No video

மனம் உடைந்து போனேன் 😭 | திட்டமிட்டு அழிக்கப்பட்ட செழிப்பான தமிழ் கிராமம் | Manalaru 01 | Pavaneesan

  Рет қаралды 19,912

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

Пікірлер: 97
@manjupragasam5316
@manjupragasam5316 Жыл бұрын
மிகுந்த கவலையும் கோபமும் சேர்ந்த உணர்வு தம்பி, அவதானமாக செயல் படவும்,🙏 தொடர்ந்து எங்களுக்கு தகவலை கொண்டு வாரமைக்கி நன்றி🙏
@harshaprateeip9096
@harshaprateeip9096 Жыл бұрын
தமிழ் அரசியல் வாதிகள் இப்பொழுது கோவணத்துடன் தான் திரிகிறார்கள் என்பது அவர்களுக்கே புரிவதில்லை! அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறார்கள்! கோவணமும் உருவப்படும் வரை நித்திரைதான்!
@nadarajahsivananthan1477
@nadarajahsivananthan1477 Жыл бұрын
சிறந்த அவசியமான பதிவு தம்பி நீங்கள் சொன்னதெல்லாம் 100% உண்மை மணலாற்றிலிருந்து தமிழர்கள் அடித்து விரட்டபட்டார்கள்
@simplysiva2397
@simplysiva2397 Жыл бұрын
உண்மையான ஆண் பவனிசன்
@ஆத்திசூடி-ய2ஞ
@ஆத்திசூடி-ய2ஞ Жыл бұрын
வணக்கம் தம்பி பவனேசன் ஓர் பெரிய ஊடகங்கள் செய்யவேண்டிய வேலை தனியாழாக நீங்கள் அவதானம்் தம்பி நீங்கள் welioya வில் nikawewa என்ற இடத்தை போய் பாருங்கள் செளிப்பை செம்பாட்டு மண் சிங்களவன் கையில் முல்லைதீவு மாவட்டம் நெடுங்கேணி ,ஒதியமலை பக்கத்தாலும் போகலாம் ஒருக்கா போய் பாருங்கள் தம்பி கொக்கிழாயிலிருந்து Maoya என்ற ஆறு 34kmமேற்கு நோக்கி ஓடுகிறது அது அதன் வடமாகாண எல்லை அந்த எல்லைக்கு தெற்கு பக்கமாக கிழக்கு மாகாணம் ,அனுராதபுரமாவட்டம் அங்குதான் முதலில் சிங்களவர் வாழ்ந்தார்கள் 1984 பின்புதான் ஆறுகடந்து வடக்கில் வந்து குடியேறினார்கள்்
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
காணி பொலிஸ் அதிகாரத்துடன் மாகாண சபைகள் வேண்டும் ! மாவலி அதிகார சபை கலைக்கப்படல் வேண்டும்! மலையக தமிழர், தென்னிலங்கை & இந்தியாவில் வாழம் ஈழத்தமிழர் மீள கொணரந்து இவ்விடங்களில் குடியேற்றப்படல் வேண்டும் !
@ஆத்திசூடி-ய2ஞ
@ஆத்திசூடி-ய2ஞ Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்❤❤❤❤
@malar1455
@malar1455 Жыл бұрын
200ஆண்டுகளுக்கு முன் வந்த டீ ஈஸ்ட்டேட் தோட்ட இந்திய தமிழன் வன்னியில் குடியேற முடியும் ஆனால் 2500 வருட வாரலாறு உள்ள சிங்களவன் அங்கே குடியேற முடியதா ? அனைத்து தமிழர்களும் தென்னிந்தியாவிலிருந்து வராதது போல் அனைத்து சிங்களவர்களும் வட இந்தியாவில் இருந்து வரவில்லை. அவனுக்கும் ஆதிவாசிகள் இரத்தம் உள்ளது . வன்னியில் எத்தனை யாழ்ப்பாண மக்கள் இப்போது அரசாங்க காணியில் இருந்து இலவச காணிகளைப் பெற்றுக் குடியேறியுள்ளனர்? முதலில் பெரும்பாலான வன்னி நிலங்கள் காடாகவும், காட்டு விலங்குகளுக்கு சொந்தமானதாகவும் இருந்தது. 1990 களில் யாழ்ப்பாண மக்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்த பின்னர், காட்டு யானைகள் மற்றும் பிற காட்டு விலங்குகளின் எண்ணிக்கை திடீரென குறைந்தது. 1980 களுக்கு முன்பு பெரும்பாலான பகுதிகள் காடுகளாக இருந்தன. இலங்கைத் தமிழர்கள் இன்னும் மேற்கத்திய நாடுகளுக்கு ஓடுகிறார்கள் . பின்னர் அவர்கள் இலங்கையில் வாழும் இலங்கை மக்களை குற்றம் சாட்டுகிறார்கள். சனத்தொகை அதிகரித்தால் இலங்கையர்கள் எங்கு வாழ்வார்கள்? தென்னிலங்கையில் இப்போது எத்தனை தமிழர்கள் வாழ்கிறார்கள். இலங்கையின் தென்பகுதியில் உள்ள சிங்கள நகரங்களில் 20 ஆண்டுகளுக்குள் எத்தனை புதிய இந்து கோவில்கள் கட்டப்பட்டுள்ளன? சுயநலம் ஒரு நோய்.
@wijaysunthar6084
@wijaysunthar6084 Жыл бұрын
😢😢😢 என்ன செய்ய தம்பி சரியான ஒரு தலைமை இல்லை எமக்கு இப்போ மிக மிக கவலையாக உல்லது என்ன செய்ய முடியும் 😢😢😢 வாழ்த்துக்கள்
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
தயவுசெய்து காலணிகளைப் (சப்பாத்து ) பாவியுங்கள் தம்பி பவனீசன்.
@Mullai27
@Mullai27 Жыл бұрын
இவற்றைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமும் கோபமும் வருகிறது, 😢 யாராவது தட்டிக்கேக்கமாட்டார்களா? பன்னடையாள் சிங்களவனின் வாளைப் பிடிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் வரை தமிழ்ன் இப்படித்தான் அழியும்.
@malar1455
@malar1455 Жыл бұрын
என்ன கோவம் ? 200ஆண்டுகளுக்கு முன் வந்த டீ ஈஸ்ட்டேட் தோட்ட இந்தியா தமிழன் வன்னியில் குடியேற முடியும் ஆனல் 2500 வருட வாரலாறு உள்ள சிங்களவன் அங்கே குடியேற முடியதா ? அனைத்து தமிழர்களும் தென்னிந்தியாவிலிருந்து வராதது போல் அனைத்து சிங்களவர்களும் வட இந்தியாவில் இருந்து வரவில்லை. அவனுக்கும் ஆதிவாசிகள் இரத்தம் உள்ளது . வன்னியில் எத்தனை யாழ்ப்பாண மக்கள் இப்போது அரசாங்க காணியில் இருந்து இலவச காணிகளைப் பெற்றுக் குடியேறியுள்ளனர்? சுயநலம் ஒரு நோய்.
@t.r4587
@t.r4587 Жыл бұрын
@@malar1455 தமிழ் மக்களுடன் சேர்த்து வாழலாம் ஆனால் எதற்கு அவர்களை அடித்து விரட்டி விட்டு அவர்கள் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும்
@malar1455
@malar1455 Жыл бұрын
@@t.r4587 அந்த நிலம் அரசு நிலம். இது தனியார் நிலம் அல்ல. அதனால் அவர்கள் அங்கு சிங்களவர்களைக் குடியமர்த்துகிறார்கள். அரசாங்கம் யாழ்ப்பாணத் தமிழர்களையும் வன்னியில் குடியேற்றியது. பல யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றத் திட்டத்தின்படி வன்னியில் காணிகள் மற்றும் வீடுகள் கிடைத்ததை நான் அறிவேன். 1990 இல் வன்னியிலும் வட மாகாணத்திலும் வாழ்ந்த சிங்கள, முஸ்லிம்களுக்கு பிரபாகரன் என்ன செய்தார்? அவர்களுடைய வீடுகள், நிலங்கள், பணம், செல்வம், வாகனங்கள், படகுகள் ஆகியவற்றைக் கொள்ளையடித்தார்.துப்பாக்கி முனையில் 24 மணி நேரத்திற்குள் அவர்கள் தங்கள் சொந்த வீடுகளிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வெளியேற்றப்பட்டனர். பெண் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பெண்களை ஒவ்வொருவராகச் சோதித்த பின்னர் அவர்களது தங்க நகைகள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டன. 150 ரூபாய் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அனைத்தும் பறிக்கப்பட்டது. வன்னி பிரபாகரனின் பிறந்த இடமோ அல்லது அவரது மனைவி பிறந்த இடமோ அல்ல. அவர் வன்னிக்கு வந்து, தலைமுறை தலைமுறையாக அங்கு பிறந்து வாழ்ந்த மக்களை வெளியேற்றினார். அவர்கள் ஒரே நாளில் அனைத்து வாழ்க்கை சேமிப்புகளையும் இழந்தனர். யார் செய்தாலும் தவறு தவறுதான். எந்த ஒரு குடிமகனுக்கு அநீதி நடந்தாலும் வாய் திறக்க வேண்டும். பெரும்பாலான தமிழர்கள் பிரபாகரனின் அட்டூழியத்தை நொண்டிச்சாட்டுகள் பேசி நியாயப்படுத்தினார்கள். குற்றங்கள் இல்லாத யாரும் இங்கு இல்லை. (நான் ஒரு முஸ்லீமோ அல்லது சிங்களவனோ இல்லை. நான் தமிழன். ஆனால் நான் நீதியை மட்டுமே ஆதரிப்பேன்) . அவர்கள் இப்போது சிங்களர்களை குடியேறுகிறார்கள் என்பது உண்மைதான். நான் அதை ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த ஜனகபுரம் அரசு LDO நிலமாக இருந்தது. பல தமிழர்களும் அரசாங்க நிலத்தில் சட்டவிரோதமாக வாழ்கின்றனர். நான் வன்னியை சேர்ந்தவன் என்பதால் எனக்கு தெரியும். பல தமிழ் அதிகாரிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அரசு காணியை சட்டவிரோதமாக வழங்குகிறார்கள். இது சிங்கள அதிகாரிகளுக்கும் தெரியும். அவர்கள் அனைவரும் சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். தமிழ் அதிகாரிகள் சிங்களவர்களை விட சிறந்தவர்கள் அல்ல . பல தமிழ் அதிகாரிகள் வெளிநாடுகளில் வாழும் மற்றவர்களின் நிலங்களை சட்டவிரோதமாக கொள்ளையடித்து வருகின்றனர்.
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
@@malar1455 எடியே மலரு உனக்கு எங்க என்ன நோய்? 😀😃
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
உங்களை போன்ற மானமுள்ள தமிழருக்கு சிங்களவனின் அடாவடித்தனத்தை பார்க்கும் பொழுது கோவம்தான் வரும்.
@arul4110
@arul4110 Жыл бұрын
உங்களுடன் எப்படி தொடர்பு கொள்ளலாம்.
@qmarqmar5227
@qmarqmar5227 Жыл бұрын
தம்பி 80 க்கு பிறகு முன்னாள் ராணுவ அதிகாரி ஜானகபெரேரா என்பவரால் பிடிக்கப்பட்ட இடம் அவரின் பெயரால் தான் ஜானகபுரம் உருவானது
@jeyakanthanthangarasa9305
@jeyakanthanthangarasa9305 Жыл бұрын
1984க்கு பின்பு
@Dinesh1387
@Dinesh1387 Жыл бұрын
எங்கள் தம்பி தான் 🫡 but take care 🎉🎉
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 Жыл бұрын
தமிழர்கள் வெளி நாடுகளில் வீடு வேண்டி வாழ்கிறார்கள். அப்படி பார்க்கும் போது எல்லோரும் சமன் ஆக நினைத்து வாழவும்
@hmpmart2014
@hmpmart2014 11 ай бұрын
நல்ல பதிவு. தங்களின் முயற்ச்சிக்கு நன்றி! மணலாறு மீண்டும் மீட்கப்படும்!
@JoyJoy-nk1us
@JoyJoy-nk1us 11 ай бұрын
இந்த நிலமை தமிழ் மக்களுக்கு வருவதற்கு காரணம் நமது தமிழ் மக்கள் ஒற்றுமை இல்லை நமது தமிழ் அரசியல்வாதி சிலரின் சுயநலம்
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 Жыл бұрын
அவசியமான பதிவு
@SHANNALLIAH
@SHANNALLIAH Жыл бұрын
All who harmed innocent Tamils from 1948-2023 would be punished soon by Almighty God! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa poatri! Om Mahaa Kaali Thunai!
@PaulPaul-sq2pw
@PaulPaul-sq2pw Жыл бұрын
சிங்களவன்இனவெறியில்செய்கின்றான்ஆனால்தமிழன்சாதிவெறியில்தமிழனுக்குசெய்கின்ற அநியாயத்தையாரிடம்முறையிடுவது
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
நீ என்ன சாதி?
@vasanthywijayaratnam807
@vasanthywijayaratnam807 11 ай бұрын
வணக்கம் பவனீசன் நீர் வானொலியில் வேலை செய்த காலத்தில் சிரிப்பும்,கதையுமாக சிறப்பு. இன்றும் உம்முடைய செயல் மனநிறைவாக உள்ளது. மணலாறு பகுதியென்றாலே நடந்த கொலைகள் தான் ஞாபகத்தில்.....
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Жыл бұрын
👍👍👍👍
@janaj573
@janaj573 11 ай бұрын
கவலையும் கோபமும்😔
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 Жыл бұрын
❤❤❤❤
@PisuPisi-dz3lg
@PisuPisi-dz3lg Жыл бұрын
மண் கிண்டி மலை உண்மை
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
தம்பி பவனீசன், நீங்கள் ஒரு தன்மான தமிழன். வலைத்தளத்தில் 3 கிருமிகள் (சிங்கள அடிவருடிகள்) தமிழருக்கு எதிராக கருத்து தெரிவித்து கொண்டு திரியுதுகள். நீங்கள் பயணம் செய்வது கவனம்
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 11 ай бұрын
👍👍👍
@stanleygnanapragasam105
@stanleygnanapragasam105 Жыл бұрын
😪
@sripoopalasingam3077
@sripoopalasingam3077 11 ай бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@sasimusic4513
@sasimusic4513 Жыл бұрын
Ennathan seirathu Anna ethuvume seiya mudiyala😢😢
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 10 ай бұрын
நீங்கள் கூறும் கருத்துக்கள் மிகவும் கவலை அளிக்கின்றது
@kanthansandra8835
@kanthansandra8835 Жыл бұрын
😮😮😮❤
@Athavan2025
@Athavan2025 11 ай бұрын
சாதியை ஒழித்தால் மட்டுமே ஒற்றுமை.
@sasikanaku9720
@sasikanaku9720 Жыл бұрын
God help Our thamil poepel 🙏💔😭
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 11 ай бұрын
பவனீசன் முதலில் உங்கள் காணொளிக்கு நன்றி!!! மணலாறு தமிழர்களின் இதய பூமி சிங்களம் வெளிஓயா பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிங்களவர்கள் குடியமற்றப்பட்டார்கள் இது தான் வரலாறு நன்றி!!!🙏🙏🙏
@sritharannallathamby851
@sritharannallathamby851 Жыл бұрын
தமிழீழம் அமைப்போம்இலங்கைதமிழர்தாயகம்
@malar1455
@malar1455 Жыл бұрын
200ஆண்டுகளுக்கு முன் வந்த டீ ஈஸ்ட்டேட் தோட்ட இந்தியா தமிழன் வன்னியில் குடியேற முடியும் ஆனல் 2500 வருட வாரலாறு உள்ள சிங்களவன் அங்கே குடியேற முடியதா ? அனைத்து தமிழர்களும் தென்னிந்தியாவிலிருந்து வராதது போல் அனைத்து சிங்களவர்களும் வட இந்தியாவில் இருந்து வரவில்லை. அவனுக்கும் ஆதிவாசிகள் இரத்தம் உள்ளது . வன்னியில் எத்தனை யாழ்ப்பாண மக்கள் இப்போது அரசாங்க காணியில் இருந்து இலவச காணிகளைப் பெற்றுக் குடியேறியுள்ளனர்? சுயநலம் ஒரு நோய்.
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
@@malar1455 எடியே மலரு உனக்கு எங்க என்ன நோய்?
@PaulPaul-sq2pw
@PaulPaul-sq2pw Жыл бұрын
நல் 12:55
@santhirasegaramsasikumar9841
@santhirasegaramsasikumar9841 Жыл бұрын
Yaalpaanam innum sila varidankal thaan.. ankirunthum viraddi adikkapaduvarkal.. Neenkale nalla sinkala peyar vaiyunka.. .commet plz .
@helmutpaul8757
@helmutpaul8757 Жыл бұрын
🇱🇰🥲🥲🥲🥲😇🙏🏼🇩🇪
@swissnathar1082
@swissnathar1082 Жыл бұрын
காணொளி முடிவில் கண்ணிவெடிகள் உள்ள இடங்களை காட்டினீர்கள் அடுத்ததாக நீளமான மண் அரணைப்பாத்தீர்கள் அதை பண்டடித்திருக்கிறார் போல் தெரிகிறது யுத்தகாலத்தில்
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 10 ай бұрын
Unmayila neraka partha mathiri alaga erukku
@roninronin6405
@roninronin6405 Жыл бұрын
From what I know south of Puthukudi Irrupu to Nedunkerni to Welioya used to be crown land, during the 60s some applied to get it on a 99 year lease from the government. During the war people vacated it for safety. After the war the government slowly took these lands back and re-allocated to singhalize the area. I used to travel with one my uncle who had a D8 dozer & used to clear jungles for the irrigation dept. Try to investigate to validate. cheers.
@malar1455
@malar1455 Жыл бұрын
Now during war and after war many out siders came to live in wanni in government lands . Illegal immigrants found among Tamils and Singalese . Many forest area are being destroyed. Wild animals are more affected by these new immigrants. If you said it was a crown land , then government will use it as they want. Tamil officers too give wanni lands illegally to their relatives and friends who come from other districts. Pandara wanniyan had a good relationship with Singhale kings. He married a royal woman lived under Singhala kingdom. So they always supported each other to fight against portugese and British. After Pandara wanniyan was defeated by British , he moved to Kandy kingdom and died there. Singalese treating Pandara wanniyan and worship him as " Wanni Panndara theio ".
@thecrewnl9573
@thecrewnl9573 Жыл бұрын
😳🥺😢🙏🏼
@thirulo
@thirulo Жыл бұрын
வெளி ஓயா
@legugamingsl2407
@legugamingsl2407 9 ай бұрын
My Brother, first of all I apologize and Feel sorry for everyone woh died in in the war. And don’t be racist plz i see it from you.
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Where are thoses tamil M P s very sad and pain full dont know what is going happeni
@kannanrasaratnam9385
@kannanrasaratnam9385 Жыл бұрын
உங்கள் பதிவுகள் நிறைய பார்த்துள்ளேன் அருமை ஆனால் இப்படி பட்ட பதிவுகளை தயவு செய்து போடாதீர்கள் வெள்ளவத்தை ..கொச்சிகடை ..தெகிவளை இன்னும் பல தென் இலங்கை பிரதேசங்களில் எந்த சிங்களவன் உள்ளான் எல்லாம் தமிழர்கள் தானே தலைவர் இருந்த காலத்தில் கூட இவர்கள் இங்கேதான் வாழ்ந்தார்கள் சிங்கள இனத்தையோ மதத்தையோ எம் தலைவன் ஒரு போதும் வெறுங்கவில்லை எத்தனை சிங்கள இளஞ்சர்கள் தலைவருடன் சேர்ந்து போராடினார்கள் தெரியுமா
@sinnathambysatkunasingam7823
@sinnathambysatkunasingam7823 Жыл бұрын
😂😂🕊️🕊️🍀🍀💐💐🇨🇦🇨🇦
@sivakumaraiyadurai2725
@sivakumaraiyadurai2725 Жыл бұрын
Née Thanda tamilan
@obedwashington5708
@obedwashington5708 Жыл бұрын
Your initiative is very good but it is not very informative, you need to do more research and bring useful information to the young Tamils, you have to motivate the srilanklan Tamils to understand better that where does the Tamil region stand. You have to bring the true history of region, please don’t drive to show us the empty lands . Please motivate the srilankan Tamils who live abroad, most of them flew the country during the war without any significant knowledge of the history of the war. Try to work with the people who can invest to develop your initiative.
@renueelam
@renueelam Жыл бұрын
ஜனக பெரகரா என்ற முன்னாள் இராணுவ தளபதியின் திட்டமிடலில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு என்ற படியால் அவரது பெயரால் அப்பகுதி இன்று அடையாலபடுத்த படுகிறது
@kumarwarna59
@kumarwarna59 Жыл бұрын
well said .
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
தமிழில் கேட்டு எதற்கு ஆங்கிலத்தில் பிசத்துற?
@thirunathi1657
@thirunathi1657 Жыл бұрын
Etuvum nadakkaatu 2009 pulikalay elatamilaray alikkumpotu sonnankal pulikal payankaravatykal alittuviddu tamilarukku tirvu enru sonnavankal kadanta 14 andukalil vadakku kilakkay metu metuvaka sinkala pakutykalaka matty varukirankal ankey samuka virota kumpalkal vipasaram potay porul valveddu madu kansa ulal enru 2009 ikku pinnar vadakku kilakkay tamilarkal valamudyyata pakutyyaka matty varukirankal tamilaray vadakku kilakkay viddu kudy peyara vayppatu idu taan sinkala India kuddu tiddam nanrakavey velay seykiratu innum 50 varudattil tany sinkala naadu meetam irukkum tamilarum ankey sinkalana mary valum nilay etpadum aday nokkyyey sinkalan neenda kala tiddattudan sejatpaddu varukiran enpatu taan unmay
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
ஒழுங்காய் தமிழில் எழுது. உன்னுடைய சிங்களத்தை யாரும் வாசிக்க முடியாது.
@ammaelango865
@ammaelango865 Жыл бұрын
Why you're traveling alone please you travel to gether ( your have any friends or relatives)going very dangerous Thamby no to much talk.😂
@malar1455
@malar1455 Жыл бұрын
100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் காடாக இருந்தது. அப்போது இலங்கையின் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்தது. இந்த பகுதியில் பூநகரி முதல் வன்னிக்காடு வரை வனவிலங்குகள் வசித்து வந்தன. மனித வளர்ச்சியாலும் பேராசையாலும் காடு மெதுவாக அழிந்து வருகிறது. 1960களில் கூட வன்னியின் பெரும்பகுதி வனப்பகுதியாகவே இருந்தது. 1980களுக்கு முன் தமிழ் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்தது. விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் 1990 களில் பல யாழ்ப்பாணத் தமிழர்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்தனர் . இலங்கையில் சனத்தொகை அதிகரிப்பு பாரிய பிரச்சினையாக உள்ளது. தோட்டத் தமிழ் மக்களும் இப்போது சிங்களப் பிரதேசங்களில் வாழ்கின்றனர். அவர்களும் இந்து கோவில்களை கட்டுகிறார்கள். உதாரணமாக, நுவரேலியாவில் உள்ள சீதா கோவில் 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வன்னிக்காடுகளில் யானைகளும் காட்டு கரடிகளும் வாழ்ந்தன. தற்போது வன விலங்குகள் அழிந்து வருகின்றன. வன விலங்குகள் மற்றும் வன நிலங்களை அழித்ததற்கு தமிழர்களும், சிங்களவர்களும் பொறுப்பு. ஒரு தரப்பை மட்டும் குறை சொல்ல முடியாது. பதுளை , பண்டாரவெளி , மொனராகலை , குருநாகல் , மாத்தறை , காலி மற்றும் பல சிங்கள நகரங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்கிறார்கள் ... எந்த ஒரு நிலமும் யாருக்கும் சொந்தமில்லை . எல்லா மனிதர்களும் பூமியில் வாழ வேண்டும். இலங்கையில் சனத்தொகை அதிகரிப்பு பாரிய பிரச்சினையாக உள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் வன்னியில் பல யாழ்ப்பாண மக்களும் காணிகளைப் பெற்றனர். முதலில் அவர்களும் வன்னியைச் சேர்ந்தவர்கள் அல்ல. மாற்றங்களை மாற்ற முடியாது. மாற்றங்கள் ஏற்படும். மக்கள் மாறுவார்கள். யாழ்ப்பாண அரசர்களும் வன்னித் தலைவர்களும் கூட ஆதிவாசி வேடர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து இலங்கையை ஆள வந்தவர்கள். கடைசி யாழ்ப்பாண இராச்சியமும் இராமநாதபுரத்திலிருந்து வந்த ஆரிய பிராமண வம்சத்தால் ஆளப்பட்டது. அப்படியானால் அங்கு இலங்கையர் வாழ்ந்தால் என்ன தவறு . எஸ்டேட் இந்தியத் தமிழர்கள் 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கும் இலங்கை ஆதிவாசி வேடர் பழங்குடியினருக்கும் மரபணு தொடர்பு இல்லை. ஆனால் இப்போது அவர்கள் தெற்கிலும் வன்னியிலும் சுதந்திரமாக வாழ்கின்றனர். அப்படியானால் அங்கே சிங்களவர்கள் வாழ்ந்தால் என்ன தவறு? பெரும்பாலான வன்னி நிலம் காடாக இருந்தது மற்றும் காட்டு விலங்குகளுக்கு சொந்தமானது. இன்னும் தமிழ் மக்கள் மேலை நாடுகளுக்கு ஓடுகிறார்கள். வன்னியில் வாழ்வதும் விவசாயம் செய்வதும் அவ்வளவு எளிதல்ல. கொழும்பில் எத்தனை தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்? இன்றைய நாட்களில், கொழும்பு நகரில் அசல் கொழும்பில் உள்ள சிங்களவர்களை விட, வெளியூர் மக்களும், தமிழ் மக்களும் அதிகமாக வாழ்கின்றனர். மாற்றங்களை யாராலும் தடுக்க முடியாது.
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
100 ஆண்டுகளுக்கு முன்பு பாலைவனமாக இருந்த இடத்தில இப்போ புல்லு முளைச்சிருக்காம் உனக்கு தெரியுமோ? 😀
@malar1455
@malar1455 Жыл бұрын
@@Ravanan646 நான் வன்னியில் பிறந்தவன் . எனக்கு நீ பாடம் புகட்டாதே ? இவை அனைத்தும் காடுகளாக இருந்தன. காட்டு விலங்குகள் மற்றும் பாம்புகள் அங்கு வாழ்ந்தன. புல்லு முளைத்தால் உங்கென்ன ? 1990கு பிறகு எத்தனை யாழ்பாணத்தான் வன்னியில் வந்து அரச காணியில சட்ட விரோதமாக வாழ்றான் ? புத்தளம் தமிழர்களும் உள்ளனர், தோட்டத் தமிழர்களும் வன்னியில் காணிகளைப் பெற்றுள்ளனர். இந்த சிங்களவர்கள் 1950 ஆம் ஆண்டு வந்தார்கள் என்று கூறினார். அவர்கள் 1950 களில் வந்தார்கள் என்றால், இப்போது அவர்கள் தங்கள் குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் வன்னியில் வைத்திருக்க முடியும். சேனநாயக்கா மற்றும் ஸ்ரீ மாவோ அரசாங்கங்களின் போது வன்னி மாவட்டத்தில் (மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியாவில்) 1960 களுக்கு முன்னர் அரசாங்கத்தால் கட்டப்பட்ட குடியேற்ற கிராமங்கள் , குடியேற்ற வீடுகள் பல தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், யாழ்ப்பாணத்தில் பிறந்து வன்னிக்கு வந்து 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச காணிகளை அபகரித்த பல யாழ்ப்பாண மக்களை நான் அறிவேன். கடந்த 100 ஆண்டுகளில் இலங்கையின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. மக்கள் பூமியில் வாழ வேண்டும். பெரும்பாலான யாழ்ப்பாண மக்கள் சமஸ்கிருதப் பெயர்களைக் கொண்டுள்ளனர், சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். கோவில்களில் சமஸ்கிருத மந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள், பின்னர் அவர்கள் சிங்களத்தைப் பற்றி அழுகிறார்கள் . மக்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். மொழி அவர்களின் உரிமை. மதுரையைச் சேர்ந்த தெலுங்கு நாயக்கன் கண்டியை ஆண்டால், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆரிய பிராமணர்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டனர். இருவரும் படையெடுப்பாளர்கள். இங்கு சுத்த ஆதிவாசி வேடுவார் யாரும் இல்லை . நீ வாழ், பிறரை வாழ விடு. யாரும் பூமிக்கு என்றென்றும் சொந்தமில்லை. உன் முட்டாள்தனத்தை எனக்கு எழுதுவதை நிறுத்து.
@ஆத்திசூடி-ய2ஞ
@ஆத்திசூடி-ய2ஞ Жыл бұрын
தம்பி டேய் கஇபி 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பேது யாழ்பாணம் நம்பூதிரிகளால் இழி சாதியென்று அடித்து துரத்தப்பட்ட பாணன் பனையன்,நாயன்,முக்குவன் என்ற மலையாழத்தை சேர்ந்தவர்கள் தான் மூன்றாம் நூற்றாண்டில் வந்து குடியேறிய முதல் குடி பின்பு முதலியார் ,வெள்ளாழர் என்று கப்பம் கொடுத்து சாதி மாறி கோண்டார்கள் ஆனால் வன்னி திருகேதீச்சரம் கோவிலை மயன் என்ற நக அரசன் 12000 வருடத்துக்கு முன்பே புனருத்தானம் செய்வித்ததற்கு வரலாறு இருக்குது இப்போ வரலாற்றாசிரியர் பரமு புஸ்பரட்ணமும் அதையே கூறுகின்றார் ் 3 ம் நூற்றாண்டுக்கு முன்பேது யாழ்பாணம்? எல்லாம் தெற்கில்தான் தமிழர் ஆட்சி் ் வன்னியில் நுண்கற்கால தடயங்கழும் அகழ்வாரச்சியில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது ் பின்னாளில் பூநகரி அரசுதான் நல்லூர் நோக்கி நகர்ந்தது சிங்களவன் மாதிரி வரலாற்றை திரிவுபடுத்தாதையுங்கோ ்்்்
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Жыл бұрын
நண்பா இது போல வசணம் வேண்டாம் நான் தமிழகம் இலங்கை இப்ப அமைதி திரும்பி வருது இந்தியா சீர்திருத்தம் செய்து உதவ பல திட்டம் உள்ளது இலங்கைத் தமிழர்கள் இது போல கடுமையான வார்த்தைகள் பிரபலப்படுத்தி வீடியோ போடவேண்டாம் இணம் சார்ந்த வார்த்தை தயவு செய்து வேண்டாம் தோழா அன்போடு நடந்து நம் தனித்தன்மை காட்டுவோம் சிங்களர்கள் நம் தோழர்களாவர்கள் நன்றி
@ARAVI-M..E
@ARAVI-M..E Жыл бұрын
உங்க வீட்டை பக்கத்து வீட்டுக்காரன் தன்னுடைய வீடு என்று வந்திருந்தால் அன்பாக பேசி வீட்டை அவருக்கு கொடுப்பீர்களா
@malar1455
@malar1455 Жыл бұрын
@@ARAVI-M..E Most of these areas were FOREST before 1960s . After 1990s many Jaffna Tamils migrated to Wanni .
@thirunathi1657
@thirunathi1657 Жыл бұрын
Enna un india seer tiruttam seyyutaa sinkalanudan serntu adutaan parttomey 2009 kolay seytatay ippo kerala kansa enkiruntu elattukku varukiratu un india sakjadagil iruntu tanda nayey sinkala kolaykarankal unakku sokotararkal enraal nee tamilanada nayey
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
நீ எதுக்கு இங்க மூக்கை நுழைக்கிறாய்
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
@@malar1455 உன்னை யார் கேட்டது?
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 883 М.
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН