No video

பெண்

  Рет қаралды 28,769

Aalayam G Swaminathan

Aalayam G Swaminathan

Күн бұрын

பெண் #சாபம் எப்படி ஏற்படும்? ஓர் ஆய்வு !#Women #Shabam How About You ? By Rtn Aalayam G.Swaminathan
வழங்குபவர்
ஆலயம் ஜி சுவாமிநாதன் அவர்கள் ....
மேலும் ஜாதக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்
அலுவலகம் தொலைபேசி : 0421 - 4238655
கைபேசி : - 098422 - 08655
திருப்பூர் -தமிழ்நாடு
ஜாதக பதிவிற்கு aalayammatrimon...
aalayammatrimon...
#AalayamG.Swaminathan#Astrology#jodhidam,#jodhidamparpadhueppadi,#jodhidapalangal,#jadhagampalanga2021,#raasipalan,#lagnapalangal#astrology,#horescopeprediction,#horoscopconsultation,#Tamilraasipalan,#Tamiljadhagam,#Tamilastrology,#Jodhidamintamil,#online#astrologyprediction,#onlineastrology,#aries,#taurus,#gemini,#cancer,#leo,#virgo,#libra,#scorpio,#sagittarius,#capricorn,#aquarius,#pisces,#mesharaasi,#rishabaraasi,#midhunaraasi,#kadagaraasi,#simmaraasi,#kanniraasi,#thulamraasi,#viruchigaraasi,#dhanushuraasi,#magararaasi,#kumbaraasi,#meenaraasi,#rajukaalam,#yamakandam,#sun,#moon,#mars,#mercury,#jupiter,#venus,#saturn,#planets,#dhisabuthi,#aswini,#barani,#karthigai,#rohini,#mirugasirisham,#thiruvadhirai,#punarpoosam,#poosam,#ayilyam,#magam,#pooram,#uthiram,#sithirai,#swathi,#vishagam,#anusham,#kettai,#moolam,#pooradam,#uthiradam,#thiruvonam,#avittam,#sathayam,#pooratadhi,#uthirattadhi,#revathi,#jadhagamtips,#tamiljadhagamtips,#jodhidamclass,#jodhidapalansolvadhueppadi,#dhisaputhipalangalintamil,#27starsinastrology,#doshangalintamil,#rasicharacterintamil,#learnastrology,#sanipeyarchi2021,#gurupeyarchi2021,#grahanilai,#adisaragurupeyarchi,#lagnampalangal,#ragukedhupeyarchi,#Ennapadikalamfor12raasi,#6grahaserkaiintamil,#connectionOfYourRaasiandUniverse,#Universe,#planet,#natchathirapalangal,#nalamTharumNavagrahangal,#12pavagangal,#NalamTharumNavamanigal,#laganathil9Planets,#supermarketVshorescope,#raasiyinkuraigal,#rasiyinnargunangal,#lifeadvices,#kovilparigaram,

Пікірлер: 146
@celebrities9513
@celebrities9513 2 жыл бұрын
அவர் அவர் பண்ணுவது அவர் அவருக்கு வந்தால் நன்றாக இருக்கும், ஆனால் அடுத்த தலைமுறை யை பாதிப்பது தான் வருத்தமாக இருக்கிறது ☹️
@kmarimuthu2367
@kmarimuthu2367 2 жыл бұрын
Yes
@ssgk7881
@ssgk7881 2 жыл бұрын
இப்போது அவர்களே அந்த பாவத்தை அனுபவிக்கிறார்கள்
@sivabalan1001
@sivabalan1001 2 жыл бұрын
Yes
@mallikanirmal4053
@mallikanirmal4053 2 жыл бұрын
Yes
@loganathansixera106
@loganathansixera106 2 жыл бұрын
உனது தாத்தா இரத்தம் உனது உடம்பில் உள்ளது
@daisyrani9755
@daisyrani9755 2 жыл бұрын
ஏமாற்றுவதாலும், துரோகம் செய்வதாலும் வரக்கூடியதுதான் சாபம். கூடுமானவரை இந்த பாவங்களை செய்வதிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arajkumarvarman547
@arajkumarvarman547 2 жыл бұрын
2021 உச்சபட்ச நகைச்சுவை இதுதான் ""பெண்கள் யாருக்கும் துரோகம் செய்வதுயில்லை"" 90 kids kita கேட்டுபாருங்க தெரியும்
@goodsoul7275
@goodsoul7275 2 жыл бұрын
Yengge paati solluvange..pen sabattai vide aan sabame mikavum pollathathu endru.naan oru pennaga irukum patcahtil ithu migavum unmai endru naan unarnthen
@chandramohanr4321
@chandramohanr4321 2 жыл бұрын
@@goodsoul7275 boy or girl yarau thuragam panalum 1 day relaized panuvaga avlo tha vara yana aga pothu
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
உண்மை
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 2 жыл бұрын
ஆண் பெண் அனைவரும் துரோகம் செய்கிறார்கள். நல்லவரும் இருக்கிறார்கள்.
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@srivarshinee4027
@srivarshinee4027 2 жыл бұрын
Beautifully explained brilliant example of yours mind blowing sir crystal clear explanation of how to lead a DISCIPLINED LIFE very very important in today’s world 🌎 expecting more knowledge from you sir OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Thankyou
@prabhuramachandran6914
@prabhuramachandran6914 2 жыл бұрын
Sir very good explanation, please explain what's the solution for pen saabam caused by ancestors
@kasiraja4107
@kasiraja4107 2 жыл бұрын
யார் சொன்னது பெண் துரோகம் செய்வதில்லை என்று அடிப்படையே தவறு
@vasanthbharath4494
@vasanthbharath4494 2 жыл бұрын
உன்னதமான பதிவு
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
நன்றி
@vivekmallika7783
@vivekmallika7783 2 жыл бұрын
Sir! ஆண் சாபம் என்று உண்டா?
@arajkumarvarman547
@arajkumarvarman547 2 жыл бұрын
பாஸ் நம்ம(ஆண்) உணர்வை எல்லாம் ஒருபொருட்டாவே இந்த உலகம் இன்றுவரை பாக்கல! இது ஆண்களின் துரதிர்ஷ்டம் தான்
@Meena_2115
@Meena_2115 2 жыл бұрын
Nichayam undu sir.. Nyayam ulla Yaarum vayiru erinju saabam vitta palikum.
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
விரைவில் வரும்!
@balajit3929
@balajit3929 2 жыл бұрын
Sounds good!
@subramaniammanimozhi6417
@subramaniammanimozhi6417 2 жыл бұрын
@@AalayamGSwaminathan I'm waiting for Male Sabam video..
@sasee1974
@sasee1974 2 жыл бұрын
ஏன் ஒருவரும் ஆண் சாபம் குறித்து பேசுவதில்லை.....ஏத்தனை பெண்கள் அடுத்த பெண்கள் குடும்பத்தில் புகுந்து நிம்மதியை கெடுக்கிரார்கள்.....
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
ஆண்சாபம் வீடியோ விரைவில் வரும்
@smartcityoffuture7251
@smartcityoffuture7251 2 жыл бұрын
உணமை தான் 👍🏻👍🏻
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
நன்றி
@user-fu1ld8dr8v
@user-fu1ld8dr8v 2 жыл бұрын
எல்லா பெண்களும் எனக்கு கெடுதல்தான் செய்தனர்.பெண்ணே வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன்.
@greatwisdom2867
@greatwisdom2867 2 жыл бұрын
அய்யா, நீங்கள் திருமணத்திற்கு பிறகு நடக்கும் கொடுமைகளால் ஏற்படும் சாபங்களை பற்றி பேசவேயில்லையே? உதாரணம் சு ரா
@kalaibaskar7181
@kalaibaskar7181 2 жыл бұрын
Sir unmai 💯 very nice explain super 💕💕💕👌💕💕💕
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Thankyou
@vassandynatarajan7426
@vassandynatarajan7426 2 жыл бұрын
Sir now a days girls easily give breakup for love silly matter this type of girls it is right to accept it or what can do for this
@KTE1585
@KTE1585 2 жыл бұрын
Well explained Sir. Thank You
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Thankyou
@ssg9823
@ssg9823 2 жыл бұрын
Sir, கடக ராசி பூசம் நட்சத்திரம் தனுசு லக்னம் என்ன தொழில் செய்யலாம்
@ShivaKumar-xo4hw
@ShivaKumar-xo4hw 2 жыл бұрын
Sir nalla vilakkam. Sila pengal Pala aangalai kaadhalithu yemathruaangaley. Avangaluku pavam seruma..
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
விரைவில் வரும்!
@ShivaKumar-xo4hw
@ShivaKumar-xo4hw 2 жыл бұрын
@@AalayamGSwaminathan nanringa sir.
@ishvararameti8007
@ishvararameti8007 2 жыл бұрын
Thank You for your Good Work
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
🤝
@KidsandKitchen7
@KidsandKitchen7 2 жыл бұрын
Marriage aitu 1.5yrs la matum achu 4 month kuda Onna valala mamiyar n payan pbm..rendu perum aduchu pbm pane epo life n ponnoda family anubavikura pain adha vida avan amma adikave elantanga.. epo divorce la eruku life.. ponnoda n parents oda sabam andha payanum avan vetayum chuma vida kudadhu sir unmaya kadavul nu erundha😥
@lakshmibabu8420
@lakshmibabu8420 2 жыл бұрын
For this question no one will answer
@KidsandKitchen7
@KidsandKitchen7 2 жыл бұрын
@@lakshmibabu8420 kalamum kadavulum dha edhuku answer pananum sis.. dis s not que n its our pain😑
@lakshmibabu8420
@lakshmibabu8420 2 жыл бұрын
@@KidsandKitchen7 true 😀
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
Sir, excellent👌👌🙏🙏
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Thankyou
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 2 жыл бұрын
So good ayya
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Thankyou
@renamichelle8314
@renamichelle8314 2 жыл бұрын
If example oru aanin last life na, saabam eppadi aangalai paathikkum?
@lavs3398
@lavs3398 9 ай бұрын
Enna emathuna paiyanuku na sabam kudukanum epidi kudutha palikum nu sollunga
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 9 ай бұрын
Check your horescope
@jaisankar1976
@jaisankar1976 2 жыл бұрын
ஒரு அம்மாவுக்கு இரண்டு பெண் இரண்டு ஆண் மூன்று நபருக்கு கல்யாணம் பன்னினேன் கடைசி பையனுக்கு கல்யாணத்தை உனக்கு இழவு எடுக்கனும் கரமாந்திரம் பண்ணும் என்று சொன்னால் என்ன செய்வது !
@PrabaKaran-lk5nn
@PrabaKaran-lk5nn 2 жыл бұрын
Sir vanakkam enaku thanusu laknam rasi 9 il guru 9m athipathi 6il thannudaya suya sarathil iruthal Enna plan
@absaveetha7839
@absaveetha7839 2 жыл бұрын
Sir,அந்த மாதிரி பின் வரும் வாரி சகள் என்ன பரிகாரம் செய்து அந்த சாபத்திலிருந்து விரும்பலாம்.
@absaveetha7839
@absaveetha7839 2 жыл бұрын
விடுபடலாம்
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
புண்ணிய காரியங்களை செய்யலாம்
@padhuramasundram4649
@padhuramasundram4649 2 жыл бұрын
Nice explanation video sir.
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
🤝
@Msjustmy
@Msjustmy 2 жыл бұрын
Very useful advice
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Thankyou
@shankarraja1396
@shankarraja1396 2 жыл бұрын
Nice sir
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Thankyou
@ammaamma3804
@ammaamma3804 Жыл бұрын
It's true Sir
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan Жыл бұрын
yes
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan Жыл бұрын
yes
@dhanoshs583
@dhanoshs583 2 жыл бұрын
Super sir your topics are always awasome
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Thankyou
@ramkarthik303
@ramkarthik303 2 жыл бұрын
சார் உண்மை இதற்கு என்ன சார் பரிகாரம்
@sulaxsulaxana6825
@sulaxsulaxana6825 2 жыл бұрын
மீன ராசி ஆண். நன்றாக பழகி காதலித்து கடைசியில் குடும்பம் தான் முக்கியம் என்று சொல்லிட்டு போய்ட்டாரு. நான் மேஷ ராசி. அவனுக்கு சாபம் போடிருக்கன்.
@indianvandemataram8138
@indianvandemataram8138 2 жыл бұрын
Ena ma velaiku application pota maari solra
@arulmozhiharikrishnan6805
@arulmozhiharikrishnan6805 2 жыл бұрын
Super Sir 🙏
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Thankyou
@dr.s.sudhahar149
@dr.s.sudhahar149 2 жыл бұрын
S.Sudhahar 4/9/1979 2.26 P.M புதன் சூரியன் சுக்கிரன் குரு சனி ராகு 6 கிரகங்கள் ஒன்பதாம் இடத்தில் பெண் சாபம் உள்ளது. But, I am pure in habit and also admire ladies. is it affect my generation? please reply
@sasee1974
@sasee1974 2 жыл бұрын
ஏந்த ஒரு பெணணும் I love you சொல்வதில்லை ஆனால் ஆண்களை சொல்ல வைத்துவிடுவார்கள்.... தவறில் இருவருக்கும் பங்கு உண்டு ....பெண் மட்டும் தப்பிக்க முடியாது....
@skp4624
@skp4624 2 жыл бұрын
Correct sir🙏🙏🙏
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Thankyou
@krishnakrish8646
@krishnakrish8646 2 жыл бұрын
That God has to decide. Ohm.
@anjana1383
@anjana1383 2 жыл бұрын
Great sir u are
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
🤝
@m.selvarajm.selvaraj1002
@m.selvarajm.selvaraj1002 2 жыл бұрын
Super Anna
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Thankyou
@oviyalife7250
@oviyalife7250 2 жыл бұрын
Super 👌
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Thankyou
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 2 жыл бұрын
கர்மாவை அனுபவிக்க வேண்டும் தானே நண்பரே...
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
ஆம் அனுபவித்தே ஆகவேண்டும்
@sanjaysurya6840
@sanjaysurya6840 2 жыл бұрын
Naan patthu vayathil irunthe anupavithhu konde irukkaen 😪
@prabuprabu340
@prabuprabu340 2 жыл бұрын
How to solve this problem sir
@saranya3122
@saranya3122 Жыл бұрын
Sir eppo enoda life appadi than eruku.. Enaku solution solunga... Plz
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan Жыл бұрын
okay check your horoscope 🤝
@smartcityoffuture7251
@smartcityoffuture7251 2 жыл бұрын
சூப்பர்
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Thankyou
@loganathan1928
@loganathan1928 2 жыл бұрын
Akka tanggai sabam unda
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
உண்டு விரைவில் பதிவு வரும்
@aruna2272
@aruna2272 2 жыл бұрын
Sir gene's sabam unda sir eppa ellam ponnuggathan emaduraga etha podugga sir
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
ஆண் சாபம் பதிவு விரைவில் வரும்
@janam5556
@janam5556 Жыл бұрын
ஐயா, பெண் தோஷம் உள்ள ஜாதகர் மதம் மாறி ஜாதகம் பார்க்காமல் திருமணம் புரிந்தால் பாதிப்பு ஏற்படுமா?
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan Жыл бұрын
Check your horoscope call this number 0421 4238655 for an appointment
@ravim1837
@ravim1837 2 жыл бұрын
ஐயா ஆண் சாபம்...
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
விரைவில் வரும்
@ramamoorthyrkramoorthyrk144
@ramamoorthyrkramoorthyrk144 2 жыл бұрын
ஆண் சாபம் என்று பெண்கள் ஜாதகத்தில் உண்டா சார்
@prisan6872
@prisan6872 2 жыл бұрын
Super
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
🤝
@thilagamr2939
@thilagamr2939 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@buddyindian6019
@buddyindian6019 2 жыл бұрын
Aan sabam?
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Soon!
@prabakarn6695
@prabakarn6695 2 жыл бұрын
swaminathan sir a arun kumar comments is correct
@sricdm1809
@sricdm1809 2 жыл бұрын
Sir Sila pengal suyanalama pandra vishayathaala sila gents baadhikapadrangale.. adhum dhrogam dhaana? apo andha paiyan manasula varra vedhanai yen andha girl ah baadhika maatudhu ? Aan saabam avlo week ah?? idha nan vidhanda vaadhathukaga kekala sir. neenga idhuku oru vilakam koduthu puriya vaipingannu dhan kekarren.. so konjam explain please.
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
ஆண்சாபம் வீடியோ விரைவில் வரும்
@gowthamramachandran3444
@gowthamramachandran3444 3 ай бұрын
🙏💯
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 3 ай бұрын
🤝🤝🤝
@Uniqfashions-vi1yv
@Uniqfashions-vi1yv Жыл бұрын
Sir pavam mattum solreenga, paregaram sollamateengla
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan Жыл бұрын
Check your horescope
@sanjeevidurairaj2079
@sanjeevidurairaj2079 2 жыл бұрын
🙏
@janam5556
@janam5556 Жыл бұрын
பெண் சாபம் , பெண் தோஷம் இரண்டும் ஒன்றா
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan Жыл бұрын
yes
@vijayakumarvivek9214
@vijayakumarvivek9214 2 жыл бұрын
குருபெயர்ச்சி பலன்கள் வீடியோ போடுங்க சார்...
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
விரைவில் வரும்
@vijayakumarvivek9214
@vijayakumarvivek9214 2 жыл бұрын
@@AalayamGSwaminathan நன்றி sir...
@maheswaran7835
@maheswaran7835 2 жыл бұрын
bro இதே தலை கிழக நடந்தால் அதாவது ஆண் பாவம் இருக்கிறதா ?
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
விரைவில் வரும்
@prabudivya823
@prabudivya823 2 жыл бұрын
🙏💐🎉
@vinothvinush1274
@vinothvinush1274 2 жыл бұрын
இதுக்கு பரிகாரம் உண்டா...
@sarravanabairava6095
@sarravanabairava6095 2 жыл бұрын
🙏🙏🙏
@parvathyr216
@parvathyr216 2 жыл бұрын
True sir my husband homela two unmarried male death sir
@Meena_2115
@Meena_2115 2 жыл бұрын
Sir pengalilum kettavargal undu.. Angalai yeMatrum pengal yenaku theriyum sir.
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
ஆண்சாபம் பதிவு வரும்
@Meena_2115
@Meena_2115 2 жыл бұрын
@@AalayamGSwaminathan ok sir. Saba pariharangal sollungal sir.
@84velu
@84velu 2 жыл бұрын
Ithu avargal valarchi adaiya pesum thanthirigam? Unmai yennavenil throwgam seyivathu pengalauku Kai vantha kalai. Avargal sevivathai seithu vitru aangal methu kutram satti viduvargal. Feminism udoya uc ha avamathipu Aangal methu nadtha padikirathu? Atharku endraya kala kattathial eru padu kindra divorce ? 500percent court says mens are the culprits. Even animals are treated properly they are protected by law. But mens are treated as slaves and bastards in this Indian society.
@vichus4732
@vichus4732 2 жыл бұрын
Sir super
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 2 жыл бұрын
Thankyou
@poongodaib8249
@poongodaib8249 2 жыл бұрын
😎🤓
@Vijayanv-op1nq
@Vijayanv-op1nq 2 жыл бұрын
Hahaha
@saimanjulavalli.v9740
@saimanjulavalli.v9740 2 жыл бұрын
🙏
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН