise without suffering like those forefather suffer.? So surely it is testing. Pray God & ask forgiveness.
@dhanapalsam6986
@dhanapalsam6986 4 жыл бұрын
ஒரு வேல பட்சிராஜன் விட்ட சாபமா இருக்குமோ😥
@maharajkumarswamidoss845
@maharajkumarswamidoss845 4 жыл бұрын
puniya vaanghals mathi illhum tamil nathilhum aatchi nadathugirarghal athanal thaan india inrha nillhai il.mathi il varun ghandhi p.m. aaghavhum t.n.il paditha suyatchiyana panbhullha,panha bhonghu illhathavani c.m. ha podunghadha porombhokhu panadighalhaa ,meendum india vin pot kalam thirhumbha varhum.
@raseemazainulaabdheenrasee3724
@raseemazainulaabdheenrasee3724 4 жыл бұрын
Allahu Akbar Allahu pathukakka venom
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 46 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 50 МЛН
Why UK 🇬🇧 is going Bankrupt? : Detailed Economic Case Study
20:37
Think School
Рет қаралды 1,5 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 46 МЛН