பெண்களுக்கு கவர்ச்சியை புகழ்வது புடிக்கும் | Dr.Shalini Exclusive Interview | Women's Day Spl

  Рет қаралды 248,431

Aadhan Tamil

Aadhan Tamil

5 жыл бұрын

#Drshalini #psychiatrist #Men #Women
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhantamil
Instagram: / aadhantamil
Website : www.Hixic.com/ta

Пікірлер: 506
@moorthyr3579
@moorthyr3579 5 жыл бұрын
உங்க, வீடியோவ தொடர்ந்து பார்க்கிறேன். சமுதாயம் எதிர்த்தாலும் உண்மையை வெளிப்படையா சொல்கிறீர்கள். வாழ்த்த்துக்கள்.நன்றி
@velvizhik4552
@velvizhik4552 5 жыл бұрын
நீங்கள் உங்கள் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள் மேடம்
@Tamizhachy
@Tamizhachy 3 жыл бұрын
நீங்கள், எங்களுக்கு தேவையான வளர்ச்சிக்கான புத்தகம்!
@Ramani143
@Ramani143 17 күн бұрын
Yes
@JKtamiltech-ex5li
@JKtamiltech-ex5li 5 жыл бұрын
நீங்கள் ஒரு பெண் ஞாணி! உங்கள் சேவை எங்கள் தேவை.
@shasikalagovindraj3559
@shasikalagovindraj3559 3 жыл бұрын
உள்ளதை சொன்னா நொள்ள கண்ணுக்கு நோப்பாளம் என்று சொல்வார்கள். ஒரு பெண் இவ்வளவு தைரியமா தன் கருத்துக்களை அடித்து சொல்வது சிறப்புடன். Keep it up Shalinima.
@chandruvmy6192
@chandruvmy6192 5 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் நீங்கள் உங்கள் பணி தொடர வேண்டும் மேடம்.சரியான புரிதல் இல்லாதவர்கள் தான் கேவலமான கமெண்ட் போடுவார்கள்.அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் மேடம்.
@jayakumar-re6ik
@jayakumar-re6ik 4 жыл бұрын
Unmai
@rihaskitchen6988
@rihaskitchen6988 5 жыл бұрын
Woww.... Wat a matured talk... Suyamariyathai irupavargal Udamba kata matanga... well said Dr. Shalini
@sadhiksadhik
@sadhiksadhik 5 жыл бұрын
Wow true😀
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Kandippa indha madam solluradha ketta dhaen kaatuvanga
@annaichitra1638
@annaichitra1638 5 жыл бұрын
உங்களுடைய பேச்சு நம்மையே நம்மை உணர, புரிந்து கொள்ள உதவுகிறது. மிக்க நன்றிகள்.
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Neenga pirandhadhil irundhu neer yaar endru puridhal illaiya ungal uku Matroru maanida jenmam Urayila puriidhal adaindheer Neer endha inam ungalai pol avargalum oru maanidajenmam dhaen
@srisakthi5271
@srisakthi5271 4 жыл бұрын
என்னோட ரோல் மாடல் நீங்கதான் மேடம் என்ன ஆனாலும் பெண்களுக்காக குரல் கொடுப்பதை நிறுத்தாதீர்கள்
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Kural kodu Admai aagadhae Iru palarum samam Enbadhai unarndhal un vazhkai inikum
@sugumar8532
@sugumar8532 5 жыл бұрын
Ivalo clarity speecha indha generation oru women kitta irundhu naanga than 1st ketkuromnu ninaikuren....
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Brother kudumbama happy irukuringla Madam sollura madhiri irunga (romba sanshosama unga viruppa padi irukalaam) Ellam freedom Rights oda
@vigneshdurai1814
@vigneshdurai1814 5 жыл бұрын
Dr.shalini had great knowledge about humans That's so inspiration live long mam
@sjshwgwgwh2192
@sjshwgwgwh2192 5 жыл бұрын
Mam I'm Nixon I'm your biggest fan mam please start the KZfaq channel and motivate us daily.
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
So you are not motivated Need to be motivated by same species or else
@shanthoshable
@shanthoshable 3 жыл бұрын
Yes it is a good idea.
@chandramoulisrinivasan7764
@chandramoulisrinivasan7764 5 жыл бұрын
Dr.Shalini You are a Genius... Very Bold and Correct.. Hats off 👏👏👏👍👏👏👏👏👏
@geetharavi2828
@geetharavi2828 5 жыл бұрын
Anchor did great job!!!! let him speak from his mind!!
@km.chidambaramcenathana2766
@km.chidambaramcenathana2766 5 жыл бұрын
இவர் நியாயமாக பேசும் ஒருசில காணொளிகளில் இதுவும் ஒன்று!!!
@blackdiamond5429
@blackdiamond5429 5 жыл бұрын
Na Vida mattenu sonnathu superb mam😊😊 i changed myself from your speech mam. Its really useful for my life mam. I came to know about you by my husband I thank him for this... Unga smile nalla eruku.... You are awesome mam
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Husband ah vitturadha Ooda ooda sagaravaraikum vidadha
@drizzlycloud8843
@drizzlycloud8843 5 жыл бұрын
Respected Madam.... i really admire you.... u have created awareness among people.... i really thank u very much for the great work u have done..... ur valuable thoughts helped in my day today life.... i become bold woman now... i cut my hair and got liberated.... let us all strive for the better society..... i really inspired about such a intelligent woman madam dr. shalini.....
@dorafarzo1877
@dorafarzo1877 5 жыл бұрын
Anchor nalla interview panuraru. Big fan of dr. Shalini
@sansogo3805
@sansogo3805 4 жыл бұрын
She's Amazing Women ! She's beautiful women! God bless her ! From Sydney
@thangarajuc1336
@thangarajuc1336 3 жыл бұрын
இந்த பெண் சிங்கத்தின் கர்ஜனை ஒருநாள் பாராளுமன்றத்தில் வெடிக்கும். பெண்களின் விடிவெள்ளி. Dr அம்பேத்கார், தந்தை பெரியாரின் போர்வாள் நீங்கள் தோழரே.வணங்குகிறோம்.
@raineyrainey2031
@raineyrainey2031 5 жыл бұрын
Mam you gave great information to the world. You always support women. Happy Women's day. Thank you very much doctor🙏🌹😍
@kaladevilakshmikanthan936
@kaladevilakshmikanthan936 3 жыл бұрын
No boundries madam. Keep on going. உங்களை மாதிரி பெண் அதிகம் உருவாக வேண்டும். We are farwarding and sharing to freinds, sisters, brothers son's and relatives.every episode.
@karthikeyantravels7426
@karthikeyantravels7426 5 жыл бұрын
என்னுள் இருந்த பல கேள்விகளுக்கு உங்களின் உரை மூலம் விடை கிடைத்துள்ளது.... தங்களின் செயல்பாடுகளுக்கு நன்றி....
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Kettu nadandhukondal ungal vazhkayil sandhosam vilagum
@VengateshSivasubramaniyan
@VengateshSivasubramaniyan 5 жыл бұрын
தோழர் சாலினி 👌
@rajaraja-hv9zb
@rajaraja-hv9zb 5 жыл бұрын
Self respected girls/Womens doesn't show their body...Super Salini Akka... Good word.. Salute Akka.
@ramyav4150
@ramyav4150 5 жыл бұрын
Very true
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Self respect is not an appropriate word If maturation is there it's enough This self respect falls under subclause of maturation
@skiraja
@skiraja 4 жыл бұрын
உங்கள் அறிவை அனைவருக்கும் பகிர்வது மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் மா...💐💐💐👍👍👍
@allinonechannel8717
@allinonechannel8717 5 жыл бұрын
Dr.Shalini madam words are important to our generation,her social welfare mind to human beings need to be appreciated, please don't discourage her,madam I really learned from your interviews please keep going on your social mind thoughts and talks about the social problems faced by humans,we always support you madam, really really big thinks...
@georgedaniel2514
@georgedaniel2514 4 жыл бұрын
பெண்ணே உயர்ந்து நில் ✨️
@Nilaasri_777_official
@Nilaasri_777_official 2 жыл бұрын
Unga video daily 1 hour paakuren.... Unga pechi kettu kitte irukanum pola iruku
@sriram1424
@sriram1424 5 жыл бұрын
ஒரு பெண் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிற்பாடும் குடும்ப பாரத்தையும் சுமக்க குறைவான கூலிக்கு வேலைக்கு செல்கிறாள்.ஆனால் ஆண் மகன் எந்த வித குடும்ப பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் ஊர் சுற்றுபவர்களாக இருப்பதை சமூகத்தில் இயல்பாக காண முடியும். 1.வீட்டு வேலை செய்பவராக 2. குடும்ப பாரத்தை சுமப்பளாக 3.அடிப்படையிலேயே பெண் இச்சைக்குரியவளாக; சமூகம் பெண்களை இப்படித்தான் ம(மி) திக்க விரும்புகிறது.
@rajgokul2642
@rajgokul2642 4 жыл бұрын
Nee vanthu parthiya
@kalaimaniperiasamy3047
@kalaimaniperiasamy3047 4 жыл бұрын
ஒன்றுக்கும் உதவாது ஊர் சுற்றிக் கொண்டு இருந்தாலும் ஆண் என்று ஒரு காரணமாக பெண்ணினை அடிமையாக்கும் உரிமையை யார் அவனுக்கு கொடுத்தது? சில ஆண்கள் படித்திருந்தாலும், பெண்ணியம் பேசுபவர்கள் ஆக இருந்தாலும் தன் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அவருக்கு அடிமையாக்கும் பண்புகள் உள்ளது. வெளியில் வேசம் போடும் ஆண்களின் படிப்பறிவு கல்வியறிவு பெற்றுள்ளவராக இருந்தாலும் அவர்களால் என்ன பயன்?
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
If u r male Hope u r unfit to got married And disgracing the bond of husband and wife If female Husband is doing so leave him get your way of life happily
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
In case known about that male before there is no need to show your pussycat
@CSSanjaykumar
@CSSanjaykumar 3 жыл бұрын
ஔவை saraku aduchurukangala ena intha amma olaruthu
@pattipethisamayal9632
@pattipethisamayal9632 4 жыл бұрын
Day by day, maturing knowledgeably by listening to your interview and speech. In fact practically applying in my life. Thank you. Prathap
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Apply gradually and move away from your husband and win your goal of women freedom
@ziyananatheer1178
@ziyananatheer1178 4 жыл бұрын
How true woww... all her points are great! Superb speaker!
@deepanchakravarthy7305
@deepanchakravarthy7305 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. உண்மையை உரக்க பேசுவோம்.
@snowgirlsnowgirl8033
@snowgirlsnowgirl8033 5 жыл бұрын
One of the beautiful,Great madam ur👌👍💕🙏🙏
@geethadonyphilip1850
@geethadonyphilip1850 4 жыл бұрын
Please start your own channel Madam, you will definitely reap benefit for your noble thoughts All the best wishes.
@ravingk
@ravingk Жыл бұрын
தொடரட்டும் அம்மா உங்கள் பணி.
@jayakumar-re6ik
@jayakumar-re6ik 4 жыл бұрын
Dr.shalini madam pola oru pen nam Tamil naduku kidaitha oru varam...keep doing and posting vedios madam.. I salute you...
@geethalakshmanan9497
@geethalakshmanan9497 4 жыл бұрын
It's great. Creating awareness in society. Such a wonderful conversation .
@sasikumarkathirgamanathan7229
@sasikumarkathirgamanathan7229 4 жыл бұрын
உங்கள் பணி தொடர்க..நான் பல தடவை வியப்படைந்துள்ளேன்.ஒரு பெண்ணிடம் இவ்வளவு திறமையா?என்று உங்களை போன்று நாம் பிறந்த தேசமாகிய இலங்கையிலும் இந்தியாவிலும் பெண்கள் முன்னேற வேண்டும்.பெண் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் swiss kathir
@karthikeyan4420
@karthikeyan4420 5 жыл бұрын
Dr Shalini, inevitable Iconic women of Tamilnadu.
@gnanambalt164
@gnanambalt164 Жыл бұрын
சகோதரி பேசும் போது நான் பேசுவது போல் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களை. என் கண் முன்னே எங்கே தவறு நடந்தாலும் நானும் தட்டி கேட்பேன். நியாயமான முறையில் பேசிறிங்கா.பேனா பற்றி எல்லாம் கட்சிகளும் பேசும் போது நீங்கள் பேசவில்லையை என்று நினைத்து கொண்டு இருந்தேன். இப்போது தான் உங்கள் பேட்டியியை பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் உரையாடல். உங்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும் ஒரு முறையாவது நேரில் பார்த்து பேசவேண்டும் போல் ஆசையாக இருக்கிறது.
@BalaMurugan-ld6uv
@BalaMurugan-ld6uv Жыл бұрын
உங்களுடைய பேச்சு என்னை கொஞ்சம் மனிதனாக மாற்றியுள்ளது
@rrajeshprabu
@rrajeshprabu 5 жыл бұрын
I support you, Doctor! You don't speak for yourself but, for the community and human fraternity. Your logical deduction a psychiatric problem is thought provoking. You always aim for harmony in the chauvinistic world.
@sivagurupathmanathan31
@sivagurupathmanathan31 Жыл бұрын
உள்ளதை உள்ளபடி உள்ளத்தை திறந்து உலகசமுதாயத்திற்கு உணர்வுபூர்மாக உவந்தளிக்கும் கருத்துக்கள்மேலானவை உளமார வாழ்த்துகின்றேன் டாக்டர் அம்மாவை
@devidhayalan3128
@devidhayalan3128 5 жыл бұрын
Mam ur talk Exdadinary Thanks 🙏
@acenavigator9095
@acenavigator9095 4 жыл бұрын
Keep doing the good work. We need more people like Shalini for upliftment of Tamilians.
@riltonklazarus8165
@riltonklazarus8165 5 жыл бұрын
BOys oda problem a purinjikitu pesringa Thank you
@kiransri1515
@kiransri1515 5 жыл бұрын
You have such a clarity of thought and speech. As a woman I feel really proud of you.
@alicesylviyasamuel7223
@alicesylviyasamuel7223 5 жыл бұрын
Oh.. this lady is 💕
@prakashr7231
@prakashr7231 4 жыл бұрын
எளிமையாக புரிதல்....நன்றி doctor 🙏
@jayakumar-re6ik
@jayakumar-re6ik 4 жыл бұрын
Madam after seeing your vedios pengal meethu enaku erukum mariyathai 1000 madangu athikarithu vittathu... nandri Madam...
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Edhuku correct ah sollunga
@prisoneroftime
@prisoneroftime 5 жыл бұрын
Madame i am ur biggest fan!!! Very impressed by ur works and attitude.... ❤️
@umashakthi2725
@umashakthi2725 5 жыл бұрын
Shallini mam I started reading your replies on andharangam edhu andharangam . When I was doing ninth standard? Still now I am following yours ideology. Thank you for being supportive
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
R u really happy in ur married life? Or ?????
@kathirvels6990
@kathirvels6990 4 жыл бұрын
உங்களை பற்றிய தவறான விமர்சனங்களை பார்த்து உங்கள் பதிவை பார்த்ததில்லை. எவ்வளவு பெறியதவறு செய்திருக்கிறேன் எவ்வளவுபெரியசமுதாயபார்வை நன்றி சகோதரி
@jawaharbabu123
@jawaharbabu123 3 жыл бұрын
Mother son relationship...arumai...I never heard like this mem...thanks lot...mother sentiments natural... cant avoid...now i understand...why my mother avoiding me...much
@karuppusaamieksdg9781
@karuppusaamieksdg9781 5 жыл бұрын
Excellent interview extraordinary answers. Hats off to the Iron lady dr.shalini. Please keep going mam. Thanks to aadhan tamil channel please do more interviews with dr.shalini.
@madhumithagomathinayagam3264
@madhumithagomathinayagam3264 Жыл бұрын
Superb Women Empowerment Discussion
@sheelaize
@sheelaize 4 жыл бұрын
Doctor Shalini! You are great. You are our inspiration. Awesome interview.
@hra345
@hra345 5 жыл бұрын
Arumai...... Amma influence on sons super.... All amma s including me should have this in mind...
@anithasvibes7082
@anithasvibes7082 5 жыл бұрын
Always waiting for your videos mam... Love you lots
@vasudadala7385
@vasudadala7385 4 жыл бұрын
Every men and going to marrying person should listen all videos of Dr.Shalini mam. Shalini mam advices no one can learn from any university or institutions or from parent's. If any one listens of watches shalini mam interviews or advices...those people wont face any problem their entire life. I request all boys and men please spend time with Shalini mam interviews.
@thiru3832
@thiru3832 5 жыл бұрын
Outstanding speech! Thank you
@sumithsumith9696
@sumithsumith9696 5 жыл бұрын
From 35.17 how beautiful and fantabulous message..............super real and very high peak fact this is.......everyone definitely should realize it.................tq mam for the wonderful analysis mam super ...continue the work mam.
@divyavenkat6852
@divyavenkat6852 5 жыл бұрын
Love u shalini man...inspirational speech
@MsComender
@MsComender 5 жыл бұрын
Maam. I love u maam. u r a great inspiration :)
@ziyananatheer1178
@ziyananatheer1178 4 жыл бұрын
I've become a big fan of you. I'm sure many sensible women would be. Please continue ur daring work
@shoba57
@shoba57 5 жыл бұрын
I will always be Waiting for your video Mam....Great respects for you Mam....
@anithasvibes7082
@anithasvibes7082 5 жыл бұрын
Yes same
@angelinchristy4545
@angelinchristy4545 5 жыл бұрын
@@mayarajie what do you mean by genuine me too, do you think person who raised their voice are all not genuine, they shared their pain, if you don't believe it is up to you but it is not joke to give laughing Smiley, be human.
@mayarajie
@mayarajie 5 жыл бұрын
@@angelinchristy4545 oh no.. I think you completely misunderstood. Nothing like what you think. I did not meant the hashtag me too. What I meant genuine is the sheer English grammatical me too and not the hashtag.
@angelinchristy4545
@angelinchristy4545 5 жыл бұрын
@@mayarajie 👍
@mayarajie
@mayarajie 5 жыл бұрын
@@angelinchristy4545 Also people must stop jumping into sudden conclusions rather than understanding the core meaning of a phrase. Exactly the question what you put across. The word has become so diluted, it's losing it's genuine meaning.
@benitayasotharan2822
@benitayasotharan2822 4 жыл бұрын
I love you so much my darling sister keep doing good God bless you and your family .
@mithrasignage2991
@mithrasignage2991 5 жыл бұрын
Sema mam unga video neraya pathu eruken super ungal seyal super plese continue this my first coment thank
@satheeshkumar7190
@satheeshkumar7190 5 жыл бұрын
Good speech mam, GOD BLESS YOU
@MuthuMuthu-xh7nr
@MuthuMuthu-xh7nr 5 жыл бұрын
வாழ்க வளமுடன் ஷாலினி அவர்களே..
@kousalyadevis3033
@kousalyadevis3033 5 жыл бұрын
Excellent speech mam, don't worry about negative feedback, actually iam addict to your speech
@kiruraj7410
@kiruraj7410 5 жыл бұрын
Well said Mam 🤗👌
@suryayoutube2300
@suryayoutube2300 5 жыл бұрын
Dr shalini always great
@shirleydavid9726
@shirleydavid9726 5 жыл бұрын
Ma’am I was inspired by your interview As a women you r an eye opener
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Eye opener meant?
@sasikalamanikandan6963
@sasikalamanikandan6963 4 ай бұрын
​@@arthanarisenthil1594yaru sami ne?
@chinchin-wz7yh
@chinchin-wz7yh 5 жыл бұрын
I'm one of your fan mam, you rock ever.
@yasmeensp.8137
@yasmeensp.8137 5 жыл бұрын
Excellent thinking every woman or man should teach their childrens in a positive attitude.
@HABU111
@HABU111 5 жыл бұрын
நானும் 4 வருடங்களாக பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்... இவர் பெண்களை மெருகேற்றி அவர்களை உயர்வானவர்களாக காட்ட வேண்டும் என்று பெரிதும் பாடுபடுகிறார்... ஆனால் பாவம் இது ஆணாதிக்க சமூகம் என்று தெரிந்து இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்...
@suganyasuganya8670
@suganyasuganya8670 4 жыл бұрын
👍mam. It is really true good speech
@tamilarasinarayanan694
@tamilarasinarayanan694 4 жыл бұрын
Realy superb .lady super star mam neenga. 👍
@mullaiselvanc
@mullaiselvanc 2 жыл бұрын
Super Dr Shalini 👌
@vijiskjsaru9515
@vijiskjsaru9515 5 жыл бұрын
Wow my great inspiration Dr. Shalini mam I hate to celebrate womans day Bcz it's only a day they're all send me a ton of pictures It's Also strong dominant day of womens day But when I see ur interview I felt it's cool U r my inspiration mam I loved ur boldness also am follow that too Love u lots mam
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Brother mutual understanding is life Male or female all are same With equal rights But as per this madams speech everywhere in her speech degrading male saying females are not given freedom Its something irritating and there is an chance for good families to get divorced
@benetkaizer
@benetkaizer 5 жыл бұрын
Sister I like your clarity speech and more information
@pavi186
@pavi186 3 жыл бұрын
She is such a well read and modest women..: She is very intelligent..
@Greencity8686
@Greencity8686 5 жыл бұрын
மேம்பட்ட அறிவு
@vaishnavi....6451
@vaishnavi....6451 5 жыл бұрын
I wish to learn more things from het
@trdaring5189
@trdaring5189 5 жыл бұрын
Very rational person and a rational talk...hats off
@traja9552
@traja9552 5 жыл бұрын
dear sis...u tell the fact n truth of universe...
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
So from today you call her miss or Mrs universe If Mrs universe overall
@gowthamegambaram318
@gowthamegambaram318 5 жыл бұрын
Mam awesome Periyar Daughter
@susisomu2535
@susisomu2535 5 жыл бұрын
Really great mam. Naan yaravathu orutharukku fan nu solvenna athu ungalukku Mattum thaan.
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 жыл бұрын
We need more people with different viewpoints like this doctor only then we will mature... As long as I have seen she is very genuine..
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Are you married? Do u have kids? Leading an life of responsibility? U are coming to say you will be matured after listening madam Until now not matured or what ? Still unaware of day to day life?
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 жыл бұрын
@@arthanarisenthil1594 there is nothing to get emotional about supporting different viewpoints... You feel like hurt don't know why..
@jaishankar1466
@jaishankar1466 Жыл бұрын
Shalini ur a PM candidate. Get in to politics. U think from universal aspect. Broad mind and studied humans thoughts.. best of luck shalini..!!!!
@jaswingenga1416
@jaswingenga1416 5 жыл бұрын
Love you mam 🌹
@SaranKumarV0531
@SaranKumarV0531 5 жыл бұрын
தோழர் ஹாலினி.!👍👍
@hepsibaarchana6778
@hepsibaarchana6778 5 жыл бұрын
Super
@rajendranvasudevan7045
@rajendranvasudevan7045 4 жыл бұрын
தோழர் ஷாலினி !
@vbl8042
@vbl8042 5 жыл бұрын
You are really special women...I like the way of conveying your thoughts...kindly continue it...
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
She is not an women An extraordinary species
@ramalakshmi8417
@ramalakshmi8417 2 жыл бұрын
Dont worry about others,ma 'am. You are an anthropologist ma'am. Your views on natural selection, your information about Periyar swomen empowerment encouragement is all so enlightening to me,who is 70 years old.
@premkumarwilliam1976
@premkumarwilliam1976 4 жыл бұрын
Dr.salini always rock
@luks6243
@luks6243 5 жыл бұрын
சூப்பர் மம். வாழ்த்துக்கள்🤝🤝💐
@sriapnexim2583
@sriapnexim2583 5 жыл бұрын
Madam really I love your bold speech
@sathishridrid2275
@sathishridrid2275 5 жыл бұрын
Thanks for the vedio bro
@durgaperumal9564
@durgaperumal9564 4 жыл бұрын
Thank you mam you big inspiration for me and a best advisor for ever once again thank you mam 🙏💕
@divaharan9976
@divaharan9976 5 жыл бұрын
Your awareness information very useful for all. Thanks
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 36 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 9 МЛН
What Today's Woman needs from a Man ? | Dr Shalini |Awareness| MT 40
23:37
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16