🚂 PALLAVAN SF EXPRESS !! HISTORY OF EXTENSION TO KARAIKUDI | " PRINCE OF CHORD LINE " 🤴

  Рет қаралды 21,991

SIBI KUMAR VLOGS

SIBI KUMAR VLOGS

2 жыл бұрын

HISTORY OF EXTENSION
PALLAVAN SF EXPRESS
KARAIKUDI 🔁 CHENNAI EGMORE
VIA : TIRUCHIRAPALLI
PRINCE OF CHORD LINE 🤴
#PALLAVANEXPRESS #pallavan #karaikudi #chennaiegmore

Пікірлер: 74
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
✓ WAP - 7 = i have mentioned LOCO SHED LOCATION ✓ MISTAKE: PONMALAI STOPAGE FOR KARAIKUDI ONLY AND NO STOPAGE PROVIDE FOR CHENNAI { I HAVE MENTIONED THAT TRICHY } ✓ STOPPAGE MISSED : MAMBALAM
@RailenthusiastHemanthKumar
@RailenthusiastHemanthKumar 2 жыл бұрын
Ponmalai spelling correction paanununga
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
@@RailenthusiastHemanthKumar Thanks for your corrections 😍
@subramanianvk8289
@subramanianvk8289 2 жыл бұрын
This train should terminate at Tiruchirapalli itself and a janshatabi or double decker train separately for Karaikudi/Manamadurai
@hariharans6651
@hariharans6651 Жыл бұрын
Pallavan express should be extended to manamadurai ❤️❤️
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k 5 ай бұрын
Super Information 🎉🎉
@kanakasabhainatarajan4887
@kanakasabhainatarajan4887 2 жыл бұрын
Some corrections. Vaigai started in 1977 with single rake from Mdu- Ms and went back to Mdu. In return direction Palavan was started from Ms- Mdu in 1984 and returned back to Ms. .Since it was difficult to cover 1000 kms return journeys in MG, Pallavan and Vaigai started rake sharing where Pallavan terminated at Trichy. So Trichy Ms rake of Pallavan went as Vaigai from Ms to Mdu while Vaigai that came from Mdu to Ms went to Tpj as Pallavan.
@vickyfreddie
@vickyfreddie 2 жыл бұрын
Yes definitely. This is very popular train as it is 1st day time train towards chennai. Lot's of people utilise this train in Trichy, Ariyalur, Vriddhachalam and Villupuram up nd down.
@user-cr9cf4vf4j
@user-cr9cf4vf4j 2 жыл бұрын
இந்த ரயில் புதுக்கோட்டைலிருந்து காலை 6.45 க்கு சென்னை போகும் ப்ரோ 👍
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
Timings changed
@Faizalrahman.R
@Faizalrahman.R 2 жыл бұрын
My request : karaikudi to chennai via pattukottai, Thiruvarur, maayavaram valiya new train vitta romba nala irukkum
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
Soon varum , Neenga request panna thevai illa , railway also proposed, but konjam delay agaum avlo than
@sanstalin7537
@sanstalin7537 2 жыл бұрын
கடலூர் வடலூர் விருத்தாசலம் ஒரே ஒரு ரயிலுக்காக (திருப்பாதிரிப்புலியூர் - திருச்சிராப்பள்ளி) அகல பாதை மற்றும் மின்மயமாக்க பட்டுள்ளது KSR பெங்களூர் காரைக்கால் ரயில் ரொம்ப நாளா கானவில்லை
@k.sundaramnagasundaram3538
@k.sundaramnagasundaram3538 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு
@logzofbharani5550
@logzofbharani5550 2 жыл бұрын
Super bro
@sathyamass2891
@sathyamass2891 2 жыл бұрын
அருமையாக சொன்னீங்க.. நன்றி
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
❣️
@avalurpettaifood2946
@avalurpettaifood2946 2 жыл бұрын
Bro Vera level super bro 😁😁😁😁😁😁😁😁🙏nice video 😊😊😊 bro menachi express video pannuga 😁😁😁😁
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
Soon bro
@avalurpettaifood2946
@avalurpettaifood2946 2 жыл бұрын
@@sibikumarvlogs thanks bro
@sudhangaming314
@sudhangaming314 Жыл бұрын
When it was extended to karakudi trichy to karakudi what are the stops Please reply....
@narayananvs2729
@narayananvs2729 2 жыл бұрын
The train may depart kkdi 6 am to reach ms before 12 noon n start ms by 3 pm to arrive kkdi before 9.30 pm making suitable adjustment with Vaigai timings.
@sudharsankannan518
@sudharsankannan518 2 жыл бұрын
This train reach karaikudi at 11 pm
@r.selvakumaran8531
@r.selvakumaran8531 2 жыл бұрын
தம்பி இந்த பல்லவன் express rail , திண்டிவனம் இரயில் நிலையத்தில் நின்று செல்ல ஒரு விடியோவை போடவும்.
@ragavasimhans6835
@ragavasimhans6835 2 жыл бұрын
Indha train Intercity category la Superfsst train. Adhunaala enga irundhu kelambicho anikkae return kelambina edathukkae varanum. Already 5.30 ku Karaikkudi la kelamburadhaala Manamadurai la kaelambanum na 4.30 illa 4.45 ku start pannanum. Adhu romba seekiram aagidum. Neenga solra maari rush hour than irukku indha train la. Extension panra feasibilty kammi than.
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
Yes
@vasanthkumars5555
@vasanthkumars5555 2 жыл бұрын
Pallavan super ah irukkum....3 times poiruken
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
Yes
@ahamedjaffar3730
@ahamedjaffar3730 2 жыл бұрын
கரைக்குடி திருவாரூர் ரயில் பாதையில் எப்போழுது ரயில் வரும்
@believer3359
@believer3359 2 жыл бұрын
Wap 7 rpm or erode always
@pugalendhithangavelu3379
@pugalendhithangavelu3379 2 жыл бұрын
Bro next video SILAMBU express history please 🙏video bro
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
Soon bro
@RailenthusiastHemanthKumar
@RailenthusiastHemanthKumar 2 жыл бұрын
5:42 not Trichy it's Egmore
@Arjun00717
@Arjun00717 2 жыл бұрын
Bro tpj kkdi section la 90 to 100 maintain panranga bro naa zspeed paathen bro travel panum pothu
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
Super bro
@user-gu3wm1jo2l
@user-gu3wm1jo2l 2 жыл бұрын
@@sibikumarvlogs yes. Speed limit is 90 kmph in tpj-kkdi-mnm-rmm sector and 80 kmph in mnm-apk-vpt sector and 70 kmph in kkdi-ttp-tvr sector and mdu-mnm 90 kmph.
@Arjun00717
@Arjun00717 2 жыл бұрын
Bro corona time la silambu exp name(irctc booking app la) "SCT-KKDI-MS "tha bro iruthuchu Yaarlam bote pannanga nu therla
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
Oh
@RailenthusiastHemanthKumar
@RailenthusiastHemanthKumar 2 жыл бұрын
bro that goes vis karikudi so SCT-KKDI-MS
@Arjun00717
@Arjun00717 2 жыл бұрын
@@RailenthusiastHemanthKumar ohh okok
@RailenthusiastHemanthKumar
@RailenthusiastHemanthKumar 2 жыл бұрын
3:40 it can run with any WAP7 loco it is depended upon loco
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
Not like that, pallavan always with WAP-7 only , so only i tell any shed
@RailenthusiastHemanthKumar
@RailenthusiastHemanthKumar 2 жыл бұрын
@@sibikumarvlogs you which loco i don't know so I told bro
@Arjun00717
@Arjun00717 2 жыл бұрын
@@RailenthusiastHemanthKumar mostly ROYAPURAM (RPM) WAP7 but SOMETIMES EROAD WAP7
@RailenthusiastHemanthKumar
@RailenthusiastHemanthKumar 2 жыл бұрын
@@Arjun00717 yes that is true
@thiyagusgame6567
@thiyagusgame6567 2 жыл бұрын
bro please tell about all of the train running in India
@dayalanbdayalanbaskee1411
@dayalanbdayalanbaskee1411 2 жыл бұрын
🙊🙊🙊🙊🙉🙉🙉🙉
@sunsetvlogger147
@sunsetvlogger147 2 жыл бұрын
Bro mamabalam vitutingaa bro ellam train num towards Egmore nikkum
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
Yes missed 😬
@RailenthusiastHemanthKumar
@RailenthusiastHemanthKumar 2 жыл бұрын
😂
@sudharsankannan518
@sudharsankannan518 2 жыл бұрын
Not all trains stop at mambalam
@dragonff7591
@dragonff7591 2 жыл бұрын
Kkdi to mnm electric work enna achu bro
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
October finish agirum
@Vijayabalan_official
@Vijayabalan_official 2 жыл бұрын
Pallavan express manamadurai varaikkum Vara pogutha bro
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
No bro
@BaskarRaju
@BaskarRaju 2 жыл бұрын
Please stop in Tirumeyyam
@MuthuKumar-zl7jw
@MuthuKumar-zl7jw 2 жыл бұрын
இன்று காலை நான் திருச்சியில் இருந்து பழனிக்கு நேரடியாக சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் வாங்கி வந்தேன். திருச்சியில் இருந்து ஒரு ட்ரெயினிலும் திண்டுக்கல்லில் இருந்து பழனி வரை ஒரு ட்ரெயினிலும் சென்றேன் ஆனால் நான் பழனியில் இருந்து திருச்சிக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் கேட்டேன் தர முடியாது என்று கூறிவிட்டு. பழனியில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஒரு டிக்கெட் திண்டுக்கலில் இருந்து திருச்சிக்கு டிக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்கள் தற்போதைய நடைமுறை என்ன.
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
தற்போதைய நடைமுறை இதுதான் , சில ரயில்களுக்கு நேரடி டிக்கெட் வழங்குவதில்லை , நீங்கள் திருச்சியில் இருந்து செல்லும் ரயில் அதிவிரைவு ரயில் , ஆனால் பழனி செல்லும் ரயில் சாதரன எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டிற்கும் டிக்கெட் வழங்குவது சிக்கல் தான் இருந்தாலும் தற்போது இந்த நடைமுறை இல்லை
@MuthuKumar-zl7jw
@MuthuKumar-zl7jw 2 жыл бұрын
@@sibikumarvlogs உங்களுடைய விரைவு பதிலுக்கு நன்றி. சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் எடுத்தால் மற்ற பேசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் வண்டியில் பயணம் செய்யலாம்?
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
@@MuthuKumar-zl7jw ஆனால் தற்போது அது நடைமுறையில் இல்லை
@kumaravel743
@kumaravel743 2 жыл бұрын
Na lalgudi 🔥
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
😍
@nithish840
@nithish840 Жыл бұрын
Nellai express history podunga bro
@s.natarajanrajan8
@s.natarajanrajan8 2 жыл бұрын
முதலில் ஒரே ரேக்காக மதுரை-சென்னைக்கு 15/05/1977ல் விடப்பட்டது அப்போது மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இருந்தது இந்த ரயிலின் பெயர்தான் வைகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து செவ்வாய் தவிர ஏனைய நாட்களில் மதுரையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல் 1மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் திண்டுக்கல் திருச்சி விழுப்புரம் நிலையங்களில் மட்டுமே நிற்கும் பின்னர் சென்னை எக்மோரிலிருந்து 1.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு மதுரை சந்திப்பை வந்தடையும் ப்ரைமரி மெயின்டனன்ஸ் சென்னை எழும்பூரிலும் செகண்டரி மெயின்டனன்ஸ் மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திலும் நடக்கும்
@s.natarajanrajan8
@s.natarajanrajan8 2 жыл бұрын
15/08/1977 என்று திருத்திக் கொள்ளவும்
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
Super
@krajinikanthkrajinikanth9644
@krajinikanthkrajinikanth9644 2 жыл бұрын
இப்பொழுது காரைக்குடி மானாமதுரை எலக்ட்ரிகல் வேலை நடக்குது இந்த வேலை முடிந்த பிறகு இந்த ரைலை தாராளமா மானாமதுரை வரை நீடிக்கலாம் ஏன் என்றால் காரைக்குடி jn விட மானாமதுரை jn, பெரிசு எல்லா வசதியும் உள்ளது காரைக்குடில இருந்து மானாமதுரை 59,km, மட்டுமே சாதாரண passanger train kooda 1,mani நேரத்துக்குள் மானாமதுரை ல இருந்து காரைக்குடி செல்கிறது அப்போ இந்த பல்லவனுக்கு எவ்ளோ நேரம் ஆயிர போவுது அதிகாலை 4,15, மணிக்கு மானாமதுரைல இருந்து கிளம்பினால் 5, மணிக்குள் காரைக்குடி சென்று விடும் அது போக இந்த ரைலை சிவகங்கை மானாமதுரை பரமக்குடி மக்கள்கள் பகல் நேரம் சென்னை செல்ல பெரும் உதவியா இருக்கும்
@user-gu3wm1jo2l
@user-gu3wm1jo2l 2 жыл бұрын
@@krajinikanthkrajinikanth9644 well said
@hariprasath7756
@hariprasath7756 2 жыл бұрын
@@krajinikanthkrajinikanth9644 sivagangai Mp karithik chidambaram parliament no speech.only samosa tan sapitu tuguraru.
@kasimariyappan1053
@kasimariyappan1053 2 жыл бұрын
தம்பி நிறைய தவறான தகவல்களை சொல்கிராய் உன்னோட அலைபேசி எண்ணை கொடு எனக்கு தெரிந்தவற்றை உனக்கு தெரிவிக்கிறேன்
@user-gu3wm1jo2l
@user-gu3wm1jo2l 2 жыл бұрын
May i know what are they?
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
இங்கு சொல்லுங்கள் அந்த தவறான தகவலை
@mariyasolomonraj7574
@mariyasolomonraj7574 2 жыл бұрын
Crs in velankanni sollu ka
@sibikumarvlogs
@sibikumarvlogs 2 жыл бұрын
Innum date sollala
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 30 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 50 МЛН
Chennai To Covai Train Time Tables
4:25
ADHYMITHA_Vlogs
Рет қаралды 3,5 М.
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН