Pakistan 🇵🇰 Real Life | Rj Chandru Vlogs

  Рет қаралды 79,902

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

7 ай бұрын

#SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Pakistan 🇵🇰Real Lifestyle
Street Food
Lahore to Islamabad
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Пікірлер: 172
@ShahulHameed-nq7id
@ShahulHameed-nq7id 6 ай бұрын
வட இந்தியாவில் கூட லாரிகள் மற்றும் Buses இப்படியான Desige னில் இருக்கும். அழகுக்கு அழகு சேர்ப்பதாக எண்ணி😂 அழங்கோலம் பண்ணி வைக்கறாங்க😂
@liyakathali612
@liyakathali612 6 ай бұрын
பாகிஸ்தான் நேரில் சென்று பார்த்து போல் உள்ளது உங்கள் பதிவுகள்
@arumram4642
@arumram4642 6 ай бұрын
கராச்சி போங்க சந்துரு. தமிழர்கள் நிறைய உள்ளனர்❤
@Demi_Dog06
@Demi_Dog06 6 ай бұрын
Anga poduthan Lahore poy erukar
@ramesh1975
@ramesh1975 6 ай бұрын
தமிழ் நாட்டில் வெல்லம் என்று சொல்வோம் இங்கே உருண்டையாக இருக்கும்
@BLADE_67
@BLADE_67 6 ай бұрын
😂😂😂
@krisgray1957
@krisgray1957 6 ай бұрын
மண்டை வெல்லம்
@babai8784
@babai8784 6 ай бұрын
ஐயா பச்சைபட்டாணியும்,தெரியலே,வெல்லமும் தெரியலே.சந்துரு.
@Mukund415
@Mukund415 6 ай бұрын
Vellam at Rs 280 (Pakistani RS) per kilo? Please ignore the flies that too enjoy this sweetener. BTW, the gated houses in the poor locality, most likely, belong to current or retired military personnel- most large scale commercial and industrial organizations are owned by the military in those country.
@BONGGAME7
@BONGGAME7 6 ай бұрын
தமிழ்நாட்டில் உருண்டை வெல்லம் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது
@kumarp7440
@kumarp7440 6 ай бұрын
தமிழ் நாட்டில் வெல்லம் என்று பெயர். ஒரு கிலோ ஐம்பத்தைந்திலிருந்து அறுபது ரூபாய் வரை கிடைக்கிறது
@gracejoseph5352
@gracejoseph5352 6 ай бұрын
It's good to see Pakistan through your videos Brother. You have covered well.
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq 6 ай бұрын
நம் தமிழ்நாட்டில் நாட்டு சக்கரை அதற்கு பெயர் எங்கள் ஊரிலும் பேமஸ்❤❤❤❤
@aan2960
@aan2960 6 ай бұрын
உருண்டை வெல்லம்பா! கவுந்தப்பாடி வெல்லம் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்றது
@mathipriyan8783
@mathipriyan8783 6 ай бұрын
Sir you are so lucky to see pakistan
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 6 ай бұрын
உங்க வீடியோ அனைத்தும் நேர்ல சென்று பார்ப்பது போல் இருக்கிறது அண்ணா 🙏🙏🙏🙏🙏
@balasubramaniang5553
@balasubramaniang5553 6 ай бұрын
சந்துரு-இது கரும்பு வெல்லம்.தமிழர் திருநாள் பொங்கல் அன்று பொங்கல் செய்ய பயன்படும் இனிப்பு.
@revathishanmugam4306
@revathishanmugam4306 6 ай бұрын
Thank you so much for giving us a detailed picture of Pakistan,I've always wanted to visit the country.
@heshanidilshika5000
@heshanidilshika5000 6 ай бұрын
Thnk u sharing this vedio aiya🎉
@willsonsaravanan6007
@willsonsaravanan6007 6 ай бұрын
சந்துரு தம்பி, உங்களுக்கு நிறைய தெரியவில்லை பட்டாணி , வெல்லம் இது போன்ற இன்னும் நிறைய சொல்லலாம் நிறைய தெரிந்து கொள்ளுங்கள்
@balujaya669
@balujaya669 6 ай бұрын
❤❤❤ Beautiful video chandru sir.❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤ Pakistani Punjabi Village sir.karachi Tamil makkal video podunga mr.chandru sir.❤❤❤
@ImranImran-te2hf
@ImranImran-te2hf 6 ай бұрын
Tnx for sharing this nice video brother ❤
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 6 ай бұрын
இலங்கையில் வெல்லத்தைப்பாரத்தது இல்லையா.. தமிழ்நாடு முழுதும் கரும்பில் தயாரித்த வெல்லம் பயன்பாட்டில் உள்ளது. இந்தப்பதிவு காமெடியாக உள்ளது.
@ravichandran.761
@ravichandran.761 6 ай бұрын
அருமை சந்துரு பாராட்டுக்கள் 1000 நன்றிகள் 1000
@mathipriyan8783
@mathipriyan8783 6 ай бұрын
Umayavae engalala panamodiyada our idam Pakistan. Thank you for seeing this in your channel
@venkateshramamasamy892
@venkateshramamasamy892 6 ай бұрын
தமிழ் நாட்ல அனைத்து இடங்களிலும் நேரடியாக தாயாரித்த வெல்லம் கிடைக்கும்
@velkumar3099
@velkumar3099 6 ай бұрын
ஒட்டகப்பால் நன்றாகத்தான் இருக்கும்.
@puvanalogini9866
@puvanalogini9866 6 ай бұрын
Nice video brother 👍🇱🇰
@user-vm1ih1qn2r
@user-vm1ih1qn2r 6 ай бұрын
கரும்பு சாறில் இருந்து எடுத்த வெல்லம்.
@mohammedizzuddin.g.7810
@mohammedizzuddin.g.7810 6 ай бұрын
Capital of Pakistan Islamabad. Post video's and review Food and other details. Enjoy your trip.
@aruk3421
@aruk3421 6 ай бұрын
Very hard working people .
@thanagovin349
@thanagovin349 6 ай бұрын
❤ ur Pakistan vlog … hve to visit Pakistan one day
@subramaniammuthusamy2767
@subramaniammuthusamy2767 6 ай бұрын
இந்தியாவில் வேலூர சேலம் தர்மபுரி பெரிய அலவில் தயார் செய்கிரார்கள் கிலோ 40 ரூபா டு. 70 ரூபா வரைக்கும் விலை அங்கு அது பயங்ர விலை
@user-lt4en8hb3b
@user-lt4en8hb3b 6 ай бұрын
Chandru bro super
@sajview9921
@sajview9921 6 ай бұрын
Good one
@mohammedhadjraz8360
@mohammedhadjraz8360 6 ай бұрын
good job
@venugopalanvenugopalan2558
@venugopalanvenugopalan2558 6 ай бұрын
You may show the various villages in north India please.
@sarathm3658
@sarathm3658 6 ай бұрын
try to explore bangladesh next
@gurumoorthy-kq6df
@gurumoorthy-kq6df 4 ай бұрын
Very calm and nice place, very peaceful area
@rkcsridhar4357
@rkcsridhar4357 6 ай бұрын
Vellam
@aadambai2448
@aadambai2448 6 ай бұрын
பிரதர்ஸ் சூப்பரா இருக்கு பிரதர் நான் பாகிஸ்தானை சுத்தி பாக்கணும்னு நினைச்ச நீங்களே காமிங்க ரொம்ப ரொம்ப நன்றி பிரதர் நான் தமிழ் இந்தியா இது ஈஸியா பேசலாம் உருது நீங்க பேசுங்க பிரதர் அந்த கரும்பு காய்ச்சல் இடத்தில் பானி பானி சொன்னீங்களே பானையில் தண்ணீர இன்னும் நிறைய இடத்தை🎉❤
@ranchannel8385
@ranchannel8385 6 ай бұрын
Thank you. we can not come there. At least we could see through you.
@gracejoseph5352
@gracejoseph5352 6 ай бұрын
This is famous in Tamilnadu. We use this jaggery instead of sugar.
@cdwblog7073
@cdwblog7073 6 ай бұрын
அங்க இருக்கிறவங்க உணவுக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை இதற்கு முன் வந்த உண்மையான வீடியோவை பார்த்தோம் ஆனால் நீங்க போடும் வீடியோ கொஞ்ஜம் அதிகமாகவே தோன்றுகிறது.
@LokeshKumar-in3mb
@LokeshKumar-in3mb 6 ай бұрын
Pok va visit panunga
@ranganbungan9337
@ranganbungan9337 6 ай бұрын
Mr.raj come to jederpalayam near Namakkal (Tamilnadu).you see lot of factory like sugarcane convert to vellam(tamil) very tasty with using coffee.namakkal also famous for Anjaneya temple and cricketer Muralidharan grant mother was born in namakkal.
@peacelover2002
@peacelover2002 6 ай бұрын
Jaggery in Tamil is "Vellam". It is very common in India and in TamilNadu. This is specifically used to prepare certain sweets.
@arunkumarkumar930
@arunkumarkumar930 6 ай бұрын
Lagoore anna😊
@karuppasamyvani6985
@karuppasamyvani6985 6 ай бұрын
வெல்லம் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கும்
@sheikabdhullah5875
@sheikabdhullah5875 6 ай бұрын
தமிழ் நாட்டில் இதற்கு பெயர் வெல்லகட்டி
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi 6 ай бұрын
11.52 good shoot
@abdulgaffoor8838
@abdulgaffoor8838 6 ай бұрын
MARIYATHAIK UORIYA REPORTER SANRU U ARE GRÉÂT TAMILAN
@ZMRoshan95
@ZMRoshan95 6 ай бұрын
Super very good
@d.s.k.s.v
@d.s.k.s.v 6 ай бұрын
இலங்கை 90 களில் இருக்கு. பாக்கித்தான் இன்னும் 80 களில் இருகிறது iam from 🇱🇰
@thajudeenbuhary4362
@thajudeenbuhary4362 6 ай бұрын
It's Chemical free,very healthy. Instead of Sugar, you can use this. Lanka it's called சக்கரை.
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 6 ай бұрын
In Tamil Nadu jaggery production is more pravelend In Tamil it's known as vellam
@anessarymohamed4408
@anessarymohamed4408 6 ай бұрын
Thank you bro
@RAM-1954
@RAM-1954 6 ай бұрын
Bro.....Srilanka la vellam kidaikkatha?😮
@rath6686
@rath6686 6 ай бұрын
Super Chandru❤❤❤❤❤❤
@bhagyaraj5251
@bhagyaraj5251 6 ай бұрын
நீங்கள் மூணார் வந்த போது மறையூர் பகுதிகளில் சர்க்கரை ஆலைகள் இருந்தது. பார்க்கவில்லை என நினைக்கிறோம். அங்கு உருண்டை வடிவில் உருவாக்குகிறார்கள். நன்றி
@devaprabu976
@devaprabu976 6 ай бұрын
Bro Vatican City poi review pannunga bro please
@rj2175
@rj2175 6 ай бұрын
adappavi naattu chakkara theriyadhaaaa !!
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 6 ай бұрын
பழமை + புதுமை
@user-jd2fe2qf2l
@user-jd2fe2qf2l 6 ай бұрын
Jaggery, in Bangalore Rs.85/ per kg
@fathimaashfa7837
@fathimaashfa7837 6 ай бұрын
Akka Illama fun a suthuringa polaye
@BabuSteaphn-ul3nr
@BabuSteaphn-ul3nr 6 ай бұрын
Hi bro from tamil tracker friends ❤
@saravanankanagaraj339
@saravanankanagaraj339 6 ай бұрын
your next video will be on Maldives
@mnimnas
@mnimnas 6 ай бұрын
Hi bro how to apply visa.
@mohanr2053
@mohanr2053 6 ай бұрын
இந்தியா வில் வெல்லம் 50₹ மட்டுமே பாகிஸ்தான் 280₹!
@SathishSathish-tf8cy
@SathishSathish-tf8cy 6 ай бұрын
😂😂
@Mukund415
@Mukund415 6 ай бұрын
Refined and hygienic factory made) cane sugar is sold at INR 45 (around) in India as against Rs PNR 280 per kg in that country for jaggery.
@ZahraJalaldeen
@ZahraJalaldeen 6 ай бұрын
Is there is a traffic light in this country? I was checked in this video but couldn't get
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 6 ай бұрын
Super bro
@aillamuna1124
@aillamuna1124 6 ай бұрын
Brother go to swat bro
@taheranaiyyar3351
@taheranaiyyar3351 5 ай бұрын
The place where you got down from VAN is RAWALPINDI.
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 6 ай бұрын
Hii..சந்துரு..அருமையான..காட்சி...வாழ்க...வாழ்க நன்றி...🌲💯💯💯👍👍👍💯💯💯🤝🤝🤝🌏🌾👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💐💐💐💐💐💐
@thajudeenbuhary4362
@thajudeenbuhary4362 6 ай бұрын
If you go to Tourists center, in the Bus stand or Railway station, there is special provisions for tourist, So you will be able to get the Ticket,without any difficulty.
@RashidAli-337
@RashidAli-337 6 ай бұрын
Tamil nadu❤pakistan
@user-rp8sm9qp4y
@user-rp8sm9qp4y 6 ай бұрын
No sound .increase the volume
@ananthanarayanan6871
@ananthanarayanan6871 6 ай бұрын
Like malasiya
@devanandrajendran3012
@devanandrajendran3012 6 ай бұрын
Please talk about petrol price in Pakistan
@superherograndson5996
@superherograndson5996 6 ай бұрын
Ingadan😊 Maryam jameela poittu return vandirupaanga
@user-uh6xc5pi3g
@user-uh6xc5pi3g 6 ай бұрын
❤❤❤
@user-bf1ux9eu9s
@user-bf1ux9eu9s 6 ай бұрын
This sweetner is called nattu vellam without chemicals. In tamilnadu it is everywhere. Nattu sarkarai also made this way .
@user-kl4bh7by8u
@user-kl4bh7by8u 6 ай бұрын
Pakistan food video upload
@malarvizhi2355
@malarvizhi2355 6 ай бұрын
In tamilnadu.... Jaggery productions available
@tatamani2312
@tatamani2312 6 ай бұрын
சந்த்ரு அவர்கள் தாம் முதல் தமிழ் நாட்டையும் முழு இந்தியாவைஉலா வாருங்கள் . பிறகு பாகிஸ்தானில் வித்தியாசம் தெரியும் ‌. முழு இந்தியாவைப் பற்றிய தகவல்கள் அரிந்து கொண்டிங்கள் ஆனால் உலகமே அறிந்தது போல் ஆகும் .
@locky2.0
@locky2.0 6 ай бұрын
North Pakistan a miss pannitingalo??
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 6 ай бұрын
வெல்லம் தானே அது
@karuppor1236
@karuppor1236 6 ай бұрын
தமிழகத்தில் வெல்லம்.உதிரியாகயிருந்தால்சக்கரை.❤
@bakthavachalamsivakami5930
@bakthavachalamsivakami5930 6 ай бұрын
Mr. Jinna ambition made successful by the😢 people of Pakistan as international begger country
@kousalyar441
@kousalyar441 6 ай бұрын
Anna pathu irunga avanga killa😅
@prabhu19smart
@prabhu19smart 2 ай бұрын
0:12 .. 4:25 நாட்டு சக்கரை காய்ச்சும் முறை
@gnanasambanthamt4470
@gnanasambanthamt4470 6 ай бұрын
This is karummbu Sakurai do not keep in poly cover otherwise water will hoose out
@dhanamjeyam4585
@dhanamjeyam4585 6 ай бұрын
Anna Care a erukongko ❤❤❤❤❤
@kaliyappanaruna5755
@kaliyappanaruna5755 6 ай бұрын
North la iendha mari vellam kidaikum
@user-xf5bs5jf6m
@user-xf5bs5jf6m 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kousalyar441
@kousalyar441 6 ай бұрын
Srilanka vs Pakistan evlo naal agum
@user-he6ff2qg9e
@user-he6ff2qg9e 6 ай бұрын
அண்ணா இந்தியாவில் நாங்களும் இருக்கோம் அவங்ககிட்ட
@thangaraj2439
@thangaraj2439 6 ай бұрын
Achu vellam
@balaramanmurugan8900
@balaramanmurugan8900 6 ай бұрын
இதற்கு வெல்லம் என தமிழகத்தில் கூறுவர்.வட தமிழகத்தில் கிராமப்புறங்களில் அதிகம்.பனை வெல்லம் பனை மரத்தின் மூலம் உற்பத்தி செய்வது ஆகும். மிக்க நன்றி சந்துரு.❤
@santhoshv3028
@santhoshv3028 6 ай бұрын
Panni la panna athu Peru karupatti. Velam karumbula pannurathu. Rendum vera vera.
@user-wv1mm8gq3m
@user-wv1mm8gq3m 6 ай бұрын
​@@santhoshv3028 சரியா சொன்னீங்க.
@AbdulHameed-dv2ih
@AbdulHameed-dv2ih 6 ай бұрын
It is called jaggery in india .it is available through out india
@nalinapranesan409
@nalinapranesan409 6 ай бұрын
In India we make jaggery using sophisticated machines in factories. Available in abundance, everywhere in India, even in small shops, it is an important provision. In India normally 1 kg jaggery is around Rs.110 in city super market itself. Organic jaggery may be costlier. Pakistan is so expensive!!Is it not available in SriLanka?!! We make payasam, Sarkarai pongal and many sweets using Jaggery. Do come to India.
@user-ij5ux6ep7v
@user-ij5ux6ep7v 6 ай бұрын
😊😮🙌👍😘🥰❤
@zariquezak
@zariquezak 6 ай бұрын
Lankala vellam illaya?
@rkahamed5742
@rkahamed5742 6 ай бұрын
இருக்கு ஆனா நாங்க பாவாக்க மாட்டம் நாங்க கியூபாவில இருந்து இறக்குமதியாகுர சீனியத்தான் பாவிப்பம் ஏன்னா நாங்க Lankans😂😂😂😂
@nilameganathan8014
@nilameganathan8014 6 ай бұрын
நம்மால் போக முடியாது. இப்படியாச்சும் பாப்பமே
@SivaSiva-yz5xl
@SivaSiva-yz5xl 6 ай бұрын
11:49
@jeraldvideos4661
@jeraldvideos4661 6 ай бұрын
Bro careful with them because uneducate People. Take care 😮
@faishanahmed3113
@faishanahmed3113 6 ай бұрын
Don't jealous bro.
@faishanahmed3113
@faishanahmed3113 6 ай бұрын
Are indian 100th percent educated people?
@abdur._.Jr10
@abdur._.Jr10 6 ай бұрын
Politicians of India r almost un educated and accused criminals beware of them
@hanifhanif4038
@hanifhanif4038 2 ай бұрын
Aalaippal yeduthu vellam seivargal
@kanagamanikpk3521
@kanagamanikpk3521 6 ай бұрын
❤👃
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 44 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 14 МЛН
Pakistan 🇵🇰 Biriyani 🍚 😍 | Rj Chandru Vlogs
11:26
Rj Chandru Vlogs
Рет қаралды 268 М.
Islamabad City இல் Au*** தடை | Pakistan | Rj Chandru Vlogs
11:45