Parivarthanai Tamil Full Movie 4K | Surjith | Swathi | Rajeshwari | Manibharathi | Rashaanth Arwin

  Рет қаралды 608,280

Indian 4K Movies

Indian 4K Movies

4 ай бұрын

Indian 4K Movies
Parivarthanai is a 2023 Indian Tamil-language film directed by S. Manibharathi and starring Surjith and Swathi in the lead roles. It was released on 15 September 2023.
Movie Credits:-
Starring : Surjith,Swathi,Rajeshwari,Bharathi Mohan,Divya sridhar,Mohith,Smeha
Banner : MSV Productions
Produced by : Pori.Senthivel
Directed by : S.Manibharathi
Cinematographer : K.Gokul
Music : Rashaanth Arwin
Editor : Rolex
Choreography: Dina
Lyrics : VJP Ragupathy
Singer : Sam Vishal,Rajalakshmi,Senthildass,Thirumoorthy,Shobika,Rashaanth Arwin
DI : Saraa Studios
DI Colorist: Karthi kesu (Saraa Studios)
Sound Design: Balaji srinivasan(INF cine galaxy)
Mixing : Balaji srinivasan(INF cine galaxy)
VFX : Karthi
PRO : Manavai Bhuvan
Publicity Designer : Shabeer
Stills : Lakshmanan
#Parivarthanai #parivarthanaimovie
👉Subscribe to watch more movies: cutt.ly/vk3w5cD
Check out our other channels and subscribe:
👉Tamil: / @speedtamilonlinemovies
👉Malayalam: / @speedaudiosandvideos
👉English Dubbed Movies cutt.ly/HxNcZ6C
👉Hindi Movies bit.ly/2PaUAG5
You can also follow us on:
👉Facebook / speedaudioandvideo
👉Whatsapp chat.whatsapp.com/HKEH7UMvMlB...
👉Twitter speedavs?s=08
👉Telegram t.me/Speedaudioandvideo

Пікірлер: 231
@Lyricist_VJP
@Lyricist_VJP 4 ай бұрын
இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் நான் எழுதியவை என்பதில் பெரும் மகிழ்ச்சி❤.VJP
@sanambridalstudio5118
@sanambridalstudio5118 4 ай бұрын
உண்மையா வா
@sanambridalstudio5118
@sanambridalstudio5118 4 ай бұрын
​@@vishnu-ys3ryகுழந்தை pirandha marunale odadhu illaya thavazhndhu ezhundhu ninnu nadandhu aprom dhan odamudium saridhane Ivaroda paadalgalum apdidhan ivaroda first step innum neraya steps iruku his reach that final step one day 🙂
@Saravraji
@Saravraji 4 ай бұрын
Oh apdiyaa Vaazhthukkal🎉
@saiusha5471
@saiusha5471 4 ай бұрын
Super
@anandhianandhi202
@anandhianandhi202 4 ай бұрын
Nice songs...lyrics very nice
@abianutwins3908
@abianutwins3908 4 ай бұрын
கடைசில முடிவு மனசை ஏனோ காயபடுத்தியது...ஆனா பவித்தரா முடிவு நல்ல முடிவுதான்..காலத்திற்க்கும் பிடிக்காமல் சேர்ந்து இருப்பதைவிட தனித்திலுப்பதே மேல்..❤❤❤ காதலின் ஆழம் ...ஒரு பெண் வைராக்கியமாக இருக்கும்போது ஆணால் இருக்க முடியாதா ? கல்யாணம் பண்ணினா பவித்திராகூட இருந்திருக்கணும்..❤❤❤❤❤
@lotus5452
@lotus5452 2 ай бұрын
Naveen oru kevalaman aan
@lotus5452
@lotus5452 2 ай бұрын
தன் அப்பாவுக்காகவும், காதலுக்காக வும் இன்னொரு பெண்ண ஆசைக்காட்டி அவ வாழ்க்கை நாசம்பண்ரது சரியா. நவீன் தண்டனைக்குரிய கேவலப்பட்ட character. இதுக்கு பேசாம அவன் தற்கொலை பண்ணி செத்துருக்கலாம். காதல் தோல்வி ன்னு. Atleast அவங்க காதலை பிரிச்ச பெற்றோர்களுக்காச்சும் தண்டனையா இருந்துருககும். எந்த தப்பும் செய்யாத பவித்ராவுக்கு க் கொடுத்த தண்டனை கொடூரம்.
@BarathKumar-yp2il
@BarathKumar-yp2il Ай бұрын
படத்தின் முடிவு மனதை பாதிக்கிறது வேற முடிவு வைத்திருக்கலாம்
@user-ne2wd9iz6o
@user-ne2wd9iz6o 2 ай бұрын
Sort’s pathutu Padam paaka vanthen 🎉🎉
@chandrans1793
@chandrans1793 Ай бұрын
நானும் தான் ப்ரோ
@user-om8uu2dx1p
@user-om8uu2dx1p 3 ай бұрын
Swathi sis acting ❤. I m crying for climax
@palanivelshidhar9772
@palanivelshidhar9772 Ай бұрын
Very nice. எதார்த்தமாக இருக்கு. தவறுக்கு பின் திருந்தினாலும், பழைய அன்பு மறக்காது வடு போல கடைசிவரை தொடரும் என்ற எதார்த்த உண்மை வெளியாகிருக்கு.
@Saravraji
@Saravraji 4 ай бұрын
Nandhini character la vera ponna potrukkalaam, ivanga Naveen ku jodi pola illa, periyavangalaa irukaanga
@tanyamoore3215
@tanyamoore3215 2 ай бұрын
Even I felt that
@mklovehearts224
@mklovehearts224 3 ай бұрын
Intha movie heart touching ❤ na end la sema ya azhuthuta 😢😢😢😢😢😢😢
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 2 ай бұрын
Nice வழக்கம் போல பண்பாடு கலாச்சாரம் னு சொல்லி சேர்ந்து இல்லாம சுய மரியாதையோடு கிளம்புனது நல்லது. காதல் யாசித்து பெறுவதல்ல. டைரக்டருக்கு வாழ்த்துக்கள்
@lotus5452
@lotus5452 2 ай бұрын
பண்பாடு கலாச்சாரம்லா விடுங்க. தன் அப்பாவுக்காகவும், காதலுக்காக வும் இன்னொரு பெண்ண ஆசைக்காட்டி அவ வாழ்க்கை நாசம்பண்ரது சரியா. நவீன் தண்டனைக்குரிய கேவலப்பட்ட character. இதுக்கு பேசாம அவன் தற்கொலை பண்ணி செத்துருக்கலாம். காதல் தோல்வி ன்னு. Atleast அவங்க காதலை பிரிச்ச பெற்றோர்களுக்காச்சும் தண்டனையா இருந்துருககும். எந்த தப்பும் செய்யாத பவித்ராவுக்கு க் கொடுத்த தண்டனை கொடூரம்.
@gowthamdanidani2878
@gowthamdanidani2878 2 ай бұрын
என்ன மைறு படம் இது thoo.. பவித்ரா super ma ....
@sangeesuja123
@sangeesuja123 4 ай бұрын
Nice movie but pavithra pavam😢.swathi acting vera level❤
@sithu8948
@sithu8948 3 ай бұрын
Heart melting story... Super director sir....
@rajakani7027
@rajakani7027 2 ай бұрын
என் வாழ்க்கையில் இதுபோல் நடந்தது ஆனால் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டோம் இருந்தாலும் பழைய நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை
@tanyamoore3215
@tanyamoore3215 2 ай бұрын
Adu ellorudaya vaalkayilum ulladhu
@ramyakarthi6927
@ramyakarthi6927 4 ай бұрын
Super movie❤❤ last scene 😢 Pavithra paavam
@indrag3119
@indrag3119 2 ай бұрын
கல்யாணம் என்பது ரொம்ப புனிதமானது என்று கனவோடு வாழ்ந்த எனக்கு கணவன் கொடுத்த பரிசு விலையேற பெற்ற பரிசு என்ன தெரியுமா புருஷன் தான் தெய்வம் என் பரிசுத்த அன்புக்கும் பெரிய மரியாதைக்கும் உரியவர் என்று வாழ்ந்து கொண்டு இருந்த ஏமாளிக்கு புருஷன் தந்த பரிசு விபச்சாரம் அவருடைய பழைய காதலிக்காக. நான் செய்த தவறு என்ன தெரியுமா புருஷன் தான் தெய்வம் கல்யாணம் தான் புனிதமான பந்தம் என்று நினைத்தது. தெய்வம் என்ற ஒன்று உண்டு நிய தீர்ப்பு என்று ஒன்று உண்டு. என் தெய்வமே எனக்காக இந்த கேடுகெட்ட ஜென்மங்கள் அழிக்க வந்திருக்கிறது என்று நினைத்து பார்க்கும் போது. உடைந்த இருந்தத இதயத்தில் இருந்து இரத்தம் மட்டும் தினமும் வடியும் இப்ப கொஞ்சம் கண்ணீரும் வருகிறது. தெய்வம் ஒன்று உண்டு. உலகத்திலேயே காதலிக்கு அப்பாவி தன்னை தெய்வம நம்பி வந்த மனைவியை விபச்சார கும்பலுக்கு விற்ற மகாத்மா. என் புருஷன். தெய்வத்தின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் அவலை பெண்
@ShobanaM-xn4pz
@ShobanaM-xn4pz 4 ай бұрын
அவன் wife ah happy ah பார்த்துக்கமா கஷ்ட படுத்துறதுக்கு இனியாவது நல்லா இருப்பாங்க. கொஞ்சம் நாள் கஷ்டமா இருந்த கூட பவித்ரா move on ஆகிடுவாங்க
@yellowlover5220
@yellowlover5220 4 ай бұрын
Pavithra kuda navin serthu iruntha semmaya irunthirukkum😢
@rahamathullas4157
@rahamathullas4157 20 күн бұрын
நல்ல பொருத்தமான கதாபாத்திரம் ஒவ்வொருவரும்!
@user-qi1ko2xi7l
@user-qi1ko2xi7l 4 ай бұрын
Heart touching movie.realy very nice.
@rayeesthecheif
@rayeesthecheif 2 ай бұрын
FB apporam vandavargal nanae🎉
@sahanaveeraraghavan6460
@sahanaveeraraghavan6460 4 ай бұрын
Idhula frnd ah nadichavanga aaradhana webseries la swathi ku maamiyar... What a transfromation😮
@soundaryarameshkumar8186
@soundaryarameshkumar8186 2 ай бұрын
Sssss.. 👌👏
@user-pm4by3ci6v
@user-pm4by3ci6v 4 ай бұрын
Final decision wrong
@priyar9177
@priyar9177 4 ай бұрын
final decision wrong....not as practical
@user-lt4do4hf4y
@user-lt4do4hf4y 4 ай бұрын
Good movie
@parameskamaraj
@parameskamaraj 4 ай бұрын
Semma movie I love it
@sankarimahadevan3977
@sankarimahadevan3977 4 ай бұрын
Pavithra acting super
@hepzhipamurugan8708
@hepzhipamurugan8708 4 ай бұрын
Good movie ❤
@srikanthkalleti9312
@srikanthkalleti9312 4 ай бұрын
Super movie
@sarojaprabhu1390
@sarojaprabhu1390 Ай бұрын
Final decision wrong ithu practical a life ku set agathu apdi paththa ulagathula ellarukum love irunthu irukkum.
@jayakumararumugam1184
@jayakumararumugam1184 4 ай бұрын
நல்ல படம்.. வாழ்த்துக்கள்..
@Ammusk2218
@Ammusk2218 2 ай бұрын
Nandhini character vera yarathu pani erukalam romba periyavanga maathiri theriyuranga
@user-id7hi8xo3p
@user-id7hi8xo3p 4 ай бұрын
Nice movie love it
@k.jayaseelanjaja203
@k.jayaseelanjaja203 24 күн бұрын
இரு மனங்கள் இணைய ஒரு மனம் நொறுக்கப்பட்டது
@PriyaMouli-os6pm
@PriyaMouli-os6pm 3 ай бұрын
Pavitra character wonderful
@Mohammedakmeashwin
@Mohammedakmeashwin 2 ай бұрын
இந்த படம் பாக்கிறே ஒங்களுக்கு நெல்லா வா இருக்கீ 😂😂😂😂😂😂
@lbncricketnews
@lbncricketnews 4 ай бұрын
good movie......
@user-yh7xt1yr4g
@user-yh7xt1yr4g 4 ай бұрын
Super movie ❤❤❤❤❤❤
@sangeethanaveshna7249
@sangeethanaveshna7249 3 ай бұрын
Emotional movie super
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 Ай бұрын
Nice movie. Apt ending. Congratulations team 🎉🎉🎉🎉🎉🎉🎉
@muthukuttikutti8507
@muthukuttikutti8507 4 ай бұрын
Nice movie but Ending pudikkala
@user-xb5qz2zn6p
@user-xb5qz2zn6p 4 ай бұрын
Yes
@PriyaPriya-sg5ne
@PriyaPriya-sg5ne 4 ай бұрын
Yes
@Akkathambi22
@Akkathambi22 4 ай бұрын
Yes
@abdulnasar982
@abdulnasar982 2 ай бұрын
Yes
@muthuvalli5377
@muthuvalli5377 2 ай бұрын
Onna iruthu kasta padurathuku love pannuravanga sethu vaichuthu correct tha ❤❤But pavithira life is ? tha iruthalum intha kalathu ponnukita romba thairiyam and thannambikai iruku so pavithira senchathutha correct❤❤❤❤
@sarojininagarajoo2913
@sarojininagarajoo2913 3 ай бұрын
Amazing ,super excited movie I disagree with the useless conclusion why can't Nandhini change her life style for her best friend Pavitra Nandhini must forget the past life and agree to marry someone else Pavitra can live happily forever ❤❤❤ frm m'sia
@user-nv5gi4rd3q
@user-nv5gi4rd3q 2 ай бұрын
❤ village enga our 😊😊 romba haapya iarugu nice mive❤❤❤
@JayanthiJayanthi-ji4fz
@JayanthiJayanthi-ji4fz Ай бұрын
மிகவும் அருமையான படம் முடிவு அழுகை வற வைத்தது😢😢😢😢😢😢😢😢
@pavimithun5246
@pavimithun5246 2 ай бұрын
Idu mathiri en life laum nadandu but en hasbend konjanal apati iruntharu avanga ex vera merge pannitanga IPA nanga 12 years happy irukom because my name Pavithra
@muthurajkarupasami9314
@muthurajkarupasami9314 4 ай бұрын
Same life love u flim❤❤❤
@Archu_Prithiv
@Archu_Prithiv 4 ай бұрын
Thuraiyur nayam hotel ❤❤ My native place
@azeeznv805
@azeeznv805 2 ай бұрын
ധർമം തലൈകാക്കും എന്ന തമിഴി മൊഴി മികച്ചതാണ് തമിഴി മക്കൾ മികച്ച സംസ്കാര സമ്പന്നർ പക്ഷെ ഈ വിശയത്തിൽ മികച്ച സംസ്ക്കാരത്തിൽ അശുദ്ധി കടന്നു കൂടി 😔😔
@manijanagi5961
@manijanagi5961 23 күн бұрын
Indha kadhaiyila evanga friend vera kadhayila maamiyaar
@keerthikakrishnan9522
@keerthikakrishnan9522 4 ай бұрын
Nice movie 😢😢😢😢
@Rekaji8
@Rekaji8 4 ай бұрын
Wonderful movie ❤❤❤❤
@JASLifeStyleTips
@JASLifeStyleTips 2 ай бұрын
Swathi sister nice ❤️❤️❤️
@akilaarivazhagan4479
@akilaarivazhagan4479 2 ай бұрын
Nice flim 🎥🔥
@chinnabhuvi7539
@chinnabhuvi7539 4 ай бұрын
Pavithra acting super and pavam
@thirunavukarasu9847
@thirunavukarasu9847 4 ай бұрын
Nice movie❤
@user-dv2fq4ud2v
@user-dv2fq4ud2v 4 ай бұрын
Climax is not good 😢😢😢
@user-tl7jy7ny1g
@user-tl7jy7ny1g 2 ай бұрын
Since then the first time in a bit of the first time in ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
@uk.udhayauk.udhaya5408
@uk.udhayauk.udhaya5408 Ай бұрын
Super Movie..!!! 🌙💔🥺
@ArunKumar-mr3vb
@ArunKumar-mr3vb 2 ай бұрын
Super 🥰
@AmiShami-it8mf
@AmiShami-it8mf 2 ай бұрын
அழகான முடிவு.......
@babydolls3511
@babydolls3511 4 ай бұрын
Vj chithu photo la vachu pannurukinga
@allinallazhaguraja7996
@allinallazhaguraja7996 4 ай бұрын
Nice songs
@no-xh6xv
@no-xh6xv 4 ай бұрын
Very nice flim❤❤
@umakarthi7600
@umakarthi7600 Ай бұрын
Swathi ungala rompa pidikum eppo parthalum ethe storya
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 2 ай бұрын
அருமை 👍
@user-kr6kj9hy1d
@user-kr6kj9hy1d 4 ай бұрын
I love this story ❤️
@Renugasuresh209
@Renugasuresh209 4 ай бұрын
Ending enaku pidikave ila
@user-lb5pf2bi7b
@user-lb5pf2bi7b 3 ай бұрын
Good movie 🎥
@selvisrinivasan2504
@selvisrinivasan2504 4 ай бұрын
Super
@manjumanjunathan1663
@manjumanjunathan1663 4 ай бұрын
Nice movie
@user-qd1fe4gs4x
@user-qd1fe4gs4x 2 ай бұрын
நல்ல படம்
@user-bq8ns6dw6m
@user-bq8ns6dw6m 2 ай бұрын
இந்த மாதிரி ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை
@Saikutty16
@Saikutty16 2 ай бұрын
மறைந்த நினைவுகள் 😢😢😢😢
@user-sn6is9vx4r
@user-sn6is9vx4r 2 ай бұрын
Super movies
@kokilak3637
@kokilak3637 3 ай бұрын
Semma movie❤❤
@ManiMalni
@ManiMalni 2 ай бұрын
Super last scene
@merlinsuji605
@merlinsuji605 2 ай бұрын
Nice❤
@user-li4tu1eu4r
@user-li4tu1eu4r 2 ай бұрын
Good movie❤❤❤
@iliyasrafeek7590
@iliyasrafeek7590 2 ай бұрын
very nice movie ❤
@Appukutty2509
@Appukutty2509 4 ай бұрын
It's💯🥺
@hemasudhakar4853
@hemasudhakar4853 4 ай бұрын
Worst ending na ending eppadi erunda ellarum happy ya breathe pannuvanganu sollunga pls. ????
@rajakani7027
@rajakani7027 2 ай бұрын
முடிவு சரியா தவறா என்று தெரியவில்லை ஆனால் பவித்ரா வாழ்க்கை?
@Laxmi-yw5ot
@Laxmi-yw5ot Ай бұрын
Heart melting movie
@user-wp8vm9bq5m
@user-wp8vm9bq5m 2 ай бұрын
Super movie like you
@adhils8851
@adhils8851 Ай бұрын
Good movie 💕
@rexlindeena6223
@rexlindeena6223 3 ай бұрын
truth full movie ❤️😂
@Ajithkavi143
@Ajithkavi143 2 ай бұрын
Naa movie ennum pakkala pathuttu solra ok va
@ThiyagupaviThiyagupavi
@ThiyagupaviThiyagupavi 3 ай бұрын
❤❤❤❤
@vsanthivasanthi3881
@vsanthivasanthi3881 Ай бұрын
Missing my life super movie e😢😢😢
@user-bl2pj5eg8b
@user-bl2pj5eg8b 2 ай бұрын
Vera leval move ❤❤❤
@umadevim5100
@umadevim5100 3 ай бұрын
Pavi acting super
@user-zg7yy9fc4s
@user-zg7yy9fc4s 4 ай бұрын
Santhiya ragam seriyal hero thane
@shinybebin68
@shinybebin68 4 ай бұрын
At last I cried for Pavithra
@nilakshan8962
@nilakshan8962 4 ай бұрын
The end 😭😢
@Archu_Prithiv
@Archu_Prithiv 4 ай бұрын
Ending nice because manasula love vachikitu enorutharoda poiyana valkai naragathuku equal...nice ending
@RebebabyRebebaby-yi7cu
@RebebabyRebebaby-yi7cu 2 ай бұрын
தாலி கொடுக்கும் போது நவீன் ஒரு அடி கொடுத்து இருக்கனும்.
@shivaanika
@shivaanika 25 күн бұрын
Nandhini ilakkiya seriel gowtham amma🤣
@Ashokpriya2580
@Ashokpriya2580 4 ай бұрын
Good decision kuda irunthu kasta paduratha Vida thaniya porathu better
@rithanyalenina2416
@rithanyalenina2416 4 ай бұрын
❤❤❤😢
@PriyaPriyadharshini-kr9vl
@PriyaPriyadharshini-kr9vl 2 ай бұрын
school uniform enga school oda uniform enga movie eaduthinga Naanum Trichy than
@skeygamer6846
@skeygamer6846 Ай бұрын
Enga oru 😍😍
@NaseehaFathi-nn9il
@NaseehaFathi-nn9il 2 ай бұрын
Yara erundhalm life partner ah choos pannum podhu awnge life long erupangenu strong ah nambike erundha matum love pannunum. Apo ellarde life um happy ah erkm
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 64 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Aval Ennaval Full Movie | Bigg Boss Archana, VJ Annamalai | Bigg Boss 7 Tamil
1:50:59
Kamali - Tamil Full Movie - Kayal Anandhi, Rohit, Imman Annachi, Rekha Suresh
2:22:07
The FAST and FURIOUS Table Hack 😱
0:29
LosWagners ENG
Рет қаралды 18 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор #cat #топ
0:33
Лайки Like
Рет қаралды 2,8 МЛН
ToRung short film: 🙏baby protects puppy🐶
0:37
ToRung
Рет қаралды 82 МЛН
She got an idea 😂😂 #shorts #viralshorts #funny #comedy
0:46
HRA CHALLENGE
Рет қаралды 9 МЛН