No video

Pain Killer முத்திரை | Pain Killer Mudra | மின்னல் வேக தீர்வு | Vayu Mudra

  Рет қаралды 1,012,161

Dr Salai Jaya Kalpana's Healthy World

Dr Salai Jaya Kalpana's Healthy World

Күн бұрын

#EthnicHealthCare #Ulcer #Siddha #UlcerTreatment #TamilHealthTips #gastrouble #homeremedies #gastric #acidity #yoga #gasproblem #homeremedies
Dr. Salai Jaya #kalpana explains how to get rid of all internal joint pains and other ailments related with improper digestion of food with simple hand gestures #vayu mudra.
The Procedure of Vayu Mudra:
💪🏽 Through Index finger tip touch the lower line inner side of the Thumb on both hands. (Try to feel the nerve beat in that region)
💪🏽 Press the Index finger through Thumb on both hands so that a tiny hole formed has closed.
💪🏽 Place the both hands in the lap showing palm upwards.
🕖 Duration: 10-20 Minutes
*****************************************************************************
Disclaimer: This video is intended for your knowledge purpose only and is not a substitute for professional medical advice or treatment for specific medical conditions. Do not use this information to diagnose or treat a health problem or disease without consulting a physician. We make no warranties of any kind and so please consult physicians with any questions or concerns you may have regarding your body conditions. ****************************************************************************
Dr. Salai Jaya Kalapana BSMS, MD (Siddha),
👩‍⚕️ Siddha Physician & Certified International Yogic Trainer
Founder of :
🤟🏼 Siddha Mudra
🏢 Dr. Salai Jaya Kalpana’s Siddha Mudra Global Research Foundation
🏥 Siddhar Vanam - Siddha and Siddha Mudra Hospital (Earlier Sukalpana Siddha Multi-speciality Hospital)
****************************************************************************
FOR SIDDHA MUDRA CLASS 👨‍🏫 ENQUIRY:
📞 +91-9159508444
🌐 www.siddhamudra.org
****************************************************************************
Join us:
👉🏽 chat.whatsapp....
👉🏽t.me/joinchat/...
👉🏽 / drsalaijaya. .
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / sidd. .
****************************************************************************
For Treatment, Contact:
SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
Online Clinic 09750111511
(மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
****************************************************************************

Пікірлер: 1 000
@gmanimaran1317
@gmanimaran1317 6 ай бұрын
பொதுநலம் கருதி முத்திரைகளை கருணையோடு சொல்லிக் கொடுக்கின்ற சாலை கல்பனா அக்காவிற்கு என் இறைவனை வேண்டி வாழ்த்துகளை கூறுகின்றேன் நீங்கள் நீடூடி வாழ்க வாழ்க வாழ்கவே
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@kalaivanih2054
@kalaivanih2054 Ай бұрын
Ma'am there is no space to join this group
@Thamizhar_ulagam5565
@Thamizhar_ulagam5565 8 ай бұрын
தமிழரின் உண்மையான இயற்கை மருத்துவம் எங்களுக்கு புரிதலை எளிதாக விளக்கிய திறம் உங்களை வணங்குகிறோம் நன்றி நாம்மனிதர்கள்
@SiddhaMudra
@SiddhaMudra 8 ай бұрын
Thank you
@sureshji1463
@sureshji1463 2 жыл бұрын
எனக்கு நெருங்கிய உறவினருக்கு இந்த முத்திரை மிகவும் பயன் அளித்தது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@lathamanoharan642
@lathamanoharan642 2 жыл бұрын
. இந்த முத்திரை எனக்கு மிகவும் பயன் அளிக்கிறது. தினமும் காலை மாலை 20 நிமிஷம் செய்கிறேன். மிக்க நன்றி சகோதரி🙏
@venkateshbhat2875
@venkateshbhat2875 Жыл бұрын
Yenna nanmaigai?
@rathigaesrhar7855
@rathigaesrhar7855 11 ай бұрын
நன்றி. மேடம். .. உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன். ....
@kuppusamyjagadeeswari1065
@kuppusamyjagadeeswari1065 9 ай бұрын
Thanksmam
@lazarushm5831
@lazarushm5831 5 ай бұрын
Dr. Salai kalpana, ennudeya makan somperithanam, mannunniyatama irukku neradiya unkale parkkanum entha oru agent um venda madam. Epo varanum athu mattum, entha busy aanaalum oru replay kandippaka chat cheyyanum madam plz.
@lathamanoharan642
@lathamanoharan642 5 ай бұрын
@@venkateshbhat2875 மூட்டு வலி குறைந்து கொண்டே வருகிறது.தினமும் செய்தால் நல்ல பலன் தெரிகிறது.
@Mutharaallinall
@Mutharaallinall 20 күн бұрын
ரொம்ப நன்றி மா. நான் உங்க பதிவை பார்த்தேன். கர்ப்பைப ஆப்ரேஷன் பண்ணினேன். ஆப்ரேஷன் முந்தைய நாள் 2 Lit மிரண்டாவுடன் ஒரு பொடி கலந்து கொடுத்தாங்க. நல்ல மோஷன் போக.... ஆப்ரேஷன் லேப்ரஸ் கோப் மூலம் செய்தேன்... இப்ப 5 மாதம் முடிந்தது. ஆனால் வாயு தொந்தரவு அதிகமா இருக்கு... மூட்டுவலி முதுகு வலி னு பிரச்சனை. 20 நிமிடம் வாயு முத்திரை செய்தேன்... எங்கிருந்து தான் ஏப்பம் வந்ததோ தெரியல.... தொடர்ந்து ஏப்பம் வந்தது. எனக்கே ஆச்சர்யம்.... நான் ஆரோக்யமாத்தான் சாப்படுவேன். பைப்ராய்டு கட்டியால் 7 வருடம் கஷ்டப்பட்டேன்... எத்தனையோ வைத்தியம் நாட்டு வைத்தியம், ஆங்கில வைத்தியம்னு ... பலன் இல்லை. என் பதிவில் கூட ஆரோக்யம்தான் சமைத்து வீடியோ போடுவேன். உங்களால் இன்று நல்ல பலன் அடைந்தேன் .f B... உங்க பதிவை பார்த்தேன். நன்றி மா
@SiddhaMudra
@SiddhaMudra 19 күн бұрын
Call the following phone number for medical consultation +91 87547 77841, +91 97501 11511
@sujithapoopalasingam3791
@sujithapoopalasingam3791 3 ай бұрын
மாம் உங்கள் முத்திரை வகுப்பில் இருக்கிறேன். தலைவலி, உடல்வலியின் போது இம்முத்திரை செய்தேன். நல்லதீர்வு கிடைத்தது. மிகவும் அற்புதமான முத்திரை. நல்ல பதிவு . மிகவும் நன்றி ❤❤
@dharmaraj6932
@dharmaraj6932 Ай бұрын
மிகவும் அருமையான முத்திரை இதனை செய்து என்னுடைய பல நாள் உடல் வலி தோள்பட்டை வலி கழுத்து வலி அல்சரினால் ஏற்பட்ட வயிறு உபாதைகள் நீஙகின... மிகவும் நன்றி டாக்டர் 🙏
@vyluruilavarasi6997
@vyluruilavarasi6997 5 ай бұрын
உங்களைப் பார்க்கும்போதெல்லாம் என் தாயைப் பார்க்கும் உணர்வு. நன்றி..அம்மா....
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 9 ай бұрын
நீங்கள் முத்திரைகள் சொல்லித் தரும் முறை மிக அருமையாக உள்ளது. எனக்கு பின் குதிகாலில் வலி ஒரு வருட காலமாக இருந்தது. வாயு முத்திரை உங்கள் பதிவைப் பார்த்து செய்ய ஆரம்பிக்கவும் வலி படிப்படியாக குறைந்து வருகிறது. மிக்க நன்றி. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@SiddhaMudra
@SiddhaMudra 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@kanchanatamil1872
@kanchanatamil1872 Жыл бұрын
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் அருள் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்கவளமுடன் 🙏
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@SelvarajKunjumani
@SelvarajKunjumani 23 күн бұрын
அம்மா உங்களின் மருத்துவ அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிக்க நன்றி அம்மா…இறைவன் உங்களை எந்த குறையும் இல்லாது வைக்கட்டும்…🙏🙏🙏
@SiddhaMudra
@SiddhaMudra 22 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@kathijabegum6458
@kathijabegum6458 7 ай бұрын
நன்றிம்மா இந்த முத்திரை எனக்கு நன்றாக வேலை செய்கிறது தெய்வம் உன்னை நன்றாக வைக்க வேண்டும் நமஸ்காரம் ❤
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our this video to your friends and family circle...
@snsnelectricals1387
@snsnelectricals1387 7 ай бұрын
சகோதரி அவர்களுக்கு வணக்கம். நன்றி நன்றி நன்றி. அருமையாக செயல்பாடு சில நிமிடத்திலேயே எனது நாட்பட்ட தோள்பட்டை முதல் முதுகு வரை இருந்த வலி நீங்கியது. மேலும் தலைவலியும் சரியாகிவிட்டது. மீண்டும் நன்றி
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our this video to your friends and family circle...
@sahuldeen3173
@sahuldeen3173 5 ай бұрын
நான்...உங்களின் முத்திரை பற்றிய காணொலிகளை ஆர்வமுடன் பார்க்கதூண்டும் விதமாக உங்களின் ஆலோசனை இருக்கிறது....உடல்பருமன்...தொப்பை குறைக்க முத்திரை இருந்தால் கூறவும்...கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவராக உங்களைகாண்கிறேன்..
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511
@sssaravanakumar1339
@sssaravanakumar1339 Ай бұрын
காலில் அடிபட்டு கட்டு போட்டு உள்ளேன் வலி தொடந்து இருந்து கொண்டே இருந்தது தாங்கள் கூறியது போல வாயு முத்திரை 20 நிமிடம் செய்தேன் miracle எந்த ஒரு மாத்திரையும் எடுக்காமல் வலி போய்விட்டது. மிகவும் நன்றி அம்மா.
@sathyaacb2966
@sathyaacb2966 2 жыл бұрын
வாயு முத்திரா நல்ல பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றிங்க மேடம். Fibroid கட்டிக்கு என்ன முத்திரை செய்வதுங்க மேடம்
@jayanthinarayanan9645
@jayanthinarayanan9645 3 ай бұрын
உங்கள் வகுப்பு எங்களுக்கு மிகவும் தாமதமாக கிடைத்துள்ளது.
@SiddhaMudra
@SiddhaMudra 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
@MuruganMahasri-cn9qx
@MuruganMahasri-cn9qx 7 ай бұрын
🙏 எல்லோரும் இந்த மாதிரி செய்து பலன் கிடைக்கும் வேளையில், மருந்துக்கும், மருத்துவத்திற்கும் வேலை இன்றி வருமானமற்ற தொழிலாகி விடுமே! இவ்வளவு காலமும் இவற்றால் கட்டிப் போட்டு சம்பாதித்த கூட்டத்திற்கு காழ்ப்புணர்ச்சி ஆகிடுமே! மக்களை விளிப்படையச் செய்யுங்கள், புது யுகம் படையுங்கள், எண்ணம் ஈடேற வேண்டும் 🙏🙏 நன்றி
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please our video to your circle...
@MuruganMahasri-cn9qx
@MuruganMahasri-cn9qx 7 ай бұрын
@@SiddhaMudra வணக்கம் 🙏 , உங்களது முத்திரைகளால் இப்பொழுது மூச்சு விடுகிறேன்! பல காலங்களாக சில வேண்டுதல்கள், அது அதற்கானவர்களை வேகமாக வெளிக்கொணர வேண்டும் என்று! மிகச் சரியானவர்களை இறைவன் மிக சரியாகவே இப்பூமிக்கு தந்தருள்கிறான். உங்களால் எல்லோரும் நல் வாழ்வு வாழ!!!... நன்றி 🙏
@MuruganMahasri-cn9qx
@MuruganMahasri-cn9qx 7 ай бұрын
நன்றி 🙏🙏🙏 🌺🌺🌺
@vazhgavalamudanmiaa9291
@vazhgavalamudanmiaa9291 2 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ‌நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ‌நன்றி மகிழ்ச்சி 🙏 வாழ்க வளமுடன் 🙏
@rajeswariramakrishnan3519
@rajeswariramakrishnan3519 Ай бұрын
நான் தற்போது பயிற்சி வகுப்பில் உள்ளேன்.மிகவும் தெளிவாகவும்‌அருமைய ஆகவும் கற்றுக் கொடுத்தார் கள்‌ ‌மிகவு‌ம். நன்றி. ‌‌
@amruthaas6342
@amruthaas6342 2 жыл бұрын
En anbu mikka Dr kku anbu vanakkam vaalga valamudan
@hkg3159
@hkg3159 2 жыл бұрын
Really helped with cough due to acidity. Thank you ma’am.
@anbarasumk4451
@anbarasumk4451 5 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சிறந்த மருத்துவர் வாழ்த்துக்கள்
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@vellayappankathiresan7970
@vellayappankathiresan7970 2 жыл бұрын
எல்லோருக்கும் பயன்படக்கூடிய முக்கியமான ஒரு பதிவு. நன்றி.
@JayaLakshmi-gd5ic
@JayaLakshmi-gd5ic 2 жыл бұрын
Thank you Dr.From today I will practice this mudhra and will be benefitted.
@michaelraj8858
@michaelraj8858 9 ай бұрын
உங்கள் விளக்கம் அருமை. நலமளிக்கும் முத்திரைகளை கற்று தரும் உங்களுக்கு பாராட்டுகள்
@SiddhaMudra
@SiddhaMudra 9 ай бұрын
Thank You, Pls share our videos...
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 8 күн бұрын
Without any expectations she is helping the poor.
@hpcpavin
@hpcpavin 6 ай бұрын
வணக்கம் சகோதரி இந்த முத்திரை செய்து பல வருடங்களாக கனவுளால் தூங்காத எனக்கு நிம்மதியான தூக்கம் வருகிறது என் நினைவுகள் ஒரு நிலையில் இல்லாமல் இருந்தது அதுவும் சரியாகிவிட்டது மிக்க நன்றி சகோதரி கோடி நன்றிகள்
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Ok..
@howruramesh
@howruramesh 5 ай бұрын
மிகவும் அருமை நன்றி 🙏
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@poosavelugovindan7251
@poosavelugovindan7251 2 жыл бұрын
🙏வாழ்க வையகம்!🙏 🙏வாழ்க வளமுடன்!!🙏 🙏வாழ்க நலவாழ்வு!!!🙏
@traditionaltouchtherapy147
@traditionaltouchtherapy147 10 ай бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது நிறைய அற்புதமான தகவல்களை பகிர்ந்து கொள்கின்றீர்கள் வாழ்த்துக்கள் செயற்கையான முக அழகுப் பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் என்றால் தயவுசெய்து அதை தவிர்த்து விடுங்கள்
@SiddhaMudra
@SiddhaMudra 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@karthiselvi751
@karthiselvi751 Жыл бұрын
When doing vayu mudra I had relief from headache, also I suffer from வயிறு kuthal in train travel I do this vayu mudra it got relief from pain completely
@arunachalamagnilingam3493
@arunachalamagnilingam3493 2 жыл бұрын
Many thanks for the explanation. Bless you!
@nd9315
@nd9315 2 жыл бұрын
மிகவும் நன்றி.வாழ்க வளமுடன்.🙏
@radhasathya5991
@radhasathya5991 6 ай бұрын
நன்றி அம்மா இந்த முத்திரை தெரியாம நேத்து கஷ்ட்டப்ப டேன்மா 👑👑👑🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@rameshbabu488
@rameshbabu488 5 ай бұрын
Madam... Really I am respectful your coaching about Mudhra's.very useful your mudhra coaching.Thank you so much.🙏🙏🙏🌹🌹🌹💐
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
It's my pleasure மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@padmasampath4373
@padmasampath4373 2 жыл бұрын
Super Kalpana madam
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu 4 ай бұрын
வெற்றி,பிரான,சந்தி முத்திரைகளை ஒவொன்றும் 20--20--20 நிமிடங்கள் காலை /மாலை செய்ய கூறினீர்கள், இமூன்றுக்குமான இடைவெளி அடுத்தடுத்த எத்தனை நிமிடத்திட்கு பிறகு என்று தயவு செய்து சொல்லுங்க DR அம்மா, இலங்கை _Jaffna,
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu 4 ай бұрын
Thanks a Lots. to DR
@kanchaniraman3557
@kanchaniraman3557 Жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர்.மிகவும் விளக்கமாக வாயு முத்திரை செய்வது எப்படி என்று கூறியுள்ளீர்கள். நானும் வெகு வருடங்களாக இதை தவறான முறையில் செய்து வந்தேன். பலன் கிட்டவில்லை. நேற்று இந்த பதிவை பார்த்தேன்.உடனே ஆரம்பித்து விட்டேன். பல வருடங்களாக வாயு தொந்தரவினால் அவதிப்படுகிறேன். பலன் கிட்டியவுடன் தெரிவிக்கிறேன்.
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
Thank You
@kanchaniraman3557
@kanchaniraman3557 Жыл бұрын
@@SiddhaMudra 🙏🙏🙏
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 6 ай бұрын
தெய்வ தாய்க்கு நன்றி
@kathirvelum9496
@kathirvelum9496 3 ай бұрын
மிக அருமையான பதிவு மிக அருமையாக வேலை செய்கிறது நன்றி அம்மா
@SiddhaMudra
@SiddhaMudra 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும். டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM
@selvamnadesanselvam2959
@selvamnadesanselvam2959 5 ай бұрын
நன்றி சகோதரி.
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@mahes8428
@mahes8428 5 ай бұрын
இந்த முத்திரை செய்ததினால் எனது முதுகு வலி சரியாகிவிட்டது நன்றி.
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@ushaushaprasanna6658
@ushaushaprasanna6658 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள ஒரு ‌முத்திரை.நன்றி வணக்கம் வாழ்க‌வளமுடன்🙏🙏🙏
@maheswarim4137
@maheswarim4137 2 жыл бұрын
🙏வாழ்க வளமுடன் அம்மா 🙏 நன்றிம்மா 🙏🙏🙏
@prabanjam5690
@prabanjam5690 Жыл бұрын
நன்றி, காலையில் மலம் கழிக்க உந்தும் முத்திரை இருந்தால் சொல்லி தாருங்கள் 🙏
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
தொலைபேசியை அழைக்கவும்: 8754777841
@kulasegaramsubramaniam8777
@kulasegaramsubramaniam8777 Жыл бұрын
I am a new entrant to your community ( fans) from England. Today’s initial welcome & greetings seems much more professional than your usual recital . Very brief and simple.
@MuruganMahasri-cn9qx
@MuruganMahasri-cn9qx 7 ай бұрын
Welcome 🙏🌹🌹🌺🌹🌹
@SrinivasanIyengarRaju
@SrinivasanIyengarRaju 7 ай бұрын
Jaya Kalpana Madam, ThIs Mudra for Body pain relief, especially, backache relief is Extremely Helpful. Within few minutes My Backache vanished. Most powerful. Thanks a lot❤🌹🙏
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please our video to your circle...
@politics_shorts88
@politics_shorts88 6 ай бұрын
நானும் செய்தேன்.நல்ல பலன் கிடைத்தது.நன்றிங்க மேடம்.
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY
@politics_shorts88
@politics_shorts88 6 ай бұрын
@@SiddhaMudra இரண்டு முத்திரைகளுக்கு நடுவில்எவ்வளவு கால இடைவெளி விட வேண்டும் மேடம்.
@js7274
@js7274 6 ай бұрын
ஒரு நேரத்தில் ஒரு முத்திரை செய்து வர அதன் பலன்விரைவில் கிடைக்கும்
@Kanchikamatchi03
@Kanchikamatchi03 4 ай бұрын
Madam neenga God 🙏
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@abrahammurugan3494
@abrahammurugan3494 7 ай бұрын
This Abraham murugan by God Grace painkiller muthraa immediate Relif My long time Neckpain Thanku mam God bless ur service
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you..., Pls share this video to your circle
@spktrustspktrust4474
@spktrustspktrust4474 Жыл бұрын
🙏 அன்பு சகோதரி, தங்கள் சித்த, வர்ம, முத்திரை பற்றிய மருத்துவ அறிவை வாழ்த்தி, வணங்குகிறேன், உங்கள் அனைத்து பதிவும் மிக பயனுள்ளது, இதை அனைவரும் அறிந்து பயனுற்றால், நமது சித்தர் பாரம்பரியம் நிலைத்து நிற்கும், தங்கள் முத்திரை வகுப்பு பயிற்சியுடன், வர்ம பயிற்சி கற்று தருவீர்களா? விளக்கம் தரவும். நன்று உடையான் அருளால் தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் இன்புற்று வாழ்க.
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
வகுப்பில் சேர தொடர்பு கொள்ளவும் : +91 9159507444 & 9159506444
@surens4454
@surens4454 2 жыл бұрын
Thank you so much Dr. God bless you
@muthu452-i5f
@muthu452-i5f 4 ай бұрын
மேம் எனக்கு வயது 52 அஜிணரகோளாறு 25வருடங்களா‌ தொந்தரவு செய்கிறது மருத்துவரிடம் சென்று நெஞ்சுவலி என்று சொன்னால் ECG எடுப்பார் ஒன்றுமில்லை நார்மல் மாத்திரை கொடுப்பார் திருப்பி வலி வரும் இப்படியே தொடருகிறது.இப்பொழுதான் உங்கள் வீடியோக்களை பார்த்து எந்த மாதிரியான உணவுகள் எடுக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு உணவுகளை மாற்றி வருகிறேன். இருந்தாலும் அப்பப்ப வலி வருகிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் மேடம்.இரவு உ .மு .pantosec மாத்திரை பரிந்துரை செய்கிறார்.நான் சுத்த சைவம் குடி பழக்கம் புகை பழக்கம் இல்லை.
@SiddhaMudra
@SiddhaMudra 3 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159508444 +91 9159507444 டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DZGKFYW09jeIto46OSBQhD
@ksbalu2507
@ksbalu2507 2 жыл бұрын
அற்புதமான பதிவு.வாழ்த்துக்கள்சிவ.
@shanthi6406
@shanthi6406 Ай бұрын
பயனுள்ள முத்திரை நன்றி நன்றி நன்றி 🙏
@SiddhaMudra
@SiddhaMudra Ай бұрын
Thank you so much
@lawarancecharles2478
@lawarancecharles2478 Жыл бұрын
தற்போதுதான் தாங்களின் உரையாடல் ஐயா ராஜேஷ் அவர்களுடன் பேசியதை கேட்டேன் ,அருமை சகோதரிகளே . எனக்கெல்லாம் சாதாரணமாகவே எப்போதுமே வாயுவு போகுதூங்களே அதனால் ஒன்றும் பிரச்சனைகள் ஏதும் [உண்டா] வருமா? கொஞ்சம் சொல்லுங்களேன் .
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
உங்களுடைய உடல் தன்மையை மணத்தன்மை ஆகியவற்றை பொறுத்து தீர்வு அமையும், மருத்துவ சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் தொடர்பு தொலைபேசியை அழைக்கவும்: 8754777841
@lawarancecharles2478
@lawarancecharles2478 Жыл бұрын
@@SiddhaMudra சகோதரிகளே என் வாழ்நாளில் ஆஸ்பத்திரி பக்கம் போவதற்கு இன்றுவரை அவசியம் ஏற்பட்டதில்லைங்க , உங்களைப்போன்றவர்களின் , குறிப்பாக , ஹீலர் பாஸ்கர் அவர்களின் அறிவுரைகளையும் கேட்டு என்னை நானே சரி படுத்துக்கொண்டு வாழ முயற்சி செய்கிறேன் ,நடத்தும் வருகிறேன் ,தாங்களின் அறிவுரைகளையும் கடைபிடிக்க முயற்சி செய்து வருகிறேன் ,ஆனால் நேரம் தாங்க இல்லை . தொடருங்கள் நல்லவைகள பின் பற்றுகிறோம் சகோதரிகளே .
@lawarancecharles2478
@lawarancecharles2478 Жыл бұрын
அதுவும் நான் இங்க சவுதியில் பணிபுரிந்து வருகிறேன் ,ஊருக்கு வந்ததும் முயற்சி செய்கிறேன் சகோதரிகளே ,நன்றி வணக்கங்கள்
@user-yo8qx1bc2p
@user-yo8qx1bc2p 6 ай бұрын
Amma thanks
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Thanks 😊
@shanmugamg8376
@shanmugamg8376 2 жыл бұрын
அன்பு சகோதரி அவர்களுக்கு என் பணிவான வணக்கம் வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏🌹
@amruthaas6342
@amruthaas6342 2 жыл бұрын
Heart beatuku migavum payanpadum mudra vaalga valamudan
@rajaguru2839
@rajaguru2839 5 ай бұрын
முடக்கு வாதத்துக்கு முத்திரை கூறுங்கள் டாக்டர் 🙏
@SiddhaMudra
@SiddhaMudra 3 ай бұрын
Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159508444 +91 9159507444
@Guganaf
@Guganaf 3 ай бұрын
Very useful mam ❤
@SiddhaMudra
@SiddhaMudra 3 ай бұрын
Thanks a lot
@SiddhaMudra
@SiddhaMudra 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும். டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM
@K.SivaKumar-jr1qz
@K.SivaKumar-jr1qz 8 ай бұрын
🙏🏻நீங்கள் தான் எங்கள் தெய்வம் அம்மா 🙏🏻🌹🙏🏻
@SiddhaMudra
@SiddhaMudra 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@vasanthalakshmanan1055
@vasanthalakshmanan1055 Ай бұрын
Superb Madam very useful your Muthra information
@rajeswarig2437
@rajeswarig2437 5 ай бұрын
Mam, periods timela mudra pannalama. Unka videos romba useful a iruku.Thank you mam
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
no...at that time
@rajeswarig2437
@rajeswarig2437 4 ай бұрын
@@SiddhaMudra Thank you mam
@sivasakthikumar2496
@sivasakthikumar2496 26 күн бұрын
பல் பலத்துக்கு வலிக்கு சொல்லுங்க அக்கா ப்ளீஸ்
@saranyap2229
@saranyap2229 6 ай бұрын
It’s very helpful to me.while doing I started purbing lot
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159506444 +91 9159507444 டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@ssr7222
@ssr7222 2 жыл бұрын
Super டாக்டர் thank you first comment and subscribed ur சேனல் thanks alot
@Rajeshkumar-oz1gb
@Rajeshkumar-oz1gb 9 ай бұрын
நான் காலை மாலை நீங்கள் சொன்ன மூன்று வகையான முத்திரைகளை செய்து வருகிறேன்..இப்படி ஒரே நாளில் பல வகையான முத்திரைகளை செய்யலாமா....?
@SiddhaMudra
@SiddhaMudra 9 ай бұрын
No...One is best
@silambarasan3228
@silambarasan3228 10 ай бұрын
அக்கா எனக்கு கண்ணுல pressure இருக்குனு doctor சொன்னாங்க இந்த problem முத்திரை மூலம் சரி பண்ணலாமா ?? தயவு செய்து பதில் அனுப்புங்க
@SiddhaMudra
@SiddhaMudra 10 ай бұрын
தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841
@venkatachalapathi596
@venkatachalapathi596 10 ай бұрын
Super..Madam More Many many thanks.God Is Grace.
@SiddhaMudra
@SiddhaMudra 10 ай бұрын
Thank you very much
@shanmugamkrish6644
@shanmugamkrish6644 Жыл бұрын
All your teachings are really great and clear madam.
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
Thanks a lot
@vimalam7966
@vimalam7966 Жыл бұрын
உடல் எடை குறைய முத்திரை சொல்லுங்க சகோதரி🙏
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
Pls Call for Medical Support : 8754777841
@SG-CND
@SG-CND 2 жыл бұрын
Thanks so much🙏🙏🙏🙏
@thirunavukarasu43
@thirunavukarasu43 22 күн бұрын
மிக்க நன்றி அம்மா
@suganthikumar2047
@suganthikumar2047 2 жыл бұрын
Thank you very much mam for your valuable guidance, very helpful to all
@surens4454
@surens4454 2 жыл бұрын
Dr is there.any mudra for clear skin, that is for pigmentation on the body, hands ,legs
@rajasekar8173
@rajasekar8173 2 жыл бұрын
Yes, I too need the same for hyper pigmentation.. Skin got black in joint areas like neck, under arms...
@geetha304
@geetha304 2 жыл бұрын
Hi maam I'm doing mudra after seeing your videos it is really useful. Mam is there any mudra for autism.
@SiddhaMudra
@SiddhaMudra 2 жыл бұрын
Yes. We have certain mudras that helps with autism. If you need direct appointment with our chief, please dial: +91-9750111511
@ramanaarumugham5862
@ramanaarumugham5862 2 жыл бұрын
நல்ல விளக்கம் டாக்டர்.
@radkrish656
@radkrish656 2 жыл бұрын
வாயு முத்திரை செய் முறை சூப்பர்
@saranyasrinivasan5869
@saranyasrinivasan5869 2 жыл бұрын
Nandri amma🙏
@user-ho2yh4hb5y
@user-ho2yh4hb5y Жыл бұрын
Rumatoid ku solution sollunga mam.
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
Call for Assistance 8754777841
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 6 ай бұрын
Remba Super Demonstration and Useful Explains. Good Guidances to our Human body Healthcare. Thanks... 🙏🙏🙏 By M.Duraipandi Senior Citizen your Channel subscriber
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Thanks and welcome
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Pls share our channel video to your circle
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 6 ай бұрын
​@@SiddhaMudraThanks Madam Vanakkam
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 6 ай бұрын
​@@SiddhaMudra🙏🙏🙏
@vijiragava2931
@vijiragava2931 2 жыл бұрын
God bless you sagathari
@Sukanya-oi4cp
@Sukanya-oi4cp 10 ай бұрын
சிஸ்டர் எனக்கு முத்திரை மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் எனக்கு இரவு 2 அல்லது 3மணி நேரம் தான் தூக்கமே வரும் விளித்தால் பிறகு தூக்கம் வராமல் உள்ளது என்ன பண்றது சொல்ல வேண்டும்
@politics_shorts88
@politics_shorts88 4 ай бұрын
நீர் முத்திரை செய்ங்க
@prabhakranma7070
@prabhakranma7070 2 жыл бұрын
Which mudra you would suggest for swelling of feet by water retention?
@SiddhaMudra
@SiddhaMudra 2 жыл бұрын
Neer Mudra. Also watch, kzfaq.info/get/bejne/arSei8SQxpqnimQ.html
@charleskailainathan4709
@charleskailainathan4709 6 ай бұрын
நன்றி !!சகோதரி சாலை கல்பனா.
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159506444 +91 9159507444
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 23 күн бұрын
ரேவதி நட்சத்திரத்திற்கு 100% உண்மை.🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-vh4fy4xh5j
@user-vh4fy4xh5j 5 ай бұрын
அம்மா எனக்கு மலை அல்லது படிகள் ஏறும் போது இடது பக்கம் மார்பகம் மற்றும் கை பகுதி வலி வருகிறது சிறிது நேரம் நின்று அல்ல்து அமர்ந்து சென்றால் வலி குறைகிறது.இதற்கு என்ன முத்திரை எப்படி உபயோகிப்பது
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511
@user-pu3rp3pi2h
@user-pu3rp3pi2h 8 ай бұрын
Muddi pain kuraiya muthirai solluunga mam
@SiddhaMudra
@SiddhaMudra 8 ай бұрын
Do mann mudra and prana mudra
@SiddhaMudra
@SiddhaMudra 8 ай бұрын
do mann and prana mudra
@amithabi8304
@amithabi8304 8 ай бұрын
Thank you mam, God bless you vazhga Valamudan
@nagoorammalseenivasahan6960
@nagoorammalseenivasahan6960 6 ай бұрын
Valga valamudan 👌🙏
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 Жыл бұрын
Doctor any treatment for burning feet synndrome ?
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
Pls call 📞 8754777841
@suganyanisha8357
@suganyanisha8357 3 ай бұрын
Ulsar ku marunthu sollunga mam
@SiddhaMudra
@SiddhaMudra 3 ай бұрын
pls call : 8754777841 மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும். டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM
@suganyanisha8357
@suganyanisha8357 3 ай бұрын
@@SiddhaMudra thank you mam
@balamurugan368
@balamurugan368 6 ай бұрын
Super ji... Stay blessed ❤ Vaalga valamudan sister
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@vetri4840
@vetri4840 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் அளித்தீர்கள் அம்மா. நன்றி. வாயு போன்ற காரணங்களால் வரும் வலிக்கு, இந்த முத்திரை உதவும் என்று சொன்னீர்கள். பிரசவ வலி ஏற்பட்டு, வலி தாங்க முடியாத போது இந்த முத்திரை செய்தால் ஒரளவு வலி குறைய வாய்ப்புள்ளதா? பிரசவ நேரத்தில் வரும் வலிக்கு, அந்த சமயத்தில் இந்த முத்திரை செய்யலாமா? நன்றி.
@aniljariwala5953
@aniljariwala5953 2 жыл бұрын
Please post your videos with English sub title. 🙏
@SiddhaMudra
@SiddhaMudra 2 жыл бұрын
Thanks for your suggestion. Will do it!
@dumangiphotography9301
@dumangiphotography9301 2 жыл бұрын
Thanks
@lgunes121
@lgunes121 4 ай бұрын
வணக்கம் மேடம் .நான் இலங்கையில் இருந்து பதிவிடுகிறேன்.நான் இப்போது உங்கள் உங்கள் வீடியோக்கள் பார்வை இடுகிறேன்.எனக்கு 5 வருடமாக நெஞ்சுக்க பிடிப்பு படபடப்பு,மற்றும் டென்சன் ஆகும் நேரங்களில் இன்னும் அதிகமாக உள்ளது.நான் டாக்ரரிடம் பல தடவை காட்டி ecg,ego,endoscopy எடுத்துப்பார்து கஸ்ரிக் என்று மருந்துதந்தார் மருந்து பாவித்து சிலநாட்கள் சுகமாக இருக்கும் பின்னர் திரும்ப வரும்.இப்போ நான் மருந்து பாவிப்பது இல்லை.தற்போது நெஞ்செரிச்சல் அதிகமாகவும் உள்ளது.இப்படியான நேரத்தில் பயம் அதிகமாக வருகிறது. இதை மாற்றுவதற்கு உங்கள் ஆலோசனை எதிர்பாத்து இருக்கிறேன் pls medam....
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511
@kolanjinathan6504
@kolanjinathan6504 Жыл бұрын
Thank you sister God bless you very useful mudra.
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
Thank you so much
@blobbyshower5414
@blobbyshower5414 2 жыл бұрын
Thanks Doctor.Vazhga valamudan.
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 49 МЛН
Aditi Mudra - Primary Mudra to Practice
8:12
Dr Salai Jaya Kalpana's Healthy World
Рет қаралды 198 М.
Achieve your Goals with Siddha Mudra 28Feb21
1:31:12
Dr Salai Jaya Kalpana's Healthy World
Рет қаралды 137 М.
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН