பெண் மானே சங்கீதம் பாடிவா பாடல் | Penn Maaney song | S. P. Balasubrahmanyam, S. Janaki love song .

  Рет қаралды 64,077

4k Classic Movies & Song

4k Classic Movies & Song

2 жыл бұрын

#ilayaraja #rajini #ambika #lovesongs #tamilsongs #4ksongs
பெண் மானே சங்கீதம் பாடிவா பாடல் | Penn Maaney song | S. P. Balasubrahmanyam, S. Janaki love song . Tamil Lyrics in Description .
Movie : Naan Sigappu Manithan (1985 film)
Music : Ilaiyaraaja
Song : Penn Maaney
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Mu. Metha
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஹா ஆஹா…..ஆஹா ஆஹா…..
ஆஹா அஹா ஆஹாஆஹா ஆஹா ஹா ஆ…..
ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்……….ம்ம்…
பெண் மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
ஆண் : தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ
பெண் : கை அருகில் பூ மாலை கால்களின் கோபுரம்
மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புரம்
ஆண் : என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்
காணுவேன்……தேவியை கண்களின் விழாவில்
பெண் : உன் மானே சங்கீதம் பாடவா
உல்லாசம் ஆயிரம்
உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே….ஏ…..
உன் மானே சங்கீதம் பாடவா
இருவர் : ………………………….
பெண் : யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே
போர்க்களம்தான் ஹோய் பூக்களின் தேகமே
ஆண் : தேக மழை நான் ஆகும்
தேதியை தேடுவேன்
ஈர வயல் நீ ஆக மேனியை மூடுவேன்
பெண் : கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வரதோ
ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா…..
பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா
உல்லாசம் ஆயிரம்
ஆண் : ம்ம்….உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்……….ம்ம்…
ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா….
பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா

Пікірлер: 27
@nirmalmpt
@nirmalmpt 10 ай бұрын
.தலைவர் Very smart
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
அருமையான பாடல், இசையமைப்பு. அழகிய குரல்கள். அழகிய படப்பிடிப்பு.
@ManojManoj-rs3kr
@ManojManoj-rs3kr Ай бұрын
உங்கள் குரலுக்கு நிகர் எவரும் இல்லை மருபடியும் பிறந்து வருவீர்களா i miss you Sir அன்பு கரூர்
@arokiyamraja6718
@arokiyamraja6718 7 ай бұрын
80 பாடல் எனக்கு சிறுவயது பழைய நினைவுகள் வருகிறது அருமையான பாடல்
@dagin3265
@dagin3265 2 ай бұрын
நான் சூப்பர் ஸ்டார் ரசிகன் , சிறு வயது முதல் இந்த பாடல் கேட்கிறேன் , ரஜினி சார் , அம்பிகா இந்த பாடலில் ரொம்ப அழகு , இந்த பாடலில் வரும் காட்சிகள் மிக மிக அருமை
@ragavimadhavan606
@ragavimadhavan606 Жыл бұрын
தலைவர் அம்பிகா கொள்ளை அழகு🌹🌹🌹👌👌👌
@thangalakshmi
@thangalakshmi 9 ай бұрын
aam
@forcedave4997
@forcedave4997 3 ай бұрын
Ambika than
@yamunathiruvengadam6675
@yamunathiruvengadam6675 5 ай бұрын
I miss my parents. Unconditional love my dad's love
@rajakumarb8670
@rajakumarb8670 Жыл бұрын
கவிதை வரிகள். And . SBP and Janaki ... Semma..... 💕💕💕💐💐💐💐
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl Ай бұрын
SUPER SONG MY FAVORITE SONG S.P.B VOICE BUTIFUL S JANAKI VOICE EXCLENT RAJINIGANATH AMBIKA COMENATION BUTIFUL
@shunmugamvenu4996
@shunmugamvenu4996 6 ай бұрын
❤RAJNIKANTH SIR ❤
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
1.28. இல் வரும் ஆரஞ்சு வண்ண பூக்கள் கொள்ளை அழகு
@user-sp6wy6mj8p
@user-sp6wy6mj8p 4 ай бұрын
My favourite song sema ❤️
@Veilfire07
@Veilfire07 Ай бұрын
3:06 Thalaivar takes a second to look away from the camera before proceeding with the song. When I was young I always used to see that and remember this song distinctly. Such an amazing song & sweet memories 🥹❤️
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 5 ай бұрын
என்ன ஒரு இனிமையான ராஜா சார் அவர்கள் பாடல்.மறக்க முடியுமா?
@ushausha71
@ushausha71 Ай бұрын
Super nice sweeat song👌😍🎉❤💞🌹
@arumugam8109
@arumugam8109 27 күн бұрын
ஆஹா😃👍 பாடல் சூப்பர்
@vanojasri7376
@vanojasri7376 2 ай бұрын
2024 fan
@Vvenba0509
@Vvenba0509 2 ай бұрын
தமிழின் வரிகள் இனிமை
@rajakumariraje1514
@rajakumariraje1514 Жыл бұрын
🌹🤩🌹
@muppidathimurugan6660
@muppidathimurugan6660 Жыл бұрын
My choice .....so end en kaiyela.............
@muppidathimurugan6660
@muppidathimurugan6660 Жыл бұрын
Nambigai iruntha varalam.......pasallam....... waiting........avallathan solla mudiym ...... pothuvaga.
@mathavanbharathimathavan4989
@mathavanbharathimathavan4989 10 ай бұрын
💯hi
@hadibashak4230
@hadibashak4230 Жыл бұрын
Mu.meatha vin kavidai varigal.
@rose_man
@rose_man 7 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஆஹா…..ஆஹா ஆஹா….. ஆஹா அஹா ஆஹாஆஹா ஆஹா ஹா ஆ….. ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும் உன் நாணம் செவ்வானம்……….ம்ம்… பெண் மானே சங்கீதம் பாடிவா அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ பெண் : கை அருகில் பூ மாலை கால்களின் கோபுரம் மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புரம் ஆண் : என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம் காணுவேன்……தேவியை கண்களின் விழாவில் பெண் : உன் மானே சங்கீதம் பாடவா உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும் உன் தேனே வந்தேனே….ஏ….. உன் மானே சங்கீதம் பாடவா இருவர் : …………………………. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே போர்க்களம்தான் ஹோய் பூக்களின் தேகமே ஆண் : தேக மழை நான் ஆகும் தேதியை தேடுவேன் ஈர வயல் நீ ஆக மேனியை மூடுவேன் பெண் : கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே வானமும் தேடியே வாசலில் வரதோ ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா….. பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா உல்லாசம் ஆயிரம் ஆண் : ம்ம்….உன் பார்வை தேன் தரும் உன் நாணம் செவ்வானம்……….ம்ம்… ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா…. பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@user-zn1zy9sg5r
@user-zn1zy9sg5r 5 ай бұрын
My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 51 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 62 МЛН
Burger Boom 💥 #настольныеигры #boardgames #games #игры #настолки #настольные_игры
0:35
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 23 МЛН
Простой дворник с большим сердцем 🫶
0:25
DO YOU HAVE PARENTS LIKE THIS?
0:19
dednahype
Рет қаралды 2,4 МЛН