Dr.Sivaraman latest speech in tamil Contact us : Team.healthytamilnadu@gmail.com Website : healthytamilnadu.blogspot.com
Пікірлер: 174
@arrahmanmatrimony30324 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் டாக்டர் சிவராமன் அவர்கள் உங்களின் பனி தொடரட்டும்
@jaganshriradha27674 жыл бұрын
பப்பாளி பழம்
@chithraswaminathan5633 Жыл бұрын
Exactly..🥰
@paulinejohnpaulinejohn5810 Жыл бұрын
@@jaganshriradha2767
@paulinejohnpaulinejohn5810 Жыл бұрын
@@jaganshriradha2767
@languageenthusiast59253 жыл бұрын
அய்யாவுக்கு முதற்கண் என் அன்பு வணக்கம். உங்களுடைய பதிவை ஒரு மாதத்திற்கு முன்பு தான் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, அதுவும் ஆண்டவன் அருளால். உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உணர்கிறேன். மிகவும் இனிமையானவர் நீங்கள். வாழ்த்துக்கள். உங்கள் நோக்கமான "ஆரோக்கியமான தமிழ்நாடு" மிகவும் போற்றுதலுக்குரியது. நீங்கள் நீடுடி வாழ என் அன்புகனிந்த வாழ்த்துக்கள். ஓம்நமசிவாய. எல்லாம் சிவமயம்.
@rajathiraju80004 жыл бұрын
மிக்க நன்றி ஐயா அவர்களே 🙏
@thivyathiya97544 жыл бұрын
நன்றி🙏🙏வாழ்கவளமுடன் ஐயா.
@AkashAkash-kw7kj4 жыл бұрын
Nandri.sir.
@venkateshalwar54363 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏 உங்கள் காணொளிகளை கண்டு வருகின்றேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது...
@g.aksayagrade74704 жыл бұрын
Sir, super thanks for sharing healthy valuable tips
Which papaya is best?.. Seed or seedless papayas.. Tell me sir
@Kalchatti4 жыл бұрын
Seed
@tamilmovies17473 жыл бұрын
Papalikai sapidalama dr
@jessyjohn69902 жыл бұрын
8 month baby ku papaya kudukalama sir
@prabhuvivekanandan89794 жыл бұрын
ஐயா நான் பப்பாளி பழம் வாங்கினேன் ஆனால் அதில் விதை இல்லை இது நாட்டு பலமா எனக்கு தயவு செய்து சொல்லவும்
@kalpanaa78054 жыл бұрын
விதை உள்ள பப்பாளி பழத்தைதான் சாப்பிடனும்
@r.anandraj25693 жыл бұрын
Piles ku saptalama sir
@radhamoorthy27523 жыл бұрын
Ulcer irukuravanka பப்பாளி sappidalama sir
@ElaEla-vz9gd4 жыл бұрын
Masama ullavanga saptalama sir
@sumathikandasamy63844 жыл бұрын
7.45 watch video
@vivoy68723 жыл бұрын
Oru kulanthai irukku sir 5years achu ippo naa papaali sapda 2 baby consiva aga mutiyatha
@priyas49703 жыл бұрын
𝑻𝒉𝒂𝒏𝒌 𝒚𝒐𝒖 𝒔𝒊𝒓
@anuradha-rp8oh4 ай бұрын
Papaya athigma sapta girls child sikirma age attend paniduvgla sir
@dhiya48202 жыл бұрын
என் மகளுக்கு 12வயது பப்பாளிபழம் தரலாமா? தந்தால் சீக்கிரம் வயதிற்கு வந்து விடுவலே என்று பயம் உள்ளது . இதற்கான பதிலை கூறவும் ஐயா
@youngsterssarkar57633 жыл бұрын
Empty stomac la saptanuma ila eponalu saptala doc.
@jayaseelan20093 жыл бұрын
Sir, Tutty & Fruity பப்பாளியிலிருந்து செய்கிறார்களா? பல கலர் ல கிடைக்குது, அது நல்லதா?
@ezhilankd1566 Жыл бұрын
நன்றிகள் பல உங்களுக்கு
@Prithivikaworld4 жыл бұрын
Sir papaya ladies sapdakudathu heat apdinu soldranga sapdalama
@radhakrishnanrajagopalan16673 жыл бұрын
வைத்தியர் அய்யா ! வணக்கம். பப்பாளி பழம் குறித்து ஏராள மானவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இருப்பினும் தங்களின் விளக்கம் நன்றாக உள்ளது. வாழ்க வளமுடன். தாங்கள் வரவர மிகவும் சோர்வாக காணப்படுகிரீர்கள். மக்களுக்காக அதிகமான U TUBE சேனலில் தாங்கள்தான் மருத்துவம் சொல்கிறீர்கள். நன்றி. இருப்பினும் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். பேசி பேசியே சோர்வாக ஆகிவிடுகிறார்கள்.