No video

பெங்களூருக்கு இந்த கதி ஏன்? | Bengaluru water crisis | PTT

  Рет қаралды 416,750

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

பெங்களூருக்கு இந்த கதி ஏன்? | Bengaluru water crisis | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 445
@seshadrinathans3630
@seshadrinathans3630 5 ай бұрын
நான் பெங்களூரில் 25 வருடங்களுக்கு மேலாக உள்ளேன். கடந்த வருடம் மழை பற்றாக்குறை மற்றும் இந்த வருடத்தின் படு பயங்கரமான வெப்பம் - இதன் காரணமாக இந்த வருடம் நிலத்தடி நீர் பாதிப்பாகி இருக்கிறது. இத்தனை மோசம் எந்த வருட கோடைகாலமும் இருந்ததில்லை. சாதாரணமாக, கோடையிலும் பெங்களூரில் சில நாட்கள் மழை பெய்யும். இந்த வருடம் இன்னும் மழை வரவில்லை. இங்கே மழை பொய்க்காது. கண்டிப்பாக வரும். மழை வந்ததும் படிப்படியாக பிரச்சினை குறையும்.
@vigneshmanoharansujatha9043
@vigneshmanoharansujatha9043 5 ай бұрын
Athuk irukra water bodies eh maintenance panna government ready ah ileye. Rain water harvesting implement panni it companies irkra ground water level ah increase panna vachrklam.Bjp congress rendu perume city ah fast develop pannanumnu irkrathe azhichittanga.
@nethaji48
@nethaji48 5 ай бұрын
25 வருடமாக ஒரு நகரத்தில் வாழ்ந்து அந்த மாநிலத்தைப்பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இருக்கிறீர்கள் . ஆனால் உங்களைப்போண்றவர்களுக்கு ஒரு மனப்பான்மை யார் தலையில் என்ன இடி விழுந்தாலும் ஏன் உங்கள் தலையிலேயே விழுந்தாலும் ரொம்பப்பெருந்தன்மையாளர்கள் மாதிரியே காட்டிக்கொள்வது . இது பேராபத்து .நான் 1989 இல் இருந்து பெங்களூரில் இருக்கிறேன் . நீர்ப்பஞ்சம் இந்த நிலையை எட்டும் என்ற கற்பனை செய்து கூடப்பார்க்காத 2010 களிலேயே பெங்களூரு DAY ZERO (கடைசிச்சொட்டு தண்ணீரும் இல்லாமல் அழியும் நிலை) வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக world community எச்சரித்தது பற்றி உங்களுக்கு தெரியுமா? உங்கள் 25 வருட காலத்தில் அழிக்கப்பட்டிருக்கும் vegetation percentage என்னவென்று தெரியும்மா (பத்து வருடங்களுக்கு முன்னரே கிட்டத்தட்ட 80 சதவீதம் ) ,25 வருடத்தில் எத்தனை நூறு பிரம்மாண்டமான் ஏரிகள் மூடப்பட்டு கட்டடங்களாகி இருக்கின்றன தெரியுமா ? நகர வளர்ச்சியின் இந்திய கட்டுப்பாடுகளில் இருந்து இந்த நகரம் எந்த அளவு விபரீதமாக விலகிபபோய் இருக்கிறது தெரியுமா . நீங்கள் உணரும் படுபயங்ககரமான வெப்பமும் மழையின்மையும் நிரந்தம் இன்னும் மோசமாகப்போகிறாதாம் தெரியுமா ? அதை சமாளிக்க அரசாங்கம் எள்ளளவாவது எதையாவது (காவிரி தண்ணீரை கொண்டுவருவோம் என்ற ஆகாத கதை பேசுவதைத்தவிர) செய்திருக்கிறதா தெரியுமா . எத்தனை மழை பெய்தாலும் reservoirs களோ நிலத்தடி நீருக்கு உருஞ்சு நிலங்களோ இல்லாத அளவு விளையாடித்தீர்த்துவிட்டன அரசாங்கங்கள் .
@k.paarthasarathy3492
@k.paarthasarathy3492 5 ай бұрын
Wellsaid Sir. Last year there were no summer rains like before last year. Lack of sufficient rains is the main problem for the water scarcity
@seshadrinathans3630
@seshadrinathans3630 5 ай бұрын
@@vigneshmanoharansujatha9043 2010 ஆம் ஆண்டு முதல், புதிய கட்டிடங்கள் கட்ட rain harvesting system கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதனால் ஒரு சிலருக்கு இன்று பலனும் உள்ளது.
@seshadrinathans3630
@seshadrinathans3630 5 ай бұрын
@@nethaji48 அடேங்கப்பா... 1989 முதல் நீங்கள் பெங்களூரில் இருப்பதால் உங்களுக்கு பெங்களூரைப் பத்தி எல்லாம் தெரியும் என்று அர்த்தமா ? 2010 ஆம் ஆண்டு முதல், புதிய வீடு கட்ட / கட்டடம் கட்ட வேண்டும் என்றால், BBMP ஒப்பம் பெற rain harvest system must - தெரியுமா ??? 2012 லும் 2019 லும் நான் கட்டிய புதிய வீடுகளுக்கு rain harvest system must என்று ஒப்பத்தம் வந்து, அது BBMP ஆல் மேற்பார்வையும் செய்யப்பட்டுள்ளது. அதற்கான சான்றிதளும் வழங்கப்பட்டுள்ளது. பெங்களூர் வேகமாக வளரும் நகரம். வெளிநாட்டு வியாபாரம் / முதலீடு காரணமாக பல அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்ட வேண்டிய கட்டாயம், அதனால் சில மரங்கள் பலியானதும் உண்மை. மரங்களை இழந்ததால் வெப்பநிலை மாறியதும் உண்மை. இங்கே, பல மாநிலங்களிலிருந்து மக்கள் வேலை வாய்ப்பு பெற்று குடி ஏறியதால், மக்கள்தொகையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு பக்கம் வெப்பநிலை உயர்வு, மறுபக்கம் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் உயர்வு. இது தவிர போன வருடம் மழை அளவு மிகக் குறைவு. இதனால் நீர் பற்றாக்குறை உயர்ந்துள்ளது. அரசாங்கம் 2010 முதல் rain harvest system மை சரியாக அமல் படுத்தியுள்ளது. இதனால் சிலருக்கு நிலத்தடி நீர் மூலம் பலன் - நான் உள்பட. மழை வந்தவுடன் நிலை மாறும், அது நிதர்சன உண்மை. அது அழிக்கப்பட்டது, இது அழிக்கப்பட்டது என்று பேசி பிரயோஜனம் இல்லை. நிலையை சமாளிக்க தான் rain harvesting system உள்ளது. நீங்களும் இதை செயல் படுத்திக் கொண்டால் உங்களுக்கும் பலன் கிட்டும்.
@senthilkumarkt302
@senthilkumarkt302 5 ай бұрын
தமிழ்நாடு அரசு. கண்டிப்பாக, போர்க் கால நடவடிக்கை, (உண்மையான, நியாயமான, முறையான) உடனடியாக எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், எந்த காலத்திலும் பெங்களூர் நிலை நமக்கு வரக்கூடாது. 1) கடல் நீர் - சுத்திகரிப்பு மிகவும் வேகமாக தமிழகம் முழுவதும் அதிகப்படுத்த வேண்டும் 2( ஏரிகள் தூர்வாரப்பட்டு, நீர் நிலைகள் சுகாதாரம் பேனிகாணவேண்டும் 3) அணைகளில் உள்ள நீர் அளவைக் கொண்டு சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@rajm6744
@rajm6744 5 ай бұрын
100% true ..
@mahendiran6354
@mahendiran6354 5 ай бұрын
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் என்ற குறலின் படி
@nelaumathi9363
@nelaumathi9363 5 ай бұрын
மழை நீர் சேகரிப்பு தொட்டி அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
@villagelover4922
@villagelover4922 5 ай бұрын
பெங்களூர் : இந்த கதி ஏன் எங்களுக்கு..? தமிழ்நாடு : எங்களை மூத்திரத்தை குடிக்க சொன்ன பாவத்திற்க்கு😢
@User-ercghnc
@User-ercghnc 5 ай бұрын
Don’t curse them. We will get into that bad situation at any time
@villagelover4922
@villagelover4922 5 ай бұрын
@@User-ercghnc No bro I didn't curse them...Nothing like that Karma is a boomerang...
@yinyang8254
@yinyang8254 5 ай бұрын
​@@villagelover4922 idhe nelamai Inga varuvum neram aagadu..ipoteriyuda angaiye thanii ila..Inga yepdi tharuvanga..purijuka try panuga.muttal maari pesadega
@Tamizhan_RC
@Tamizhan_RC 5 ай бұрын
​@@User-ercghncBangalore only didn't give tamilnadu Kaveri water that is why they are suffering without water .
@yinyang8254
@yinyang8254 4 ай бұрын
​@@villagelover4922 there are tamilians too living there
@user-gx2cc3bb9e
@user-gx2cc3bb9e 5 ай бұрын
இதே நிலை தமிழகத்திற்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கு
@weslinsamuel2505
@weslinsamuel2505 5 ай бұрын
Noo there good government DMK❤❤
@sridharansri2258
@sridharansri2258 5 ай бұрын
​@@weslinsamuel2505 innumada nambura 😂😂😂
@sarathcinna1001
@sarathcinna1001 5 ай бұрын
இமாதாதபுரம்லாம் எப்பயோ தண்ணி இல்லை
@udhay1977
@udhay1977 5 ай бұрын
Already happened in 2019 - Chennai. Even Titanic hero mentioned about Chennai water scarcity in his statement.
@Gk26590
@Gk26590 5 ай бұрын
சென்னைக்கு வரும்
@Tharunv2566
@Tharunv2566 5 ай бұрын
இப்போ தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடகம் அனுபவிக்கட்டும்.
@Pengu-v6p
@Pengu-v6p 5 ай бұрын
நிலத்தடி நீர் சேகரிப்பின் முக்கியவத்தை உணர்ந்து நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வீடு தோரும் மழை நீர் சேகரிப்பு திட்டங்களை அறிவித்தார்.இப்போது புரியும் அவர்களின் தொலை நோக்கு சிந்தனையை 🎉😊
@Vivek-jy5gv
@Vivek-jy5gv 5 ай бұрын
உடனடியாக எல்லா மாநிலமும் தண்ணீர் சிக்கனம்; காடு வளம் காப்பது; மரம் நடுதல் இவைகள் போர்கால அடிப்படையில் செய்ய வேண்டும்
@jhshines8108
@jhshines8108 5 ай бұрын
சரியாக கூறினீர்கள். நாளை நமக்கும் இதே நிலை வரலாம் 😮from henry farm knv ✅️ ♥️
@MohanSabari-uw4ft
@MohanSabari-uw4ft 5 ай бұрын
என் சார்பாக 40 மரங்கள் வைத்து வளர்த்து விட்டேன்...
@jhshines8108
@jhshines8108 5 ай бұрын
@@MohanSabari-uw4ft வாழ்த்துக்கள் சார்
@Vivek-jy5gv
@Vivek-jy5gv 5 ай бұрын
@@MohanSabari-uw4ft வாழ்த்துக்கள்
@priyajerson2432
@priyajerson2432 5 ай бұрын
அப்படியே பண்ணிட்டாலும்
@sheikmathar6640
@sheikmathar6640 5 ай бұрын
கொஞ்சமாடா ஆடுனீங்க தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது என்று, பார்த்தாயா இறைவனாக பார்த்து ஆப்புவைத்துவிட்டான் இதற்குத்தான் ரொம்ப ஆடக்கூடாது என்று சொல்வது. 😭😢
@ramyasri427
@ramyasri427 5 ай бұрын
Stop blaming innocent people, this drama is doing by Congress political nonsense, to creat a problem between two states TN and KA. Ingha BJP ruling iruntha varaikum no kaveri problem no water problem nothing indha Congress nayingha bus free, current 200 units free ladies ku 2000 money free nu solli aachiku vandhutu, ippo water crisis nu solli ellarkittaiyum water fill pandra van ku pay pannanum nu kaasu pudugitu irukanugha. That too more than 2000 like that. Osi osi nu paathu vote potta muttal nayinghaluku idhu samarpanam.
@priyadharshini8625
@priyadharshini8625 5 ай бұрын
Unga oorula than varushathuku orumura oorea muzhugura alavukku vellam varudhea antha thanniye yellam store panni vachikka veandiyaduthane edukku enga kitta thanni ketkanum
@sivakamin8482
@sivakamin8482 5 ай бұрын
சூப்பர்!!😂😂
@yinyang8254
@yinyang8254 5 ай бұрын
Naliku tamilnaduku ide nelamai tha...apo mattha ooru kaarangalu ipdi Keli panvangala...
@selvamselvam3731
@selvamselvam3731 5 ай бұрын
கர்நாடகாவில் பெங்களூர் நகரம் மட்டுமே வளர்ந்துள்ளது சிலிக்கான் சிட்டி ஐடி மட்டுமே ஆனால் தமிழ்நாடு அப்படி அல்ல சென்னை ஆட்டோ மொபைல் திருப்பூர் ஆய்தாடை கோயம்புத்தூர் மோட்டார் பாகங்கள் நாமக்கல் முட்டை உற்பத்தி ஐடியும் தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது கர்நாடகாவில் பெங்களூர் சிட்டி மட்டும் ஐடி தொழில் ஒன்றே இதுவல்ல வளர்ச்சி ஒரு மாவட்டம் முழுவதும் வளர்வது தான் வளர்ச்சி
@VVS-1999
@VVS-1999 5 ай бұрын
Enna bro solla varinga
@babugani9919
@babugani9919 5 ай бұрын
தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பதை நிருத்துவதற்கு நடத்தும் நாடகமா இருந்தால்???
@Vivek-jy5gv
@Vivek-jy5gv 5 ай бұрын
அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்
@praveenkumar7422
@praveenkumar7422 5 ай бұрын
Next gd naidu
@jayaprakashs2315
@jayaprakashs2315 5 ай бұрын
No bro am staying bangalore last 20years this is the first time water crisis this is true belive me my native is tiruvannamalai tamil nadu am tamilan plz believe they are not telling lies
@nainanayan2008
@nainanayan2008 5 ай бұрын
Yes because of all vadkans settlement in Bangalore​@@jayaprakashs2315
@anand95005
@anand95005 5 ай бұрын
No
@krishnakumar-ji8pr
@krishnakumar-ji8pr 5 ай бұрын
மக்கள் தொகை கட்டுபாடு மிகமிக அவசியம்!!!!!!
@Damiles56
@Damiles56 5 ай бұрын
Agreed
@MeenamRSenthil
@MeenamRSenthil 5 ай бұрын
கடவுள் இருக்கான் குமாரு...😊
@Madhusudhan.
@Madhusudhan. 5 ай бұрын
Ethu tn floods pathi solriya
@user-wy6be6vn8y
@user-wy6be6vn8y 5 ай бұрын
​@@Madhusudhan.Tn people's ah muthuratha kudika sonangala adha pathi pesuranga.venuma
@kulanthaitheresa6866
@kulanthaitheresa6866 5 ай бұрын
நீங்கள் எங்களுக்கு தண்ணீர் தரவில்லை என்றாலும் நாங்கள் உங்களுக்கு தருகிறோம்.
@VVS-1999
@VVS-1999 5 ай бұрын
Enna kuduppa😂
@workfromhome2023jobs
@workfromhome2023jobs 5 ай бұрын
வரும் காலத்தில் காசு கொடுத்தால் கூட தண்ணீர் கிடைக்காது😢
@Ancy-vlogs-cooking
@Ancy-vlogs-cooking 5 ай бұрын
S ur right
@ranjithn7191
@ranjithn7191 5 ай бұрын
The main reason is that they are cutting down trees for the metro in the name of development, causing the rain to stop flowing. Over 3,600 trees have been cut in Bengaluru between 2021 and 2023 for the Namma Metro rail project. If this continues, Bengaluru will become a crematorium, and water scarcity will happen. They have to focus on rainwater harvesting and saving water for the future. Yes, karma is a boomerang; what you do, you will definitely get back, both for nature and humans.
@malathysrini3009
@malathysrini3009 5 ай бұрын
இங்கு பெங்களூர் ல சொந்த வீடு வைத்து இருக்கும் நாய்களுக்கு எல்லாம் , தாங்கள் எதோ பூ லோக அதிபர்கள் - கடவுள்கள் என்ற தலை கணமும்,ஆணவம் மும் அதிகம். இதில் நம் TN இல் இருந்து வந்து செட்டில் ஆன நாய்களும் உண்டு.... நல்லா அனுபவிக்கட்டும்... இன்னும் அனுபவிக்கனும்...
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 5 ай бұрын
பெங்களூர் மக்கள் நிறைய தண்ணீர் செலவு செய்கின்றனர் தெருவை அலம்பவார்கள்
@ganesanmarimuthu2628
@ganesanmarimuthu2628 5 ай бұрын
Great lesson for tamilnadu
@user-hn2ux1lf1u
@user-hn2ux1lf1u 5 ай бұрын
Tamil nadu ku kaveri 💦 water tharala inaku ungaluku intha nilamai ah 😧
@fameskitchen5011
@fameskitchen5011 5 ай бұрын
We gave off all water bcoz of that
@user-tj2wd4wu4u
@user-tj2wd4wu4u 5 ай бұрын
Entha mathri problem varum tha ungalaku Thani tharalua ana ena pandrathu eniku epdi ayidchi so sad but Karnataka lia Tamil makkalu neriya peru irukanga Pavam
@solo-kl6wh
@solo-kl6wh 5 ай бұрын
Paah... Theriyo neenga Tamil makkal ku evlo mariyadhe kudkiringe nu
@user-tj2wd4wu4u
@user-tj2wd4wu4u 5 ай бұрын
@@solo-kl6wh atha ne banglore iruka Tamil people kelu solluvnga unaku Karnataka va pudiklia silent iru
@yinyang8254
@yinyang8254 5 ай бұрын
​@@user-tj2wd4wu4u bro avane Bangalore la irundu than pesraan..😂.viswasame irukaadu.
@Nayantha5306
@Nayantha5306 5 ай бұрын
Im From Bangalore
@ArunKumar-tb1bu
@ArunKumar-tb1bu 5 ай бұрын
😂😂😂😂 இயற்கை என்னும் இறைவனின் விளையாட்டு...
@ASTROLOGYKPVENNILA
@ASTROLOGYKPVENNILA 5 ай бұрын
பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 5 ай бұрын
அணைகளின் நீர்மட்டம் என்ன என்று நீங்கள் நேரடியாக போய் பார்த்தீர்களா
@vpsnattukozhipannai3263
@vpsnattukozhipannai3263 5 ай бұрын
தமிழில் செய்தி வாசிக்கும் நீங்கள் தமிழை சரியாக உச்சரிக்கவு ம் தமிழைத் தமில் எனறும் மழையை மலை எனறும் கொச்சைப்படுத்திப் பேச வேண்டாம்
@velanm1006
@velanm1006 5 ай бұрын
🤝👌👍
@vengaivenu6817
@vengaivenu6817 5 ай бұрын
உண்மை....
@user-fo8yi7wx5i
@user-fo8yi7wx5i 5 ай бұрын
Yes super bro
@user-ii3oi9je1x
@user-ii3oi9je1x 5 ай бұрын
கே டிவி யும் இதேதான்.நிகல்ச்சியை வலங்கியோர்
@sivalingamd3523
@sivalingamd3523 5 ай бұрын
பலர் அப்படித்தான் பேசுகின்றனர்.
@Mgrrasigann
@Mgrrasigann 5 ай бұрын
மெகா அப்பார்ட்மெண்ட் கள் 200/300. வீடுகள் கட்டினால் குடி நீர் தேவை அதிகரிப்பு. ஆகாமல் இறுக்கும்..
@varulsm
@varulsm 5 ай бұрын
FSI hiked B kathta properties
@alosusclinton6940
@alosusclinton6940 5 ай бұрын
There are lot of tamilians, kannadiga and Telugu people in bengaluru. Now in area where water crises there, think that how many children and old age people struggle without water. Now some given company given wfh and schools given online classes
@varulsm
@varulsm 5 ай бұрын
Blr should not scaled to this much .. too greedy
@rajarani2590
@rajarani2590 5 ай бұрын
நாடகம் மேகதாது திட்டம் வந்தால்தான் பெங்களுரு குடிநீர் பிரச்சனை தீறும் என்று நாடகம் நடத்தி ஓட்டுவாங்குவதற்கு மட்டும் மே
@shantielangovan3802
@shantielangovan3802 5 ай бұрын
இது உண்மையாக இருக்கலாம்
@aravinthkumarsundararaj3017
@aravinthkumarsundararaj3017 5 ай бұрын
Ila bro Inga water problem irukku
@UmarFarooq-ez5wh
@UmarFarooq-ez5wh 5 ай бұрын
ஐயா அங்க உட்காந்துட்டு பேசாதீங்க.நாங்கள் கண்கூடாக பார்க்கின்றோம்.நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.இறைவனின் கருணையால் மழை பொழிய வேண்டும்
@varulsm
@varulsm 5 ай бұрын
Mekedhttu will not solve blr water problem, first of all it's 600mts below blr. To pump water from there requires lots more energy, if nearby areas of TN drills bore well and pumps it will dry too.
@rajm6744
@rajm6744 5 ай бұрын
Yes . Bangalore is facing severe water shortage .I have been living in bangalore for the last 30 years .Now Borewells are dry in most of the high rise apartments (including my apartment ). BWSSB Cauvery water supply has reduced by 60% to the apartments .Water tanker price has gone up . Even if you pay extra , tanker supply is not available . Though most high rise apartments use the Recycled water (STP) for toilets , water suppy to flats are limited . As of now , every day water is not available from 9am to 5 pm in my apartment . except core areas like Jaya nagar , Koramangala , remaining areas are worst affected particularly high rise apartments . Hoping for the rain gods to save Bangalore in future . மழை துளி அது நம் உயிர் துளி..
@sallyk84
@sallyk84 5 ай бұрын
Is it the same near the IT hub? Kadubeesanahalli?
@arjunsubramaniam8066
@arjunsubramaniam8066 5 ай бұрын
@@sallyk84 kadubeesanahalli and east central Bangalore are severely impacted. South and west Bangalore are bit ok I would say
@varulsm
@varulsm 5 ай бұрын
Reason dense population breaking FSI
@munivelm3651
@munivelm3651 5 ай бұрын
இதற்கு எல்லாம் ரியல் எஸ்டேட் காரணம்
@JayanthiYuvaraj-bj3my
@JayanthiYuvaraj-bj3my 5 ай бұрын
True...No water in Bangalore
@user-mv2mc5in7v
@user-mv2mc5in7v 5 ай бұрын
Verybad
@nagarajm5701
@nagarajm5701 5 ай бұрын
city outer areas are facing water crisis
@StrawDog81
@StrawDog81 5 ай бұрын
KPN சாபம்
@swethasulagam2012
@swethasulagam2012 5 ай бұрын
Nangha Bangalore than appadi onrum illai
@Yoba492
@Yoba492 5 ай бұрын
Then y these media people says like this
@aswinsekar290
@aswinsekar290 5 ай бұрын
Appo kandipa varanam
@priya_jaya
@priya_jaya 5 ай бұрын
தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பதை நிருத்துவதற்கு நடத்தும் நாடகமா இருந்தால்???
@kannanpethagounder3974
@kannanpethagounder3974 5 ай бұрын
இதை காரணம் காட்டி மத்திய அரசுடன் சேர்ந்து மேக தாது அணை கட்ட திட்டம் தீட்டுவானுங்க
@matchbox919
@matchbox919 5 ай бұрын
உண்மை நியூஸ் ல சொல்ற மாதிரி எதுவும் இல்ல.
@aminaifraaminaifra8431
@aminaifraaminaifra8431 5 ай бұрын
My native Tiruvanamalai but ipa Bangalore la iruka 😢 Inga thanni ku romba kasta padurom
@senthilnathan6381
@senthilnathan6381 5 ай бұрын
ஏன்டா காவேரி அத்தனை தண்ணீர் உள்ளது ஆனால் உங்களுக்கு இந்த நிலைமையா😂
@ramkirocks5561
@ramkirocks5561 5 ай бұрын
தமிழர்களின் சாபம் அதான் காரனம்
@alexmercer3001
@alexmercer3001 5 ай бұрын
எல்லா பக்கமும் தொழிற்சாலை மற்றும் பெரு நிறுவனங்கள் கட்டுங்க, கேட்டால் வேலை வாய்ப்பு வேண்டும் என்று சொல்லுங்க.. இப்படி தண்ணி இல்லாமல் கஷ்ட படுங்க..😂😂😂 முட்டால் ஜனங்கள் காவிரி என்று சொல்லி கடந்து போய் விடுவார்கள்.😂😂😂
@Gk26590
@Gk26590 5 ай бұрын
சீனாவில் நம்மைவிட தொழிற்சாலை பத்து மடங்கு அதிகமாக இருக்கும் ஆனால் அங்கு இது போன்ற பிரச்சனை இல்லை சரியாக நீரை பயன்படுத்த வேண்டும் அதுக்கு திட்டம் வேண்டும்‍ என்று சொல்லுங்கள் தொழில்சாலை வேண்டாம் என்பது நல்லது இல்லை
@Gk26590
@Gk26590 5 ай бұрын
சீனாவில் நம்மைவிட தொழிற்சாலை பத்து மடங்கு அதிகமாக இருக்கும் ஆனால் அங்கு இது போன்ற பிரச்சனை இல்லை சரியாக நீரை பயன்படுத்த வேண்டும் அதுக்கு திட்டம் வேண்டும்‍ என்று சொல்லுங்கள் தொழில்சாலை வேண்டாம் என்பது நல்லது இல்லை
@varulsm
@varulsm 5 ай бұрын
It depends on mean sea level and how far from river. In Chennai most places will get salty ground water at
@user-dr4yp5nu3n
@user-dr4yp5nu3n 5 ай бұрын
சூப்பர்
@user-go7wn9hq1x
@user-go7wn9hq1x 5 ай бұрын
இயற்கையோடு முரண்பட்டு வாழ்ந்தால் யாருக்கும் இந்த கதிதான் ஏற்படும். "விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்"
@harishharish-hj5tn
@harishharish-hj5tn 5 ай бұрын
Banglore once upon a Time its Heaven Now its hell . Over population Heavy traffic Increaed house rent 😢😢😢😢😢😢😢
@loverboygaming5437
@loverboygaming5437 5 ай бұрын
then by beginning water y u people coming to Bangalore
@srinivasang4742
@srinivasang4742 5 ай бұрын
இதன் பின்னணியில் ஏதோ சதி இருக்கின்றது....
@udhay1977
@udhay1977 5 ай бұрын
Lethargic approach by Congress govt.
@CHINNASP-KERALAGUESSINGONLY
@CHINNASP-KERALAGUESSINGONLY 5 ай бұрын
அணை கட்ட
@lekshmnarayanan4371
@lekshmnarayanan4371 5 ай бұрын
Migration is over then how to get water ground water mis use
@MuthuKrishnan-th1qu
@MuthuKrishnan-th1qu 5 ай бұрын
எந்தக் கதை இல்லை என்று பார்த்து எடுத்துக் கொண்டார்கள் காவிரியில் தண்ணீர் நமக்கு தராமல் எப்படி தடுக்கணும் அப்படின்னு கோஷம் தான் இந்த விதியை
@sivabalanmarappa2299
@sivabalanmarappa2299 5 ай бұрын
தமிழ்நாட்டுக்கு காவேரி தண்ணீர் கொடுக்காததே காரணம். தண்ணீர் கொடுத்திருந்தால் நல்ல மழை பொழிவு இருந்திருக்கும்
@balamanickam6609
@balamanickam6609 5 ай бұрын
எந்தத் தவறும் செய்யாத தமிழனை விரோதியாக பார்த்த காரணத்தினால் இறைவன் கொடுக்கும் தண்டனை. இனியாவது திருந்துவார்களா
@yogenyogen6769
@yogenyogen6769 5 ай бұрын
உண்மையான கள நிலைவரம் என்ன? புள்ளிவிவரங்கள் எல்லாமே செய்தி ஆகுமா? 🤣🤣
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 5 ай бұрын
உண்மைதான் சகோ நான் பெங்களூர்தான்
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 5 ай бұрын
சென்னையில் காசு கொடுத்து படிக்கவேண்டியது. வேலைக்கு பெங்களூர் போக வேண்டியது. ஓசூருக்கு இதேதான் கதி. இதே கதி தான் திருமிழை பூந்தமல்லி ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிவரை எல்லா ஏரியிலும். வீடு கட்டிஆயிற்று. செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. சிறு மழைக்கு வெள்ளம் திருவள்ளூர் திருத்தணிக்கு தொழில் பேட்டயை மாற்றினால் குசஸ்தலை ஆற்று தண்ணீர் உபயோகிக்கலாம்.
@rbalajikumar1959
@rbalajikumar1959 5 ай бұрын
காவேரி ல எங்களுக்கு தண்ணீர் தரல அவதி இன்னும் படுவ...
@srikumarappu680
@srikumarappu680 5 ай бұрын
Good news
@Madhusudhan.
@Madhusudhan. 5 ай бұрын
Then what about floods
@VijayVIJAY-ho2tg
@VijayVIJAY-ho2tg 5 ай бұрын
தமிழர்களின் சாபம்
@pandiyarajan9300
@pandiyarajan9300 5 ай бұрын
காவிரி நதி நீர் தராமால் இருப்பதற்கு இவனுங்க செய்யும் நாடகம்
@manikandanbalsamy2198
@manikandanbalsamy2198 5 ай бұрын
Happy summer 🌞🌞🌞🌞🌞🌞
@drumsnarayanan688
@drumsnarayanan688 5 ай бұрын
good news for banks... many EMI defaulters... real estate.. drastic fall u find...EMI people worst affected..
@varulsm
@varulsm 5 ай бұрын
Banks and EMI are the reason for all this. Too much hype and hiked price
@nathanielabishek2939
@nathanielabishek2939 5 ай бұрын
I buy KZfaq Premium to skip ads only for these news channels to embed ads in the videos.
@manasayskumar9655
@manasayskumar9655 5 ай бұрын
சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற மேல்சபைக்கு நடந்த போட்டியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பினார்.. பெங்களூரு தண்ணீர் பஞ்சத்திற்கு இதுதான் காரணம்....
@sivalingamd3523
@sivalingamd3523 5 ай бұрын
நான் பெங்களுருவில் வசிக்கிறேன் எங்கள் வீட்டில் ஆழ் துளை கிணறு ஒரு மாதம் முன்பு வற்றி விட்டது டேங்கர் லாரிகளில் தண்ணீர் வாங்குகிறோம் அதுவும் இப்போது கிடைப்பதில்லை மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். (கிருஷ்ணராஜ புரம் பெங்களூர்)
@vengatesanvengatesan7259
@vengatesanvengatesan7259 5 ай бұрын
இப்ப ஏன் இந்த விளம்பரத்தை போடறாங்க தெரியுதா மக்களே இவனுங்களால காவேரி தண்ணி கேட்டு வாங்க முடியவில்லை அதனால இப்படி ஒரு நியூஸை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள் புரிஞ்சுகிட்டா சரி
@PradeepPradeep-gx6id
@PradeepPradeep-gx6id 4 ай бұрын
Bengaluru people saving water 🌊💦 😮 🤯🤯🤯🤯
@Shanmugapriyan45
@Shanmugapriyan45 5 ай бұрын
அடக்கம் முக்கியம் செய்தி வாசிப்பாளர்களா - 0.07 நொடி.
@msvjayavel8959
@msvjayavel8959 5 ай бұрын
innumada neenga thirunthala apadie ladies innum modakki vaazhunga da nalla irupinga
@baranig4052
@baranig4052 5 ай бұрын
வீட்டின் முன் செடிகள் மரம் வைக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்க வேண்டாம். மழைநீர் அனைத்தையும் சேமிக்க வேண்டும்
@MCA6
@MCA6 5 ай бұрын
Im in bangalore only 😂 onnu ela 😂TN ku tanni tharama iruka oru script buy Congress government 😂 some areas face this crisis😢 but this is not new romba varushama ipditha iruku
@shantielangovan3802
@shantielangovan3802 5 ай бұрын
Yea bro..our relatives live in Bengaluru they say it is not that bad .earlier every 2 days water was released but now only once a week itseems
@ram10091977
@ram10091977 5 ай бұрын
அனைத்து பேருந்திலும் automatic கதவு கண்டிப்பா இருக்கணும் இந்த தீர்ப்பு சொன்னால் போதும்
@MusicWorld-xb8ul
@MusicWorld-xb8ul 5 ай бұрын
Hope Bengaluru will get rain soon. Oh God I'm praying for entire karntaka. Bless them with sufficient water. And save tamilnadu from getting water shortage
@varulsm
@varulsm 5 ай бұрын
15 days no.
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 5 ай бұрын
காணாமல் போன குளங்களை மீட்டெடுக்க வேண்டும்.
@geethaparameswari6675
@geethaparameswari6675 5 ай бұрын
That is not possible, because many lakes already changed as apartments.
@varulsm
@varulsm 5 ай бұрын
​@@geethaparameswari6675true. Not just that violated FSI
@trumpettamizhan3836
@trumpettamizhan3836 5 ай бұрын
கால் மேல கால் போட்டு.... நிகழ்வு செய்தால்.... தான் பெண்ணுரிமை யா... எவ்வளவு happy யா.. சொல்றீங்க
@PrakashK-wx2xg
@PrakashK-wx2xg 5 ай бұрын
10 - MAR - 24 உண்மைதான் நானும் பெங்களூரு வாசித்தான்
@Sanjeevkumar-lx4ni
@Sanjeevkumar-lx4ni 5 ай бұрын
Before 6-7 years someone predicted that Bangalore will be affected by water crisis
@Samentertainment.
@Samentertainment. 5 ай бұрын
கடல் நீரை சுத்திகரிப்பதே நல்லவழி
@beenamanick25
@beenamanick25 5 ай бұрын
Nutshell five other reasons for Bengaluru water crisis 1. Expansion of other state migration especially north. 2. More start ups and govt control on private jobs . 3. Not good IAS guys on water board. Kerals have very good team ..now KWA is doing excellent. 4. Corruption in granting building plan . 5. Govt not working on rain water harvesting and lakes . My solution for the last ten years analysed on all city issues 1. Decongest city 2. Operate state capital to remote area. 3. Restriction on Real estate development . 4. Spreading IT and other Industry to Urban . 5. Scrab smart City but urban development and it's infrastructure. 6. Immigration control of other state employees . 7. Ground water enrichment program in all residents. 8. Sea water desalination supply. 9. Climate change control. 10. Recycling of used water in every flat and residential areas.
@varulsm
@varulsm 5 ай бұрын
Sea water desalination for Bengaluru ? How much water to pump up ? Where the energy will come? Buring coal? 1.2 cr at 900 m above mean sea level is not sustainable.
@rajeshv4531
@rajeshv4531 5 ай бұрын
Ithu fake news, naanum Bangalore la tha iruken. Tv la katra mathiri onnum illa. Ellam usual than iruku. Enga area la car bike ella kazhuvitu than irukanga
@varulsm
@varulsm 5 ай бұрын
Take video and post it.
@aespakarina204
@aespakarina204 5 ай бұрын
Adopt rain water harvesting in every house malls private buildings government buildings to overcome water crises
@varulsm
@varulsm 5 ай бұрын
First let them maintain FSI. Too greedy to build 5 floors in 1200 sqft.
@kannandb7473
@kannandb7473 5 ай бұрын
அடுத்த வரிசையில் சென்னை உள்ளது
@viswaarjun4465
@viswaarjun4465 5 ай бұрын
Never, Chennai has good water management and awareness
@VVS-1999
@VVS-1999 5 ай бұрын
அடுத்த வரிசையில் ஹைதராபாத்.டெல்லி. போன்ற பெருநகதரங்கள் தான் உள்ளது...😂
@manosheshu3589
@manosheshu3589 5 ай бұрын
பருவ மழை பொய்ததும் காலநிலை மாற்றமும் ஒரு காரணம்
@deva6358
@deva6358 5 ай бұрын
Because of arriving north Indians for jobs daily lakhs of people
@Madraskaaran218
@Madraskaaran218 5 ай бұрын
தமிழக மக்கள் எங்களிடம் குடிநீருக்காக தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறார்கள் என்று எவனோ சொன்னான் இப்ப உங்களுக்கு கால் கழுவ கூட தண்ணி இல்ல பாரு😂😂..
@HealingWithOm
@HealingWithOm 5 ай бұрын
US and European companies who have outsourced functions to companies in Bengaluru are putting in emergency plans to move work out of the city to other cities in India as the disruption to their continued operations is most likely not only in the short term but also in the long term. Most likely the water crisis in Bengaluru will last any where from 5 to 10 years even if the present state government puts in long term mitigation plans.
@ArunPandianSamarExports
@ArunPandianSamarExports 5 ай бұрын
In another 3-7 years most of the city in India will ran out of ground water. Per capita water consumption is very high and wasted much. Neither water recycling nor harvesting of rainwater. Greedy politicians and govt employees make hay all the day. Just showcase wall posters , digital ads , paper ads by politicians are just a reel. Real citizens are encountering a bad life and unhealthy life. 😢 . Save ourselves!!
@naveenchander97
@naveenchander97 5 ай бұрын
Nice explanation
@Sajithasugu30
@Sajithasugu30 5 ай бұрын
மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் எப்போதும் தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் உண்டு...மற்ற மாநிலத்திற்கு தண்ணீர் தராத கர்நாடக மாநிலத்திற்கு கிடைத்த மிக பெரிய தண்டனை இது...கடவுள் இருக்கான் குமாரு...நிறைய கார்ப்பரேட் company antha மாநிலத்தில் உள்ளது..அவர்கள் நிறைய உறிஞ்சி தள்ளி விட்டார்கள்..பணம் பணம் என்று அலையும் கர்நாடக மாநிலமே விழித்துக்கொள்...அடுத்து பாதிப்பு தமிழ் நாட்டுக்கு தான்.. நன்றி வணக்கம்
@TOP3_8500
@TOP3_8500 5 ай бұрын
Hosur tha Next My mind voice>>>Ada gommala
@varulsm
@varulsm 5 ай бұрын
Yes that also 900 m above msl
@TOP3_8500
@TOP3_8500 5 ай бұрын
@@varulsm Enga bro which place....
@vinothvinoth3090
@vinothvinoth3090 5 ай бұрын
தமிழ்நாடு தண்ணீர் கொடுங்க
@user-xr5wk1jx4f
@user-xr5wk1jx4f 5 ай бұрын
காவிரி நீர் வருவதை,தடுக்க.நாடகம்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 5 ай бұрын
இருக்கும் அணைகள் நிரம்பி வழிகிறது அடுத்த அணைகட்ட நாடகம். கேனத்தனமான தமிழக ஊடகங்கள்.
@SakthiBliss
@SakthiBliss 5 ай бұрын
veriyarkal !!!
@yinyang8254
@yinyang8254 5 ай бұрын
Neenga epdi? Soriyargala
@sathyavathi358
@sathyavathi358 4 ай бұрын
தமிழ் நாட்டில் எல்லார் வீட்டிலும் தண்ணீர் வசதி இருக்கிறதா
@adriftatlife
@adriftatlife 5 ай бұрын
hosur la engalukae thani illa ivanga tjamilnaduku thani thaamatanga anna inga irunthu thani poguthu
@GuruSamyiolLLC
@GuruSamyiolLLC 5 ай бұрын
Tamil Nadu mind voice I am waiting
@chandrasekar4612
@chandrasekar4612 5 ай бұрын
True severe water shortage in Bangalore
@user-we1nz7dl6p
@user-we1nz7dl6p 5 ай бұрын
தமிழ்நாடு மக்களின் சாபம் தான்
@selvakumar-km6xv
@selvakumar-km6xv 5 ай бұрын
AD: AAA Clg of Engineering இப்போவே Eset Antivirus லோகோவ திருடி போட்டு ஏமாத்துறீங்களேடா 🤣🤣
@user-pq9wn1rz7x
@user-pq9wn1rz7x 5 ай бұрын
0:31 கொஞ்ச ஆட்டமா போட்டாங்க
@singaravelanr5248
@singaravelanr5248 5 ай бұрын
It's spoling thewater bodies civic corporation spoiled with industrial waste like belandur lake and varthur Kodi lake... Occupying water bodies with real estate like ulsoor lake... It's man made disaster. Why blaming rain god.... It's good lesson for Chennai as well. When rain pours the Velachery west Tambaram submerges
@koilmani3641
@koilmani3641 5 ай бұрын
தர்மம் தலைகாக்கும்
@velayuthams7183
@velayuthams7183 5 ай бұрын
Just like Chennai rain harvest should be introduced in every building.Polluted rivers and water storing natural tanks around the city should be curtailed
@SembaruthiChannel
@SembaruthiChannel 5 ай бұрын
WFH kuduka sollunga next onenyr
@PEARL4UAL1
@PEARL4UAL1 5 ай бұрын
When you block all water thats reaches the sea. This is what happen. Fresh water evaporates quicker the salty water in sea. If you dont allow to flow there wont be any cloud formation whicch may leads to water scarcity..
@k.paarthasarathy3492
@k.paarthasarathy3492 5 ай бұрын
In Chennai during monsoon , government can save rain water from getting into sea
@chuttividhuran4405
@chuttividhuran4405 5 ай бұрын
Work from home possible irukura company la kuduthutala sir apatha avanga avanga sondha voorla poy work pannuvanga endha problem m ilama irukum
@rajkandiah8182
@rajkandiah8182 5 ай бұрын
தமிழகத்தில் நீர் நிலைகளை ஆட்டையை போட்ட திராவிட அரசியல் வாதிகள் பற்றி பேசு வீங்களா?
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 5 ай бұрын
மேகதாது அணை பிரச்சினை இன்னும் வேகமெடுக்கும்
@kennedy1727
@kennedy1727 5 ай бұрын
Dam katta plan pannaranungo😮
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 11 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 48 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 11 МЛН