பபுள்ஸ் பஞ்சாமிர்தம்.. இது என்னய்யா புது சோதனை..!இதற்குதான் கடைகள் அடைக்கப்பட்டதா? | Palani News

  Рет қаралды 96,421

NewsTamil 24X7

NewsTamil 24X7

4 ай бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #PalaniNews #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
பபுள்ஸ் பஞ்சாமிர்தம்.. இது என்னய்யா புது சோதனை..!இதற்குதான் கடைகள் அடைக்கப்பட்டதா? | Palani News
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 187
@d.ashokkumar.8387
@d.ashokkumar.8387 4 ай бұрын
இரண்டு நாட்கள் முன் நான் பழனி சென்று பஞ்சாமிருதம் வாங்கினேன் அதில் தியாரிப்பு தேதி 31ஜனவரி என்று இருந்தது இன்னும் 4 நாள் ல முடுஞ்சுரும் னு நான் கேட்டதுக்கு அத கொடுங்க னு சொல்லி குடுத்த காச திரும்ப கொடுத்துட்டாங்க.. நிர்வாகம் சரில்ல...
@yashkutty4422
@yashkutty4422 4 ай бұрын
God give the reply for that now.... Don't worry
@sakthimainasakthi6265
@sakthimainasakthi6265 3 ай бұрын
ஆமாம் நண்பா எனக்கும் அப்படித்தான் வாங்கி வச்சுட்டாங்க
@bharathimurugan2796
@bharathimurugan2796 4 ай бұрын
முருகன் கிட்ட யாரும் தப்ப முடியாது வெற்றிவேல்முருகனுக்கு பார்த்து நடந்துகோங்க❤❤❤
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 4 ай бұрын
😂😂😂 அந்த ஆளு அப்படி தான் பார்க்கதான் கோமணத்துல இருப்பாரு அவரு எல்லாத்துக்கும் பதில் சொல்லுவாரு . அய்யா உங்களை பார்க்கணும் கருணை காட்டுங்கள்
@ganesanmedia5616
@ganesanmedia5616 4 ай бұрын
சரியாக சொன்னீர்கள் நம் வைத்திருக்கும் கேமராவில் எடிட்டிங் செய்து நம்மை நல்லவர்களாக காட்டிக் கொள்ளலாம் ஆனால் இறைவன் வைத்திருக்கும் கேமராவில் யாரும் தப்ப முடியாது அது லைவா ஓடிக்கொண்டே இருக்கும் ஆண் ஆனது அப்படியே இருக்கும் ஆப் ஆகாது மனசாட்சியோடு நடப்பவர்களுக்கு இறைவன் காட்சி கொடுப்பார் இது உண்மை சூரனை சம்ஹாரம் செய்த முருகக்கடவுள் பார்த்து நடந்துக்கோங்க தப்பு செய்யாதீங்க வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா பக்தி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கருணை உள்ளம் கொண்டவனுக்கு அரோகரா❤😊🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩
@naughtybharath2009
@naughtybharath2009 4 ай бұрын
@@manikandanmanikandan336 unnelauam thirutha mudiyTHU DI
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 ай бұрын
@@manikandanmanikandan336 EEN VEETILE OODITAPPUDIYA ? SANGI DEVA MAGANE
@sswayamprakash
@sswayamprakash 4 ай бұрын
இந்த லட்சணத்துல ஊரில் நல்லா இருக்குற தனியார் கோவில்களையும் ஆட்டைய போட நினைக்குது இந்த அரசு
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 ай бұрын
THANIYAR MATTUM ROMBA YOKKIA PUN YA PODA DEI
@sswayamprakash
@sswayamprakash 3 ай бұрын
@@thangavelkumarasamy8721 உங்கள் பெற்றோரும் ஆசிரியர்களும் பொது வெளியில் இவ்வாறு தான் பேச கற்றுக்கொடுத்தனரா?... உங்கள் பள்ளியும் இவ்வாறு தான் கற்றுக்கொடுத்ததா?... நீங்கள் எழுதிய கருத்தை உங்கள் பிள்ளைகளிடம் காட்டும் தைரியம் உள்ளதா உங்களுக்கு? கொச்சையாகப் பேசுவதில் என்ன நண்மையைக் கண்டீர்கள்?
@user-ly2ql6nm3r
@user-ly2ql6nm3r 3 ай бұрын
எங்கள் அப்பன் தமிழ்க்கடவுள் முருகன் அவர்களை நிச்சயம் தண்டிப்பார், முருகனின் சக்தி அளப்பரியது.
@Lava-kf2wg
@Lava-kf2wg 4 ай бұрын
திருப்பதி லட்டு பழனி பஞ்சாமிர்தம் தமிழ்நாட்டு பேர் கெட்டு போச்சு
@stamizharasan
@stamizharasan 4 ай бұрын
நிரந்தரமாக பணிநிக்கம் செய்து நடவடிக்கை ஏடுக்க வேண்டும்
@saravanansaran3773
@saravanansaran3773 4 ай бұрын
அவங்க ஆத்தாளுக்கு மூணு வேலையும் இதை சாபிட சொன்னால் நல்ல இருக்கும்
@rajamkrishnan7129
@rajamkrishnan7129 4 ай бұрын
இவனுங்க குடும்பம் ஏழெழு ஜென்மத்துக்கும் நாசமாபேரகும்
@ganesanmedia5616
@ganesanmedia5616 4 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் தனிநபராக இருந்து மற்றவர்களுக்கு கெடுதல் செஞ்சாலே பாவம் ஆன்மீகத்தில் தெய்வங்களுக்கு செய்யும் பஞ்சாமிர்தம் எப்படி கேடுகள் நடந்தால் என்ன செய்வது இறைவன் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 4 ай бұрын
தனியார் பஞ்சாமிர்தம் விற்கட்டும்.... அரசுஊழியரை எண்ணிக்கையை குறையுங்கள்
@sadhasivamm1837
@sadhasivamm1837 4 ай бұрын
அந்த அம்மாவுக்கு ஒரு டப்பா பஞ்சாமிர்தம் பார்சல்
@Sivanantham-kf1if
@Sivanantham-kf1if 4 ай бұрын
ஒட்டுமொத்த பஞ்சாமிர்தத்திற்கும் தடை விதிக்க வேண்டும் , பின்பு தரமான முறையில் தயார் செய்பவர்களுக்கு மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தி தரச் சான்றிதழ் வழங்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் .
@ganesanmedia5616
@ganesanmedia5616 4 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் உறவே
@kumar-bw8yr
@kumar-bw8yr 4 ай бұрын
ஆய்வு செய்ய வேண்டிய அரசாங்கம் தானே அதை தயாரித்து விற்கிறது.
@kamalamohan5011
@kamalamohan5011 3 ай бұрын
ஆட்சியாளர்கள் ஆட்டைய போடுறப்ப இப்படித்தான் பஞ்சாமிர்தம் விப்பானுக.
@jaguarg3761
@jaguarg3761 4 ай бұрын
இப்பவே உங்க எதிரிலேயே சாப்பிட்டு காட்ட சொல்லுங்க.
@nalinit6177
@nalinit6177 4 ай бұрын
விலையும்35 ரூபாயாக இருந்தது இப்போது 40 ரூபாய்.முருகா அப்பா
@Ravichandran-ix2hx
@Ravichandran-ix2hx 4 ай бұрын
முதலில் கோவிலில் இது போல் தவறான கடைகளில் பிரசாதம் வாங்குவதை நிறுத்துங்கள் விபூதி போதும் பிரசாத
@Jovi2020
@Jovi2020 4 ай бұрын
Worst government....
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 4 ай бұрын
சித்தநாதன் கடை பஞ்சாமிர்தம் எத்தனை நாள் ஆனாலும் நன்றாகஇருக்கும்
@N.Muralidharan
@N.Muralidharan 4 ай бұрын
Kandha vilas too
@harkaram78
@harkaram78 4 ай бұрын
Snake Babu will now say, Lord muruga is doing politics in this matter. Govt of TN strictly condemn this act and will write to Ondriya Govt to look into this matter
@surendrat6168
@surendrat6168 4 ай бұрын
Dummy officier..😅
@selvakumarr9500
@selvakumarr9500 3 ай бұрын
இந்த பஞ்சாமிர்தத்தை தான் நான் நல்லா நக்கினேன் 😭😭😭😭
@maidelidevi1019
@maidelidevi1019 3 ай бұрын
போனவாரம் தான் நான் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தபோது அவர்களது உறவினர் கொடுத்ததாக சொன்ன பஞ்சாமிர்தத்தை கையில் ஊற்றி,ஊற்றி தின்னேன்.என்னய்யா ஆட்டக்கடித்து, மாட்டக்கடித்து கடைசியில் மனிதனையே கடித்த கதையாகிப் போனது போல் உணவுப் பொருட்களிலும் கலப்படம், கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களிலும் கலப்படம் ,காலாவதியான தேதிகள் கொண்ட உணவுப்பொருட்கள் விற்பனை.எங்க தான்டா போகப் போறீங்க இப்படி பணம் சம்பாதித்து.உங்கள் மனைவி,மக்களைக் கூடவா நினைத்துப்பார்க்க மாட்டீர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது. கண்டிப்பாக இந்தப் பிரபஞ்சம் உங்களைப்போன்றோரையெல்லாம் தண்டிக்கும். ஒரு நாள் நல்லுலகம் உருவெடுக்கும் அங்கு உங்களைப்போன்றோர் இருக்கவே மாட்டார்கள்.வாழ்த்துக்கள்.நலம்.நன்று.
@user-zg4hb8wt6v
@user-zg4hb8wt6v 4 ай бұрын
அவனும் அவன் தாடியும்
@ganeshk8218
@ganeshk8218 3 ай бұрын
உடனே அமைச்சர் விட சொல்லி வக்காலத்துக்கு வந்துருவாரு ,பணத்த வாங்கிட்டு விட்டுடுவாங்க, இத முருகனே கேக்க மாட்டாரு அப்பரம் எப்புடி
@ponnusamytp3847
@ponnusamytp3847 4 ай бұрын
Devasthanam board should take necessary steps to avoid this type of incidents in future
@Kattumaram339
@Kattumaram339 3 ай бұрын
அறநிலைய துறையின் அவலங்களில் இது ஒன்று
@palanisamyt3549
@palanisamyt3549 4 ай бұрын
எலக்சன் செலவுக்கு பணம் வேணும்ல
@SonaiyaSonaiya-oq5re
@SonaiyaSonaiya-oq5re 4 ай бұрын
இதுல யார் யாருக்கு பங்கு இருக்கோ அவங்க குடும்பம் குட்டி பிள்ளைகள் அனைத்துமே விளங்காமல் போய்விடும்
@rameshkumarc4512
@rameshkumarc4512 3 ай бұрын
Yes ...enga vedulayum palani panchmirtham ponguthu... Avoid to eat😮
@arunachalam9441
@arunachalam9441 3 ай бұрын
பழனி பஞ்சாமிர்தம் வியாபாரத்தை சோலி முடித்த நியூஸ் தமிழ்.
@muraliv7253
@muraliv7253 4 ай бұрын
Palani is 100% governed by DMK
@maniprabhu5470
@maniprabhu5470 4 ай бұрын
தேவஸ்தானம் சரி இல்லை
@mvjai2875
@mvjai2875 3 ай бұрын
Dev(r)idiya model
@selvakumar-wx5nh
@selvakumar-wx5nh 4 ай бұрын
கிரிப்டோ குரூப்ப்ஸ்
@muraliravichandranmuralira2980
@muraliravichandranmuralira2980 4 ай бұрын
நிர்வாக சீர்கேடு
@jesril3172
@jesril3172 3 ай бұрын
இதற்கு புவி சார் குறியீடு வேறு கொடுத்துள்ளனர்😂😂
@selvakumarauditor8972
@selvakumarauditor8972 3 ай бұрын
பஞ்சாமிர்த தயாரிப்பின் போது அல்லேலூயா சொல்லாம தயாரிச்சுட்டாங்கன்னு திண்டுக்கல் மாவட்ட பிஷப் கோவிச்சுகிட்டதால அல்லேலூயா துர்கா அம்மையார் அல்லேலூயா சேகரை கடையை சாத்த சொல்லிட்டாங்கலாம்.
@timepassvideos7118
@timepassvideos7118 4 ай бұрын
Murugaaaaaaa...
@valagurukannan3641
@valagurukannan3641 4 ай бұрын
I have more details
@user-eo7bf9nk4q
@user-eo7bf9nk4q 4 ай бұрын
நாங்க லட்டு வாங்கினோம் மண்டை உடைஞ்சிடும் apdi😄கல்லு அப்புறம் வெள்ளை சர்க்கரைல லட்டு போடுறத இங்குதான் பார்க்கிறோம்
@shankar4330
@shankar4330 3 ай бұрын
Laddu vellai sarkaraila than seivanga. Vera ethula seivanga
@vuttuon
@vuttuon 4 ай бұрын
Everywhere fraud and corruption. 🤔
@liontigher5809
@liontigher5809 4 ай бұрын
😢😮wow
@lalitha3804
@lalitha3804 4 ай бұрын
Parappa Pazhaniyappa panjamruthathe parappa🙏
@shankar49677
@shankar49677 4 ай бұрын
For Anna Dhanam on ram temple inauguration FSAAI was asked. Why not for this?
@harishkumarthangavel957
@harishkumarthangavel957 4 ай бұрын
Enna ithu December la ready panna panjamirtham
@devsanjay7063
@devsanjay7063 4 ай бұрын
😂😂😂😂பபுள்ஸ் பஞ்சாமிர்தம் சாப்பிட்டா சங்கு 🐚 சத்தம் வரும்😂😂😂😂
@viswanathan0074
@viswanathan0074 4 ай бұрын
😹
@MrSesha123
@MrSesha123 4 ай бұрын
Heavy commission to management in temple
@user-fr9uy1pr9d
@user-fr9uy1pr9d 4 ай бұрын
😢😢😢
@truehdvideos507
@truehdvideos507 4 ай бұрын
Mr. சேகர் பாபு விடியா அரசு அப்படி தான் இருக்கும்😂
@KuppanP1987
@KuppanP1987 4 ай бұрын
Dungarpur Sagar Babu amateur reason DMK government
@user-fr9uy1pr9d
@user-fr9uy1pr9d 4 ай бұрын
😢😢😢😢
@Palani-Murugan-Thunai-
@Palani-Murugan-Thunai- 4 ай бұрын
Munadi matherelam ila பஞ்சாமிர்தம் கேவலமா இருக்கு
@DheivamK-lm6wt
@DheivamK-lm6wt 3 ай бұрын
Ella kadaium sothanai poda vendum veliel ulla kadaielum kettupona laduthan na vangi vanthu vittil partha pothu pusaranamputthu irunthathu😢😢😢😢
@N.Muralidharan
@N.Muralidharan 4 ай бұрын
பஞ்சாமிர்தமே வேண்டாம் போங்க...
@user-dl2vy8sn6y
@user-dl2vy8sn6y 4 ай бұрын
பழனி கோவில்ல இவ்வளவு பிராடு நடக்குது 🤦. என்னடா இதெல்லாம் கண்காணிக்க அதிகாரிகள் யாரும் இல்லையா.
@Kattumaram339
@Kattumaram339 3 ай бұрын
காசுக்கு குனிந்து விட்டான்கள்
@jrmtradingjrmtrading7134
@jrmtradingjrmtrading7134 4 ай бұрын
Uttiyal kasu mukkiyam pigilu snake Babu vera level, Palani muruga😅😅un kathi mottai than poduvanga😅😅
@Biketube-vlogs
@Biketube-vlogs 4 ай бұрын
Omm saravana bavaaa
@vijilotus5572
@vijilotus5572 4 ай бұрын
கோவில் நிர்வாகம் பஞ்சாமிர்தம் யாரும் வாங்க வேண்டாம்
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 ай бұрын
அது நொதித்து விட்டது.அதை உண்ணும் காலம் காலவதியாகிருக்கும்.நான் வாங்கி விட்டு மறந்து விட்டேன்.ஒரு மாதம் கழித்து மூடி தானே வாயுவினால் திறந்த கொண்டது.அதை செடிகளுக்கு உரமாக கொடுத்து விட்டேன்.
@thiyagarajanj2617
@thiyagarajanj2617 3 ай бұрын
போன வருடம் பிப்ரவரி மாதம் 2ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்த பஞ்சாமிர்த கடையில் பத்து பஞ்சாமிர்தம் வாங்கி வந்தோம் சென்னைக்கு வந்த பிறகு அதை சாப்பிட்ட போது அதை வாயில் வைக்க முடியவில்ல அதை மற்றவர்களுக்கும் கொடுத்த பிறகே அது கெட்டு போயிருந்தது தெரிந்தது எல்லாவற்றையும் குப்பையில் வீசி எறிந்து விட்டோம் பக்தியோடு வாங்கி வந்த எங்களுக்கு இப்படி நேர்ந்தது கஷ்டமாய் இருந்தது
@srinijandhan218
@srinijandhan218 3 ай бұрын
எப்படி இப்படி ஏமாற்றி பணம் சம்பாதிக்க முடியும்???? இறைவா இதற்கு ஒரு முடிவே இல்லையா????
@Kattumaram339
@Kattumaram339 3 ай бұрын
திராவிடம் அழியும் வரை வாய்ப்பில்லை
@valagurukannan3641
@valagurukannan3641 4 ай бұрын
I already complained CM cell and food safty authorities.
@kamalamohan5011
@kamalamohan5011 3 ай бұрын
ஒன்றும் நடக்காது ,பணம் பத்தும் செய்யும்.
@user-bt6kp7ws4x
@user-bt6kp7ws4x 4 ай бұрын
திருச்செந்தூர் மற்றும் அனைத்து இடமும் பணதுதுகாக மட்டுமே செயல் நிர்வாகம் thoooo என்று இருக்கிறது
@gvbalajee
@gvbalajee 4 ай бұрын
If every where cheating looting then how citizens will LIVE
@user-ff3bp5ze4l
@user-ff3bp5ze4l 4 ай бұрын
சிவன் சொத்து குல நாசம்
@alagu.S.alagumalai6992
@alagu.S.alagumalai6992 4 ай бұрын
Kadavul irukkaaandaaaaaa.....
@thyagarajankannappan9310
@thyagarajankannappan9310 4 ай бұрын
Suspension eppothu
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 4 ай бұрын
குழைந்தைகளைசாபம்இடாதீர்
@radhag5905
@radhag5905 4 ай бұрын
Muruganke panjamirtham adichutane
@supercomputerabcd961
@supercomputerabcd961 4 ай бұрын
People are requested not to buy panchamirtham. Buy only vibhoothi. These traders are irresponsible and their main prupose to earn money irrespective of people lives
@Kattumaram339
@Kattumaram339 3 ай бұрын
குல்லாவும் பாவாடையும் சேர்ந்து பஞ்சாமிருதம் தயாரிச்சா இப்படி தான் இருக்கும்
@user-of7wo3yn6g
@user-of7wo3yn6g 4 ай бұрын
மலை அடிவாரத்தில் சித்தனாதன் கடை பஞ்சாமிர்தம் நல்லாருக்கும் ஆன ஒருமுறை அதன் சுவை கொஞ்சம் குறைந்திருந்தது ஒரு பாட்டில் வாங்கி சாப்பிட்டு பார்த்துட்டு வாங்குங்க
@MagesMani-kb6ru
@MagesMani-kb6ru 4 ай бұрын
செய்தியாளர் நன்றாக தான் செய்தி சேகரிக்கிறார் இதே கேள்வி யை திருப்பதி கோவிலில் போய் லட்டு ஏன் சரியாக இல்லை என்று கேள்வி கேட்க முடியுமா சில சமயம் லட்டு கிடைக்காமல் போவதற்கும் ஒரு பதிலை கண்டுபிடித்து தாருங்கள்
@Kattumaram339
@Kattumaram339 3 ай бұрын
ஈன்ன மாதிரி நாயால தான் உணவு பொருள்ல கூட தைரியமாக தவறு செய்கிறார்கள் சம்பந்த பட்டவர்கள். எப்படியும் நமக்கு நாலு நாதிரிகள் ஆதரவு குரல் கொடுக்கும் எச்ச பிரியாணி விசுவாசத்துக்குன்னு அவனுக தைரியமா தப்பு செய்யுறானுங்க. உன் குழந்தைகளுக்கு அந்த பஞ்சாமிர்தத்த கொடு சாகட்டும்
@ganeshmaravan8807
@ganeshmaravan8807 4 ай бұрын
சேகர் பாபுவிடம் தான் கேட்க வேண்டும
@ManiS-wd2eu
@ManiS-wd2eu 3 ай бұрын
Appuram etharkku expiry date podareenga
@supercomputerabcd961
@supercomputerabcd961 4 ай бұрын
Irresponsible Temple authority. They are playing with common people lives. Where is Food Dept. Authority? Food adulteration is common in Tamilnadu. If someone dies by eating adulterated food, what is the price if human lives?
@RedBull.RedBull
@RedBull.RedBull 4 ай бұрын
Adhigaarigalukku commission kuduthaachu....
@nationalacademy4997
@nationalacademy4997 4 ай бұрын
செந்தில்பாலாஜி ககு பினாமிங்குறாங்க, இப்ப சக்கரபாணிக்கும் பினாமிங்குறாங்க.. அவர்தானே இப்ப பழநி அறங்காவலர்? பழனியாண்டி முருகனுக்கே ஆட்சியாளர்கள் அருள்பாலிப்பர்.
@balakrishnan5089
@balakrishnan5089 4 ай бұрын
Dmk model supar cm sir auction
@nirmalasarask7
@nirmalasarask7 4 ай бұрын
Koilkal thaan ipothellam kollai adikum idam ...silar seivathai parkum pothu koil ku pogave pudikala
@babusundar1344
@babusundar1344 4 ай бұрын
All are fraud team members, damaged items health will spoil. They don't know value of human organ. Even delivery vehicle using corporation vehicle. Smelly place
@saithan66681
@saithan66681 4 ай бұрын
போன மாதம் நான் வாங்கிய பஞ்சாமிர்தத்தில் பழனி அடுவாரத்தில் கந்த விலாஸ் பஞ்சாமிர்தம் ஒரு வண்டு இருந்தது
@1006prem
@1006prem 3 ай бұрын
வேசிமகன்கள் நிறைந்த கூட்டம் அறநிலையத்துறை😭😭😭😭😭😭😭
@user-by5lq6lq9g
@user-by5lq6lq9g 4 ай бұрын
என்ன கடா இது 😢😢😢😢😅
@annamalaim8304
@annamalaim8304 4 ай бұрын
Will the employees & health inspectors, of the government, will consume this type of panchmirtham. Already, there are examples of doing harm to Lord Murugan & public, where, given a nice lesson, in their life.
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 4 ай бұрын
காலாவதியான பஞ்சாமிர்தத்தை தயவுசெய்து என்னிடம் கொடுங்கள் நான் சாப்பிடுகிறேன் அதை வீணடிக்க வேண்டாம்😛
@muralijee1
@muralijee1 4 ай бұрын
நாசமா போய்விடுவாங்க....
@sirkaliashok9185
@sirkaliashok9185 4 ай бұрын
நாய் சேகரு என்னமே பிளான் போடுதூ சாமியோயோயோயோயோயோ 😅
@user-lf8ir3zj3g
@user-lf8ir3zj3g 4 ай бұрын
அமைச்சர் எண்னசெய்கிறது
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 4 ай бұрын
Panghu yendral bubbles irukkum Dhravida model Nangal idhi gavanikkamal irundhirundhal indhaneram pallayyira kanakkanor udal nalam padhikkapattu iruppargal Manbu migu thuraiyin adhibar Palani muruganin thiruvilayadalai Media peridhu paduthuvadhu Manbu migu Palani muruganin Thiruvilayattai sirumai paduthum nokkam yezhuchi nayagan irukkum varai kuraya vidamatom?
@user-po8wl4jg7z
@user-po8wl4jg7z 4 ай бұрын
Kovilgal kollaiyargalin goodaaramaga maarivittadhu!
@varalakshmibalasubramanian6549
@varalakshmibalasubramanian6549 4 ай бұрын
Muruga muruga kadavelu erukaru kumaruuu
@geethamahalingam5870
@geethamahalingam5870 4 ай бұрын
Yarum panjaamirtham vaankatheenga.namale veetla ready panni murugarku padachittu naam sappidalam suthamaagavum nimathiyaagavum இருக்கும்
@jafferali8758
@jafferali8758 3 ай бұрын
பெயர் மஞ்சாமிர்தம் அதாவது ஐந்து அமிர்தங்கள்... ஆனால் விஷமாக மாறிவிட்டது.. இது அலட்சியம் தான்
@puthilibaic4911
@puthilibaic4911 Ай бұрын
Thiruchadure kovilil entha vasathiyum illai ethini kasu iruthum entha oreyujanumum illai
@jeganjegan132
@jeganjegan132 4 ай бұрын
எல்லாம்திராவிடமாடல்
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 4 ай бұрын
1:32 😮வாய் திறக்கலாம் 😅... But அதில் இந்த ஊசி போன லட்டு, அதிரசம் Etc 😱 திணிக்க மாட்டேன் என்று 🤷🏼‍♂️ உங்க அம்மா மேல சத்தியம் செய்வீர்களா 😂
@user-lo1qp7cp9o
@user-lo1qp7cp9o 3 ай бұрын
Thahuthi atra nabarhalai velaiyil vaitthal ithu than nilaimai unarungal thamilarhaley
@shankar4330
@shankar4330 3 ай бұрын
Why are blaming them? They are making fruit wine🤣
@suresh-rw6io
@suresh-rw6io 4 ай бұрын
விடியல் ஆட்சி
@indradevabhakt6244
@indradevabhakt6244 4 ай бұрын
Thank God.. Tirupathi ivanungaa kittaa maatama,..nalla velaiyaa Andhra la irrukku...
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 4 ай бұрын
Sami kumbittu pesaamal vaarungal. Panchamrutham vendaam onnum vendaam .
@GanesanGanesan-cq9uo
@GanesanGanesan-cq9uo 4 ай бұрын
டேய். நான். பழனி. தான். நான். குவைத் வேலை பார்த்து வருகிறேன். நான். வாங்கி வந்த.பஞ்ச மிர்தம்.
@lakshminarasiman8544
@lakshminarasiman8544 4 ай бұрын
Where is HRCE minister and secretary HRCE. Yenna nadakirathu appan Senthil Andavar Kovilil. Vellum Mayilum Sevalum Thunai
Они убрались очень быстро!
00:40
Аришнев
Рет қаралды 3,1 МЛН
100❤️
00:20
Nonomen ノノメン
Рет қаралды 70 МЛН