Pasamulla Pandiyare 4K HD Video Song | Captain Prabhakaran Movie Songs | Vijayakanth | Ilaiyaraaja

  Рет қаралды 3,311,056

Pyramid Music

Pyramid Music

3 ай бұрын

Pasamulla Pandiyare 4K HD Video Song from Captain Prabhakaran Movie on Pyramid Music. Captain Prabhakaran Tamil Movie ft. Vijayakanth, Mansoor Ali Khan, Rupini, Livingston, Ramya Krishnan, Rupini, Sarathkumar among others. Music by Ilaiyaraaja, directed by R. K. Selvamani under I. V. Cine Productions.
#captainprabhakaran #vijayakanth #ramyakrishnan #ilaiyaraaja #pyramidmusic
Song: Pasamulla Pandiyare
Singers: Mano, K. S. Chithra
Click here to watch:
Aattama Therottama 4K HD Video Song: • Aattama Therottama 4K ...
Muthumani Maalai 4K HD Video Song: • Muthumani Maalai 4K HD...
Sonnalum Ketpathillai Video Song: • Sonnalum Ketpathillai ...
Oh Kadhale Video Song: • Kadhal Virus Movie Son...
Ye Ye Enna Aachu Video Song: • Kadhal Virus Movie Son...
Enthan Vaanil Video Song: • Enthan Vaanil Video So...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI

Пікірлер: 263
@user-ux3uh4ip9q
@user-ux3uh4ip9q
இந்த திரைப்படம் எல்லாம் மறுபடியும் திரையிட்டால் வெள்ளி விழா கொண்டாடும் இந்த மாதிரி திரைப்படம் காண இன்றும் கோடி கணக்கில் மக்கள் உண்டு
@rajeshraina508
@rajeshraina508
உலகத்தில்...இது...போல்...இசை...அமைக்க....முடியாது....டா...சாமி....ராஜா....ராஜா...தான்....🎤🎧🥁
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran
புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் 100-வது திரைப்படம் கேப்டன் பிரபாகரன் மாபெரும் சாதனை திரைப்படமாக அமைந்தது, தமிழ்சினிமா வரலாற்றில் இப்பெருமை வேறு எந்த நடிகருக்கும் வாய்த்ததில்லை என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்
@SakthiVel-xs1wy
@SakthiVel-xs1wy
இன்றும் கிராமங்களில் ஒவ்வொரு திருவிழாக்களிலும் தவறாமல் இப்பாடல் இடம்பெறும்
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran
மதுரை நடனாA/c சரஸ்வதி திரையரங்குகளில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 300 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்த பொன்விழா திரைப்படம் புரட்சிகலைஞரின் கேப்டன் பிரபாகரன் (ஏப்ரல் 14, 1991)
@sakthivels7194
@sakthivels7194
நம்ம கேப்டன்க்கு பத்ம பூஷண் விருது வழங்க பட்டது ரொம்ப சந்தோஷம்...🙏🙏🙏🙏🙏🙏
@ShreeSaisamayal
@ShreeSaisamayal
படத்துல ரெண்டே பாட்டு, ஒன்னு ஒன்னும் 100 பாட்டுக்கு சமம் 💐
@user-lf8zw6do2c
@user-lf8zw6do2c
இந்த படம்இறங்கிய 100 வது நாள் கேப்டன் பசும்பொன் ஐயா 🙏🙏🔰💪⚔️ஆலயம் வந்து ஆசி வாங்கி சென்றார் தென்பாண்டி பூமியில்
@arunprasad2295
@arunprasad2295
கல்யாணம் வீடு என்றால் இந்த பாடல் மட்டுமே..... ❤
@pramodhcentring
@pramodhcentring
2024 la yaru pakkuringa voru like pannunga ❤❤
@mooventhanrahul7319
@mooventhanrahul7319
2024 இல் இந்தப் பாடலை கேட்பவர்கள் யார்?
@skumaresh1714
@skumaresh1714
ரசிகர்கள் மீது பாசம் வைத்திருந்த மானிதர் எங்கள் கேப்டன் விஜயகாந்த் ❤
@MaheshwariS-ei7uk
@MaheshwariS-ei7uk
சிரிப்ப பாருங்க பாக்கவே சந்தோசமா இருக்கு அழகு கேப்டன் இனிமே இப்படி ஒரு தலைவனை பாக்க முடியாது மக்கள் தவறவிட்ட ஒரு பொக்கிஷம்
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran
சென்னை ஆனந்த்A/c 70mm பத்மம்A/c காசிA/c ஸ்ரீபிருந்தாA/c மகாராணிA/c திரையரங்குகளில் 275 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்த பொன்விழா திரைப்படம் புரட்சிகலைஞரின் கேப்டன் பிரபாகரன் (ஏப்ரல் 14, 1991)
@AronA-oo9oe
@AronA-oo9oe
இந்த பாடலுக்கு மிக பொருத்தமான நடிகை ரம்யா கிருஷ்ணன்
@LeethaMani
@LeethaMani 21 күн бұрын
கண்டிப்பா இந்த மீண்டும் திரைக்கு மறு ஒளிபரப்பு பண்ணுங்க வேற லேவெல மாஸ் கிடைக்கும் எங்கள் அண்ணா கேப்டனுக்கும் என் தமிழ் நாட்டு மக்களுக்கும் ❤️🙏🙏
@UdhayaKumar-zv6km
@UdhayaKumar-zv6km
இந்த ஒரு பாடல் இல்லாமல் எந்த ஒரு ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நிறைவுபெற்றது முடிவதில்லை கடைசி பாடலாக முடிவடையும்
@jagadeeshpandiyan
@jagadeeshpandiyan
எங்க ஊருல கோயில் கொடைவிழா அப்பவும், தசரா திருவிழா அப்பவும் இந்த பாட்டும் , வராரு வராரு அண்ணாச்சி இந்த பாட்டும் தான் அடிக்கடி ஒலிக்கும் ❤
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112
திரும்பி re release பண்ணுங்க
@ajithkumarsekar306
@ajithkumarsekar306
எத எதையோ ரீ ரிலிஸ் பன்றிங்க இந்த படத்தை பண்ணுங்க புன்னியமா போகும்
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 81 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 3,2 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 81 МЛН