பயப்படாதே! இயேசு உன்னை தப்புவிப்பார் || விடுதலையின் செய்தி || Bro. Mohan C Lazarus

  Рет қаралды 705,442

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

2 жыл бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email : prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZfaq -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#DeliveranceMessage #JesusRedeems #Gospel
Visit us @ www.jesusredee...

Пікірлер: 1 200
@manickaraj1883
@manickaraj1883 Жыл бұрын
இயேசப்பா வயிறு பிரச்சினைகளிலிருந்தும் கேஸ் பிரச்சினைகளில் இருந்தும் ஏப்ப பிரச்சினைகளிலிருந்தும் சளி பிரச்சினைகளில் இருந்தும் பொல்லாத ஆவிகளின் கட்டுகளில் இருந்து ம் எனக்கு பரிபூரண விடுதலை உண்டாவதாக. இயேசுவுக்கே புகழ் 🙏 இயேசுவுக்கே நன்றி. என் தேவன் என்னை தப்புவிப்பார்
@anandans3085
@anandans3085 Жыл бұрын
கர்த்தாவே என் துக்கம் சந்தோஷமாக மாற்றும் இயெசப்பா ஆமென் ஆமென் ஆமென் நன்றி ராஜா நன்றி
@PrakashPrakash-no6cy
@PrakashPrakash-no6cy 8 ай бұрын
ஆண்டவரே நீர் எங்களை அரிவிர் ஆமென்
@johnsaldana4199
@johnsaldana4199 2 жыл бұрын
இந்த வியாதியிலிருந்து இயேசு என்னை தப்புவிப்பார் ஆமென்
@chandrlal9481
@chandrlal9481 Жыл бұрын
பிசாசுகளின் பிடியிலிருந்து எங்களை விடுவித்து அவரின் இரத்தத்தை எங்கள் மேல் தெளித்து காப்பார்.தப்புவிப்பார்.இயேசுவின் இரத்தமே ஜெயம்.
@starvillagefoods8818
@starvillagefoods8818 2 жыл бұрын
இயேசுவே நீர் என் சத்துருக்களை ஒரு விசை கண்ணோக்கி பாரும்
@yesudassons6250
@yesudassons6250 2 жыл бұрын
நோய் இல்லாமல் இருக்கணும் அப்பா
@kavithakumar526
@kavithakumar526 2 жыл бұрын
தேவனே எனக்கும் என்பிள்ளைக்கும் நிங்கள் தான் தாய் தகப்பன் எல்லாம்நிங்கள் இயேசுவின் ஸ்தேத்திரம்
@akasstnt8113
@akasstnt8113 Жыл бұрын
ஆண்கவரே எங்கள் வீட்டை மீட்டு தாருங்கள் என் தந்தையே ஆமென் ஆமென் ஆமென்
@jeyamathi4571
@jeyamathi4571 Жыл бұрын
இயேசப்பா ஆண்டவரே பிள்ளைகள் மூவரையும் தப்புவித்து ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று கெஞ்சி மன்றாடுகிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TonyStark-tf9sw
@TonyStark-tf9sw Жыл бұрын
கடன் பிரச்சினை தீர்க்கப்பட உதவும் ஏசுவே ஆமென் கடன்காரர்களிடமிருந்து என்னை காப்பாற்றும் இயேசுவே ஆமென் அல்லேலூயா
@thilagavathiarul624
@thilagavathiarul624 2 жыл бұрын
ஸ்தோத்திரம் என் கடன் பிரச்சினை மாறனும். குடும்ப வருமானம் பெருக வேண்டும்🙏
@soundaryasoundarya3262
@soundaryasoundarya3262 2 жыл бұрын
இயேசுவின் நாமத்தினாலே சத்துருக்களின் தொல்லையில் இருந்து முழுமையான விடுதலை பெற செய்யும் அப்பா
@kumaresankumaresan8153
@kumaresankumaresan8153 2 жыл бұрын
😭😭 yesuven namathala sathrukailn thoillaileruinthu mulumaiyaga veduthalai pera seiyum😭😭🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@amudhadevi9679
@amudhadevi9679 2 жыл бұрын
கர்த்தாவே இந்த வார்த்தை எங்களுக்கு ஆம் என்றும் ஆமென் என்றும் பலிக்கட்டும் ஏசுவின் நாமத்தினாலே ஆமென் அல்லேலூயா நன்றி ஏசுவே
@sujasavarimuthusujasavarim8062
@sujasavarimuthusujasavarim8062 2 жыл бұрын
ஆமென் இயேசுவே என்னை தப்பிக்க உதவி செய்யுங்க 🙆🙇‍♀️🙇‍♀️💔💔⛪😭😭😭😭
@yesudassons6250
@yesudassons6250 2 жыл бұрын
அப்பா என் கணவர் மது பழக்கத்தில் இருந்து விடுதலை குடுங்க அப்பா ஆமேன்
@sg1650
@sg1650 2 жыл бұрын
Yessappa please enakum oru arputhathai panuga please nalaiku school poga kudathu 😭😭
@mathanaarun9048
@mathanaarun9048 Жыл бұрын
ஆண்டவரே எல்லாரும் நலமாக இருக்கனும் என் மனதிற்குள் இருக்கும் தேவையற்ற பயங்கள் கவலைகள் தீர்த்து வையும் அப்பா என் புள்ளைக்காக நான் நீண்ட வருடம் வாழனும் அப்பா நான் உங்களையே நம்பி இருக்கிறேன் அப்பா🙏🙏✝️✝️
@jayashree6388
@jayashree6388 Жыл бұрын
Andavare ennai mannium engalukku udhavi seyum ellorudaia kadan prachanaigalaium elloraium sugamaakkumkarthave amen
@VijayKumar-kp4oe
@VijayKumar-kp4oe Жыл бұрын
ஏசப்பா என்னை எல்லா கஷ்டங்களிலிருந்தும் காப்பாற்றி வருகிறார். என்னை என் வாழ்வில் உயர்த்தி கொண்டு இருக்கிறார்
@JackJack-uw5zh
@JackJack-uw5zh 2 жыл бұрын
Amen இயேசுவே எங்களை தப்புவியும் 🙏
@vimalacorrea2862
@vimalacorrea2862 2 жыл бұрын
Amen 🙏🙏🙏🙏
@gomathir5611
@gomathir5611 2 жыл бұрын
@@vimalacorrea2862 PRAISE THE LORD
@paulraj6446
@paulraj6446 2 жыл бұрын
Paul raj
@kilikili7898
@kilikili7898 2 жыл бұрын
Annayum
@rekharekhas554
@rekharekhas554 2 жыл бұрын
@@vimalacorrea2862 à
@j.m3480
@j.m3480 2 жыл бұрын
🌹🙏🤍🤲🇱🇰ஆமென் 🤲🤲ஆமென் ஸ்தோத்திரம்ஆமென்
@lillylincy4929
@lillylincy4929 2 жыл бұрын
இயேசுவே கடன்பிரச்சினையிலிருந்துஎன்னைவிடுதலையாக்கும்
@charlespeniel1963
@charlespeniel1963 Жыл бұрын
ஆமென்!!ஆமென்!!ஆமென்!!ஆமென்!!ஆமென்!!ஆமென்!!ஆமென்!! 📦பாராளுமன்ற தோ்தல் ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்ட இந்நாட்களில் *தேவன்* நம் தேசம் நன்மையான நாட்களைக் காணும்படி நம்மை நினைத்தருள்வாராக!!
@Y.kalirasa
@Y.kalirasa Жыл бұрын
❤ஆமேன்❤நீங்க எங்களோடு இருப்பதால் பயம் இல்லை❤நன்றி இயேசுவே❤
@antonyvimal.s9295
@antonyvimal.s9295 2 жыл бұрын
எல்லாம் சூழ்நிலையில்ருந்து தப்புவிக்க, என் ஆண்டவர் என்னோடு கூட இருக்கிறார் நான் பயப்படமாட்டேன்..
@gowthamayyanar5535
@gowthamayyanar5535 Жыл бұрын
Jaanjeparaj
@thangamt479
@thangamt479 Жыл бұрын
I love you god
@ashwinipandi684
@ashwinipandi684 Жыл бұрын
@@gowthamayyanar5535 😂
@aswinmachado7700
@aswinmachado7700 Жыл бұрын
Amen
@sivak8028
@sivak8028 Жыл бұрын
நான் பயப்படமாட்டேன் என்னை தப்பிவிப்பார், இயேசுவே நீங்கள் என் கூடவே இருக்கிறீர்கள் உமக்கு சோத்திரம். நீங்கள் என் குடும்பத்தில் கூடவே இருக்கிறீர்கள் உமக்கு சோத்திரம் ஆமேன்...
@loganayagisugan4981
@loganayagisugan4981 Жыл бұрын
Dady.nenga.yen.kuda.erunga.dady
@johnpeter3522
@johnpeter3522 Жыл бұрын
Pongada mutta payalunga
@GeethaGeetha-so4qk
@GeethaGeetha-so4qk Жыл бұрын
siak4moagojebhrjai
@Prithikalux
@Prithikalux Жыл бұрын
Amen
@ranjithalakshmi2834
@ranjithalakshmi2834 10 ай бұрын
ஆமென் அப்பா ❤எங்களை தப்புவியும்எங்களை ஆசிர்வதியம் அப்பா ஆமென் அல்லேலுய❤❤
@rajeshrajesh9461
@rajeshrajesh9461 2 жыл бұрын
ஏசப்பா எங்க அம்மாவுக்கு பரிபூரணமாக நோயிலிருந்து விடுதலைய கோடுங்கப்பா ஆமென்🙏🙏🙏🙏
@spabenaya
@spabenaya Жыл бұрын
00
@giripunni2187
@giripunni2187 Жыл бұрын
Kandippa tharuvar bro 💯🙏
@alexbabu4758
@alexbabu4758 Жыл бұрын
கவலைப்படாதீர்கள், உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும் 🤝🤝🤝
@thramanastatusvarumpa5954
@thramanastatusvarumpa5954 Жыл бұрын
Amen
@looklooktamizha-8071
@looklooktamizha-8071 Жыл бұрын
Amen
@epalaniyammal5105
@epalaniyammal5105 2 жыл бұрын
இயேசுவின் நாமத்தில் இன்று செந்தாமரை க்கு கட்ட வேண்டிய பணம் 45வட்டி சேர்த்து 50ஆயிரம் இயேசு அப்பா நான் வெட்க பட்டு போகத வண்ணமா என்னை காப்பாற்று என் தேவனே என் மனவேதனையில் விடுதலை கொடுங்க ராஜா💔🙏💔🙏😭💔😭💔
@jaganj5332
@jaganj5332 Жыл бұрын
Jeesus help for you
@lovesonloveson.c5518
@lovesonloveson.c5518 Жыл бұрын
l
@lovesonloveson.c5518
@lovesonloveson.c5518 Жыл бұрын
​@@jaganj5332
@palpandij603
@palpandij603 Жыл бұрын
Karthar ungalukku help pannuvaar payapadathinga amma
@Vivispokenenglishgrammar
@Vivispokenenglishgrammar Жыл бұрын
பணம் குடுதிர்களா
@vigiprabu443
@vigiprabu443 2 жыл бұрын
Amen Amen Amen Hallelujah 🙌🙌🙌
@karthiPMN
@karthiPMN Жыл бұрын
ஆமென் தகப்பனே ஆமென்,,,
@jasjoscreation9100
@jasjoscreation9100 Жыл бұрын
கர்த்தாவே பொல்லாத ஜனங்களிடமிருந்து என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றும்..🙏🙏🙏
@vijaysekar4106
@vijaysekar4106 Жыл бұрын
கர்த்தாவ பொல்லாத எங்க குடும்பத்தில் இருந்து என்னையும் என்கனவரையும் பிசாசின் பிடியில் இருந்து எங்கலை தப்புவியும் தேவனே சகொதர்ரே நக்கல் இப்போ பிரிந்து இருக்கோம் எனகு குழந்தை இல்லை எனக்கு கர்ப்ப பை இல்லை அதனால் என் கணவர் 10வருடம் வாழ்ந்து டு இப்ப என்னை வேடம் என்று சொல்லி விட்டு சன்டைபோட்டுவிட்டு பொய்விட்ர் எங்களுக்கு சன்டைவந்தது4 நள்தாஅற்று எங்களுக்குகாக ஜெபம் பன்னிகொல்லுங்க😭🙏🙏🙏
@chitrachitra5278
@chitrachitra5278 Жыл бұрын
​@@vijaysekar41069 amen
@vijayahema1029
@vijayahema1029 Жыл бұрын
@vijayahema1029
@vijayahema1029 Жыл бұрын
ஜீசஸ்
@lathas6816
@lathas6816 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஏசப்பா உமக்கு நன்றி 🙏💐💐🙏🙏 நன்றி ஏசப்பா
@rosemary1210
@rosemary1210 2 жыл бұрын
Amen Jesus Christ
@christajoybellchristajoybe3537
@christajoybellchristajoybe3537 2 жыл бұрын
Yesuappa en kudumbathai kapathuvqr Amen 🙏
@krishnanraju3090
@krishnanraju3090 2 жыл бұрын
நன்றி இயேசப்பா.யேசு என்னை.தப்புவிப்பார். ஸ்தோத்திரம்.ஆமென்
@jeyamathi4571
@jeyamathi4571 Жыл бұрын
இயேசப்பா என்னையும் தப்பிவித்து என்னை வழிநடத்துவதற்க்காக ஆயிரம் கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velug4095
@velug4095 Жыл бұрын
ஆமென்
@bigilgaming3636
@bigilgaming3636 2 жыл бұрын
ஆன்டவரே நானும் என் மனைவியும் எழுதிய தேர்வுகளில் வெற்றி பெற்று அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் ஏசுப்பா எங்களுக்கு இந்த முறை அதிர்ஷ்டத்தை தரவேண்டும் ஆமேன்
@sunilpsunilp5236
@sunilpsunilp5236 2 жыл бұрын
Yesappa en kudumbathe kappathu kado prachanelendu vedudalay thango nambo pavathe maniumdeva Amen 🙏🙏
@badboy29yt54
@badboy29yt54 2 жыл бұрын
Amen raja karthava praise lord
@manojm5767
@manojm5767 2 жыл бұрын
கடன் பிரச்சனை மாற எங்களுக்காக ஜெபியுங்கள்🙏🙏🙏
@kamiajith1868
@kamiajith1868 Жыл бұрын
Amen ennakkavum jevam pannunga bro
@preethas1127
@preethas1127 Жыл бұрын
Kandipa aandavar arputham seivar ❤️ Amen daddy 💜 praise the lord 🙏🏻
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 2 жыл бұрын
இயேசுவே நீர் என்னோடு இருந்தது என்னை உமது வழியில் நடத்தும் பாதுகாத்து கொள்ளும் அப்பா இயேசு நாமத்தில் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@kavinanand2978
@kavinanand2978 2 жыл бұрын
APPA ennaiyum en kanavar patuththum kodumaikkum en kadan piretsanikkum thabbuviyum APPA YESUVE
@ajibavani
@ajibavani 7 ай бұрын
🙏என் தேவனே கடந்த ஆண்களும் என்னையும் என் குடுபதயும் கண்ணின் மணி போல் பாதுகாத்து வந்தீர் உமக்கு நன்றி அப்பா 🙇‍♀️💯Amen🙏Love you Daddy✝️❤
@aravinda7492
@aravinda7492 2 жыл бұрын
விடுதலை நாயகன் உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 🔥
@sheebafranklin480
@sheebafranklin480 2 жыл бұрын
Amen.Thankyou Appa நான் பயப்பட மாட்டேன் நீர் எங்களோடு இருக்கிறீர் நன்றி.
@thansisruthi5978
@thansisruthi5978 2 жыл бұрын
Amen appa.. 🙏🙏🙏🙏
@victoramennelson9511
@victoramennelson9511 Жыл бұрын
Amen ஆண்டவரே அம்மா வின் உடல் நலம் தாரும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி அப்பா
@nirmaljeyaraj8805
@nirmaljeyaraj8805 2 жыл бұрын
இயேசுவே எங்களை தப்புவையும். ஆமென்
@lazerabi9699
@lazerabi9699 2 жыл бұрын
Amen appa 🙏♥️
@jkkumari6151
@jkkumari6151 Жыл бұрын
ஆண்டாவரே என் மகன்னுக்கு நல்ல வேலை கிடைக்க உதவும் இயேசு ராஜா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏
@chellakutty5981
@chellakutty5981 Жыл бұрын
நான் பயப்பட மாட்டேன் என் அப்பா இருக்கீங்க ஆமென்🙏💪
@sugirthasnow2865
@sugirthasnow2865 Жыл бұрын
இயேசப்பா எங்களையும் பொல்லாத மனிதர்களிடம் இருந்து என்னையும் தப்புவியும் மாதம் கடன் பிரச்சனைகள் வட்டி பிரச்சனைகள் எங்கள் குடும்பத்தை ஆசிர்வதிங்கப்பா தொழில் ஆசிர்வதிங்கப்பா தடைகள் நீக்குங்கப்பா வாடகை கொடுக்க முடியல்லப்பா
@gayathri.amohana8111
@gayathri.amohana8111 Жыл бұрын
சொந்த வீடு கிடைக்கும்படி ஜெபியுங்கள்
@aravinda7492
@aravinda7492 2 жыл бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🙏 கர்த்தர் நல்லவர்
@Sathishkumar2707
@Sathishkumar2707 Жыл бұрын
இயேசு அப்பா எனக்கு நோயிலிருந்து விடுதலை தாருங்கள் இயேசு அப்பா
@happylifestyle5574
@happylifestyle5574 Жыл бұрын
ஆமென் ஆமென் யேசுவின் நாமத்தில்லே சோஸ்த்திரம் ஆண்டவரே 🙏🙏
@sasisasi3056
@sasisasi3056 Жыл бұрын
ஆண்டவரே நான் என் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று மிகவும் பயந்துகொண்டிருக்கிறேன். 😭அந்த பயத்திலிருந்து என்னை தப்புவியும். ஆமென் ⛪
@gopikaselvarani7928
@gopikaselvarani7928 2 жыл бұрын
Amen Praise the Lord 🙏🙏 Ennai thappuvikkira kirubai kkaga nandri appa umakku kodanakodi nandri appa
@krishna.rnavanethakrishna3591
@krishna.rnavanethakrishna3591 Жыл бұрын
என் அப்பா இருதய கோளாறு சரியாக்குங்க இயேசப்பா 🙏 உம்மை நம்புகிறேன் இயேசப்பா 😭😭😭
@mahalakshmig7343
@mahalakshmig7343 Жыл бұрын
Praise the lard அல்லேலூயா சோஸ்திரம் அப்பா நன்றி அப்பா
@glorygandhi7408
@glorygandhi7408 2 жыл бұрын
ஆமென் இயேசப்பா என்னையும் சுகமாக்கும் என்னையும் இந்த பிரச்சினைகளிலிருந்து தப்புவியும்
@vigimuthu8046
@vigimuthu8046 2 жыл бұрын
Dear brother Pray for my dear loving students As they are going to write science public Exam please pray for them to score good marks
@madancentring3909
@madancentring3909 2 жыл бұрын
Yaesappa neenga maha paeriyavar parisuthar alayluya
@elavarasielavar7078
@elavarasielavar7078 Жыл бұрын
யேசப்பா என் மன பயம் வாழ்கை பயம் எல்லாம் தப்புவியும். ஆமென்
@jesijesi7367
@jesijesi7367 2 жыл бұрын
ஆமென் ❤🙏
@user-pm1jp3bj9z
@user-pm1jp3bj9z 2 жыл бұрын
Amen en thevan kadan pirachanai eyil erunthu viduvippar
@extremakash2213
@extremakash2213 Жыл бұрын
இயேசு அப்பா என்னோட மன குழப்பத்தில் இருந்து எனக்கு விடுதலை தாங்க
@TonyStark-tf9sw
@TonyStark-tf9sw Жыл бұрын
திங்கள் கடன்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க உதவும் ஏசுவே ஆமென் எனை வெட்கப்பட்டு போகவிடாமல் பாதுகாப்பு தாருங்கள் ஏசுவே ஆமென் அல்லேலூயா
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 2 жыл бұрын
Thanks you Jesus thanks you Jesus amen
@ebieee5558
@ebieee5558 2 жыл бұрын
எங்கள் பாடுகளை மாற்றும் ஏசப்பா 🙏🏻
@AntonyVimal-kg1cu
@AntonyVimal-kg1cu 11 ай бұрын
அப்பா என்னுள் இருக்கிற பயப்படுத்துகிற ஆவியை போக்கும் அப்பா, பயப்படாமல் வாழ உம்முடைய வார்த்தையின் படி என்னை தேற்றுங்கப்பா, என்னுள் விசுவாசத்தை பலப்படுத்துங்கப்பா சமாதானமாக சந்தோஷமாக வாழ ஆசீர்வதிங்கப்பா .. ஆமென்...
@AjithKumar-vf7wj
@AjithKumar-vf7wj 11 ай бұрын
அப்பா எனக்கு மன வலிமை தங்கப்பா...... பயத்துல இருந்து என்னை தப்புவீங்கப்பா...... ஆமென்
@phanuelselvarajan8515
@phanuelselvarajan8515 2 жыл бұрын
Amen🙏
@VeeraMani-nn6xt
@VeeraMani-nn6xt 2 жыл бұрын
Ean devan ella thingukalirunthum enaik vituvippar amen
@olaauto2900
@olaauto2900 2 жыл бұрын
நன்றி இயேசப்பா
@jasjos3479
@jasjos3479 2 жыл бұрын
Amen... ❤ I LOVE YOU JESUS 🤩🤩🤩🤩💯💯💯💯💯
@rathinamdewis7489
@rathinamdewis7489 2 жыл бұрын
Jeesus never faails
@PriyaPriya-kz2fx
@PriyaPriya-kz2fx 2 жыл бұрын
Amen thanks Appa Glory to jesus🙏
@K.AmeeraAmeera
@K.AmeeraAmeera Ай бұрын
ஏண்ட மனசுல ரொம்ப கஷ்டமா இருக்கு 😭 ஒரு முடிவு எடுக்க கஷ்டமா இருக்கு 😭 இப்ப என்ன பண்ண நு தெரியாம தவிக்கிறன் எசப்பா நீங்க எனக்கு ஒரு முடிவு காட்டுக அப்பா😭🙏
@rbtamilmedia
@rbtamilmedia Жыл бұрын
அப்பா இன்று காணும் எகிப்தியரை நான் இனி காணாதபடி செய்யும்❤❤
@vinithasanthiyagu6900
@vinithasanthiyagu6900 2 жыл бұрын
Praise the lord
@anciyas7086
@anciyas7086 2 жыл бұрын
Amen Esappa 🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@krishnakrishnappa3922
@krishnakrishnappa3922 Жыл бұрын
Appa neengdan yengalai yedhavadu seyengappa amen 💖💖 karthane umakku sthothiram amen 💖 very nice amen 💖💖💖💖🙏 amen 💖💖💖
@sangeetha8594
@sangeetha8594 2 жыл бұрын
Amen Amen
@rekhasrekha1494
@rekhasrekha1494 2 жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mprabakaran4340
@mprabakaran4340 Жыл бұрын
இயேசு அப்பா என்னுடைய கடன் பிரச்சினை மாரவேன்டும்🙏🙏
@masterthalapathye.palaniya1459
@masterthalapathye.palaniya1459 2 жыл бұрын
ஆமென் இயேசுவே என்னையும் தப்பியும் நான் ரொம்ப ரொம்ப கஷ்டபடுகிறேன் உங்களை நம்பித்தான் இருக்கிறேன் ராஜா இன்று எனக்கு பணம் உதவி செய்யும்🙏💔😢🙏💔😢🙏💔😢🙏💔😢🙏💔😢🙏💔😢🙏💔😢
@sarumathis8843
@sarumathis8843 3 ай бұрын
Thanks ❤❤❤
@wildcraft2095
@wildcraft2095 2 жыл бұрын
Yes daddy...u r always with me..in every my suffering u console me...thank u for that daddy....
@mariappann8254
@mariappann8254 2 жыл бұрын
Amen praise the lord
@nesa9897
@nesa9897 2 жыл бұрын
Yesapa yenaku vakku thatham koduthu irukenga, arpudha sugamalekum varatha koduthurukenga 1000 madangu aasir vadheche irukenga arpudhem sainga amen
@vishalkumar-hs6pz
@vishalkumar-hs6pz 2 жыл бұрын
நன்றி 🙏
@kumarjk8852
@kumarjk8852 2 жыл бұрын
Praise the lord jesus my family is good god pleasing my family child thank you
@premalatha8172
@premalatha8172 2 жыл бұрын
Thank you Jesus amen
@prvalasala2876
@prvalasala2876 Жыл бұрын
அமேஅப்பாஉமக்குநன்றி
@yesudassons6250
@yesudassons6250 2 жыл бұрын
ஆண்டவரே என்கணவருக்கு சொந்தமாக காங்ரட் மொத்தமாக வேலை கொடுங்க அப்பா
@kumaresankumaresan8153
@kumaresankumaresan8153 2 жыл бұрын
😭😭😭Jesus ennaium thappuveum😭😭😭🙏🙏 please appa
@stelladulip404
@stelladulip404 2 жыл бұрын
Amen Amen praise the Lord Jesus
@vijirevathi7179
@vijirevathi7179 2 жыл бұрын
Praise the Lord amen 🙏🙏🙏
@rameshc6979
@rameshc6979 Жыл бұрын
இயேசப்பா என்‌ கடன் பிரச்சனைக்கு விடுதலை கொடுங்கப்பா.
@sanushandkanish1692
@sanushandkanish1692 Жыл бұрын
நாங்கள் வெட்கப்படாதபடிக்கு கிருபை செய்தருளும்.ஆமென்
@hemalathalatha4384
@hemalathalatha4384 2 жыл бұрын
Amen thank you jesus ❤🙏
@sivaagamisiva
@sivaagamisiva Жыл бұрын
Amended Alaluya Enkutombaththao Kabbathdhum
@jeyabharathi3009
@jeyabharathi3009 2 жыл бұрын
Praise the Lord Thank you Jesus
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 11 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 212 МЛН
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 5 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 42 МЛН
பிசாசின் கிரியைகளை அழிக்கும் வல்லமை || Bro. Mohan C Lazarus
24:21
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 366 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 19 МЛН
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 509 М.
LISA - NEW WOMAN feat. Rosalía (Official Music Video)
3:12
LLOUD Official
Рет қаралды 9 МЛН
akimmmich & bimo - SUIE TURA | official M/V
3:15
akimmmich
Рет қаралды 792 М.
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
Жандос ҚАРЖАУБАЙ
Рет қаралды 173 М.
Жандос ҚАРЖАУБАЙ - Досым (official video) 2024
2:39
Жандос ҚАРЖАУБАЙ
Рет қаралды 71 М.