No video

இது வீடா இல்லை விவசாயக் காடா? | unbelievable home garden in chennai | Pasumai vikatan

  Рет қаралды 153,447

Pasumai Vikatan

Pasumai Vikatan

Жыл бұрын

#homegarden #amazing #gardening
சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தினகர். இயற்கை ஆர்வலரான இவர் தன் வீடு முழுக்க தோட்டம் அமைத்து வியக்க வைத்திருக்கிறார். அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
Credits:
Host: A.P. Arjun | Camera: G.Ramesh balaji | Edit: V.Sridhar |
Producer: M.Punniyamoorthy
-===================================
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebt. .
Ananda Vikatan : / anandavikat. .
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikata. .
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatan. .
cinema vikatan : / cinemavi. .
Time pass: www.youtube.co....
News Sense: / sudasuda .
Vikatan News: www.youtube.co....
Say Swag: / sayswag .
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 123
@sureshg3679
@sureshg3679 Жыл бұрын
இந்த வீட்டினை பார்க்கும் போது பாபிலோனியா நாடு தொங்கும் தோட்டத்தினை பார்க்கும் மகிழ்ச்சி வருகிறது. இந்த வீட்டிற்கு சென்னை தொங்கும் தோட்டம் வீடு என்று பெயர் வைக்கும் அளவுக்கு தாவரங்களின் செடி இருக்கிறது.
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
பாபிலாே னியா தாெங்கும் தாே ட்டத்தை நீ நே ர்ல பாத்திருக்கியா.....!!??
@SyedAli-fp3um
@SyedAli-fp3um Жыл бұрын
nice
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
உண்மையான பசுமை மனிதர். வாழ்த்துக்கள் ஐயா. பேட்டி எடுக்கும் தம்பி இயல்பாக பேசுகிறார்.குரல் இனிமையாக உள்ளது. பசுமை விகடனுக்கு நன்றி. மனம் லேசாகிறது இதை பார்க்கும்போது
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
தம்பி நம் மனதில் பட்ட சந்தேகங்களை கேள்விகளை சரளமாக கேட்கிறார். நல்ல திறமை. வாழ்க வளர்க
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
இந்த வீட்டை அந்த பக்கம் வரும் போது நான் பார்த்துள்ளேன்.மிக அழகாக இருக்கும்.குழந்தைகள் வண்ண மீன்கள் பார்த்து விட்டு தான் போவார்கள்.அந்த வீடு மிக ரம்மியமாக இருக்கும்.அதுவும் இரவில் அழகாக இருக்கும்.
@samiullahsam8542
@samiullahsam8542 Жыл бұрын
Which area
@ligahpadaian1710
@ligahpadaian1710 Жыл бұрын
வாழ்த்துக்கள் பசுமை விகடன் நல்லா இருக்கு செடிகள் எல்லாம் என் வீட்டில் இதே மாதிரி தான் இருக்கு முடிஞ்சா என் வீட்ல வந்து வீடியோ எடுங்க நல்லா இருக்கும்
@bharuporkodi8589
@bharuporkodi8589 Жыл бұрын
அருமையான மனிதர்,வாழ்க வளமுடன்.......தம்பி கேள்விகள் அருமை.....தம்பி allthe best....
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 Жыл бұрын
Pasumai vikatan can encourage simple robust terrace garden to inculcate terrace gardening in people's mind. This garden is alarming. Lavish.
@kowsalyaabraham3155
@kowsalyaabraham3155 Жыл бұрын
அருமை. தோட்டம் அமைக்க ஆர்வம் வருகிறது
@indrag4539
@indrag4539 Жыл бұрын
What an awesome garden,no words to say,really fantastic one.A big salute to you Sir,God bless you Sir.
@namveetuthottam
@namveetuthottam Жыл бұрын
அடடா அருமையான தோட்டம்
@petshobbies5042
@petshobbies5042 Жыл бұрын
Awesome garden in a lovely set up. Lot of places to sit and enjoy the garden and aquarium on the compound wall to entertain outsiders are really great ideas that makes the garden unique apart from the obvious count of money plants. Advocate sir's interest for antiques bring more life to the garden.Leveraging technology for automating the irrigation makes it sustainable.Excellent effort , sir. Happy gardening 💚
@jayanthibalaganesh5259
@jayanthibalaganesh5259 Жыл бұрын
I just can't believe how he can manage this. Really awesome 👍🏻👍🏻
@muthusankaran8285
@muthusankaran8285 Жыл бұрын
Na evolo nal ninaichuruken teriuma indha vitukula poganum nu . Thanks for posting this.
@dinakarkk4591
@dinakarkk4591 Жыл бұрын
You can feel free to visit. Pl come
@banusubramaniamsuba642
@banusubramaniamsuba642 Жыл бұрын
Entha orr sr..
@ushav1431
@ushav1431 Жыл бұрын
Whenever v go for walking v used to see this house daily,really soooo great n Happy feelings while passing this side.V r also interested in plants but can't even imagine to do like this n it's not easy to do,really his family is blessed by God that's y he can do n maintain this.God blessed family 👍🙌🙏
@sudharam5174
@sudharam5174 Жыл бұрын
அருமை
@devishree7525
@devishree7525 Жыл бұрын
I o soldradhu ku words ilanga awesome Nala effort Indha house nala world level reach aganum aduk epaumay en support irukum.super great wow👌👌👌👌🌺🥀🌷🥀🌺
@roselinmary5992
@roselinmary5992 Жыл бұрын
Really appreciative work. His deep interest and fine taste are awesome. Sensible and wonderful planning . Should have focused more on plants than showing their faces throughout
@revathikrishnan9354
@revathikrishnan9354 Жыл бұрын
Very delighted to view. A must -visit garden. Appreciate Advocate 's Ardour and enterprise 👌
@Vijay-dn1np
@Vijay-dn1np Жыл бұрын
All redy, rk pattarai intha veettoada vdo pottanga 👌👍
@sureshkumark7357
@sureshkumark7357 Жыл бұрын
சூப்பர் 👏👏👏👏😍😍😍😍😍😍😎😎😎😎😎
@KK52930
@KK52930 Жыл бұрын
Feeling motivation
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 Жыл бұрын
மிக அருமை மற்றும் பிரமாதம் மேலும் தங்களுக்கு sir condition தேவைப்படாது என்று கருதுகிறேன் 🙏
@puthagathozhi
@puthagathozhi 7 ай бұрын
Awesome house with full of Nature... You are really great sir.. 👌👌👏👏🤩
@sankarkkarunakaran1344
@sankarkkarunakaran1344 Жыл бұрын
இன்று என் அக்கா (தினேஷ் அம்மா) பெங்களூர் . உங்கள் வீடியோவை பார்த்து ரசித்தார்கள் வாழ்த்துக்கள் சொல்ல சொன்னார்கள்
@manimegalai6210
@manimegalai6210 Жыл бұрын
எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் ஏசு மெய் பேசி என்னில், மத்தேயு(19.17,3.7) இறையிலரே பேய் களே! இரட்சிப்பு ஜீவ ஏஞ்சலாவோம்.
@thilagavathimakesh
@thilagavathimakesh Жыл бұрын
வீட்டை எப்படி சுத்தம் செய்வது 😃😲😮
@saranyanarmatha975
@saranyanarmatha975 Жыл бұрын
Very beautiful and happy to see green house 🌲🌲🌺🌺🌺🌷
@venktaramanviswanathan7031
@venktaramanviswanathan7031 Жыл бұрын
சூப்பர் Dinakar sir
@sathyashappycorner5383
@sathyashappycorner5383 Жыл бұрын
Superb sir,naan small terrace garden vacheruken,I love your garden, soo beautiful 💚👍👍
@rajkalaimohan
@rajkalaimohan Жыл бұрын
Very nice. Full planned and caring on plants is great . More Informative . Needed knowledge shared. Motivational and inspired to start indoor plants. Other collections and fish tank is highlight. Congrads .
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Nice Q&A from Arjun
@kwalityjohn
@kwalityjohn Жыл бұрын
Hat's off to you sir😍😍🔥🔥🔥😇😇😇😇
@punithasanthosh7250
@punithasanthosh7250 Жыл бұрын
Awesome Sir..No words to say .
@suganthinipradeepa2758
@suganthinipradeepa2758 Жыл бұрын
Heart ❤️🥰 melted ......love you sir
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Good so much money spent good indoor
@vijayasaravanan211
@vijayasaravanan211 Жыл бұрын
Good questions and answer. Appreciable interview. Thanks pasumai vikatan
@ushapadmanabam5202
@ushapadmanabam5202 Жыл бұрын
All the best hai
@ushapadmanabam5202
@ushapadmanabam5202 Жыл бұрын
Namaste wo ah wo 8 namaste tri namaste namaste
@ushapadmanabam5202
@ushapadmanabam5202 Жыл бұрын
Namaste by Mo zee5 Ddd5
@shyamalamunirathnam3640
@shyamalamunirathnam3640 Жыл бұрын
Super 👍✋👏🙏
@aproperty2009
@aproperty2009 Жыл бұрын
Really super sir great....
@ansiyanasrin7976
@ansiyanasrin7976 Жыл бұрын
Mashalla 👍👍👍👍👍
@sankarkkarunakaran1344
@sankarkkarunakaran1344 Жыл бұрын
இந்த வீட்டின் உறுமையாளர் திரு k k தினகர். அவர் பல்லான்டு வாழ வாழ்த்துகிறேன். அவருடன் 25 வருடம் பயணித்து சுவையான அனுபவம். அவருடைய ஆர்வம் நான் கண்டது . அவருடன் நான் ஊட்டி கொடைகானல் செல்லும்போதல்லாம் செடி வாங்கும் ஆர்வத்தை கண்டேன். அவர் எண்ணிடத்தில் சில வருடத்திற்கு முன்னால் சொண்ணது தாம்பரத்தில் என் வீடு தணியாக தெரியவேண்டும் . அதே போல் செய்துள்ளார் அவருக்கு என் மணமார்ந்த நன்றி. இதை தவிற அவருக்கு உட் மேலேயும் ஆர்வம் உள்ளது . இவன் பெரம்பூர் சங்கர் k
@villatechtamil2210
@villatechtamil2210 Жыл бұрын
Excellent
@Tanu-Jiffy
@Tanu-Jiffy Жыл бұрын
Everytime i pass this area, i long to visit this house. Hope i get a chance to visit and learn much more
@salufashion
@salufashion Жыл бұрын
Wow super super hardwork congrats bro
@megalas9257
@megalas9257 Жыл бұрын
I am in this area only Many times I seen this house outside view Super ah irukum
@guru_ak3383
@guru_ak3383 Жыл бұрын
Which area is this house
@clarancejoslin9016
@clarancejoslin9016 Жыл бұрын
@@guru_ak3383 Chitlapakkam
@gomathivairavanathan3836
@gomathivairavanathan3836 Жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி
@mathusudhan.g1929
@mathusudhan.g1929 Жыл бұрын
Amazing 😍👌
@Gayathriramesh8918
@Gayathriramesh8918 Жыл бұрын
Super sir.... Big salute sir ..
@vocsivakasi1406
@vocsivakasi1406 Жыл бұрын
அழகு இல்லம்💐👌
@kaleeswari3191
@kaleeswari3191 Жыл бұрын
Super appa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa rompa nalla eruku dad
@jayanthis6881
@jayanthis6881 Жыл бұрын
இந்த வீட்டின் வழியாக செல்லும் போது அதிசயமாக பார்பேன்
@nithinadithya6564
@nithinadithya6564 Жыл бұрын
எந்த ஊரு இது
@bharathikarthi6702
@bharathikarthi6702 Жыл бұрын
@@nithinadithya6564 Chennai - Chitlapakkam
@daisyjacob5523
@daisyjacob5523 Жыл бұрын
Simply Wonderful and motivating
@aproperty2009
@aproperty2009 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@namveetuthottam
@namveetuthottam Жыл бұрын
அடடா அருமை அருமை
@faisalibrahim7657
@faisalibrahim7657 Жыл бұрын
This person should have grown different varietes of plants instead of concentrating on just money plant mostly, he used all his time for just one plant which is dominating. it would have been more appreciable if he wasted his time and energy for different varietes of indoor plants. Any way good work. Hope he changes his thinking by adding different plants. Congratulations.
@loganathank1631
@loganathank1631 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@dakshitas43
@dakshitas43 Жыл бұрын
DC to all My plant, tree, nature, peace Lover's...
@dakshitas43
@dakshitas43 Жыл бұрын
I love money plants... 😍💕🌿
@ganesanvellaisamy9524
@ganesanvellaisamy9524 Жыл бұрын
Good sir
@senthilkumarc6520
@senthilkumarc6520 Жыл бұрын
Nice dream house.
@pushpavathimuralirajan4887
@pushpavathimuralirajan4887 Жыл бұрын
Superb sir
@pandi.m5245
@pandi.m5245 Жыл бұрын
Super sirr❤️❤️💚💚💚🌱🍃
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Жыл бұрын
அற்புதமான மனிதர் 🌹
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Kind of museum, law graduate
@greenlandmettur3374
@greenlandmettur3374 Жыл бұрын
மிக அருமை எங்கள் வீட்டிற்கும் வந்து பாருங்கள்
@shakthis1769
@shakthis1769 Жыл бұрын
Nightla paakum pothu supera irukum positive irukum
@3twinklingstars
@3twinklingstars Жыл бұрын
lovely home🥰🥰🥰🥰
@pragan1
@pragan1 Жыл бұрын
எங்க ஊரு தல we r proud
@guru_ak3383
@guru_ak3383 Жыл бұрын
Intha veedu entha area
@kathiravana1muttonstall190
@kathiravana1muttonstall190 Жыл бұрын
Super sir 👍
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Beautiful... Super...
@maryarjunactingsupersmary4889
@maryarjunactingsupersmary4889 Жыл бұрын
Gordon thottam super
@PappathiSelvam
@PappathiSelvam 11 ай бұрын
Super 🏡 garden
@Suresh-je7ms
@Suresh-je7ms Жыл бұрын
Arumai huosh
@arunpandiyananimator
@arunpandiyananimator Жыл бұрын
Superb house
@indumathi3303
@indumathi3303 Жыл бұрын
Super sir.
@karthikeyan1569
@karthikeyan1569 Жыл бұрын
இன்னொரு முறை இன்னும் விளக்கமாக அந்த விஷயங்களை பற்றி ஒரு கார்டன் டூர்
@solaisolai1868
@solaisolai1868 Жыл бұрын
Yanaku chadegal romoa podikum veedo rompa pudechiruku I mes you home
@Jay-ed4zq
@Jay-ed4zq Жыл бұрын
நல்ல தலைப்பு
@kuralgk2
@kuralgk2 4 ай бұрын
என் ஆர்வத்தை தூண்டி விட்டிங்க ஐயா
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Complete teak wood
@skillmates8217
@skillmates8217 Жыл бұрын
Super sir! i am impressed😁
@prabhushankar8520
@prabhushankar8520 Жыл бұрын
Good
@shilbaranjana4808
@shilbaranjana4808 Жыл бұрын
👌👌👌
@sankarkkarunakaran1344
@sankarkkarunakaran1344 Жыл бұрын
முல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி. செடிகளுக்கு வீடு கொடுத்தார் தினகர் k k.
@sathya1210
@sathya1210 Жыл бұрын
🎉🎉🎉
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Yes soil is most important
@malud5728
@malud5728 Жыл бұрын
@pasumai vikatan: how to contact u to take interview?
@shakthis1769
@shakthis1769 Жыл бұрын
Indha veedu enga veetu pakkathala thaan iruku
@guru_ak3383
@guru_ak3383 Жыл бұрын
Intha veedu entha area la irukku
@saimamadithotamlovebards8428
@saimamadithotamlovebards8428 Жыл бұрын
சார் நான் குரோம்பேட்டையில் இருக்கேன் நான் உங்க வீட்டு தோட்டம் பாக்க முடியுமா?
@dinakarkk4591
@dinakarkk4591 Жыл бұрын
Yes. Come 👍
@kamalesh3711
@kamalesh3711 Жыл бұрын
🙏👌👌👌
@gbmadvocatenotary.8662
@gbmadvocatenotary.8662 9 ай бұрын
பசுமை எங்கே? இங்கு
@yogeshwaran7862
@yogeshwaran7862 Жыл бұрын
இது எந்த ஊர் விபரங்கள் குறிப்பி டஉம் முடிந்தால் நேரில் சென்று பார்க்கிறேன் நான் மதுரை
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel Жыл бұрын
சென்னை, சிட்லபாக்கம்
@yogeshwaran7862
@yogeshwaran7862 Жыл бұрын
@@PasumaiVikatanChannel oh thanks என்னால் வர முடியாது
@sachinsridharan99
@sachinsridharan99 5 ай бұрын
​@@yogeshwaran7862😂
@AASUSID
@AASUSID Жыл бұрын
🤗🙏
@thilagavathib4970
@thilagavathib4970 10 ай бұрын
24:26
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Жыл бұрын
ஊர் எது?
@dinakarkk4591
@dinakarkk4591 Жыл бұрын
Chitlapakkam, chennai
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Ablolima
@inuljariah1403
@inuljariah1403 Жыл бұрын
9
@kathiresank1490
@kathiresank1490 Жыл бұрын
சூப்பர்
@ushawilson9729
@ushawilson9729 Жыл бұрын
அருமை
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 36 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 31 МЛН
1 Painting விலை 500 கோடியா😱 Olympic Size Pool🏊‍♂️Theatre, Lift.. Omg 🔥PR SUNDAR Home Visit
25:42
🌱 Vegetable Garden Tour in USA 🍅
16:10
Hobby Explorer Tamil
Рет қаралды 90 М.