பத்மஶ்ரீ நாகப்ப செட்டியார் அவர்களின் மகள் ஏகம்மை ஆச்சி மாப்பிள்ளை சிதம்பரம் செட்டியார் நேர்காணல்

  Рет қаралды 14,425

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

2 жыл бұрын

சாதனையாளராக தன் தந்தை உயர்ந்தது எப்படி என்று லெதர் கிங் நாகப்பசெட்டியாரின் மகள், மாப்பிள்ளை அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி. பெரிய பொருளாதார பின்புலம் எல்லாம் இல்லாத ஒரு நடுத்தரக்குடும்பத்தில் பிறந்து இந்திய பொருளாதாரத்தையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் நாகப்ப செட்டியார். தோல் வணிகத்தை நம் நகரத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்றாலும் மிகை இல்லை. 1967ல் ஏழு கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து இந்தியாவுக்கு மாபெரும் அன்னியச்செலாவணியை ஈட்ட உதவியதால் இந்திய அரசு அவருக்கு பத்மஶ்ரீ வழங்கி கௌரவித்தது.சைவ நெறியை பின்பற்றி வாழ்ந்தவர். எட்டாம் வகுப்பு வரை படித்தவரானாலும் ஆங்கிலேயர்களே வியக்கும் அளவுக்கு அவர்களின் பாணியில் ஆங்கிலம் பேசும் வல்லமை பெற்றவர். வசதிகள் பெரிதும் இல்லாத காலத்திலேயே இவர் செல்லாத நாடுகள் இல்லை என்றே சொல்லலாம். மிகப் பெரும் நகரத்தார் ஆளுமையை நம் இளைய சமுதாயம் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் நாட்டுக்கோட்டை நகர்த்தார் டிவியில் துருவநட்சத்திரம் என்ற பகுதியில் இது முதலாவது நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகின்றது.
@ Nattukottai Nagarathar Tv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
***********************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
#Nattukottainagarathartv #Leatherkinganagappachettair

Пікірлер: 23
@seikkappansv4899
@seikkappansv4899 2 жыл бұрын
Arumai!!
@muthuramandeivanai1584
@muthuramandeivanai1584 2 жыл бұрын
Super
@sathappanchettiar3909
@sathappanchettiar3909 2 жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி, ஏகம்மை ஆச்சியும், சிதம்பரம் அண்ணனும் மிக தெளிவாக நாகப்பையா பற்றி விளக்கிக் கூறினார்கள். எனக்கே இந்த நிகழ்ச்சியைப் பார்த்துத்தான் நமது மேலைச்சிவபுரியில் இப்படி ஒரு நகரத்தார் இருந்தார்! என்று தெரிந்து கொண்டேன். இது போன்ற சாதனை செய்த அத்தனை நகரத்தார் பற்றியும் அவர்களின் வாரிசுகளிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்ப வேண்டுகின்றேன். நீங்கள் நமது சமுதாயத்துக்குச் செய்வது பெரிய தொண்டு. நம் இனத்தின் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து உரைக்கும் பணியை செய்து வரும் தம்பிகள், முத்ரா முத்துராமன் சிவசுப்பிரமணியன், இந்த நிகழ்வில் பங்கெடுத்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@NattukottaiNagaratharTv
@NattukottaiNagaratharTv 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணன்
@smtcfs1389
@smtcfs1389 2 жыл бұрын
அருமை தொடர்ந்து வரட்டும் இது போன்ற நிகழ்ச்சி நாராயணன்
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 2 жыл бұрын
Excellent interview
@nandhinimuthaiah3675
@nandhinimuthaiah3675 2 жыл бұрын
Very nice chitappa chiti
@senthilnathanra3443
@senthilnathanra3443 2 жыл бұрын
Very good explanation and review of our Padmashri Nagappa chettiar by his Daughter and son in law.
@meenals3477
@meenals3477 2 жыл бұрын
Arumaiyana petti.
@padmaravindran946
@padmaravindran946 Жыл бұрын
மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் படித்துகொண்டூருந்தபோது‌இவர்களை பார்த்து இருக்கிறேன். எங்கள் குடும்பம் 1974 முதல் 1981 வரை மேலைச்சிவபுரியில் இருந்தது
@premanarayanan4487
@premanarayanan4487 2 жыл бұрын
'துருவ நட்சத்திரம்' என்னும் இப் புதிய பகுதிக்கு என் வாழ்த்துக்கள்💐💐நாகப்ப அய்யா பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். சென்னை அடையார் CLRI வளாகத்தில் நாகப்ப அய்யாவின் உருவச்சிலை உள்ளது. அதையும் வீடியோவில் காட்டி இருக்கலாம். குரோம்பேட்டை உள்ளவரை நாகப்ப செட்டியார் என்னும் ஆளுமையின் புகழ் நீடித்து நிலைத்திருக்கும்.
@NattukottaiNagaratharTv
@NattukottaiNagaratharTv 2 жыл бұрын
நன்றி
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
1967ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் நாகப்பச்செட்டியார் போட்டியிட்டார் நடிகர் சிவாசிக்கனேசன் நாகப்பச்செட்டியாரை ஆதரித்து எங்கள் ஊர் அரிமழத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் அவர் பேசியது நினைவில் உள்ளது. நாகப்பச்செட்டியார் அகில இந்தியதோல் வியாபாரிகள் சங்கத்தலைவர் இவர் பொன்முட்டையிடும் வாத்து நாகப்பச்செட்டியார்அந்நியசெலாவனியை கொண்டுவந்து கொட்டுபவர் நாகப்பச்செட்டியாரை வெற்றிபெறச்செய்யுங்கள் என்று பேசினார் ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தார்.
@Manikandan-ce6qf
@Manikandan-ce6qf Жыл бұрын
Very nice programme and valuable news for every one
@subramanianthenappan2803
@subramanianthenappan2803 2 жыл бұрын
துருவ நட்சத்திரம். சிறந்த தலைப்பு.வாழ்த்துக்கள்.
@periyakaruppanpr9439
@periyakaruppanpr9439 2 жыл бұрын
Sri Nagappa chettiar is one amongst popular and genius nagarathars of our era.
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 2 жыл бұрын
So for him his uncle paved the path to achieve the greatness. For current generation we don't get such hand holding guidance.
@padmaravindran946
@padmaravindran946 8 ай бұрын
Nan melaisivapuri. Ghs. 1974 1976 10, 11 padithaval. Nest tamil. Kallorel B. Lit padithen. Tr. Nagappan pl. Palaniyappan poomani abdhel razak, malaisamy ennudan padithavarkal
@nazarma1965
@nazarma1965 2 жыл бұрын
Happy
@govindarajgm9990
@govindarajgm9990 2 жыл бұрын
மனிதன்வாழபணம்தேவைபணத்தைஉழைப்பின்மூலமாகமுதலாளிகொடுத்தாலும்அதைகடவுள்கொடுத்ததாகயார்நினைக்கிறாறோஅவர்கள்வாழ்வுவளம்பெறம்
@muthusamymuthusamy4753
@muthusamymuthusamy4753 2 жыл бұрын
NAN 1976 - L MELASIVAPURIYIL OLD SSLC PADITHTHA MURUKKAPATTIYAI SERNTHAVAN
@muthusamymuthusamy4753
@muthusamymuthusamy4753 2 жыл бұрын
MELAISIVAPURIYIL YENADU CHETTIYAR NANBARGAL PL.NAGAPPAN NAGARASAN CHOKKALINGAM SETHURAMAN PERIYAKARUPPAN MUTHIYA SINGKARAM AAKIYOR MARAKKAMUDIYATHAVARKAL
@natchanatraj4681
@natchanatraj4681 8 ай бұрын
Rip
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 54 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 58 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 54 МЛН