பெண்கள் பொட்டு வைக்கும் முறையும், பலன்களும் | நான் நெற்றியில் பொட்டு வைப்பதுபோல் வைப்பது எப்படி?

  Рет қаралды 1,525,845

Athma Gnana Maiyam

3 жыл бұрын

திருநீறு வைப்பதனால் ஏற்படும் நன்மைகள்|Benefits of wearing Thiruneeru | சுத்தமான திருநீறு எது?
kzfaq.info/get/bejne/Y6d2nc-Qx7fceZc.html
திருநீறு வாங்கும் முறை மற்றும் வைக்கும் முறை | How to receive and wear Thiruneeru (Vibhuti) | விபூதி
kzfaq.info/get/bejne/eq2En5Sqlpvagn0.html
Why we keep Kungumam on the forehead? | Desa Mangayarkarasi
kzfaq.info/get/bejne/f9lihNJh3Ziyh58.html
Can we wear Thiruneeru during Death/Birth Theetu & Menstruation period?
kzfaq.info/get/bejne/bJyHbJVms9W0Z4k.html
When should we wear Thiruneeru/Vibhuti? Desa Mangayarkarasi
kzfaq.info/get/bejne/eb9lY6t1p87NfYU.html
Significance of keeping Santhanam (Sandal) on the forehead | Desa Mangayarkarasi
kzfaq.info/get/bejne/qbhodLCVsr7Xhp8.html
நெற்றியில் நாமம் ஏன் அணிய வேண்டும்? அதன் பலன் என்ன? Why one should wear Naamam? and its benefits
kzfaq.info/get/bejne/i7yfhZNh2bmZdXU.html
- Athma Gnana Maiyam

Пікірлер: 1 662
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 3 жыл бұрын
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
@lakshmilakshmi-tx1wy
@lakshmilakshmi-tx1wy 3 жыл бұрын
chicken with
@selviv9851
@selviv9851 3 жыл бұрын
Go
@umarshapro3187
@umarshapro3187 3 жыл бұрын
L
@lingabanusri782
@lingabanusri782 3 жыл бұрын
வீட்டில் வெள்ளி செவ்வாய் சாமி கும்பிடுவது ஆண்கள் கும்பிடலாம் பெண்கள் விடலாமா
@hurtbusiness4378
@hurtbusiness4378 3 жыл бұрын
É
@thilagathilaga2653
@thilagathilaga2653 3 жыл бұрын
ம் ஆமா அக்கா, என்னுடைய பார்வை எப்பொழும் உங்கள் பொட்டு மீது தான் இருக்கும். இந்த ஒரு பதிவுக்காக பல நாள் காத்திருந்தேன். மிக்க நன்றிகள் பல அக்கா..🙏🙏
@SANSPR8060
@SANSPR8060 3 жыл бұрын
அழகாக சொன்னிங்க அம்மா...உங்களை பார்க்கும் போது மீனாட்சி அம்மன் பார்த்தது போல் உணர்கிறேன்
@balulatha2513
@balulatha2513 3 жыл бұрын
நானும் இப்படித்தான் பொட்டு வைப்பேன். ஆனால் யாருக்கும் சொன்னதில்லை. உங்களால் அந்த இரகசியம் வெளிப்படையானது. நன்றி.
@velum949
@velum949 3 жыл бұрын
அம்மா நீங்கள் ஒரு மாகலஷ்மி தான் அம்மா 😘🥰😍
@devibhavasripandiyaraj7225
@devibhavasripandiyaraj7225 3 жыл бұрын
உங்களைப் பார்த்து நானும் இப்படி தான் பொட்டு வைக்கிறேன் அம்மா... எனக்குள்ள ஒரு மாற்றம் வந்துருக்கு ...🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க..
@rojamurugan5380
@rojamurugan5380 3 жыл бұрын
அம்மா நீங்கள் கூறிய வாரு நான் இன்று காலை திலகம் வைத்தேன் எனது வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் என் கணவரிடமிருந்து நல்ல விமர்சனம் கிடைத்தது இத்தனை வருடங்களில் என் அலங்காரம் உரைக்கான விமர்சனம் கிடைத்ததில்லை இன்று என் கணவர் இந்த முறையில் பொட்டு வைப்பது என் முகத்திற்கு அழகாகவும் லட்சணமாகவும் இருப்பதாக கூறினார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது மிக்க நன்றி அம்மா 😊😊🙏🙏🙏
@saraswathijay8324
@saraswathijay8324 3 жыл бұрын
அம்மா நீங்க என்ன பேசினாலும் மிக எளிமையா புரியர மாதிரி அழகா சொல்றிங்க நீங்களும் ரொம்ப எளிமையா இறுக்கிங்க அதனாலேயே உங்கல ரொம்ப எனக்கு பிடிக்கும்மா
@ranivediyappan179
@ranivediyappan179 3 жыл бұрын
பெண்கள் பொட்டு வைப்பதை பற்றி மிக அழகாக தெளிவாக கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டு ராணி வேடியப்பன் அரூர்
@lakshmisrinivasan5475
@lakshmisrinivasan5475 3 жыл бұрын
P
@sakthipriya1493
@sakthipriya1493 3 жыл бұрын
நன்றி அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழ்க்கைக் உகந்ததாக உள்ளது 🙏 உங்கள் தரித்திரம் நீங்க பதிவு அருமை , நீங்கள் கூறியது போலவே நானும் கடைப்பிடித்து வருகிறேன், உண்மையில் மாற்றம் தெரிகிறது, இந்த பதிவிற்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏
@vetriyinvazhi9324
@vetriyinvazhi9324 3 жыл бұрын
அம்மா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் மூத்த மகள் 10ம் வகுப்பு இரண்டாம் மகள் 7ம்வகுப்பும் படிக்கின்றனர் மூத்த மகள் பள்ளிக்கு செல்லும் போதுகூட நீங்கள் பொட்டு வைப்பது போல்தான் வைத்து செல்லுவார் இது உங்கள் வீடீயோவை பார்த்ததில் இருந்து பள்ளியில் ஆசிரியர் கள்ள பல முறை இப்படி படிக்கும் பிள்ளை சாமியார் போல் வரக்கூடாது என்று திட்டி அடித்தும் உள்ளனர் ஆனால் அவர்கள் மாறவே இல்லை இப்பொழுது 12ம்வகுப்பு 9ம்வகுப்பும் படிக்கின்றனர் இன்னும் இந்த நிலையில்தான் இருக்கிறார் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது இந்த பெருமை உங்களையேச்சேறும் என் பிள்ளைகள் இருவரையும் ஆசிர்வாதம் பன்னூங்க அம்மா நன்றி
@veera90bala
@veera90bala 2 жыл бұрын
நெற்றியில் குங்குமம் வைக்கும் பெண் மகாலட்சுமி அம்சம் ஆவார்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@user-eo9nj9uq8z
@user-eo9nj9uq8z 3 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
@Veni3992
@Veni3992 3 жыл бұрын
அம்மா தலை வகிடு பற்றி ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.... My humble request mam...🙏🙏
@ms91666
@ms91666 3 жыл бұрын
நானும் மதுரை தான் சகோதரி ....தாழம்பூ குங்குமம் மட்டும்தான் நான் வைப்பேன் ....உங்கள் பதிவு அருமை சகோதரி
@karthithilaga7517
@karthithilaga7517 2 жыл бұрын
அம்மா உங்க கிட்ட என் மகளை மாணவி ஆக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால் நாங்க dgl
@manoramu632
@manoramu632 3 жыл бұрын
வணக்கம். குங்குமம் இடுவது பற்றி மிகவும் அழகாக விளக்கி, தங்களின் குங்குமம் இடும் இரகசியத்தையும் அற்புதமாக விளக்கியமைக்கு மிக்க நன்றி. 🙏
@Shreeram_vlogs_780
@Shreeram_vlogs_780 3 жыл бұрын
Super mam நா ரொம்ப நாளா கேட்க நினைத்தது இனி நானும் இப்படியே செய்வேன். அடியேன் செய்த பாக்கியமாக கருதுகிறேன்
@ambika1485
@ambika1485 3 жыл бұрын
சூப்பர் அம்மா நம்ம மீனாட்சி அம்மன் தாழம்பூ குங்குமம் ஈடு இணை இல்லை அம்மா
@mithuslifestyle5938
@mithuslifestyle5938 3 жыл бұрын
Amma samayalarai poojai arai tour podunga amma appo dhan engaluku oru motivation ah irukum
@RadhaRadha-rm1dv
@RadhaRadha-rm1dv 3 жыл бұрын
அம்மா இந்த பதிவைபார்க்கும் பொழுது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன் நீங்கள் என்னுடன் பேசுவது போல் இருந்தது நானும் உங்களைப்போல்பொட்டு வைக்க கற்றுக் கொள்கிறேன்
@owvaiyarvelmurugan7330
@owvaiyarvelmurugan7330 3 жыл бұрын
மகாலெட்சுமி தான் நீங்கள்🙏
@Msanthosh1
@Msanthosh1 3 жыл бұрын
Yes really
@pandiyarillam8779
@pandiyarillam8779 3 жыл бұрын
பெண்கள் கழுத்தில் குங்குமம் வைக்கலாமா தோழி. எனக்கு அது மிகவும் பிடிக்கும். ஆனால் சிலர் பிறந்த வீட்டிற்கு ஆகாது என கூறுகின்றனர்..அதனால் உங்களிடம் பலமுறை இதனை கேட்டுள்ளேன். தயவு செய்து விளக்கம் கொடுங்கள் தோழி 🙏
@tskindiajokemani4142
@tskindiajokemani4142 Жыл бұрын
71
@EswariEswari-nx4yy
@EswariEswari-nx4yy 4 ай бұрын
Eswari
@EswariEswari-nx4yy
@EswariEswari-nx4yy 4 ай бұрын
Eswari
@jananigovind7506
@jananigovind7506 3 жыл бұрын
உங்கள் பொட்டு எனக்குரொம்ப பிடிக்கும். ரொம்ப நாள் சந்தேகம் இது. நன்றி அம்மா.
@kl.357
@kl.357 2 жыл бұрын
நீங்கள் சொல்கின்ற எல்லாவற்றையும் கடைபிடித்து கொண்டு வருகிறேன் அம்மா.
@s.selvi-worthdac5152
@s.selvi-worthdac5152 3 жыл бұрын
உங்கள் பொட்டின் ரகசியத்தை கூறியதற்கு மிகவும் நன்றி சகோதரி நானும் தினந்தோறும் உங்களைப்போல் வைத்து வைத்துக் கொள்வேன். ஆனால் சரியாக வராது. இனிமேல் தாங்கள் கூறியது போல் வைத்துக்கொள்வேன். மிகவும் நன்றி சகோதரி.
@ShankarShankar-kz3ek
@ShankarShankar-kz3ek 3 жыл бұрын
மங்கையர்கேள்ளாம் அரசி எங்கள் தேச மங்கையர்கரசி அருமையான பதிவு அக்கா
@swethariya5894
@swethariya5894 3 жыл бұрын
அருமை.பொட்டு வைக்கும் ஆசை உங்கள் முகத்தைப் பார்த்து தான் வந்தது அம்மா
@anbharasae4667
@anbharasae4667 Жыл бұрын
பொட்டு வைப்பது பற்றி சொன்னீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது வணக்கம் மிக்க நன்றி அன்னை
@AnuKarthik2112
@AnuKarthik2112 3 жыл бұрын
Nanum madurai(thirupparankundram) than mam.marriage mudinchu na Tiruppur vanthuten ana na meenakshi amman kovil sendru na thalampoo kungumam vangitu vanthu use pandren ungaloda video pakkum pothu romba manam amaithi petru aanmigathil eedu paduren mam thank you so much.
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
பெண்கள் மஞ்சள் ‌பூசி குளிப்பதன்‌ தாத்பரியம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்
@sakthithangam2705
@sakthithangam2705 3 жыл бұрын
அம்மா இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது..... உங்களது பொட்டின் ரகசியத்தை மிகவும் அழகா சொன்னிங்க மிகவும் நன்றி அம்மா....... நானும் உங்களை போலவே இனி பொட்டு வைக்க போகிறேன் அம்மா மிகவும் நன்றி அம்மா......... By மகள்
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 3 жыл бұрын
From every youtuber I feel very confident spiritually only with her
@ashoksavi3296
@ashoksavi3296 3 жыл бұрын
அம்மா நீங்க புடவையை எங்கே எடுப்பீர்கள் புடவையை பற்றி ஒரு வீடியோ போடுங்க அம்மா
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 3 жыл бұрын
Amma தாய் மீனாட்சி அம்மன் வரலாறு சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🌺🌺🌺🌺🌹🌹🌹மீனாட்சி சுந்தரேஸ்வராய நமஹ:
@devakidevaki5186
@devakidevaki5186 3 ай бұрын
உங்கள பாக்கும் போதே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குங்க சகோதரி நன்றி
@sangeethaprabhu1307
@sangeethaprabhu1307 3 жыл бұрын
Mam. I like your all upload videos. Thanks for your valuable information about pottu eppadi vaikirathu and its uses.
@shantanulogs4043
@shantanulogs4043 Жыл бұрын
UNGA POTTU DOUBT CLEAR AYIDUCHI.... 😄THANK YOU MA
@sivagnanasundari5117
@sivagnanasundari5117 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அம்மா
@venugopalganesan4076
@venugopalganesan4076 3 жыл бұрын
மேடம் வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் மேடம் உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் எனக்கு துணையாக இருக்க வேண்டும் மிகவும் சிறப்பாக இருந்தது ஓம் சிவ சிவ சிவா போற்றி
@darathia2871
@darathia2871 6 ай бұрын
தாங்கள் கூறும் அனைத்து விஷயங்கள் அருமை நன்றி சகோதரி
@lakshmin7045
@lakshmin7045 3 жыл бұрын
உங்களுக்கு......ரொம்ம்ம்ம்ம்ம்பபபப....பெரிய மனசு.....அக்கா..... சிறப்பா.....சொல்லிட்டிங்க.......நன்றி......நன்றி......நன்றி..... இனிமேல்.....நானும்....குங்குமம்....பன்படுத்த போறேன்......அக்கா.....
@pavithrasasikumar7507
@pavithrasasikumar7507 3 жыл бұрын
Thank you so much for your thilakam Secret. I had tried it for many times. But, not proper the thilakam. I have do this thilakam
@nageswary7146
@nageswary7146 3 жыл бұрын
Thanks Mdm. Bright colour sari. Makes you very fair and beautiful
@veenasubalakshmi3730
@veenasubalakshmi3730 3 жыл бұрын
மிக அருமை சகோதரி... நன்றி🙏🏼
@bhuvaneswarisoundarrajan1248
@bhuvaneswarisoundarrajan1248 3 жыл бұрын
ரொம்ப எதிர் பார்த்த vedio.......thks amma
@jothimugunthan9424
@jothimugunthan9424 3 жыл бұрын
சூப்பர் அம்மா அழ... கா பொட்டு வைக்க சொல்லி கொடுத்துட்டிங்க நன்றி
@kalaikalai9470
@kalaikalai9470 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி மேடம்
@rajeshk1138
@rajeshk1138 3 жыл бұрын
வணக்கம் சாகோதரி 🙏. அருமையான பதிவு 🙏. இன்றைய சூழலில், பெண்கள் பொட்டு வைப்பது, ஜடை பின்னி பூ சூடுவது என்பது ஏதோ காட்டுமிராண்டி செயல் போல் நினைத்துக்கொண்டு, எப்பொழுதும் தலைவிரி கோலமாக திரிகிறார்கள் (50 வயது பெண்கள் உட்பட). தயவுசெய்து பெண்கள் பொட்டு வைத்து, ஜடை பின்னி பூ சூடுவது என்பது எவ்வளவு நன்மைபயக்கும் என்று இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றார்போல் ஒரு பதிவு தயவுசெய்து போடவும். ஆண்கள் விபூதி/நாமம் இடுவது கூட மிகவும் நல்லது என்று கூறியதற்கு நன்றி.
@SenthilKumar-wc2pe
@SenthilKumar-wc2pe 3 жыл бұрын
அக்கா விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் 21 இலை பூ பழம் பற்றி கூறுங்கள்
@arunadevi3559
@arunadevi3559 3 жыл бұрын
Pottu vaika sonadhuka 185 dislike. Kala kodumai🙊
@yogalux8972
@yogalux8972 3 жыл бұрын
Eppavum dislike paakaadheenga 12k likes irukkae.... ❤️❤️
@Vocabulary-2593
@Vocabulary-2593 3 жыл бұрын
உங்க பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா மிக தெளிவாக கூறுகிறீர்கள் நன்றி அம்மா
@vasanthisubbiah4913
@vasanthisubbiah4913 3 жыл бұрын
Wow its beautiful. Thanks🙏
@gopalakrishnan3190
@gopalakrishnan3190 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அம்மா வாழ்க வளமுடன்
@nikicreations2926
@nikicreations2926 3 жыл бұрын
பொட்டு வைப்பதை பற்றி மிக அழகாக தெளிவாக இருந்தது. கழுத்தில் குங்குமம் வைக்கலாமா?
@devisurya6669
@devisurya6669 3 жыл бұрын
super mam. U r so frank. That is very good. Vazhga Valamudan.
@dimpleshanthi5320
@dimpleshanthi5320 3 жыл бұрын
Super Adiyen... Thank you for sharing your knowledge
@sp3509
@sp3509 3 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமான பயனுள்ள தகவல்கள் சகோதரி மிக்க நன்றி. இலங்கை பரமன்
@mozhiarun1307
@mozhiarun1307 2 жыл бұрын
மிக அருமை🙏🙏🙏
@sabinagejoe876
@sabinagejoe876 3 жыл бұрын
அருமையான விளக்கம் தந்ததற்கு நன்றி சகோதரி
@vasanthivasanthi2404
@vasanthivasanthi2404 3 жыл бұрын
நன்றி அம்மா நீங்க எப்பவும் சிரிச்சா முகத்தோடு இருக்கணும் அம்மா. I Love you Amma
@perumalguru9002
@perumalguru9002 3 жыл бұрын
neenga sirichu peasuradhu romba azhagaa irukku mam😘🤗😚
@saranyadevi2506
@saranyadevi2506 3 жыл бұрын
நன்றி அம்மா 💐💐 சப்தகன்னிகள் பற்றி சொல்லுங்கள் அம்மா😊
@rajithirurajithiru4521
@rajithirurajithiru4521 3 жыл бұрын
Amma ungal thelivana seithigal ,parka happy purithu. My favourite amma ungal speech 👌👌🙏
@aarthisamy439
@aarthisamy439 3 жыл бұрын
Thanks for your Valuable Speech Mam it is very useful for us
@lakshmananlaksh534
@lakshmananlaksh534 3 жыл бұрын
Thank you🌹
@keerthanik225
@keerthanik225 3 жыл бұрын
Thank you lot Amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ars.official8951
@ars.official8951 3 жыл бұрын
Thank you for your more information
@kavimelmisandy
@kavimelmisandy 2 жыл бұрын
Very clear regarding pottu video maa. Thank you so much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏾
@amuthavalli2641
@amuthavalli2641 7 ай бұрын
Your are right. We should follow our culture and teach new generation
@sreehari3127
@sreehari3127 6 ай бұрын
👍👍👍👍
@chitramoorthy5207
@chitramoorthy5207 3 жыл бұрын
அருமை மேடம்.நான் அம்பர் வைத்து குங்குமம் வைப்பேன்.
@karthiga8042
@karthiga8042 3 жыл бұрын
Very nice explaination ma god bless you❤👍💐🙏
@aconremas541
@aconremas541 3 жыл бұрын
Thank you Mam .i am always using the meroon color santhu pottu singarcompany from childhood itself. Till now I am using the same. I always used like lamp sudar type only then only I will get fully satisfied
@lakshmirama1146
@lakshmirama1146 3 жыл бұрын
நன்றி அம்மா ....மிகப் பயனுள்ள தகவல் ......வலது கையில் உள்ள மோதிர விரலால் தான் விபூதி மற்றும் திலகம் இட வேண்டும் ...ஆனால் எனது வலக்கை மோதிர விரல் அடிபட்டு cut ஆகியுள்ளது ...ஆகவே நான் இடக்கை மோதிர விரலால் திலகம் இட்டுக்கொள்கிறேன் .அவ்வாறு இடலாமா அம்மா தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ....
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 Жыл бұрын
நன்றி 🙏
@tamilmano
@tamilmano 3 жыл бұрын
அருமையான பதிவு சூப்பரா சொன்னீங்க மேடம்
@poornimakannan7624
@poornimakannan7624 2 жыл бұрын
Excellent,I love your videos a lot,I used to hear daily,it became my routine
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 3 жыл бұрын
thanks for tips
@geethasangeetha6551
@geethasangeetha6551 3 жыл бұрын
Vanakam ma🙏enaku oru santeygam.uppu vilaku poojai vietil seiyalama?pls telivu padutunga.ungal pativugal anatum naan kadai pidikiren.mikka nandri ma🙏vaalga valamudan.
@shalinidharmarajandsb1404
@shalinidharmarajandsb1404 3 жыл бұрын
i like very much mam! u r a gift of Tamizhan& Tamil nadu
@kalar8670
@kalar8670 3 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி.
@kathirdharshini333
@kathirdharshini333 3 жыл бұрын
Mam thalai pinnal eppati pinnuvenga kattunga saree maintenance sollunga eppothum ippatithan palich nu iruppingala nu sollunga mam
@vijayvijay-kl3bu
@vijayvijay-kl3bu 3 жыл бұрын
Super akka
@InbaLife
@InbaLife 3 жыл бұрын
Good. #kolampaati has good Kolam Collection with step by step tutorial 😊
@MadhuMadhu-bx2cl
@MadhuMadhu-bx2cl 3 жыл бұрын
Thanks lot madam inum niraya aanmeega visayangala solithanga onga all vediosum super hari om!
@bakthavachalam918
@bakthavachalam918 3 жыл бұрын
Thank u amma🙏🙏🙏🙏🙏
@aswininagamai615
@aswininagamai615 3 жыл бұрын
நன்றி அம்மாகுங்குமம் அனிய சொன்னதுக்கு
@murugammalkannan8513
@murugammalkannan8513 3 жыл бұрын
Neengal vaitha potin Azhagai velipaduthiyamikku. Nandri amma
@tamilselvi8361
@tamilselvi8361 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி
@akhileshsenthilkumar2890
@akhileshsenthilkumar2890 3 жыл бұрын
Nandri amma
@malamala5141
@malamala5141 Жыл бұрын
Neenga romba alagu ma. Nangalum enga oor madurai thalamboo kumkumam than vaipom. 😍
@malathisenthil3283
@malathisenthil3283 Жыл бұрын
Thanks for information mam...
@thanuthanu406
@thanuthanu406 2 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
@marisamyp4219
@marisamyp4219 3 жыл бұрын
நீங்க நெற்றியில் வைத்த போட்டு எப்படி வைக்கணும். என்று ஒரு வீடியோ போடுங்க அம்மா .
@divya1537
@divya1537 2 жыл бұрын
அம்மா கழுத்துல குங்குமம் வைக்கலாம வைக்க குடாத சொல்லுங்க அம்மா
@sowmbliss3796
@sowmbliss3796 3 жыл бұрын
Mam what bracelet are you wearing? Can you plz explain crystals and gemstones for health and to balance pitta dosha?
@atikallaatie7551
@atikallaatie7551 3 жыл бұрын
பயன்மிக்க பதிவு அம்மா 👍. புருவத்தை வடிவம்(eyebrow trading) செய்வது பற்றி நேரம் இருப்பின் ஒரு பதிவு போடுங்க மா... நன்றி
@amsaveninandakumaran3953
@amsaveninandakumaran3953 3 жыл бұрын
நைட்டி போட்டுக்கண்டு சாமிக்கு விளக்கு ஏற்றலாமா
@dhanalakshmielumalai1696
@dhanalakshmielumalai1696 3 жыл бұрын
Thanku mam
@SathyaChokkan
@SathyaChokkan 2 жыл бұрын
Romba nanri Amma, entha pathivu enga ammakkum enakkum romba pudichu erukku, thinamum en Amma unga channel pathutu tha Ella veilaium seivanga.
@Nandhini0029
@Nandhini0029 3 жыл бұрын
மிகச்சிறப்பான ஆன்மீக தகவல்
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 12 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 39 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 12 МЛН