Karthik, Benny Dayal, Dr. Narayan & A.R. Raihanah performing "Balle Lakka.." from Sivaji Song: Balle Lakka Movie: Sivaji Singers: Karthik, Benny Dayal, Dr. Narayan & A.R. Raihanah Subscribe - bit.ly/NoiseAndGrains
Пікірлер: 1 700
@ramacrshna5 жыл бұрын
மூணு பேரு தம் கட்ற எல்லா வரியையும்... ஒத்தை மனுசன் அசால்ட்டா பாடிட்டு போயிருப்பான்! The Great Music Monster - SPB!
@pushparajrajaram25174 жыл бұрын
Really
@ahamedahamedseyed16534 жыл бұрын
Ollu paiya
@vijayvj77214 жыл бұрын
Yes boss
@sarathgp31684 жыл бұрын
Benny Dayal also sung with SPB sir
@Thamizh_makkal_friends4 жыл бұрын
உண்மை
@jetambulance23912 жыл бұрын
1000 பேர் பாடினாலும் SPB ஐ யாவை போல் வரது....❤️
@g.neelavathithavasiyappan3358 Жыл бұрын
Yessss
@buva_vibezz0711 ай бұрын
உனக்கு தமிழும் ஒழுங்கா வராது இதுல அவங்கள குறை சொல்லுற 🤣🤣
@rilarameem2743 жыл бұрын
தமிழனை மிஞ்சுவது தமிழனே....! ஏ.ஆர் , எஸ்.பீ.பி 💖👌 ஈழத்தமிழன் என்பதில் பெருமைகொள்கிறேன்...💖
@m.s.dineshsengai77775 ай бұрын
Sorry spb native AP😂
@maverickmarudhuАй бұрын
Spb ap
@rioabhilash35636 ай бұрын
2024 yaru ellam keakkuringa indha song 🎉
@mee_vj_96553 жыл бұрын
உலகத்தில் உள்ள எந்த மொழியும் தமிழை நெருங்ககூட முடியாது தமிழன் என்பதில் மிக்க பெருமிதம் கொள்கிறேன் ❤️
@rxshid_views56633 жыл бұрын
Unmai than bro naan muslim but i like thamil and thamizhan
@sivagangai-TN63...3 жыл бұрын
அது இருக்கட்டும். எதற்காக "சாய் பாபா" படத்தை வைத்துள்ளாய். ஏன் முருகன், சிவன், கருப்பசாமி, அய்யனாரை கும்மிட மாட்டாயா... உன்னோட குழதெய்வத்தையும், இனதெய்வத்தை மட்டும். வணங்கு. இருக்கென்று எல்லாரையும் வணங்காதே. பெரியப்பா , சித்தப்பா நிறையா இருக்கலாம். அப்பா ஒருவர்தான்.
@SM.Selvam3 жыл бұрын
Entha languajum Tamila adikka mudiyathu la ale...... Fore fathers gift for we.... 💯
@user-zg1zj1qo9g3 жыл бұрын
@@sivagangai-TN63... அப்படி போடு
@leonardwilson9372 жыл бұрын
Namakku eppadi nam mozhiyo athepol mattavarkkum. Garvam veriyaga marivida vendam. Thamizh samoogam inthiyavil endrume oru padi mel than.
@rammani2544 жыл бұрын
பங்காளி......பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற அன்பு இங்க வாழும்..... 👈👌✌️🕊️
@mohamedirzathaj23763 жыл бұрын
பேசும் மொழியும் இருக்கும் சமூத்திரமும் சொல்லும் தமிழின் பெருமையை😍🔥 Love from Sri Lanka 🇱🇰 ❤️
@msdcreations62942 жыл бұрын
Thamilzhan from SRI LANKA ❤️❤️❤️
@kpandianbanu79052 жыл бұрын
Tamilan Tamilnadu da
@sagithsagi16752 жыл бұрын
எது அரபிய மொழியயா
@vigneshvikey80602 жыл бұрын
Srilanka thamizhan 💕
@gopi-musicaljourney77862 жыл бұрын
Truly said bro .. 😊😊
@jayavelujjayaveluj94663 жыл бұрын
யாரெல்லாம் நா.முத்துக்குமார் சார் ahh மிஸ் பண்றிங்க..
@r.vivekumarkumar2273 жыл бұрын
பாட்டு எழுதின நா முத்துக்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்தநன்றி
@Abink6753 жыл бұрын
We miss him🙏
@alagiyanambit73382 жыл бұрын
We Miss excellent legend namuthukumar
@Manikandan-if4yc2 жыл бұрын
Super
@sunilnagpure49622 жыл бұрын
Next level song and music is great What a song 🌹🌹🌹
@subgaming70492 жыл бұрын
தமிழை தவிற வேறு எந்த மொழியிலும் இவ்வளவு அழகாக செதுக்க முடியாது 🔥🔥🔥🔥
@vivekfrnd19 Жыл бұрын
நா.முத்துக்குமார் வரிகள் என் நெஞ்சை கட்டி ஆளுகின்றது.. (வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணெங்கும் வீசும்) (பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கின்ற அன்பு இங்கு வாழும்) ❤🥰🥰🥰🥰🥰🥰 miss u முத்துக்குமார் sir🥹🥹🥹
@Jrbsn3 жыл бұрын
முத்து குமார் அவர்கள் பாடல் வரிகள் ❤️👍😍
@ajithanbu24504 ай бұрын
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியைப்போல் இனிதாவது எங்கு காணோம்....!❤
@Skandawin783 жыл бұрын
3 guys singing still going out of breath.spb can even sing this now from his hospital bed..Singam 🦁 da..
@ourindiaentertinements75733 жыл бұрын
Absolutely ….Even Far Better than this performance.
@saikumarsingoi71893 жыл бұрын
Super comment bro❤️
@tamilselvan35693 жыл бұрын
எத்தனை மொழி இருந்தாலும்... எம் செம் மொழியின் சிறப்பே தனி..!!!
@chellathurai32823 жыл бұрын
2021 any here??🔥 தமிழ் மொழி போல் எந்த மொழியும் உலகத்தில் இல்லை..... தமிழன் என்பதில் பெருமை 🎉❤️
@Amal-zk8yi4 жыл бұрын
Iam from Kerala I love Tamil Nadu💕🇮🇳
@kathalvijaykathalvijay90324 жыл бұрын
Nandri theivame
@vettrivettri33844 жыл бұрын
Thankyou friend
@Tenkasi_Nayagan3 жыл бұрын
Thanks bro🥰🥰
@Amal-wi5li3 жыл бұрын
I love tamil nadu because we are brothers
@user-lg7bl4hd1t Жыл бұрын
💖
@sadiquekv50566 жыл бұрын
I'm from kerala. But a full state sing a song in one voice. Ur lucky tamizhanss
@moganasundari80365 жыл бұрын
Akon song
@moganasundari80365 жыл бұрын
Akon
@megatron70805 жыл бұрын
😄👍
@elangov_boominathan23235 жыл бұрын
We R one Blood bro..😍👉indian's..Blood
@pachaitamilan62103 жыл бұрын
நன்றி தோழா
@k.thinithkumar65914 жыл бұрын
எலே... ஆடு மாடு மேல உள்ள பாசம் வீட்டில் ரேசன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்போம்
@goldaponraj94293 жыл бұрын
நா.முத்துக்குமார்
@Vasu-wr3gh4 жыл бұрын
Name is called நா.முத்துகுமார்
@yousuffyousuf77296 жыл бұрын
தமிழ் தேசியத்தின் பெருமை விளக்கும் பாடல்
@josephvincent78005 жыл бұрын
. Dominance in song's title and payday advance loan
@bharathovit44774 жыл бұрын
@@josephvincent7800 what are you trying to say
@rojoe5594 жыл бұрын
Tirunelveli word's ஏலே" ஏலே !!!!??
@mannan19853 жыл бұрын
🤒அட தோ பாருடா நம்மாளு இங்கொருத்தன்🤗
@Tenkasi_Nayagan3 жыл бұрын
Super bro
@madhulalsreekumar29533 жыл бұрын
Ar Reihana voice😘😘😘😘😘❤️❤️❤️ കിടിലോസ്കി..
@vijayvivek43302 жыл бұрын
Music director Gv prakash is her son
@saravinoth6417 Жыл бұрын
AR Rahman sir won sister
@savadkuttiyilthazham10185 ай бұрын
Yes
@arulmani7403 жыл бұрын
Miss you lot the LEGEND SPB sir😢😢😢😢😢😢😢
@sds80284 жыл бұрын
மீண்டும் நம் மண்ணை நினைவுபடுத்தும் உணர்ச்சிமிக்க பாடல் வாழ்க தமிழ் வாழ்க ஏ ஆர் ரகுமான்
@johnsonsara58342 жыл бұрын
நம்தமிழன்
@karthikbasava294 жыл бұрын
Female lead voice🔥🖤yabba😍😍
@asgarahamedali82683 жыл бұрын
That's AR rahman 's younger sister.
@user-wj9gs8vw9p3 жыл бұрын
@@asgarahamedali8268 gv Prakash mother
@musictechtamil77513 жыл бұрын
Only one n.a muthukumar Kumar lyrics ra Vera yarum yezhutha muthiyathu🔥but really miss you sir 😭
No one can replace the bold voice of spb. He is a True legend ❤️
@user-ox1vu1ns9d6 жыл бұрын
I am from Andhra..but, tamilians are truly talented people. I like them
@sathGpvi5 жыл бұрын
thank you bro rajamouli garu is proud of telugu
@MehulHarsh5 жыл бұрын
I am gujju ... and you right brother .... tamilians are so talented ..
@Vvk7325 жыл бұрын
Me too, Anirudh is my favorite music director
@shafirathod10985 жыл бұрын
yes....i also agree.... they are such a good persons also
@xanderbly80115 жыл бұрын
Thanks bro
@johnluther27304 жыл бұрын
Female singer vere level 👌👌❤️❤️
@angiangaline96003 жыл бұрын
Athu GV Prakash's mom i guess
@sivasurya76263 жыл бұрын
Rahman sister, GV mom
@PreetPal21074 жыл бұрын
I'm from punjab state but whenever I listen this balleilaka song I get love on south indians 😍😍❤ but somewhere this song makes me emotional also just bcoz india or bharat has lost almost its traditional culture and values when bharat and Pakistan was both one power 😔😔😢😢
@rajarajeswarisingaravelan62294 жыл бұрын
There is no emotional thing here it is about our tamilnadu culture and traditions
@rajarajeswarisingaravelan62294 жыл бұрын
I am from tamilnadu
@PreetPal21074 жыл бұрын
@@rajarajeswarisingaravelan6229 I'm emotional about culture and tradition not of song or sivaji the boss movie
@User748413 жыл бұрын
You know tamil brother
@Tenkasi_Nayagan3 жыл бұрын
Atha sir enga Tamil Nadu🥰
@MrAkhil0065 жыл бұрын
Most talented people in India ..tamils.
@arunkumar.s.r184 жыл бұрын
Where from you bro
@GopalGopal-dw4dw4 жыл бұрын
U are The human bro
@avinashgowtham66183 жыл бұрын
No we don't think so... Everyone is same in the world... Unless and until no one touch our language, we are so normal
@rameezrehman233 жыл бұрын
Benny dayal from kerala
@mohamedazam32313 жыл бұрын
Telent not only music..
@luxmanking4 жыл бұрын
இந்த பாட்டு S.P.B Sir க்கு மட்டும் தான்.... வேற யாரும் நெருங்க முடியாது... 🔥🔥🔥
@contactanilkumarbth4 жыл бұрын
True
@minar11504 жыл бұрын
Combination of legend SPB, multi-talented Benny Dayal and reihana mam..all the credits are goes to above said personalities
@Mansoor82744 жыл бұрын
😂😂😂
@Iravuthendral3 жыл бұрын
Correct
@ganasharan36663 жыл бұрын
CRT sis ❣️
@rajashekharmerupalli26895 жыл бұрын
I'm from Karnataka, listening from one week 100 times, what a performance can't explain in words.
@nizamniza37284 жыл бұрын
U r addicted to rahman sir music 😅
@RPRaja-no4vf3 жыл бұрын
720 p hd ⁴²ⁿ
@sarweshchandramouli73823 жыл бұрын
3 guys...bring 1000 guys and u still cant match the effect of SPB sir...he is legend...no one can match him...RIP Sir...we truly miss u!!😭😭😭😭😭
@PraveenKumar-uf8tg3 жыл бұрын
Yes SPB is best❤️ no one can even touch that place but still can we all please appreciate what Benny Dayal did at the end. GOD that's really a goosebumps moment 5:41 he just nailed it ❤️ much love #thamizhanda❤️ #proudthamizhan❤️
@Viswanathroza4 жыл бұрын
2:39 wow wow wow goose bumps.........
@r_vishnubabu4 жыл бұрын
TN lover From Kerala... Tamil Vaazhka
@megha87833 жыл бұрын
Im frm Hyderbad…i feel Tamilians r very much talented…in all aspects!❤️ Love u all😎👌🏻
@mr.vasu...7767 Жыл бұрын
Hi
@harikshore3 жыл бұрын
Three singers trying to match the power of just one voice, SPB sir we miss you!
@elleevans30183 жыл бұрын
3 members ala pada mudiyatha song...enga thala solova padunaru da.....🔥
@nareshnair96342 жыл бұрын
குழு : சூரியனோ சந்திரனோ யார் இவனோ சட்டுன்னு சொல்லு சேர பாண்டிய சூரனும் இவனோ சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு சூரியனோ சந்திரனோ யார் இவனோ சட்டுன்னு சொல்லு சேர பாண்டிய சூரனும் இவனோ சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு குழு : பாரடி பாரடி யாரடி இவனோ பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ கூறடி கூறடி யாரடி இவனோ கெட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா ஏ பல்லே லக்கா பல்லே லக்கா ஒட்டு மொத்த மக்களுக்கா அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா ஆண் : காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா ஓ தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா குழு : ……………………… ஆண் : நம்ம களத்து மேடு குழு : ஆ ஆ ஹா ஹா ஆண் : கம்மா கரை கரிசக் காடு குழு : ஓ ஓ ஓ ஓ ஆண் : செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஆண் : ஏ ஏ சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடிபடு படு படுவென போர்த்திய புல்வெளி தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி கட கட கடவென கடக்கிற காவிரி விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை முறு முறு முறுவென முறுக்கிய மீசைகள் மனதில் இருக்குது மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் குழு : { சூரியனோ சந்திரனோ யார் இவனோ சட்டுன்னு சொல்லு சேர பாண்டிய சூரனும் இவனோ சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு } (2) குழு : …………………. ஏ பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா ஏ பல்லே லக்கா பல்லே லக்கா ஒட்டு மொத்த மக்களுக்கா அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா குழு : சட்டென சொல்லு சட்டென சொல்லு ஆண் : ஏலே ஏலே கிராமத்து குடிசையிலே கொஞ்ச காலம் தங்கி பாருலே கூரையின் ஓட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணி பாருலே குழு : ஏலே ஏலே ஏலே ஆண் : கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அணைத்து கொஞ்சும் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம் வெறும் காலில் செருப்பின்றி நடந்து மண்ணோடு பேசிக் கொண்டு போவோம் மழலைகள் ஆவோம் பெண் : ஆல மரத்துக்கு ஜடைகள் பிண்ணித்தான் பூக்கள் வைக்கலாமே ஆண் : ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான் பென்சில் சீவலாமே குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா ஏ பல்லே லக்கா பல்லே லக்கா ஒட்டு மொத்த மக்களுக்கா அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா குழு : ………………… குழு : சட்டென சொல்லு சட்டென சொல்லு ஆண் : ஏலே ஏலே அஞ்சறை பெட்டியிலே ஆத்தோவோட ருசியிருக்கும் குழு : ஏலே ஏலே ஏலே ஆண் : அம்மியில் அரைச்சு ஆக்கிவச்ச நாட்டுக்கோழி பட்டை கிளப்பும் குழு : ஏலே ஏலே ஏலே ஆண் : ஏலே ஆடு மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும் வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம் வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணு எங்கும் வீசும் பெண் : பாம்பட கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடிப்போகும் ஆண் : பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சோ்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும் குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா ஏ பல்லே லக்கா பல்லே லக்கா ஒட்டு மொத்த மக்களுக்கா அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா ஆண் : காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா குழு : மறந்து போகுமா ஆண் : ஓ தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா குழு : ……………………… பெண் : நம்ம களத்து மேடு குழு : ஆ ஆ ஹா ஹா ஆண் : கம்மா கரை கரிசக் காடு குழு : ஓ ஓ ஓ ஓ பெண் : செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஆண் : ஏ ஏ சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடிபடு படு படுவென போர்த்திய புல்வெளி தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி கட கட கடவென கடக்கிற காவிரி விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை முறு முறு முறுவென முறுக்கிய மீசைகள் மனதில் இருக்குது மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா ஏ பல்லே லக்கா பல்லே லக்கா ஒட்டு மொத்த மக்களுக்கா அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா ஆண் : கூல்
@ahamedimran355415 күн бұрын
this songs proves that ARR deserves the OSCARS . What a composition
@sritharrk19666 жыл бұрын
Lady voice masss😍😍😍
@johnsonn34694 жыл бұрын
Art's own sissy
@jokerkabi7404 жыл бұрын
GV.Prakash's Mom..........ARR ..sis
@sridhar60804 жыл бұрын
ARR Sister
@nimishatharun15953 жыл бұрын
ദൈവത്തിന്റെ സഹോദരി ആണത്, she sung the original version.
@massmanish81363 жыл бұрын
@@jokerkabi740 really
@arunmohanpsla7 жыл бұрын
The three renowned singer's voice cant able to beat with the legend SPB's voice.. SPB sir...ur simply awesome.... hatss off to u sir
@balasaravana5996 жыл бұрын
z0m
@sarathgp31684 жыл бұрын
Benny Dayal also sung with SPB sir in real song
@siva-tn4fh4 жыл бұрын
@Dupe Shots 🤣🤣
@onduty74993 жыл бұрын
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் டேய் சங்கீ நீ எங்கடா இந்த பக்கம்?🤣
@onduty74993 жыл бұрын
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் டேய் நீ இதைத்தான் ஒவ்வொரு வீடியோலையும் ஊம்புற சரி உன் அப்பன் சிவா சங்கர் பாபா எங்கடா தேவிடியா மகனே?🤣
@dhatchanamoorthitl82754 жыл бұрын
3 Members == 1 Man S.P.B 💓💓
@muppudathimuthus54813 жыл бұрын
Audience reaction ஆக இந்த பாடலை கேட்பவர்கள் யாராவது இருக்கீங்களா...
@rifadanismy27992 жыл бұрын
Power of A R Rahman
@nmtamil47744 жыл бұрын
Naa muthukumar fans Thalaivar Rajinikanth fans SPB fans like here,,,,,,, 19th may 2020
@prasadv50974 жыл бұрын
From Andhra Pradesh............. Super star ❤️💕 fan's....love you AR Rahman.... super performance
@ravisatla77394 жыл бұрын
I came here just for Karthik 😘😘😘😘😘😘
@captaincool34963 жыл бұрын
Female voice 😳🥰💖💓❣️🥰
@nithinjs21803 жыл бұрын
Arr sister
@zakirfoodvolgs39794 жыл бұрын
This song is about Tamil culture ....
@amnmohmmed70762 жыл бұрын
I am a Malayali I love ❤️ tamil tamil language rhythm will make me goosebumps tamil mother of all South Indian language
@1889shalu2 жыл бұрын
Malayalam.. lovable golden child of Tamil mother ...
@parthasarathi9211 Жыл бұрын
As a malayali you are my blood brother. Tamil & malayalam are born in same mother.
@phanirajsrinivasch81086 ай бұрын
Nah... Tamil is not my mother but my brother.
@paulthomas81763 жыл бұрын
The bass guitarist is on a whole another level! ❤🔥🔥
What a beautiful lyrics showing the exact tamilnadu
@jkdass59272 жыл бұрын
என்னை பொருத்தவரை குரலை விட வரிகள் தான் அதிகம் நேசிக்கும்படி உள்ளது... நா.முத்துக்குமார்... அவர்களால்🥰
@naturesspokesman72392 жыл бұрын
തമിഴ് മൊഴി തായ് മൊഴി, തമിഴ് ഞങ്ങളുടെ അമ്മ 🙏🙏🙏
@poompuharebinesarntk9291 Жыл бұрын
2023லும் இந்த பாடல் நெஞ்சில் நிற்கிறது...❤️😇
@sweetakalaiselvan77673 жыл бұрын
I AM PROUD TO BE A TAMIL
@needulamaj69803 жыл бұрын
🥰🥰🥰🥰🥰
@hizamnaseef33053 жыл бұрын
There is only one lion in this song - spb sir🥰🥰🥰🥰🥰... Three of did best to match spb Sir still spb sir scored with ease, legendary at its best......
@vishnuantony9029 Жыл бұрын
3 പേര് മുക്കറ ഇട്ട് പാടിയിട്ടും കിട്ടാത്ത ഇജ്ജാതി fire ആണ് SPB SIR ഒറ്റക്കപടിയപ്പോ കിട്ടിയത്... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 എന്തൊരു മനുഷ്യന ല്ലേ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 We Mis you SIR💔💔💔
@manivmmanivm18382 жыл бұрын
Paiyangaram. Vera level
@internetforyou93734 жыл бұрын
You don't need to understand a language to enjoy the music. Didn't understand a single word, but enjoyed to the heart. #powerofmusic.
@shamyuktha773 жыл бұрын
2:31 dhanush Thalaiva 🔥🤩
@learner7894 жыл бұрын
That portion from 1:03 to 1:24 and 5:11 to 5:33 is something else ❤️ ...... Rahman sir ❤️
@slpubgplayer823 Жыл бұрын
தமிழ் உணர்வு மிக்க ஒரு பாடல்
@rajinifan1238 жыл бұрын
I have watched ARR's concerts in SFO(2003) and DC(2010). But this is Vera level. Too good but still miss SPB.
@jishnudas1275 жыл бұрын
im from Kerala lucky to hear this song awsme
@beingyorker802 жыл бұрын
റഹ്മാൻ ബ്രോ... ങ്ങള് ജിന്നല്ല.... .. എല്ലാത്തരം സംഗീത ആസ്വാധകരെയും... നിങ്ങളിലേക്ക്.. ആകർഷിക്കാൻ കഴിയുന്ന...മാലാഖ... ❤
@jeansajeeve84473 жыл бұрын
This will forever remain a heartfelt tribute to SPB sir. You have been a great blessing in our life and have touched many with your music. Rest in peace sir, your music lives on 🙏🏽
@srikantholety85143 жыл бұрын
0:54 who liked this cute baby smile 🥰
@amarnathn11567 жыл бұрын
3.50 ஏலேலல அஞ்சர பெட்டியில ஆத்தாவோட ருசி இருக்கும் ... 😚😚😚 அம்மியில் அரச்சி ஆக்கி வச்ச நாட்டு கோழி பட்ட கெளப்பும்...🤗🤗🤗
@kirubapaulpaul92906 жыл бұрын
Amarnath N
@threeidiots42643 жыл бұрын
Bro naa Muthu Kumar varigal la mattum than unarvu irukum 🥳🥳🥳🥳
@muppudathimuthus54813 жыл бұрын
னா நினைச்சதை சொல்லிடிங்க
@karthikraj12134 жыл бұрын
Goosebumps...Simply Magic By ARR...Inspires when ever I listen his Music💥
@iskansaali57723 жыл бұрын
This song specially much need to high pitch energy..Suitable only for legend SPB Sir...Rest in peace
@anildeep67893 жыл бұрын
The song itself sounds like a celebration. 👌
@prudhvikumar8253 Жыл бұрын
Gem of composition by AR Rehman simply loved it 😍
@johnsonsara58342 жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகள்இல்லைஅருமை
@sarusammu57053 жыл бұрын
My favorite singer karthik ❤
@rrajaratnam8 жыл бұрын
5:11 to 5:31 essence of it!!! real sadu kudu... the best of the night it seems.... the pure intensity n poetry...
@dineshashi885 жыл бұрын
yes lucky to watch live
@viralboyz798 Жыл бұрын
இரட்டை கிளவி
@TheForsan18 жыл бұрын
Vijay Malliya is too good on drums!
@DrArunSSon8 жыл бұрын
:) lol :D
@ahmzin37278 жыл бұрын
hahaha semma
@TK-xk6if8 жыл бұрын
😂😂😂
@chittiaso7 жыл бұрын
Vijay malaiya ahhhh....... Ada pavingala
@mohansng917 жыл бұрын
hahaha
@pranavsachu310 Жыл бұрын
2:13 benny dayal🔥
@aravindsenthil5444 Жыл бұрын
Just love ❤️ . AR Rahman u freaking legend
@idiculas4 жыл бұрын
The final alap by Benny Dayal!!! Out of this world...
@chandruvinayagar72683 жыл бұрын
Miss You SPB Sir And Na.Muthukumar Sir😢😢
@4kvlog.6703 жыл бұрын
💥💥வாழ்க தமிழ் 💥
@mohammedbilalkhan57973 жыл бұрын
I am from rajasthan and can't understand Tamil but I like most Tamil songs of ARR with this song. Splendor Splendor.
@sypriandsowza80806 жыл бұрын
Dr.narayanan is singing well I liked it super
@samanthacorpal43085 жыл бұрын
Wow.... wow... wow... amazing, this song make us proud to an indian because not only indians but all over the world love this song... i love tamil... i am a tamilachi.. i love and proud to be tamilachi...