Panama Canal under the night sky | பனாமா கால்வாயில் ஆச்சர்யமூட்டும் இரவு பயணம் | Sailor Maruthi

  Рет қаралды 292,476

Sailor Maruthi

Sailor Maruthi

Жыл бұрын

Welcome to "The Journey Through Panama Canal at Night", a voyage of spectacular beauty and awe-inspiring engineering. As dusk descends, I invite you to witness the transformation of the Panama Canal from a bustling trade artery to a brilliant spectacle of shimmering lights.
This video offers you a front-row seat to the bustling activity of the famous Miraflores, and Pedro Miguel locks as day turns to night. Using the magic of timelapse, I compressed hours of intricate navigation and engineering prowess into an easily digestible and visually mesmerizing experience.
Whether you're an avid traveller, a maritime enthusiast, or simply someone who appreciates stunning visuals and world-changing engineering, this video is for you. Experience the Panama Canal like never before - in the full glory of its nighttime operations.
So sit back, relax, and embark on this captivating journey. And while you're here, don't forget to like, share, and subscribe for more such exciting adventures.
பனாமா கால்வாயின் கண்கவர் அழகு மற்றும் பிரமிக்க வைக்கும் பொறியியல் பயணத்திற்கு வரவேற்கிறேன். அந்தி சாயும் போது, பனாமா கால்வாய் ஒரு பரபரப்பான வர்த்தக தமனியிலிருந்து மின்னும் விளக்குகளின் அற்புதமான காட்சியாக மாற்றப்படுவதைக் காண கண் கோடி வேண்டும். கால்வாயின் பல்வேறு கட்டங்களை இரவு மற்றும் பகல் நேரங்களில் கப்பல் கடந்து செல்லும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
நீங்கள் ஒரு ஆர்வமுள்ள பயணியாக இருந்தாலும், கடல்சார் ஆர்வலராக இருந்தாலும் அல்லது பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் உலகையே மாற்றும் பொறியியலைப் பாராட்டுபவர்களாக இருந்தாலும் சரி, இந்த வீடியோ உங்களுக்கானது.
உங்களுக்கு பிடித்திருந்தால் Like மற்றும் Subscribe செய்யவும்.
_____________________________________________________
Follow me on ,
Instagram: / sailormaruthi
Threads: www.threads.net/@sailormaruthi
Facebook: / 100058057029981
email: sailormaruthi.official@gmail.com
_____________________________________________________
Music Credits:
Artlist:artlist.io/referral/4969405/M...
_____________________________________________________
#SailorMaruthi #TamilTraveller #MarineEngineer #PanamaCanal #NightLights #TravelAdventure #IlluminatedNights #CanalJourney #Nightlife #MaritimeAdventure #TravelPhotography #EngineeringMarvel #GlobalTravel

Пікірлер: 782
@sivaramansr
@sivaramansr Жыл бұрын
மாருதி, மிக அருமை எங்களையெல்லாம் பனாமா கால்வாய்க்கு கூட்டிக் கொண்டு போனதற்கு கூடவே உங்களுடைய தெளிவான விளக்கங்கள்! தொடரட்டும் உங்கள் சேவை! வாழ்த்துகள்!!🎉
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
மிக்க நன்றி
@alanlegend8529
@alanlegend8529 Жыл бұрын
15:52
@a.johnsona.johnson6983
@a.johnsona.johnson6983 7 ай бұрын
Very good information🎉 Brother.Nangalum inthe ship kooda Panama kaalvayil payanam seithathu pola naturala irunthathu. Thanks brother.❤🎉❤.
@SenthilKumar-hb7jy
@SenthilKumar-hb7jy Жыл бұрын
ரொம்ப நாள் கழித்து முழு வீடியோ தொடரடும் சகோ❤❤❤❤❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
பல மாதங்கள் என்பதே உண்மை. இனி பதிவுகளை தொடர்ந்து பதிவிட முயற்சிக்கின்றேன்.
@SenthilKumar-hb7jy
@SenthilKumar-hb7jy Жыл бұрын
@@SailorMaruthi நன்றி
@sampathkumar3280
@sampathkumar3280 Жыл бұрын
Amazing ... view..💓
@jayakumart553
@jayakumart553 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@AjithKumar-vb9jl
@AjithKumar-vb9jl 11 ай бұрын
​@@SailorMaruthi12:24 12:25
@vaishnavivragav1568
@vaishnavivragav1568 Жыл бұрын
தம்பி உங்கள் video பார்த்து தான் நான் கப்பலை பற்றி தெரிந்து கொண்டேன்.மிகவும் அருமையாக உள்ளது இது மாதிரியே இன்னும் அதிகமாக videoபோடவும்.👍👍🚢
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
கண்டிப்பாக.. நன்றி
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Жыл бұрын
எங்கள் கனவில் கூட காண முடியா காட்சி.. செம அண்ணா.. நன்றி... அருமையான வழக்கம் வேகமாக... வாழ்த்துக்கள்..
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
தமிழ் தெரிந்த அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று மிகவும் அருமையாக உள்ளது ❤️ வாரம் ஒரு முறையாவது உங்கள் வீடியோ வரவேண்டும்
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
கண்டிப்பாக. நன்றி
@vib4777
@vib4777 Жыл бұрын
நேரடியாக பனாமா கால்வாயில் கப்பலில் போன ஒரு உணர்வு ... மிக சிறப்பான பதிவு நண்பா.....
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@a.gunasekaranm.arunachalam9871
@a.gunasekaranm.arunachalam9871 Жыл бұрын
மிகவும் முக்கியமான வீடியோ பதிவு சகோதரரே அருமையாக உள்ளது👌👌 நாங்கள் நேரில் சென்றால் குட பார்க்க முடியாது தெளிவான விளக்கம் சகோதரரே❤❤❤அடுத்த வீடியோ பதிவிற்கு காத்திருக்கிறோம்🎉🎉உங்கள் பயணம் சிறக்க நல்வாழ்த்துக்கள்🙏🙏
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@KS-yc8di
@KS-yc8di Жыл бұрын
நல்ல தமிழில் அனைத்தையும் விளக்கியதற்கு மிக்க நன்றி. கொஞ்சம் முயன்றால் பேச்சுத் தமிழிலேயே செயற்கைத்தனம் இல்லாமல் அழகாக தமிழ் பேச முடியும் என்பதற்கும் இது ஒரு உதாரணம். பாதுகாப்பான பயணத்திற்கு வாழ்த்துக்கள்.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
வாழ்த்துக்கள் மாருதி தம்பி 🌹🌹👍 பனாமா கால்வாய் மனித முயற்ச்சிக்கும் உழைப்பிற்கும் உலகினருக்கு எடுத்து காட்டாக விளங்குகிறது... இந்த காணொளி பொள்ளாச்சி யில் இருந்து நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது நம் கொங்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் தம்பி 🌹🌹🌹🙏💐
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
மிக்க நன்றி
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழு வீடியோ தொகுப்பு மிகவும் அருமை நன்றி வணக்கம்❤🙏🏻💐
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@manjumanjugeswari8450
@manjumanjugeswari8450 Жыл бұрын
My husband is a second officer.Yesterday he said that he is going to cross panama canal tomorrow.Last port is from new Orleans.while seeing your videos it makes me mesmerized
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks. Convey my regards to your husband.
@mvasantharani9991
@mvasantharani9991 Жыл бұрын
Thank u so much for the explanation .I had an experience of visit directly to the place wow feast of eyes festival of lights enjoyed
@mvasantharani9991
@mvasantharani9991 Жыл бұрын
Take care God bless you safe journey expect 2 part
@malathim7419
@malathim7419 Жыл бұрын
அருமையான விளக்கத்துடன் கப்பல் கால்வாய்யை கடந்ததை காண்பித்தமைக்கு நன்றி பிரதர். உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் பிரதர்.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@Munuswamy.G
@Munuswamy.G Жыл бұрын
Narration in Tamil is simply superb. After a long time I watch this Panama canal voyage in full lights and in night view. Thanks Mr.Maruthi. Love from Chennai, India.❤❤❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you Sir.
@user-bj7jn8oc3i
@user-bj7jn8oc3i Жыл бұрын
Thanks Maruthi !
@kavi.1245_
@kavi.1245_ Жыл бұрын
இது போன்ற அற்புதமான வீடியோவை எங்களுக்கு காட்டியமைக்கு நன்றி என் வாழ்க்கையிலே இங்கு செல்ல மாட்டேன் இந்த வீடியோவின் வழியாக பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி அண்ணா
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
நன்றி
@cganeshkumar6922
@cganeshkumar6922 8 ай бұрын
பதவி உயர்வு பெற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே... மிக்க மகிழ்ச்சி. நான் பள்ளியில் படிக்கும் போது தெரிந்து கொண்ட, சாதாரணமாக நினைத்த பனாமா கால்வாய் இவ்வளவு பெரிய விசயம் என்று உங்களால் தெரிந்த போது மிகவும் பிரமிப்பாக இருந்தது. தங்களது ஒவ்வொரு பயணமும் பாதுகாப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@aksami8288
@aksami8288 Жыл бұрын
பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து பதிவினை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன். அருமையான பதிவு. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்புடன், உங்கள் சகோதரன். கிருஷ்ணசாமி கரூர். தமிழ் நாடு.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
மிக்க நன்றி
@edwardjoachin6040
@edwardjoachin6040 Жыл бұрын
Really amazing to see this night view of Panama Canal. After long time 👍👍
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Yes
@sudhas5992
@sudhas5992 Жыл бұрын
அட்டகாசம்😍!
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@aravindhhamilton
@aravindhhamilton Жыл бұрын
Guys its not easy to post videos being a second engineer coz its one of the busiest rank onboard hats off na. Great job second saab ❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@jayashreeprabhu9251
@jayashreeprabhu9251 7 ай бұрын
Wow...what a view❤...amazing 🎉
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 Жыл бұрын
Excellent video Maruthi sir😊
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you Sir.
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 Жыл бұрын
அதோடு உங்கள் வர்ணனையும அருமை
@anusuyak3911
@anusuyak3911 Жыл бұрын
Very super we also travelled with u brother
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 11 ай бұрын
பனாமா கால்வாய் பற்றி மிகவும் அழகான விழுக்கம் அளித்திங் தம்பி மிகவும் தெளிவாக படம்பிடித்து உள்ளீர்கள் இரவில் பனாமா கால்வாய் எவ்வளவு அழகாக உள்ளது என்பதை எங்களுக்கு படம்பிடித்து காட்டியமைக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
மிக்க நன்றி
@kedidiva6796
@kedidiva6796 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்.... ✨️
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@user-pp5pf7hs1p
@user-pp5pf7hs1p 10 ай бұрын
Super cool ❤❤
@jeyaseelan9603
@jeyaseelan9603 3 ай бұрын
Thank u Mr.. Maruthi
@zayidu
@zayidu Жыл бұрын
Wow, super engineering and team work! Thanks for letting us know via your videos.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@elangovanramalingam9084
@elangovanramalingam9084 Жыл бұрын
Appreciated the pain and the great thinking that you should share your experiences with people .great job maruti.greetings from chennai port
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you Sir
@KarthikS_84
@KarthikS_84 Жыл бұрын
Crystal Clear Explanation. Great experience for us. Thank you
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@sakthivel.a1166
@sakthivel.a1166 Жыл бұрын
மிகவும் அருமை.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@pushparajt8902
@pushparajt8902 2 ай бұрын
Excellent presentation. Thanks.
@a2009shok
@a2009shok Жыл бұрын
அருமை
@krishipalappan7948
@krishipalappan7948 9 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா மாருதி💞💞💞🙏🙏🙏
@bk6071
@bk6071 Жыл бұрын
Superb Maruti .
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@vickyrjr1865
@vickyrjr1865 11 ай бұрын
Great 👍
@ponragavi5720
@ponragavi5720 Жыл бұрын
Thanks for the video bro. Really amazing to see this night view of Panama Canal.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@chinnakalai5217
@chinnakalai5217 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@aptiwithsaran1109
@aptiwithsaran1109 Жыл бұрын
அருமையான பதிவு ❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@helenchristy9468
@helenchristy9468 Жыл бұрын
Thank you Mr. Maruthi. Very Very Good and Marvelous Fantastic Video. God bless you.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks to you
@nazarnazar4161
@nazarnazar4161 Жыл бұрын
Super
@Ramkumr2508
@Ramkumr2508 Жыл бұрын
satisfied after long wait... Keep sharing more videos bro... GREAT JOB 👋👋👋
@rameshkannan007
@rameshkannan007 Жыл бұрын
FANTASTIC VIDEO BRO
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@Sasitharan_6
@Sasitharan_6 Жыл бұрын
Great journey 💗
@vijaykumar-yr7qu
@vijaykumar-yr7qu Жыл бұрын
Awesome explanation Mr.Maruthi, This video will help to educate our children's about Panama canals.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you so much.
@sridarp5143
@sridarp5143 Жыл бұрын
Super......anna...semaya explain panreenga...innum neenga full video podunga.......
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
கண்டிப்பாக.. நன்றி
@karthiknchembaby6452
@karthiknchembaby6452 Жыл бұрын
காண கிடைக்காத காட்சி அதுவும் என் தாய் மொழி விளக்கத்தில், மிகவும் அருமை, நன்றி maaruthi
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@sasiugesh
@sasiugesh 9 ай бұрын
Thank you bro.
@jeevasuresh7240
@jeevasuresh7240 Жыл бұрын
அருமையாக இருந்தது பனாமா பயணம்.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
அருமையான பதிவு💚🌻🙏😊
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@RajKumar-yg1nz
@RajKumar-yg1nz Жыл бұрын
One of the best Video of Panama Canal on you tube brother. I have seen many videos with English commentary, none of them can measure up to your video. Thank you and best wishes. Please post more such videos 🎉🎉🎉
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you so much for your kind words. Really made my day.
@rizwan30888
@rizwan30888 11 ай бұрын
Super bro..... Semmma vera level bro.. Night time la Panama canal..
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
Thank you
@s.vargheseindian7034
@s.vargheseindian7034 Жыл бұрын
அருமையான பதிவு🎉
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@parameshkolishop5200
@parameshkolishop5200 Жыл бұрын
அருமை நண்பரே வாழ்த்துக்கள்.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@marianesanjeyakumar5220
@marianesanjeyakumar5220 Жыл бұрын
This cannal is one and only of This kind.Excelent explanation and very useful for education. Many thanks.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you.
@sekarsekarrav3785
@sekarsekarrav3785 Жыл бұрын
அருமையான வீடியோ காட்சிகள் அருமை
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@suryachandra4560
@suryachandra4560 Жыл бұрын
Wonderful view and video. Take care Maruti. The information is amazing. Like you Maruti❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you Surya
@lets_go_play712
@lets_go_play712 Жыл бұрын
wow vera level video and explanation
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you very much
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 25 күн бұрын
அருமை ❤️🙏
@user-jv9wm8bt6m
@user-jv9wm8bt6m Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் நண்பா....
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி்.
@anithajayamoorthyanithajay4668
@anithajayamoorthyanithajay4668 Жыл бұрын
மிகவும் அருமை
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@user-um6ub3ol5w
@user-um6ub3ol5w Жыл бұрын
Thank you for posting such a wonderful and informative video sir ....
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@raja.t.ssubaiah5408
@raja.t.ssubaiah5408 Жыл бұрын
Beutiful Bro !
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@chitradevi4468
@chitradevi4468 Жыл бұрын
Thanks for the video brother super the night view of banama canal .
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@rajkumarr2106
@rajkumarr2106 4 ай бұрын
amazing
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 Жыл бұрын
Sir, I don't know how to thank you. God bless you and family in all the respect 🙏
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@smithjanth120
@smithjanth120 Жыл бұрын
Thanks for sharing with us Brother 😊
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
Thank you
@mercury-ke7vj
@mercury-ke7vj Жыл бұрын
Excellent Thalaiva 🎉🎉🎉
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@estheranburaj2549
@estheranburaj2549 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@mohamedsirajudeen492
@mohamedsirajudeen492 Жыл бұрын
Dear Maruthi, heard a lot about Panama canal as I am handling freight. Lucky enough to watch ur video today. Great job. Kudos bro.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks brother
@rengamanieugene5768
@rengamanieugene5768 Жыл бұрын
Super da thambi
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@jessydinesh9022
@jessydinesh9022 Жыл бұрын
Fantastic anna...go-ahead
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@shanmugamisha
@shanmugamisha Жыл бұрын
Hello Brother thanks for sharing your Panama canel experience.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@SaravananSaravanan-vl7js
@SaravananSaravanan-vl7js Жыл бұрын
Vera Leval explain bro
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks bro
@sailorAR20
@sailorAR20 Жыл бұрын
Nice vedio Sir ❤❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank u
@SaravananSaravanan-pt5qs
@SaravananSaravanan-pt5qs Жыл бұрын
மாருதி அருமை நண்பா எங்கள நேர்ல கூட்டிட்டு போன மாதிரி காட்டின மாதிரி இருந்தது சூப்பர் வாழ்த்துக்கள்
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@ramadossg3035
@ramadossg3035 Жыл бұрын
மிக்க நன்றி SIR..!
@jasimashifa8697
@jasimashifa8697 Жыл бұрын
Excellent explanation. Sema bro 👍. Nerla partha maari irukku.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@anandaru5654
@anandaru5654 Жыл бұрын
Super thalaiva
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@arulr1129
@arulr1129 Жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ ரொம்ப நாள் ஆச்சு ஃபுல் வீடியோ நன்றி maruthi பிரகாஷ்
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
மிக்க நன்றி
@gracejayaselvi4009
@gracejayaselvi4009 11 ай бұрын
Sailor Maruthy நீர் ஒரு அற்புதமான மனிதர் பல அதிசயமான அற்புதமான விஷயங்களை ஈங்களுக்கு காட்டுவது மிகவும் சிறப்பானது
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
மிக்க நன்றி
@ladyboss9692
@ladyboss9692 Жыл бұрын
I simply love ur vdo... I had a friend who was working in ship and worked across panama.. he explained to me how the water level increases for the ship to move out... After 2yrs saw ur vdo n made me fly back to my past.... I love ships.. wish u good luck and stay safe always brother. 😊
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you so much bro
@irfanzubair8601
@irfanzubair8601 Жыл бұрын
Wow super nanba really video paathukittea neinga apdi peasa spotla irundha mari oru feeling semma nxt ithea mathiri vithyasamana video's eadhir pappom superra iruku adhan
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you brother
@shreesaraswathiacademy2232
@shreesaraswathiacademy2232 Жыл бұрын
Wow super.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you so much
@vinothkumarvinothkumar8364
@vinothkumarvinothkumar8364 Жыл бұрын
❤❤ super bro🎉
@kavi4316
@kavi4316 Жыл бұрын
First lik and comment pro
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@sekaroasis
@sekaroasis Жыл бұрын
அருமை அருமை ❤❤❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@aktextiles6741
@aktextiles6741 11 ай бұрын
Thank you bro
@TrainsXclusive
@TrainsXclusive Жыл бұрын
Thanks for taking a nice view from the ship. It looks like i itself travelled in it. Being a statistical anylyst in port, i really enjoyed this unique journey of ship through Panama Canal.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Glad you liked it
@massiddique
@massiddique 11 ай бұрын
கால்வாய் என்றாலே நன்னீர். நன்னீர் என்றாலே முதலை. தண்ணீருக்குள் இறங்கினால் ஆபத்துதான். அருமையான விளக்கம் & வீடியோ. மிக்க நன்றி பதிவிட்டமைக்கு.
@SailorMaruthi
@SailorMaruthi 11 ай бұрын
நன்றி
@sureshkumarv3110
@sureshkumarv3110 Жыл бұрын
Super..Dampie.Valka
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@abirami8928
@abirami8928 7 ай бұрын
Brother videos la super bro and unga video la na papa ninga Shep pathi videos la sollu rathula nalla irukku and all the best for your video's ❤❤❤
@swethamurthy8619
@swethamurthy8619 Жыл бұрын
I'm living in panama......nenga canal pathi mendum video potuthu nice
@reachkarthik2007
@reachkarthik2007 Жыл бұрын
Nice bro 👍🏻 already watched day version. This night one is good
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@thanarajabraham3150
@thanarajabraham3150 Жыл бұрын
அருமை!நேரில் கடந்தது போல் இருந்தது.
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
@kickpirate5111
@kickpirate5111 Жыл бұрын
Welcome back new position upgraded sailor maruthi❤
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks
@karthikasdairy
@karthikasdairy Жыл бұрын
Really fantastic
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thank you
@nowshathnavabjhan3757
@nowshathnavabjhan3757 Жыл бұрын
Super viedo very hard work. Thanks
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
Thanks to you
@senthilrajasekaran9356
@senthilrajasekaran9356 Жыл бұрын
அருமை அண்ணா
@SailorMaruthi
@SailorMaruthi Жыл бұрын
நன்றி
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 98 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 34 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Can Boeing recover the public's trust?
7:51
CBS Sunday Morning
Рет қаралды 40 М.
She saved others
0:20
V.A. show / Магика
Рет қаралды 6 МЛН
HOW DID HE WIN? 😱
0:33
Topper Guild
Рет қаралды 30 МЛН