Part-1|Sri Velukkudi Krishnan Swami |Svairālāpam |A vaidika podcast|Ep- 8|With Paravastu Varadarajan

  Рет қаралды 115,127

Bhakthamrutham

Bhakthamrutham

Күн бұрын

In this first part of the eighth episode of Svairalapam, we have Sri U. Ve. Velukkudi Krishnan Swami taking us through the major part of 60 years of his life and his unimaginable achievements.
ஸ்வைராலாபத்தின் இந்தப் பதிவில் ஶ்ரீ உ. வே. வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி தம் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும், அஸாத்யமான தம்முடைய ஸாதனைகளைப் பற்றியும் உரையாடுகிறார்.
Second part link- • Part-2| Sri Velukkudi ...
To contribute - UPI ID- writetosrinidhi-2@okaxis. UPI phone number (Gpay, phonepe)- 6380783818
Visit us at- www.bhakthamru...
Contact Ph- 7989332741
Email id- bhakthamrutham1102@gmail.com
இதற்கு முன் பதிவுகளைப் பார்க்க- • Basics of Sanathana Dh...
To watch our podcast- • Svairālāpam
Chapters of Velukkudi Krishnan Swami's interview -
0:00 - Intro
9:20 - About Velukkudi
12:38- Swami's grandfather
14:10 - Varadacharya Swami
16:50 - Swami's childhood
18:50 - Varadacharya Swami's qualities
21:39 - Karappangadu Swami
23:50 - Entering upanyasams
27:10 - Begining of various services
28:33 - Swami's influence over the Srivaishnava society
29:50 - Spreading sampradayam through CDs
31:18 - Kinchitkaram trust
33:17 - Kulashekara azhwar temple
35:40 - Yatras
42:37 - TV programs
48:00 - Calendar
This video was shot after Velukkudi Krishnan Swamy's 60th Birthday (Shashtyabdapoorthi)
#Svairalapam #velukkudikrishnan #velukkudi #velukkudiswamiinterview #interview#velukkudikrishnan60thbirthday

Пікірлер: 365
@raghavanramesh2483
@raghavanramesh2483 2 ай бұрын
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள்,
@sitaram-rathekrishna
@sitaram-rathekrishna 7 ай бұрын
எத்தனை தவங்கள் கிடந்தோம் எங்கள் ஆச்சார்யர் வைபவம் கேட்டக வேளுக்குக்குடியார் என்னும் மாபெரும் ஓயாத அலை இவரால் பௌதிகம் என்னும் கடலில் இருந்து வைணவம் என்னும் கரை கண்டவர்கள் லட்சம் பேர் அதில் அடியேனும் ஒருவன் ஸ்வாமிகள் திருவடிகளுக்கு கோடான கோடி கோடி நன்றிகள் ஸ்வாமி ஆச்சாரியர் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@gramanujam7507
@gramanujam7507 3 ай бұрын
அடியேன். ஸ்ரீ மதே ராமானுஜாய நம:|| ❤ இந்த Podcast ஏ புதிய அனுபவமாக உள்ளது. இப்படி Contemporary ஆச்சார்யர்களின் பக்திமார்க்க. அனுபவங்கள்‌‌ பிரமிப்பையும் கேட்போரிடையே இன்றைய நவீன யுகத்தில் என்னென்ன மாதிரியெல்லாம் பகவத்‌விஷயங்கன், ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரததய விஷயங்கள்‌ பரவுவதற்கு எப்பேர்ப்பட்ட ப்ரயதனங்கள் ஸ்ரீ வைஷ்ணவ வ்யாகாதாக்கள் முன்னிலை எவ்வளவு ஸ்ரமத்தின் பேரில்‌ முன்னெடுத்து வருகிறார்கள் என்பதெல்லாம் பகவத்‌ அனுபவத்தையே கேட்போர்வசம் ஏற்படுத்துகிறது. ஸ்வைராலாபம் அடியார்களுக்கு அடியேனின் க்ருதக்ஞதையே தெண்டன் சமர்ப்பிக்கிறேன் ஸ்வாமி. தன்யோஸ்மி. அடியேன்.‌🙇🙏
@jayashreerbabu
@jayashreerbabu 7 ай бұрын
Adiyen, ஸ்வாமிகளைப் போல் ஆச்சார்ய புருஷர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பெருமிதம் ஒன்றுதான் அடியோங்களுக்கு. ஸ்ரீமதே ராமாநுஜாய நம: தேவரீர்கள் இருவரின் திருவடிகளுக்கும் பல்லாண்டு பல்லாண்டு ஸ்வாமி. அடியோங்களின் பரம பாக்கியம்தான் இந்த ஸ்வைராலாபம் நிகழ்வு.
@user-vb7zq9cw7i
@user-vb7zq9cw7i 7 ай бұрын
Correctlt said
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m 7 ай бұрын
Romba punniya panniyiken
@LAVANYAR-of3qv
@LAVANYAR-of3qv 7 ай бұрын
​@@user-mu3mt9ym1m,,,,🙏🙏🙏🙏
@lathalatha2117
@lathalatha2117 6 ай бұрын
Adiyannamaskaram
@malathynarayanan6078
@malathynarayanan6078 7 ай бұрын
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரம்
@malathynarayanan6078
@malathynarayanan6078 7 ай бұрын
ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
@anuradhasanthanaraman4416
@anuradhasanthanaraman4416 7 ай бұрын
என்னை பொறுத்த மட்டில் அவரே இப்போதைய இளையாழ்வார் 🙏🙏🙏
@parvathid4001
@parvathid4001 7 ай бұрын
அடியேனின் நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஸ்வாமிகளின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏 தங்கள் கைங்கர்யம் தொடர வேண்டும் ஸ்வாமி 🙏🙏🙏🙏
@lakshminarasimhanpb506
@lakshminarasimhanpb506 7 ай бұрын
It will not be an exaggeration to say "Kannanin aaramudham" was a game changer in Srivaishnava sampradaya among masses ❤🎉
@raavi.mohindar
@raavi.mohindar 7 ай бұрын
true. I have downloaded all the episodes and treasure them.
@TheVinothbharathi
@TheVinothbharathi 7 ай бұрын
@rathikagovindarajan4841
@rathikagovindarajan4841 7 ай бұрын
அடியேன் ஸ்வாமி திருவடிகளுக்கு பல்லாண்டு 🙏🏻🙇
@chandrikadwarakanath1071
@chandrikadwarakanath1071 7 ай бұрын
அடியோங்கள் பாக்யம்🙏🙏சுவாமிகளின் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு🌹🌹🙏🙏
@dhameshwarithegreat573
@dhameshwarithegreat573 7 ай бұрын
I belong to Madhva Sampradaya....but i have always listened to the upanyaasams from Sri Vaishnava acharyas especially Sri Velukudi Krishnan Swam Hs is really gem.
@user-up7cw3pz9w
@user-up7cw3pz9w 25 күн бұрын
It is great pleasure to hear from great mahans like swamiji
@Vairaagyam
@Vairaagyam 7 ай бұрын
Sri U Ve Velukkudi Varadachariar Swamy., I had the greatest fortune of meeting and speak to him a few times between 1986 and 1990. Sri U Ve Krishnan Swamy said… எளியவர் பழகுவதர்கு இனிமையானவர் என்று… நான் இன்றளவும் அந்த ஸ்வாமியின் திருவடி துகள்களுக்கும் இணை இல்லை ஆயினும் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னிடம் அவர் பேசியதை இன்றளவும் நினைத்து மகிழ்கிறேன் … எந்த பிறவியில் நான் செய்த புண்ணியம் அல்லது அந்த எம்பெருமானின் திருஉள்ளம் என்று நினைத்து மகிழ்கிறேன்…. சாஸ்த்திர ஞானம் அடியேனுக்கு பெரிதாக கிடையாது்… அந்த ஸ்வாமியை பார்க்கும் போது பெரிய பெருமாளை நேரில் கண்ட மகிழ்ச்சி இருக்கும்… இன்றளவும் என் மனதில் அவர் அரங்கனின் திரு உருவாகவே சேவை சாதிக்கிறார்🙏🙏🙏
@shyamaladd5316
@shyamaladd5316 19 күн бұрын
Harekrishna pranam prabuji 🙏🙏🙏🙏
@t.r.veeraraghavan7856
@t.r.veeraraghavan7856 7 ай бұрын
🙏🙏அடியேன் ஸ்வாமி...... அவருடைய உரைகளை கேட்பது மிக மிக பாக்யம். பக்தாம்ருதம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.🌹🌹
@kanathasanchella6011
@kanathasanchella6011 7 ай бұрын
Please continue your noble service swami... Adiyean Ramanujadasan 🙏
@ChanakyaKPastrology
@ChanakyaKPastrology Ай бұрын
Hare Krishna prabhuji Danvat pranam 🙏🙇‍♂️
@saravana2532
@saravana2532 7 ай бұрын
ஸ்வாமிகள் திருவடிகளுக்கு பல்லாண்டு 🙏🙏🙏🙏
@rvsampathkumar
@rvsampathkumar 7 ай бұрын
11:21 🙏🙏🙏 we are blessed . Swamy with bhagavan anugrakam, has transformed many people lives
@nagatubein
@nagatubein 7 ай бұрын
This pure tamil , not a single person from the dravida cheats can talk. Welldone.
@sukanyavaradarajan7102
@sukanyavaradarajan7102 7 ай бұрын
Thanks for the great initiative for interviewing the Person who created a revolution in srivaishnava sampradayam.. who took it to a new level.. reachable by all.. in simplified form.. whose elucidation could penetrate the thick skulled and dim witted souls like adiyen..
@rajalakshmianantharaman3789
@rajalakshmianantharaman3789 Ай бұрын
Very happy to hear your interviews so nice all programs Ramkrishna hari
@DivineLearnings
@DivineLearnings 7 ай бұрын
❤❤❤Finally with the Gem of the Sri Vaishnava Sampradaya.....🙇🙇🙇🙏🙏🙏
@TheVynatheya
@TheVynatheya 7 ай бұрын
Adiyen Ramanuja Dasan 🙏🏼 Sri Velukkudi Swamy is the inspiration for many including Adiyen to learn Srivaishnava Sampradaya Vishayam, Dhanyosmi Swamy
@bkvenupriyan725
@bkvenupriyan725 3 ай бұрын
super sir...
@narasimhanvaradarajan5993
@narasimhanvaradarajan5993 7 ай бұрын
In fact my wife and I were blessed to receive the aseervadam of Sri Periaswami and ammangar after our marriage , when they visited our house @ Srirangam in 1968! I deem it as great as the Srirangam Divine Couple's blessings ! That I recalled when Sri K 'swami recently visited my staying place!
@rsnivas
@rsnivas 7 ай бұрын
Thanks for the nice Interview. Velukkudi swamy has awakened many of us and brought us to the sampradhayam!!
@sumathinarasimhan7062
@sumathinarasimhan7062 7 ай бұрын
மிக அருமையான உரையாடல்.கேள்விகளும்சுவாமியின் பதில்களும் கேட்க கேட்க பேரானந்தம். அடியேன் சுவாமியின் பல உபன்யாசங்களை நேரில் சென்று கேட்டு சேவித்துள்ளேன்.அடியேன் ஆச்சார்யரின் க்ருபை. அடியேன் நமஸ்காரங்கள்,நன்றிகள் சுவாமி..தொடரட்டும் இரண்டாவது பாகம்..கேட்க ஆவலோடு அடியேன்...ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா....
@jayasriramadass2286
@jayasriramadass2286 7 ай бұрын
Namaskaram Swamy! As Devarir said on Karappangadu Swamy Adiyen/we also want to get only a Darshan of you Swamy. நீங்கள் என்ன சொல்கிறீரகள் என்பதை விட உங்கள் தரிசனம் கிடைத்தாலே போதும், உங்கள் குரலை கேட்டாலே போதும். பெரியாழ்வார் சொன்ன மாதிரி சாப்பிடாத நாள் பட்டினி இல்லை; உங்கள் குரலைக் கேட்காத நாள்தான் பட்டினி நாள் சுவாமி. இராமானுசர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் பிறக்கவில்லை என்ற குறை தீர உங்கள் தரிசனமே அவரை நினைவூட்டுகிறது சுவாமி. வாழக பல்லாண்டு, பல்லாண்டு ……..🙏
@pullaraoranga4232
@pullaraoranga4232 Ай бұрын
Adeyein dasoham swamyji 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sridharsanthanam2518
@sridharsanthanam2518 7 ай бұрын
Hare Krishna shri velukkudi Krishnan prabhuji Dandavat pranam my humble obeisance here Krishna hare Krishna 🙏
@akshaysingan8436
@akshaysingan8436 7 ай бұрын
Fantastic conversation 🙏🏾 Swamy has been an inspiration for so many and a sort of lighthouse bringing people into the light and right. Mangalasaasanams to swamy 🙏🏾 May Perumal and PeriyapirAti give him good health and a long life 🙏🏾
@animaster2398
@animaster2398 7 ай бұрын
Eagerly waiting for this one. This is one we are all waiting for this event. We are blessed. Adiyen Ramanuja Dasan. Velukkudi Swamiying thiruvadigale saranam.
@Meenakshisundaram-qf3ue
@Meenakshisundaram-qf3ue 7 ай бұрын
He is a supreme legend with simplicity in all ways. I strongly believe he's one of the representative of God Perumal.
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 7 ай бұрын
Adiyen , Acharya Shri Velukkudi Krishnan Swamigal Thiruvadi 🙏
@jaishreeram6897
@jaishreeram6897 7 ай бұрын
He is the one who brought me to Lord Vishnu, his upanyasams in KZfaq. Soo happy to learn about his background. His voice through KZfaq has been part of my daily life for 1 year plus now. Swamy eppovum nallaa irukkenum. Pallandu Swamy unggeh tiruvadigaluku🙏🙏
@r.b6349
@r.b6349 7 ай бұрын
நமஸ்காரம். ஸ்வாமிகளின் பொதிகை நிகழ்ச்சிகளே என் குடும்பத்தில் ஆன்மீகம் நுழைவதற்கு காரணம். நன்றி. நன்றி.
@lnpoorani1
@lnpoorani1 7 ай бұрын
It is indeed a very special episode. Though Bhagavan is the only upaayam for moksha, Swami's unparalleled upanyasams have been the only upaayam for me to know Bhagavan in the first place. I didn't believe my eyes for a second when I saw swami in the thumbnail as he doesn't usually give interviews. Thanks a million for this.
@mythili.kannan8182
@mythili.kannan8182 7 ай бұрын
அடியேன், ஸ்ரீமதே ராமானுஜாயா நமஹ🙏🙏 ஸ்வாமியின் திருவாக்கினால் அவருடையஅனுபவங்களை கேட்பதே அடியேனுக்கு பாக்யம்.. தேவரீரன் இப்பணி மேன்மேலும் தொடர்ந்து நடைபெற அடியேனின் பிரார்த்தனை.
@meerasounderrajan5142
@meerasounderrajan5142 7 ай бұрын
In 91, I had the luck to hear Swamy at Barath kalachar. Before that I had the pleasure to listen to his father’s Varadaraja swamy’s discourses at Barath Kala Har
@krissm1587
@krissm1587 Ай бұрын
கைங்கர்யம் என்பதே தானக முன்வந்து செய்வதே.
@mohanabadri6628
@mohanabadri6628 7 ай бұрын
Adiyen ramanuja Dasan acharyan thiruvadigalukku namaskarangal ahobaghyam swamy
@user-ft4us4kf6u
@user-ft4us4kf6u 7 ай бұрын
இன்று இந்த அளவுக்கு ஶ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் நிறைய பேருக்கு தெரியும் என்றால்(பாமர மக்கள் வரை, நம்மவர்களே கூட) அதற்கு மிக முக்கிய காரணம் நம் வேளுக்குடி ஸ்வாமி தான். அது நமது பாக்யம். எங்களை இந்த அளவுக்கு நமது சம்ப்ரதாய விஷயங்களை மிக எளிமையாக, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து சொல்லும் அழகே அழகு. ஸ்வாமிக்கு எங்களின் பணிவான வணக்கம். தன்யோஸ்மி அடியேன். 🙏🙇🙏🙇🙏🙇🙏🙇
@kavithadevaraj861
@kavithadevaraj861 7 ай бұрын
சுவாமி நான் உங்கள் அடியேன் சுவாமி கோடி கோடி நமஸ்தே 🌷 🙏 🌷 ஹரி யின் சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் ஹரே கிருஷ்ணா ராதே ராதே 🦚🌷🙏🌷🙏🌷🙏🌷
@prabakaranj7090
@prabakaranj7090 7 ай бұрын
Srimathey Ramanujaya Namaha Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram
@sundarrajankrishnamurthy1186
@sundarrajankrishnamurthy1186 7 ай бұрын
Adiyen Ramanuja Dasan. Excellent program Swami.
@sudhagopalan6551
@sudhagopalan6551 7 ай бұрын
Adiyen Namaskaram. Thangaludiya upanyasangalai ketpadarku maha bhagyam seidhuruka vendum. Dhanyasmi swamin.
@vidhyas7224
@vidhyas7224 7 ай бұрын
ஸ்வாமி திருவடிகளுக்கு பல்லாண்டு. எதிர்பார்த்துக்கொண்டே இருந்தோம். அடியேன் தன்யோஸ்மி.
@padmalathachakkaravarthi9743
@padmalathachakkaravarthi9743 7 ай бұрын
ஸ்ரீமத்வரவரமுநயே நம:🙏 'க்ருஷ்ணத்ருஷ்ணா' வில் அடியேனுக்கும் ஸ்வாமியால் பாக்யம் கிடைத்தது. தலையல்லால் கைமாறிலேனே🙏🙏🙏🙏
@srinivasank5261
@srinivasank5261 7 ай бұрын
Velukkudi ayyas speeches are like thevittadha suvai rasithu rusith erukkirom hareye Shri Krishnaya namaha
@aravindhalochananer
@aravindhalochananer 7 ай бұрын
🙇🏻‍♂️🙏🏽அடியேன் ஸ்ரீநிவாஸ தாஸன்
@mahalakshmiganapathy6455
@mahalakshmiganapathy6455 7 ай бұрын
தங்களின் கைங்கர்யம் நீண்ட காலம் தொடர ஸ்ரீகிருஷ்ணரின் அருளை வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah 7 ай бұрын
Podhigai Doordarshan velukudi swamigal kananin aaramudhu... chinna vayasule paathruke.. very gud conversation, very enlighten questions nice ❤❤❤
@jhanakeekannan8306
@jhanakeekannan8306 7 ай бұрын
Srimathe Ramanujaya Namaha 🙏 Swamy avarkalukku pallaandu pallaandu kooruvom
@ajinkyapathak
@ajinkyapathak 5 ай бұрын
Please please please add English subtitles There might be great gems of wisdom from keishnan swami
@vijayalakshmisundar4569
@vijayalakshmisundar4569 7 ай бұрын
Very humble speech. Very blessed to hear.
@ghurucharanraveendran9246
@ghurucharanraveendran9246 7 ай бұрын
🙏🙏 Namaskaram Swami, huge thanks for bringing this gem on the podcast, hope Bhakthamrutham reaches the ears of many more. Adiyen Dasen
@anandrajagopalan6032
@anandrajagopalan6032 7 ай бұрын
All the best !! Jai Shri Ram!! Thanks!
@shyamaladd5316
@shyamaladd5316 19 күн бұрын
Harekrishna very nice 😊❤❤
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 7 ай бұрын
அடியேனும் சுவாமிகளின் பதிவை கேட்டு தான் இராமானுஜ சுவாமிகளை பற்றி தெரிந்து கொண்டேன் அடியேனின் கோடி வணக்கங்கள்
@narasimhanpv8321
@narasimhanpv8321 7 ай бұрын
தங்கள் முயற்சிக்கு ஆதரவு வாழ்த்துக்கள்
@senthilakumaresan5419
@senthilakumaresan5419 7 ай бұрын
Sri vellukudi Krishan swamigal thiruvadikal saranam
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 7 ай бұрын
எங்களுக்கு சுவாமிகளின் ஆசிர்வாதங்கள் வேண்டுமாய் பணிந்து வேண்டி கொள்கிறேன் சுவாமி
@radhavaradanradhavaradan5985
@radhavaradanradhavaradan5985 7 ай бұрын
Radha varadarajan🙏🙏🙏🙏
@shanthinarasimhan1008
@shanthinarasimhan1008 7 ай бұрын
Much awaited Danyosmi
@narasimhanvaradarajan5993
@narasimhanvaradarajan5993 7 ай бұрын
Sri Krishnan Swami words reflected in my mind to bring forth the fact that In Delhi when Peria Swami was giving upanyasam , people gathered to see him , his simplicity than hear him-to say the content was less important than the deliverer!
@venkatesanachuthan1941
@venkatesanachuthan1941 7 ай бұрын
ஸ்வாமியின்‌ இந்த கைங்கர்யம் மிகவும் பாராட்டத்தக்கது. அடியேன் தாஸன்
@chandrababu1995
@chandrababu1995 7 ай бұрын
வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமிகளின் பொற்பாதங்களுக்கு அநந்தகோடி நமஸ்காரம்
@shreyassridharan4276
@shreyassridharan4276 7 ай бұрын
finally, thank you so much swamy. Best episode, will be the highest views.
@kinchithari
@kinchithari 7 ай бұрын
Dhanyosmi 🙇🙇🙇🙏🙏🙏
@sujibal
@sujibal 7 ай бұрын
True said. Velukkudi swami is living bhagavad Ramanujar. Adiyen is hearing swami thru Adiyen thiru thagapannar. Yes after 2003 it was clear and inspired us a lot
@user-ft4us4kf6u
@user-ft4us4kf6u 7 ай бұрын
ஆம் ஸ்வாமி எங்களின் அகத்தில் நிறைய ஸ்வாமி யின் கேசட், சிடி இன்றும் பொக்கிஷமாக உள்ளது. ஸ்வாமி கூட ஶ்ரீ கிருஷ்ணா அநுபவ யாத்திரை, ராம அநு யாத்திரை மறக்கமுடியாத சுகமான, இதமான அநுபவம்.
@SK-xx3ls
@SK-xx3ls 7 ай бұрын
I love your channel Love your work sir Love our all mighty narayana
@ishwaryadivakar
@ishwaryadivakar 7 ай бұрын
மிக்க நன்றி. ச்வாமிகளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதில் ஆங்கமாக பதிந்தது. ச்வாமிகள் கூரியது போல், பல தடவை சனாதன தர்மத்தின் வழிமுறைகளை,அவர் கூரியதை கேட்டு, நாங்கள் பின்பற்ற தொடங்கிவிட்டோம். அதனால் எங்கள் வாழ்க்கை மிகவும் மேன்மை அடைந்துள்ளது. ச்வாமிகளை இந்த நிகழ்ச்சி மூலம் அவரின் வாழ்கை வரலாறு பற்றி அரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து எங்களின் பாக்கியம். மிக்க நன்றி.🙏🙏
@vembuk478
@vembuk478 7 ай бұрын
Sri Made Ramanujaya Nama, Sri Mahaperiyavaa Saranam, Sri Lakshmi Narasima Saranam.
@vspindumati
@vspindumati 7 ай бұрын
🙏🙏🙏Srimathe Ramanujaya Namaha!
@SriMahalakshmi009
@SriMahalakshmi009 7 ай бұрын
Adiyen🙇🏻🙇🏻🙇🏻🙏🏻 sriramajayam 🙏🏻
@sathishkrishnan936
@sathishkrishnan936 7 ай бұрын
Sri Ramma jayam Hare Krishna Hare Ram
@vijayalakshminarasimhan8005
@vijayalakshminarasimhan8005 7 ай бұрын
ஸ்வாமிகளுக்குஅடியேன் நமஸ்காரம்
@jasonazure
@jasonazure 7 ай бұрын
Was waiting for this one. What a great blessing swami 🙏🏼🙏🏼
@narasimhanvaradarajan5993
@narasimhanvaradarajan5993 7 ай бұрын
A good welcome imitative! I have the fortune of seeing Sri Krishnan Swami near about the age of 4, at New Delhi when his respected father went over! The thread continues till date in direct or indirect form. For 10 years our contact was close when the Kalakshepam was in progress at Srirangam ( prior COVID). He has been my guide in many aspects, even today!
@jayanthylakshmanan1248
@jayanthylakshmanan1248 7 ай бұрын
தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏
@sudarsanakrishnans4319
@sudarsanakrishnans4319 7 ай бұрын
Sri U ve Velukkudi Krishnan Swami vaibavam extra ordinary. Swami is the King of SriVaishanava Upanyasam
@karthickkarthick4803
@karthickkarthick4803 5 ай бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் சரணம் சரணம் 👣💐🙇🙏
@lokabandhukrishnadas834
@lokabandhukrishnadas834 7 ай бұрын
சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரம்.
@indirak1426
@indirak1426 7 ай бұрын
அருமையான தலைப்புமற்றும் ஆரம்பம்.தன்யனானேன் ஸ்வாமி.தாங்கள் கண்ணனின் ஆரமது, கேலண்டர் மூலம் தினமும் பல சத் விஷயங்களை கேட்கும் பாக்கியவதி அடியேன்.தாங்கள் பணி மேம்மேலும் ஆல மரம் போல் தழைக்க ஆசார்யனையும் திவ்ய தப்பபதிகளையும் ப்ரார்த்திக்கிறேன்.தன்யாஸ்மி அடியேன்
@yuvvrajbjp7732
@yuvvrajbjp7732 7 ай бұрын
🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏
@kalyanikalyani8482
@kalyanikalyani8482 6 ай бұрын
Sri Velukkudi Krishnan Swamigal Tiruvadigalukku ananthakoti Namaskaarangal🙏. Swamigal iruvarin tiruvadigalakkum Pallaandu pallandu swamy🙏.
@ramanibaskaran9326
@ramanibaskaran9326 7 ай бұрын
Excellent Swami. Adiyen namaskaram
@janarthanans9019
@janarthanans9019 7 ай бұрын
🌹ஸ்ரீராமஜெயம்🌹🙏🏻🙏🏻🙏🏻
@senthilakumaresan5419
@senthilakumaresan5419 7 ай бұрын
Adiyaruku adiyaruku adiyaruku adiyaruku adiyaruku adiyen
@chitramadhu8970
@chitramadhu8970 7 ай бұрын
நன்றி...அருமையான நேர்காணல்
@Morrispagan
@Morrispagan 7 ай бұрын
அய்யாவின் திருப்பாவை விளக்கம் தான் என்னை முழுக்க படிக்க வைத்தது.
@sudhanarayanan865
@sudhanarayanan865 7 ай бұрын
Dhanyosmi swami, No words swami 🙏🙏🙏🙏
@meerasounderrajan5142
@meerasounderrajan5142 7 ай бұрын
Now, it’s a blessing for me to hear his son’s Discourses
@madhusudhanarajuguduru3077
@madhusudhanarajuguduru3077 7 ай бұрын
Hare Krishna 🙏🙏🙏
@sdhanasekar9712
@sdhanasekar9712 7 ай бұрын
our pranaams to aachaaryaas 🙏🙏🙏🙏
@sureshkrish6
@sureshkrish6 4 ай бұрын
I was working in coimbatore and used to be at his morning discourse @ Ram temple andal parasuram way back in 2014 his trademark pronunciation and command over words is his hallmark
@prabhuj1974
@prabhuj1974 3 ай бұрын
Thanks
@thukkaramvijayalakshmi6130
@thukkaramvijayalakshmi6130 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏🙏🙏
@SonofSoma108
@SonofSoma108 5 ай бұрын
Please provide English subtitles, we non Tamilian speakers also want to listen to such enlightening and divine discussions
@Bhakthamrutham
@Bhakthamrutham 5 ай бұрын
We are working on that
@parvathid4001
@parvathid4001 7 ай бұрын
ஸ்வாமிகளின் நாமங்கள் ஆயிரம் உபன்யாசம் குமுதம் பக்தியில் மீண்டும் பதிவு செய்யுங்கள்
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 10 МЛН
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 8 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 46 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 11 МЛН
Maha Periyava | Kanchi Mahan | KJ Yesudas  | Episode 12 | #templedarshan
13:41
Temple Darshan Bakthi Channel
Рет қаралды 210 М.
இதுவே கடைசிப் பிறவி.
2:21:06
Prem Kumar
Рет қаралды 352 М.
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 10 МЛН