பெண்கள் சண்டையில் பறிபோன ஆணின் உயிர்... தட்டிக்கேட்க சென்ற இடத்தில் அரங்கேறிய பயங்கரம்

  Рет қаралды 239,505

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

#thiruvarur | #crime
பெண்கள் சண்டையில் பறிபோன ஆணின் உயிர்...
தட்டிக்கேட்க சென்ற இடத்தில் அரங்கேறிய பயங்கரம்
திருவாரூர் மாவட்டத்தில் அரங்கேறி இருக்கும் கொலைச் சம்பவம் ஒன்றில், 3 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பின்னணி காரணம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பார்க்கலாம் விரிவாக...
பெண்களுக்கிடையேயான சண்டையில் ஒரு ஆணின் உயிர் பறிபோயிருக்கிறது ...
மனைவி குறித்து தொடர்ந்து தவறாக பேசி வந்த பெண்ணை, தட்டிக்கேட்க சென்ற கணவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்....
திருவாரூர் மாவட்டம் தக்கலூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி....
லாரி ஓட்டுநரான இவருக்கு ஐஸ்வர்யா என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், தக்கலூர் நடுத்தெருவை சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் மனைவி பத்மா... முரளியின் மனைவி குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்ததாக கூறப்படுகிறது...
இதனால் இரு தரப்புக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்த நிலையில், இருதரப்பும் அவச்சொற்களால் ஒருவரையொருவர் திட்டி அக்கம்பக்கத்தினர் முகம் சுளிக்கும் அளவுக்கு பொது வெளியில் மோதி வந்திருக்கின்றனர்...
மோதல்கள் முடிந்த பாடில்லாமல்... பல வழிகளில் தொடர்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யாவின் கணவர் முரளி, தன் மனைவி குறித்து அவதூறு பரப்பிய பத்மாவை அவரது வீட்டிற்கு சென்றே தட்டி கேட்டிருக்கிறார்....
சம்பவ இடத்தில் தேவந்திரன் - பத்மா தம்பதியுடன் ஒற்றை ஆளாக நின்று முரளி வாக்குவாதம் செய்ய... நைசாக வீட்டுக்குள் சென்று செல்போன் மூலம் தனது உறவினர்களை பத்மா அழைத்த நிலையில், டாட்டா ஏஸ் வாகனத்தில் வந்து இறங்கியிருக்கிறது கும்பல்...
அவ்வளவுதான் பண்டங்களை மொத்த ஈக்கள் போல், முரளியை தன் கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து பத்மா கண்முடித்தனமாக தாக்கிய நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...
சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், பத்மா மற்றும் அவரின் கணவர் உட்பட, 3 பெண்களுடன் சேர்ந்து 8 பேரை கைது செய்திருக்கும் நிலையில், இந்த கொலையும், இதன் பின்னணி காரணமும் திருவாரூர் மாவட்டம் தக்கலூரை பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது...
Uploaded On 23.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 116
@parthasarathy663
@parthasarathy663 Ай бұрын
கடுமையான நடவடிக்கை எடுங்கள் சில பெண்கள் அவதுராக பேசுவதே வழக்க மாகிவிட்டது
@UCSRakshayak
@UCSRakshayak Ай бұрын
Unnaku than epo yedukkanum enga family pathi unnaku theriuma da oru news pota udane comments panna vendiyathu .....
@cheemsperro1737
@cheemsperro1737 29 күн бұрын
​@@UCSRakshayakdai poi sollatha da nanum unga urthan
@cheemsperro1737
@cheemsperro1737 29 күн бұрын
Pathma oru item
@paulraj8276
@paulraj8276 Ай бұрын
வாய்ப்புண்டைய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டாலுக இப்பம் பாரு உயிர் போய்ட்டு
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 Ай бұрын
enakku therinju adi vayitril keezha thaan neenga sonna pundai irukkudhu....... adhu enna vaaippundai........... anga kooda irukaa...........
@user-td6cs3kt9y
@user-td6cs3kt9y 27 күн бұрын
இந்த கன்டார ஓலிக எப்பவுமே இப்படிதான் 😂😂😂
@vanievahi6230
@vanievahi6230 27 күн бұрын
Ama sago pavam avaru 😢
@ranga3581
@ranga3581 Ай бұрын
இதுபோன்ற பிக்காளி குடும்பத்தை ஊரில் வைத்திருப்பதே அந்த ஊருக்கு கெடுதல்
@nathiyaa21-batch17
@nathiyaa21-batch17 Ай бұрын
ஆணவக்கார குடும்பம் ஒரு உயிரையே எடுத்துவிட்டது. சிறையில் வைத்து அவர்களை நல்ல கவனித்து விடுங்கள் 😭😭😭😭🤦🏻🤦🤦🏻🤦🤦🏻🤦
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 Ай бұрын
இந்த மாதிரி ஆட்களை தான் காவல் துறை லத்தியை விடனும் சும்மா இருக்கும் அப்பாவிளை அல்ல
@DominicSavio-fu1ht
@DominicSavio-fu1ht Ай бұрын
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
@SweatDevil-nf6fp
@SweatDevil-nf6fp Ай бұрын
Aavathum men alivathum men
@DominicSavio-fu1ht
@DominicSavio-fu1ht Ай бұрын
@@SweatDevil-nf6fp இது எல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது
@SweatDevil-nf6fp
@SweatDevil-nf6fp Ай бұрын
@@DominicSavio-fu1ht men created caste caste destroy men and dignity women
@SweatDevil-nf6fp
@SweatDevil-nf6fp Ай бұрын
En mudiyathu because blaming women for your mistake is you nature
@sudhakarsms6280
@sudhakarsms6280 Ай бұрын
அவர்கள் எல்லோருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கணும்
@user-uu5ym2rr3q
@user-uu5ym2rr3q Ай бұрын
அவங்க எல்லாருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு 1 கோடி ரொக்கம் குடுக்க வேண்டும்..
@dtsdhina4833
@dtsdhina4833 Ай бұрын
டேய் முட்ட புண்ட அந்த நாரா முண்டைங்க சண்டை போட்டு ஒருத்தன கொன்னுட்டாங்க இதுல என்ன புண்டைக்கு அரசாங்கம் அதுவும் 1 கோடி கொடுக்கணும் முட்டா கூதி தற்குறி நாயே
@Arrow369
@Arrow369 Ай бұрын
வர வர கொலைக்கு உண்டான மரியாதை போச்சுடா உங்களால 😂😂😂
@mortal_cupid
@mortal_cupid Ай бұрын
அங்குட்டு போகாத அங்க அண்ணன் தம்பி அடிச்சிகிட்டு இருக்கானுங்க 😂😂
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj Ай бұрын
ஒரு பெண்ணைப் பற்றி அவருடைய கணவருக்கு இல்லாத அக்கறை மற்றவர்க்கு ஏன்?பாவம் அந்த அய்யாவும் நிர்க்கதியான குழந்தைகளும்😢😢😢😢😢
@vravicoumar1903
@vravicoumar1903 Ай бұрын
இது.கொலைகார உலகம்.
@selvamk9920
@selvamk9920 Ай бұрын
இவர்கள் அனைவரையும் தூக்கில் போட வேண்டும் ஐயா கொடூர குணம் கொண்ட மனித மிருகங்கள் வேதனை வேதனை அளிக்கிறது ஐயா
@charlescharles8383
@charlescharles8383 29 күн бұрын
Romba pavam 😭😭😭🙏🙏
@user-iu2eg8pd3c
@user-iu2eg8pd3c Ай бұрын
குழந்தைய பார்க்கும் போது பாவமக உள்ளது இதை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட எதிர் தரப்பு குடும்பத்திற்கு ஆயில் தண்டனை அளிக்க வேண்டும்
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 Ай бұрын
ஆயில் தண்டனை wrong or spell error. Aayul dhandanai thaaan sariyaaba vaartthai. super different punishment..............
@murukesunmurukesun9981
@murukesunmurukesun9981 29 күн бұрын
​@@sundarsrinivasan1441எது இஞ்சின் ஆயிலா
@Robert-mx6sc
@Robert-mx6sc 28 күн бұрын
@@sundarsrinivasan1441 ஆயில் இல்ல ஆயுள் தண்டன
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 28 күн бұрын
@@Robert-mx6sc mele irukkira commentai padicchuttu thaan naan ayil thandanainnu comment pannen........... ayul thandanai ayil thandanai endra vaarthaiyil irukkire spell error enakku theriyaadha enna??????????????? orutthar ayil dhandanainnu comment panni irukkiraar......... adhai padicchutthu appuram enakku advise pannalaame....................
@thangavelsithamparapillai1061
@thangavelsithamparapillai1061 27 күн бұрын
ஆயில்.தவறு. ஆயுள்.சாி. k.k.n.
@loneranger334
@loneranger334 Ай бұрын
The sword that never rests is the tongue of a woman
@Gayu1506arun
@Gayu1506arun Ай бұрын
Avanga Avanga life yepdio vaaldranga...aniyayama konutingale😢
@jaycolemanronney74
@jaycolemanronney74 Ай бұрын
News anchor soooo cute
@sathishkumard810
@sathishkumard810 Ай бұрын
😢
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Ай бұрын
அது என்ன அவ்வளவு பெரிய பீப் ... அவ்வளவு பெரிய கெட்ட வார்த்தையா ? அப்படி என்னவா இருக்கும்
@sahulhameed5850
@sahulhameed5850 Ай бұрын
தெரியவில்லையே
@UCSRakshayak
@UCSRakshayak Ай бұрын
Unga amma va kelu da sollu vanga
@dtsdhina4833
@dtsdhina4833 Ай бұрын
ALLISWELL போடா தேவ்டியாளுக்கு பொறந்த திருட்டு தேவடியா பயலே
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Ай бұрын
2 ladies egos clash verbally hatres😮 Man killed well saying Aavdum pennaley Alivadum pennaley😅😅😅 Pavam from tamil nadu... Family lost there monthly income as well kids futures????? Mark.
@Balasupramaniyam-zt2hk
@Balasupramaniyam-zt2hk Ай бұрын
😭😭😭😭
@jeyaletchumy4402
@jeyaletchumy4402 Ай бұрын
😢😢😢😭😭
@sathishkumarSathish-jl3cq
@sathishkumarSathish-jl3cq 25 күн бұрын
பாவம் 😢😢😢
@priyafilemanager3939
@priyafilemanager3939 Ай бұрын
😢😢😢😢😢
@Kv2024feb5
@Kv2024feb5 Ай бұрын
😢😢
@user-sq5hp1hy2i
@user-sq5hp1hy2i Ай бұрын
Ellam elavasam...piragu koluppu enna pannum
@user-cg4hp1vg8p
@user-cg4hp1vg8p Ай бұрын
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@madhaiyank4159
@madhaiyank4159 28 күн бұрын
Ada paavingala enna da nadakathu anga..... avangala Enkounder pannunga sir
@nivedhapriya9835
@nivedhapriya9835 Ай бұрын
பத்மா அநியாயம ஒருத்தரை கொன்னுடியே
@manogk9347
@manogk9347 28 күн бұрын
இது பொது அறிவு சேனல் வீடியோ 243 subcribe 480 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள் இவர்களை தக்க தண்டனை விதிக்க வேண்டும் அரசு
@svrubberstamps
@svrubberstamps Ай бұрын
Padmaa vck appadi thaan
@dtsdhina4833
@dtsdhina4833 Ай бұрын
டேய் நீ எச்ச பொறுக்கி மாங்காய் குரூப் அட பொட்ட நாயே
@HUMAR669
@HUMAR669 Ай бұрын
Padaichavga surround kooda city la iruntha ithu nadakathu pollatha ulagam othugi vazhunga
@nandarajaarul9884
@nandarajaarul9884 Ай бұрын
Muralee ku rahu dosham.
@user-ph3nq1bg3b
@user-ph3nq1bg3b Ай бұрын
ஒத்த பொண்களால உயிர் போச்சி
@shanthinis8204
@shanthinis8204 Ай бұрын
Sila pompalnga oru veetu vasalla koota utganthu aduthavanga veetu adutha veetu ponnungala pesuvaluga ethu ambalayum senthuguvanunga ,ella ganga senthu oru family ketta vambukku varuvanunga ,kadasila evanavathu oruthara mattivitutu othingepanunga
@karthickp9210
@karthickp9210 28 күн бұрын
நீ வாய்யை வச்சிட்டு பொத்திட்டு இருந்தேன்னா உன் கணவன் மண்டைய போட்டு இருக்கமாட்டான்..
@SunilDennison1988
@SunilDennison1988 Ай бұрын
இந்த 🌹 கள் எப்போதுதான் திருந்த போகுதோ கடவுளே
@UCSRakshayak
@UCSRakshayak Ай бұрын
Unga ammva erutha epdi pesuviya da enga family pathiya ungalaku enna da therium ....
@UCSRakshayak
@UCSRakshayak Ай бұрын
Poda ....payala
@SunilDennison1988
@SunilDennison1988 Ай бұрын
நான் உங்கள் அம்மாவை சொல்லவில்லை அந்த போண் பண்ணி சொல்லி வந்து அடித்ததால் ஒரு உசுரு போச்சு கொஞ்சம் பொறுமையாக இருந்தால் இது நடந்துருக்குமா
@devarajsellam4942
@devarajsellam4942 29 күн бұрын
Porumai kadalai vidavm periyathu
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd Ай бұрын
Enna ka da ki ru ka nu ka la aki ta nu ga
@josephsounder3847
@josephsounder3847 Ай бұрын
அந்ததேவிடியாவுக்குதூக்குநுச்சிியம்
@UCSRakshayak
@UCSRakshayak Ай бұрын
Nee yaru engala sollarathuku enna nadathathu unnaku theriuma serupala adipen da unna
@UCSRakshayak
@UCSRakshayak Ай бұрын
Unnaku than epo kudukanum
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se Ай бұрын
​@@UCSRakshayak நீ எதுக்கு பொங்குற..? நீயும் கொலை கு உடந்தை யா..?
@naturalbeauty7003
@naturalbeauty7003 27 күн бұрын
Engaluku theriyumdi dvd nangalum antha urruthan, mudittu pod aduththu nee jail ku poga porrad
@user-ii3vf6jf4b
@user-ii3vf6jf4b Ай бұрын
Yaru gethu nu pesardhula pengal pesi pesi periya prachanaya aakidranga..knjm porumaya irunga,yar ena pesnalum pesatum,knjm ctrl ah irunga....asingama pesradhunala dha ipdilam nadakudhu...adhu kekardhuku kastama dha irukum, irundhalum ena pesnalum kaadhu kekama neenga unga paatunu irunga....enga oru kolai nadandhalum adhuku 1st reason bad words pesi dha start agum,adhunala dha ellarkum kovam varum...pls pls Ella onna otrumaya irukanum
@user-kaarmugil
@user-kaarmugil 27 күн бұрын
Kolai case podanum
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s Ай бұрын
Akka enna action..
@NTK822
@NTK822 27 күн бұрын
எப்பனாலும் இவங்களுக்கு நீதி கிடைக்கப்போறது கிடையாது என இந்த ஆட்சியாளர்கள் அப்படி இருக்காங்க 😢😢😢😢
@user-nz4xm8if9d
@user-nz4xm8if9d 28 күн бұрын
டேய் அந்த பக்கம் போகாத அககாளும் தங்கச்சியும் அடிச்சுக்கறாங்க
@vanievahi6230
@vanievahi6230 27 күн бұрын
Edhunga modha veya vechittu summa erundha en sanda vara podhu Pavam oru United pochi
@Artist_kpop
@Artist_kpop Ай бұрын
😮😮😮😮😅
@soundariyakannan8970
@soundariyakannan8970 27 күн бұрын
Oru ponnu than enory ponnu ku yepaum problem
@RIO_SARAVANA
@RIO_SARAVANA Ай бұрын
Evalunga kittaye amount vangi antha kudumbathuku thara sollanum
@HUMAR669
@HUMAR669 Ай бұрын
Karma summa vidathu
@ajinajin-ft3de
@ajinajin-ft3de 23 күн бұрын
Vara vara in the tevidiya pindaiga atulliam tanga mudiyalla. Anegal pavam ungala suma vidathu di.
@vijaystudio3338
@vijaystudio3338 Ай бұрын
ava purusanayum ithu mathiri adithu kolla vendum
@simpleynaren2833
@simpleynaren2833 27 күн бұрын
Tamil kalacharam😂
@user-qs9en1uk4l
@user-qs9en1uk4l 29 күн бұрын
THOOKKI LADAM KATTAVENDUM
@ParthenRasithen
@ParthenRasithen Ай бұрын
Vaya thorantha mooda maataluka intha pombalaika ellam olu olu kathitite irupaluka ommala 😅
@vnstudio123
@vnstudio123 Ай бұрын
வாய் புண்டைய வச்சு சும்மா இருக்கனும்.. புருஷன நல்லா உசுப்பேற்றி நியே கொண்டு விட்ட..
@devajerry0076
@devajerry0076 29 күн бұрын
வீட்டுக்கு வ ந்த மனுசன ஏத்திவிட்டு சோழிய முடிச்சுட்ட
@vinothk1422
@vinothk1422 Ай бұрын
Patma bundaya kilichu vidunga
@kingtamil-kd8it
@kingtamil-kd8it Ай бұрын
அர்த்தமுள்ள ஹிந்து மதம் 😂
@viswasamsathish6092
@viswasamsathish6092 Ай бұрын
Allah olu Akbar
@sajansha1654
@sajansha1654 Ай бұрын
Inga enna nadakkuthu neenga enna pesureenga
@Ram21685
@Ram21685 Ай бұрын
தெரியாத இதுவரை.....இருப்பது waste bro
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj Ай бұрын
உலகம் பூரா நாடுகளுக்கிடையே சண்டை நடப்பது எப்படி?
@jeymega
@jeymega Ай бұрын
pundai ngalal thanda uzhagam muluvathum problem nicley getting bamboo from israil 🤣🤣🤣🤣🤣
@PpPp-zb5lc
@PpPp-zb5lc Ай бұрын
😢😢😢😢😢
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН