pallar vs Vellalar - we are the original Vellalar senthil mallar

  Рет қаралды 147,836

Red Pix 24x7

Red Pix 24x7

3 жыл бұрын

In an interview to read pics Senthil Mallar said that the pallar of the original Vellalar in Tamil society here is the full interview of Senthil Mallar on pallar vs Vellalar
pallar,
vellalar,
devendra,
devendra kula vellalar,
pallan,
mallar,
mallar songs,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 939
@lifeistolive123
@lifeistolive123 3 жыл бұрын
தமிழர்களுக்குள் சாதியே வேண்டாம் என்பதே இறுதி தீர்வு...இருந்தாலும் இன்று மூத்த தமிழ்க் குடியான பள்ளர்களும் பிற பட்டங்களை கொண்ட மற்றவைகளும் ஒரு பெயருக்கு கீழ் தேவேந்திர குல வேளாளராக வரவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறி அரசாணை வரவிருப்பதை வாழ்த்துகிறேன்.
@selvakumarr1654
@selvakumarr1654 3 жыл бұрын
எம்குலத்தில் இப்படி ஒரு தெளிவான பேச்சாளர், போராளி, எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட தலைமை கிடைத்தது ஒரு வரமாகக் கருதுகிறேன் வாழ்க வளர்க செந்தில் மள்ளர் அவர்கள்.
@Jacksparrow-se4cl
@Jacksparrow-se4cl 3 жыл бұрын
ஜான் பாண்டியன் பற்றிய உங்கள் பார்வை.....
@karthick7558
@karthick7558 3 жыл бұрын
@@Jacksparrow-se4cl avaru potti case.. admk ku jaalra poduraaru.
@krishnasewah467
@krishnasewah467 3 жыл бұрын
உண்மை உறவே
@Jacksparrow-se4cl
@Jacksparrow-se4cl 3 жыл бұрын
@@karthick7558 *நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்*
@MAHE-qz2jb
@MAHE-qz2jb 3 жыл бұрын
தேவ நேய பாவனார்தான் உமது அறிவின் அடையாளம்! இவர் சாதிய உயர்வை பற்றிய பார்வை மட்டும் மேலோங்கி இருப்பது கண்கூடு
@vijaymallar3730
@vijaymallar3730 3 жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகச் சரியான பேச்சு
@saravananpandiyan382
@saravananpandiyan382 3 жыл бұрын
சிறப்பு செந்தில் மள்ளர் அவர்களே
@karikalankarikalan2751
@karikalankarikalan2751 3 жыл бұрын
Very super line 💐💐💐👍
@ramkumarsolaimallar2596
@ramkumarsolaimallar2596 3 жыл бұрын
@@haaz5659 பொட்ட
@Hello-nu347sm
@Hello-nu347sm 3 жыл бұрын
வரலாற்று பேராசிரியர் செந்தில் மள்ளர் தெள்ளத்தெளிவாக பேசுகிறார். பாராட்டுக்கள்.
@semuthukrishan468
@semuthukrishan468 3 жыл бұрын
உண்மையை சொண்ணால் கசக்கத்தான் செய்யும் சிலருக்கு மள்ளரின் உரையாடல் தெளிவு சிறப்பு இதை உலகிற்கு பரப்பு
@venkatesh4315
@venkatesh4315 3 жыл бұрын
நம் சமூகத்தின் தங்கமகன் நீங்கள், உங்களால் நம் சமூகம் பெருமை கொள்கிறது
@haaz5659
@haaz5659 3 жыл бұрын
Ivan solratha neenga nambitu irukinga pathia 😂 atha da high lightey😂
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 3 жыл бұрын
@@haaz5659 😂
@kuttypandiyan69
@kuttypandiyan69 2 жыл бұрын
@@haaz5659 oumpite erukurathu tha high latey
@kuttypandiyan69
@kuttypandiyan69 2 жыл бұрын
@@marudhupandiyan3149 ennala elipu punda
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 2 жыл бұрын
@@kuttypandiyan69 enathu umbutu eruthigala 🤔
@user-SDeepan
@user-SDeepan 3 жыл бұрын
நன்றி செந்தில் அண்ணா,,,மள்ளரின் வரலாறு தமிழரின் வரலாறு
@kannankannan3655
@kannankannan3655 3 жыл бұрын
😆😆😆😆
@user-SDeepan
@user-SDeepan 3 жыл бұрын
@அபி நாராயண் மள்ளர் என்பது வீரனையும்,விவசாயியையும் குறிக்கிறது ஐயா,,,தாங்கள் யாரோ ஐயா
@user-SDeepan
@user-SDeepan 3 жыл бұрын
@அபி நாராயண் பள்ளர் தான் பிறகு மள்ளர்களாக போற்றப்பட்டனர்
@user-SDeepan
@user-SDeepan 3 жыл бұрын
@அபி நாராயண் மள்ளர் ஐயா
@user-pi4po7zi2k
@user-pi4po7zi2k 3 жыл бұрын
😁😁😁😁😁
@Subramani-if6xs
@Subramani-if6xs 3 жыл бұрын
நான் கொங்கு வெள்ளாளர்தான் அண்ணா உங்கள் தமிழ்புலமை அருமை பேச்சும் அருமை
@SURESHK-hr6of
@SURESHK-hr6of 3 жыл бұрын
NANTRY NANPA
@SURESHK-hr6of
@SURESHK-hr6of 3 жыл бұрын
நன்றி நண்பா
@mahadevanrajendran854
@mahadevanrajendran854 2 жыл бұрын
Go and study history thoroughly
@mahadevanrajendran854
@mahadevanrajendran854 2 жыл бұрын
Then put title as kallar
@sudhakaran4351
@sudhakaran4351 Жыл бұрын
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍நான் சோழிய வெள்ளாளர் எனப் படும் சாதியில் பிறந்தவன் தான் ஆனால் வ உ சி மட்டுமல்ல வள்ளலார் தமிழ்த் தாய் வாழ்த்து இயற்றிய மீனாட்சி சந்தரனார் மாயுரம் வேதநாயகம் பிள்ளை தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகள் திரு விக பாவேந்தர் ஏன் தாய்த் தமிழை உலக அரங்கில் கோலோச்ச உலக தமிழ் ஆய்வு பல செய்து உலகத்தமிழ் மாநாடு கண்ட ஈழத்தின் தனிநாயகம் அடிகளார் என வேளாள பெருமக்கள் மனுதர்மத்தி்ன் சாதிய கோட்பாடுகளுக்கு எதிரானவர்கள் அதனால் அவர்கள் பெயரை சாதிக்கு பயன் படுத்தக் கூடாது.
@skalipandian9887
@skalipandian9887 2 жыл бұрын
நாங்களும் பாண்டியர்கள் அல்ல நாங்கள் மட்டும்தான் பாண்டியர்கள்💥❤️💚🌙🎏
@rajaneeshmad4994
@rajaneeshmad4994 Жыл бұрын
Comedy
@Karthik-yb6ru
@Karthik-yb6ru 3 жыл бұрын
உலகத்திற்கு உழவுத் தொழிலை கற்றுக் கொடுத்த மூத்த தமிழ்குடி என்ற பெருமையை இந்த உலகம் அறியும் இப்படிக்கு தாய்குடி குறிஞ்சி தமிழன்
@sandhanachermadurai3144
@sandhanachermadurai3144 3 жыл бұрын
மிக அருமை....
@g.thirukumarsocialnetwork6972
@g.thirukumarsocialnetwork6972 2 жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் தமிழ் புலமையும் நாகரிக பேச்சாற்றலும் பள்ளர்களின் மான்பை காட்டுகிறது உங்களின் கருத்துக்களை கண்டு வியக்கிறேன் .
@alwaysmusiclover9474
@alwaysmusiclover9474 3 жыл бұрын
ஒரு நடுநிலையானவனாக என் பார்வையில்....... இவர் முழுவதும் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தமிழ் சமுக வரலாற்றை தெளிவாக உணர்த்துகிறார்... அதுதான் உண்மையும் கூட..... வெள்ளாளர் சமுக மக்கள் 200, 300 ஆண்டுகால தமிழ் வரலாற்றை மட்டுமே பேசுகின்றனர்.... இவர்களிடம் இருக்கும் தெளிவான ஆவனம், விளக்கம் அவர்களிடம் இல்லாததது போல் தோன்றுகிறது....
@user-xh1xj6hl5o
@user-xh1xj6hl5o 3 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் எழுச்சியே ...தமிழர்களின் எழுச்சி..🇧🇫🇧🇫💪💪🌾🌾
@rajaneeshmad4994
@rajaneeshmad4994 Жыл бұрын
U are just 18% what about others?
@arjunvikram516
@arjunvikram516 10 ай бұрын
We have 100 percentage history proof...other caste ?
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 3 жыл бұрын
அருமையான பதிவு...வாக்கு இயந்திரங்களை ஒழிப்போம்...வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவோம்...
@soloop-lz9ky
@soloop-lz9ky 3 жыл бұрын
மீண்டெழுந்த பாண்டியரே! சொல் வீச்சு வேந்தனே! தமிழ் நாட்டின் சாக்ரடீஸ்! மூவேந்தர் வம்சம் வழிவந்த எம் பெருமைமிக்க தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் அறிவார்ந்த போர் படை தளபதி சகோதரர் அண்ணன் செந்தில் மள்ளர் காட்டும் வழியில் சென்று நம் அரசியல் உரிமைகளை மீட்டெடுப்போம்! வாழ்க வளர்க எம் சமூகத்தின் அறிவு ஒளி அண்ணன் செந்தில் மள்ளர் அவர்கள்!
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk Жыл бұрын
தம்பி சானார்கள் பிசி ல் இருந்ததால் இன்று அவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர்.
@arunaswath4848
@arunaswath4848 3 жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களை பேட்டி எடுத்தத்ற்க்கு நன்றி....
@selvamkumar5173
@selvamkumar5173 3 жыл бұрын
மாவீரன் செந்தில் மள்ளர் பல்லாண்டு வாழ்க அய்யா.........இவர் சமுதாய பெருமை .......
@arumurugan
@arumurugan 3 жыл бұрын
i am impressed on his clarification. well done and i am from that caste which he clarified and i support his claim
@ChicagoJeans
@ChicagoJeans 3 жыл бұрын
plz dont refer that as caste , please call it as Kulam /Kudi
@mrwashingtondc2005
@mrwashingtondc2005 2 жыл бұрын
Yes I can understand. All SCs think alike. After all you survive out of reservation right.
@mohang3315
@mohang3315 3 жыл бұрын
🤝Devar devendrar 🤝 still exists in south tamilnadu as a dever community i will support devendrar 👍🤝 ,no one is down or high all r equall and frnds👍
@Jacksparrow-se4cl
@Jacksparrow-se4cl 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@elangkumaran2024
@elangkumaran2024 3 жыл бұрын
en ponnu edthrukiya anga devndra kula devar nu vachika sollu papom
@kuttypandiyan69
@kuttypandiyan69 2 жыл бұрын
@@elangkumaran2024 punda Mari pesatha nanpa
@elangkumaran2024
@elangkumaran2024 2 жыл бұрын
@@kuttypandiyan69 athu valiya pesa mudiyum nu kandu pudchirkinga pola
@kuttypandiyan69
@kuttypandiyan69 2 жыл бұрын
@@elangkumaran2024 ama nanpa onga amma la vachi tha Kandi pidichom
@thanaraj937
@thanaraj937 3 жыл бұрын
நன்றிஅண்ணா
@baskarbaskar2865
@baskarbaskar2865 3 жыл бұрын
Hai
@mahadevanrajendran854
@mahadevanrajendran854 2 жыл бұрын
Kallar into maravar into agamudayar into vellalar
@gurusamypadiyan1445
@gurusamypadiyan1445 3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நன்றி களந்த வணக்கம்
@kannanrenuga4750
@kannanrenuga4750 3 ай бұрын
Super very good Arumai valthugal Senthil mallarkku❤️💚🌾🙏
@ffhjjtfdghh4745
@ffhjjtfdghh4745 3 жыл бұрын
I am tamil muslim i support senthil mallar tamil history very important
@vellaichamy1408
@vellaichamy1408 3 жыл бұрын
❤💚🐟🐟❤💚 🌾🌾🌾🌾🌾🌾 மீண்டெழும் பாண்டியர் வரலாறு ........................🐟🐟...........................
@elangkumaran2024
@elangkumaran2024 3 жыл бұрын
dai pandiyan maravan da loosu layle ipdye puluvi 10 varsam kalichi pandiyar nanga thana nu arasana vangika mutta payle
@vellaichamy1408
@vellaichamy1408 3 жыл бұрын
😭😭😭
@bankersakthi
@bankersakthi 3 жыл бұрын
எது பாண்டியர்கள் மறவர்களா ஏலே காமெடி பண்ணாத போ அவர்கள் நாயக்க மன்னர்களால் உருவாக்கப்ட்ட ஆட்சி யில் உள்ள குறுநில மன்னார்கள்
@elangkumaran2024
@elangkumaran2024 3 жыл бұрын
@@bankersakthi apdiyanga maravarman sundarapandiyan perano solrathu onnnala othuka mudiyalanalum atha unma pandiyargal maravar gal than
@elangkumaran2024
@elangkumaran2024 3 жыл бұрын
@@hithertox725 unga kula tholil enna atha pannunga papom pannai adimaigal thana
@ramtilaknithi1149
@ramtilaknithi1149 3 жыл бұрын
சகோதரர் செந்தில் மள்ளர் அவர்களின் மிக தெளிவான விளக்கம் வாழ்த்துக்களுடன் ஆசிர்வாதம்.
@RaviChandran-cj1cm
@RaviChandran-cj1cm 3 жыл бұрын
தமிழ் பேராசிரியர் செந்தில் மல்லர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அவருடைய தமிழ் உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் ஒரு வரலாற்று ஆசிரியர் பிள்ளைமார் சமூகம் அவரிடம் வரலாறைக் கேளுங்கள் அவர் உங்களிடம் நிறைய கூறுவார் நன்றி பிள்ளைமார் சமூகம் உங்களை
@hardhiksaranms_ukg6712
@hardhiksaranms_ukg6712 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி திரு. செந்தில் மள்ளர்
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
Sir I like to Thir.SENTHIL MALLAR. why? Our speech is true and put up strong evidence and Tamil language. Thank you very much sir 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏👍👍👍
@jegandharmaraj157
@jegandharmaraj157 3 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் இனத்தின் மீண்டெழும் அரசன்! வாழ்த்துக்கள்❤️💚❤️அண்ணா!! தலை வணங்குகிறோம்!!! தென்பாண்டி தேவேந்திரர்கள்...
@ArunpandianAs
@ArunpandianAs 3 жыл бұрын
தமிழர் ஒற்றுமை என்பது , புரிதலின் அடிப்படையில் அதாவது வரலாற்று அறிவு இருந்தால் மட்டுமே வருமே ஒழியெ புகுத்துவதால் வராது என்பதை மிக தெளிவாக எடுத்துரைத்த அண்ணன் கு.செந்தில்மல்லருக்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள் ❤️🙏
@udexpresschannel
@udexpresschannel 3 жыл бұрын
வாழ்த்துக்கள் இனிவரும் காலங்களில் தாழ்வு மனப்பான்மை வேண்டாம் கலப்புத் திருமணம் மற்றைய சாதிப் பெண்களை திருமணம் செய்ய வேண்டாம் ஏனெனில் நீங்கள் உயர்ந்த சாதியாகிவிட்டீர்கள்
@greenjove2829
@greenjove2829 3 жыл бұрын
தேவேந்திரகுல வேளாளர்கள் கலப்பு திருமணத்தை ஒரு போது ஏற்றதில்லை, ஏற்கபோவதுமில்லை,..
@ramasamyramasamy2623
@ramasamyramasamy2623 2 жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@KumarKumar-zv1gw
@KumarKumar-zv1gw Жыл бұрын
வேளாளர் அனைவருக்கும் விழிப்புணர்வு கொடுத்த, பள்ளர்களுக்கு நன்றி 🙏🙏 உங்களின் முட்டாள்தனமான செயலால் பல வேளாளர்கள் விழிப்புணர்வு அடைந்து இருக்கிறார்கள் சத்தமே இல்லாம காணாமல்போவீர்கள் பள்ளு
@kishores3322
@kishores3322 3 жыл бұрын
நாம் அனைவரும் தமிழர்கள்!! எல்லாரும் எந்திரிச்சு போங்க 🙏🔥
@kumardevan195
@kumardevan195 3 жыл бұрын
Super ji
@lovepeace7890
@lovepeace7890 3 жыл бұрын
What he says is absolutely true.
@laklak74
@laklak74 3 жыл бұрын
Wow super speech வாழ்த்துக்கள் அருமையான தமிழ் உச்சரிப்பு 💪🏾💪🏾💪🏾💪🏾
@prasannasiva263
@prasannasiva263 3 жыл бұрын
Interesting interview..,...
@mallartv3031
@mallartv3031 3 жыл бұрын
Semma anna senthil mallar
@MK-xf5gy
@MK-xf5gy 3 жыл бұрын
மிக அருமையான பேச்சு. ;; திருத்தமான தமிழ் உச்சரிப்பு திரு . செந்தில் மள்ளர். 😋😋🌺
@royalvelri5331
@royalvelri5331 3 жыл бұрын
Dai Redpix take interview with Vellalar karthick Bala.. If you have guts..
@periyasamyVel
@periyasamyVel 3 жыл бұрын
Atha pana matanugha 😂😂😂
@prabhurajkay
@prabhurajkay 3 жыл бұрын
யாரு அந்த சின்ன மேளம் சில்றப்பயலா..
@royalvelri5331
@royalvelri5331 3 жыл бұрын
@@prabhurajkay no saiva Valallar
@poovarasanc8710
@poovarasanc8710 3 жыл бұрын
கீழுள்ள comments எல்லாம் படித்து பார்த்தால் தமிழர் ஒற்றுமைக்கும் தமிழ் தேசிய அரசியலுக்கும் நிறைய நிறைய உழைக்கனும். கடினம் தான்.
@periyasamyVel
@periyasamyVel 3 жыл бұрын
Tamil deshiyam enbathu oruvar varalarai pudungi enoruvaridam kudupatha😂😂 engal annan velupillai Prabhakaran pera vachu pollapu nadathurathuku peruthan Tamil deshiyama 😂
@mudhukudumipandiyan7466
@mudhukudumipandiyan7466 3 жыл бұрын
@@periyasamyVel Omma koothi avuru meenavar (parathavar) pattatha vachu varalara mathatha
@panneerselvam8572
@panneerselvam8572 3 жыл бұрын
உச்சரிப்பு தெளிவாக உள்ளது.
@karankaran-np2dd
@karankaran-np2dd 3 жыл бұрын
அருமையான பதிவு பதில்
@ramarajr663
@ramarajr663 3 жыл бұрын
SENTHIL MALLARIN PETCHU SUMMA ANAL PARAKKUTHUNGA, VARALARAI PUTTU PUTTU VAIKKIRAAR. NANDRI,
@mygod2412
@mygod2412 3 жыл бұрын
அறிவுபூர்வமான உரை
@murugesanmuruga8458
@murugesanmuruga8458 3 жыл бұрын
சிறந்த சமூக சிந்தனையாளர் அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@saravananlakshmi1978
@saravananlakshmi1978 3 жыл бұрын
அருமை அண்ணா தெளிவான பேச்சி
@chelladuraipandiyans1577
@chelladuraipandiyans1577 3 жыл бұрын
Thank you Anna
@balabala4041
@balabala4041 3 жыл бұрын
தமிழர் இறையாண்மை கோட்பாட்டின் தவப்புதல்வன் அண்ணன் செந்தில் மல்லர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம் இவன் மேல சோழவள நாடு மற்றும் கீழ சோழ வளநாடு உறவின்முறை
@smartkarthik4008
@smartkarthik4008 3 жыл бұрын
நான் உடையார் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு வாழ்த்துக்கள்
@balamurugan-bo4ir
@balamurugan-bo4ir 3 жыл бұрын
நன்றி அண்ணா.
@balamurugan-bo4ir
@balamurugan-bo4ir 3 жыл бұрын
நன்றி அண்ணா.
@shrirarevallavan.474
@shrirarevallavan.474 3 жыл бұрын
மீண்டும் தமிழ் நாட்டில் பாண்டியன் வராலாறு மிக விரைவில்..வெளிவரும்..... அண்ணன் செந்தில்மள்ளர் பேச்சு அருமை.
@__official5648
@__official5648 3 жыл бұрын
செந்தில் மள்ளர் அண்ணன் காணொளி க்கு நன்றி அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Sekaran-kq4sr
@Sekaran-kq4sr 3 жыл бұрын
வெல்லட்டும் தேவர் தேவேந்திரர் ஒற்றுமை
@poovarasanc8710
@poovarasanc8710 3 жыл бұрын
அறிவார்ந்த சிறந்த பேச்சு ஒவ்வொரு தமிழ் சமூகமும் தமிழ் தேசிய அரசியல் நோக்கி தமிழர் ஒற்றுமை நோக்கி பயணிக்க வேண்டும்.
@funfactory615
@funfactory615 3 жыл бұрын
சரி... அப்போ அவங்க ஜாதிய நோக்கி பயணிக்கிறாங்க.. அதையும் கவனிங்க பூவரசன்
@shanthipandiyan7903
@shanthipandiyan7903 3 жыл бұрын
@@funfactory615 ஒவ்வொரு தமிழ்ச் சாதிக்குள் தான் தமிழின வரலாறே உள்ளது. சாதி ஒழிப்பு தேவையில்லை. சாதிய ஓர்மையே தேவை.
@funfactory615
@funfactory615 3 жыл бұрын
@@shanthipandiyan7903 ஜாதிய ஒற்றுமை தற்காலிக தீர்வு.. ஜாதிய ஒழிப்பு செய்து தமிழினம் காப்போமே... இல்லையென்றால் உங்களுக்கென்று ஒரு புதிய மிக பெரிய வரலாற்று பெயரை வைக்கலாமே... ஏன் ஏற்கனவே இருக்கும் ஒரு பெயரை கேட்டு கொண்டு இருக்கிறது ஒரு சில.அமைப்பு.. அது போக ஜாதிய ஒற்றுமை பேசும் நாம்.. இட ஒதுக்கீட்டில் ஒற்றுமை பேச முன் வராமல் உள்ளோமே.. அப்டி அது வேணாம் என்பதும் ஒரு சிலர் தான்..
@poovarasanc8710
@poovarasanc8710 3 жыл бұрын
@@shanthipandiyan7903 தமிழ் குடி என்று தான் அழைக்க வேண்டும். சாதி என்றால் அது வன்மத்தையும் இழிவையும் தான் சேர்க்கும்.
@poovarasanc8710
@poovarasanc8710 3 жыл бұрын
@@funfactory615 குடிகளை ஒழித்தால் தமிழர் யார் என்ற கேள்விக்கு ஒரு வரையறை தர முடியாது. ஒவ்வொரு தமிழ் குடிக்கும் வரலாறு மற்றும் அது கடந்து வந்த பாதை உள்ளது. குடி என்பது தவறானது இல்லை. அது தவறானதாக ஆரியமும் அதற்கு முட்டுக்கொடுக்கும் திராவிடமும் மாற்றி உள்ளது . உலகின் அனைத்து இனங்களிலும் குடி அடையாளம் உண்டு. அங்கே இல்லாத ஒரு முரண் தமிழ் குடிகளுக்குள் உள்ளது. உண்மையான தமிழர் வரலாற்றை படித்தாலே அந்த முரண் நீங்கும்.
@tryponraj
@tryponraj 3 жыл бұрын
வெள்ளாளர் சமூகத்தில் சிறந்த அறிஞர் பெருமக்கள் உள்ளனர். தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை எதிர்க்காமல் இன்னும் சொல்லப்போனால் அதற்க்கு அவர்கள் மனப்பூர்வ ஆதரவு அளித்து வருகின்றனர். சில சில்லரைத்தனமான நேற்று முளைத்த வெள்ளாள காலங்களின் சத்தம் தான் இப்போ கேட்டு கொண்டு இருக்கிறது. அப்படி பெருவாரியாக தேவேந்திரகுல வேலாருக்கு ஆதரவு தரும், துணை நிற்கும் வெள்ளாளர்களை காயப்படுத்தாமல், சில பல விஷயங்களை சொல்லாமல் தவிர்த்த செந்தில் மள்ளரின் மாண்பு பாராட்டத்தக்கது. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தான். குறிப்பு: செய்ந்தில் மள்ளர் இதே போன்றே சில்லறைகளை மட்டும் தனியே சுளுக்கடுக்க வாழ்த்துக்கள். பெருவாரியான மற்ற வெள்ளாளர்களின் மனம் கோணாமல்...!!!
@sundarjeyaraj633
@sundarjeyaraj633 2 жыл бұрын
Itharku Mel punpadutha enna irukkirathu
@sureshbabuc8621
@sureshbabuc8621 3 жыл бұрын
நாம் தமிழர்💐
@ravichandranmahesh3560
@ravichandranmahesh3560 3 жыл бұрын
நாம் மலையாள கட்சி யில் சேர விருப்பம் உள்ளவர்கள் லைக் போடவும். செபஸ்டின் சைமன் என்ற சீமோன் நாம் மலையாள கட்சி அதிபர்.
@rajaneeshmad4994
@rajaneeshmad4994 Жыл бұрын
​@@ravichandranmahesh3560 avan pondati telugu kari, amma malayali, veliya naam tamilar nu solranga.. haha
@sundarapandian5299
@sundarapandian5299 3 жыл бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪💪💪
@periyasamyVel
@periyasamyVel 3 жыл бұрын
Enimeyea than naam tamilar ku Appu eruku ipathan purithu naam tamilar katchi varalara epdi matha pakuthu nu😂😂
@Ganeshviji-1987-veeraganesh
@Ganeshviji-1987-veeraganesh 3 жыл бұрын
சிறப்பான பதிவு வளர்க செந்தில் மள்ளர்
@krishnavelr8511
@krishnavelr8511 3 жыл бұрын
கத்தியை விட கூர்மையான அறிவாயுதம் ஏந்தினால் அகிலத்தை ஆளலாம் என்பதை உணர்த்தியுள்ளார் அண்ணன் செந்தில் மள்ளர்
@japoor2476
@japoor2476 3 жыл бұрын
Arumai Arumai excellent speech & interview.very intelligent and skill person Mr. Senthil .i am not Deventhrakula vellalar, but i came to know your community history, culture and i accept the same.
@kathiresand6951
@kathiresand6951 3 жыл бұрын
Devendra kula velalar👍👍🎉
@swaminathanmezak3277
@swaminathanmezak3277 3 жыл бұрын
A important POEM for Pallar ,MUKKOODARPALLU PAADAL 👍
@danchantutorialsg4082
@danchantutorialsg4082 3 жыл бұрын
உங்கள் தமிழ் அருமையாக உள்ளது...
@mahendranm9365
@mahendranm9365 3 жыл бұрын
Mallar is a common name. If you were vellalars , then you should have been called as vellalars in the past itself. But you were never called as vellalar. You were known as kudumban, kadaiyan, pannadi, mannadi etc. You may be a ulavan and ulathiyar who worked in the low lands that's why even today you are known as pallar. Mallar is a common name for the inhabitants who lived in the mountains in the ancient days. In Andhra , Mala community which is in SC category , it's meaning is mountaineer. Ancient Mallars were paraiyar, eyinar, maravar, kallar, kuravar ,kurumbar, vedar, vettuvar, idaiyar etc. One group of paraiyars (kurinji mallar)who migrated to low lands(marutham) were called as ulu paraiyars or mallars. In ancient days, there was no the term "pallar". In the recent centuries only the ulu paraiyars who were engaged in the low land cultivation started calling themselves as pallar and considered themselves as a separate clan. Chanar were also called as mallar who were engaged in palm cultivation.
@truthseeker8440
@truthseeker8440 3 жыл бұрын
you say Mallar are mountainer. but people from Mallar community say they are from marutham land as referred in tamil literature. Do you have any proof for you statement if so pls share it lets do some research on that part.
@mudhukudumipandiyan7466
@mudhukudumipandiyan7466 3 жыл бұрын
@@truthseeker8440 He is just ba ba black sheep
@mahendranm9365
@mahendranm9365 3 жыл бұрын
@@truthseeker8440 Thanks for your healthy research approach. You can refer the book titled "The original inhabitants of Bharatvarsha " by Gutsav Oppert. Also you can refer any tamil dictionary and get the meaning for the word " Mallar" which is using the nadu "La" used in the word pallam. You can refer the meaning for the word "Mallar" which is using kundu "La" used in the word "Malyutham". It clearly gives 1. Mallar(nadu La)- Agricultural labourers. 2. Mallar( kundu La)- warriors 3. Mallar(nadu La) / Mallar (kundu La) - The inhabitants of mountainous regions. ( Kurinji Nila Maakkal). In ancient days, the mallars were living in the mountainous regions there they were known known as varaiyar, poraiyar, malaiyar, paraiyar, pulayar, vettuvar, vedar, kaadavar, vaanavar, mallar, maravar, eyinar, malavar, kuravar, kaniyar, chithar,etc. These tribes were collectively called as panan, paraiyan, kadamban and thudiyan. Due to population growth, human evolution and for better livelihood, these paraiya tribes started migrating to different lands. The paraiya tribes who migrated to mullai lands were called as Aayar,idaiyar, kovalar, kon, kurumbar etc. Here they moved from hunting life to domesticating animals. The other set of people (paraiya tribe- kurinji mallar) who migrated to marutham land were called as ulu paraiyars or mallars started cultivating in low land areas. In ancient days there was no the term "pallar" . In recent centuries only ,the ulu paraiyars or mallars started calling themselves as pallars and considered themselves as a separate clan. Over the period of time,among pallars or ulu paraiyars, one set of people who migrated to palm regions (Thandalai region) and started practicing palm cultivation, they were known as Chanar.The one more group of people (paraiya tribe- vettuvar) moved to seashore area and started doing fishing were known as meenavar, paravar, karaiyar, mukkuvar etc. While moving from mountain to seashore, some group of people started remaining in water bonds and other water bodies were known as valaiyar, mutharaiyar ,uralis etc. When there was any famine or poverty, the paraiya tribes lived in kurinji and mullai region became kallar or eyinar or maravar. Hence, the human beings transformed from hunting life to animal rearing life and agrarian life. Over the period, the agrarian society started to have it's own divisions and hierarchy based on land holding patterns. The land lords were known as uluvithunnum kudi and the landless laborers were known as uluthunnum kudi. This system created divide between landlords and slaves. The landlords were become velirs and dominant velirs became vendans or kings.Due to many wars and capturing others lands, the kings started moving to many places and got marriage alliances with different races. Due to Ariyans invasion into india , gradually the kings started to follow and maintain the four varna systems. That hegemony is still continuing in all spheres of life in India. The Adi kudis ( paraiyar, pallar, idaiyar,chanar, pallis, mutharaiyar, kallar, maravar) were highly discriminated and exploited by the dominant races who were very powerful and very close to the ruling kings. The ancient races once who were very powerful, due to defeated in the wars they lost their lands become slaves. The original inhabitants were made as labourers ,slaves and meaneal workers in all over the world not only in India. The titles like muthaliyar, udaiyar, pillai, vanniar, senai thalaivar, moopanar etc were not caste or tribe names. They were the occupational titles and gradually became caste names. For example, muthaliyar pattam is used by saiva vellalar, sengunthar, kaikolar, agampadiyar, Isai vellalar etc. Pillai pattam is used by vellalar, konar, kallar and paraiyar. Kamindan pattam used by vellalar, urali, vettuvar, palli, kurumbar etc. Nayakkar pattam used by palli and kuravar( kattu nayakkar or malai nayakkar). Vanniyar pattam used by palli, kallar, mutharaiyar, maravar, meenavar etc. Padaiyatchi pattam is used by palli. Due to sanskritization or ariyanization, in the modern world, all castes started claiming their status based on the four fold system like Brahmins, chathriya, vaisya and sudra. In ancient Tamil society, there were no four fold systems. If we want to avoid the caste rage, we need to do research from the adi tribes perspectives, otherwise there won't be any unity among tamil kudis. There was a strong link between tamil Adi kudis. We need to understand and accept it. Otherwise we will be fighting among ourselves based on castes. The enemies will enjoy our fight, there won't be any development among Adi tribes. Regarding the term "vellalar", coimbatore districts kalvettugals mention paraiyar tribe as vellalar, kamindan, mallan,mantradi etc. As per the historical evidences, all modern castes originated from paraiyar or poraiyar or malaiyar tribes. Hence paraiyar, pallar, palli, chanar, meenavar, kallar, maravar, valaiya, idaiyar are the base of the tamil society. Vellalars originated from all these base Adi kudis. So, we all are transformed from hunting race to animal rearing race, agricultural race, industrial race and knowledge society race. Now modernization and industrialization have transformed and changed everything. Anybody can become Engineer, doctor, lawyer, scientist etc. Anyone can become MLA, MP, minister, chief minister, prime minister, president etc. Don't argue that tillers have to go for tilling and engaged in agricultural activities. We must believe and accept the human evolution theory, migration theory, genetics and science. We should move forward with scientific approaches not with backward thinking.
@truthseeker8440
@truthseeker8440 3 жыл бұрын
@@mahendranm9365 thank you and I really appreciate your reply. It's true that we all have to evolve. At this point of time its totally wrong to fight amongst our self for title. I know its just for politics because only during election this kind of problem arise from no where. Even thought people are clustered as one group they all have different characteristics. Even in all caste group some are rich and some are still poor and some are educated and some are not. Every human begin have their own individuality. And I will try to read "The original inhabitants of Bharatvarsha" book and try to speak with other research people. As far as I know the main problem here is the reservation system people from Pallar community want to be excluded from the SC list. And they also want their name to be changed as you can see in the past many other community have done the same and with new identity they have shown growth, I don't mean that this is the only reason because its also because of their effort. The name Devendrakula velalar is not new it has been there for long time. Even now the government has done some research and said that people from 7 sub caste can be called as Devendrakula velalar. During that time no one opposed but now not sure why some people are against it. And what is your opinion about the name change?
@pagalavan7472
@pagalavan7472 3 жыл бұрын
@@mahendranm9365 Nice bro
@rattianaditamilan9366
@rattianaditamilan9366 3 жыл бұрын
Excellent. Both did well
@sureshkumar-nw3vj
@sureshkumar-nw3vj 3 жыл бұрын
வளர்க தமிழ் தேசியம் 💪💪💪
@periyasamyVel
@periyasamyVel 3 жыл бұрын
Poi Tamil deshiyam😂😂 against backward castes
@santoshsp7150
@santoshsp7150 3 жыл бұрын
ஆதி.தமிழரே.அய்யோத்திதாஸ.பண்டிதர்தான்.ஆதிகுடி.வேளாளர்.தமிழன்.ஆகையால்.ஆதி.பண்டிதர்கள்தான்..பிறகு.பறையனாக.சொல்ல.பட்டது.பறையறை.ஆதி.பண்டிதராக.அரசு.அறிவிக்க.வேண்டும்
@santoshsp7150
@santoshsp7150 3 жыл бұрын
ஆதிகுடியே.பறையர்தான்.மூத்த.முதல்குடி.பறை.என்றால்.சொல்..பறை.என்றால்.இசை
@Yadavkrishna2711
@Yadavkrishna2711 3 жыл бұрын
@@santoshsp7150 ennathu muthal kudi parai ya😀,ithuku than bro,ungaluku yarum support panna matranga.yepo paru poi poi ya pesikitu,aduthavan history ya thirudurathu.ipdilam pannuna yepdi aduthavanga support pannuvanga.
@R.sathishpriya
@R.sathishpriya 3 жыл бұрын
அருமையான பேச்சு 🔥🔥🔥🔥
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk Жыл бұрын
இதை நன்றாக கவனித்து பாருங்கள் மூலக்குடிகள் என்று பார்த்தால் மறவர்கள் பள்ளர்கள் கள்ளர்கள் இடையர்கள் பறையர்கள் இவர்கள் நிறம் கருப்பாக தான் இருக்கும் ஆனால் பிள்ளைகள் நிறம் சிவப்பாக இருக்கும் இது ஆரிய கலப்பு தான்.
@DineshKumar-uf5nh
@DineshKumar-uf5nh 3 жыл бұрын
வீட்டுல ஒன்பதாம் நூற்றாட்டுல முன்னாடி இருந்த ஆவனத்த வச்சுருக்காங்களாமா நல்ல காமெடி
@introvert6489
@introvert6489 3 жыл бұрын
correct
@rajn2493
@rajn2493 3 жыл бұрын
உனக்கு எந்த கோவிலில் முதல் மரியாதை இருக்கு. சொல்லு
@introvert6489
@introvert6489 3 жыл бұрын
@@rajn2493 erode covai tirupur karur salem namakkal kongu vellala gounder ku sontham.matha districtla elam vellalar than gethu palla payale
@introvert6489
@introvert6489 3 жыл бұрын
@@rajn2493 dai enga pona
@nasarnasar6058
@nasarnasar6058 3 жыл бұрын
URIMAIKKU PORADUM SENTHIL MALLAR💪
@natarajanveerappan5156
@natarajanveerappan5156 3 жыл бұрын
சந்தோஷம் நீ ங்கள்தான் உண்மையான வேளாளர்கள் அரசு சலுகை வேண்டாம் என்று கூறுங்கள்.
@kanagukanagaraj4058
@kanagukanagaraj4058 3 жыл бұрын
ஏன் நீங்கள் சலுகை வாங்கவில்லையா
@natarajanveerappan5156
@natarajanveerappan5156 3 жыл бұрын
@@kanagukanagaraj4058 உங்களைப்பார்த்து நாங்கள் ஏங்குகின்றோம் அறிவுஇருந்தும் கோயிலில் மணி ஆட்டுகின்றோம் அறிவுக்கு மதிப்பதில்லை அரசியலுக்கு மதிப்புண்டு.
@rajivrifil2152
@rajivrifil2152 3 жыл бұрын
வெக்கம்....இல்லையா....உண்...இட ஒதுக்கீடு.....அதை...தூக்கி போடு...
@selvaKumar-jh6ym
@selvaKumar-jh6ym 3 жыл бұрын
👍👍👍 Vetri Namathey, Vazharga Tamil Saroyan, by Mallarpura Makkal
@govindangovi6469
@govindangovi6469 3 жыл бұрын
அண்ணன்செந்தில்மள்ளர்வாழ்க
@govindangovi6469
@govindangovi6469 3 жыл бұрын
அருமை
@user-fh3ls4wl2h
@user-fh3ls4wl2h 3 жыл бұрын
அருமை அண்ணா
@soloop-lz9ky
@soloop-lz9ky 3 жыл бұрын
அண்ணன் சொல்வது முற்றிலும் உண்மை. வாழ்த்துகள் சகோதரரே! வெள்ளாளர் வேறு, வேளாளர் வேறு
@rajsks3948
@rajsks3948 3 жыл бұрын
Super extraordinary speech
@lovepeace7890
@lovepeace7890 3 жыл бұрын
Every caste has the right to call themselves with any name. All are equal. Senthil mallar is a good researcher.
@vve2059
@vve2059 3 жыл бұрын
They are stealing caste history it should never be normalized
@chellappalakshmanan9405
@chellappalakshmanan9405 3 жыл бұрын
Wonderful speech
@palanichamysankarlingam1189
@palanichamysankarlingam1189 3 жыл бұрын
Excellent debate. Salute to Senthil brother
@vehlmurali9835
@vehlmurali9835 3 жыл бұрын
Brother Senthil Mallar shows sheer maturity in his vision for unity of Tamils. well done sir
@vocvamsamvocvamsam5646
@vocvamsamvocvamsam5646 3 жыл бұрын
வேளாளர் வெள்ளாளர் 🗡️ சமூகத்தை சேர்ந்தவன் பிள்ளைமகன் 🤫🔰⚔️🔰
@VimalRamasamy
@VimalRamasamy 3 жыл бұрын
இத்தனை வருடம் என்ன பண்ணிக்கோ 🌵🌵🌵🌵
@VimalRamasamy
@VimalRamasamy 3 жыл бұрын
ஆண்டவனுக்கு ஒரு வழி எங்க வெள்ளாளனுக்கு ஆயிரம் வழி
@sudalaimuthu1565
@sudalaimuthu1565 3 жыл бұрын
Congratulations senthil annaa
@MohanKumar-uw1wk
@MohanKumar-uw1wk 3 жыл бұрын
Thank you brother
@jenagaipandi1795
@jenagaipandi1795 3 жыл бұрын
Super 👌 anna
@RaviKumar-wq4vj
@RaviKumar-wq4vj 3 жыл бұрын
அருமையான பதிவு
@nellaipandi.a8961
@nellaipandi.a8961 3 жыл бұрын
அருமையான விளக்கம்...
@arokiyamkulandaivelu752
@arokiyamkulandaivelu752 3 жыл бұрын
Great true god will help us 🙏🙏🙏🙏🙏
@Balamurugan-kb6pn
@Balamurugan-kb6pn 3 жыл бұрын
எங்கடா இருக்கு...ஒன்னாச்சும் கன்னுல காட்டுடா....ஒரு ஆதாரம் காட்டு பாப்போம்
@introvert6489
@introvert6489 3 жыл бұрын
iruntha thana kamipanga
@ragini1338
@ragini1338 3 жыл бұрын
Arumai tambi
@introvert6489
@introvert6489 3 жыл бұрын
@@ragini1338 enda ooru bro
@rajalakshmia1500
@rajalakshmia1500 3 жыл бұрын
Super
@billapandi9369
@billapandi9369 3 жыл бұрын
🤣🤣🤣😂😂unmai pasuda naye
@murugaiahsannasi1800
@murugaiahsannasi1800 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மள்ளரே
@amalapandhalaraja8422
@amalapandhalaraja8422 3 жыл бұрын
நம்முடைய சமூகத்தில் இருக்கும் பிளவுகளை ஒளித்து நம் இன மக்கள் அனைவரும் ஒன்று படுவோம் அப்போது மட்டுமே நம் இன மக்கள் முன்னேற முடியும்
@arumugammuniyandi7361
@arumugammuniyandi7361 3 жыл бұрын
அண்ணனின் விளக்கங்கள் மிக மிக அருமை தொடரட்டும் உங்கள் சேவை வாழ்துக்கள்
@thangavelkanagaraj7330
@thangavelkanagaraj7330 3 жыл бұрын
very good congratulations
@tamilprathapsekar1049
@tamilprathapsekar1049 3 жыл бұрын
Superb sir thanks
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 32 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 71 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
pallar are not sc viyanarasu warns the government tamil news live
20:58
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН