No video

Pandharpur Full Tour HD | பண்டரிபுரம் முழுமையாக ஆலய தரிசனம் | Spiritual Vlog

  Рет қаралды 424,844

Krishna Sathsang

Krishna Sathsang

2 жыл бұрын

Pandharpur Darshan -full tour around!
Have blissful darshan of Chandrabhaga river and parikrama of Vittoba's temple. Beautiful ancient temples on the way to Pandharinath's temple!
பண்டரிபுரம் தரிசனம். முழுமையாக ஆலய தரிசனம்.
சந்ரபாகாவில் படகு பயணம். புராதன ஆலயங்கள் மற்றும் விட்டமின் ஆலய வலம்.
அபூர்வ ஆலய தரிசனம் -பண்டரிநாதனின் ஆலயம் மற்றும் புராதன ஆலயங்கள்! அழகான சுவாமி பொம்மைகள் பூஜை பொருட்கள் விற்பனை நிலையங்கள். ஒட்டுமொத்த நகர்வலம்!

Пікірлер: 445
@rathirathi4881
@rathirathi4881 2 жыл бұрын
பண்டரிபுரத்தின் கடைவீதி, சந்திரபாகா நதி, ராமர் மந்திர்,வீர சிவாஜி, அங்கு அழகாக வைத்திருந்த குங்குமம் ,பண்டரிநாதன், அங்குள்ள எல்லாவற்றையும் மிக மிக அருமையாகவும், விரிவாகவும் விளக்கிய விதம் சிறப்பு..தோணியில் போகும் போது சொன்ன கதை சிலிர்க்க வைத்தது.எல்லாருடைய ஆயுள் ஆரோக்கியத்திற்காகவும் வேண்டி நதியில் தீபம் காட்டினது மனதை நெகிழ வைத்தது..ஜெய் விட்டலா!! உங்களுக்கு மனமார்ந்த நன்றி குருஜி...🙏🙏🙏🙏🙏🙏
@kesavansrini1460
@kesavansrini1460 Жыл бұрын
Thanks for valuable comments
@jayanthirajaram3321
@jayanthirajaram3321 2 жыл бұрын
உங்களுடன் எங்களையும் பண்டரிபுரத்துக்கு அழைத்து சென்றதர்க்கு மிகவும் நன்றி. வாழ்கவளமுடன்.
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 2 жыл бұрын
அம்மாவின் அருளால் விட்டல் பண்டாரி நாதனை தரிசித்தோம்🙏🙏🙏🌹🌹
@prabakarannagarajah2671
@prabakarannagarajah2671 Жыл бұрын
நான் ஶ்ரீலங்கா யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன். எனக்கும் இந்தியா வந்து சுற்றிப் பார்க்க ரொம்ப ஆசை மேடம்! காணொலியாக பதிவிட்டமைக்கு தங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்!! எனது ஆசை நிறைவேற பகவானை பிரார்த்தியுங்கள். 🙏🙏
@vaishnavetravelandleisure6689
@vaishnavetravelandleisure6689 2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா, பண்டரிபுரம் வந்ததுபோல் உணர வைத்து விட்டீர்கள். ஆயுளில் ஒருநாள் பண்டரிபுரம் போக ஆசையை தூண்டி விட்டீர்கள். நன்றி
@a.s.gayathri2554
@a.s.gayathri2554 2 жыл бұрын
அருமையான பண்டரிபுரம் நகரின் சந்திர பாகா நதியும் கடைகளும், இஸ்கான் மந்திரும் பண்டிரினாதனின் கோவிலும் என மிகவும் அருமை🌺🌺🙏🙏
@vijayalakshmig3186
@vijayalakshmig3186 2 жыл бұрын
Vittala ,Vittala Panduranga. Hare Vittala Panduranga. Arumaiyana vilakkathudan Pandaripiram ungaludan Nangalum Darisanam.Seidhom. Mikka Nandri. Radhe Krishna 🙏🏿🙏🏿🙏🏿
@chitragrv1948
@chitragrv1948 2 жыл бұрын
அருமை அருமை குருஜி ராதே கிருஷ்ணா பண்டரிபுரம் உங்களுடன் சேர்ந்து கண்டு கழித்த மகிழ்ச்சி அருமையான விளக்கம் ராதே கிருஷ்ணா குருஜி 🙏🙏🙏👏👏👌👌👌💐💐💐💐🙇🙇🙇🙏🙏🙏🙏
@renukadeviganeshkumar1821
@renukadeviganeshkumar1821 2 жыл бұрын
நன்றி அம்மா நன்றி 🙏. தங்களின் வழி காட்டுதலும், விளக்கமும், பண்டரிபுரத்திற்கு நேரில் சென்று தரிசித்த உணர்வு ஏற்படுகிறது. நமஷ்காரங்கள்
@ramanivaikuntam8819
@ramanivaikuntam8819 2 жыл бұрын
Namaskar
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
வெகு நாட்களாக பண்டரிபுரம் போக வேண்டும் என்ற ஆவல் இருந்து ம் போக முடிய வில்லை இன்று உங்கள் தயவில் பாண்டுரங்கனை தரிசித்தபாக்கியம் கிடைத்ததற்கு மிக்க நன்றிகள் ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velsamyvelsamy9389
@velsamyvelsamy9389 Жыл бұрын
@lakshmijeganathan8436
@lakshmijeganathan8436 Жыл бұрын
Jai sri Panduranga jai Adiyen un saranam
@nsweswetha2857
@nsweswetha2857 Жыл бұрын
@@velsamyvelsamy9389 ùùù
@rameshb117
@rameshb117 8 күн бұрын
ஓம் நமோ நாராயணாய
@nehayazhini6607
@nehayazhini6607 2 сағат бұрын
ஓம் நமோ நாராயண...விட்டல விட்டல..நாதா.. போற்றி🙏🙏🙏🌺🌺🌺🌺
@madhevanpillaipillai50
@madhevanpillaipillai50 2 жыл бұрын
நேரில் சென்று பார்த்தால் கூட இந்த அளவு க்கு பார்த்து மகிழ்ந்து விடமுடியாது.ரெம்பவும நிறைவாக இருந்தது. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@gowrivenugopal6280
@gowrivenugopal6280 2 жыл бұрын
குருஜி உங்களுடன் பண்டரிப்புரம் வந்த ஒரு உணர்வு எங்களுக்கு அந்த பாக்கியம் உங்களால் கிடைத்தது நானும் அங்கு சென்றிருக்கின்றேன் சுமார் 20வருடங்களுக்கு முன்பு ஆனால் இப்பொழுது எவ்வளவு முன்னேற்றம் உங்கள் varaval இன்னும் நன்றாக உள்ளது பாண்டுரங்க விட்டேலே ஹரிநாராயண புரந்தர விட்டேலே ஹரிநாராயண
@shnegaj9424
@shnegaj9424 2 жыл бұрын
பண்டரிபுரம் தர்சனம் பார்க்க மிகவும் அழகு வீடியோ மூலம் பார்க்க மிகவும் சந்தோஷமஜெய் விட்டல் ஜெய.ஜெய் விட்டவன்
@sakthivelmurugan5067
@sakthivelmurugan5067 2 жыл бұрын
❤️👍🙏 மிகவும் நன்றி மா நெடுநாள் கனவு நிறைவேறியது
@parvathamsankaran6836
@parvathamsankaran6836 2 жыл бұрын
பாண்டுரங்கா ருக்குமாயி தாயே சரணம்.குருஜி ரொம்ப அழகாக பண்டரிபுரம் தரிசனம் செய்தோம்.நேரில் பார்த்த மாதிரி மே இருந்தது.அனந்த கோடி நமஸ்காரம்.🙏🙏🙏🙏🙏
@umasankariparameswaran3097
@umasankariparameswaran3097 2 жыл бұрын
🙏🙏ராதேகிருஷ்ண 🙏🙏 தாங்கள், ஸ்ரீ ருக்குமாயி ஸ்ரீ பாண்டுரங்க விட்டலன் தரிசிக்க வைத்து பண்டரிபுரம் சுற்றிக்காண்பித்து, வீர சிவாஜி பற்றி விளக்கமளித்தது அருமை. எல்லாமே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். நமஸ்காரங்கள் குருஜி🙏🙏
@kalyanisethuraman6079
@kalyanisethuraman6079 2 жыл бұрын
பாண்டுரங்கா பண்டரிநாதா அருமை அருமை நேரில் பார்த்த சந்தோஷம்
@gomathip5522
@gomathip5522 2 жыл бұрын
நன்றி. எனது கணவர் வேலை மாற்றுதலாகி இங்கு பந்தர்பூரில் பணிபுரிகிறார். வாரவாரம் இக்கோவிலில் தரிசனம் செய்வோம். ஆனால் உங்கள் வீடியோ மூலம் நிறைய தகவல் கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சி...
@RamaRaju-je2mn
@RamaRaju-je2mn 5 ай бұрын
Pandharpur to kolhapur how much distance..train or any buses are there to go from pandharpur to kolhapur
@venkataraghavanrangarajan2761
@venkataraghavanrangarajan2761 2 жыл бұрын
பண்டரிபுரத்தை சுற்றி காட்டிய சகோதரிக்கு நன்றி வாழ்த்துக்கள்
@alagesanc4587
@alagesanc4587 Жыл бұрын
Very nice mam
@alamelug5378
@alamelug5378 2 жыл бұрын
எங்களுக்கும் இந்த பாக்கியம் அளித்ததற்கு மிக்க நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻 எனக்கு பண்டர்பூர் கனவாகவே உள்ளது. ஆனால் உங்கள் வீடியோ அதை முழுமையாக்கி விட்டது குருஜி 🙏🏻🙏🏻🙏🏻
@hemalathar2992
@hemalathar2992 2 жыл бұрын
அடியேனுக்கு நேரில் பண்டரிநாதனை ஸேவித்த அனுபவம் குடுத்து தங்களுக்கு அநேக கோடி நமஸ்காரம் குருஜி. பாண்டுரங்கா பண்டரிநாதா ஜய்
@mohankumarkumar9319
@mohankumarkumar9319 2 жыл бұрын
Please note it is Pandarpur
@soundaryg
@soundaryg 2 жыл бұрын
How great you are. !! தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் எனபதற்கு ஏற்ப நீங்கள் எங்களை ஆன்மிக சுற்றுலா அழைத்துபோவது அருமை
@subadhrapattabiraman8471
@subadhrapattabiraman8471 2 жыл бұрын
P
@rajeshwarisubbu2036
@rajeshwarisubbu2036 2 жыл бұрын
àaaaaaaaaaaaaaaaaaaaàaaaàaaaààaaàaaàaaààààààaaaaaaaaàaaaaàaaàaààaaàaaaaàaaaaaaàaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaàaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaàaaaaaaaaaààaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaàaàaaaaaaaàaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaataaaaaaaaataaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaara🙏🐱🐱🐱🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎵🎵🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎵🎧🎵🎵🎧🎵🎵🎧🎵🎧🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎵🎵🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎵🎵🎵🎵🎧🎧🎵🎧🎵🎧🎵🎧🎵🎵🎧🎧🎧🎵🎵🎧🎵🎧🎧🎵🎵🎧🎧🎵🎧🎵🎧🎵🎵🎧🎵🎵🎧🎵🎧🎧🎵🎧🎵🎵🎵🎧🎧🎵🎵🎵🎵😋🎧🎵🎵😚🎵🎵🎵😚😚🎵🎵🎵🎵🎵😚😚🎵🎵😚🎵🎵🎧🎵🎵🎧😚🎵🎧🎵😚😚😋🎵🎵🎧🎵🎵🎵🎵😚🎵🎧🎵🎵🎧🎵🎵🎵🎧🎵🎵🎵🎵🎧😚🎵🎵😚🎵😚🎵😚🎧😚🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎧🎧🎵😚😚🎵🎵🎵🎧😚🎧🎧🎧🎧🎧🎵😚😚😚🎧🎧😚🎧🎧😚🎵🎵🎵🎧🎧🎵🎵😚🎧🎵😚😚🎧🎧🎵😚🎵🎧😚🎵🎵🎵😚😚😚🎵😚🎵🎧🎵🎵🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎧🎧🎵🎧🎧🎵🎵🎵🎧🎵🎵🎵🎵🎧🎵🎧🎵🎵🎧🎧🎵🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎵🎧🎧🎵🎵🎵🎧🎵🎧🎧🎧🎵🎧🎧🎵🎧🎵🎵🎵🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎵🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎵🎧🎵🎵🎵🎧🎵🎧🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎧🎧🎵🎧🎧🎧🎵🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎧🎧🎵🎧🎧🎵🎵🎧🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎵🎵🎵🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎧🎵🎧🎧🎵🎵🎵🎧🎵🎧🎵🎵🎵🎵🎵🎧🎵🎧🎧🎵🎧🎵🎵🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎧🎵🎵🎵🎵🎵🎧🎧🎵🎧🎵🎵🎵🎧🎧🎵🎵🎧🎧🎵🎵🎧🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎵🎵🎵🎧🎧🎧🎵🎵🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎵🎧🎵🎵🎧🎧🎵🎵🎧🎵🎵🎧🎵🎵🎵🎧🎵🎵🎧🎵🎵🎧🎵🎵🎵🎵🎧🎧🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎵🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎵🎧🎵🎧🎵🎧🎵🎵🎧🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎵🎧🎧🎵🎧🎵🎵🎵🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎧🎵🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎵🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎵🎵🎵🎵🎧🎧🎧🎵🎵🎵🎵🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎵🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎵🎵🎧🎧🎧🎧🎵🎧🎵🎵🎧🎧🎧🎵🎵🎵🎵🎧🎵🎧🎧🎧🎵🎵🎧🎧🎵🎵🎧🎵🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎵🎵🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎵🎧🎵🎵🎵🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎵🎵🎵🎧🎵🎧🎧🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎵🎧🎵🎧🎵🎵🎧🎧🎧🎵🎵🎧🎵🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎵🎧🎧🎧🎧🎧🎧🎵🎵🎧🎵🎧🎵🎧🎧🎵🎧🎧🎧🎵🎵🎧🎧🎧🎧🎧🎵🎵🎵🎧🎵🎵🎧🎧🎧🎵🎧🎵🎧🎵🎵🎵🎧🎵🎵🎵🎧🎧🎵🎵🎵🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎵🎧🎵🎵🎵🎧🎵🎵🎧🎵🎵🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎵🎵🎧🎵🎵🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎵🎵🎵🎧🎵🎵🎵🎵🎵🎵🎧🎧🎵🎧🎵🎵🎵🎵🎧🎵🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎧🎵🎵🎵🎵🎵🎵🎵🎵ddddddddddddfddddddddddddfddddddddddddfdddddddfddddddddddddddddddfddddfdddddddddddddddfdfdddfddddffdfffddffddddfdddddfddffddff
@techvj3979
@techvj3979 Жыл бұрын
A
@vasanthaopk
@vasanthaopk 2 жыл бұрын
அம்மா நானும் உங்களுடன் வருவது போல் உணர்கிறேன் அருமையான பதிவு நன்றி அருமை
@seetharaman1938
@seetharaman1938 Жыл бұрын
Very nice.
@ramarajagopal8928
@ramarajagopal8928 2 жыл бұрын
பாண்டுரங்கா ரகுமாயி ஜெய் ஜெய் உங்களோட நானும் ஶ்ரீபாண்டுரங்கா ஶ்ரீரகுமாயி தரிசனம் பண்ணோம் நாமாசா பஜார் பார்த்தோம் சந்தரபாகா சாதுக்கள் சந்த்க்கள் தரிசனம் உங்களுக்கு நன்றிகள் ஹரேக்ருஷ்ணா
@venkatramesh3333
@venkatramesh3333 2 жыл бұрын
அருமையான கவிதை, கட்டுரை போல் விமர்சனம் செய்தீர்கள் ஹரிவிட்டலா பாண்டுரங்க விட்டலா ஜெய் ராம் ராம் ஜிக்கி! பண்டரி நாத் விட்டலா.ஜெய்ஹிந்த்!❤️🙏❤️🙏❤️🙏❤️👍
@kalyan1778
@kalyan1778 2 жыл бұрын
எங்களை போன்ற வயதானவர்களுக்கு இந்த வீடியோ ஓர் வரபிரசாதம். நன்றி மா
@natarajans5512
@natarajans5512 2 жыл бұрын
Jay Hari vital Sri Hari Vital. Thank you so much. அருமையான தரிசனம்.மிக்க நன்றி.
@subbuk8249
@subbuk8249 2 жыл бұрын
மிக அற்புதமான படைப்பு நல்ல விளக்கம் ஆதாரங்கள் பதிவு செய்த உங்களுக்கு பாராட்டு கள் நன்றிகள் ஜெய் பாண்டுரங்கன்
@saumgopal
@saumgopal Жыл бұрын
அருமையான வர்ணனை.மிக்க நன்றி. பொங்கும் பக்தி வெள்ளம்.
@tamilarampesu3737
@tamilarampesu3737 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல நாங்கள் நேரில் பார்த்த சந்தோஷம் வாழ்த்துக்கள் நன்றி
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 2 жыл бұрын
From pandarpur we took bus to kolhapur which s just 2.30 hrs by bus.rhen next day we came bak to Mumbai from kolhapur by train.
@ramanaarumugham5862
@ramanaarumugham5862 2 жыл бұрын
நன்றி அம்மா.பாண்டுரங்கனை நேரில் கண்ட மகிழ்ச்சி உள்ளது.
@ramahsridharen4331
@ramahsridharen4331 Жыл бұрын
விட்டல் விட்டல் விட்டல் பாண்டுரங்கா..ருக்மணி விட்டல் அருமை தரிசனம் மனத்தால்🙏🙏🙏🙏
@meenakshig2238
@meenakshig2238 2 жыл бұрын
Thanks guruji super. I am very happy beautiful video very nice 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️👏👏👏🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
@sarashani1740
@sarashani1740 2 жыл бұрын
MY Vittal, arumai arumai arumai had blessful darshan pandaripur, iskon and chandraba river, Veera Shivaji and colorful shops excellent excellent G.. thanks a ton JAI VITTAL
@kamalaekambaram8735
@kamalaekambaram8735 2 жыл бұрын
Ahaa arumai arumai pandripura vittala first river iscon vittala shopping darshan all are very sooper.
@radhikanatarajan1547
@radhikanatarajan1547 2 жыл бұрын
Beautiful darshan of Pandaripuram. Radhekrishna Radhika
@ChennaiFlame
@ChennaiFlame Жыл бұрын
Pandharpur pandurang temple video share very superb 👌
@lalithaganesan8310
@lalithaganesan8310 2 жыл бұрын
உங்கள் கூடவே பயணித்த அனுபவம். மிகவும் அருமையாக இருக்கிறது.
@KB-gs3vn
@KB-gs3vn 2 жыл бұрын
The tour guide is very knowledgeable . This was an amazing presentation. Thank you for making it possible for those can not get the dharsan in person. God bless you.
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 2 жыл бұрын
Namasthe Priyaji...happy to see you in pandarpur....jai jai vittala
@jyothiprasaad1108
@jyothiprasaad1108 2 жыл бұрын
Thank you Mam for the wonderful video of Pandharpur 🙏🙏🙏
@revathiraman4162
@revathiraman4162 2 жыл бұрын
ராதே க்ருஷ்ணா. பண்டரிபுரம் உங்களுடன் காணப்பெற்றது அஹோபாக்யம்.Danyavadaha
@r.veerammalveerammal7099
@r.veerammalveerammal7099 2 жыл бұрын
ஓம்சாயிநாதரே.இன்று.பண்டரிபும்.சென்றுவந்த.பலன்.பெற்றேன்; சகோதரி.அவர்களேநன்றிசாய்
@prembha62
@prembha62 2 жыл бұрын
Jai jai vittala, we too virtually travelled to pandaripuram with you, guru ji. Excellent narration, boatride, story
@usharaghavachari6875
@usharaghavachari6875 2 жыл бұрын
Radhe Krishna.we had divine virtual tour along with u ji.Wonderful.The way u were explaining while walking is amazing.Manakkannal Pandurangarai darisithom.Thank you ji🙏🙏🙏🙏
@indradevi7441
@indradevi7441 2 жыл бұрын
கண்ணீர் வழிந்தது விட்டலா, விட்டலா என்ற நாமம் கேட்டு.
@svparamasivam9741
@svparamasivam9741 2 жыл бұрын
Sirappaana pathivu. Vaazhthukkal jaihindh
@rekhameera5332
@rekhameera5332 Жыл бұрын
Very nice to see pandaripur with its Chandrabhaga river. Above all ur explanation about the place sweet. Tq. God bless u Madam
@ambikaraju9378
@ambikaraju9378 Жыл бұрын
We visited 2nd september 2022.it is a beautiful temple. To get padha darsham is hectic for aged people.pls consider the aged people to visit directly.
@subramaniank1643
@subramaniank1643 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌱💐🌼🌱🌷⚘🌷🌹🌹🌹🌹🌷🌷🌷⚘⚘🌷🌷⚘
@lavanyaiyer361
@lavanyaiyer361 2 жыл бұрын
Divine yatra .Bhagyam has elders at home too could experience divinity along with you.
@shyamalavenkatesh4371
@shyamalavenkatesh4371 2 жыл бұрын
Excellent..... Sollavae varthai illai. Beautiful explanation. Jai vitala. Ramakrishna hari. Pandranga hari.
@revathiraman4162
@revathiraman4162 2 жыл бұрын
ராதே க்ருஷ்ணா.பண்டரிதநாதனை முழுமையாக அனுபவித்தோம். நன்றிகள். நீவீர் (your crew nembers & yourself) வாழ்க வளமுடன். நேரில் சென்றுசந்திரபாகாவில் பயணணிக்க பண்டரிநாதன் அருளை நாடுகிறோம்.
@balasubramanian6320
@balasubramanian6320 Жыл бұрын
அக்கா நமஸ்காரம் middle class family வெளியே எங்கும் செல்ல முடியாது உங்களை மாதிரியான நல்ல உள்ளம் உடையவர்கள் நீங்கள் அனுபவித்த தெய்வீக த்தை எங்களை மாதிரி உள்ளவர்களுக்கு கண்கொல்லா காட்சி பண்டரிபுரத்தை நேரில் கண்டது போல் இருந்தது மிக்க நன்றி அக்கா
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre pandarinatha namaha
@lakshmibala771
@lakshmibala771 2 жыл бұрын
Beautiful must watch Vedio.You have explained so well and felt as if we are in Pandarpur with you. Thank you Guruji.
@pavithranarayanan2187
@pavithranarayanan2187 2 жыл бұрын
U took us to pandaripur, ur vedio make us feel like we are travelling with you .....blessed soul
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 Жыл бұрын
Appadiye pandarpur darshanam panning maadhiri irukku
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
கொண்டாடும் மக்களின் அன்பு வீரசிவாஜியின் ஆட்சிக்கு சாட்சி. சந்திரபாக நதிக்கரை இல் அமைந்துள்ள பாண்டுரங்கனின் ஆலயம் அழகே அழகு. இறைவன் உண்மையான நேசம் கொண்டவர்களுக்கு காசு பணத்திற்கு பதிலாக தன்னையே தந்து விடுகிறான். தாங்கள் தோணியில்ல அமர்ந்து சொன்ன முதியவளின் கதை இதற்கு சான்று. அருமையான பதிவு. காணத்தந்தமைக்கு நன்றிம்மா.
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur 2 жыл бұрын
Fortunate and Gifted To Watch. Wonderful Coverage and Explanation. Only Gifted would get His Dharshan. Great Seva ஹரே விட்டல பாண்டுரங்கன் பண்டரினாத
@rajamsankaran7015
@rajamsankaran7015 2 жыл бұрын
Excellent pathivu n had v Gd.darshan n enjoyed. Jai panduranga vittala.👏👏🙏🙏🙏👍
@varumugamvenganti4190
@varumugamvenganti4190 2 жыл бұрын
Radeykrishna ungaloda vantha feeling ji 🙏🙏🙏
@ushavt8420
@ushavt8420 2 жыл бұрын
Thanks madam for sharing pondurangar experience 🙏🙏🙏💐
@gramachandran2965
@gramachandran2965 Жыл бұрын
Superb coverage and thank you for getting us His blessings
@vasanthiv4680
@vasanthiv4680 Жыл бұрын
Arumai yana sri pandaripura nathar dharisanam mikka nandrikal
@chandrabalachandran761
@chandrabalachandran761 2 жыл бұрын
Today morning I whole heatedly wished that I want to visit pandarpur. Within few minutes saw your video. Thank you very much for darshan
@chandini.p.s
@chandini.p.s 2 жыл бұрын
Thank you very much sister . Absolutely blissful well explained.I am 78 from childhood a lady visiting our house usually called as atThai Amma used to visit pansari pur every year and get us the prasad am and special glass bangles for me.I had been longing to go there which never happened you fulfilled my desire to 90 percent God bless you .thank you
@kamala9492
@kamala9492 Жыл бұрын
Romba nantri mam. Ungala pandaripuram parthom. Kodi punyam ungalukku. Radhe Krishna
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
Thank you for showing Panderinath temple.
@user-tp7eu6cf7o
@user-tp7eu6cf7o 2 жыл бұрын
அருமை அருமை.. எங்களையும் அழைத்து சென்றமைக்கு நன்றி சகோதரி.. உங்களுக்கு கோடி புண்ணியம்.. 🙏
@shnegaj9424
@shnegaj9424 2 жыл бұрын
பண்டரிபுர தர்சனம் உங்களால் கிடைத்தது எங்கள் பாக்யம்
@gnanasoundarivenkatasubram3698
@gnanasoundarivenkatasubram3698 2 жыл бұрын
Jau Vittala..thanks a lot ji for taking us virtually to Pandharpur
@krishnarajagopalan
@krishnarajagopalan 2 жыл бұрын
Thank you, I wanted to visit Pandarpur from a very long time, thank you for the detailed tour.
@malligaparthasarathy3123
@malligaparthasarathy3123 Ай бұрын
Migavum nandri sister pandurangar rukkumayi inguirinthabadiye. Sevikka vittharkku kodi punniyam ungalukku
@v.k.meenakshibalasubramani4381
@v.k.meenakshibalasubramani4381 2 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா. வணக்கம். என்னை போன்ற முடியாதவர்களுக்கும் நேரில்பார்த்தது போன்ற அனுபவத்தை கொடுத்தீர்கள். வாழ்க வளமுடன்.
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 2 жыл бұрын
We can go from Mumbai to kuruduwadi by train.from kuruduwadi Pandarpur s just 1 hrs approximately
@rajalakshmib3853
@rajalakshmib3853 2 жыл бұрын
Vekunatkal aasy pandarinadan rukubay dharsanam yeny marunthu sevithen porumyyaka surrikanpithathu nallamansu valka VA.amudan nanri
@krishipalappan7948
@krishipalappan7948 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. அற்புதமான வர்ணனை. மிக உபயோகமான தகவல்கள். அதி அற்புதம். பரமானந்தம் 👌👏🙏👌👏🙏❤️💖💜💟❣️💗💞
@jayasridevanathan5039
@jayasridevanathan5039 2 жыл бұрын
Vittala vittala vitala pandu Renga🙏 Arumaya irunthathu priyaji👌👏🙏 pandarpur nangalum vanthathupol iruku priyaji🙏Miga azagana varnanai Thank you priyaji🙏🙏🙏🤗🤗
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 жыл бұрын
Vittala vittala jaya jaya vittala.Arumai.Thanks
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 Жыл бұрын
அருமையான பதிவு அற்புதம் விட்டலா விட்டலா 🙏
@radhaharidas6360
@radhaharidas6360 2 жыл бұрын
Radhe krishna Namaste Guruji Hariom VERY VERY Happy Super Nannayetundu Best Happy Hariom Namaste Guruji Hariom 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
ஜய் ஸ்ரீ ராம்....
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 2 жыл бұрын
நன்றி அம்மா பண்டரிபுரத்தில் நேரில் பார்த்த இது போல் இருந்தது பகவானை தரிசனம் தரிசனம் பண்ற பாக்கியம் கிடைத்தது போலிருந்தது அம்மா மிக்க நன்றி
@prathibasukumar1338
@prathibasukumar1338 2 жыл бұрын
Jai Vittala🙏Pandyranga Panduranga🙏Superb tour you have taken us all. We too travelled with you by listening to your awesome commentary Feeling blessed! Thank you so much Guruji 🙏🙏🙏🙏
@lalithaganesan8310
@lalithaganesan8310 2 жыл бұрын
இன்றுதான் முழு வீடியோவும் பெரிய ஸ்க்ரீனில் பார்த்தேன். உங்களுடன் கூடவே நடந்து சென்றது போல் இருந்தது. அருமை.
@lakshmi5734
@lakshmi5734 Жыл бұрын
Jaiharivittala,r,laxmiram
@saradhamani11sv38
@saradhamani11sv38 2 жыл бұрын
Sir I really felt that I have visited Pandaripuram and jai jai vittala
@padmavathibabu8601
@padmavathibabu8601 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ பாண்டுரங்கா பண்டரிநாத பண்டரிபாய் விட்டலபோற்றி🙏🙏🙏
@viswanathancv7007
@viswanathancv7007 Жыл бұрын
பத்டாிபுரம் யாத்ரா மிக நன்ராக இருந்தது.
@visalakshibalasubramanian1351
@visalakshibalasubramanian1351 2 жыл бұрын
அருமையான தரிசனம். நன்றிகள். விட்டல பாண்டுரங்கா
@jayanthinarayan6400
@jayanthinarayan6400 2 жыл бұрын
Arumai Arumai Guruji. Vittal. Vittal. Namaskaram guruji.
@raajac2720
@raajac2720 2 жыл бұрын
Amma ungallakku namaskaram,for your kind efforts,we saw dharshan plesently.
@sujathasujatha9060
@sujathasujatha9060 Жыл бұрын
Nice darshan 🙏
@vanichandrashekar7457
@vanichandrashekar7457 Жыл бұрын
Very very nice
@malavikacml
@malavikacml 2 жыл бұрын
Pyiya ammavin மூலமாக எல்லா இடங்களையும் பார்த்து விடலாம் நன்றி மா 🙏🙏
@sivajirao2474
@sivajirao2474 2 жыл бұрын
கோபால்பூர் இந்திரலோகம் புண்டரீகன் கோவில் பற்றிய விவரங்கள் இல்லை இருந்தாலும் பரவாயில்லை அருமை
@mohanambalselvarathinam5681
@mohanambalselvarathinam5681 2 жыл бұрын
Vittalanai nanraha anubavithu parthom romba nalla vizhayam thanks a lot
@lalitharsk
@lalitharsk 2 жыл бұрын
Beautiful. Brought the temple to us. VITTAL SHOULD GIVE US HIS DARSION. WAITING FOR THAT.
@bbalaji5797
@bbalaji5797 2 жыл бұрын
Good job 👍👍👍
@sridevimohan8923
@sridevimohan8923 2 жыл бұрын
Thank you so much for sharing this video mam.
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Jai hari Rugumayi pandurangan thiruvadi saranam arputhamana pathivu excellent work vaazhka valamutan vaazhka pallandu 💐🙏
@chitrajayaprakash
@chitrajayaprakash 2 жыл бұрын
Jai vittala. Mam superb felt as though we were traveling along with you. Very nice video and nice explanation.
@saraswathiraji8754
@saraswathiraji8754 2 жыл бұрын
Radhe Krishna Gurujii, had nice dharsan of Pandharpur🙏🙏
@mahaangal7431
@mahaangal7431 2 жыл бұрын
JAI RUKMINI PANDURANGA VITTALA 🙏🙏🙏🙏🙏Thank you mam
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 2 жыл бұрын
Pranab.very nice darshan tnx
@jayakarthikeyanpalaniappan8904
@jayakarthikeyanpalaniappan8904 2 жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கமான தொகுப்பு , நேரில் சென்ற போது கூட இவ்வளவு சந்திரபாக ஆற்றில் பயணம் செய்ய வில்லை.
@vasanthasankaran5026
@vasanthasankaran5026 2 жыл бұрын
நாங்களும் உங்களுடன் பயணித்தோம்.நன்றி மேம்.
@santhiyaranjan8481
@santhiyaranjan8481 2 жыл бұрын
Thank you mam very much 🙏🙏
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 9 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН