பத்திரிகை ஆளுங்க என் பாட்ட திட்டிருக்காங்க | Deva Exclusive Interview | Karnan Song Making | Dhanush

  Рет қаралды 147,081

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

3 жыл бұрын

Listen and Download Deva's hits on Raaga.com - A World of Music.
👉👉 raaga.page.link/getApp
பத்திரிகை ஆளுங்க ஏன் பாட்ட திட்டிருக்காங்க | Deva Exclusive Interview | Karnan Song Making | Dhanush
#Deva #Karnan # Dhanush
00:05 - Promo
01:54 - Intro
02:56 - pandarathi puranam song experience
05:39 - autokaran song composing
07:00 - music composing experience
08:39 - humbleness of deva
09:35 - about gaana song experience
10:09 - bad comments from journalist about annamaali baasha songs
11:41 - ayudha pooja function autokaran song plays in every auto stand
13:35 - about recent period gaana songs singer and composer
14:11 - working with vijay and ajith experience
15:14 - not able to work with MGR sir moments
15:53 - cinema struggle to become music director
16:49 - working as floor assistant in doordashan
17:08 - first salary
17:23 - about spb sir and working experience
18:28 - recent music composer working experience
19:02 - light music people bad behaviour
Devanesan Chokkalingam, popularly known as Deva, is an Indian film composer and singer who predominantly works in Tamil Cinema. He has composed songs and provided background music for Tamil, Telugu, Malayalam, and Kannada films in a career spanning about 20 years. Many know his gaana songs, written mostly using Madras Tamil. He is known as the "Father of Gaana Genre" in the Tamil film industry
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at kzfaq.info?s...
For More, visit ►►
www.indiaglitz.com
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil
News Glitz ▶ bit.ly/newsglitz
Aval Glitz ▶bit.ly/avalglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Google+: plus.google.com/b/10678245087...

Пікірлер: 213
@IGtamil
@IGtamil 3 жыл бұрын
Listen and Download Deva's hits on Raaga.com - A World of Music. 👉👉 raaga.page.link/getApp
@mohanmuthu8406
@mohanmuthu8406 2 жыл бұрын
@tamiljothi5775
@tamiljothi5775 3 жыл бұрын
இளையராஜா ரகுமானுக்கு கொடுத்த மதிப்பை இவருக்கு கொடுக்காத காரணம் இவரின் தன்னடக்கம் - இவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் பாருங்கள் எந்த இசைமைப்பாளராலும் முடியாது அந்தளவுக்கு மெலடி பாடல்களை சோக பாடல்களை தந்திருக்கிறார் இவரை கானா பாடல் தேவா என்று ஒரு சின்ன வட்டத்துக்குள் அடக்கிவிட்டார்கள் இவர் இசை அமைத்த அனைத்து பாடல்களையும் நீங்கள் இன்றுவரை கேக்கும் நல்ல பாடல்கள் எல்லாம் இவர் இசை அமைத்தது விஜய் அஜித் ரஜனி என்று எவ்வளவு படங்கள் எல்லா பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் வெற்றி பெற்ற பாடல்கள் 1995 -2005 ஆண்டுவரை பாருங்கள் தேவாவின் இசையை எவ்வளவு அற்புதமான பாடல்கள் நீங்க எந்த நல்ல பாடலை தேடினாலும் அது தேவா இசைதான் இருக்கும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த இசைமைப்பாளர் காரணம் எத்தனை சோக பாடல் எத்தனை மெலடி பாடல்
@arrahmanmusicworld2155
@arrahmanmusicworld2155 2 жыл бұрын
ஏன். ஏ ஆர் ரகுமானுக்கு தன்னடக்கம் இல்லையா????
@dineshkumar-dw3rq
@dineshkumar-dw3rq 3 жыл бұрын
என்ன ஒரு தன்னடக்கம் எதிரில் கேள்வி கேட்கும் நபர் வயதில் மிக சிறியவர் இருந்தாலும் ஒரு இடத்தில் கூட அவரை தம்பி என்று வாப்பா போப்பா என்றோ சிறு அளவு கூட ஒரு துளி திமிர் இல்லாத மிகப்பெரிய பண்பு கொண்டுள்ளார் நான் ஒரு மிகப்பெரிய இசைமேதை என்ற ஒரு மமதை இல்லாத மாமனிதர் வணங்குகிறேன் ஐயா
@sitirokiah5256
@sitirokiah5256 3 жыл бұрын
Unmai taan,kanda naai mathiri talaiganam pudici aadatha manusan
@tamiljothi5775
@tamiljothi5775 3 жыл бұрын
அதனால்தான் சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை இவருக்கு இவர் இசை அமைத்த பாடல்களை கேட்டு பாருங்கள் மெலடி சோக பாடல் கிங் இவர்
@cutlovesong9742
@cutlovesong9742 2 жыл бұрын
உண்மை
@dhineshr2288
@dhineshr2288 2 жыл бұрын
Ilayaraja va lam Enna tha solla
@Leeviscom
@Leeviscom 2 жыл бұрын
Deva sir such a great great great great great human being ❤️
@arjunsha9850
@arjunsha9850 3 жыл бұрын
எனக்கு பிடித்த அருமையான இசையமைப்பாளர் தேவா சார் 🙏💕
@yuvayuvi1501
@yuvayuvi1501 3 жыл бұрын
தொகுப்பாளர் மிகவும் அழகாக நேர்காணலை கொண்டு செல்கிறார். தேவா ஐயா அவர்களைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை ❤️❤️❤️❤️❤️❤️❤️
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 3 жыл бұрын
Man of simplicity.. ஆல் இண்டியா ரேடியோ முதல்.. திரை இசை அமைப்பாளரான வரை...அடக்கம்..கர்வமின்மை...அனைவரையும் மதிப்பது எந்த பெரிய வெற்றியையும் தன் தலையில் ஏற்றுக் கொள்ளாதது..இவரது தனித்திறமை..தேவா...மீண்டும் நீ வா..வா
@gthibanify
@gthibanify 3 жыл бұрын
Deva sir is great person & very humble. God bless you Sir
@HarishkasinathanY
@HarishkasinathanY 2 жыл бұрын
தேவா காலத்திற்கு பிறகும் ,அவர் குறிப்பிட்ட பாடல்கள், காலம் கடந்து நிற்கும்.கள்ளழகர் படத்துல வரும் வாராரு வாராரு பாடல் மதுரை மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.இன்னும் பல நூற் தலைமுறைக்கு மதுரையில் ஒலிக்கும்.கள்ளழகர் கொடுத்த பாக்கியம் தேவாவுக்கு, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது பெருமாளே இவர் பாட்டைதான் கேட்கிறார்.மதுரை மண்ணின் மைந்தன் இளையராஜா கூட அப்படி ஒரு பாடலை கொடுக்கவில்லை.இறைவன் அதை தேவாவுக்கு கொடுத்திருக்கிறார்.என்ன ஒரு அற்புதமான பாடல்.தேவா நூறாண்டு வாழ்க .
@rajrajan1832
@rajrajan1832 3 жыл бұрын
Deva sir, namma 90s Favorite music Director 😎🤩🤩 God Bless you😊
@santhakumarAppandairaj
@santhakumarAppandairaj 3 жыл бұрын
For 90's kids Deva Sir songs are the best melodious songs ever. He is best in his work
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 3 жыл бұрын
Yes lot of tunes copied baasha has Jurassic park and terminator 2 bgm
@santhakumarAppandairaj
@santhakumarAppandairaj 3 жыл бұрын
​@@PradeepRaajkumar1981 ok I didn't see this long time. Copying!!!!! do you mind what did you created without reading anything or without referring anything in this very world. What ever you do it has a reference of others/things in it there is no such thing which has your own creation. Music very base of ragaas without referring the ragas can you mind create any such. I would say guys grow up.
@tharmadhurai9415
@tharmadhurai9415 2 жыл бұрын
@@PradeepRaajkumar1981 and during those less technology period he actually improvises.. En manathai kollai adithavale song sounds far better in tamil....he didnt direct copy exactly as the original song..he did a lot works used indian instruments and raagas..deva sir music and tamil songs thousands times better than current songs..
@wildearth281
@wildearth281 7 ай бұрын
​@@tharmadhurai9415in en manathai kollai adithavale..there is a chorus bit..its high quality..its exact cut and paste from a MJ song. i know because i m hc fan of MJ. Deva didnt even reproduce.that bit...but he actually did cut and paste from original MJ song...this among reason why he dont command huge respect among music lovers
@karthikcivil7916
@karthikcivil7916 3 жыл бұрын
குலுக்கி வச்ச கோக்கோ கோலா போல Song lovers☺️
@karthikcivil7916
@karthikcivil7916 3 жыл бұрын
கானா பாடல்களின் கதாநாயகன் தேவா சார்
@tamiljothi5775
@tamiljothi5775 3 жыл бұрын
மெலடி சோக கிங் நீங்கள் எந்த மெலடி தேடினாலும் அஃது தேவா இசைமைத்ததாகத்தான் இருக்கும்
@gchackravarthygchackravart5773
@gchackravarthygchackravart5773 2 жыл бұрын
Gana Specialist melody medhai deva sir!!!
@RD47X
@RD47X 3 жыл бұрын
The most underrated music composer in the history of Tamil Cinema. Versatile and given many hits and started the BGM and Ganna trend.
@premkrishnagiri9296
@premkrishnagiri9296 3 жыл бұрын
அனைவராலும் மதிக்கக்கூடிய நபர். இன்றும் என்றும் இவரது தேனிசைக்கு அடிமை நான். வாழ்க பல்லாண்டு. இளைய தலைமுறை வளர்ச்சியை போற்றி பாராட்டும் நல்ல உள்ளம்.
@sashikumarmurugesan6683
@sashikumarmurugesan6683 3 жыл бұрын
Deva sir really ❤ 🤍 💙 felted person to sweetness he is motivational guru of life experience 😇😇😇😎😎😎💯💯💯👌👌🙏🙏🙏
@Srider85
@Srider85 3 жыл бұрын
Deva sir... Great person...
@2.0varun54
@2.0varun54 2 жыл бұрын
Deva sir, Vidyasagar sir, Vijay Antony and Gibran are my favourite music directors and underrated.
@boogeyman2566
@boogeyman2566 3 жыл бұрын
Baasha BGM ultra level
@SPAUDIOSPONNERI
@SPAUDIOSPONNERI 3 жыл бұрын
Deva sir...down to earth person ..❤️❤️❤️❤️
@JAYAMYOUTUBECHANNEL
@JAYAMYOUTUBECHANNEL 2 жыл бұрын
கொண்டாட பட வேண்டிய இசை மெத்தை. தேவா sir....
@manikandanselvaraj5826
@manikandanselvaraj5826 2 жыл бұрын
இசை மேதை.
@tgbbest971
@tgbbest971 Ай бұрын
இசை மேதை
@mugundhann5905
@mugundhann5905 3 жыл бұрын
People will always reject the costliest gold(Deva sir) which they are unable to buy & still we are expecting more from you sir
@aarunmusicalmedia2249
@aarunmusicalmedia2249 3 жыл бұрын
Love u deva sir enna oru adakkam😘😘😘😘😘
@antonybhaskar8265
@antonybhaskar8265 2 жыл бұрын
தேவா சார் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்ல... நல்ல பண்பாளர்...கர்வமில்லாதவர்... நல்ல மனிதர்...
@v.pandipriya1847
@v.pandipriya1847 Жыл бұрын
Deva sir big fan 😘
@wingzacademy369
@wingzacademy369 2 жыл бұрын
Your melodies vera level sir, A.R.Rahman songs ku inaiya nirya songs kuduthu irukinga, love u Deva sir
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Deva. Sir. All. Hits super. Hits. And. All. Film. Bgm. Very. Super.🎹🎶🥁🎵🎸🎼🎺🎻🎬👍🎼
@arunperumal380
@arunperumal380 2 жыл бұрын
Mr.Deva.annan my favourite music director..very very simple person..very respect person..my lovely person..💿💿💿
@venkatesans8089
@venkatesans8089 2 жыл бұрын
மரியாதைக்குரிய தேனிசைத் தென்றல் தேவா ❤️❤️❤️❤️
@vijayalakshmimuniyan6676
@vijayalakshmimuniyan6676 2 жыл бұрын
Gaana songs mattum illa melodies ku kuda deva sir king tha....
@PraveenKumar-jh7yx
@PraveenKumar-jh7yx 3 жыл бұрын
Father of gaana... Salomiya song for all situation .. Sadness, happiness etc salomiyaaaaa
@tharmadhurai9415
@tharmadhurai9415 2 жыл бұрын
You never listened his melody songs.?
@PraveenKumar-jh7yx
@PraveenKumar-jh7yx 2 жыл бұрын
Yes of course Iam listening to his song from my childhood
@sitirokiah5256
@sitirokiah5256 3 жыл бұрын
90's super duper music director
@ramars6249
@ramars6249 2 жыл бұрын
தேவா அவர்கள் இசையமைத்த சூரியன் மன்னாதி மன்னர்கள் அந்த ஒரு பாட்டு போதும் அருமை அற்புதம் சுகராகம்
@arunshangeeth7091
@arunshangeeth7091 3 жыл бұрын
ஐயா தேவா எப்போதும் நீங்கள் உயர்ந்தவர். பைதியகாரன் பலதும் பேசுவான் .
@roshini8813
@roshini8813 3 жыл бұрын
தகுடுண்ண்ணா தமிழ் நாட்டுக்கு தெரியும் தலைவன் தங்க குணம் ஊருக்கெல்லாம் புரியும்
@murugamuruga5663
@murugamuruga5663 3 жыл бұрын
Super Sir 🙏 Music Mattum Ellame Nariye Nalle Vishayam Pesinige.... Autokaran and Vandheda Paalkaran Songs All time Favorite Sir
@Thihariyas
@Thihariyas 3 жыл бұрын
My all time favourite song Oru pen pura (annamalai)
@manthiranatraj6442
@manthiranatraj6442 2 жыл бұрын
தங்களை விடவும் மேலான ஒரு இசை அமைப்பாளர் பாடகர் அன்பு மிக்க மனிதர் இந்த துறையில் யாரேனும் இருக்க முடியுமா எம் உணர்வில் கலந்த இசை மேதையே 🙏
@periyasamy2706
@periyasamy2706 3 жыл бұрын
அழகு சார் உங்கள் பாடலும் உங்கள் உள்ளமும்
@Pinky382
@Pinky382 2 жыл бұрын
I want to listen his speech, ketute irukalam pola iruku❤️
@soundaryabalaji1741
@soundaryabalaji1741 3 жыл бұрын
Meghan karukudhu pudikalena nu sonengala?? Sir!!!!! Vera level sir andha Song!!
@aswathkumarr2305
@aswathkumarr2305 3 жыл бұрын
Sir Nenga Ennoda Fav Music Director...🎹🎻
@noormohamedmeeran9473
@noormohamedmeeran9473 3 жыл бұрын
Kushi songs evergreen music, deva sir is a legend musician of Tamil cinema ❤️
@elumalaic2200
@elumalaic2200 2 жыл бұрын
உங்களின் இசை எப்போவமே எனக்கு favourite சர் .நன்றி சர்
@sn.elakkiyan5035
@sn.elakkiyan5035 3 жыл бұрын
I love Deva sir music
@kavithasree9537
@kavithasree9537 2 жыл бұрын
I love you deva sir
@tamilaninariviyalparvai1527
@tamilaninariviyalparvai1527 3 жыл бұрын
Deva sir voice and music 👏🏼🙏🏼🔥❤️
@ajithak169
@ajithak169 3 жыл бұрын
Mass Thalaiva niga 🔥🔥🔥
@user-zc7wp7cm4l
@user-zc7wp7cm4l 2 жыл бұрын
ஆடாதடா ஆடாதடா மனிதா எனக்கு பிடித்த பாடல்
@PK-uk3gh
@PK-uk3gh 3 жыл бұрын
Simplicity....awesome person..
@kumarsuresh4864
@kumarsuresh4864 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர்.
@meenkshimeena4432
@meenkshimeena4432 3 жыл бұрын
Deva sir 90's most hit song. Deva sir, sbp sir, super star, 👍👍👍🙏
@S.Rahuljoshua2758
@S.Rahuljoshua2758 Жыл бұрын
தேனிசைத் தென்றல் தேவா அய்யா அவர்களின் இசை யில் பெண் பாடகிகளில் அதிகமான பாடல்களைப் பாடியது என் அம்மா ❤️❤️சுவர்ணலதா💓💓அவர்கள் தான் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் எனக்கு இசை அமைப்பாளர்களில் தேனிசைத்தென்றல் தேவா ஐயா அவர்களை மட்டும் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏😍😍❤️
@kishorekumarkv393
@kishorekumarkv393 3 жыл бұрын
Deva for best Gaana songs...
@mohanraj-ir3ej
@mohanraj-ir3ej 3 жыл бұрын
Deva sir my fav music director 🙏😍😍
@candlemoon3327
@candlemoon3327 3 жыл бұрын
Great person 👍
@tharmadhurai9415
@tharmadhurai9415 2 жыл бұрын
Thenisai thendral deva sir utilized the best singers during those time ,collaborate with hariharan mostly... Eventhough people underestimated and claiming that he is a copycat. He did alot improvise and worked on indian instruments and raagas...his melodies songs far better than current songs...always a fan for deva sir songs..pure 90s nostalgic and memories for 90s kids like me
@prabhuanand05
@prabhuanand05 3 жыл бұрын
Deva sir, you are genius...pls sing more songs and also singles to us.
@vishaldremo
@vishaldremo 2 жыл бұрын
Sir My Heart Goes To Your Music Direction & Your Voice 🙏🙏🙏 You are a true legend 🙏
@karthickannamalai3918
@karthickannamalai3918 2 жыл бұрын
Interviewer did a good job...neat and decent questions.
@GanaParthiofficial
@GanaParthiofficial 3 жыл бұрын
Nalla manidhan❤💯
@meenamy437
@meenamy437 3 жыл бұрын
Remembering SPB sir when talk about Autokaran song
@karthikd6835
@karthikd6835 2 жыл бұрын
Sir last LA sonningala semma sir karvam iruka kudadu da very danger dha ♥
@natarajank5815
@natarajank5815 2 жыл бұрын
ஏன் இவருக்கு யாரும் வாய்ப்பு கொடுப்பதில்லை. நல்ல இசையமைப்பாளர்
@gopalkramraj1902
@gopalkramraj1902 2 жыл бұрын
Deva sir, True, Kalalagar cinema, vararu vararu Alagar vararu song , Madurai Alagar kovil Festival favourite song
@idiotway878
@idiotway878 3 жыл бұрын
Waiting for Karnan 😍💥😘
@shivhelsing7112
@shivhelsing7112 2 жыл бұрын
Super thala unga ella songs um sema ippo varaikum
@rajeshramesh1252
@rajeshramesh1252 3 жыл бұрын
Kalalagar song, Yes, In Madurai during chitirai festival everywhere they play that song.
@rajalizaffi1545
@rajalizaffi1545 2 жыл бұрын
Deva mass music 🎶 patcha annamalai. Bgm
@karunaakarankaran9122
@karunaakarankaran9122 2 жыл бұрын
Great interview deva sir 👍👍👍
@tharmadhurai9415
@tharmadhurai9415 2 жыл бұрын
Ellarum avaru gaana gaana nu solrangga....pammal k sammantham padathula vantha "sakala kala vallavane" song kettu enakku kannir vanthurukku...apdi manasukulla poyee eranggum...Hariharan sir humming and sujatha mam great voice...
@aarunmusicalmedia2249
@aarunmusicalmedia2249 3 жыл бұрын
Last la antha Voice base sema sir😀😀😀
@udhay3421
@udhay3421 2 жыл бұрын
The great music dava sir 🥰🥰🥰😍😍😍😍
@pullingosema2601
@pullingosema2601 3 жыл бұрын
His some songs for which movies not released is still populr in radios
@sukunarajaramesh7000
@sukunarajaramesh7000 3 жыл бұрын
My favourite song at present very nice song
@tamil7133
@tamil7133 2 жыл бұрын
Great human being ❤️
@musicxpress8827
@musicxpress8827 3 жыл бұрын
I love Deva
@krishjlk
@krishjlk 11 ай бұрын
Thank you so much for the title credits bgm of Rajni sir.. that will be remembered for Ages ❤❤❤
@aravinthcool1063
@aravinthcool1063 3 жыл бұрын
Young Voice super Sir
@ARS70639
@ARS70639 2 жыл бұрын
ஆசை படம் இவர் சிறந்த படைப்பு புல்வெளி புல்வெளி ஒன்று போதும்
@JOKER-mo9mp
@JOKER-mo9mp 2 жыл бұрын
Nerukku ner
@maheswaranmahes177
@maheswaranmahes177 2 жыл бұрын
வணக்கம் ஐயா......உங்கள் பாடல்கள் அருமை.
@dineshsivan
@dineshsivan 2 жыл бұрын
வேற லெவல் ❤️‍🔥
@Kathir1999
@Kathir1999 3 жыл бұрын
i" am Respect deva sir
@satheesh946
@satheesh946 3 жыл бұрын
Salomiyaaa😍😍
@muthupandi8791
@muthupandi8791 2 жыл бұрын
My favorite Deva sir
@haroonrasheed4465
@haroonrasheed4465 3 жыл бұрын
Nalla manushan....
@nagenmoganagen6983
@nagenmoganagen6983 2 жыл бұрын
அருமையான மெல்லிசை இசையமைப்பாளர்
@suvekongutamil364
@suvekongutamil364 Жыл бұрын
Nice..sir..deva sir...
@udhay3743
@udhay3743 3 жыл бұрын
தலைவா என்றும் நான் உங்கள் ரசிகன்
@thirukumaranlandrythirukum3751
@thirukumaranlandrythirukum3751 3 жыл бұрын
Sir i love you sir
@ganeshp6852
@ganeshp6852 3 жыл бұрын
தன்னடக்கம் மறு பெயர் தேவா அவர்கள் 🙏
@pubgmobilegaminglitenormal1604
@pubgmobilegaminglitenormal1604 2 жыл бұрын
Nalla message ❤️❤️❤️
@pleasechannel4151
@pleasechannel4151 3 жыл бұрын
ஐயா தேவா சாமி legend நீங்கள்
@rameshkrishnav9023
@rameshkrishnav9023 2 жыл бұрын
Legend😍
@prabub7575
@prabub7575 2 жыл бұрын
Neenga thangam sir
@srisaravanaaudioes9219
@srisaravanaaudioes9219 2 жыл бұрын
I love deva sir sri saravana audioes🙏
@jaganr7362
@jaganr7362 3 жыл бұрын
Good human being👍
@studios2184
@studios2184 2 жыл бұрын
எனக்கு ரொம்ப புடிச்ச இசையமைப்பாளர்
@Jkarpal
@Jkarpal 2 жыл бұрын
My Dheva Pa always the best
@vijaybalasathi5375
@vijaybalasathi5375 2 жыл бұрын
Deva sir am kerala ur legente sir intervew kodutha avare kude sir kupittenen 👍🏻
@muthuklsgovind1146
@muthuklsgovind1146 Жыл бұрын
90kids no-one forget this thenisai thendral Deva...75-80 born also.
Music Director Sabesh-Murali Interview | Deva | Ilayaraja
18:26
Cineulagam
Рет қаралды 101 М.
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
Охранник помог выгнать наглую девушку 😱
0:42
Озвучка Рассела
Рет қаралды 2,4 МЛН