பதவியேற்கும் போது துரை வைகோ எழுப்பிய முழக்கம்... | Parliament | Durai Vaiko | PTT

  Рет қаралды 156,049

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

29 күн бұрын

பதவியேற்கும் போது துரை வைகோ எழுப்பிய முழக்கம்... | Parliament | Durai Vaiko | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 210
@senthilkumaran1661
@senthilkumaran1661 28 күн бұрын
முதல்ல மக்களுக்கு என்ன செய்ய போறோம் என்று நினைத்து உறுதி மொழி எடுங்கள். கத்தினால் மட்டும் போதாது
@santhoshm3294
@santhoshm3294 28 күн бұрын
Mentel
@vinaynandhuvn7007
@vinaynandhuvn7007 28 күн бұрын
மதுவை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் என்று சொல்லி இருப்பார்
@arunbabu5092
@arunbabu5092 28 күн бұрын
அடேய் அது உங்க கட்சி கூட்டம் இல்லடா அது பார்லிமென்ட்
@nandhinin9263
@nandhinin9263 23 күн бұрын
Ivungaluku vote pottavangala sollanum
@SarathKumar-bu1zz
@SarathKumar-bu1zz 22 күн бұрын
அவரவது அங்க போய் பேசுறாங்க ஒரு கூட்டம் கடைசி வரிக்கும் தமிழ்நாட்டுல கத்த மட்டும் தான் முடியும்
@sivavsk9710
@sivavsk9710 28 күн бұрын
பாவம் இலங்கை தமிழர்கள்
@neelamanisubramanian1917
@neelamanisubramanian1917 28 күн бұрын
ஒரு MP வாழ்க பாரதம்.... வளர்க இந்தியா... கோஷம் எழுப்பினார்களா..... பெரியார்... பெருசு சிறுசு வாழ்க.... இது எல்லாம் விலங்குமா..... எல்லாம் ஜால்ரா இபோவே தெரியுது.....
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 28 күн бұрын
இந்தியா சரி .... அது என்ன பாதரம்...
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 28 күн бұрын
இந்தியா சரி .... அது என்ன பாதரம்...?
@rajeshraman8509
@rajeshraman8509 28 күн бұрын
A jansy from Jerusalem can’t be expected to have the nationalist views
@neelamanisubramanian1917
@neelamanisubramanian1917 28 күн бұрын
@user-st7jb6tp4p hahaha 🤣🤣🤣 பாரதம் சொன்னால் ஒரு கட்சி..... திராவிடம் என்று சொன்னால் ஒரு கட்சி..... பள்ளிக்கூடம் போனீர்களா? உங்க தாத்தா இருந்தால் அதை அவரிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்.....
@kavindapadisupervisor1184
@kavindapadisupervisor1184 28 күн бұрын
வாழ்க எங்கள் எழுச்சிபுயல்! போற்றுவார் போற்றட்டும் உங்கள் பணி சிறக்கட்டும்! தாங்க முடியாத வேதனையில், வயிற்றெரிச்சலில், புழுதி வாரி தூற்றுவார் பற்றி கவலை கொள்ள தேவையில்லை... அவர்களுக்கு இதைத்தவிர வேறு எதுவும் தெரியாது.... கண்டுகொள்ளவும் தேவையில்லை... வாழ்க!வளர்க!
@HARIHaran-ch9nz
@HARIHaran-ch9nz 28 күн бұрын
கோமாளி😂
@pulikutti5966
@pulikutti5966 28 күн бұрын
உங்க அப்பா கிலிச்சிட்டாரு,இப்ப புள்ள
@Prasanth_Pkt
@Prasanth_Pkt 28 күн бұрын
Poda dei
@bharathpriyan...1350
@bharathpriyan...1350 28 күн бұрын
Appanukku oothuna mathiri...Ivanukum Paayasam oothira vendiyathu than...😂😂😂
@sironmani5747
@sironmani5747 28 күн бұрын
திமுக MP களில் TR பாலு மட்டுமே துதி பாடவில்லை
@HARIHaran-ch9nz
@HARIHaran-ch9nz 28 күн бұрын
Paravattum gold flake company cigarette....😂😂😂😂
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 28 күн бұрын
🎉திருச்சிக்கு நல்லது பண்ணுங்க மக்களுக்கு நன்றி சொல்லுங்க.
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 28 күн бұрын
தந்தையின் பெயரை காப்பாற்றுங்கள்👉துரை👏 வாழ்த்துக்கள்
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 27 күн бұрын
முதலில் அவர் தந்தையை காபற்றுங்க டா. போதைய போட்டு கீலே விலுந்துட்டு இருக்கான்...😂😂😂
@allahbakashgba9614
@allahbakashgba9614 28 күн бұрын
excellent durai Sir
@seahorse4930
@seahorse4930 28 күн бұрын
திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர். சிறந்த முழக்கம் சிறந்த மனிதத்தன்மை வாழ்க துறை வைகோ அவர்கள்🤩🎉🎉🎉
@gnanapandithanbharathi9557
@gnanapandithanbharathi9557 28 күн бұрын
இவன் அப்பா போலவே பேசுரத்தை போலவே பேசுவதாக நினைப்பு
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 28 күн бұрын
tasmac - viko ,miss
@MSSINGAMYT
@MSSINGAMYT 28 күн бұрын
சொங்கீஸ்
@SureshS-yl4gd
@SureshS-yl4gd 28 күн бұрын
எல்லோரும் செந்தில் பாலாஜி போல் pantil உச்சா போய்ட்டாங்க
@jeys1052
@jeys1052 28 күн бұрын
Masss
@sirajudeen519
@sirajudeen519 28 күн бұрын
Valthukkal Mr.Durai Vaiko M.P. Valha valamudan pallandu.
@RajivKumar-wf6lb
@RajivKumar-wf6lb 28 күн бұрын
அண்ணன்
@balasubramanian_s
@balasubramanian_s 28 күн бұрын
புழுகு தலைமுறை டிவி இப்படித்தான் சொல்வீர்கள்
@jagadeshrajendrababu2480
@jagadeshrajendrababu2480 28 күн бұрын
Super sir
@wijayapalanramasamy5823
@wijayapalanramasamy5823 28 күн бұрын
இவனும் இவன் அப்பன மாதிரியே வீணா போனவன்.
@arjunjawahar8110
@arjunjawahar8110 28 күн бұрын
Arumaiyana muzhakam arthamula muzhakam 🔥
@senthilj6802
@senthilj6802 28 күн бұрын
ஓஇதைபார்த்துதான். தமிழ்நாட்டில். பிரேமலதாவும். இபிஸ்ம்கதறுகதறுன்னு. கதறிக்கொண்டுஇருக்காங்களா
@franktime1133
@franktime1133 27 күн бұрын
The voice ❤, love it
@sivajisiva2580
@sivajisiva2580 28 күн бұрын
ஈழ மக்களே..... வேணாம்
@manikandant9512
@manikandant9512 28 күн бұрын
Congratulations 🎉
@sathishkumar1023
@sathishkumar1023 28 күн бұрын
Fools always make noise
@kuppasamy108
@kuppasamy108 28 күн бұрын
True
@kalaiganesan6340
@kalaiganesan6340 28 күн бұрын
துரை வைகோ❤
@MSSINGAMYT
@MSSINGAMYT 28 күн бұрын
ஒரு பக்கம் துரை வைக்கோ தமிழில் முழக்கம் மூலையில் சங்கீஸ் கதறல் 😂
@shahulhameed351
@shahulhameed351 28 күн бұрын
Very nice ❤
@karthikraj2732
@karthikraj2732 28 күн бұрын
Good
@RajivKumar-wf6lb
@RajivKumar-wf6lb 28 күн бұрын
❤️🖤❤
@RajivKumar-wf6lb
@RajivKumar-wf6lb 28 күн бұрын
துரை வைகோ ❤️🖤❤
@saravanakumarsaravanakumar8602
@saravanakumarsaravanakumar8602 28 күн бұрын
Arasiyal...onnum solrathukku illa
@shankarmeckyaashankar667
@shankarmeckyaashankar667 28 күн бұрын
அண்ணன் துரை வைகோ🔥
@saravanank5524
@saravanank5524 28 күн бұрын
இவர் தந்தையைவிட மிகப்பெரிய கிறுக்கனாக இருப்பான் போல் தெரிகிறதே அய்யோ பாவம் திருச்சி மக்கள் 😅😅
@Think-le3gr
@Think-le3gr 28 күн бұрын
Mental sanglya iruntha thanya thappu , Trichy people don't like bjb and hindutuva poltics 😂
@mgk55820
@mgk55820 22 күн бұрын
​@@Think-le3gr ₹200
@Saka_delta_media
@Saka_delta_media 23 күн бұрын
தம்பி புதுசுல அதான் கேன்டீன் எங்கு உள்ளது என்று அவரிடம் கூறுங்கள்
@xavierthankaraj1381
@xavierthankaraj1381 23 күн бұрын
Excellent
@neethidevan3973
@neethidevan3973 28 күн бұрын
வாழ்த்துகள், ❤
@drsangeshwaranmd4954
@drsangeshwaranmd4954 28 күн бұрын
மதிமுக
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 28 күн бұрын
கோமாளி 🤣🤣🤣
@vinotharavind6880
@vinotharavind6880 27 күн бұрын
வாழ்த்துக்கள் துரை வைகோ
@vijaypuli4667
@vijaypuli4667 28 күн бұрын
மனிதநேயம்
@ArasanPeer
@ArasanPeer 28 күн бұрын
👍👍👌👌
@jeganflower
@jeganflower 27 күн бұрын
Good job
@ramkimdmk3660
@ramkimdmk3660 28 күн бұрын
Duari vaiko ❤️🖤❤️💥💥💥 MDMK ❤️🖤❤️
@kumarasamygovindaraj3848
@kumarasamygovindaraj3848 28 күн бұрын
ஏன் இதெல்லாம் பாராளுமன்றத்தில் சொல்லக்கூடாது என்ன இது எல்லாம் ஒரு பெரிய இது வேற போடுறாங்க போங்கய்யா
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 28 күн бұрын
ஆமா நானும் மிரண்டு உச்சா போய்ட்டேன்
@ramvinoth3184
@ramvinoth3184 28 күн бұрын
மக்கள் தலைவர் வைகோ வழியில் தனயன் துரை வைகோ 😍🔥🔥
@swathybalasubramani2326
@swathybalasubramani2326 28 күн бұрын
@prabhakart8934
@prabhakart8934 28 күн бұрын
❤️🖤❤️
@msivakumar8164
@msivakumar8164 22 күн бұрын
Thhhuuuuu paradhesi
@MDMKSpeechs
@MDMKSpeechs 28 күн бұрын
திராவிட இயக்கத்தின் இளந்தலைவர் மாசற்ற மக்கள் தலைவர் ஐயா வைகோவின் அருந்தவ புதல்வன் அண்ணன் துரை வைகோ அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த இரண்டாம் போர்வாளாக நாடாளுமன்றத்தில் ஜொலிப்பார் என்பது நிச்சயம்!.. அண்ணனுக்கு வாழ்த்துகள்
@Jegan-aiadmk
@Jegan-aiadmk 28 күн бұрын
வாழ்த்துகள்
@SelvaKumar-lg4hl
@SelvaKumar-lg4hl 28 күн бұрын
இளைஞர்களின் விடிவெள்ளி எங்கள் அண்ணன் துரை வைகோ வாழ்க
@SunVel-em8to
@SunVel-em8to 28 күн бұрын
அது என்ன பார்லிமென்ட் இல்லனா தற்பெருமை காட்டுற இடமா
@ramasamynaickermurugesan7628
@ramasamynaickermurugesan7628 28 күн бұрын
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தந்தையின் வழியில் தனயன்!! *வாழ்க சமூக நீதி அரசியல்* *வாழ்க சமத்துவம்* *வாழ்க சமத்துவம்* *வாழ்க மதசார்பின்மை* *பரவட்டும் மனிதநேயம்* அண்ணன் துரை வைகோ அவர்களின் பதவி ஏற்பு நிகழ்வு வரலாற்று பதிவேடாக பதிவு செய்யப்படும்! மாமனிதர் வைகோ அவர்களின் மக்களின் வாழ்வாதார பணியை போல இளந்தலைவர், சமூக சேவகர்,மனிதநேயர் எங்களின் மறுமலர்ச்சி நாயகன் துரைவைகோ அவர்களின் பணியும் அமைந்திட வாழ்த்துகள்!
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 28 күн бұрын
😂
@baswaraj4613
@baswaraj4613 28 күн бұрын
. அதே பூனை. பிறந்தது. அதவிடகேவளம்இல்ல
@Tamizh-fm6dq
@Tamizh-fm6dq 28 күн бұрын
😂😂😂புலியும் பூனையும் விலங்குகள் தானே,,மனிதர்களை ஒப்பிட்டு பேசுங்கள் நன்பரே,வாரிசு அரசியலை எதிர்த்து ,தி.மு.காவை விட்டு வீராவேசமா வெளியே வந்தார்,,ஆனால் இப்போ அவர் என்ன செய்தார் 😂😂😂
@balachandranb6
@balachandranb6 28 күн бұрын
இதில் எங்கிருக்கிறது சமூக நீதி? வாரிசு அரசியலை ஒழிப்பதற்காக 5 பேர் உயிர் தியாகம் செய்து உருவாக்கிய கட்சியில் தொண்டர் ஒருவருக்கு பதவி அளிக்காமல் வாரிசானவர் கெஞ்சிக் கூத்தாடி அழுது புலம்பி திட்டித் தீர்த்த கட்சியிடமே ஒரு சீட் பிச்சை பெற்று வாரிசு பதவியேற்கிறார். வெட்கக் கேடு.
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 28 күн бұрын
அடேங்கப்பா... மிக பெரிய ஊம்பி தான்
@athimaramtv4504
@athimaramtv4504 28 күн бұрын
😮😮😮
@SarathKumar-bu1zz
@SarathKumar-bu1zz 22 күн бұрын
❤ துரை வைகோ
@prabushanmugam9895
@prabushanmugam9895 26 күн бұрын
யாருடா மிரண்டு போனாங்க எதுக்கு இந்த அலப்பறை
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 28 күн бұрын
tasmac - viko miss
@rameshramasamyadhavkarthic5520
@rameshramasamyadhavkarthic5520 27 күн бұрын
நிறைவேற்று நிறைவேற்று
@ilayahkumar
@ilayahkumar 25 күн бұрын
Pls do good things people no need slogon at parliament.. .
@truth3339
@truth3339 28 күн бұрын
சரி பார்க்கலாம்! அஞ்சு வருஷத்திலே நீ என்ன கிழிக்கப் போறேன்னு!
@udhayakumarsankarapandian9772
@udhayakumarsankarapandian9772 27 күн бұрын
புலியே புளியோதரைக்கு மண்டி போட்டது... குட்டி படுத்தே விட்டது...🙉🙈🙊
@anbalagangovindan2216
@anbalagangovindan2216 28 күн бұрын
Trichy makkaluku inimel pannuvan paarunga asanthu poiduvinga .....
@ShanthiRamachandran-qm1lf
@ShanthiRamachandran-qm1lf 28 күн бұрын
வாழ்க சனாதனம் என்று கூறவில்லையா
@sureskumar6865
@sureskumar6865 28 күн бұрын
கணேசமூர்த்தி ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோர் லைக் போடுங்கள்
@never33765
@never33765 28 күн бұрын
அப்பப்ப பொங்கிடுது என்ன செய்ய?
@saravanankumar5151
@saravanankumar5151 28 күн бұрын
Manam. Sudu. Sorana. Ullaaa. Oraaaa. Thalaivan. Vaikooo. Varisuuuu. Valkaaaa
@ganeshthilaganvgroup2887
@ganeshthilaganvgroup2887 28 күн бұрын
You get salary approx 2 lakhs,
@sakthivelksakthivel855
@sakthivelksakthivel855 28 күн бұрын
மனித நேயம் மிக்கவர் துரை வைகோ.வாழ்த்துக்கள்.
@vinothraja433
@vinothraja433 27 күн бұрын
Yaruda mirandu Pona, TV news channel pola nadanthukonga, red light area mathiri nadakathinga
@kumarnandana8929
@kumarnandana8929 28 күн бұрын
Super Comedy
@AskarK-cq3yr
@AskarK-cq3yr 28 күн бұрын
🤦🤦🤦
@senthilj6802
@senthilj6802 28 күн бұрын
இபிஸ்ரொம்பகதறுகிறார்
@drsangeshwaranmd4954
@drsangeshwaranmd4954 28 күн бұрын
Durai Vaiko shines
@user-ix2zz1dk9s
@user-ix2zz1dk9s 28 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@elangobalakrishnan2254
@elangobalakrishnan2254 28 күн бұрын
All slogans no substance
@sakthivelrathika7653
@sakthivelrathika7653 28 күн бұрын
Isse
@abcto-ty8io
@abcto-ty8io 27 күн бұрын
Evan oru Alu Biscuit kidakala nna Aluthiduvaan
@dharapuramvrkrishnandharap586
@dharapuramvrkrishnandharap586 28 күн бұрын
அப்பா துரை உங்கப்பா சகட்டுமேனிக்கு பேசி செல்லா காசா போயிட்டாரு நிறுத்தி நிதானமா சேரிடம் அறிந்து சேர்ந்து முன்னுக்கு வாப்பா
@justiceinfo6193
@justiceinfo6193 28 күн бұрын
இவன் ஒரு காமெடி பீஸ்
@kongucsmani9246
@kongucsmani9246 28 күн бұрын
அய்யய்யோ
@ananthdurai9977
@ananthdurai9977 28 күн бұрын
Were s diravitam...?😂
@sugumarr7217
@sugumarr7217 28 күн бұрын
Vazhga cigrate company....
@sankarsubramaniam5860
@sankarsubramaniam5860 28 күн бұрын
Loosu pola
@rathikagr5864
@rathikagr5864 28 күн бұрын
Yenga da antha manickam thagore parathesi kano sethutana
@fygihuf7hi9205
@fygihuf7hi9205 28 күн бұрын
Congratulations ❤❤❤ sir
@niramalavaishu1757
@niramalavaishu1757 28 күн бұрын
😂😂😂comedy
@sivasarukesh7080
@sivasarukesh7080 28 күн бұрын
அடி தூள் துரை வைகோ அண்ணா
@Sankdeen
@Sankdeen 28 күн бұрын
MP's mind voice :- Avlathan.. po po panjayathu mudinchu ini avar avar velaya parungappa... 5varusam kalichi thoguthila meet pannuvom ... Varataaaa haa...😊
@SaurabhGupta-sn4yv
@SaurabhGupta-sn4yv 26 күн бұрын
He should to take murugan Swami name other then periyar...look suresh Gopi from kerela take guruvayoor name represent kerela culture but this Dravidian never represent tamil other then Anti hindu elements
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 28 күн бұрын
ஆமா இனி சிகரெட் எல்லாம் இந்தியா புல்லா விலை கொறஞ்சிடும்,dont worry.
@karthikeyanananthappan9917
@karthikeyanananthappan9917 25 күн бұрын
😂😂😂😂 குறிஞ்சா குளத்தில் உங்க சமூக நீதியும் சமத்துவமும் பரவட்டும் முதலில் 😢😢😢😂😂😂😂
@gnmanik7298
@gnmanik7298 27 күн бұрын
அடுத்த ஐந்து வருடமும் வீண்
@pugazhenthi1300
@pugazhenthi1300 28 күн бұрын
Krishnagiri MP😂😂😂
@ersuriyan
@ersuriyan 28 күн бұрын
தமிழர் இடி முழக்கம்!
@balamurugann6572
@balamurugann6572 28 күн бұрын
😂😂😂kudi குடி முழக்கம்
@vijaypuli4667
@vijaypuli4667 28 күн бұрын
தமிழர்களின் குரல்....
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 4,5 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37