Parveen Sultana Speech at Kamban Vizha 2019 | Kamban Vizha | Hindu Tamil Thisai |

  Рет қаралды 49,064

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

5 жыл бұрын

#ParveenSultana #KambanVizha #KambanVizha2019 #கம்பன்விழா #கம்பன்விழா2019
'மொழி எனும் சிறகு'- திருமதி பர்வீன் சுல்தானா சிறப்புச் சொற்பொழிவு
Subscribe - bit.ly/HinduTamilThisai
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil.in/
Hindu Tamil Thisai - An Authorised KZfaq Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Пікірлер: 67
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 жыл бұрын
whatever may be the difference she is our tamil ponnu and llakkiyam pesum tamil thendral hats off to her without religion and party we salute for her tamil
@satchidanandamws1169
@satchidanandamws1169 3 жыл бұрын
We salute her for the mastery of kamban Kaviyam. Very forceful and impressive
@sathisht4679
@sathisht4679 9 ай бұрын
wwmk.ss.ks mskszmkssk,msks9 s9oksmmmsmss
@matildawilson1899
@matildawilson1899 2 ай бұрын
Nice speech God bless you and give you long life ❤
@AsaadEntertainment
@AsaadEntertainment 4 жыл бұрын
Command of language, is a god given gift may it be prose or poetry. To be able to speak with clarity of mind is life long work and dedication. Masallah, may the Rabb bless you for your service to the language.
@chidambarankuttyk8164
@chidambarankuttyk8164 3 жыл бұрын
Tamil soul speaker
@TheAruna22
@TheAruna22 Ай бұрын
Excellent.
@sridharrajan609
@sridharrajan609 4 жыл бұрын
👌👌👌
@matildawilson1899
@matildawilson1899 25 күн бұрын
Super 👍👍👍
@jpriyajp884
@jpriyajp884 3 жыл бұрын
Excellent mam... hats off 👌👌👌👌
@monym3437
@monym3437 3 жыл бұрын
Kampan veetu kattuthariyum kavipadm Parveen sulthanavirkku salutes vazha vazhamudan
@sakthisurya5109
@sakthisurya5109 28 күн бұрын
@drkathir3999
@drkathir3999 3 жыл бұрын
Excellent
@arunaannamalai9132
@arunaannamalai9132 3 жыл бұрын
Super 👍
@schoolbreeze8021
@schoolbreeze8021 4 ай бұрын
அற்புத உணர்வுபூர்வமான பேச்சு. மிக்க நன்றி.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 жыл бұрын
i accept this tamilthai vazhthu but manonmaneeyam sundraranar kadaisi vary we missed ie. kavin kannadum kali mtelugum and malayalumum enru ezthinar but we quetly forget that stanza this song is for thiravidam and praised tamil language please know this effect
@anjugam7356
@anjugam7356 4 жыл бұрын
Super mam
@sivasankarankrishnan2041
@sivasankarankrishnan2041 4 жыл бұрын
Neenga Oru kalai pokkisham. Ungal Tamil Pani thodarattum. Vazhthukkal
@sivasankarankrishnan2041
@sivasankarankrishnan2041 4 жыл бұрын
Akka neenga nooru varusham vazhanum
@chidambarankuttyk8164
@chidambarankuttyk8164 3 жыл бұрын
Though my language is Malayalam l appreciate Parveen's speech. Super super
@judgementravi480
@judgementravi480 3 жыл бұрын
Enkhoodee😄😃😀
@craftwork-hf2jd
@craftwork-hf2jd 3 жыл бұрын
Akka neenga kattayam meivazhi sallai gu varavendum
@manomano403
@manomano403 2 жыл бұрын
வரம் வார்த்தை தரம் ஆகும் வியப்பில்லையே வரம்பற்ற வார்த்தைகளும் அது ஆகுமா! இறைவன், விரும்பிட மொழிகள் இயம்பின இயம்பின சொற்கூட்டம் இறைவனே இயம்பினன் இனியது இன் சொல் இவன் வாய் சொல் என்று!! வரம் பற்ற வார்த்தைகள் பற்றின வரமென்று இங்கதுதானே!!! பற்றினில் பற்றின்றி வரம் குறி அது இன்றி தன்வழி இவன் நடந்தான் மெய் என்று இறைவனும் சொன்னான் என்வழி கூட மெய் அதுதான் என்று!!!! .. 22.04
@manomano403
@manomano403 2 жыл бұрын
ஆனது பங்குனி ஆனா வருவது புது வருடம், அது, போனா வருவது மேதினமே, சுப மேதினமே.. சுபமே, தினமே, இன் சொல் இனமே, சேருக சேர்ந்தால் இனிதாகும்.. இனிதுள இருக்க, இன்னா கண்டால், கடந்து விடு, மனமே கடந்து விடு.. இன்னா, ஒருநாள், இனிதாகும், சொல்பவன் சொன்னால் சொல்லுக சொல்.. .. 07.49
@manomano403
@manomano403 2 жыл бұрын
இயற்கை - இயற்கை வெளிப்படையானது பாரபட்சம் அற்றது.. இயலுமானவரை, முன்கூட்டியே அறிவித்த ஒழுங்கில் இயங்கும் இயல்புடையது.. மனிதன்- மனிதன் இயற்கையின் ஒரு கூறுதான் ஆனபோதும் மொத்த உலகையும் கட்டுப்படுத்தவே அவன் முயன்றான், இயற்கையின் எல்லைகளை மனிதன் நெருங்கி ஆதிக்கம் செய்ய முற்பட்டதன் விளைவு, ஏகாதிபத்தியங்களின் பரிணாமங்கள் ஆக மருவியது.. அதனால், "அழிவுகளே நிதர்சனம் என்று, ஏகாதிபத்தியங்களின் அழகான படிக்கட்டுக்கள் ஒவ்வொன்றும் பேசலானது" உலகின் எந்த அறங்களையும் அது ஏற்கவில்லை, மாறாக, "நாங்கள் எது சொல்கிறோமோ அது அறம், அதுவே தர்மமும்" என்று சாதித்தன.. அறம் - அறம் அநியாயக்காரர்கள் அக்கிரமக்காரர்களின் கைப்பாவையாக ஒருபோதும் இருக்க முடியாது, இருக்காது என்று அன்புசார் மானுடம் நெற்றிக்கு நேர் சாடியது உண்மைதான்.. ஆமாம், ஆமாம் நீங்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறீர்கள் என்பதே அறம் எங்களிடம் இருப்பதற்கான சான்றுதானே, நாங்கள் அன்பியலாளர்களை ஒன்றும் செய்வதில்லை என்று ஆதிக்கம் பதிலளித்தது.. மனிதன் - மனிதன் அதர்மவாதி அவனை அவன் போக்கில் அனுமதித்தால் அன்பினலாளர்களே நீங்கள் எப்படித்தான் வாழ்வது? அதனால்தான் - அதனால்தான் இயற்கையை மனிதனிடமிருந்து பாதுகாக்க நாங்கள் இன்றளவும் பாடுபடுகின்றோம், அறியுங்கள் என்றது.. எது சரி, எது பிழை, எதற்காக, எதனால், எதனை.. எல்லாம் நாங்கள் பார்க்கிறோம்.. நீங்கள் - நீங்கள் வீண் பிரயத்தனங்கள் செய்யாமல் ஏகாந்தத்தில் நடந்து செல்லுங்கள்.. .. 11.57 29.03.2022 🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️💓🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️
@manomano403
@manomano403 2 жыл бұрын
உய..ரம்..மனசு.. ஆனாத் துயரம்.. எல்லாம், வெகு..தூரம்; இஸ்..லாம்.. காட்டிய.. பாதையில்.. அன்பு.. விழி..யினில், இமை..தூரம்; கண்..ணில்.. கரு..மணி.. தொட்டே..இமைகள்.. பேசும், விழியோரம்; அது..போல்..துயரம்.. ஆறின..நெஞ்..சுக்கு.. உயரம், தொடுதூரம்.. .. 4.00
@manomano403
@manomano403 2 жыл бұрын
தரம் வார்த்தை, இறைவா உன், வரம் அல்லவா! நீ நிறைந்தாய் உலகில், என, உணர்கின்ற எனக்கு, வார்த்தையிலும், நின்று, நடை பயின்றாய் இறைவா!! என் மனதில், கேள்விகள் எழும்போதெல்லாம், என் இறைவா, விடையாக நீ அங்கு வருகின்றனை!!! உன், நடை காண, என் உள்ளம், பறி கொடுத்தேன் இறைவா, இறைவா, அன்று முதல், நானாக நான் இல்லை, என், மனமெங்கும் நிறைந்தனை நீ இறைவா, என் இறைவா!!!! .. 22.09 💓💓💓💓⛳💓💓💓💓💓
@manomano403
@manomano403 2 жыл бұрын
அன்பில் தெய்வம் வாழும் முறை நீ அறிவாயோ! ஆற்றல் உள்ளது தெய்வம், அதன் வடிவம் எத்தனை எத்தனை என நீ அறிவாயோ!! காற்றோடு கதைகள் பேசும் வடிவிலும் தெய்வம் நடமாடும், ஊற்றாகி எண்ணம் உலாவும் சிந்தை வண்ணமும் அதுதானோ!!! சந்தடி இன்றி இன்னொரு உயிரின் முகம் பார்த்து மொழிகள் காண்பதும் தெய்வீகம்தானோ!!!! .. 20.29
@manomano403
@manomano403 4 жыл бұрын
Ulakam pottumoli thamilthaane.. Ulloorum perumai eallaam thamilthaane.. Unthaai payinrathuvum thanthaiyara molinthathuvum.. thamilin thulithaan e.. 06.06 29.04.2020-30
@manomano403
@manomano403 4 жыл бұрын
Oru maruththuvan napar saaraatha udalaaka maddume manitharkalaik karutha vendum.. pola, oorukalum udat koorukalum thaandiya sotkalaa kave moliyenum sirakukal kaanum.. .. 12.31
@manomano403
@manomano403 4 жыл бұрын
Ari aaru theri 57 kaaveri 36
@manomano403
@manomano403 4 жыл бұрын
Anporu koncham nenchilirunthaal, pothum theivam ner pesum.. athu, pesum pothu.. arivum koncham, viliththu ealunthaal nallathu.. Anpum arivum inaivathu vaalkkai rakasiyam, .. 02.29 22.05.2020
@manomano403
@manomano403 4 жыл бұрын
உணவோடு உணர்வொண்றி இடர் வெல்லும் திறமோடு, கரம் தந்து காப்பாற்றும் பேரன்பு வடிவானது.. தெழிதெய்வம் பேராற்றல் மொழியானது.. வழிதந்து விழிதந்து குறைகுற்றம் தானேற்று, நான்கூட மொழிசொல்ல வகைசெய்து.. வசை வெண்ற.. தெழிதெய்வம் பேராற்றல் மொழியானது.. 10.10 12.07.2020 💚💛💙💜
@manomano403
@manomano403 4 жыл бұрын
பத்துக்குறள் கத்திருந்தால் போதும் சொல்லலாம்.. பாரமான-நெஞ்சு ஈரம் ஆகும் சொல்லலாம், நெஞ்சில் ஈரம் வந்தால்தான் அன்பு துளிர்க்கும்.. அன்பு-துளிர்க்கும் மனதில் இன்பம் பிறக்கும், இன்பம் நாடும் போது-நெஞ்சில் இனிமை உண்டாகும்.. இனிமை உண்டு நீ-வளர்ந்தால் அறம் உருவாகும், அறம் வளர்த்து, பொருள் வளர்த்து, அன்பை நினைத்தால்.. ஈரநெஞ்சில் லாவகமா வீரம் பிறக்கும், வீரமுள்ள நெஞ்சிலெங்கும் வள்ளுவன் நிற்பான்.. குன்றுயரம் மானுடத்தின் அர்த்தம் உரைத்து.. .. 03.29 20.07.2020
@judgementravi480
@judgementravi480 3 жыл бұрын
Suda suda bajji urulai vadivil 😄
@muthiahm5127
@muthiahm5127 4 жыл бұрын
என்று அரசியல் மேடை ஏறினாரோ அன்றே இவர் பேச்சின் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் கானல் நீராகிவிட்டது. இந்த பர்வின் பர்வீணாகி விட்டார்.
@selvams2183
@selvams2183 4 жыл бұрын
முற்றிலும் உண்மை
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 6 ай бұрын
Arasiyal ku mukkiyama speaking oru skill. Unnaku enna theriyum?
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 30 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47