No video

பரமஹம்ச யோகானந்தாவின் கதை |The story of Paramahamsa Yogananda |கதைகளின் கதை| News7 Tamil

  Рет қаралды 333,479

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

பரமஹம்ச யோகானந்தாவின் கதை |The story of Paramahamsa Yogananda |கதைகளின் கதை| News7 Tamil
Subscribe➤ bitly.com/Subs...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 388
@villagelifefocus9164
@villagelifefocus9164 2 жыл бұрын
என் அண்ணன் மூலமாக நான் இந்த புத்தகத்தை படிக்க தொடங்கினேன் 100 பக்கங்களுக்கு மேல் போகப் போகப் என் ஆன்மீக ஆவலை தூண்டியது பரமஹம்ச யோகானந்தரின் சுயசரிதம் 📔
@kannansekar4711
@kannansekar4711 Жыл бұрын
Tamil book is available ah ji
@giridhark.r5832
@giridhark.r5832 Жыл бұрын
@@kannansekar4711 yes amazon la kidaikuthu
@mathimathi3364
@mathimathi3364 Жыл бұрын
@@kannansekar4711 book rate enna bro
@tm0031
@tm0031 Жыл бұрын
​@@mathimathi3364under 200
@kkannan6879
@kkannan6879 9 ай бұрын
​@@mathimathi3364 rs-150 to 200 only
@sugunabharathi
@sugunabharathi 3 жыл бұрын
இந்த ஒரு புத்தகம் தான் என்னை வாழ்வின் மீது புதிய நம்பிக்கை வைக்க செய்தது..
@govindarajanshankari9924
@govindarajanshankari9924 3 жыл бұрын
Wow
@kvenkatesh2461
@kvenkatesh2461 3 жыл бұрын
ஆம் உண்மை எம் வாழ்விலும்
@siva-vd2hd
@siva-vd2hd 3 жыл бұрын
Nalla book ka ?
@siva-vd2hd
@siva-vd2hd 3 жыл бұрын
@@murugan8238 kandipa life eppadi change akum
@parthiban2217
@parthiban2217 3 жыл бұрын
@@murugan8238 andha KZfaq link podunga bro
@rajamoorthybalu.a.2773
@rajamoorthybalu.a.2773 2 жыл бұрын
பரமஹம்ஸ யோகாநந்தரின் வாழ்க்கை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வைத்த பெருமை தங்களுக்கும் பெருமை சேர்க்கிறது. ஓம் சக்தி. ஓஷோ ராஜ்,
@guru7149
@guru7149 4 жыл бұрын
என் ஆன்மிக வாழ்வில் மிக முக்கியமான யோகி யோகானந்தர் ஆவர்,அவரின் சுய சரிதத்தை படிக்கும் போது நான் முழு தியான நிலைக்கு செல்வேன் .பல முறை உடலை விட்டு வெறும் ஆத்மாவாக சென்று உள்ளேன் இவைகளை கற்று கொடுத்த யோகிக்கு பல கோடி நன்றிகள் 🔥 ஓம் நாம சிவாய 🔥
@ananth.a1225
@ananth.a1225 4 жыл бұрын
How
@ananth.a1225
@ananth.a1225 4 жыл бұрын
Enakkum soli kodungal
@jayakumarjayakumar1913
@jayakumarjayakumar1913 4 жыл бұрын
Guru fan
@user-ee3sp5jl2b
@user-ee3sp5jl2b 4 жыл бұрын
Jai guru🌷🌷🙏
@akshay-speaks977
@akshay-speaks977 4 жыл бұрын
Same here bro Autobiography of yogi.. Requested by rajnikanth to read this
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 Жыл бұрын
❤️ பரம ஹம்ஸ் யோகனந்தரின் " ஒரு யோகியின் சுய சரிதம்" புத்தகத்தை நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே படித்தேன் ...மிக அழகான ஹம்சங்கள் பொருந்திய புத்தகம். யோக நந்தரின் வாழ்க்கை வரலாறு ,அவர் சந்தித்த சாதுக்களும் யோகிகளும்..
@Iamgayathrinagarajan
@Iamgayathrinagarajan 3 жыл бұрын
Yogananda ji's books are inspiring..He is from a good family..its not required for him to become a saint..If he has become saint there is a reason...🙏
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
Course
@pearlkeine
@pearlkeine 3 жыл бұрын
நான் தொடர்ந்து யோகப்பயிற்சி செய்து வருகிறேன். இவரது இந்த சுயசரிதை புத்தகம் எனக்குள் வேகமான ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. வாழ்க்கையை அழகாகவும், அற்புதமாகவும் உணர்ந்து வருகிறேன்
@kumarkumaran5248
@kumarkumaran5248 2 ай бұрын
bless me
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 2 жыл бұрын
ஓம் யோகானந்த பரமஹம்ச குருவே நமஹ...
@rajatharmar5670
@rajatharmar5670 3 жыл бұрын
வாழ்வில் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.நான் படித்திருக்கிறேன்.என் வாழ்வில் மிக முக்கியமான புத்தகம்.ஒரு யோகியின் சுயசரிதம்
@datawce923
@datawce923 4 жыл бұрын
Virat kholi also ones said "Autobiography of Yogi" changed my life
@GKGURU-369
@GKGURU-369 3 жыл бұрын
yes tru
@ThamizhanDaa1
@ThamizhanDaa1 3 жыл бұрын
Steve jobs also
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
Course
@raajsanthanamyadav694
@raajsanthanamyadav694 5 ай бұрын
Correct bro
@mohanraj4405
@mohanraj4405 4 жыл бұрын
Nandhiri...news7...
@krishabiseiak6385
@krishabiseiak6385 3 жыл бұрын
🙏🙏🙏"The Auto Biography of Yogi "🙏🙏🙏. One of The Toppest .. Biography..Book in the World... it's Make's..Huge Change in Many Legendary person's...
@kamaleshwaran9510
@kamaleshwaran9510 2 жыл бұрын
அப்போ நீ ஏன் இன்னும் தற்கொரியவே இருக்க
@sridharkaraj.k1510
@sridharkaraj.k1510 4 жыл бұрын
ஓரத்தில் இருக்கும் அவர் தோற்றம்.. என்னையே நோக்குவது போல இருக்கிறது.. யாருக்கும் அவ்வாறு உண்டோ...??
@KiranKumar-st9oc
@KiranKumar-st9oc 4 жыл бұрын
Same feeling
@rmurugan5423
@rmurugan5423 4 жыл бұрын
ரஜினி ஜி பேசனத கேட்டிருப்ப போலிருக்க
@a.ddrawing8705
@a.ddrawing8705 3 жыл бұрын
En kadan thera oru vali sollunga
@ashalatha533
@ashalatha533 3 жыл бұрын
Whichever angle you watch him from, you ll have the same feeling.
@murugeshana.d.6109
@murugeshana.d.6109 3 жыл бұрын
Me too also
@tjayakodi6323
@tjayakodi6323 10 ай бұрын
ஆன்மீகம் என்பது ஏதோ ஒரு மாய மந்திரம் அல்ல். அன்பும் கருணையும் தான் ஆன்மீகம். இந்த அடிப்படை போதனையே ஆன்மீகம்.
@santhanamkrishnan2429
@santhanamkrishnan2429 4 жыл бұрын
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் இறைஉணர்வோடு உள்ளவர்களை காயப்படுத்தாதீர்கள் சமாதி நிலையை சாதாரண மரணம் போல் கொச்சைபடுத்த வேண்டாம் நீங்கள் சராசரியான மனிதர்களை பற்றிமட்டும் எழுதுங்கள்..
@AnilKumar-nm1er
@AnilKumar-nm1er 3 жыл бұрын
S
@AnilKumar-nm1er
@AnilKumar-nm1er 3 жыл бұрын
Sw
@AnilKumar-nm1er
@AnilKumar-nm1er 3 жыл бұрын
S
@AnilKumar-nm1er
@AnilKumar-nm1er 3 жыл бұрын
Aane
@AnilKumar-nm1er
@AnilKumar-nm1er 3 жыл бұрын
S
@sudharshanmur
@sudharshanmur 4 жыл бұрын
Maha Avatar Babaji, Lahiri Mahasaya, Yukteshwar Giri, Paramahamsa Yogananda Aagiyorin Thiruvadigale Saranam... 🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🚩🚩🚩
@user-ee3sp5jl2b
@user-ee3sp5jl2b 4 жыл бұрын
Jai guru🌷🌷🙏
@lachulax8711
@lachulax8711 4 жыл бұрын
can anyone clarify me..why he is spread kriya tecniques in usa instead of india ????????
@sudharshanmur
@sudharshanmur 4 жыл бұрын
@@lachulax8711 Hi Brother. He was ordered by Maha Avatar Babaji to go to USA and spread Kriya Yoga.
@lachulax8711
@lachulax8711 4 жыл бұрын
Hi my next question.. Why baba ask him to spread in USA instead of india.. Its my doubts, I dont have people to clarify this question.. So only asking u kindly
@sudharshanmur
@sudharshanmur 4 жыл бұрын
@@lachulax8711 Hi Brother...Maha Avatar Babaji had chosen Lahiri Mahasaya and Shri Yukteshwar Giri to teach Kriya Yoga in India...These two teachers had many disciples and Paramahamsa Yogananda was one among them...Paramahamsa Yogananda didn't have the desire to go to USA...but it was due to the order of Babaji and his personal Guru Shri Yukteshwar that he went there.
@tamilselvan2333
@tamilselvan2333 4 жыл бұрын
ஒரு யோகியின் சுயசரிதம்...
@gokulasabapathips3040
@gokulasabapathips3040 3 жыл бұрын
Anyone after rajini's(thalaivar) suggestion
@rajaramrangaswamy8737
@rajaramrangaswamy8737 3 жыл бұрын
மிக்க நன்றி.
@ravisethuraman6888
@ravisethuraman6888 3 жыл бұрын
Great Yogi. Everytime I feel his face telling something to me.
@manickam9811
@manickam9811 2 жыл бұрын
பரமஹன்ஸ யோகானந்தா திருவடிகள் சரணம்.
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 2 жыл бұрын
யோகக் கலையின்மூலம் மக்களுக்கு அரும்பணி ஆற்றியுள்ள யோகானந்தாவின் வாழ்க்கைப் பாடம் நமக்காக சொல்லும் செய்தி: 'நீங்கள் படும் கஷ்டங்கள் எல்லாம், சாதாரணமாகவை!'
@kannigagiri428
@kannigagiri428 Жыл бұрын
Goosebumps..Thank you...
@Jagath-mata
@Jagath-mata 4 жыл бұрын
Thank you news 7🙏 jai guru 🙏
@prabavathipraba3966
@prabavathipraba3966 Жыл бұрын
மிகவும் அருமை நன்றி
@atlanticcairo1995
@atlanticcairo1995 4 жыл бұрын
Paramahamsa yogananda wrote commentary on bible beautifully
@Blackshirt.
@Blackshirt. 2 жыл бұрын
Yogananda's Divine Romance book is a key to open all treasures of the universe.
@uglydrawings1271
@uglydrawings1271 4 жыл бұрын
ThNks for 7 news
@shobamadhavan685
@shobamadhavan685 3 жыл бұрын
Vazga valamudan
@SureshSuresh-br9gy
@SureshSuresh-br9gy 4 жыл бұрын
I try to read this book, but no time, this video's useful to know about yogi. Thanks to news 7 channel.
@sugunabharathi
@sugunabharathi 3 жыл бұрын
Urgently read this book.. this msg for you from god msg.. in this movment
@rajaramrangaswamy8737
@rajaramrangaswamy8737 3 жыл бұрын
Mr. Suresh you will definitely find time one day to read. It is very much worth to read.
@muruganmani6023
@muruganmani6023 3 жыл бұрын
@@VinothaSree link pl
@ilayaraja1399
@ilayaraja1399 3 жыл бұрын
நல்ல பதிவு
@user-vy8vb9qd6x
@user-vy8vb9qd6x 4 ай бұрын
இப்போ ஒரு மாதமாக ஆடியோ குரலில் கேட்டு கிட்டு இருக்கேன் ஏன் இவ்வளவு வருஷமா படிக்காம விட்டேன் என்று பீல் பண்ரேன் எவ்வளவு ஈசியாக ஆன்மீகத்தை அறிவியல் ரீதியாக விளக்கி உள்ளார் 🙏🙏♥️♥️
@arivazhagankr841
@arivazhagankr841 3 жыл бұрын
Indian Super star Rajni fav book 🤘🤘🤘🤘
@venkateshp2799
@venkateshp2799 4 жыл бұрын
Thank you news 7
@ganapathysundaram898
@ganapathysundaram898 22 күн бұрын
Super. Jai Yogananda!
@sivabanu8710
@sivabanu8710 3 жыл бұрын
சூப்பர்
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 10 ай бұрын
அருமையான காணொளி. 🙏🙏🙏🙏
@vivienleigh7512
@vivienleigh7512 3 жыл бұрын
You are forget to tell a important matter about yohanan Paramahansa. After his death his dead body did not rot for more than 25 days. They have kept his dead body in the mortuary for 25 days. why because his disciples are whant to see from India. If it is a normal person dead body it will come more bad smell and the body will rot little bit in mortuary. But Paramahansa Yogananda dead body was not rot and bad smell never come from his dead body. He proved his divine power after his death. In fact it is the first medical miracle for American medical history after a man's death his dead body never rot or any bad smell comes from that dead body. They also published his death certificate and medical report in Autobiography of Yogananda book.
@manickam9811
@manickam9811 2 жыл бұрын
அவரது சுயசரிதையில் கண்டுள்ள தகவலை சரியாகப் பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே. மிகவும் மகிழ்ச்சி.
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 2 жыл бұрын
🌟 ...I love pramahansa yogananada
@sadhguruyouthtruth6562
@sadhguruyouthtruth6562 4 жыл бұрын
அவருடைய மரணத்தை பற்றிய தகவலில் அவரை இழிவு படுத்துகிறிர். அவர் இறந்த பின்பு நடந்ததை முழுமையான உண்மையோடு விளக்கவில்லை...
@sankarhuge
@sankarhuge 4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள். அந்த அற்புத நிகழ்வை கூறவில்லை கடமைக்கு நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
@sankarhuge
@sankarhuge 4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
@@sankarhuge என்ன நடந்தது?இந்த சேனல் அப்படி தான். இந்து விரோத சேனல் இது.இதில் பல பொய்யான தகவல்களும் வரும்.
@balasub92
@balasub92 3 жыл бұрын
Yes they did not explain what happened post his death! That was the most miraculous thing.
@lakshmananm3292
@lakshmananm3292 3 жыл бұрын
@@balasub92 ஒன்னும் நடக்கவில்லை.....
@sundaraamz5185
@sundaraamz5185 3 жыл бұрын
வேதாத்திரி மகரிசி பற்றிய தகவல்
@atlanticcairo1995
@atlanticcairo1995 4 жыл бұрын
Both Jesus and Krishna appeared at same time together Infront of yogananda as per his request.They are beyond all religions
@raguiyer5247
@raguiyer5247 4 жыл бұрын
Great avatar.. God's grace.
@hariganesh6455
@hariganesh6455 3 жыл бұрын
In KZfaq itself auto biography of yogi available u can hear it in Tamil Hearing is easy than reading
@manojkrishna6980
@manojkrishna6980 4 жыл бұрын
Thank you for taking this topic. Also expecting vedathri Maharishi story
@s.muruganandham7061
@s.muruganandham7061 3 жыл бұрын
🙏 வணக்கம் 🙏 அருமை 🙏 நன்றி
@ramanujamthiruvannamalai4681
@ramanujamthiruvannamalai4681 Жыл бұрын
Jai sriram..... Jai sriram.... Jai sriram....
@user-vy8vb9qd6x
@user-vy8vb9qd6x 4 ай бұрын
1995ல பெங்களூர் எம்ஜி ரோடு ப்ளாஜா தியேட்டரில் எல்லா ஞாயிறும் ஆங்கில திரைப்படம் பார்க்க போகும் போதெல்லாம் அங்கே அழகாக இந்த புத்தகங்களை அடுக்கி வச்சுருந்தாங்க.. நான் முதலில் அந்த போட்டோவை பார்த்து பெண் முகம் என்று நினைத்து விட்டேன்
@jayakumarjayakumar1913
@jayakumarjayakumar1913 4 жыл бұрын
Guruve saranam
@SubhashTiptur
@SubhashTiptur 4 жыл бұрын
He is great person
@sankarhuge
@sankarhuge 3 жыл бұрын
அவரது உயிர் பிரிவிற்கு பின் நடந்த அற்புதங்களை சொல்ல மறந்து விட்டீர்களே.
@lakshmananm3292
@lakshmananm3292 3 жыл бұрын
என்னப்பா நடந்து. .தெரிந்து கொள்ளலாமா?????
@jsweatha5972
@jsweatha5972 3 жыл бұрын
Great great great
@aswinkumar8772
@aswinkumar8772 Жыл бұрын
OM KRIYA BABAJI NAMAH AUM OM KRIYA BABAJI NAMAH AUM OM KRIYA BABAJI NAMAH AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
@beamng-drivenation6952
@beamng-drivenation6952 3 жыл бұрын
Great job news7 ...Thank you ..
@sivasankar4048
@sivasankar4048 4 жыл бұрын
Wow super
@mkrk2015
@mkrk2015 3 жыл бұрын
Love you Thalaivaaaaaaaa ummmmmmmmmmma 😘 😘 😘
@user-bw6xy6gf1r
@user-bw6xy6gf1r Жыл бұрын
ஒவ்வொரு சீடனுக்கும்;தன் குருமார்கள் அடையாளம்,காணபடுவார்கள் அய்யா,ராமகிருஷ்ணபரமஹம்சர் சீடன்,விவேகானந்தர் ஆன்மீக வாழ்கை
@selinraj518
@selinraj518 Жыл бұрын
அப்போ காந்தி என் குரு???
@saranyavijay8151
@saranyavijay8151 4 жыл бұрын
Wow
@arulmigunachiyar6290
@arulmigunachiyar6290 Жыл бұрын
Mahaavatar babaji Yogananda ji, yukhteshwar ji and many saints are divine souls, who had changed the world
@vigneshkrishnaraj605
@vigneshkrishnaraj605 3 жыл бұрын
Awesome video
@villageboys1863
@villageboys1863 2 жыл бұрын
Aathi yogi.Ellam siva mayam.ohm sivaya namaha.
@krishabiseiak6385
@krishabiseiak6385 3 жыл бұрын
🌼🌼🙏🙏பரமஹன்ச..யோகானந்தா🙏🙏🌼🌼
@lakshmananm3292
@lakshmananm3292 3 жыл бұрын
Copy cat from swamy vivekanandar
@farmland4305
@farmland4305 2 жыл бұрын
@@lakshmananm3292 bro give respect to all they are our indians
@farmland4305
@farmland4305 2 жыл бұрын
@@lakshmananm3292 Swami Vivekanandha is student of sri Ramakrishna paramahamsa
@lakshmananm3292
@lakshmananm3292 2 жыл бұрын
@@farmland4305 good joke....🙏🙏🙏... He's pakkaa fradu...
@farmland4305
@farmland4305 2 жыл бұрын
@@lakshmananm3292 who is fradu
@santhoshvlog3755
@santhoshvlog3755 4 жыл бұрын
Vedathri Maharishi about one video please
@vijays-rd8uc
@vijays-rd8uc 3 жыл бұрын
Great
@sharavanan003
@sharavanan003 4 жыл бұрын
Jai Guru
@vijayasarathivijay7276
@vijayasarathivijay7276 4 жыл бұрын
😊😊
@ajithramamoorthy4337
@ajithramamoorthy4337 4 жыл бұрын
Mahavatar babaji story upload panu bro
@user-ee3sp5jl2b
@user-ee3sp5jl2b 4 жыл бұрын
Swamiji maha avatar babaji பற்றி இன்னும் சில விஷயங்கள் யாருக்கும் தெரியாது.. குறிப்பாக அவர் பிறப்பு பற்றி ?????
@rmurugan5423
@rmurugan5423 4 жыл бұрын
பரம்ம ஹம்ச யோகனந்தா வாழ்க்கை வரலாறு யூ டிப் ல உள்ளது அதுல பாபாஜிபற்றி உள்ளது
@srikowshikshanmuga595
@srikowshikshanmuga595 2 жыл бұрын
Jai. Guru..🙏🙏🙏🙏
@rajaezhil7114
@rajaezhil7114 3 жыл бұрын
பாபாஜி பாபாஜி பாபாஜி பாபாஜி
@SGANESAN-er7xx
@SGANESAN-er7xx Жыл бұрын
🙏🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏
@murugaiyanmurugaiyan8221
@murugaiyanmurugaiyan8221 3 жыл бұрын
Jai guru 🙏🙏🙏🙏🙏
@satizitsme6694
@satizitsme6694 2 жыл бұрын
Good chapter.realy great yogananda
@amangai2715
@amangai2715 2 жыл бұрын
Great yogananda
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 9 ай бұрын
Extraordinary review of yogi
@Kalaiarasan_Balu
@Kalaiarasan_Balu 4 жыл бұрын
Hindus will support thalaivar Rajini
@foodfamily4353
@foodfamily4353 3 жыл бұрын
மற்றவர்கள் வேண்டாம்மா...
@ThamizhanDaa1
@ThamizhanDaa1 3 жыл бұрын
நான் ஹிந்து தான்.. ஆனால் எனக்கு ரஜினி பிடிக்காது.. என்ன பண்ணுவ?
@anandapadmanabansubramania4623
@anandapadmanabansubramania4623 10 ай бұрын
அவர் சமாதி நிலை அடைந்தும் அவர் உடல் நன்றாக யிருந்ததுமக்கள் பார்த்தனார் என்கிறார்களே அதை பற்றி கூறவில்லையே
@I-bex200
@I-bex200 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@shankarnarayanan3316
@shankarnarayanan3316 3 жыл бұрын
Super. What is the need for back ground music? Your voice is enough. Also after 13 minutes, the voice level is low
@kowsalyakowsalya7432
@kowsalyakowsalya7432 2 жыл бұрын
🙏🙏🙏
@kumarkumaran5248
@kumarkumaran5248 2 ай бұрын
ஐயா உங்களைப் போல் என்னையும் யோகி ஆக்குங்கள் பிளஸ் மீ🙏
@puviarasan4250
@puviarasan4250 3 жыл бұрын
குரு யோகானந்தர் அப்பாவின் சமாதி நிலை பற்றிய ஆன்மீக புரிதல் சிறிதும் இல்லாமல் மரணித்தார் என்பது போன்று தவறான பதிவை இட்டமைக்கு YSS சார்பாக உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.... மீண்டும் ஞானிகள் பற்றின பதிவுகள் இட்டால் வார்த்தைகளை பார்த்து கையாளவும்....முதல் கண்டனம்.....
@akshay-speaks977
@akshay-speaks977 4 жыл бұрын
Babaji jesus buddha krishna yogananda lahari sri yutkeshwar Rajnikanth -my spiritual gurus
@user-ee3sp5jl2b
@user-ee3sp5jl2b 4 жыл бұрын
Gud
@user-ee3sp5jl2b
@user-ee3sp5jl2b 4 жыл бұрын
Rajini sr ஒரு meeting ல நிறைய விஷயங்கள் கிரியா யோகம் குறித்த அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்....அதை கேட்ட பின்னர் எனக்கு கிரியா யோகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது...இப்போது கிரியாவில் முதல் தீட்சை வாங்கி பயிற்சி செய்து வருகிறேன்....ஜெய் குரு🌷🌷🙏
@akshay-speaks977
@akshay-speaks977 4 жыл бұрын
Deiveega kadhal book release apo oru 25 mins pesirupanga rajni avargal...nadigan ,nala manithan enbathai vida avar oru aanmeega vaathi enbathil thaan enaku migavum pudik
@user-ee3sp5jl2b
@user-ee3sp5jl2b 4 жыл бұрын
@@akshay-speaks977 naanum andha function kku vandhirundhen....raagavendra kalyana mandabathula
@gopikrishnan4881
@gopikrishnan4881 4 жыл бұрын
Nan 2 neal mundi dhan book vanginen
@sundaramsundaram8409
@sundaramsundaram8409 3 жыл бұрын
ഗുരുവേ ശരണം.🙏🙏
@SubhashTiptur
@SubhashTiptur 4 жыл бұрын
Thank you news7 .
@Mr_123
@Mr_123 Жыл бұрын
Why he stay with America... Why he spread kiriya yoga in America why not in Indian dalit village...why he didn't take action of untouchability of Hindu people... million of question waiting ...
@saranraj1430
@saranraj1430 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
யோவானந்தம் பற்றி நல்ல கருத்து
@sivasakthi7187
@sivasakthi7187 2 жыл бұрын
குருவே சரணம்
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@debiesrilanka5106
@debiesrilanka5106 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🌹
@yogananth.e8143
@yogananth.e8143 4 жыл бұрын
My Name Yogananth
@Karthikspe
@Karthikspe 4 жыл бұрын
Paramahamsa yoga nanda
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 9 ай бұрын
Extraordinary yogi
@user-JKCODE46
@user-JKCODE46 4 жыл бұрын
Suki sivam iyada full history podunka plz
@MK-by6pm
@MK-by6pm Жыл бұрын
🙏🙏
@selvas3248
@selvas3248 10 ай бұрын
🙏🙏🙏🙏
@meganvembulu3226
@meganvembulu3226 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@chennaiboy8465
@chennaiboy8465 3 жыл бұрын
தமிழர்கள் கினட்ரு தவளைகளாக மாரி வருகிறார்கள். இதெல்லாம் எங்கே ....
@hemasaranraj9806
@hemasaranraj9806 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshwararaoveeramani3375
@vigneshwararaoveeramani3375 4 жыл бұрын
Balayohi pathi video poduga
@timepassuniversity7117
@timepassuniversity7117 4 жыл бұрын
Elon musk ன் கதை வேண்டும்... pls
பரமஹம்ச யோகானந்தரின்  இறைவனுடன் பேசுவது எப்படி? Paramahamsa yogananthar
18:15
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 4,6 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 37 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 4,6 МЛН