பல் வேர் சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது? தவிர்ப்பது எப்படி? How tooth root canal treatment is done?

  Рет қаралды 151,000

Best Laser Dental Clinic and Braces Center Chennai

Best Laser Dental Clinic and Braces Center Chennai

Жыл бұрын

பல் வேர் சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது? தவிர்ப்பது எப்படி?
How is tooth root canal treatment done?
வேர் சிகிச்சைக்குப் பின் கேப் அவசியமா?
How to avoid root canal treatment?
வேர்சிகிச்சைக்குப் பின் எந்த பல் கேப் சிறந்தது?
Best cap after root canal treatment
• வேர்சிகிச்சைக்குப் பின...
Visit us @
g.page/Bestlaserdental?gm
bestlaserdentalclinic.com/
For more details / Appointments contact :
9840449777 / 044 - 48630601
Mail: consultidic@gmail.com
SHARE YOUR DOUBTS AND VIEWS IN COMMENTS
Dental services provided:
* Dental implant
* Full teeth replacement
* Laser gum treatment
* Digital smile designing
* Dental braces
* Root canal treatment
* Zirconia crowns
* Tooth cavity treatment
*Tooth removal/ wisdom tooth removal

Пікірлер: 199
@daamu48
@daamu48 8 ай бұрын
சுருக்கமாகவும், தெளிவாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் விதத்திலும் சொல்லுகிறீர்கள். பல் வலியால் பாதிக்க பட்டவன் என்ற முறையில் உங்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 Жыл бұрын
Sister, thank you for your detailed clear cut explanation.
@dhanalakshmir7323
@dhanalakshmir7323 2 ай бұрын
Good super explanation Vaalga vazhamudan
@lakshmisundararajan3545
@lakshmisundararajan3545 3 ай бұрын
அருமையான விளக்கம். நன்றி Dr
@MoideenMoideen-ng2pm
@MoideenMoideen-ng2pm Ай бұрын
Good ,அழகாகவும் புரியும்படியும் பேசினீங்க.very good
@desappanavaneethan602
@desappanavaneethan602 4 ай бұрын
Super Doctor. Free Advices. Thank you.
@rajagopal5714
@rajagopal5714 7 ай бұрын
Super doctor next week I go to root canal this vedio very use foll
@rbsmanian729
@rbsmanian729 28 күн бұрын
மிகவும் நன்றி.
@user-mj4js8bz6c
@user-mj4js8bz6c 2 ай бұрын
Super Suggestion. Thank you Dr.
@yardlysandal9643
@yardlysandal9643 9 ай бұрын
Thank you
@premasukumar5539
@premasukumar5539 5 ай бұрын
🎉சூப்பர் நல்ல விளக்கம்.
@ayanahmed5798
@ayanahmed5798 7 ай бұрын
Best explanation tnk u
@krishnanmuthu7648
@krishnanmuthu7648 Жыл бұрын
Super super Dr thank you
@HollandPonnu
@HollandPonnu 6 ай бұрын
Thanks 🙏
@sureshkumarmurugappa2898
@sureshkumarmurugappa2898 10 ай бұрын
Super explane
@VenkattaramanArthanari
@VenkattaramanArthanari 2 ай бұрын
Very Beautiful explanation
@venkatraman9343
@venkatraman9343 6 ай бұрын
நன்றி
@sureshchinnathambi7921
@sureshchinnathambi7921 5 ай бұрын
Thank you mam
@user-ul6ih5kg9i
@user-ul6ih5kg9i 7 ай бұрын
THANKS🙏... MAM🙏..
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 4 ай бұрын
Well explained Mam
@Mufasithi.
@Mufasithi. 10 күн бұрын
Thanks 🙏🙏🙏
@kangeyankangeyan1195
@kangeyankangeyan1195 10 ай бұрын
மிக்க நன்றி
@gopinathan5157
@gopinathan5157 Жыл бұрын
Super inga👍
@user-vg1kr6xr1w
@user-vg1kr6xr1w 7 ай бұрын
டாக்டர்.எனப்பெயர் ரங்கநாத்.நான்.பெங்களூரில்.இரூகின்ரேன் .என்பல்எல்லாமே.ஆடூகின்றதூ உங்கல்.வார்த்தையய்.கேட்டாலே.சுகமானது.போல.இருக்கு நன்றி
@sadeeshkumarc3101
@sadeeshkumarc3101 4 ай бұрын
Super mam
@harilee9811
@harilee9811 Ай бұрын
Supper maaa❤
@adiyogisuresh337
@adiyogisuresh337 Ай бұрын
Super🙏
@irsrika
@irsrika 10 ай бұрын
This was so informative
@punithavathisubbu4586
@punithavathisubbu4586 27 күн бұрын
👌❤
@srisrilanka7087
@srisrilanka7087 26 күн бұрын
🙏நன்றி
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 3 ай бұрын
Good Jesus bless you daughter, Eva Paul karunakaran Trincomalee srilanka
@safeerpls8979
@safeerpls8979 9 ай бұрын
👏👏
@benrubin1837
@benrubin1837 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@leonbalaji2755
@leonbalaji2755 Жыл бұрын
Dr sadham saapidum pothu sotha pallula poi sikkikithu antha idathula aluthi sapitta antha oru nall fulla pain ah irukku ithukku root canal pannalama palla pidunkalama
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
சொத்தையின் ஆழத்தை பொருத்தே வேர்சிகிச்சை செய்து காப்பாற்றமுடியுமா என்று தீர்மானிக்கமுடியும். பேலும் தகவல்களுக்கு 9840449777/044-48630601 எண்களை தொடர்புகொள்ளவும்
@harshiniappadurai6287
@harshiniappadurai6287 10 ай бұрын
Akka premolar teeth mostly decay agi vilunthuruchu but no pain ..ithuku root canal treatment pananuma nu solunga ka
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 10 ай бұрын
சொத்தை எவ்வளவுதூரம் ஆழமாக பரவியுள்ளது பற்களின் தலைப்பகுதி எந்தளவு சொத்தையால் அரிக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்து காப்பாற்றமுடியுமா என்று தீர்மானிக்கவேண்டும்
@devakir1146
@devakir1146 Жыл бұрын
Madam nan kadavai palluki dental bridge pani iruken inimel nan braces poda mudiyathu madam... Pls tel me...
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
Dental bridges அணிந்திருந்தாலும் கிளிப் சிகிச்சை செய்ய வாய்ப்புகள் உள்ளது உங்கள் பற்புகைப்படம் அல்லது X-ray இருந்தால் 9840449777 எண்ணிற்கு வாட்ஸப் அனுப்பவும்
@bhuvaneswaribuvimeenu7487
@bhuvaneswaribuvimeenu7487 Жыл бұрын
Root canal treatment today panna dr.pain ah irukku ethum problem varum ah pls slunga sister
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
வேர் சிகிச்சைக்கு பின் ஓரிரு நாட்கள் வலி என்பது இயல்பான ஒன்று பயம் வேண்டாம் ஒரு வாரத்திற்கு மேல் வலி நீடித்தால் மருத்துவரை பார்ப்பது நன்று .
@georgedurairaj4803
@georgedurairaj4803 8 ай бұрын
Very good explanation about root canal treatment. Thank you Madam.
@user-dl5ct6qz2c
@user-dl5ct6qz2c 9 ай бұрын
Supra
@SharvinP-is2on
@SharvinP-is2on 2 ай бұрын
Veersikisai pannupothu Vali iruthal maruthu pora oosi potutu treatment pannikkalama pls solluga ma
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 ай бұрын
நிச்சயம் வலிஇல்லாமல் மரத்துபோகும் ஊசிபோட்டுதான் சிகிச்சை செய்யப்படும் மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
@keerthikarthick3328
@keerthikarthick3328 4 ай бұрын
Hi mam Root canal panna teeth ku clip or Invisalign use pannalama mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 ай бұрын
தாராளமாக பண்ணலாம்
@kalaikalaivani5660
@kalaikalaivani5660 Жыл бұрын
Mam ya ponnukku intha sikutchai saium pothu antha insection chinna tha odanthi ver la mattikkichu yathavathu infiction akum ma yatha problem akuma mam pls share me mam😢
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
ஒன்றும் ஆகாது பயம் வேண்டாம் .
@birlarajan2451
@birlarajan2451 Жыл бұрын
Root canal treatment panen, yesterday, teeth light aaduramari eruku, problem adhum eruka?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 7 ай бұрын
இது இயல்பான ஒன்றே பயம் வேண்டாம் .
@muruganmurugan2670
@muruganmurugan2670 Жыл бұрын
Maruthu pogum marunthu pathi detail podunga plsssss
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
kzfaq.info/get/bejne/odWKdMRlmpndlYE.html
@NanthiniPugazh
@NanthiniPugazh 2 сағат бұрын
மேடம் எனக்கு கீழ் இடது புறத்தில் லாஸ்ட் ரெண்டு பல்லு சிமெண்ட் போட்டு பில்லிங் அடைச்சீருகாங்க மேல் பல்லு ஓராயும் போது இடையூறா இருக்கு சரியா சாப்பிட முடில இடிக்குது மேடம் பல்லு அடைச்சது பட்டு என்ன பன்றது மேடம்
@malupravin6684
@malupravin6684 Жыл бұрын
Silver cab podalama mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
மேலும் இதுபற்றிய விரிவான விளக்கங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@Varshushort
@Varshushort 8 ай бұрын
Akka naa 2 months before teeth filling pannen. Ippo lighta vali irukku aana filling ethum aagala. Yen vali varuthunu solla mudiyuma
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 8 ай бұрын
Filling உயரமாக இருந்தால் அல்லது filling க்கு அடியில் சொத்தை இருந்தால் இதுபோல் நடக்கலாம் ஒரு சிறிய X-ray எடுத்துப பார்த்து சிகிச்சை எடுப்பது நல்லது
@user-qu6my3gg1h
@user-qu6my3gg1h 6 ай бұрын
Mam enaku ver sihitchai seidhu 4 varudam agiruchu ippo enaku andha pallil irundhu rattha varudhu cap odanchuruchu enna seivadhu
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 6 ай бұрын
தாமதிக்கமல் உடைந்த cap ஐ் மாற்றவும் , இல்லையெனில் அந்த தொற்று பக்கத்து பற்களை பாதிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம் மேலும் விவரங்களுக்கு 9840449777 எண்ணை தொடர்புகொள்ளவும்
@sathyaramesh8706
@sathyaramesh8706 7 ай бұрын
Your information is really super and easy to understand,na ippa than oru teeth ku root canel treatment pannunan innum oru teeth ia pain illa but dr root canal treatment pannan nu dentist solranka treatment pannama adaikka mudiatha
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 7 ай бұрын
சொத்தையின் ஆழம் மற்றும் தீவிரத்தை பொருத்தே மருத்துவர் எந்த வகை சிகிச்சை என்று முடிவு செய்வார்
@elachinnaa6453
@elachinnaa6453 5 ай бұрын
Teeth ku side la sothai vantha root canel epdi panvanga madam teeth centre la pana sari aagiduma
@shobanagguru5767
@shobanagguru5767 Жыл бұрын
Aircilling means what
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
Air cleaning + புன்னகை சீரமைப்பு ஒரே நாளில் kzfaq.info/get/bejne/h6hjac2HnLCRhqc.html
@yuvaranis9043
@yuvaranis9043 3 ай бұрын
Mam enoda son Ku 4 year start aga pogudhu avan teeth sothai deep ah erukunu soli teeth canal treatment pana soli erukanga endha age Ku panalam ah ? * Please reply mam*
@kousarbanu6221
@kousarbanu6221 Ай бұрын
2 doc ta ketu panunga valiku munnadi poitta intha vedio la mam sonna mathri cln panni cap potu adachidvanga.. Enkids kum root canel tha pana solirkanga nan vera doc ta poi cln pani adachida poren
@spsu-gc8kf
@spsu-gc8kf Жыл бұрын
நன்றி நன்றி
@visakandharsanvisakandhars2411
@visakandharsanvisakandhars2411 Жыл бұрын
Kadavai pal edutha painyilla 20days aguthu yippo hard items sappidalama
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 7 ай бұрын
மிகவும் கடினமான உணவுகளை தவிர்க்கவும் .
@samganeshsam8841
@samganeshsam8841 10 ай бұрын
Mam enaku rct treatment panni 1 week aaguthu.but veyroda nuni paguthiyil seal katti mathiri iruku.atha thottu konjam press panna valikithu.antha seal katti thana sari aagiduma.illa doctor a poi marubbadiyum paaakanuma.plz reply mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 10 ай бұрын
மருத்துவரை பார்ப்பது நல்லது, வேரை தாண்டி தொற்று ஏற்படுத்திருந்தால் இதுபோல் நடக்கலாம் தேவைப்பட்டால் அந்த பல்லை எடுக்கவேண்டி வரும் .
@suthaponnappan6427
@suthaponnappan6427 10 ай бұрын
​@@bestlaserdentalbracescenter mam same problem after rct infection eruku small surgery pananum solraga. Is this safe?
@ranjanitheyagu3342
@ranjanitheyagu3342 10 ай бұрын
Mam 4 years baby ku meal pal poochi arichitu mam..pal la eduthutanga..ipo irukura palla cleam panna mudiyuma mam..pls reply pannunga mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 10 ай бұрын
தாராளமாக செய்யமுடியும் குழைந்தைகள் பல் மருத்துவத்திற்கு சிறந்த நிபுணர்கள் உள்ளனர் Peadodontist மருத்துவரை பார்க்கவும்
@ranjanitheyagu3342
@ranjanitheyagu3342 10 ай бұрын
@@bestlaserdentalbracescenter thank u mam
@user-kz1qz3be2r
@user-kz1qz3be2r 4 ай бұрын
Seel Katti irukku ver sigichai illama Sari seiyya mudiyuma
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 ай бұрын
நோயின் தன்மையை பொருத்தே தீர்மானிக்கவேண்டும் மேலும் விவரங்களுக்கு 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்
@KanaguRasu-cl3uu
@KanaguRasu-cl3uu Жыл бұрын
Sister evlo days kulla cap podalam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
பிரச்னையின் தீவிரத்தை பொருத்து ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை ஆகும்
@Aristo5724
@Aristo5724 Ай бұрын
I had done root canal treatment 2 years before but i didn't wear cap on the teeth is any problem occurs for future and the cement layer of teeth will decrease the cavity explain please
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 29 күн бұрын
kzfaq.info/get/bejne/q7V9pdpit-CocZc.html
@a.m.kesavan3993
@a.m.kesavan3993 Жыл бұрын
இடது பக்கம் உள்ள கீழ் கடவா பல்லுக்கு தொப்பி போடலாமா அப்படி போட்டா என்னா தொப்பி போடலாம்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
kzfaq.info/get/bejne/fZ9inremrarDnZ8.html மேலும் இதுபற்றிய விரிவான விளக்கங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@ECPriyankaG
@ECPriyankaG Жыл бұрын
Sister naan root canal panni 3 years aachi... Cap podala... Adachadhu lam fade aagi hole vandhuduchi... Idhukku enna pannanum? Marupadiyum root canal pannanuma illa just clean panni cap pota podhuma?
@PearlprincessEla
@PearlprincessEla 8 ай бұрын
Same problem but ennoda teeth broken aguthu😢...now I have to remove it
@mahalingamlingam749
@mahalingamlingam749 10 ай бұрын
Mam i did a root canal treatment before 1 day i asked for cap but doctor told no need to put cap is it safe or????
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 7 ай бұрын
kzfaq.info/get/bejne/pc1ogcaetcjXk4k.html
@sornaramesh1866
@sornaramesh1866 7 ай бұрын
Sir neega entha teeth root canal pannega
@kaviyak4166
@kaviyak4166 Жыл бұрын
Root canal pani cap podurathuku evlo charge doctor
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
மேலும் இதுபற்றிய விரிவான விளக்கங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@malinig8003
@malinig8003 4 ай бұрын
Mam enaku kadaivaai pallu ellame soththai palla ah iruku😂 allready 3 tooth ah remove panniten but innum soththai pallu iruku enna panna
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 ай бұрын
kzfaq.info/get/bejne/psebd8iY37u-hKs.html இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.
@Mah__gurll__25
@Mah__gurll__25 10 ай бұрын
Madem naanum root canal treatment panni eruka, after teeth remove pannuvangala, how to prevent teeth remove pannama eruka any tips madem plzzz😢🙏
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 10 ай бұрын
சொத்தையின் ஆழம் மற்றும் தீவிரத்தை பொருத்து தீர்மானிக்கவேண்டும்
@Mah__gurll__25
@Mah__gurll__25 10 ай бұрын
@@bestlaserdentalbracescenter madem infection nalla root canal treatment pannaga athu remove pannuvangala
@blackdevilsworriesgamers1958
@blackdevilsworriesgamers1958 Жыл бұрын
Root canal tooth strongaa irukumaa
@redpepper8913
@redpepper8913 Жыл бұрын
Depends on your age
@sumii6864
@sumii6864 4 ай бұрын
Hi mam pall veir chichei pannittu 10 months aguthu eppotha hospital poganum
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 ай бұрын
உங்கள் மருத்துவரை அனுகி ஒரு முறை பரிசோதிப்பது நல்லது
@jegakas2399
@jegakas2399 Жыл бұрын
Sunday irukuma clinic.. Scaling evalo amount
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
ஞாயிறு காலை 8.00 முதல் மதியம் 1.00 மணி வரை கிளினிக் நேரம். எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777/ 044- 48630601 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@geetharamkumar8719
@geetharamkumar8719 2 ай бұрын
Rootcanal treatement oneteeth with cover expenditure not informed
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 ай бұрын
Please call this number for treatment and cost details - 9840449777.
@hemanathan3034
@hemanathan3034 Жыл бұрын
டாக்டர் வணக்கம் பால்வினை நோய்க்கும் ஈறு நோய்களுக்கும் தொடர்பு இருக்க
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
பால்வினை நோய்களுக்கும் ஈறு பிரச்னைக்கும் தொடர்பு இருக்கிறது
@Dhivya_K_1
@Dhivya_K_1 Жыл бұрын
Madam, poochipal irukumbodhu braces podalama?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
அந்த பல்லை சரிசெய்தபின் கிளிப் சிகிச்சை செய்துகொள்ளலாம் .
@yogavelanm987
@yogavelanm987 8 ай бұрын
நான் ரூட் கேணல் treatment eduthurukka complete agi 2 weeks aguthu mam கடவாயி பல் இன்னும் கேப் பொறுத்தவில்லை இப்போது என்னகு pain இருக்கிறது அதனால் எதும் problem aguma ,then athuku enna solution mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 8 ай бұрын
kzfaq.info/get/bejne/q7V9pdpit-CocZc.html
@yesuyesu7831
@yesuyesu7831 Жыл бұрын
வணக்கம் மேடம் என்னுடைய வாயின் மேல் பகுதியில் ஒரு கடவாய் பல்லில் சொத்தை ஏற்பட்டு உள்ளது டாக்டரிடம் காட்டியபோது அந்தப் பல்லை எடுத்து விட வேண்டும் என்கிறார் அவ்வாறு பல்லை எடுக்கும் போது ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா ? தயவுசெய்து விளக்கம் தரவும்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
அதை எடுத்துவிடுவதால் பக்கத்து பற்களுக்கு சொத்தை பரவாமல் தடுக்கலாம்.
@hemalatha-ib8gu
@hemalatha-ib8gu 10 ай бұрын
Root canal panni 7years aaguthu.ipo cap vanthuruchu mela gums Kum tooth kum.remove pannitu vera cap potalama mam.
@SelvaPrabhuS
@SelvaPrabhuS Жыл бұрын
எனக்கு முன் 4 பற்களில் (right incisors to 1st pre molar) வேர் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்கு cap போட வேண்டுமா? Cap போடாமல் முழு apple போன்ற உணவை கடித்தால் முன் பல் உடயுமா?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
kzfaq.info/get/bejne/pc1ogcaetcjXk4k.html
@jagakdk6370
@jagakdk6370 9 ай бұрын
இதுதான் doubt bro
@tamilzharasan3461
@tamilzharasan3461 11 ай бұрын
Akka ver sigichai panna pal otachi atha pal ver matum iruku atha Edugalama akka 20age akka
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 11 ай бұрын
அந்த வேர்பகுதியை எடுப்பதே நன்று .
@tamilzharasan3461
@tamilzharasan3461 11 ай бұрын
atha pal Edutha pagathala iruga pal pathipu agkuma akka payama iruku akka
@tamilzharasan3461
@tamilzharasan3461 11 ай бұрын
Pallu Edugama vitulama akka
@tamilzharasan3461
@tamilzharasan3461 11 ай бұрын
Ver sigicha pannathu thana akka atha apatiya vitulama
@indiraraju5331
@indiraraju5331 4 ай бұрын
Gun filling or root canal erandum ondra
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 ай бұрын
Yes
@maruthapandi8476
@maruthapandi8476 10 ай бұрын
Tooth cap vacha .. future la any problem varuma
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 10 ай бұрын
மேலும் இதுபற்றின விவரங்களுக்கு 9840449777/044-48630601 எண்களை தொடர்புகொள்ளவும் விபரம் தருகிறோம்
@gunalendeepa6230
@gunalendeepa6230 Жыл бұрын
வணக்கம் கீழ் தாடையில் 2முன் பற்க்கள் இல்லை ஆனால் சொல்றாங்க எலும்பு தேய்மானம் ஆகிவிட்டது இம்ளான்ட் செய்ய முடியாது சொல்றாங்க
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
kzfaq.info/get/bejne/epeYo8KasK2odZc.html மேலும் விவரங்களுக்கு 9840449777 எண்ணை தொடர்புகொள்ளவும்
@aswinimuthu9670
@aswinimuthu9670 7 ай бұрын
ஈறுகள் வலுவடைந்து இருந்தால் அதை எப்படி பாதுகாக்கணும் இதுக்கு உங்களோட டிப்ஸ் சொல்லுங்க 🌹🙏🙏
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 7 ай бұрын
கொரோனா காலத்தில் ஈறு பிரச்சனைக்கான எளிய இயற்கை வீட்டு மருத்துவ முறைகள்(Home remedy for gum bleeding) kzfaq.info/get/bejne/irWqfsVlq8zYfYE.html
@beastrithish1900
@beastrithish1900 Жыл бұрын
கீழ் இரண்டு முன் பற்கள் இல்லை இல்லை எனக்கு பக்கத்துல இரண்டு பருக்களை குறைத்து பிரிட்ஜ் போடுறேன்னு சொல்லி இருக்காங்க இதற்கு வேர் சிகிச்சை செய்யலாமா நீங்க இத பத்தி சொல்லவே இல்ல வீடியோவில்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
பல் கட்டவேண்டும் என்பதற்காக பக்கத்து பற்களை கிரைன்ட் செய்யவோ அல்லது வேர்சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் இல்லை . இம்பிளான்ட் மூலம் பல் கட்ட பக்கத்து பற்களை கிரைன்ட் செய்ய தேவையில்லை
@sangariraj9074
@sangariraj9074 3 ай бұрын
நானும் வேர் சிகிச்சை செய்துள்ளேன். 10 வருடங்கள் ஆகிறது. எனது சந்தேகம் என்னவென்றால் ஒரு பல்லின் வேரை எடுத்த பின்னர் அந்த பல் இறந்த பல் போன்றுதானே? இரத்த ஓட்டம் இல்லாத பல்லை எப்படி நல்ல பல் என்று கூறுவது. விளக்கம் அளிக்க வேண்டும். நன்றி.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 ай бұрын
kzfaq.info/get/bejne/mbmjqpWq2c7eiZ8.html
@vanithasri4763
@vanithasri4763 5 ай бұрын
வேர் சிகிச்சை செய்வது சரியா இல்லையா பல் எடுப்பது சரியா,, அதிகமாக பல் வழி இருக்கும் போது. Plz soluanga mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 5 ай бұрын
சொத்தையின் தீவிரம் மற்றும் ஆழத்தை பொருத்து அந்த பல்லை வேர்சிகிச்சையால் காப்பாற்றலாமா அல்லது எடுத்துவிடவேண்டுமா என்று தீர்மானிக்கவேண்டும் . மேலும் விவரங்களுக்கு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும்
@snekabharathisnekabharathi8168
@snekabharathisnekabharathi8168 4 ай бұрын
Hello mam I'm sneka எனக்கு சிறிய கடவாய் பல் பூச்சி அரிச்சுருச்சு உள் நரம்பு வரை பாதிச்சுருக்கு என் வயது 22 ஆகுது அதுக்கு வேர் சிகிச்சை செய்து பல் மருத்துவர் பல் அடைக்கலாம் (அ) பல் பிடுங்கனும் சொல்லிட்டாங்க என்ன பன்றது மேடம் வேர் சிகிச்சை செய்து அடைத்தால் மறுபடி அதேபல் அப்பறம் பக்கத்தில் உள்ள பல் எல்லாத்தையும் அரிச்சுரும்னு சொல்றாங்க உண்மை யா மேடம் இல்லை பல் பிடுங்கிட்டா முளைக்குமா மேடம்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 ай бұрын
சொத்தையின் ஆழம் மற்றும் தீவிரத்தை பொருத்து அந்த பல்லை வேர்சிகிச்சை செய்து காப்பாற்றமுடியுமா அல்லது எடுக்கவேண்டுமா என்று தீர்மானிக்கவேண்டும் ஒரு x- ray எடுத்து பார்த்தால் தெரிந்துவிடும். எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
@SparklingGirl-qe7yg
@SparklingGirl-qe7yg 2 ай бұрын
Treatment kku evlo cost
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 ай бұрын
சிகிச்சை மற்றும் கட்டண விவரங்களுக்கு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும் ஆலோசனை தருகிறோம்
@skviewup2797
@skviewup2797 3 ай бұрын
ஈறுகளில் சீல் பிடித்து பல் பாதித்தால் வோ் சிகிச்சை செய்தால் சாியாயிடுமா
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 ай бұрын
ஈறுகள் பலமிழத்தல்- அறிகுறிகள், காரணங்கள், தீர்வுகள்(Gum diseases -Symptoms, causes, treatment tamil kzfaq.info/get/bejne/e5ZhfJCLzpfRm4U.html
@anithag5548
@anithag5548 7 ай бұрын
Mel kadavai teeth sothai aituchu half teeth broken doctor kita consultant panathuku full ah teeth remove panitu root canal treatment pani cap potanuk sonaga
@anithag5548
@anithag5548 7 ай бұрын
Cap pota vilunthurma? Of afraid
@RajKumarKumar-sq9kh
@RajKumarKumar-sq9kh 11 ай бұрын
மேடம் எனக்கு கடாக பல் சொத்தயை பதி பல் இல்லை டாக்டர் பல் புடுங்கனும் சொல்றாங்க பல் புடுங்கமே பாதி பல் அடைகலமா மேடம்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 11 ай бұрын
சொத்தையின் ஆழத்தையும் தீவிரத்தையும் பொருத்தே எந்த வகை சிகிச்சை என்று தீர்மானிக்க முடியும் .
@vijayalbert6791
@vijayalbert6791 Жыл бұрын
Pain irukkuma dr.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
ஓரிரு வலி என்பது இயல்பானதே பயம் தேவையில்லை .
@user-mq4hw8os8d
@user-mq4hw8os8d 10 ай бұрын
மேடம் மேல் பற்கள் வைக்க முடியுமா
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 10 ай бұрын
நிச்சயம் பல் கட்டிக்கொள்ளலாம் மேலும் தகவல்களுக்கு 9840449777/044-48630601 எண்களில் தொடர்புகொள்ளவும்
@narasimhan2161
@narasimhan2161 9 ай бұрын
No information about expenses for one teeth root canal treatment
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 9 ай бұрын
Kindly contact us through WhatsApp 9840449777 for further details
@sathyaramesh8706
@sathyaramesh8706 7 ай бұрын
2000 na ippa than pannen
@user-hk4ps6jq4m
@user-hk4ps6jq4m 8 ай бұрын
வேர் சிகிச்சை செய்ய எவ்லோ செலவு மேடம் ஆகும்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 8 ай бұрын
உங்கள் பதிவிற்கு நன்றி இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும் சிகிச்சை விபரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரம் கூறுகிறோம்.
@lovemyheart3094
@lovemyheart3094 13 күн бұрын
செலவு எவ்வலோ வரம்
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 12 күн бұрын
சிகிச்சை மற்றும் கட்டண விவரங்கள் பற்றி அறிய இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.
@magdalenereena3749
@magdalenereena3749 9 ай бұрын
3வயது குழந்தைக்கு இந்த முறை சாத்தியமா மருத்துவரே? அல்லது வேற ஏதாவது வழிமுறை உள்ளதா?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 9 ай бұрын
தாராளமாக குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை செய்யலாம் அதற்கு பல்தெரபி என்று பெயர் . குழந்தைகளுக்கு என்று குழந்தைகள் நல பல் மருத்துவர் உள்ளார் அனுகவும்
@sharathdee
@sharathdee Жыл бұрын
Cost of root canal treatment?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
Please call this number for treatment and cost details - 044- 48630601 / 9840449777..
@gowthamr3682
@gowthamr3682 Жыл бұрын
மேடம் உங்க ஆஸ்பெட்டல் எங்கே இருக்கு சென்னை ல இருக்கா
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
எங்களது முகவரி Best Laser dental clinic and implant center 128, மாரியம்மன் கோயில் தெரு அரசமரம் பேருந்து நிலையம் (அருகில்) , குமுதம் நகர் முகலிவாக்கம் சென்னை -125 Ph - 9840449777/ 044- 48630601.
@almasakthar8583
@almasakthar8583 Жыл бұрын
Yesterday I have done rct dr, I felt lot of pain on my molar tooth, anaesthetic on root area is not effective, maruthu pogavae illai dr, my dentist told me neenga romba bayapaduringa so anaesthesia work aagalannu it's true aa dr, coming March 24 again varasonnaga, but i am soooooooo afraid dr, they told 4 canal irukum mnu, I never felt this much pain even my c _section also dr
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
வேர்ப்பகுதியில் நோய்த்தொற்று அதிகம் இருந்தால் இதுபோல் நடக்க வாய்ப்புள்ளது இரண்டு மூன்று நாட்கள் மாத்திரையை சாப்பிட்டபின் மீண்டும் வேர் சிகிச்சை தொடங்கும்பொழுது இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை. மீண்டும் பிரச்சனை இருந்தால் வேர்சிகிச்சை நிபுணரை ( Root canal specialist / Endodontist) அனுகவும் .
@almasakthar8583
@almasakthar8583 Жыл бұрын
​@@bestlaserdentalbracescenter thank you doctor, ippa pain illa bayam mattum pogala😌
@Vicky-ol8bg
@Vicky-ol8bg 7 ай бұрын
Treatment panu bothu romba pain eruthucha bro
@user-wr9fs4fr5e
@user-wr9fs4fr5e Жыл бұрын
Mam ver sigichaiceitha palluku kil ciru pun erukku 1monthbaguthu
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
பல்லின் வேர்நுனியில் தொற்று இருந்தால் இதுபோல் இருக்க வாய்ப்புள்ளது எதற்கும் ஒரு முறை X-ray எடுத்து பரிசோதனை செய்துகொள்வது நல்லது
@user-wr9fs4fr5e
@user-wr9fs4fr5e Жыл бұрын
​@@bestlaserdentalbracescenter Thank you mam
@user-wr9fs4fr5e
@user-wr9fs4fr5e Жыл бұрын
Mam another teeth root canal finished but palluku kil pun iruntha edathil neer. kopulamvanthirukku please replay .THANK. YOU
@renugad485
@renugad485 Жыл бұрын
வேர் சிகிச்சை செய்ய ஆகும் செலவு என்ன
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
மேலும் இதுபற்றிய விரிவான விளக்கங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@jaichandran9189
@jaichandran9189 Жыл бұрын
Irandu sidum sapital pal valikiradhu
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
பற்களில் சொத்தை இருந்தாலோ ஈறுகளில் பிரச்னை இருந்தாலோ இதுபோல் இருக்க வாய்ப்புள்ளது மருத்துவரை அனுகவும்
@ganeshff7430
@ganeshff7430 Жыл бұрын
Right side teeth la ethum sapuda mudiyala
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Жыл бұрын
ஏதேனும் வலியோ அல்லது சாப்பாடு மாட்டும் பிரச்னை இருந்தால் அதை சரிசெய்து இரண்டு பக்கமும் சாப்பிட ஆரம்பிக்கலாம், ஏதும் பிரச்னை இல்லை ஆனால் வலி ஏற்படுகிறது என்றால் கடிமான பிரச்னைஇருந்தால் இது போல் ஏற்பட வாய்ப்புள்ளது மருத்துவரை அனுகி பரிசோதிப்பது நன்று
கடைவாய் பல் கட்டும் முறைகள்?செலவு?😯😳
10:28
Best Laser Dental Clinic and Braces Center Chennai
Рет қаралды 28 М.
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 19 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 9 МЛН
AMAZING reconstruction of tooth damaged by caries: Endodontics
6:13
Dr. Abdom Fora
Рет қаралды 104 МЛН
What causes Root Canal Infection..? - Pearls Dentistry..! - Dr.Arun Kumar
5:23