பத்து மணிக்கு மேல இளையராஜா பாட்டுதான்! - Musical D. Imman - Part 4 | Ilaiyaraaja

  Рет қаралды 34,335

Wow Tamizhaa

Wow Tamizhaa

9 ай бұрын

Jeyachandran Textiles Online Showroom in Pallikaranai | T.Nagar, Chennai
Click Here: jeyachandran.com/
வெளியில் சொன்னால் குழந்தைகளை பாதிக்கும் - Sivakarthikeyan துரோகம்! Emotional D Imman - Part 1: • வெளியில் சொன்னால் குழந...
கள்ள உறவுல நான் கல்யாணம் பண்ணிக்கல! - Emotional D Imman
Part 2: • கள்ள உறவுல நான் கல்யாண...
எதுக்கும் பதற மாட்டேன்! அதிர்ச்சியாக மாட்டேன்! - Emotional D.Imman
Part 3: • எதுக்கும் பதற மாட்டேன்...
LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#dimman #imman #sivakarthikeyan #sivakarthikeyanspeech #dimmavdivorce #dimmanmarriage #dimmansivakarthikeyan #immanaboutsivakarthikeyan #immaninterview #immanfirstwife #musiccomposer #sk #sivakarthikeyannews #cinema #tamilcinema

Пікірлер: 85
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 9 ай бұрын
இளையராஜா இசை காலத்தால் என்றும் நிலைத்து நிற்கும் ஏஆர் ரகுமான் இசை எல்லாம் கால ஓட்டத்தில் நீர்த்து போய் விடும்
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 8 ай бұрын
💯% true... Raja sir will rule for ever for centuries to come...
@user-wx8nk6wt8p
@user-wx8nk6wt8p 9 ай бұрын
திரு.இம்மான் அவர்கள் நல்ல அனுபவம் வாய்ந்தவராகத் தெரிகிறார், அவர் சொல்வது என்னவோ உண்மைதான் இசையை ஆழ்ந்த புலமையுடன் இரசிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட வயதுடன் கூடிய அனுபவமும் தேவைப்படுகிறது நானெல்லாம் 30 வயதைக் கடந்த பிறகுதான் இளையராஜா இசையை ஆழமாக இரசிக்கத் தொடங்கினேன்...
@anandanbala6777
@anandanbala6777 9 ай бұрын
Super
@kumarkumar-sn4os
@kumarkumar-sn4os 9 ай бұрын
நான் பதினான்கு வயதிலிருந்து ரசிக்க ஆரம்பித்து விட்டேன்
@thiyagarajanramasamy5011
@thiyagarajanramasamy5011 9 ай бұрын
Super...
@arumugamannamalai
@arumugamannamalai 9 ай бұрын
திரு இம்மான் ஒரு பண்பாளர். இவர் வாழ்வில் ஏற்பட்ட இன்னல்களுக்கு நல்ல தீர்வு கிடைத்து மகிழ்ச்சி உடன் வாழ வேண்டும்.
@shruthisspecial34
@shruthisspecial34 9 ай бұрын
இளையராஜாவிற்கு பிறகு இமான் அவர்களின் இசையே உயிரோட்டம் உள்ளது
@vijayragavan1491
@vijayragavan1491 9 ай бұрын
Great Ilaiyaraja 🎶🎶🎵🎶🎶🎵🎵
@mediamanstudio5977
@mediamanstudio5977 9 ай бұрын
கும்கியில் வரும் 'அய்யய்யோ ஆனந்தமே.... ' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் முக்கியமானது!❤
@ramakrishnans888
@ramakrishnans888 9 ай бұрын
எனக்கும்...
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 9 ай бұрын
இது பிரம்மா படத்தின் இவள் ஒரு இளம்குருவி பாடல்தான்...அற்புதம் இளையராஜா
@kannan0519
@kannan0519 9 ай бұрын
You are very right about Raja sir's music.....am addicted to his songs.....
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 8 ай бұрын
Illyaraja is one of the best music director in the world...
@arula9794
@arula9794 9 ай бұрын
Ilayaraja gave masterpiece in all genre. Not just folk... example, what song do you listen in New year?
@rajaindia6150
@rajaindia6150 9 ай бұрын
Absolutely rightly said about raja sir..
@user-wx3kj7rn1g
@user-wx3kj7rn1g 9 ай бұрын
யார் சொன்னா..... இமான் ERA இருந்திருக்கு... ஒரு song கேட்டாலே இமான் ஓட music nu தெரியும் 😊melody king
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 9 ай бұрын
ராஜாவின் பாடல்கள் கேட்காமல் புதிதாக இமான் இசை கேட்பவர்களுக்கு அப்படியிருக்கும் ராஜா பாடலகளை முழுமையாக தெரிந்தவர்களுக்கு அவரது இசைகோர்ப்பு விவரங்கள் உணர்ந்தவர்கள் இமானின் இசையால் அவரது பாதிப்பினை உணரமுடியும்
@user-wx3kj7rn1g
@user-wx3kj7rn1g 9 ай бұрын
@@balajisakkrapani9823 adhai unarnthavan naan !
@guitarsen236
@guitarsen236 9 ай бұрын
ரகுமானை ஆரம்பத்தில் கொண்டாடியவர்களுக்கு இப்போதுதான் ராசாவின் அருமை தெரியுது!
@siriusful1
@siriusful1 9 ай бұрын
அப்படி எல்லாம் இல்லை. ஒவ்வொரு மனநிலைக்கு ரஹ்மான் இசை தேவைப்படும்.
@JayaKumari0191
@JayaKumari0191 9 ай бұрын
​@@siriusful1yes.
@rakshithadharshwana9659
@rakshithadharshwana9659 9 ай бұрын
​@@siriusful1அப்படிலாம் ஒன்னும் இல்ல
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 9 ай бұрын
உண்மை. வித்தியாசமான ஒலியால் ஈர்க்கப்பட்டு அவர் பக்கம் போனவர்கள் பின்னாட்களில் அது உண்மையான முழுமையான இசையல்ல என்பதை உணர்ந்து ராஜாவின் பக்கம் மீண்டும் வந்துவிட்டார்கள். ரஹ்மானும் சிறந்த பாடல்கள் கொடுத்துளளார் ஆனால் பின்னணி இசை அவருக்கு பெரும் பிரச்சனை. அவரால் அதில் பாடல்கள் அளவுக்கு பரிணமிக்க முடியவில்லை. அதற்கு தேர்ந்த இசைஞானம் வேண்டும் கணிப்பொறி அறிவு.போதாது
@durgairaj5926
@durgairaj5926 9 ай бұрын
​@@balajisakkrapani9823சொல்லிட்டார் இசை பூமர்
@ashokm45
@ashokm45 9 ай бұрын
Anna na unnga fans la ila but unna pain purethu niga 100 year nala irupiega god keda na 2days prayer panathu my life la iruthu 10year ah yaduthu avarku kuduga nu prayer pana niga happy iruka anna ur music is good ❤
@ravichandranramasamy2171
@ravichandranramasamy2171 9 ай бұрын
குட் அனாலிசிஸ்... நல்ல முதிர்ந்த வார்த்தைகள்... இதுவே ஐயா கிட்ட கேட்டிருந்தா ஒனக்கு மீசிக் தெரியுமான்னு கேட்டு மூஞ்சை ஓடைச்சு அனுப்பி இருப்பாரு...
@mri3384
@mri3384 9 ай бұрын
அவுரு ஒரு மொரட்டு பீசுப்பா..
@vigneshwaran1288
@vigneshwaran1288 9 ай бұрын
love you imman sir we will always support you such a kind hearted person
@muralig2689
@muralig2689 9 ай бұрын
D.Imman Music always Super Bro and God is with You Don't Worry about Everything ❤❤❤
@natarajan12345
@natarajan12345 9 ай бұрын
GOD of MUSIC RAJA sir 🙏
@balasundaravelsundaravel3639
@balasundaravelsundaravel3639 9 ай бұрын
ரஹ்மானின் பாடல் தமிழ் மண்ணின் இசை இல்லை ஆங்கில பாணி ஸ்டைல்
@sritharank9366
@sritharank9366 9 ай бұрын
Melody king like MSV. I purely a lover of Imman songs not even Ilayaraja because he is an ego man . In his music his instruments will support the songs from far behind without any noise, even rerecording. I can immediately tell that it is of Imman music without seing. A very polite humble man. You see Viswasam song making video of Kannana Kanne with madam Thamarai. Their interaction about the song, a nice gentle approach. Thamarai and Yugabarathi songs are full of Melodies with Imman. Hats of your team
@79krishnanremya
@79krishnanremya 9 ай бұрын
You measure music with ego great keep going but whatever may be raja will be evergreen
@selvamvedajyothishi5216
@selvamvedajyothishi5216 9 ай бұрын
Don't you have ego?
@swethakumar2057
@swethakumar2057 9 ай бұрын
Iman bro.... We all wish for ur comeback💐💐💐💐💐 wish u all more sucess💐💐💐💐
@kenny9907
@kenny9907 9 ай бұрын
Shreya Goushal was introduced by Karthik Raja
@vickydgl5874
@vickydgl5874 9 ай бұрын
Boycott ayalaan we stand with imman sir
@nandhiniraj4584
@nandhiniraj4584 9 ай бұрын
😂 good joke.
@vickydgl5874
@vickydgl5874 9 ай бұрын
@@nandhiniraj4584 ok jocker punagai
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 9 ай бұрын
Unfair without hearing other side, our people are emotional than analytical
@vickydgl5874
@vickydgl5874 9 ай бұрын
@@gopinathbalakrishnan7390 yov ivlo periya pirachana oduthu sk reply kudukama imman ex wife kudukranga ...konjamachum yosinga ya
@KaruppuSamy-ed3ih
@KaruppuSamy-ed3ih 9 ай бұрын
சகோதரர் இமான் அவர்களுக்கு தமிழக மக்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள் Don't feel imman bro❤❤❤❤❤
@elayarajahbalu
@elayarajahbalu 8 ай бұрын
Very well explained. Imman never copied Raja sir.. but inspired many songs.. all are hit songs..
@drsrikanthcbe
@drsrikanthcbe 8 ай бұрын
Ilayaraja's kuthu paatu is full of melody . Dosnt matter what genre Rajas songs are melodious
@erpoovannan
@erpoovannan 9 ай бұрын
75%25% கர்னாடிக் + வெஸ்டன். MSV. 50+50 இளையராஜா. 25+75 AR.
@muralithiaga6897
@muralithiaga6897 9 ай бұрын
Wonderful explanation with clarity by D Imman in this episode 👏. It is wrong to ask him why another ‘era’ has not come after Ilaiyaraja & ARR. With the technological advancement and change of present youth’s music liking, a new ‘era’ is almost impossible anymore. We can consider small eras such as ‘D Imman era’ & ‘Anirudh era’
@tamilanjack2829
@tamilanjack2829 8 ай бұрын
Aniruth 'ERA' ...😅😅😅😅😅
@muralithiaga6897
@muralithiaga6897 8 ай бұрын
@@tamilanjack2829 why not? From 1950 onwards, I am seeing the changes in the music pattern in Tamil film songs and we should learn to appreciate the new talents at each period.
@krishnant202
@krishnant202 9 ай бұрын
❤❤அருமை❤❤❤
@user-he7vt8tb1j
@user-he7vt8tb1j 9 ай бұрын
விமர்சனம் என்று ஆரம்பித்து கேள்வி மிக உண்மை. D.இமான் அவர்கள் இதை சற்று கூடுதலாக பார்க்க வேண்டும் இசையின் முத்து MKT அவரின் பாடலின் எளிமை மிக பயனுள்ளதாக இருக்கலாம் அவர் போன்ற பாடல்கள் உருவாக்கம் செய்யுங்கள் , இசையோடு இருந்தால் வெறும் ஒலிதான் கிடைக்கும் கலாசு தொழிலாளியிடம் வருகிற ஒலி ஒசை சப்தம் வேறு கணியம் தொழிலாளியிடம் வருகிற ஒலி ஓசை சப்தம் என்பதும் வேறு இதை தெரிய மக்களிடம் கலந்து இருந்தால் மட்டும் அவர் ஒரு இசை கலைஞராக இருக்க முடியும் வெறும் இசையோடு மட்டும் வாழ்கிறேன் என்றால் அது ஒரு உயிரற்ற இசையாக ஆகி விடும் பகுத்தறிவை துண்டும் பாடலை இன்றைய இசை அமைப்பாளரிடம் எதிர்பார்ப்பது மிக கடினம் கேட்பவர்கள் குற்றவாளிகளக்கி விடுகிற அளவுக்கு இசை அமைப்பாளர்கள் கடவுள் பக்தியால் இருக்கிறார்கள் எம் ஜி ஆர் இன்று உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் சிரித்து வாழ வேண்டும் பாடல் வரிகளில் "இல்லை ஜாதி மதமும் இல்லை " என்ற இரு வரிகளுக்கு பின்னங்கால் பிடரி அடிக்க ஒடி விடுவார்கள்.
@ABHlSHEK
@ABHlSHEK 9 ай бұрын
Sivakarthikeyan 10 mani ku mela shakeela padam paapaan 😂😂
@lovelyday27hr49
@lovelyday27hr49 9 ай бұрын
😂😂
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 9 ай бұрын
Imman music just like rajaa music ❤❤❤
@akadirnilavane2861
@akadirnilavane2861 9 ай бұрын
Genuine speach!
@kumarankrishnan7859
@kumarankrishnan7859 9 ай бұрын
Sir You are pure and perfect.. In music and character wise also You perfect. So we appreciate you sir. Sir. When we wil meet sir . Please give time to me sir.. Anbudan.. KJKUMAR... MAYILADUTHURAI .. 😊 .
@Goldenpalace10
@Goldenpalace10 9 ай бұрын
அனிருத் sk friends இல்ல அணிருத்கு நல்லவேளை கல்யாணம் ஆகவில்லை 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@sureshinba8014
@sureshinba8014 9 ай бұрын
Sk thaan oosarairrukanum Aniruddh ta irrunthooo thoooo😂😂😂
@Jesus-ww2wi
@Jesus-ww2wi 9 ай бұрын
I saw iman interview in a you tube video. Manam kothi paaraivaiyil yaarai herovaaga podalam endra kelviyil naan sk kku first of all vote pottu avar name recommend seidhen endru iman sonnaar. Nalla manidhar iman
@lovelyday27hr49
@lovelyday27hr49 9 ай бұрын
Harris Jayaraj when watching this Interview 😂
@beingwomen7586
@beingwomen7586 9 ай бұрын
Imman and SK in black sheep awards 2021 but divorced already at 2020 how
@vetrivelt9312
@vetrivelt9312 9 ай бұрын
16:40 MSV இசையில் பெரும்பாலும் பல்லவி சாதாரணமாக இருக்கும். அனு பல்லவி, சரணம் உச்சமாக இருக்கும். இளையராஜா இசையில் பல்லவி சும்மா புடிச்சி ஈர்க்கும் ஆனால் சரணங்கள் பெரும்பாலும் சாதரணமாக இருக்கும்.
@nagrec
@nagrec 8 ай бұрын
ஏதோ எழதனுமே என்று வாந்தி எடுத்து வைக்கக்கூடாது.. இளையராஜா இசையில் prelude,interlude..பல்லவி.. அனுபல்லவி.. சரணம்..கடைசியாக வரும் இசை என கடைசி வரை ஜீவனுள்ள இசை தந்தது இளையராஜா மட்டுமே..சும்மா உளறக்கூடாது
@neoblimbos
@neoblimbos 9 ай бұрын
The anchor is giving his opinion and feedback and should stick to just that instead of telling Iman what and he should do and also comparing to other music directors , how rude and impolite these anchors could be ghost trying to show his knowledge he should not just day what he wants from his music. I am a hard core Raja music fan and listen to all forms of music and Iman is a very talented musician and he tries his best despite singing being repetitive. Music composers need their own liberty and creativity and ultimately music fans will decide what works for majority when they reach popularity
@berlinrahul5715
@berlinrahul5715 9 ай бұрын
Sk
@rajrajan-de5wl
@rajrajan-de5wl 9 ай бұрын
God of music #ARRahman ❤😍😍
@midhunridhun640
@midhunridhun640 9 ай бұрын
Ennamo etho sollitu po kasa panama hmmmm
@mailvaganamranjan5886
@mailvaganamranjan5886 9 ай бұрын
Overrated ARR underrated Thenisai thenral deva 😢
@FaisalKani
@FaisalKani 9 ай бұрын
😂😂😂
@arula9794
@arula9794 9 ай бұрын
Roja was total copy from English. There was no ARR era. There was Deva, SA Rajkumar, Vidyasagar, Yuvan etc... now its Aniruth's unbearable noisy era 😅
@nandhiniraj4584
@nandhiniraj4584 9 ай бұрын
This guy has lost his mind
@sritharank9366
@sritharank9366 9 ай бұрын
I do not like ARR music. He only spoilt the real cinema music composition. Old songs from 1940s till 1975 SM subbiah Naidu to KV Kunnakudi, the music made people God fear, loving each other, joint family life culture, respect others, etc. After Bharathi film everything went wrong
@venkatesan4997
@venkatesan4997 9 ай бұрын
Music mattum pothum na ethuku da unaku second marriage😂
@KarthickRajaR-ko2jn
@KarthickRajaR-ko2jn 9 ай бұрын
யோவ் 😂
@sarath3365
@sarath3365 9 ай бұрын
Sk it badu
@adam3725
@adam3725 9 ай бұрын
Atha sk kitta first kelu
@achoosmom
@achoosmom 9 ай бұрын
siva karthikayen yethu da aduthavan pondati baadiu
@ayyadurainamasivayam1201
@ayyadurainamasivayam1201 9 ай бұрын
​@@sarath3365 nee dhanush koolie thane thecediya peya
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 12 МЛН
Mother Cat Drinks Lots of Coffee to Get By #funny #catlover #cuteanimals #cartoon
0:21
Super Emotional Stories
Рет қаралды 20 МЛН
Ой не могу 🤣❤️
0:33
Dragon Нургелды 🐉
Рет қаралды 1,8 МЛН
A young mother couldn't calm down her baby at the lesson #shorts
0:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 12 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
0:35
Mr DegrEE
Рет қаралды 28 МЛН
貓咪 小鬼當家🎮🔫🚑 #aicat #shorts #cute
0:41
Cat Cat Cat
Рет қаралды 23 МЛН