No video

#பவா

  Рет қаралды 22,451

@redrain

@redrain

Күн бұрын

#RED RAIN,
நன்றி வணக்கம் please like and subscribe to this video thanks for watching keep supporting us please subscribe our channel and hit the bell icon ok thank you Thanks for watching 🌹😄😄😄
#thangadurai

Пікірлер: 21
@m.s.kamaludeen9481
@m.s.kamaludeen9481 11 ай бұрын
இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப கதைசொல்லியாக எங்களுக்கு மத்தியில் நடமாடுமாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.உங்கள் குரல் தனித்துவம்.சொல்எடுத்து சொல்லும் விதம் சூப்பர் தொடர்ந்து கதை சொல்லுங்க கேட்பதற்கு ஆர்வமாக உள்ளோம்
@ayyavoon
@ayyavoon 11 ай бұрын
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஎஈஈஈ
@orleanadisivane7441
@orleanadisivane7441 Ай бұрын
Bava ji.. always special ❤
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk 11 ай бұрын
சிறப்பு வாழ்த்துகள் தோழர் 🎉
@anandann6415
@anandann6415 11 ай бұрын
Okay thanks India is always best 🎉 sir brother ❤
@SafathN
@SafathN 11 ай бұрын
அமெரிக்கர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
@ahal230
@ahal230 9 ай бұрын
பாவா அண்ணா வாழ்த்துக்கள் ❤
@antonychristopher1452
@antonychristopher1452 11 ай бұрын
15:00 surprised to hear this comment from Bava
@Manikandan-sb5up
@Manikandan-sb5up 10 ай бұрын
பவா அவர்களின் உரை கள் எப்பொழுதும் கருத்தாழம் மிக்கது . இதுவரை அமெரிக்கா சென்றவர்கள் அமெரிக்காவை சொர்க்கபுரி என்றே வர்ணித்திருக்கிறார்கள். ஆனால் பவா அவர்கள் மட்டும் தான் அமெரிக்காவின் இருண்ட பக்கத்தை தோல் உரித்திருக்கிறார். இந்த பொருளாதார அமைப்பில் அதீதமான வசதிகளை எந்த நாடு ஏற்படுத்திக் கொள்கிறதோ, அதற்கு நேர் எதிராக பிற நாடுகள் துன்பப் பட நேரிடும். இது வளர்ந்த நாடுகள் சொல்லாமல் சொல்லும் பாடம். இதை பவா போன்ற எழுத்தாளர்கள் தான் வெளிக்கொண்டு வரமுடியும். மணிகண்டன் ஆர்.கே. பத்திரிகையாளன் சென்னை
@rajavinpaarvayil74
@rajavinpaarvayil74 11 ай бұрын
நலமா இருக்கிறீங்க அய்யா
@BalamaniSelvaraj-hy9id
@BalamaniSelvaraj-hy9id 10 ай бұрын
Bava sir super
@dhandabanis1043
@dhandabanis1043 11 ай бұрын
கடைசி பத்து நிமிடங்கள்…. 3-1/2-ஏக்கர் ரஜினி….🙌
@antoarunbabu6280
@antoarunbabu6280 10 ай бұрын
ஐயா....உங்கள் நிகழ்ச்சி எப்போது திருச்சியில் நடக்கும் என்று நானும் எனது நண்பர்களும் காத்திருக்கிறோம்.... திருச்சிக்கு வாங்க...
@kamalis.kamali5265
@kamalis.kamali5265 11 ай бұрын
இதுதான் தமிழ் நாடு வல்லரசு இவ்வளவு பிரட்சினைஉள்ளது ஏன் செல்லவேண்டும் ஆனால் அங்கே விவாகரத்து அதிகம்.. அண்ணா அமெரிக்கா சரித்திரம் எல்லாம் தெரியும் .மூன்று நாட்களில் உங்களுக்கு தெரியும் என்று சொல்கிறீர்கள் இது எல்லாம் வளர்ந்த நாடுகளின் "கலாச்சார வாழ்க்கை. நம்நாட்டில் " கலாச்சாரம். பண்பாடு.ஒருத்திக்கு ஒருத்தி. எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது நம் (இந்தி யர்கள்)குறிப்பாக நம் பவா.அண்ணா வை போல் கதை.உரையாடல். மிகைப்படுத்தல் உச்சரிப்பு. நம் தமிழஙேக்கு சொந்த மானது இதில் ஒன்றும் ஆச்சரியமாக இல்லை. அண்ணா இது என்னுடைய கருத்து. .. நன்றி. ...
@mahalakshmis2908
@mahalakshmis2908 10 ай бұрын
இங்கு உள்ள எல்லா ஆண்களையும் அமெரிக்கா அனுப்பியே ஆகவேண்டும்
@mahalakshmis2908
@mahalakshmis2908 10 ай бұрын
இங்கு உள்ள எல்லா ஆண்களையும் அமெரிக்கா அனுப்பியே ஆகவேண்டும்
@AsaiThambim
@AsaiThambim 11 ай бұрын
Upload next part
@wrajasolomon756
@wrajasolomon756 10 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂பவா சார் கொஞ்சம் எஸ். ராமகிருஷ்ணன் எழுத்தையும் வாசியுங்கள்
@ravindranr2047
@ravindranr2047 11 ай бұрын
Audio quality not good
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 42 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
சுயரூபம் | பவா செல்லதுரை
13:43
Bava Chelladurai
Рет қаралды 43 М.
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 42 МЛН