பைபிங் பிளவ்ஸ் இப்படி ஒரு முறை வச்சு பாருங்க 💁♀️ரொம்ப சுலபம்@renumalifestyle3090 #tailoring #blousestitching
Пікірлер: 444
@Arunsri70 Жыл бұрын
Super sister 👍 love you sister ♥️ நானும் டெய்லர் தான்.....15வருஷமா இந்த தொழில் தான் இருக்கேன்.... ஆனால் இந்த தொழில் ரகசியம்.. இந்த நுணுக்கமான விஷயங்களை நிறைய பேர் சொல்லி கொடுக்க மாட்டாங்க.... எல்லாரும் முன்னேறி விடுவார்கள் என்று... நீங்கள் உண்மையில் சூப்பர் ♥️👏👏👏 உங்க கிட்ட பேசணும்.... கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிற என்னைப் போன்ற சகோதரிகளுக்கு இது ஒரு வாய்ப்பு 🙏🙏🙏
@jothimanijothimani6158 Жыл бұрын
Same fel
@sastigukan4749 Жыл бұрын
Super sister Tq
@anithakutty5565 Жыл бұрын
I am also
@primalajayaram7796 Жыл бұрын
Super sister
@murugeshpriyamurugeshpriya8926 Жыл бұрын
Super sister
@lathamanjunagaraj2870 Жыл бұрын
நானும் டெய்லர் தான் சகோதரி பைபிங் வைத்து தைத்து கொடுப்பேன் ஆனால் இந்த மெத்தேட் ஈஸியாக இருக்கு கண்டிப்பா இந்த மாதிரி தைக்க போகிறேன்
@nanumenezhuthukalumrevathysrid Жыл бұрын
உங்கள் எளிமையான குரலில் நிதானமாக விளக்கும் உங்கள் தையமும் அழகே அதை சொல்லி கொடுக்கும் உங்களின் மனமும் மிக மிக அழகு👌💕. நன்றி சகோதரி🙏👍
Super neenga solli koduppathu puriyatha engalukkum purium thank you so very much🎉
@devikaramakrishnan21528 ай бұрын
Super mam useful video thanku
@kuttyvlogs Жыл бұрын
அக்கா வீடியோ அருமையாக இருந்தது. ஒவ்வொரு வீடியோ வும் இது போல்பொருமையாக போடுங்க அக்கா. கத்துகாதவங்க கூட உங்க வீடியோ பாத்தா கண்டிப்பாக கத்துப்பாக. அக்கா வீடியோவும் நீங்கள்களும்கீயுட்👌💚
@senthilrajanganesan563 Жыл бұрын
Useful vedio sis
@kalpanadevaraj1269 Жыл бұрын
Very very useful... thanks for your sharing🙏🙏🙏
@ajay.karthykeyan9734 Жыл бұрын
Romba azhaga sonninga thank you
@chitraganapathy4928 Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை
@t.nethaji Жыл бұрын
Sister super ungal maari stitching panna mudiyadu your really great job TQ sister
@nithyaprabhuprabhu3162 Жыл бұрын
Very nice stitching ka tq so much akka
@nidhishhp5774 Жыл бұрын
Super sister நல்லா புரிந்தது நானும் கண்டிபா try panren Thank you
@user-js8zb6jw3g5 ай бұрын
பைபிங் பற்றி உங்களது விளக்கம் super மிக எளிமையாக இருக்கிறது மிகவும் நன்றி சகோதரி ❤❤❤❤❤❤❤
@Hari-in-samayal-555 Жыл бұрын
Hi akka neenga sonna mathri stitch pannen super iruku thank you ka easy method
@samithamanivannan6171 Жыл бұрын
Super pa easy irukku
@AS.s_recipes3 ай бұрын
Super Super romba nalla irukku merci
@dhanalaksmi.p2274 Жыл бұрын
Your work is very nice and clear explanation. Continue your job congratulation. Your stitching method is super method.👍👌
@kishoremano2196 Жыл бұрын
மிக்க நன்றி sister thanks
@gayathri.b65372 ай бұрын
மிக்க நன்றி சூப்பர் நானும் இதை பார்த்து கற்றுக் கொண்டேன்
@pollachifoods6517 Жыл бұрын
Useful video super thank you so much
@joyslinananth1009 Жыл бұрын
Thank u so much sis. Nenga sonna mathiri tich panunen. Supper finishinga erukku sis.
@preethiramesh90559 ай бұрын
Hi your piping technique video is 👌 thank you so much
@nalinirajasekharan481 Жыл бұрын
Very clear explanation You are a good teacher also super
@chitrasenrayan3438 Жыл бұрын
Thank you sister nanum try pantren
@grmkings9758 Жыл бұрын
Super sister nanum try panren
@sadhana.2009 Жыл бұрын
Hi renu nenga sonnathu pola follow panni piping stitch panen sema supera iruku customer happy ❤❤❤❤
@Mkalai92 Жыл бұрын
Unga video super finishing parkave rompa alaga iruku sis🥰