No video

Pattikada Pattanamma | பாட்டிக்காடா பட்டணமா | T. M. Soundararajan, L. R. Eswari Hit Song | B4K Music

  Рет қаралды 4,679,868

B4K Music

B4K Music

Күн бұрын

Movie : Mattukkara Velan
Song : Pattikada Pattanamma
Singer : T. M. Soundararajan, L. R. Eswari
Lyric : Kannadasan
Music : K. V. Mahadevan

Пікірлер: 198
@tmramachandranmunusamiraj9323
@tmramachandranmunusamiraj9323 2 жыл бұрын
வணக்கம் பாசத்திற்கு உரியவரே! இந்த பாடல் காட்சி எனது மாமனார் ஊரான வைகைஅனையில் படமாக்கப்பட்டது! சிறு வயதில் எனது மனைவி தலைவரோட பாசத்திற்கு ஆளான காட்சிகள்... நன்றிகள் நல்லோரே!
@narasimhana9507
@narasimhana9507 4 ай бұрын
நீங்கள் சொல்வது இருக்கலாம்.அந்த படத்தில் சாத்தனூர் அணை பாடல் காட்சி உள்ளது.வேறு பாடலில் இருக்கலாம்
@AkbarAli-nv2jc
@AkbarAli-nv2jc 2 жыл бұрын
TMS மற்றும் L R ஈஸ்வரி பாடல் இனிமையானது
@nahasvarinahasvari1006
@nahasvarinahasvari1006 2 жыл бұрын
KZfaqKZfaq
@karthicktps3226
@karthicktps3226 Жыл бұрын
m
@gkumar1278
@gkumar1278 Жыл бұрын
இதைவிட குத்துப் பாட்டு வேண்டுமா பாடல் லெவல்
@user-iw5zh6zy2n
@user-iw5zh6zy2n Жыл бұрын
1970பொங்கல் தினம் ரிலீஸ் தினத்தந்தி ஒருபக்க விள்ம்பரம் கரும்பு டன் காட்சி தலைவர் வலதுசைட் கோட் போட்டபடி போஸ்இன்னும் மனதில்
@divisam226
@divisam226 11 ай бұрын
Apdya super sir
@selvamg8009
@selvamg8009 11 ай бұрын
😊😊
@thenrajd9623
@thenrajd9623 11 ай бұрын
Maaddukkara veelan super padam inta padam release aakum pootu enakku age 8
@shenthilnayagam
@shenthilnayagam 10 ай бұрын
​@@thenrajd9623 So Brother your year of birth 1962
@arumugam8109
@arumugam8109 2 ай бұрын
சூப்பர்🙏🌹🌹
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
வாலிப கவிஞர் வாலியின் துள்ளலான எள்ளலஆன பாடல் வரிகள் அருமையோ அருமை !!
@gajaypg8603
@gajaypg8603 Жыл бұрын
Mh
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Superb jolly song LRE , TMS wonderful Lakshmi with group dance excellent
@narpaviuplknarpaviuplk
@narpaviuplknarpaviuplk Ай бұрын
சினிமா அரசியல் இரண்டிலும் வெற்றி பெற்ற வள்ளல் MGR MGR க்கு நிகர் MGR தான்
@arkishore9318
@arkishore9318 Ай бұрын
Aduthu jj yum cinema and politics il vetri ❤
@selvarajramalingam9934
@selvarajramalingam9934 3 күн бұрын
Okay
@sathiyanarayananmg5707
@sathiyanarayananmg5707 10 ай бұрын
அந்த நாளில் ரெக்கார்டு டென்சுலில் இந்தப் பாடல் சிறப்பு
@kumaranm5579
@kumaranm5579 Жыл бұрын
Vathiyar +Lakshmi mam good combination 👌 👍 sweet
@samuelgeorge3823
@samuelgeorge3823 8 ай бұрын
Ys she has acted and danced so well but no one can overshadowThalaivar...
@ramfitme
@ramfitme 10 ай бұрын
Actress Lakshmi has done a very playful acting with vaadhiyaar. Cool to watch
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 11 ай бұрын
வைகை அனை பூங்காக்கள் பாடல் காட்சியில் பிரமாதம்.தலைவர்.அழகுதான்பாடலின்சிறப்பு
@palanivelt1197
@palanivelt1197 Жыл бұрын
வாழ்க..MGRபுகழ்வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MohanKumar-hw3mp
@MohanKumar-hw3mp Жыл бұрын
இந்த பாடலில் ஆடும் ஜோடி எம் ஜி ஆர் மற்றும் லட்சுமி. எம் ஜி ஆர் அவர்கள் பாரதத்தின் சிறந்த நடிகருக்கான விருதான "பாரத்" விருது வாங்கியவர். லட்சுமி அவர்கள் பாரதத்தின் சிறந்த நடிகைக்கான விருதான "ஊர்வசி" விருது வாங்கியவர். பாடலின் வேகம். துள்ளல் நடனம். எல் ஆர் ஈஸ்வரி டி எம் எஸ் குரல் கே வி எம் இசை தமிழகம் எங்கும் குறிப்பாக கிராமங்களில் சக்கை போடு போட்ட படம்.👍👍👍
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 2 жыл бұрын
Lakshmi very Very cute. Great music by KVM sir. Fabulous singing by two legends TMS sir and L R Eswari madam very aptly for MGR sir n Lakshmi
@selvamselvam6539
@selvamselvam6539 Жыл бұрын
எனக்கு நிறைய நிறைய பிடித்த பாடல்
@ploganathan2426
@ploganathan2426 Жыл бұрын
L.R..அம்மாபோல்குரல்வலிமைஇனி......
@SweetTamil7
@SweetTamil7 Жыл бұрын
Super Thalaivar ❤❤❤❤
@monicaj1593
@monicaj1593 Жыл бұрын
சூப்பர் தலைவர் நான் கிட்ஸ்
@aafiyashafiya637
@aafiyashafiya637 Жыл бұрын
Is in
@arumugam8109
@arumugam8109 2 ай бұрын
அழகான😍💓 பாடல்
@arumugam8109
@arumugam8109 11 ай бұрын
தலைவர். லஸ்மி. அழகான😍💓. ஜோடி
@jayabalanr481
@jayabalanr481 Жыл бұрын
Mgr is a good dancer when compared to other actors of those days.in those days many heros didn't dance expect a few like mgr.
@ganesan3611
@ganesan3611 2 жыл бұрын
Excellent Song 👍💖👍
@samapthkumar7016
@samapthkumar7016 2 жыл бұрын
Super mgr
@basavarajkurumanal928
@basavarajkurumanal928 2 жыл бұрын
ಬಹಳ ಸುಂದರವಾದ ತಮಿಳು ಸಿನಿಮಾ ಬಹಳ ಸುಂದರವಾದ ಹಾಡು ಬಹಳ ಸುಂದರವಾದ ನಟನೆ ನಮ್ಮ ಭಾರತ ರತ್ನ ಎಮ ಜಿ ಆರ ಸರದು ಮತ್ತು ಮಧುರವಾದ ಧ್ವನಿ ತಿ ಎಮ ಸುಂದರಾಜನ
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 Жыл бұрын
Bro Emme thamnanna remake film edu
@venkatesana.d1506
@venkatesana.d1506 2 жыл бұрын
K V M mama's music is super.TMS is singing beautifully with L R.Eswari.
@thangapushpam3561
@thangapushpam3561 2 жыл бұрын
தலைவர் பாடல் சூப்பர்
@venkataramanbalasubramania5701
@venkataramanbalasubramania5701 Жыл бұрын
kalhale nillungal enru oru tune pottar enga veetu Penn enta padathile. athu hit ahale. athey tunai pattikada pattanama enru pottar. super hit.
@dineshsivasankaran6157
@dineshsivasankaran6157 2 жыл бұрын
Always and for ever the best among the best 👌✌👍
@RajS-ml5eu
@RajS-ml5eu Жыл бұрын
@kasiviswanathan9773
@kasiviswanathan9773 2 жыл бұрын
உன்னைப் போல ஒருவன் பிறக்க முடியுமா?
@balakrishnansankaralingada1576
@balakrishnansankaralingada1576 Жыл бұрын
இது
@pazhania7225
@pazhania7225 2 жыл бұрын
Very Super song.
@baskaranviji1246
@baskaranviji1246 Жыл бұрын
My childhood days once again I am remembering sir how beautiful songs this those days very Familiar song GOLDEN DAYS SIR
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
லட்சுமி❤. தலைவர்🍍🍇 ஜோடி🍍🙏💋 அருமை🙏🍎
@subuhem3521
@subuhem3521 Жыл бұрын
Mgr. 👍👌🙏 my request he done' for poor people 🙏
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Excellent Fantastic
@MuthuKumar-bg2hk
@MuthuKumar-bg2hk Жыл бұрын
Super Muthukumar udumalai
@user-us6lr2mf9s
@user-us6lr2mf9s 4 ай бұрын
Good song my dad and sister also love this song
@abinayauma5367
@abinayauma5367 Жыл бұрын
Appa.songs.thanku🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩
@saravananecc424
@saravananecc424 Жыл бұрын
வாத்தியாரே வாழ்க உன் புகழ்...
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
படம் மாட்டுக்கார வேலன்.இரட்டை வேடம்.ஆரணியில் 25 வாரங்களுக்கு மேலாக ஓடியது
@sushealkumarmonica4776
@sushealkumarmonica4776 Жыл бұрын
ஆரணியில் 25 வாரங்களா? தமிழகத்தில் 3 அல்லது 4 திரையரங்கில் 25 வாரங்கள் ஓடியது. சென்னை பிராட்வே கோவை இருதயா இன்னொன்று மதுரை சிந்தாமணியாக இருக்கலாம். ஆரணி சந்தேகமே.சரி பார்க்கவும்.
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
@@sushealkumarmonica4776 இப்போது இல்லை.படம் வந்த காலத்தில் ஓடியது.ஆரணி கார்த்திகேயன் தியேட்டர்.அங்கே யாராவது இருந்தால் ஃபோன் செய்து பேசுங்கள் தெரியும்
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
அந்த சினிமா டிக்கெட் வைத்து பரிசுகள் கொடுத்தார்கள்.அதிமுக நபர்கள் கேட்டால் தெரியும்
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
நாங்கள் அங்கே தான் இருந்தோம் அப்போது
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
@@sushealkumarmonica4776 அறுபது வயது கடந்தவர்கள் கேட்டால் தெரியும்
@eonagarajcbe1579
@eonagarajcbe1579 Жыл бұрын
Sweet Sweet Green Green ever Green Andipatti MURUGAN theatre..I seen
@mohamedameen4526
@mohamedameen4526 2 жыл бұрын
Very Good combination tm saundrajan AND L R eswari
@eonagarajcbe1579
@eonagarajcbe1579 Жыл бұрын
Our Vaigai dam..
@ascok889
@ascok889 2 жыл бұрын
சூப்பர் மேன் எம்ஜிஆர் லட்சுமி சூப்பர்
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
K. V. Mahadevan.iya.ennesai Fan.
@UnniKrishnan-uu9zj
@UnniKrishnan-uu9zj 2 жыл бұрын
MGR. LAKSHMI SUPER. DANCE SUPER. SONG
@senthilbabu8376
@senthilbabu8376 2 жыл бұрын
மக்கள் திலகத்தின் புகழ்பெற்ற பாடல்
@vasudevanas2559
@vasudevanas2559 Жыл бұрын
Super song t m s and l r eswari voice super i love this song m g r dance super
@bestcoin5435
@bestcoin5435 Жыл бұрын
மாட்டுக்கார வேலன் திரைப்படத்தின் பாடல் சூப்பர்
@ramkumar.s7287
@ramkumar.s7287 3 ай бұрын
தேனி மாவட்டம். ஆண்டிபட்டி வட்டம். வைகை அணை யில் எடுக்க பட்ட பாடல் ஒன்று இது.. 🌹🌹😍😍😍
@bhagyambhagyammurugan1288
@bhagyambhagyammurugan1288 2 жыл бұрын
Super song
@dhayapather9069
@dhayapather9069 2 жыл бұрын
Lovely song like her very much even him very good star
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
இடம் சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டம்
@glory6313
@glory6313 Жыл бұрын
மதுரை மாவட்டம் வைகை அணை
@vmanoharanranipet.1527
@vmanoharanranipet.1527 8 ай бұрын
Vai gai dam than correct.
@narasimhana9507
@narasimhana9507 8 ай бұрын
@@vmanoharanranipet.1527 Vai Dam in Madurai
@SangeethaSangeetha-km7ne
@SangeethaSangeetha-km7ne 10 ай бұрын
Enakku rompa budikkum paadal
@user-hi9vr1xj9o
@user-hi9vr1xj9o Ай бұрын
Super song i like it❤❤
@jothiselvarajan4894
@jothiselvarajan4894 2 жыл бұрын
I also in p.u.c. very nice picture.
@user-os7fn7js9b
@user-os7fn7js9b 4 ай бұрын
வாழ்த்துக்கள்.! மட்டுக்கார வேலன்.! எம் ஜி ஆர இரண்டு வேடங்கள் நடித்த வெள்ளி விழா கொண்டாடிய சிறந்த படம். சண்டைப். காட்சிகள் பாடல் இனிமை.... படம் 25 வாரங்கள் ஓடிய படம்.!
@hussainhajeee4091
@hussainhajeee4091 2 жыл бұрын
சகலகலா வல்லவன் படத்தில் இந்த பாடல்அப்படியேகமல்பாடுவார்
@senthilbabu8376
@senthilbabu8376 2 жыл бұрын
இதன் பிரதிபலிப்பு அமைந்த பாடல் கமலின் சகலகலா வல்லவன் படத்தில் உள்ள கட்டவண்டி பாடல்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ஆம்
@gopinathgopinath3378
@gopinathgopinath3378 7 ай бұрын
Only one thalaivar makkal thilagam mgr only
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 Жыл бұрын
Evergreen Breezing Class Song 🎵
@SangeethaSangeetha-ec2sj
@SangeethaSangeetha-ec2sj 10 ай бұрын
👍💗😁
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 жыл бұрын
This movie all songs by Late Mr Kannadasan acept one song by Late Mr Vaali.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
இந்த பாடல் இயற்றியது வாலிப கவிஞர் வாலி
@subuhem3521
@subuhem3521 Жыл бұрын
Mgr my leader 🙏
@k.thirunavukkarasu.k.thiru7993
@k.thirunavukkarasu.k.thiru7993 Жыл бұрын
❤ thirunavukkarau tiruvannamalai love tvm
@alayamakil2191
@alayamakil2191 2 ай бұрын
Super
@user-cw8dq7ov4u
@user-cw8dq7ov4u 4 ай бұрын
❤❤❤by sakthivivek ❤❤❤ arumai thalaivar ❤❤❤
@sureshpai1379
@sureshpai1379 Жыл бұрын
MGR dance is super. Beautiful song.
@007vikatan
@007vikatan 2 жыл бұрын
MGR was 52 yrs old when this movie was shot. His fitness was amazing. see the first scene where he rolls on the turf.
@pakirisamy2587
@pakirisamy2587 2 жыл бұрын
எம் ஜி ஆரை அப்பா என்று. சொல்லலாம் ஆனால் கடவுளுக்கு நிகரானவர்
@senthilbabu8376
@senthilbabu8376 2 жыл бұрын
உண்மையான கருத்து
@chinnabbachinnabba3261
@chinnabbachinnabba3261 Жыл бұрын
।।
@SanthimMsanthi
@SanthimMsanthi Жыл бұрын
​@@senthilbabu8376 1
@ascok889
@ascok889 2 жыл бұрын
I love you my MGR
@robertantony5873
@robertantony5873 Жыл бұрын
Nice song
@mahalingamsusila4588
@mahalingamsusila4588 Жыл бұрын
Enga appa ku fav song idhu but ipo enga appa illa🥺🥺😭
@parthiparthi5575
@parthiparthi5575 Жыл бұрын
Mo
@yashthakur2576
@yashthakur2576 Жыл бұрын
AMMA JAYALALITH VALLGA PURACHI NADIGAI MGR JAYALALITH ERUVARUM ENAINTHU NADITTA PADAM ROMBA ARUMAI
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 2 жыл бұрын
Hit Song During The Year 1968 To 1972
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 2 жыл бұрын
No ೧೯೬೫ to ೧೯୭೨
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 2 жыл бұрын
நல்லா ஓடியபடம் பாட்டுகள் அனைத்தும் பேர்வாங்கியவை
@ponmalarsivanandham3069
@ponmalarsivanandham3069 Жыл бұрын
Mgr laxmi babies super.
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
நல்லப் பாட்டு ! எம்ஜிஆர்அப்பாக்கு லட்சுமி பொருந்தல!
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 2 жыл бұрын
எம் ஜி ஆர் க்கு பொருத்தமான ஜோடி பி சரோஜாதேவி தான்
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
🌟💫👑
@venkyv6259
@venkyv6259 2 жыл бұрын
@@salilnn6335 Youare0000k
@kuddykuddy3954
@kuddykuddy3954 Жыл бұрын
@@salilnn6335 Pp
@dhakshanamoorthyp4732
@dhakshanamoorthyp4732 Жыл бұрын
Moorthy
@jayashreer5008
@jayashreer5008 Жыл бұрын
Make colours of Brindhavan garden songs
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
KVM sir music is very nice especially guitar
@gerogel3868
@gerogel3868 2 жыл бұрын
❤️❤️
@tnizar4251
@tnizar4251 Жыл бұрын
hi0hih 00
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Kaneerudan.dr.mgr.fan.1970.fan.
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Voice and 🎶 super 27.3.2023
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
சூப்பர்🙏💯
@arumugam8109
@arumugam8109 11 ай бұрын
இனிய🙏 காலை🍳☕️ வணக்கம் நிஷா🌹🍎🙏
@rsathyasathya3010
@rsathyasathya3010 2 жыл бұрын
Thalaivarin super hit song mega hit movie
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@tamilventhan.a9540
@tamilventhan.a9540 2 жыл бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கக் கூடிய அபூர்வ பிறவி mgr!
@kiranyakishore4513
@kiranyakishore4513 2 жыл бұрын
Mgr song super
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
@@tamilventhan.a9540 நன்றி
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
@@kiranyakishore4513 நன்றி
@sumathipandian4852
@sumathipandian4852 2 жыл бұрын
@@tamilventhan.a9540 thank you
@Murthy-qo7zx
@Murthy-qo7zx 2 ай бұрын
Maatu kara velan every song in this movie is clas. I seen this film in bangalore during my school daysv in the year 1968. I am fan of makkal thilagam Mr.MGR.
@subramanianvv8880
@subramanianvv8880 Жыл бұрын
ആ കാലം ഒക്കെ എത്ര നല്ലതായിരുന്നു 🙏
@salilnn5662
@salilnn5662 Жыл бұрын
Golden days never come back again!!
@manickamp6454
@manickamp6454 2 жыл бұрын
இந்த பாடல் காட்சி தேனி வைகை அனை.
@gkumar1278
@gkumar1278 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் தேனி வைகை டேம்
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Banpudan.iya.kannathasan.fan.
@virnamisra1657
@virnamisra1657 Жыл бұрын
Reason for the heightened anger
@Darkknight-di1nh
@Darkknight-di1nh Жыл бұрын
ஒ பல இடங்களில் இருந்து வரும் போது Okay okay Mama
@user-qi5ch4mg7b
@user-qi5ch4mg7b Жыл бұрын
எம்ஜிஆர் பாடல்
@sathishn1936
@sathishn1936 2 жыл бұрын
Wow
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 2 ай бұрын
பிரிட்டிஷ் உள்ளே இருந்தவரை ஒழுக்கம் இதைவிட நன்றாக இருந்து உள்ளது சுதந்திரம் என்பதின் அர்த்தம் நிமிர்ந்த நன்னடை என்ற பெயரில் ஆரம்பித்து முடியும் இடம் அசிங்கமா போச்சு இல்லையா
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 2 ай бұрын
Ambedkar annikke sonnaru thulakkanukku enna pannalu desa patru varadu nu
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 2 ай бұрын
British Kara ungomma la ottavan
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 2 ай бұрын
@@subramanisujayvinsen4100 தம்பி இப்ப பிரச்சனை என்ன அதை பற்றி பேசுங்க உங்க கற்பனை ஆயிரம் இருக்கும் அது உங்க விதி
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
1.8.22
@mgrsarawak
@mgrsarawak Жыл бұрын
25/11/2022
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
@@mgrsarawak good evening
@mgrsarawak
@mgrsarawak Жыл бұрын
மாலை வணக்கம் நீங்கள் என்னை முன் தொடருகிறீர்கள் என்பது பாடல்களில் நிரூபணம் ஆகி இருக்கிறது பின்தொடர்பவர்களை பார்த்து இருக்கிறேன் முதல் முறையாக முன் தொடர்பவரை பார்க்கிறேன்
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
@@arumugam8109 good night
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
​@@mnisha7865கோவையில். சுவாமி. தேட்டரில்.... 55..பைசாவில்.பார்த்த.படம்.1985.ல்
@pandianmurugappan5885
@pandianmurugappan5885 Жыл бұрын
padal vaali
@devaraj5190
@devaraj5190 2 ай бұрын
Move name enna
@meenan9283
@meenan9283 2 ай бұрын
Rahul Gandhi mama 💋😁
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 2 жыл бұрын
Filmed at Vaigai Dam location.
@mgrsarawak
@mgrsarawak Жыл бұрын
சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டம்
@ganeshnatarajan8060
@ganeshnatarajan8060 Жыл бұрын
சொல்லவேண்டுமா ? நம்மவர் பாட்டு பாட்டுதான்.
@sulaimansolaimuthu829
@sulaimansolaimuthu829 2 жыл бұрын
Makkal thilagam vagha
@jamaludain6709
@jamaludain6709 2 жыл бұрын
Yappa thalaippu ozhunga nalla thamizhlil podungappa . Paattikkadu endru ullathu.
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h 5 ай бұрын
Oru Patti kadu ponnu college kitta poum padhi sollama ponna first jatti potterikkala chinnavaysula kattrotama kattrunulla pogha sutritu iruntha
@kumaran2451
@kumaran2451 Жыл бұрын
பட்டிக்காடா பாட்டிக்காடா?..எதுய்யா sari னு nee சொல்லுயா
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 22 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Vivasayee Vivasayee | விவசாயி விவசாயி
3:45
MGR Super Hit Songs | Karuthu padalgal | Thatuva padalgal | Tamil
42:33
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН