No video

பெரியாருக்குப் பிடித்த குறள் சுயமரியாதைக்கு எதிரானதா? | Episode - 4 | வள்ளுவர் சொன்னாரா?

  Рет қаралды 3,309

Dravidam 100

Dravidam 100

2 ай бұрын

‪@Dravidam100‬ #subavee #thirukural #periyar
Dravidam 100 - An official KZfaq channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
KZfaq
/ @dravidam100
Instagram
dravidam100

Пікірлер: 40
@manigopanneerselvam9256
@manigopanneerselvam9256 2 ай бұрын
மிகச் சிறப்பான உத்தி.... நல்ல பரப்புரை ...❤️ பேரா.மணிகோ பன்னீர்செல்வம், பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113
@user-zs3xt7yr4f
@user-zs3xt7yr4f 2 ай бұрын
சிவாயநம அறிவுச் சுடர்கள் இருவருக்கும் எனது அன்பான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள் ஆனால் இறைவனால் இந்த உலகிற்கு அறிவுத்தானம் கொடுங்கள் என்று தங்களைப் போன்ற அறிவுச்சுடர்களை அறிமுகப்படுத்தி வைத்ததற்கு இறைவனுக்கு இறைவனால் படைக்கப்பட்ட இந்த ஆத்மா இறைவனுக்கு இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.,.. எல்லோரும் இனிமேல் பிறவி எடுக்க வேண்டாம் என்று சொல்வார்கள் ஆனால் இந்த உலகம் இருக்கும் வரை தாங்களும் தாங்களைப்போன்ற அறிவுத் தானம் செய்பவர்கள் இந்த உலகிற்கு மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்... அப்போது தான் அன்னதானம் வழங்க அவசியம் இருக்காது ஏனென்றால் தனதறிவை வைத்து தன் நெறியோடு வாழ்வார்கள் யாரிடமும் கையேந்தி நிற்கும் நிலை வராது இறைவனால் படைக்கப்பட்ட திருவள்ளுவர் புனித வாய் மலர்ந்த திருக்குறள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் தாங்கள் இருவரும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ இறைவனின் திருவடிகளை வணங்கிக்கேட்டுக்கொள்கிறேன்...இருவரது திருவடிகளைத்தொட்டு வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்...🙏 சிவாயநம திருச்சிற்றம்பலம் 💐 🙏 👍 சிவாயநம திருச்சிற்றம்பலம்
@logabalan4414
@logabalan4414 2 ай бұрын
வாழ்வின் அனுபவங்களை இயல்பாகவும், நேர்மையாகவும் பகிர்ந்து கொள்ளும் உரையாடல்.
@mohanaganesh8532
@mohanaganesh8532 2 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா 🙏
@noelkannan8362
@noelkannan8362 2 ай бұрын
நீங்கள்❤❤❤இருவரும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@alagesanalagesan4606
@alagesanalagesan4606 Ай бұрын
தன்மானம், சுயமரியாதை..... பற்றிப் பேசுகிற வர்களுக்கு..இந்தக்குறள் எப்படிப் பிடிக்கும் என்ற ஐயம் என்னுள் நெளிந்திருந்தது. மானங்கருதக் கெடும்... என்றசொற்பொருளின் உண்மையான உயிரோட்டத்தை உணர்த்திய சுபவீக்கு வணக்கமும் மரியாதையும் பேரா. ஆர் கே அழகேசன்
@isaiahpandian7515
@isaiahpandian7515 2 ай бұрын
நடமாடும் பல்கலைக் கழகம். தேன் சிந்தும் நினைவலைகள். வாழ்க நீவிர்.
@havinhavin2577
@havinhavin2577 2 ай бұрын
Yaru Ivana 🤦🤦🤦
@solaimuthusundaram3645
@solaimuthusundaram3645 2 ай бұрын
Very interesting conversation. Understanding the depth of Thirukural and comparing it with their own experience and explanation will definitely reach the audience.
@vapillai6073
@vapillai6073 2 ай бұрын
Worth to hear debate on THIRUKKURAL between two Tamil scholars
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 2 ай бұрын
அருமையான பதிவுகள் , அய்யா .
@chidambarams237
@chidambarams237 2 ай бұрын
அழகு
@vairamo
@vairamo 2 ай бұрын
அ௫மையான குறள் நேர்கானல் ❤
@noelkannan8362
@noelkannan8362 2 ай бұрын
108வது பாடல். நன்றி ஐயா.. நன்றி ஐயா.,..
@கற்பவன்
@கற்பவன் 2 ай бұрын
பெரியார் திருக்குறளை கடுமையாக விமர்சித்தவர். கலைஞருக்கே அது பிடிக்கவில்லை. பெரியாருக்கு மொழி பற்றி புரிதல் இல்லை.
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 2 ай бұрын
செருக்கறுக்கும் வாள்... கொடுக்கும் விளக்கம் எங்களையும் அறுக்கும் வாள் ஆக இருக்குது.
@ragu8502
@ragu8502 2 ай бұрын
😂
@noelkannan8362
@noelkannan8362 2 ай бұрын
103.வது அதிகாரம். 1028வது பாடல்.
@noelkannan8362
@noelkannan8362 2 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் 93வது அதிகாரத்தில் 953வது பாடல்.... விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் ஐயா மார்களே❤❤❤🎉🎉
@noelkannan8362
@noelkannan8362 2 ай бұрын
96.குடிமை அதிகாரத்தில்... 953 வது பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்... 🎉🎉
@noelkannan8362
@noelkannan8362 2 ай бұрын
56,வது அதிகாரத்தை மாண்புமிகு 56" நமது...... ........ ....... நன்றாக இருக்கும்.. 11.😂😂😂
@noelkannan8362
@noelkannan8362 2 ай бұрын
397வது பாடல்... யாதானும்....,
@noelkannan8362
@noelkannan8362 2 ай бұрын
759......... வது குறள். 76வது அதிகாரம்.
@arjunpc3346
@arjunpc3346 2 ай бұрын
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@noelkannan8362
@noelkannan8362 2 ай бұрын
11..வது செய் நன்றி அறிதல்.
@noelkannan8362
@noelkannan8362 2 ай бұрын
40.கல்வி ... வது அதிகாரம்.
@noelkannan8362
@noelkannan8362 2 ай бұрын
சொத்து சேர்ப்பது....
@saravanaravanasaravanarava2491
@saravanaravanasaravanarava2491 2 ай бұрын
Nam Tamilar puli kodi parakum sekarama
@gurudurai
@gurudurai 2 ай бұрын
சுபவீ திராவிட தொங்கு சதை.
@manigopanneerselvam9256
@manigopanneerselvam9256 2 ай бұрын
போடா வெங்காயம்...🧅
@saravanaravanasaravanarava2491
@saravanaravanasaravanarava2491 2 ай бұрын
Dravidanuku laam soldran 2026 TAMILN AACHI DHAN 😂😅😊
@sathiyaparamasivan8220
@sathiyaparamasivan8220 2 ай бұрын
😂😂😂😂😂😂
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 156 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 54 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 18 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН