No video

பக்கத்து வீட்டாருடன் பழகும் போது Maintain limit with your neighbours

  Рет қаралды 688,511

Sindinga9

Sindinga9

Күн бұрын

Maintain limit with yur neighbours
Confusion may result from drug side effects or from a relatively sudden brain dysfunction. Acute confusion is often called delirium (or "acute confusional state"),[4] although delirium often includes a much broader array of disorders than simple confusion. These disorders include the inability to focus attention; various impairments in awareness; and temporal or spatial dis-orientation. Mental confusion can result from chronic organic brain pathologies, such as dementia[citation needed], as well.
#confusion
#neighbours
#karma
#temple
#suggission
#temple
#depression
Best deals on Pooja Products, visit www.sindinga9.com
Like us on Facebook - bit.ly/LikeSind...
Tweet us on Twitter - bit.ly/TweetSin...
Click us on Instagram - bit.ly/InstaSin...
#SaiBaba #Shridi #SaiSatcharitra #Sai #Devotional #Sindinga
SINDINGA TRUST
Acc no : 6683777021
IFSC code : IDIB000K037
Bank : Indian Bank
Branch. : Kilpauk, Chennai

Пікірлер: 1 000
@shivanitimes4961
@shivanitimes4961 4 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் தான் என் தந்தை என்னை வளர்த்து இருக்காரு அம்மா நாங்களும் அதை பின்பற்றுகிறேன்
@cookismylife1873
@cookismylife1873 3 жыл бұрын
I am also
@chitranithi6311
@chitranithi6311 4 жыл бұрын
சூப்பர்மா நன்றி
@tvsuja8627
@tvsuja8627 4 жыл бұрын
Amma supr 👍👍👍👍👍👍👍👍👋
@thishaacademyin4649
@thishaacademyin4649 2 жыл бұрын
Nanriamma
@purushkamal3423
@purushkamal3423 Жыл бұрын
Thanks amma 🙏🏻
@suganyaarmugam951
@suganyaarmugam951 5 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@sharmilamchennai5893
@sharmilamchennai5893 5 жыл бұрын
Romba nandri Amma masakulla iruntha kulapathuku Oru theervu vanthathu.... Neenga soldrathu unmai than silar nammidam Oru marium matravaridam Oru marium nadanthukranga... Ivanga ipdi pandra Nala nama Mana kulapathuku tha alagurom itharku pesamal irunthu viduvathe Mel...
@marichelvi4591
@marichelvi4591 2 жыл бұрын
Superma
@thandamagas7488
@thandamagas7488 2 жыл бұрын
அம்மா உங்கள் வீடியோ பாத்தேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா மகன் படிப்பு முடித்தும் வேலைக்கு போகமாட்டேங்கிறன் பாரிகராம் சொல்லுங்கள் அம்மா
@mamawithpriya8124
@mamawithpriya8124 5 жыл бұрын
உண்மைதான் அம்மா... அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏
@sureshcrescentcv
@sureshcrescentcv 5 жыл бұрын
Absolutely correct amma thank you.
@udhayakalar2276
@udhayakalar2276 Жыл бұрын
Super amma romba cuta amma maarie nallatha soildringa❤
@1killffyt897
@1killffyt897 2 жыл бұрын
Thanks amma
@ashokkumar-oi5dx
@ashokkumar-oi5dx 5 жыл бұрын
thanks for this vedio
@dtchannel9983
@dtchannel9983 5 жыл бұрын
அம்மா நீங்க சொன்ன விசயங்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு மட்டும் இல்லை கூட பிறந்தவர்களும் பொருந்தும் ரொம்ப நன்றி அம்மா
@srishanmugam5481
@srishanmugam5481 5 жыл бұрын
Correct a sonnInGA Mam
@dalaguruamma6529
@dalaguruamma6529 5 жыл бұрын
Romba correct...
@kathirvel714
@kathirvel714 5 жыл бұрын
Hi
@sivapriyas3153
@sivapriyas3153 5 жыл бұрын
Correct
@sharadhayoga863
@sharadhayoga863 5 жыл бұрын
Hi.....what u r giving in the comments regarding neighbours is 100% true.....I am sharadha M.phil in yoga
@dancequeen3801
@dancequeen3801 3 жыл бұрын
Crt amma
@dharsanparshitgo1681
@dharsanparshitgo1681 2 жыл бұрын
Super mam
@anbudanviji356
@anbudanviji356 5 жыл бұрын
அம்மா ரொம்ப சரியான தகவல்... Enakku marriage agi 5 years aguthu nan.. 3years nan yartaum pesamatan.. but last year's might freekaga pesa aramichan.. but ipa so many negative thoughts varutho so . Avoid pantrathu nalathukku.. nama amaithiya irunthalum piri Puram pesuraga...
@ramaraj7945
@ramaraj7945 5 жыл бұрын
Viji Dhinesh ட
@thulasikrishnaswamy2105
@thulasikrishnaswamy2105 3 жыл бұрын
Super ma
@BalaMurugan-gs1ph
@BalaMurugan-gs1ph 3 жыл бұрын
Correct amma
@magesparee9075
@magesparee9075 5 жыл бұрын
Hi Sis, you're correct. This things good for our family. Tks Sis 😍
@ramkisdairy267
@ramkisdairy267 4 жыл бұрын
Correct mam
@sanjheevhappydairies
@sanjheevhappydairies 5 жыл бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியானது அம்மா!!!
@priyamari2311
@priyamari2311 4 жыл бұрын
Rbgvmiswaa"&- Rrtfccbhfdbkhfxxzaawfvkmnkcc
@eurgdy8588
@eurgdy8588 3 жыл бұрын
நுத்துக்குநுறுஉன்மைபத்மா
@EAFMonikaT
@EAFMonikaT 2 жыл бұрын
Amma
@Arun_21
@Arun_21 Жыл бұрын
Unmai
@priyamohana5828
@priyamohana5828 5 жыл бұрын
useful information amma...
@geethahari7274
@geethahari7274 5 жыл бұрын
super madam
@dhruvgamer1168
@dhruvgamer1168 4 жыл бұрын
Thanks mam, the information shared by you are to be admired a lot.
@kiruthinandhu9062
@kiruthinandhu9062 3 жыл бұрын
கரெக்ட் மேம் நான் இப்படித்தான் மனசுல இருக்கிறதெல்லாம் அக்கம்பக்கத்துல தெரிஞ்சவங்க கிட்ட மனசு தாங்காம சொல்லிடுவேன் அதோட விளைவு இந்த பத்து வருஷமா கல்யாணம் ஆயி நான் அழுத அழுதுட்டே தான் இருக்க அதை சொல்லி சொல்லி என்னைய அவமானப்படுத்தி விட்டே இருக்காங்க உங்களோட கிடைக்கிற எல்லா ஆன்மீக தகவல் எனக்கு பயனுள்ளதாக இருக்கு ரொம்ப நன்றி மேடம் உங்களுக்கு நான் கால் பண்ணி பார்த்தேன் கால் அட்டென்ட் பண்ணல தேங்க்யூ சோ மச்
@revathib4944
@revathib4944 4 жыл бұрын
Hi sister your good
@ushar3788
@ushar3788 5 жыл бұрын
Amma thank u super ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subithareejith8330
@subithareejith8330 5 жыл бұрын
Amma idha naan experience paniruken namba Kitta nalla pesitu mathavanka Kitta Poi nambala pathi Thappa pesuranka, so I maintained distance with them.
@geethuharini6422
@geethuharini6422 4 жыл бұрын
Unmai
@bamagopalakrishnan1362
@bamagopalakrishnan1362 4 жыл бұрын
Enakum ithae nilamai than sister
@sivatha9505
@sivatha9505 3 жыл бұрын
True
@venkateshsrinivasan636
@venkateshsrinivasan636 2 жыл бұрын
Correct nama oru vishyam Sona atha avanga apdiyee mathavanga kita soliduvanga
@venkateshsrinivasan636
@venkateshsrinivasan636 2 жыл бұрын
நம்மை பற்றி வீட்டு ரகசியங்களை பூம் நம்பி சொல்லும் போது அதை வைத்து அவர்களுக்கும் நமக்கும் சண்டை வரும் நாம் சொன்னதை சொல்லி பேசவார்கள்
@sarva432
@sarva432 3 жыл бұрын
Correct ma
@dhanalakshmisenthil5243
@dhanalakshmisenthil5243 4 жыл бұрын
True
@Honeycomb2811
@Honeycomb2811 5 жыл бұрын
Very useful and valuable information, talking less increases our value.
@hdhighqualityvideosongs1214
@hdhighqualityvideosongs1214 5 жыл бұрын
Kulanthai pirantha piraku varum thoppai kuraipathu eppat Mam pls
@GG-yj6jl
@GG-yj6jl 4 жыл бұрын
Baby porantha three months ku stomacha tighta oru thundu vachi katunga MA. Farmers idupula katuvangalae thundu Antha Mari . Gas form agama pathukunga avoid gas form agura mari foods. Gas form aguthu means vaiuyru uppum app neenga doctor consult pana gas relieve tablet tharuvanga.
@gayathridevim9471
@gayathridevim9471 3 жыл бұрын
Its true
@vidhya.svidhya9821
@vidhya.svidhya9821 4 жыл бұрын
Hi mam
@nalinasm3096
@nalinasm3096 5 жыл бұрын
Very true.....
@mmm-vq3zs
@mmm-vq3zs 5 жыл бұрын
Super
@punithavallivenkat573
@punithavallivenkat573 Жыл бұрын
அக்கம் பக்கம் பேசாமல் இருந்தால் திடீரென்று ஏதேனும் உதவி (அவசரம் ) முதலுதவி தேவைப்பட்டால் அப்போ எப்படி போய் நிற்பது முடியாது என்பதற்காகவே பேசுகிறோம், நல்லவர் கெட்டவர் அக்கம் பக்கம் அமைவது நம் தலைவிதி போல
@jbkandhavel
@jbkandhavel Жыл бұрын
Yes sister, முதலுதவி க்கு அந்த நேரத்தில் கண்டிப்பா யார்ரா வழி காட்டுவார்.உங்களுக்கு அக்கம் பக்கம் இருக்குறவங்க உங்கள மட்டம் தட்டுனா கண்டிப்பா பேசாதிங்க ....யாரு நல்லா character தெரியுமோ அவங்கள்ட மட்டும் பேசுங்க
@dharumasaravanan4085
@dharumasaravanan4085 4 жыл бұрын
Thanks mam super
@anbu_kutty_3604
@anbu_kutty_3604 5 жыл бұрын
TQ ma I love you so much ma
@karthickgowrishankar130
@karthickgowrishankar130 5 жыл бұрын
Romba correcta sonenga na kuda naraiya anupave chetan ippa pasaratha kame panetan
@cutechildrenchannel309
@cutechildrenchannel309 2 жыл бұрын
Thankyoumam
@kiruthinandhu9062
@kiruthinandhu9062 3 жыл бұрын
ரொம்ப எதார்த்தமா இருப்பேன் அதனாலதான் எல்லாரும் வேணும்னே எங்க பங்காளி குள்ளேயே நான் ரொம்ப கிண்டலா நீ பேசுவது எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு நான் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த விதவிதமான நீங்க என் கொழுந்தனாருக்கு அதனால உனக்கு நிறைய வருமானமும் அவ சொந்த காரி நான் அவளையே நல்லா பாத்துக்க நான் எது சொன்னாலும் தப்பா சொல்றாங்க இந்த தகவலை பார்த்து பயனுள்ளதாக இருக்கும் எனக்கு ரொம்ப தேங்க்யூ சோ மச்
@AswathyNN
@AswathyNN 5 жыл бұрын
Romba sariya soneinga
@Positivitypadhu
@Positivitypadhu 5 жыл бұрын
Correct ah sonninga ma...... 🙏
@dhavamanimurugan7741
@dhavamanimurugan7741 4 жыл бұрын
Iove you Amma
@vijiraja1005
@vijiraja1005 3 жыл бұрын
நன்றி அம்மா
@tejujovlogs
@tejujovlogs Жыл бұрын
Thanks mam ❤
@Harekrishnamedia
@Harekrishnamedia 5 жыл бұрын
നിങ്ങൾ പറയുന്ന ഓരോ കാര്യങ്ങളും വളരെ ഭംഗിയായി ഞങ്ങൾക്ക് മനസ്സിലാവുന്നുണ്ട് എന്റെ ഭാര്യ നിങ്ങളുടെ വളരെ വലിയ ഒരു ആരാധികയാണ് നിങ്ങളുടെ എല്ലാ അപ്ഡേറ്റ്സും ഞങ്ങൾ തീർച്ചയായും കാണുന്നുണ്ട് വളരെ നന്ദി🙏🙏🙏🙏🙏
@vasanthanarasiman735
@vasanthanarasiman735 5 жыл бұрын
Useful information ma. 100 percent true.
@chinnasamychinnasamy1026
@chinnasamychinnasamy1026 4 жыл бұрын
Madam arumaiyana thagava nandri
@devasena8685
@devasena8685 5 жыл бұрын
பழகாமலே இருப்பது சாலச்சிறந்தது
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 5 жыл бұрын
deva sena 😊😊🤣✌️👌
@capricone
@capricone 4 жыл бұрын
😊😊👍👍👍
@parvatiselvam8223
@parvatiselvam8223 4 жыл бұрын
Superb my concept.
@darshinivignesh
@darshinivignesh 4 жыл бұрын
👌
@sathyasendhil3191
@sathyasendhil3191 4 жыл бұрын
Super akka
@Abina600
@Abina600 5 жыл бұрын
well said correct ma im gonna follow this
@sathishkumarroundbuilding9501
@sathishkumarroundbuilding9501 5 жыл бұрын
அண்ணி தங்களின் இந்த பதிவு மிகவும் உபயோகமான தகவலாக இருக்கிறது..ஒவ்வருவரும் கடந்து வந்த பாதையாக இருக்கிறது நன்றி அண்ணி...
@Sindinga9
@Sindinga9 5 жыл бұрын
மிக்க நன்றி
@muthuraj3282
@muthuraj3282 3 жыл бұрын
Hi
@geetharajanb6413
@geetharajanb6413 5 жыл бұрын
Very very good advice Amma. It's fact Amma . Almost all your advice following. Thanks a lot Amma for your guidance.
@suryam1231
@suryam1231 5 жыл бұрын
கண்டிப்பா பார்க்கணும் உங்க ஆசிர்வாதம் வாங்கணும் உண்மைய உரக்க சொல்றீங்க அழகா சொல்றீங்க ரொம்ப நன்றி அம்மா
@Sindinga9
@Sindinga9 5 жыл бұрын
Tq ma
@nirmal9385
@nirmal9385 5 жыл бұрын
Very useful
@nirmal9385
@nirmal9385 5 жыл бұрын
🙄🙄🙄🙄
@devisankar2440
@devisankar2440 5 жыл бұрын
குழந்தைகள் நன்றாக படிக்க சில குறிப்பு கூறுங்கள் அம்மா
@sathyasathya1848
@sathyasathya1848 4 жыл бұрын
De
@kavithathulasidass9913
@kavithathulasidass9913 3 жыл бұрын
Mam ennudaya magan nanraga padikka valiz sollunga mam,
@volcanovolcano3638
@volcanovolcano3638 4 жыл бұрын
வணக்கம், சகோதரி நான் ஒரு கிறிஸ்தவன்.உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் பார்த்துவருகிறேன். மிக அருமையான, அவசியமான ஆலோசனை. பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி...
@sabarivasan4615
@sabarivasan4615 2 жыл бұрын
Very nice,
@SenthilKumar-qj6sn
@SenthilKumar-qj6sn 5 жыл бұрын
சூப்பரா சொன்னிங்க தாயே.ஆனால் அடுத்துவங்க வீட்டில் பிரச்சனையே இல்லையே என்று என்னி அவங்க வீட்டிலே பிரச்சனை உருவாக்குபவர்கள் இப்போ அதிகம் ஆகிட்டாங்க.
@suganyadevi9718
@suganyadevi9718 5 жыл бұрын
Super madem
@shafikbasha3051
@shafikbasha3051 5 жыл бұрын
Senthil Kumar
@smohanrajsinivasan6179
@smohanrajsinivasan6179 4 жыл бұрын
Yes
@saranyasaranya-em4ys
@saranyasaranya-em4ys 5 жыл бұрын
Romba correctana time la entha video pathuruken amma romba thanks for the video amma..... now I feel more positive.....
@user-zv5ep6wb8j
@user-zv5ep6wb8j 5 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி..
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 5 жыл бұрын
Very good and thanks
@premadasspremadass5964
@premadasspremadass5964 5 жыл бұрын
👍👍👍👌👌👌
@jagadheeshwarieeshwari2005
@jagadheeshwarieeshwari2005 5 жыл бұрын
So cute advice mam👌 but by nature I used to maintain distance from neighbours thank God
@bhuvanamohan1084
@bhuvanamohan1084 5 жыл бұрын
Thank you for suggestion. It's very Correct to talk with neighbours. last one year a paesunen atha annupichuten
@thangarajaathisangareswari900
@thangarajaathisangareswari900 4 жыл бұрын
Thanks mam🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@SubaSath
@SubaSath 3 жыл бұрын
Nalla thegaval,,,,,,,,,
@m.r.mclips4618
@m.r.mclips4618 4 жыл бұрын
மிக அருமை
@sreejithsreejith79
@sreejithsreejith79 5 жыл бұрын
Nice ma
@roopeshr7634
@roopeshr7634 5 жыл бұрын
amma super ma 100% unmai than neenga sonathu very important and useful messge amma thank u ma
@chandran7765
@chandran7765 5 жыл бұрын
Nalla Theervu... Namdri Amma.
@muruganumamurugan8815
@muruganumamurugan8815 5 жыл бұрын
நன்றி அம்மா. நீங்கள் சொன்னது உண்மையான விஷயம் தான். மீண்டும் மிக்க நன்றி
@sindhipradeepsindhipradeep8023
@sindhipradeepsindhipradeep8023 5 жыл бұрын
Very good message but you are making it toooooo long cut short please
@nsggaming43
@nsggaming43 5 жыл бұрын
Yes u r right
@vijayalakshmilakshminaraya1941
@vijayalakshmilakshminaraya1941 3 жыл бұрын
Playback speed 2x and then watch.
@nimmicreations6575
@nimmicreations6575 5 жыл бұрын
உண்மைதான்.அதுமட்டுமில்லாமல் அதிகம் பேசினால் நமக்கு கொஞ்சம் நாள்ல பிடிக்காமல் போகிடும்.பழகப்பழக பாலும் புளிக்கும் என்பது சரிதான். ஒரு விஷயத்தை பகிர்ந்தாலும் அது‌வெளியூர் வெளிநாடு‌வரை‌ போயிடுது.யாரையும் நம்பவே முடியலை என்ன செய்வது.நாம உதவினார் சந்தோஷ படுறாங்க.ஒரு தடவை உதவமுடியலைனா எதிரிமாதிரி ஆகிடுறாங்க.அளவா பேசுவது நல்லது தான்மா
@kannamanimanoharan4683
@kannamanimanoharan4683 5 жыл бұрын
நிதர்சனமான உண்மை தான் சகோதரி
@sakthivenipsakthivenip8933
@sakthivenipsakthivenip8933 5 жыл бұрын
உண்மை நான் நிறைய அனுபவித்தேன் சொல்லாத விசயங்கள் சொன்னதாக......வலம் வருகின்றது....
@sindhujohnrose7939
@sindhujohnrose7939 5 жыл бұрын
100% உண்மை சகோதரி,
@anushamary7438
@anushamary7438 5 жыл бұрын
@@sakthivenipsakthivenip8933 It's true
@sivaranjaniradhakrishnan8065
@sivaranjaniradhakrishnan8065 4 жыл бұрын
@@sakthivenipsakthivenip8933 crct 😢
@kijolkijol8633
@kijolkijol8633 3 жыл бұрын
Thanks sister
@sreejad2931
@sreejad2931 5 жыл бұрын
எல்லோருக்கும் அவசியமாணது.சூப்பர்க்கா...
@velusutha663
@velusutha663 5 жыл бұрын
ஆம் உண்மையான கருத்து தான் நீங்கள் சொல்வது பெண்களாகிய நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் சிந்தித்து செயல்பட வேண்டும் நன்றி நன்றி மேம்
@velusutha663
@velusutha663 5 жыл бұрын
நீங்கள் எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி எங்களுக்கு ஒரு நல்ல தாய் நீங்கள் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் சொல்வது எல்லாம் என்னால் முடிந்த வரை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பேன் நன்றி அம்மா
@sivasakthi3721
@sivasakthi3721 5 жыл бұрын
100percent true.
@vidhyasankar9139
@vidhyasankar9139 5 жыл бұрын
A lot of thanks ma correct gha sonnigha
@rajakannant5724
@rajakannant5724 4 жыл бұрын
அருமையான பதிவு அக்கா, நன்றி.
@taanyakamakshis3497
@taanyakamakshis3497 Жыл бұрын
Be friendly with all but close to none...💯💯💯
@mmmkkk341
@mmmkkk341 5 жыл бұрын
Thanks
@Jashwantjashwantraj
@Jashwantjashwantraj 5 жыл бұрын
Absolutely correct amma 🙆
@jasminthamayanthi7073
@jasminthamayanthi7073 4 жыл бұрын
அருமை
@gouthamsivan7481
@gouthamsivan7481 4 жыл бұрын
சிறப்பு 👌 அக்கா உங்கள் பேச்சு என் மனத்துக்கு ஆறுதல் உள்ளது
@raginiragini8775
@raginiragini8775 4 жыл бұрын
Amma neenga, solvathu, 100/ unmaithan
@logithasrilaja2005
@logithasrilaja2005 5 жыл бұрын
Thank you mam yennakkay sonna mathiri erruku
@ramjeetara3356
@ramjeetara3356 5 жыл бұрын
Super advice mam
@maheswarijai9207
@maheswarijai9207 5 жыл бұрын
thank you amma yennakkay sonna mathiri eruku
@sriindhumathi6599
@sriindhumathi6599 5 жыл бұрын
100% எனக்கும் இது தான் நடக்கிறது அம்மா
@ramyaprabagar3849
@ramyaprabagar3849 2 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் அம்மா அருமையான பதிவு
@dhanalakshmimallaiah3540
@dhanalakshmimallaiah3540 4 жыл бұрын
Fact fact
@sangavir6770
@sangavir6770 5 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி அம்மா நீங்கள் சொல்வது சரிதான் நல்ல ஒரு பதிவு
@bhuvaneswaribhuvana9146
@bhuvaneswaribhuvana9146 5 жыл бұрын
Very useful information Amma
@freefire-un1xj
@freefire-un1xj 3 жыл бұрын
Suppar amma
@kokilthvanivijayaragavan8922
@kokilthvanivijayaragavan8922 3 жыл бұрын
Arumayana patthivukal.mikka nantry .valkkaikku thevayana pathivukale anaithyhum amma. vazhthukkal
@kajanakajana7082
@kajanakajana7082 5 жыл бұрын
அம்மா உங்கள் நம்பர் தரு கின்றீர்களா?
@velaaquariumtamil5096
@velaaquariumtamil5096 5 жыл бұрын
. King Kong and mobile number Renu and carried out circle please contact number
@banuhappy6998
@banuhappy6998 4 жыл бұрын
Ungalidam peasa mudiyuma no tharingala?
@pooranisaravanankumarpoora4427
@pooranisaravanankumarpoora4427 5 жыл бұрын
Romba nala advice thathinga amma mika nanri
@murugavailimurugavaili9552
@murugavailimurugavaili9552 5 жыл бұрын
Good mam
@sribalajibhavan1861
@sribalajibhavan1861 4 жыл бұрын
Ture
@nitheeswari7475
@nitheeswari7475 4 жыл бұрын
unmaiyana karuthu..thank u ma
@Priya-pz1vc
@Priya-pz1vc 5 жыл бұрын
Amma en husband velaiku poga mattar avar olungaga velaiku poga parigaram sollunga amma please
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 5 жыл бұрын
Hi amma nega solvathu correct tq ma
@louism7464
@louism7464 5 жыл бұрын
அருமையான கருத்து நன்றி திருநங்கை
@nishadinesh6020
@nishadinesh6020 4 жыл бұрын
அம்மா நான் ரொம்ப கவலையாக இருந்தேன் உங்களுடைய இந்த பதிவு ரொம்பவும் ஆறுதலாக இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் அம்மா
@divineaffinities991
@divineaffinities991 5 жыл бұрын
100% true sister. Tz really a big problem... Neighbors n their evil eyes n evil thoughts.
Your Reality | Award-winning short film on Gaslighting
21:05
Tatjana Anders
Рет қаралды 7 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 12 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 2,8 МЛН
Sensitive skin care Do's & Dont's (Tamil) || Dermatologist || Dr Thamizhinian DermaTalks
11:27
50 more strangers swipe on each other
33:15
nectar
Рет қаралды 8 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 12 МЛН