Padappai Guna surrender | சார்ஜ் எடுத்த வெள்ளத்துரை.. கோர்ட்டில் சரணடைந்த படப்பை குணா.. நடந்து என்ன?

  Рет қаралды 570,802

ABP Nadu

ABP Nadu

2 жыл бұрын

Padappai Guna surrender | சார்ஜ் எடுத்த வெள்ளத்துரை.. கோர்ட்டில் சரணடைந்த படப்பை குணா.. நடந்து என்ன?
#Padapaigunasurrender #Rowdyguna #EncounterVelladurai #SPSudhakar #SPVelladurai #Padapaiguna #kanchipuram #Saidapetcourt #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு #arunmozhivarmanexplainer
Buy VIP Hair Colour Shampoo : buyhappytv.com
Padapai Guna Surrender | ஸ்கெட்ச் போட்டு தேடிய போலீஸ்.. சைலண்டாக சரணடைந்த படைப்பை குணா | Rowdy Guna Surrender | Kanchipuram | Encounter | SP velladurai | Saidapet court
சுங்குவார்சத்திரம் ரூபாவதி என்ற கர்ப்பிணிப் பெண்ணிடம் நில அபகரிப்பு செய்த விவகாரத்தில், வழக்கை வாபஸ் பெறக் கோரி கொலை மிரட்டல் விடுத்ததாக போடப்பட்ட வழக்கில் ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தது அடுத்து, போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
சிறைத்துறை டிஐஜி பாதுகாப்பு காரணங்களை கருதி ரவுடி படப்பை குணா அவை புழல் சிறையில் அடைக்காமல் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க உள்ளனர்
அடுத்த கட்டமாக ரவுடி படப்பை குணாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்
ரவுடி படப்பை குணா மீது நாற்பத்தி எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன
இதில் 8 கொலை வழக்குகள், 9 கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவுடி படப்பை குணா விற்கு ஆதரவாக செயல்பட்டதாக சுங்குவார்சத்திரம் சேர்ந்த மூன்று காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 283
@devarajan3924
@devarajan3924 2 жыл бұрын
படப்பை குணா வை சுட்டு தள்ள வேண்டும்.இதை யார் செய்தாலும் அவர்களுக்கு மக்களிடையே பெரும் அளவில் பாராட்டுகள் இருக்கும்.
@user-cj3mq8fq1u
@user-cj3mq8fq1u 2 жыл бұрын
சரியான போலீஸ் வெள்ளதுரை அண்ணன்
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 2 жыл бұрын
இதுபோல ரவுடிகளை வளர்த்து விடுவதே போலீஸ், அரசியல்வாதிகள்தான் சார்
@pVijay-fh2tp
@pVijay-fh2tp 2 жыл бұрын
S
@SelvamSelvam-fp9uu
@SelvamSelvam-fp9uu 11 ай бұрын
D
@jothisekar8442
@jothisekar8442 2 жыл бұрын
என்கவுன்டர் சிறப்பாக இருக்கும்
@Ramesh-me7vu
@Ramesh-me7vu 2 жыл бұрын
தெளிவான பதிவு அருமை
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you
@David-dv6bq
@David-dv6bq 2 жыл бұрын
இவனுக்கு லாம் எதுக்கு விசாரணை ... சீக்கிரமா என்கவுண்டர் ல போட்டு தள்ளுங்க ..
@SenthilKumar-tm7cu
@SenthilKumar-tm7cu 2 жыл бұрын
Quik encounter
@deepakappu1740
@deepakappu1740 2 жыл бұрын
Yes do the encounter for guna fuck
@ArunKumar-rw1gt
@ArunKumar-rw1gt 2 жыл бұрын
Encounter pls
@kumaran6503
@kumaran6503 2 жыл бұрын
@@topspeed4039 oolu punda.
@devakrish002
@devakrish002 2 жыл бұрын
@@topspeed4039 guna ala...
@kumaran6503
@kumaran6503 2 жыл бұрын
வெள்ளை துறை ஐயாவை கொண்டு வந்ததே சைலேந்திரபாபு சார்தான் .. salute sailendra babu sir
@msmuruganmuruganms9643
@msmuruganmuruganms9643 2 жыл бұрын
Silandrababu oru echa thaver velladurai porambooku thaver porambooku
@kumaran6503
@kumaran6503 2 жыл бұрын
@@msmuruganmuruganms9643 dai thevudia paiya
@neeluneelu524
@neeluneelu524 2 жыл бұрын
சிறப்புதான் Sir but சிறிய ரவுடி பூனை முருகன் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் இவனை அடக்காது ஏன்...?
@user-xk2ft3tc4x
@user-xk2ft3tc4x 4 ай бұрын
ஒரு ரவுடி என தெரிந்தும் ஏன் காவல் துறை இவ்வளவு நாளும் மௌனம் சாதித்தது இது அரசியல் பின்னணி உள்ளது ரவுடி ஆதரவா இருந்த காவல்துறை கருப்பாடுகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டாமா இதே மாதிரி ஆட்டோ சங்கர் ராஜ்யத்தை கவர்னர்(P C அலெக்சாண்டர்) ஆட்சியில் மட்டுமே DIG ஜாபர் அலி ஒரேவாரத்தில் அவனை பிடித்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது
@user-kf4cn5xt1k
@user-kf4cn5xt1k 2 жыл бұрын
வல்ல நாடு சிங்கம் எங்க வெல்லைதுரை அய்யா
@sivakumarr1478
@sivakumarr1478 2 жыл бұрын
எத்தனை குடும்பத்தை கெடுத்தவன்.இவனுக்கு என்கவுண்டர் தான் சரியான முடிவாக இருக்கும்.
@SuryaSurya-kl5dg
@SuryaSurya-kl5dg Жыл бұрын
Daiiii
@ramanathanarunachalam2454
@ramanathanarunachalam2454 2 ай бұрын
இந்த மாதிரி ரவுடிகளை து ன்பபடுத்தி தான் பிறகு தண்டனை நிறை வெற்றிப்பட வேண்டும் இதற்கேற்ப சட்டப்படி வழி செய்யப்பட வேண்டும்
@tharmaraj3780
@tharmaraj3780 2 жыл бұрын
படைப்பை குணாவின் மனைவியை சந்தித்த முன்னாள் மத்திய மந்திரியை என் காவல் துறை விசாரிக்கவில்லை.
@cardamomplanters6444
@cardamomplanters6444 2 жыл бұрын
இந்த மாதிரி ஆட்களை encounter கூட செய்யலாம். ஆனால் அப்பாவி மாணவர் பொதுமக்களை கொடூர தாக்குதல் நடத்துவதை தடுக்கவும். இரவி வெள்ளைத்துரை போன்ற அதிகாரிகளை வாழ்த்துகிறோம்
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui 2 жыл бұрын
Must என்கவுன்ட்டர் 4 this kind of dogs including ஆபிசர் s
@veerasekarmadhu239
@veerasekarmadhu239 2 жыл бұрын
பிளாஸ்டிக் இல்லா தமிழகமும். ரௌடிகள் இல்லா தமிழ் நாடும். சிறப்பாக இருக்கும்.
@rakulrakul5486
@rakulrakul5486 2 жыл бұрын
Ithu thappu saathi illa tamilnadu iruntha rowdy yee kidaiyathu
@rathinakumar6079
@rathinakumar6079 2 жыл бұрын
அருமையான விளக்கம் நல்ல பேச்சு
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you
@manikandan7254
@manikandan7254 2 жыл бұрын
நம்ம நாட்டை ஆக்கிரமிக்கும் பாகிஸ்தான் பிரிட்டிஷ் காரங்களையும் வெள்ளையனே வெளியேறு வெள்ளையனே வெளியேறு வெளியேறு பாரத் மாதா கி ஜே ஜெய்ஹிந்த். இப்படிக்குசாதாரண லாரி டிரைவர்
@sundarraj7971
@sundarraj7971 2 жыл бұрын
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் ஐயா தங்கள் பொற்கால ஆட்சியை பார்க்க மக்களாகிய நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களை விசாரிக்கும் முறைமைகள் பற்றி கண்கானிப்பு குழுக்கள் அமைகப்பட வேண்டும்
@user-qq5dj2ui8v
@user-qq5dj2ui8v 2 ай бұрын
தெளிவான உச்சரிப்புடன் செய்தியாளர் விளக்கம் அருமை. சிறப்பு. சத்தியம் சானல்ல ஒரு பன்னாட செய்தி வாசிப்பாளர் வாய்க்குள்ள பழம் வெச்சுகிட்டு வாசிக்கிறான் பன்னாட.
@ganesanm9906
@ganesanm9906 2 жыл бұрын
கடுமையானதண்டனை வழங்காவிட்டால் இது போன்ற திருடர்கள் வளர்ந்து கொண்டுதான் இருப்பார்கள் அவர்கள்ளுக்கு விரல்களில் உள்ள நரம்புகளை எடுத்து விட்டால் இது போன்ற தவறு செய்பவர்களுக்கு ஒரு பயம் வரும்
@ramshobiramshobi9977
@ramshobiramshobi9977 2 жыл бұрын
Thankyou velladurai sir &all teams
@velvel2796
@velvel2796 2 жыл бұрын
ஒரே வழி என்கௌன்ட்டர் தான்........
@updinfworld890
@updinfworld890 2 жыл бұрын
நல்ல விளக்கம் நண்பரே
@RS._EDITZ
@RS._EDITZ 2 жыл бұрын
Great salute to SP S.Velladurai Sir ❤️🔥
@secularman3402
@secularman3402 2 жыл бұрын
If it gulf countries, they will give correct punishment to this criminals.
@user-jz5qn2ix1g
@user-jz5qn2ix1g 2 жыл бұрын
சிறப்பு 👍உங்களுடைய பேச்சு மிகத் தெளிவு
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you
@rajagopal4694
@rajagopal4694 2 жыл бұрын
Law and order is still alive by the reason of police officers like Mr Vella durai. Great salute to him.
@Suresh-oz8vu
@Suresh-oz8vu 2 жыл бұрын
Happy News All Goes to DGP Sailendra Babu Sir keep going Congrats
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui 2 жыл бұрын
மிஸ்டர் வெள்ளை துரை ராக்ஸ்
@maduraimadurai3392
@maduraimadurai3392 2 жыл бұрын
Mr. Velladurai sir we salute for your bravery service god bless you
@selvaminbox
@selvaminbox 2 жыл бұрын
மிக தெளிவான பதிவு. அருமை.
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you
@devarajand7082
@devarajand7082 2 жыл бұрын
Police Officer Mr. Vellathurai is very kind. Called by the Lord for the benefit of the people.🙏🙏👍
@tamilselvivasanth5079
@tamilselvivasanth5079 2 жыл бұрын
Mr. Velladurai would finish it off this issue. My favourite Police officer Mr. Velladurai; whenever I happen to see his photograph on media, I feel courageous and fearless.
@ragum5671
@ragum5671 2 жыл бұрын
ரௌடிக்கெல்லாம் எதுக்கு மரியாதை அவரு இவரு னு ..
@naveenmahone3353
@naveenmahone3353 6 ай бұрын
Sir , Enga Area ku Varanum 💯
@NirmalKumarGoundar
@NirmalKumarGoundar 2 жыл бұрын
Excellent explanation, nice video 👌
@PugalRK
@PugalRK 2 жыл бұрын
Encounter is the only way.
@selvarajmumusway1083
@selvarajmumusway1083 Жыл бұрын
Yes
@threeidiots4264
@threeidiots4264 2 жыл бұрын
Guna ipadi aanadhuku kaaraname indha G brothers thaan Inga evana ketalum guna Anna thambi nu than solluvanunga aana avara paathu Kuda iruka matanunga 😂😂😂😂
@singervishwa615
@singervishwa615 2 жыл бұрын
Miga arumaiyaana pechu Brother super ❤️
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you ❤️
@ibusha532
@ibusha532 2 жыл бұрын
Anna Unmaiya sollurenga kavanama irunga theeya saththigal ungala thakka muyarchikalam kavanama irunga Anna yeppovum kadavul unga pakka iruppar
@mustafaallahomustafaallaho
@mustafaallahomustafaallaho 2 жыл бұрын
your speech and pronounsaction is very good keep it up bro
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you
@santhoshsanthosh9387
@santhoshsanthosh9387 2 жыл бұрын
Bro nalla pesuringa....👍👍
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you
@thillmurugan5631
@thillmurugan5631 2 жыл бұрын
பதிவு மிக தெளிவு.
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you
@VelMurugan-pw3nh
@VelMurugan-pw3nh 2 жыл бұрын
ரவுடிக்கு உதவி போலீசுக்கு வேற ஊருக்கு மாற்றமா காவல்துறையை வேலையை விட்டு தூக்க வேண்டும்
@anandakannan4040
@anandakannan4040 2 жыл бұрын
பின்னே!!! அங்கே போய் இதே போல டெவலப் பன்ன வேனாமா!!!????
@anandavelui996
@anandavelui996 2 жыл бұрын
very good information
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 2 жыл бұрын
தப்பிக்க விடுங்க ஓடட்டும்
@TamilRajan-xs5kn
@TamilRajan-xs5kn 2 жыл бұрын
நல்லா வாசிக்கிறீங்க.💪💪💪
@irfanb4417
@irfanb4417 2 жыл бұрын
என்கவுண்டர் பயம் தான் படப்பை குணா சரண்டர் க்கு காரணம்
@Krishnan34567
@Krishnan34567 2 жыл бұрын
Good action by department
@ahsirah
@ahsirah 2 жыл бұрын
Very deep report. Good work
@marthumalai724
@marthumalai724 2 жыл бұрын
Super news bro
@marimuthuezhumalai7340
@marimuthuezhumalai7340 2 жыл бұрын
தாத விட்டு சாதாரண மக்கள்லை காவல்துறை துன்பம் தரும்
@thiruvallurganamanimedia7968
@thiruvallurganamanimedia7968 2 жыл бұрын
Pakka mass brother
@user-ze3wc5nn7f
@user-ze3wc5nn7f 2 жыл бұрын
ஓரு பொட்டி கடைய கூட விட மாட்டா
@sarathm247
@sarathm247 Жыл бұрын
my favarote officer vellaidurai sr
@ammknellaikalagam7216
@ammknellaikalagam7216 2 жыл бұрын
Nellai entry aagittuna payanthuthaan aaganum salute velladurai sir
@raj..1173
@raj..1173 2 жыл бұрын
SI Esakki raja vaah kanchipuram transfer pannunka
@stonecold9897
@stonecold9897 2 жыл бұрын
Vera level explanation bro
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Please try to treat all be a good person be honest God bless all
@seetharamanarun9182
@seetharamanarun9182 2 жыл бұрын
குற்றவாளிக்கு உதவதா BJP ல ஒரு அணியே வச்சியிருக்காங்கலே..
@unusuals850
@unusuals850 2 жыл бұрын
Sir plz come to madurai
@ranjithkumar8047
@ranjithkumar8047 2 жыл бұрын
Hands off to DGP and CM TN... Please be strict to all gundas... irrespective of any party... Shame on BJP RSS to have candidates like her...
@iyyappanmoulikiyyappanmoul6682
@iyyappanmoulikiyyappanmoul6682 2 жыл бұрын
Ijijii8
@senthilselvan2026
@senthilselvan2026 2 жыл бұрын
Super jee
@songsenterprises4353
@songsenterprises4353 2 жыл бұрын
Sylendra Babu sir my Guruji Indian police my world 🌏 my heart ❤️
@srinivasanseenu6364
@srinivasanseenu6364 2 жыл бұрын
திருவண்ணாமலை பக்கம் கொஞ்சம்அங்கேயும் இப்படித்தான்
@azhagarb3787
@azhagarb3787 2 жыл бұрын
குணா விர்க்கு என்கவுண்டர்தான் சரியான தண்டனை 👉👉👉
@songsenterprises4353
@songsenterprises4353 2 жыл бұрын
Sylendra Babu sir my Guruji Indian police my world 🌏 my heart ❤️ Prakash naidu k Bangalore
@harishsan4226
@harishsan4226 2 жыл бұрын
Theliva a inpermation! thanks
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you
@sundararajana4252
@sundararajana4252 2 жыл бұрын
No need too much enquirers about this dangers person,handover to Mr Velladurai.
@84anish
@84anish 2 жыл бұрын
Real hero that police 👮‍♀️
@manikandan7254
@manikandan7254 2 жыл бұрын
அய்யா எத்தனை பொலிஸ் உடந்தையா இருந்தாலும் அவர்களைப் தூக்குல போடுங்கய்யா அப்பதான் எல்லாதிருந்துவாங்க ஐயா ஊர் ஊருக்கு டிரான்ஸ்பர் கொடுக்காதீங்க அய்யா ரவுடி போலீஸ் என அணைவருக்கும் தெரியணும் இனிமேல் அவர்கள் போலீஸ் வேலைக்கு அவங்க ஆக மாட்டாங்க ஐயா லஞ்சம் வாங்கிய நிறைய போலீஸ் ஆர் டி ஓ நிறைய இருக்காங்க என்கிட்ட என்கிட்ட நிறைய வீடியோ காட்சிகள் இருக்கிறது இதெல்லாம் கொடுத்தாள் அவர்களையும் சுட்டு ரவுடிகளும் லஞ்சா வாங்கும் போலீஸ் ம் ஒன்று தான் அய்யா நெறைய சொல்லணும் இப்போ இவ்ளோதான்யா இப்படிக்கு சாதாரண லாரி டைவர் ஐயா வாழ்க வெள்ளாதூரை ஐயா ஐஜி பொன்மாணிக்கவேல் வாழ்க உண்மை கரங்கள்
@manikandan7254
@manikandan7254 2 жыл бұрын
இன்னும் நிறைய என்னால் முடிந்தளவுக்கு பகிர்வேன் ஐயா அந்த மாதிரி போலீசை வேலையே சேர்த்த கூடாத ஐயா ரீஜக்ட் பண்ணுவியா ஐயா
@manikandan7254
@manikandan7254 2 жыл бұрын
இந்த மாதிரி ரவுடியை விஷம் வைத்து கொல்லுங்கள் ஐயா
@manikandan7254
@manikandan7254 2 жыл бұрын
போலீஸ் நம் கருப்பசாமி சுடலைமாடன் மதுரைவீரன்
@manikandan7254
@manikandan7254 2 жыл бұрын
இதே மாதிரி பாகிஸ்தான் காரணங்களையும் பிரிட்டிஷ் காரணங்களை சுட்டுக் கொள்ளுங்க அய்யா
@kanagasabapathykamaraj3140
@kanagasabapathykamaraj3140 2 жыл бұрын
Padappai Guna rowdy is next rss leader
@rhemachurchmadurai7315
@rhemachurchmadurai7315 2 жыл бұрын
OUR CM STALIN SIR AND OUR GOVERNMENT ARE VERY BOLO COURAGE JUSTES AND FAITHFUL FOR THE GOODNESS FOR THE PEOPLE OF TAMIL NADU.
@krisvijay1712
@krisvijay1712 2 жыл бұрын
Rehma enna kodumai saravana dmk Christian oliga
@vanathilathame3169
@vanathilathame3169 2 жыл бұрын
Neat true video 'good presentation
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you ❤️
@sjayakumar6181
@sjayakumar6181 2 жыл бұрын
Unmai bro
@ilaiyaraja7609
@ilaiyaraja7609 2 жыл бұрын
இந்த போலீஸ் ராம்நாட்ல இருந்தாரோ
@yogiyogesh3021
@yogiyogesh3021 2 жыл бұрын
Bro shall I ask 1 question ? I have a doubt one thing regarding this issue..
@VijaykumarVijaykumar-ss8ry
@VijaykumarVijaykumar-ss8ry Жыл бұрын
Guna Anna masss 🔥😎💯🤫
@sathishdosssathishdoss3918
@sathishdosssathishdoss3918 2 жыл бұрын
Super e
@ramachandrankgr9389
@ramachandrankgr9389 2 жыл бұрын
Good
@suhailramnadboy
@suhailramnadboy 2 жыл бұрын
Encounter is the solution
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 2 жыл бұрын
Corrupt should punished, no religion no caste no politics , that is the good way,,,,,,,,
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 жыл бұрын
Congratulations
@jshankar6913
@jshankar6913 2 жыл бұрын
Good .....but vadachennai pakkam konjam kavanam selluthungal ingu ulla policeyum ellam indha area rowdy kita nalla mammul vangi selippa irukuranga mattrum silla police rowdyingaluku Bayapaduranga
@saravanans4391
@saravanans4391 2 жыл бұрын
Nice presentation
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you
@Muthara153
@Muthara153 2 жыл бұрын
Only only case accept .when again criticize the victim fullfill qualified to encounter
@thyagarajansiva2661
@thyagarajansiva2661 2 жыл бұрын
Long live INDIAN criminal laws.
@prathapprathap3276
@prathapprathap3276 2 жыл бұрын
Iam way for good news
@rgrajargraja1132
@rgrajargraja1132 2 жыл бұрын
💯
@user-xk2ft3tc4x
@user-xk2ft3tc4x 2 ай бұрын
இதுதான்டா போலீஸ் பாணியில் தமிழ்நாடு காவல்துறை சுயமாக செயல்படவேண்டும் 50ஆண்டுகளுக்கு முன் ஸ்காட்லாண்ட் போலீஸ் போலவே செயல் பட்டது கக்கன் போலீஸ் மந்திரியாக இருக்கும்போது காமராஜர் முதல்வர்
@vcraichel
@vcraichel 2 жыл бұрын
Naya pls encounter pannunga pls. Kevalama illa NATIONAL PARTY AFTERALL rowdy pinnadi ooduthu
@2007visa
@2007visa 2 жыл бұрын
U can become a news reader, beautiful uninterrupted narration
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you bro, but it was recorded and there was lot of takes 😛
@rajasekaranarunachalam
@rajasekaranarunachalam 4 ай бұрын
😊
@user-gw4lh8co3b
@user-gw4lh8co3b 3 ай бұрын
Onnum panna mudiyathu guna anna na 😂😂😂
@sandeeepr2935
@sandeeepr2935 3 ай бұрын
Padappai guna va encounterla podunga
@ArunKumar-rw1gt
@ArunKumar-rw1gt 2 жыл бұрын
Encounter pls
@darkknight7183
@darkknight7183 2 жыл бұрын
Itha la vittu vekathinga!!!! Encounter la podunga
@dhakshankutty8713
@dhakshankutty8713 2 жыл бұрын
Super speech.bro .
@ArunSasha
@ArunSasha 2 жыл бұрын
Thank you
@sureshmadurai5044
@sureshmadurai5044 2 жыл бұрын
If you encourage and give encounter power to Police , they will mis-use it . Remember recent law college incident and Sathankulam. The best way is court should give the rigourous punishment as same as in Malaysia , Singapore and other foreign countries. Our Legal should be very strong and punish the immediately. ( Police should not be doing , Because they are corrupted and they will misuse their power )
@ramasubbanpadmanabhan8576
@ramasubbanpadmanabhan8576 2 жыл бұрын
We know about history sheeters who have on them 50+ cases still roaming free to commit more murders & criminal acts. All murderers & repeat offenders need to die in encounter & most of the encounter criminals are not innocent in any day. If the rival gangs don't kill them first then police need to do it whichever happens first should happen to bring law & order. If you do not give free hand to police then you give free hand to criminals who do not fear law or police force. It is sad fact that police are corrupt & let the criminals roam free to endanger life of public with criminal activities of all kind.
@krisvijay1712
@krisvijay1712 2 жыл бұрын
This type rawdy work for same party tretent peoples vote rawdy order with party to 🗳 vote
@Prakash-jb8ev
@Prakash-jb8ev 2 жыл бұрын
Patapai Guna..punnnaku Guna...Poriku naaai encounter pannuga vellaidurai sir 🙏🙏
@jagadeeshsp912
@jagadeeshsp912 3 ай бұрын
Pjb la சேர்ந்துடான்
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 22 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 138 МЛН
NEW MAFIA EPISODE INCOMING 🖤
0:34
Alan Chikin Chow
Рет қаралды 10 МЛН
BABY Comedy : Birthday Baby and Kind Man ❤️
0:36
BABY Comedy
Рет қаралды 15 МЛН
ХАЙПОВЫЙ ЧЕЛЕНДЖ В ТИКТОКЕ🤣
0:13
MEXANIK_CHANNEL
Рет қаралды 4,7 МЛН
Джеки Чан лишил наследства всех своих детей! Что акажете?
0:41
Симуляция: МАТРИЦА МИРА
Рет қаралды 9 МЛН
NEW MAFIA EPISODE INCOMING 🖤
0:34
Alan Chikin Chow
Рет қаралды 10 МЛН
Эй Рамазан # DamirAgroDizel
0:16
DamirAgroDizel
Рет қаралды 7 МЛН