Paradesi Movie Video Songs | Sengaade | Star - Atharvaa ,Vedhika

  Рет қаралды 103,830

Gemini Audio

Gemini Audio

3 жыл бұрын

Presenting the "Sengaade” from “Paradesi” Directed by Bala, Starring
Atharvaa,Vedhika,Dhansika,Riythvika, Produced by Bala.
Song Name: Sengaade
Album Name : Paradesi
Language : Tamil
Vocals: Madhu Balakrishnan
Lyrics: Vairamuthu.
Music: G. V. Prakash Kumar

Пікірлер: 32
@gokulsmusiq8516
@gokulsmusiq8516 Жыл бұрын
Mokka Songs kulam 1m Nu varuthu Oru Life Eh Intha paatu la Sollirukanga Ituku likes illea Most Underrated Singer Movie
@veerapathiranramaiya9346
@veerapathiranramaiya9346 Жыл бұрын
உணர்வுகள் செத்து மடிந்து போயிற்றா? கண்ணீர் சிந்த வைக்கும் வரிகள். பொட்ட கள்ளியும் முள்ள தச்சதும் பொத்து ஒழுகுமே பாரு🔥🔥🔥🔥. காய்ந்த பொட்டளில் வாழும் கள்ளிச்செடி கூட, முள்ளு குத்துனா பொத்து ஒழுகும். ஆனால் நாம் அச்செடியை விட வறண்டவர்கள். உணர்வுள்ளோர் யாராவது இருக்கீங்களா.
@santhanamr7005
@santhanamr7005 Жыл бұрын
கவிபெராரசன் வைரமுத்து 😍
@godraavanan4574
@godraavanan4574 8 ай бұрын
God
@shaik8510
@shaik8510 2 жыл бұрын
Madhu balakrishnan is a highly underrated singer
@sreelakshmit594
@sreelakshmit594 2 жыл бұрын
Dr. Madhu balakrishnan sir ❤️❤️❤️ Legendary singer ❤️❤️🔥🔥
@raghuram7100
@raghuram7100 2 жыл бұрын
Uyirodu Valvathu Kooda Siru Thunbame, Vaiyrodu Valvathu than Perunthunbame .......Varumayin Val(r)igal.....
@mdbilal7886
@mdbilal7886 2 жыл бұрын
Nice
@aejazahmed8022
@aejazahmed8022 Жыл бұрын
Absolutely correct brother
@ajays6856
@ajays6856 2 жыл бұрын
ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா ஹோ... காடுகளே கள்ளிகளே போய் வரவா சுடு சுடு காடு விட்டு போகிற போணங்க போல சன சன சனங்களெல்லாம் போகுது பாத மேல உள்ளூரில் காக்க குருவி இரை தேடுதே பசியோட மனுச கூட்டம் வெளியேறுதே பொட்ட கள்ளியும் முள்ளும் தெச்சதும் பொத்து ஒழுகுமே பாலு காலங்காலமா அழுது தீத்துடோம் கண்ணில் இல்லையே நீரு வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல் வத்தி போச்சையா வாழ்வு கூட்டங்கூட்டமா வாழ போகிறோம் கூட வருகுதே சாவு ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா ஹோ... காடுகளே கள்ளிகளே போய் வரவா வெளையாத காட்ட விட்டு விளையாண்ட வீட்ட விட்டு வெள்ளந்தியா வெயிலில் ஜனம் வெளியேறுதே ஓ... வாழ்வோடு கொண்டுவிடுமே சாவோடு கொண்டுவிடுமே போகும் தெசை சொல்லாமலே வழி நீளுதே உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஓ... வயிரோடு வாழ்வது தானே பெரும் துன்பமே பொல்லாத விதியும் அழைக்க போறோமே பஞ்சம் பொழைக்க யார் மீள்வதோ யார் வாழ்வதோ யார் கண்டது? பாலம் பாலமாய் வெடிச்சு கிடக்குதே பாடு பட்டவன் பூமி வெடிச்ச பூமியில் புதைக்கப் பாக்குதே கேடு கெட்டவன் சாமி புலியங்கொட்டய அவிச்சு தின்னுதான் பொழைச்சு கிடக்குது மேனி பஞ்சம் பொழைக்கவும் பசிய தீக்கவும் பச்ச பூமிய காமி ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா ஹோ... காடுகளே கள்ளிகளே போய் வரவா காலோடு சரள கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே கருவேலங் காடு கடந்து கல்லூத்து மேடும் கடந்து ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே கண்கானி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ... நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக உயிர் மீளுமோ உடல் மீளுமோ யார் கண்டது (பொட்ட கள்ளியும் ) ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா ஹோ... காடுகளே கள்ளிகளே போய் வரவா சுடு சுடு காடு வீட்டு போகிற போணங்க போல சன சன சனங்களேல்லாம் போகுது பாத மேல உள்ளூரில் காக்க குருவி இரை தேடுதே பசியோட மனுச கூட்டம் வெளியேறுதே (பொட்ட கள்ளியும் )
@sperumalsperumal1274
@sperumalsperumal1274 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@yosuva1994
@yosuva1994 10 ай бұрын
சொந்த ஊரை விட்டு மனமில்லாமல் வந்த என் போன்றவர்களுக்கு இப்பாடலே உறுதுணை...
@pain_jod_gaming
@pain_jod_gaming Жыл бұрын
People's Ku... Rowdy Bby , O Soldriya Maama & etc...intha Maathiri Paatu Thaan Pudikithu....Intha Maathiri Life ah Soldra Neraiya Paadalgal Yaarum Thedi Ketkrathey Illla....Athanala Thaan Neraiya Soul Hearted Songs & Composers Ilaama Poidraanga.... Intha Sengaade Song ku Oscar Ey Vanthurnthaalum Avlo Periya Aaccharyam Illla Ena Avalo Arumaiyaana Paatu...Aana itha Yaarum Kandukalenu Nenaikumpothu Romba Kastama iruku..... EnnakU Music Mela Interest athigama Vara Aarambitchathu +1 , +2( 2016..) Padikumpothe...Apola irunthu Neraiya Thedi Thedi Ketpen...Apo Ketathu Intha Paatu... Still Ipo Varaikum Intha Songs Laam Ketutu Thaan Iruken....kadasiyaa Intha Songs Laam Yaarum Ketkalandratha vida Namma Adikkadi Ketkrom.....So Nammale Oru Underrated People Thaan ! 🤍🗿
@Selva26591
@Selva26591 Жыл бұрын
உள்ளூரில் காக்க குருவி இரை தேடுதே பசியோட மனுச கூட்டம் வெளியேறுதே 😢😢😢
@lawrence7103
@lawrence7103 3 жыл бұрын
A best album is now underrated best music is been underrated shit songs get famous now a days but song like this get underrated and not even get views in million
@alaguduraip75
@alaguduraip75 11 ай бұрын
வைரமுத்து ❤️
@mdbilal7886
@mdbilal7886 2 жыл бұрын
GV praksh best after aiyrathil oruvan
@MrBestofGaming
@MrBestofGaming 3 жыл бұрын
such a good song, set up the tone for the rest of the film perfectly
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
பாலா 👍💪
@MathanKumar-wb9tk
@MathanKumar-wb9tk Ай бұрын
Director Bala Sir❤ super movie
@purushothman7985
@purushothman7985 Жыл бұрын
Goosebumps and crying ..... something happens to hear these song....
@eniyan-xi8iz
@eniyan-xi8iz Жыл бұрын
Madhu Balakrishnan awesome ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Mesmerising mesmerising voice
@vigneshsiva7491
@vigneshsiva7491 3 жыл бұрын
Vera level sonh
@kathiravan8448
@kathiravan8448 Жыл бұрын
Vairamuthu ❤️
@nilavendhan9012
@nilavendhan9012 5 ай бұрын
2024❤
@aparnaappu6478
@aparnaappu6478 2 жыл бұрын
@user-mb5nm4gs4c
@user-mb5nm4gs4c Ай бұрын
ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா சுடு சுடு காடு வீட்டு போகிற போணங்க போல சன சன சனங்களேல்லாம் போகுது பாத மேல உள்ளூரில் காக்க குருவி இரை தேடுதே பசியோட மனுச கூட்டம் வெளியேருதே போட்ட கல்லியும் முள்ளும் தெச்சதும் பெத்து ஒழுகுமே பாலு காலங்காலமா அழுது தீத்துடோம் கண்ணில் இல்லையே நீரு வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல வத்தி போச்சயா வாழ்வு கூட்டங்கூட்டமா வாழ போகிறோம் கூட வருகுதே சாவு ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா வேளையாத காட்ட விட்டு விளையான்ட விட்ட விட்டு வெளந்திய வெயிலில் ஜனம் வெளியேருதே ஓ... வாழ்வேடு கெண்டுவிடுமே சாவேடு கொண்டுவிடுமே போகும் தெசை சொல்லாமலே வழி நீழுதே உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஓ... வயிரோடு வாழ்வது தானே பெரும் துன்பமே பெல்லாத விதியின் மழைக்க போரோமே பஞ்சம் பொழைக்க யார் மீள்வதோ யார் வாழ்வதோ யார் கண்டது பாலம் பாலம் வெடிச்சு கிடக்குதே பாடு பட்டவன் பூமி வெடிச்ச பூமியில் புதைக்க பாக்குதே கேடு கெட்டவன் சாமி புலியங்கொட்டய அவிச்சு தின்னுதான் பொழைச்சு கிடக்குது மேனி பஞ்சம் பொழைக்கவும் பசிய தேக்கவும் பச்ச பூமிய காமி ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே கருவேலங் காடு கடந்து கல்லுதும் மேடும் கடந்து ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே கண்கானி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ... நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக உயிர் மீழுமோ உடல் மீழுமோ யார் கண்டது (போட்ட கல்லியும்) ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா சுடு சுடு காடு வீட்டு போகிற போணங்க போல சன சன சனங்களேல்லாம் போகுது பாத மேல உள்ளூரில் காக்க குருவி இரை தேடுதே பசியோட மனுச கூட்டம் வெளியேருதே (போட்ட கல்லியும்)
@Chan-dz9lw
@Chan-dz9lw 2 жыл бұрын
Eriyum panikaadu book padinga....
@somasundaram4604
@somasundaram4604 28 күн бұрын
@thaneshvetrivel3242
@thaneshvetrivel3242 9 ай бұрын
17.10.2023 today heared who?
@HariPrasath-jz6uv
@HariPrasath-jz6uv 3 жыл бұрын
😥
@psychoartist1029
@psychoartist1029 3 жыл бұрын
Full song drawing kzfaq.info/get/bejne/gdeXgbiamraqnX0.html
Paradesi Tamil Audio  Songs | Jukebox | Atharvaa | Vedhika
29:13
Gemini Audio
Рет қаралды 13 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 5 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН
"Senneer Thaana" Paradesi  Movie Songs  | Star - Atharvaa,Vedhika
7:00
Paradesi Tamil Video Songs | Jukebox | Atharvaa,Vedhika
30:53
Gemini Audio
Рет қаралды 134 М.