No video

மேம்படுத்தப்பட்ட ஏழு வகையான புண்ணாக்கு கரைசல்

  Рет қаралды 25,979

Pasumai Saral

Pasumai Saral

Жыл бұрын

பயிர் வளர்ச்சி ஊக்கி மற்றும் மகசூலை கூட்டும் வகையில் இந்த புண்ணாக்கு கரைசல் உள்ளது
இவரின் கைபேசி எண் 7418863113
இவர் ஏற்கனவே நமது சானலில் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் அந்த லிங்க்
• ஒரே இயந்திரத்தில் மூன்...
• ஏழு வகையான புண்ணாக்கு ...
• நெல் பயிரில் திருவள்ளு...
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
#பசுமைசாரல் #இயற்கைவேளாண்மை #புண்ணாக்குகரைசல்

Пікірлер: 24
@mercyprakash7081
@mercyprakash7081 Жыл бұрын
ஒரு இலட்சம் சந்தாதாரர்கள் உங்கள் அலைவரிசையில் இணைந்துள்ளதற்கு வாழ்த்துக்கள் அண்ணா 🌾🌾🌾🌾🌾🌾🌾💐💐💐💐💐
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
நன்றி சகோதரி !
@sethu238
@sethu238 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜயா.
@venkatrajanvenkatrajan3387
@venkatrajanvenkatrajan3387 Жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி மேலும் வளர வாழ்த்தி வனங்கிறென் இளம் உழவர் கும்பகோணம் சிரஞ்சீவிராஜன் வெங்கட்ராசன்
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
🙏
@vinothkumar-xi7gz
@vinothkumar-xi7gz Жыл бұрын
ஏலச்சொடிக்கு 200 லிட்டர் தண்ணீர் க்கு எந்த அளவில் கலந்து தெளிக்க வேண்டும் ஐயா
@k.subbannagounder7723
@k.subbannagounder7723 8 ай бұрын
Mixer of seven punnakku as per ratio is easily available in Bannariyamman sugars
@selvamselvam5058
@selvamselvam5058 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@rajeevsandy9733
@rajeevsandy9733 Жыл бұрын
Congratulations sir🌷🌷🌷
@dorinsaky3110
@dorinsaky3110 8 ай бұрын
சின்ன வெங்காயத்திற்கு பயன்படுத்தலாமா??
@Ran.1971
@Ran.1971 Жыл бұрын
வாழ்த்துகள் சார்
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
🌾🙏
@user-kq8tw1dd7q
@user-kq8tw1dd7q Жыл бұрын
இவரின் தொடர்பு எண் கூறுங்கள் ஐயா
@ragupathi6791
@ragupathi6791 7 ай бұрын
7.5 kg போதுமானதா அய்யா?
@RameshRamesh-xh7jj
@RameshRamesh-xh7jj Жыл бұрын
🙏🙏🙏🥰
@MaruthachalamC-lb6lo
@MaruthachalamC-lb6lo Жыл бұрын
வணக்கம் ஐயா கத்தரியில்சிற்றிலை நோய்உள்ளதுஅதற்கு ஒரு வழி சொல்லுங்கள்ஐயா
@GopalKrishnan-sq8si
@GopalKrishnan-sq8si Жыл бұрын
All tha best
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
Thank you sir for your valuable comments
@24fun73
@24fun73 25 күн бұрын
Mattu mallu illa vera etha payanpadutha
@drshanmugamdhandapani1971
@drshanmugamdhandapani1971 7 ай бұрын
Worst result.dont do
@dr.a.singaravelan3037
@dr.a.singaravelan3037 11 ай бұрын
கடைசி வரை செய்முறை விளக்கம் சொல்லவே இல்லை. நீயெல்லாம் தயவு செய்து வீடியோ போடாதே
@user-zr3ic6zi9h
@user-zr3ic6zi9h Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
நன்றி
@user-kn1mz6rm9z
@user-kn1mz6rm9z 4 ай бұрын
Nandri nandri nandri
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 153 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 25 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН