No video

பந்தி சாப்பாடு-காலை 9.30 மணி முதல் - New Maduraa Hotel Trichy - MSF

  Рет қаралды 1,791,693

madras street food

madras street food

4 жыл бұрын

#TRICHYspl
மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக ஆரோக்கியமான சைவ சாப்பாட்டை பந்தி முறையில் காலை 9.30 மணிமுதலே பரிமாறுகிறது திருச்சி நியூ மதுரா ஹோட்டல்.
New Maduraa Hotel
Address: No. 4, North Andar St, Teppakulam, Tiruchirappalli, Tamil Nadu 620002
Sunday holiday - other days 9.30am to 4pm - only veg meals - unlimited.
meals 80rs - curd 10rs - parcel meals 90rs.

Пікірлер: 609
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
New Maduraa Hotel Address: No. 4, North Andar St, Teppakulam, Tiruchirappalli, Tamil Nadu 620002 Sunday holiday - other days 9.30am to 4pm - only veg meals - unlimited. meals 80rs - curd 10rs - parcel meals 90rs.
@narasimhannagarajan3141
@narasimhannagarajan3141 4 жыл бұрын
Super
@edwininico211
@edwininico211 4 жыл бұрын
Good
@kannappanannamalai8043
@kannappanannamalai8043 4 жыл бұрын
Super
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 4 жыл бұрын
I remember it was functioning in vaanapattarai street,bear Teppakulam,around 1966-68
@vijayaprasad6503
@vijayaprasad6503 4 жыл бұрын
Tiru hy super food. Naangal angum nirayamurai vayirara sappitirukkom
@suresh8447
@suresh8447 4 жыл бұрын
நான் திருச்சியில் கல்லூரி பயிலும்போது (1993-96) தினமும் இரு வேளையும் இங்குதான் சாப்பிடுவோம். 8 ரூபாய் விலை அப்போது, இந்த பதிவை பார்க்கும்போது பல நினைவுகள். இன்னும் பல தலைமுறைகள் இவர்கள் ஓட்டல் இது போல தொடர இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்
@Srinikrishnan
@Srinikrishnan 4 жыл бұрын
தற்செயலாக இந்த விடியோவை பார்க்க நேர்ந்தது, இப்போ, கண்டிப்பா உங்க ஹோட்டல்ல சாப்பிட தோணுது, வரேன் சார்.
@aysuad
@aysuad 4 жыл бұрын
அருமையான சுத்தமான மற்றும் தரமான சைவ உணவகம். பதிவைப் பார்த்தவுடன் பசி கிள்ளுகிறது. திருச்சி மதுரா உணவகம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@moorthimoorthi6745
@moorthimoorthi6745 4 жыл бұрын
aysuad
@thimmasurendran3856
@thimmasurendran3856 4 жыл бұрын
கல்யாண பந்தி போல் அழகாக சாப்பாடு டெபிள் போட்டு பரிமாறுவது.. Really Super !
@prabusathis9948
@prabusathis9948 4 жыл бұрын
தெப்பக்குளம் நாகநாதர் கோவில்ல திருமணம் மதுரா உணவகத்தில் சாப்பாடு இன்றும் சில ஏழ்மை மக்களுக்கு கைகொடுக்கின்றன 🙏🙏🙏🙏🙏🙏🙏
@terryprabhu1568
@terryprabhu1568 4 жыл бұрын
கல்யாண விருந்து மாதிரி அன்றும் இன்றும் என்றென்றும் அன்புடன் மரியாதையுடன் பரிமாறி கவனிப்பது அனைவருக்கும் பிடிக்கும். நான் கொஞ்சம் தான் சாதம் வாங்குவேன். ஆனால் காய்கறி அதிகமாக கேட்பேன். ஒருநாளும் முகம் சுழிக்க மாட்டார்கள். எல்லாம் நல்லா இருக்கும். நான் ரசம் விரும்புவேன். நமது பாரம்பரிய உணவு நன்றாக இருக்கும். நிறைய சீனியர் சிட்டிசன் தினமும் வயிரார உண்பதைப் பார்த்தாலே பரவசம். உண்மையான அன்புள்ள மக்களின் மேல் அக்கறை கொண்ட குடும்பம். வாழிய பல்லாண்டு. புதுமை வேண்டாம். வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது. தமிழர்கள் சாப்பாட்டு ராமன்கள் தானே. மனசும் நிறையும்.
@KrishnanN
@KrishnanN 4 жыл бұрын
Excellent outcome from heart of hearts, highly appreciable,
@manimekalaveerapandian3535
@manimekalaveerapandian3535 4 жыл бұрын
இனி திருச்சி போகும்போது இந்த ஓட்டலுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. பார்க்கும் போதே சாப்பிடணும் போல உள்ளது.
@asendurpandian9922
@asendurpandian9922 4 жыл бұрын
True
@pandiyannayagam8864
@pandiyannayagam8864 4 жыл бұрын
Yes me too.
@prabhakaranmarimuthu9772
@prabhakaranmarimuthu9772 4 жыл бұрын
இந்த ஹோட்டல் பக்கத்துல எங்க வீடு இருக்கு இந்த ஹோட்டல் எல்லாம் சுவையா இருக்கும் இந்த ஹோட்டல் க்கு இன்னொரு பேர் உண்டு மொரம் சோரு படி கொழம்பு
@divinesecrets5045
@divinesecrets5045 4 жыл бұрын
சூப்பர் ...that last line....
@gokukn2336
@gokukn2336 4 жыл бұрын
bro.. Srirangam temple la irunthu intha hotel ku entha bus la varanum..? Stop name sollunga.. (Im from madurai, this week am going to srirangam temple.) pls tell me..
@thangapandianpandian9879
@thangapandianpandian9879 4 жыл бұрын
@@gokukn2336 sathiram busstand nerya bus irrukku just walking distance than
@srinivasankalai2331
@srinivasankalai2331 20 күн бұрын
கான்டக்ட் நம்பர் ப்ளீஸ்
@jeyaramj3735
@jeyaramj3735 Жыл бұрын
நான் 2006 ஆம் வருடம் பெரம்பலூரில் பொறியியல் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது,திருச்சி மாநகரத்திற்கு பொறியியல் புத்தகங்கள் வாங்க வருவோம்.அப்போது எனது நண்பன் இந்த உணவகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினான். மதிய உணவு இந்த ஹோட்டலில் சாப்பிட்டோம்.மிகவும் அருமையான உணவு.எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரம்...
@sudarvannan5727
@sudarvannan5727 4 жыл бұрын
யாராவது இந்த ஹோட்டல் பத்தி video வெளியிடு வாங்களான்னு ஏங்கினேன்... சூப்பர் பல முறை சாப்ட்ருக்கேன்
@Rajeshkumar-gz6rp
@Rajeshkumar-gz6rp 4 жыл бұрын
Lucky guy
@gokukn2336
@gokukn2336 4 жыл бұрын
@ sudar vannan bro.. srirangam temple la irunthu intha hotel ku entha bus la varanum..? Stop name sollunga.. (Im from madurai, this week am going to srirangam temple.) pls tell me..
@muralidharankathiresan1556
@muralidharankathiresan1556 4 жыл бұрын
correct sir.
@tsgurupillai6213
@tsgurupillai6213 4 жыл бұрын
@@gokukn2336 chathrbustand varugira all buses.stop chathram bus stand.am
@SanjunathanNathan
@SanjunathanNathan 4 жыл бұрын
கல்யாண விருந்து மாதிரி அன்றும் இன்றும் என்றென்றும் அன்புடன் மரியாதையுடன் பரிமாறி கவனிப்பது அனைவருக்கும் பிடிக்கும். நான் கொஞ்சம் தான் சாதம் வாங்குவேன். ஆனால் காய்கறி அதிகமாக கேட்பேன். ஒருநாளும் முகம் சுழிக்க மாட்டார்கள்.
@srinivasanvithal
@srinivasanvithal 4 жыл бұрын
1989 முதல் 1991 வரை இந்த ஹோட்டலில் தான் சாப்பாடு. மொத்த டோக்கன் புத்தகம் வாங்கினால் ஒரு சாப்பாடு 5ரூபாய் 50பைசா வரும்
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 4 жыл бұрын
சத்திரம் பஸ் ஸ்டான்டு, இந்திராகாந்தி காலேஜ் பின்புறம்.... உள்ளது.. நான் ரெகுலர் கஸ்டமர்..
@sureshtjaianjaneyasriramaj7170
@sureshtjaianjaneyasriramaj7170 2 жыл бұрын
நல்ல தகவல்
@cpselvam1
@cpselvam1 3 жыл бұрын
இந்த விடியோவை இப்போதுதான் பார்கிறேன். எனக்கு இப்போது வயிறு பசிக்கிறது. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@thomsonthadathil8484
@thomsonthadathil8484 4 жыл бұрын
Tamil Nadu vegetarian food taste is wordless!! Today also I ate vegetarian lunch from sri aryas!
@RM-ey5ek
@RM-ey5ek 4 жыл бұрын
Typical Brahmins run hotel. Happy to note lunch starts morning old Mysorians also have morning lunch. Should visit this hotel. Thanks for video.
@manigautham6597
@manigautham6597 4 жыл бұрын
இந்த உணவகத்த பாக்கும் போது எங்கள் ஊர் ராஜபாளையத்தில் இயங்கும் ஆதி விலாஸ், முருக விலாஸ் உணவகத்தின் நினைவு வருகிறது. ஒரு சில உணவகங்களில் தான் பின்வரும் தோசை வகைகள் தயார் செய்து பரிமாரப்படுகின்றன. அதில் நான் மேலே சொன்ன உணவகங்கள் அடங்கும். 1. கேப்பை தோசை 2. கம்பு தோசை 3. சோள தோசை 4. அடை தோசை ஆகும்.
@rajendrangovindasamy1476
@rajendrangovindasamy1476 4 жыл бұрын
இந்த விடியோ பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது
@tspyt4947
@tspyt4947 4 жыл бұрын
சூப்பரான ஓட்டல் யாராவது திருச்சிக்கு வந்த நிச்சயம் இந்த ஓட்டலில் சாப்பிடுங்க ரொம்ப நாளா இந்த ஓட்டல் இருக்கு நானும் திருச்சியில் இருந்த போது இந்த ஓட்டலில் தான் சாப்பிடுவோம் ரொம்ப நல்லா இருக்கு சாப்பாடு நன்றி ஐயா அங்கு பரிமாறும் கூடிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@sabapathys735
@sabapathys735 4 жыл бұрын
சுத்தம், எளிமை, மசாலா கிடையாது பிராமண சாப்பாடுனு சொல்ல தேவையே இல்ல சாப்பாட்டுல தெரியும்.,பரிமாறும் நபர்கள் gentle நான் சிதம்பரம் நகரை சேர்ந்தவன் எப்போ திருச்சி போனாலும் மதுரா தான்.,, 👌👌👌👌
@lillysummer3546
@lillysummer3546 4 жыл бұрын
I didn’t understand anything but I would love to travel all the way to have the morning meal here! Thank you for posting this! Love the people who preserved the culture 🙏
@RathinaVelJ
@RathinaVelJ 4 жыл бұрын
They are serving meals (Rice + Sambar (gravy), Rasam) with 3 kind of Vegetables. The serving style is called pandhi where people used to sit in a row and you can ask to refill any items which you like.
@lillysummer3546
@lillysummer3546 4 жыл бұрын
Rathina Vel Jeevaraj Thank you 😊 I love this food so much! I had the thick rice and Sambar on banana leaf before. It’s the most beautiful food! I feel like I must be a South Indian in one of my past life.
@RathinaVelJ
@RathinaVelJ 4 жыл бұрын
@@lillysummer3546 ha ha that's great to hear. Basically, the authentic south Indian meal has various flavours to trigger your taste buds. The vegetable cooking process has its own style (Aviyal (Boiled), Poriyal(fried) , Kootu(Semi gravy) , Thovaiyal(Grinded) , Oorukai-Pickle ). And the Rasam served has many spices and aids in digestion.
@ramanr4860
@ramanr4860 3 жыл бұрын
I am a regular customer from 1967 and taking meals now also. Still quality and taste are maintained. Rasam with asafotida (perungaayam) is a superb item. God bless the owners. Vaithilingam
@vishalvaidya6065
@vishalvaidya6065 2 жыл бұрын
Your reference to rasam with பெருங்காயம் is nostalgic. I remember having such rasam in Mayavaram Lodge, which is also in Trichy! 😃😃😃😃
@shanmuganathanr9608
@shanmuganathanr9608 4 жыл бұрын
In 1970 I like to take lunch here with my father. I am happy to see this video now after 50years. R SHANMUGANATHAN
@venkatesandesikan788
@venkatesandesikan788 4 жыл бұрын
Myself and my brother, will go to this hotel only when ever we reach trichy from Chennai.we use to appreciate them in person for their hospitality and the taste of the food.There is no such a hotel in Chennai.A typical brahmin hotel with traditional taste.No onions and garlics in the side dishes.It is nice to see a Iyer Maami sitting in cash counter managing the restaurant.God bless them for their service and sincere efforts.
@soundaramalayappan5979
@soundaramalayappan5979 4 жыл бұрын
S malayappan
@soundaramalayappan5979
@soundaramalayappan5979 4 жыл бұрын
I am regular customer when I was in Srirangam Very good veg meals provide
@cpselvam1
@cpselvam1 3 жыл бұрын
Let's appreciate the food. Please stop bringing the caste here. Hope many non Brahmins are eating food there. I strongly believe non vegetarian foods are tastier than veg foods.
@bala3150
@bala3150 4 жыл бұрын
I stayed in their Lodge and had food to full satisfaction during 1971-73. Recollect the old days
@kaps8083
@kaps8083 4 жыл бұрын
அருகில் மாயவரம் லாட்ஜில் தங்கல். மதுரா ஹோட்டல் சாப்பாடு. என்னை போன்ற pharma தொழிலில் உள்ளவர்களுக்கு திருச்சி சென்றால் இவை தான் favourite places. அந்த நாளில் ஆனையடி அப்பளம் பொடுவார்கள். உண்மையாகவே யானையின் கால் சுற்றளவு போலிருக்கும். ரசம் கடா மார்க் பெருங்காயம் வாசனையுடன் இருக்கும். வயிராற சாப்பிட வேண்டுமாயின் இங்குதான் செல்ல வேண்டும். சுவையாகவும் இருக்கும். வயிற்றுக்கு கெடுதி பண்ணாத உணவு. இங்கு சாப்பிடுவதற்காகவே ஒரு முறை திருச்சி செல்ல வேண்டும்.....
@harrysmani
@harrysmani 4 жыл бұрын
Very authentic restaurant.. Naaku uruthu. Kalyana saapadu Mathiri iruku..MSF is the best food channel.. very good coverage.
@preethithangavel8671
@preethithangavel8671 4 жыл бұрын
My husband, grandfather use to say tat this hotel is the best in trichy who provides healthy, tasty and unlimited food right from their childhood ...old method of serving.. People who are serving is equal to God...nobody will waste the food.. Hotel may look older.. But very clean etc.. Weekend we use to go there for their food.. Awesome food..let ur service reach everyone... Even in house we don't cook tasty like this!!! Love this hotel 🙏👍🎁💐🎉🎊👏
@seenusaravanan4693
@seenusaravanan4693 4 жыл бұрын
Nan indha hotel mela lodge la stay pannirundhen 2015-2016 la... Andha time la en lunch fulla Inga dhaan... Super time adhu.. vaazhthukkal owner sir
@davoodkhanchankhan5679
@davoodkhanchankhan5679 4 жыл бұрын
ஆம் உண்மை மதுராவின் மதுரமான சுவை & சேவைக்கு வாழ்த்துக்கள்
@annadurai1482
@annadurai1482 3 жыл бұрын
20 years back,when I was working at Trichy ,I used to take meals in morning.I was very good and nice.I was gift to office goers for vegetarians. 👍👍👍👍
@Angarayan
@Angarayan 4 жыл бұрын
I still remember the first time I had my lunch at this hotel. It was in 1966 or 1967. I paid one rupee for this meal. At that time even a beginning IAS officer's salary was only 500 rupees per month, and an upper division clerk's salary was only 80 rupees per month.
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Rewind memories
@jayabalan8865
@jayabalan8865 4 жыл бұрын
@@madrasstreetfood phone number
@jayabalan8865
@jayabalan8865 4 жыл бұрын
Madras street Food phone number
@cpselvam1
@cpselvam1 3 жыл бұрын
I strongly believe One rupee is very expensive those days
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 4 жыл бұрын
I was regular customer to this hotel from 1985 to 1990. For Five rupees full meals. From morning to night only meals. That sutta aplam & Mysore rasam was my favourite items. Owner. Uncle was a gem of a person. He is no more now.
@SundaramPalanisamy-vq9rg
@SundaramPalanisamy-vq9rg Жыл бұрын
One of the best hotel sorry house in trichy town
@venkatakrishnan8653
@venkatakrishnan8653 4 жыл бұрын
மக்கள் சேவையை பாராட்ட வேண்டும். சுத்தமான உணவு. வாழ்த்துக்கள்.
@sivasamybpharm
@sivasamybpharm 4 жыл бұрын
My favourite IS RASAM TILL NOW I DIDNT SATISFIED WITH OTHERS 1 year regular customer when I was in Trichy VAAZHAKKAAI PORIYAL THAKKAALI KOOTTU SAAMBAAR MORKKULAMBU VATHAL PULIKKULAMBHU MADHURAA MADHURAM IN RASAM KUMBHAKONAM VENKATRAMANA (mahaa periyavaa kaaranam) TWO PLACES I ENJOYED MY FOOD QUALITY FOOD GIVES PEACE TO HEART I REALISED HERE
@ulaganathannaganatesan2369
@ulaganathannaganatesan2369 4 жыл бұрын
நான் 1970 லிருந்து இந்த ஹோட்டல் எனக்கு உணவு. 1.75 இருந்த சாபாபடு இன்று 80 ரூ. அவர்கள் உணவு, விறுந்தோபல் இன்னும் அதே தான். நீடுழி வாழவேண்டும்.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 4 жыл бұрын
நானும் ரூ 1.75 லிருந்து சாப்பிட்டுள்ளேன்
@selvarajkolandayan7344
@selvarajkolandayan7344 4 жыл бұрын
I know this hotel since 1962, i was studying in St Joseph college, i used to come for tiffin and adai was famous, i will come again, i live in melbourne australia now thanks
@KrishnanN
@KrishnanN 4 жыл бұрын
that's how the memories are stored for life time, these are above any other materialistic gain we make, we wish you all enough of whatever your wishes are,
@AnandCd
@AnandCd 4 жыл бұрын
I have eaten here. Truly best in class restaurant. Never miss it. For tourists, add this as one of the places to visit in your list. Remember: They are closed on Sundays.
@mogant4259
@mogant4259 4 жыл бұрын
தெரிந்த விஷயங்களை பரிமாறிக் கொண்டது மகிழ்ச்சி " ஞாயிறு விடுமுறை " தங்களுக்கு நன்றியும் வணக்கமும் அனைவரின் சார்பில்
@eashwarbalasubramanian6783
@eashwarbalasubramanian6783 3 жыл бұрын
Me too was a regular customer to this hotel. Really I had a house meals there. No one never showed their hard faces, though I asked several times for vegetables or மோர். By that time the meals were cost around 13 rupees.. old is always gold, even in memories.. வாழ்க மதுரா என்றென்றும் எந்தன் நினைவில் உங்களுக்கு ஓர் இடமுண்டு..
@kamachimuthusamy1954
@kamachimuthusamy1954 Жыл бұрын
Mama yega
@vasansvg139
@vasansvg139 4 жыл бұрын
இந்த ஜீவன் உயிரோட்டமாக இருக்க, உணவு இன்றியமையாதது. பாரதி வேகப்பட்டு தனி மனிதனுக்கு உணவில்லையேல், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்.... பசி பாரதிக்கு பழக்கமான ஒன்று, அது ஒரு பக்கம். இந்த உணவகம் பரிமாறும் உணவு ஒரு மைல் கல். மேன்மேலும் இந்த உணவகம் சிறப்புடன் நடைபெற வாழ்த்துகள்.
@SHREEBPL
@SHREEBPL 2 жыл бұрын
நாங்களும் எங்க அப்பாவுடன் பல தடவை இங்க வந்து சாப்ட்ருக்கோம்.. சில/பல வருஷத்த்துக்கு முன்னாடி.. வீட்டுமுறை சாப்பாடு என்று பலரும் சொன்னாலும்.. உண்மையான வீட்டுமுறை உணவகம் இதுவே.. Only Taste even without Masalas.. 👌🏽 🙏🏽 👍🏽
@shivkalp
@shivkalp 4 жыл бұрын
Without this Video there is no way to know such unique place. Nice coverage! One of my uncle had a flourishing railways canteen in Karur for 40 years and closed down in early 90s! I would think this is a very rare sight to see such home style brahmin food available anywhere as the Businesses cannot sustain in terms of current trends and fast fake foods!
@cpselvam1
@cpselvam1 3 жыл бұрын
I appreciate the food. Please don't bring caste here.
@123prakash9
@123prakash9 4 жыл бұрын
இந்த மாதிரி உணவகங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தி அதற்கு மிகவும் நன்றி
@ganesanganesan3097
@ganesanganesan3097 4 жыл бұрын
SUPER
@lalithannk6114
@lalithannk6114 4 жыл бұрын
My favorite food place in trichy every month I use to go trichy for business trip afternoon lunch there only. Hats off
@murugankrishnamoorthy9703
@murugankrishnamoorthy9703 4 жыл бұрын
I am murugan. Now i am working in abudhabi uae, i am also trichy city people, ur hotel i now ur hotel food also very very nice, rate also reasonable price,thank u
@anandaramanm5503
@anandaramanm5503 4 жыл бұрын
Earlier it was called Madura Lodge which was managed by Pudukottai Gopala Iyer during 1972 onwards. Always crowded for its delicious vegetarian meals. On Tuesday nights Poricha Kuzhambu and potato chips and rasam is the standard menu, which is acknowledged by the moving public overwhelmingly. We have enjoyed Madura Lodge meals for years together. The quantity of food stuff is unlimited. Thanks for recollecting the nostalgia during my stay in Arabikulam street. Their sister concern is RTC TIFFEN RESTAURANT situated in NANDHI KOVIL STREET (Naganarha Swamy koil street), adjacent to Madura Lodge, which was also famous in Trichy during those days. The dishes were also dainty and tasteful. Thanks a lot for presenting a rare video which I admire most.
@jansobieski1641
@jansobieski1641 2 жыл бұрын
I love Tamil Sapadu simple & tasty specially Kootu, Sambar ,Rasam.
@rafiaabu6985
@rafiaabu6985 4 жыл бұрын
தனித்தனி டேபிள் சிறப்பான உணவு மேலும் மேலும் வளர்க வாழ்க
@AkbarAli-nv2jc
@AkbarAli-nv2jc Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த உணவகம் மதுரா ஹோட்டல். வாழ்த்துக்கள்
@ramasubramanian5538
@ramasubramanian5538 4 жыл бұрын
Enjoyed many times at this hotel. Regular customer for this hotel for more than two decades. Especially Veta kolambu superb
@margabandhuramesh3804
@margabandhuramesh3804 4 жыл бұрын
I really appreciate in 1984 I was office work 1 week staying in mayavaram lodge Trichy I am taking the meals daily very very good and tasty food now memorable.👍👌🌷🌷
@kvrr6283
@kvrr6283 2 жыл бұрын
This is not Mayavaram Lodge canteen. This is different. This is in Andar st
@keerthanarajagopal3746
@keerthanarajagopal3746 4 жыл бұрын
First class food. Awesome taste. Healthy food. Our family members like very much
@am-mahesh-s4284
@am-mahesh-s4284 4 жыл бұрын
Really very good hotel unlimited food, I was having 1994 to 1997 rs. 12.00 and Friday with sweet now I am missing, after I shifted to north 🙏👏👏👏👏👏
@KrishnanN
@KrishnanN 4 жыл бұрын
I am reaching 70 years, belong to Palamaneri, thirukattupalli (my father's), my wife to Mahendramangalam, Thottiam, we stay in Delhi for the last 65+ years, still whenever we come to our native place, Muttarasannallur ( my mother's) and others, , so all referred places near Trichy, we always stay at Mayavaram Lodge in the fort area, near theppakulam, this hotel is the nearest, so we have relished each time, sumptuous food, like home made, no question of indigestion, compared to others here you are served endlessly till you say stop, but only request is not to waste, genuine request, Probably the owners have been blessed immensely to serve the community in the best possible way, the excellent quality food, may he bless for n number of years, so that, many more souls are satisfied immensely, best food continuously severed is in itself an achievement, many many billions of cells are satisfied, each one bless contentedly, we wish you all endless years to serve,
@srinivasanv9462
@srinivasanv9462 2 жыл бұрын
தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தரமான, உண்மையான சேவை வாழ்க வளமுடன்
@ananthraja9343
@ananthraja9343 3 жыл бұрын
Naan 3years regular customer......I won't forget those days.......thanks madhura
@vestigesquarefriends5083
@vestigesquarefriends5083 4 жыл бұрын
83 to 88 சாப்பாடு சாப்பிட ரூ 5 ..டோக்கன் 15 or 30 வாங்கினால் discount 50 பைசா or 75 பைசா குறையும். அதாவது 15 டோக்கன் வாங்கி ரூ 7 டிஸ்கோவுண்ட் பெறுவோம்.. நண்பர்களிடம் ரூ 5 இக்கு விற்று விடுவோம். இது owner க்கு தெரிந்து சிரித்து ,, டேய்,, டேய்,, என்பார்.. சிறப்பான இடம்.
@jgssjr8431
@jgssjr8431 3 ай бұрын
I was studying in Trichy National College during 1981-84. I took food regularly here in morning and night. What a pleasant and tasty harmless food it was. Quite unfortunately, the hotel was closed in the second half of my studies. At that I missed a lot. The present owner is my collegemate and one year senior to me. Hats off to Madhura Lodge , may Lord help them to serve food for a long time. J. Gowrisankar.
@thomsonthadathil8484
@thomsonthadathil8484 4 жыл бұрын
Enakkum vayaru niranjirichu!!! Thripthiya sapta mathiri! Thank you for the. Video
@senthilvel8795
@senthilvel8795 3 жыл бұрын
அருமையான உணவு குடும்பத்தோடு சுவைத்தேன் பணத்திற்க்காக அல்லாமல் இந்த திருப்த்தியோடு மென்மேலும் செழிக்க இறைவனை வேண்டுகிறேன்
@dcmhsotaeh
@dcmhsotaeh 4 жыл бұрын
5.37 Kannada people also come here he is telling. Yes, there's hardly any difference between south Karnataka ( old Mysore) and Tamil nadu vegetarian food The shared history ,Chola kings Gangawadi kings interactions intermarriage The Hoysala and Chola interaction ,The Kakabras of karnataka were there in Tamil areas ,Nayakas of Karnataka Vijayanagar empire had their presence in Madurai also Wodayars of mysore were ruling over ooty erode coimbatore areas .Kannada and Tamil people have been close brothers for centuries .
@syerode
@syerode 4 жыл бұрын
kannadiga and Tamils true brothers.
@vimalkumar059
@vimalkumar059 4 жыл бұрын
Super ya ... Never seen big hotel for meals ... nice to see all grandpa's enjoying the tasty meals ....
@skrishnan09
@skrishnan09 4 жыл бұрын
மிகவும் tempting ஆக இருக்கிறது சாப்பாடு & ambience👍👍👍
@suryachandra4560
@suryachandra4560 4 жыл бұрын
What a homely food. I hv enjoyed their food many times. God bless them for good business as usual. I hv enjoyed their food from 1980
@srinivasanravi3420
@srinivasanravi3420 4 жыл бұрын
am from hyd, v willbe there.on 27th afternoon,by madurai exp,shall i get hotel no
@wastemacchi
@wastemacchi 4 жыл бұрын
I was in Burma bazaar from late 70 to late 80s. One of my very favourite. I’m living here in Canada for the past 30 years. Couple of years before I brought my kids here, they loved it. Though not really clean environment, still... unforgettable experience. Long live sir.
@KrishnamoorthyKc
@KrishnamoorthyKc Жыл бұрын
Svv
@sudarvannan5727
@sudarvannan5727 4 жыл бұрын
கூட்டு பொறியல் unlimited அந்த வசனம் நான் நான் உனர்ந்தேன்...
@shubhamfarkade1939
@shubhamfarkade1939 4 жыл бұрын
Meal upon a banana leaf,great taste 🏵️🏵️🏵️🏵️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏👌👌👌👌
@subramaniansp7918
@subramaniansp7918 4 жыл бұрын
உங்களின் சேவை பாராட்டுககுரியது. தொடரட்டும் வாழ்த்துக்கள்
@Neyveliwala
@Neyveliwala Жыл бұрын
I have known this place for over 50 years. I used to stay just across this hotel on the North Andar Street during my National College High School days. After I moved out of Trichy, a visit to this Hotel is a mandatory ritual for me at every visit to Trichy (now becoming more and more occasional). Excellent quality and tasty food served here by very Very friendly staff. There are many people who are very regulars here. In fact, the Vathalkuzhambu or Morkuzhambu is always very special. Absolute value for money. Visiting this place and having food here is a great experience in itself. God Bless the Management and the staff here always.
@abbasnawabi1
@abbasnawabi1 4 жыл бұрын
அருமையான சாப்பாடு, மன நிம்மதியான பரிமாறுபவர், மறக்கமுடியாத மதுரா
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 3 жыл бұрын
Very well managing and serving with love, my best wishes for madhura hotel 👏👏💐
@bellanr6325
@bellanr6325 4 жыл бұрын
1978--1981என் வயது 21 , இந்த ஓட்டலில் மாதம் டோக்கன் வாங்கி (30 ) சாப்பிட்டது நினைவில் நிற்கிறது.
@ragavanv4949
@ragavanv4949 4 жыл бұрын
உங்களது சேவை பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துக்கள்.
@elayarajaraja1716
@elayarajaraja1716 4 жыл бұрын
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@rajaramanramachandran3040
@rajaramanramachandran3040 4 жыл бұрын
I am from trichy n visited your hotel many times. Best veg n bramln harmless food now I am in Gujarat all d best wishes Mr பாலசுப்ரமணியன். God bless u. I know your .hotel since1958
@kanank13
@kanank13 4 жыл бұрын
I ate here 7 years ago. It has been nicely remodelled with nice lighting, dining table, bright walls,etc..Meals was really wonderful. The quality easily beats any other restaurants in Chinna Kadai veedhi near teppakulam or junction.
@gurumurthykalyanaraman1287
@gurumurthykalyanaraman1287 4 жыл бұрын
Whenever I visit Trichy, I stay at Mayavaram Lodge and take my food in Hotel Madura always. Superb food, harmless to stomach.
@muralierode1961
@muralierode1961 4 жыл бұрын
I still remember when I asked for sutta appalam they provided immediately. I ll have food when I visit trichy. Please continue the tradition. Is the name Mathura refers siruvachur Mathura Kali Amman?
@lalithabhavani5570
@lalithabhavani5570 3 жыл бұрын
தாராளமாக இடம். சுத்தமான பணியாளர்கள். அருமையான சாப்பாடு
@yuvaraj.k405
@yuvaraj.k405 4 жыл бұрын
கனிவான பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 3 жыл бұрын
I am now abroad. Each time I goto trichy which is my ancestral place, I eat in this place only. My grandfather was a patron of this hotel for long since I can remember . I believe he was also a classmate of one of the founders
@nageshviswaraman8209
@nageshviswaraman8209 3 жыл бұрын
கல்லூரி காலங்களிலிருந்தே சாப்பிட்டு வந்துள்ளேன் வேறு ஊருக்கு சென்றாலும் எப்பொழுது திருச்சி வந்தாலும் எங்கள் குடும்பத்தினர் இந்த ஓட்டலில் தான் சாப்பிடுவோம் இறந்து போன என்னுடைய தகப்பனார் இந்த ஓட்டலின் ரசப்பிரியர் ரசத்தை கப்பில் உறிஞ்சி குடிப்பார்
@krishnanp1360
@krishnanp1360 4 жыл бұрын
வாழ்க வளமுடன். உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார். பணி சிறக்க மனதார வாழ்த்துகள்.
@ramarathnam7403
@ramarathnam7403 3 жыл бұрын
மிக அருமையான உணவகம். திருச்சிக்கு போனால் இங்கு சென்று கட்டாயம் சாப்பிடவேன்டும்.. தொழிலில் எண்ணி ஒரு சில பேர்கள் பெயரை காப்பாற்றி வருகிறார்கள். வாழிய நீவிர் பூரண உடல் நலத்துடன்.
@a.ramakrishnan7784
@a.ramakrishnan7784 2 жыл бұрын
It happened to me have lunch 5/6 times though my native LALGUDI but after settling north India I visited Madhura Hotel, Trichy good quality food, hygiene, friendly serving. Super
@bharathanshanker3376
@bharathanshanker3376 4 жыл бұрын
Great Hotel, unforgettable experience and memories. Since 1982....
@asokanashok8397
@asokanashok8397 3 жыл бұрын
In 1977 I was a regular customer Up to 1981 Very very tasty! Thanks for Sweet rememberance!!
@TheKVKrishnan
@TheKVKrishnan 3 жыл бұрын
When I wss manager at Indian bank Golden Rock in 2005 to 2008 I am a regular customet. You can hear Vishnu Sahasranamam record chanting. Beautiful atmoshpere.Rasam taste is super.
@gnanareddy5585
@gnanareddy5585 4 жыл бұрын
Nice traditional Tamilnadu style vegetsrion food serving in banana leaves thanks sir
@user-ly1yk6wl3q
@user-ly1yk6wl3q 4 жыл бұрын
அருமை.. எமது இனிய தமிழ்தேசிய வாழ்த்துக்கள்.. வரவேற்கிறோம்...
@selvatony
@selvatony 3 жыл бұрын
I was staying in the room above this hotel from 2001 to 2003 (PG in St Joseph's college). I used to get bulk of tokens and eat regularly in the Hotel. This is actually not a hotel but homely mess. No comments in the video are exaggerated and all are absolutely true from heart. It was a addiction for me eating here in this very hotel during my stay. I am damn happy to see the same in video. I will visit there again for sure. Thanks to the Owners for preservation of tradition which is unique and ultimate.
@parameswaranarjunan1749
@parameswaranarjunan1749 4 жыл бұрын
We missed this place when we were in Trichy way back in December 2017. Never mind we hope we will come here again on our next visit to Incredible India.GOD willing.
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 3 жыл бұрын
I was born in Chennai but my dad’s native is trichy. We eat here everyone we visit this place. My grandfather used to take al of his relatives here when they come to visit him.
@sanram81
@sanram81 4 жыл бұрын
We had a super lunch here during Feb 2020- MAA inji thugaiyal was out of the world - very pleasing servers - they ask you whether you want more - that's their speciality.... - best lunch u can have - u have a paid car parking just adjacent.
@prabhur1252
@prabhur1252 4 жыл бұрын
Madras street food, I never comment on food blogs, I like to wish you all the best to grow more and more higher.....
@prachurvr7010
@prachurvr7010 4 жыл бұрын
I used to eat at this hotel from 2012-2013 while I was working in Trichy.. good hotel..esp vatha kolambu will be super
@vigneshraajvicky2098
@vigneshraajvicky2098 4 жыл бұрын
Again iam...saying...one of the best food channel...congrats
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Thank you sir.
@thirumals.thirumal310
@thirumals.thirumal310 4 жыл бұрын
நாங்கள் அடுத்த மாதம் திருச்சி வந்தா கண்டிப்பாக ஒட்டலுக்கு வருகிறோம்
@arjunaj6928
@arjunaj6928 3 жыл бұрын
இதே மாதிரி ஒரு சேனல் பாத்துதான் இந்த ஹோட்டல் போனேன்..நான் வாழ்நாள்ல சாப்பிட்ட மட்டமான சாப்பாடு..ஆன்லைமிடட்னு பேரு சுத்தமா சாப்பிட முடியல..வயிறு வலி...சுண்ணாம்பு கலப்படம் போல...சுவையும் படு கேவலம்.
@spy61
@spy61 4 жыл бұрын
நான் 2010 to 2015 வரை regular ஆ காலை 9 மணிக்கு சாப்பிட்டு விட்டு office போவேன். சந்தோஷமாகவும் த்ருப்தியா இருக்கும். உங்கள் சேவைக்கு நன்றி. உங்கள் பணி & வணிகம் வளரட்டும்.
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 30 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 34 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 170 МЛН
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Studio A by Amar Ramesh
Рет қаралды 3,8 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 30 МЛН