No video

பெரிய வெங்காய சட்னி / Periya vengaya chutney

  Рет қаралды 2,326,664

நல்லுணவு நம் உணவு Nal Unavu Nam Unavu

நல்லுணவு நம் உணவு Nal Unavu Nam Unavu

Күн бұрын

பெரிய வெங்காய சட்னி / Periya vengaya chutney
பெரிய வெங்காய சட்னி : இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள உப்பு, உரப்பு, புளிப்பு என எல்லா சுவையும் சேர்ந்த அற்புதமான சட்னி இது....
Onion chutney: One of the best side dish for idli, dosa. It tastes tangy and spicy for idli and dosa. Try this once and you will never miss it again.
======================================================
Ingredients:
Onions - 4 nos.
Tomato - 1 no.
Garlic cloves - 6 nos.
Curry leaves
Dry chillies - 7 nos.
Salt to taste
Oil
Mustard seeds
Ulundhu dhall
======================================================
Follow us on:
www.mercyskitchen.in
mpgp81@gmail.com
பிற மொழிக்கு சென்ற தமிழ் மொழிச் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோர், "அமுதே தமிழே மொழிகளின் தாயே" என்னும் எனது அலைவரிசையையும் பாருங்கள்.
/ @user-zq3zw2fi9u
நன்றி !!!
Thank you for watching !!!

Пікірлер: 645
@alwayshappysri
@alwayshappysri 2 жыл бұрын
Really good. Delicious thanks for sharing dear. Tip: keep eye on pan. If it's over cooked.. we can not taste this delicious recipe..
@v.charulathav.charulatha7499
@v.charulathav.charulatha7499 Жыл бұрын
L
@v.charulathav.charulatha7499
@v.charulathav.charulatha7499 Жыл бұрын
L
@v.charulathav.charulatha7499
@v.charulathav.charulatha7499 Жыл бұрын
L
@sharan4474
@sharan4474 Жыл бұрын
Chutney
@ganapathya4741
@ganapathya4741 Жыл бұрын
@@v.charulathav.charulatha7499 kolà m
@eluswamy6064
@eluswamy6064 2 жыл бұрын
இப்படி சுத்த தமிழில் பேசுவது சட்டினியின் சுவையை விட மிகுந்த சுவையாக உள்ளது. எதற்காகவும் யாருக்காகவும் இந்த தமிழில் பேசும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம். தங்கையே ! நம் உயிராம் தமிழை வளர்க்கவும் வாழ வைக்கவும் உங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் முன்வர வேண்டும். வாழ்க நற்றமிழ்!
@julixavier7596
@julixavier7596 3 жыл бұрын
தமிழ் நாட்டில் மக்களிடம் தமிழை வளர்க்க உங்களின் முயற்சி மிக நன்று
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 4 жыл бұрын
ஒரு ஆங்கில வார்த்தை இல்லாத தமிழ். கேட்கவே காதுக்கு இனிமையாக இருக்கு சகோதரி. சட்னியும் அபாரமாக இருக்கும்னு தோனுது👏👏👏
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி மா. சட்னி சுவையா இருக்கும். கண்டிப்பாக செய்து பாருங்கள்.
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 4 жыл бұрын
@@nalunavunamunavu9377 சகோதரி, இந்த சட்னி செய்து பார்க்கிறேன் தமிழ் வாழ்க வாழ்கவே
@vadileenagan
@vadileenagan 4 жыл бұрын
அருமையான பதிவு...என்னுடைய கருத்தும் இது தான்
@mallikas369
@mallikas369 4 жыл бұрын
Subscribe English ilaya
@seemababu5390
@seemababu5390 4 жыл бұрын
Oh really subscriber Tamil ah sonaga? Yenaku therila
@As9999-ms
@As9999-ms 2 жыл бұрын
Subscribe என்ற ஆங்கில சொல் தவிர கொஞ்சும் தமிழில் மிக அழகாக செய்முறை விளக்கம் அளித்துள்ளீர்கள். மிக அருமை உங்களின் வெங்காய சட்னியை விட தமிழ் உச்சரிப்பு மிக நன்று சகோதரி. வாழ்க தமிழ்.
@kandasamysachin3610
@kandasamysachin3610 2 жыл бұрын
செந்தமிழில் விளக்கம்,அருமையாக இருந்தது ருசியும் நல்லா இருக்குமென நினைக்கிறேன், வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️👍🏽
@kallaiarumugaprasann
@kallaiarumugaprasann 2 жыл бұрын
தங்களின் தமிழோடு உணவின் சுவையும் அருமை.மனமும் நிறைந்தது.செவியும்,வயிறும் நிறைந்தது.வாழ்த்துக்கள்.
@keerthiv5599
@keerthiv5599 4 жыл бұрын
சற்றுமுன் இந்த சட்னி செய்து இரவு உணவுக்கு சாப்பிட்டு விட்டு பாராட்டுகளைப் பதிவு செய்ய வந்துள்ளேன். மிகவும் அருமையான, ருசியான சட்னி. செய்முறை மிகவும் எளிது. தோழி, தங்கள் காணொலி விளக்கம் எளிமையாக, ஆர்பரிப்பு இல்லாமல் உள்ளது. தங்கள் பணிவான முயற்சிகள் தொடர வாழ்த்துகள் 🎊 வாழ்க வளமுடன்.
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
மகிழ்ச்சி மா !!! நேரம் எடுத்து கருத்து பகிர்ந்தமைக்கும், உங்கள் அன்பான வாழ்த்திற்கும் மிக்க நன்றியும் கூட....😌
@keerthiv5599
@keerthiv5599 4 жыл бұрын
@@nalunavunamunavu9377 ஒரு பணிவான வேண்டுகோள், என் அலைவரிசை subscribe, மணி அழுத்தவும் இரண்டை தாங்கள் கூறுவதை தவிர்க்கவும். இதை நீங்கள் செய்தால் உங்களுக்கு மதிப்பாக இருக்கும். உங்கள் பதிவு பிடித்தவர் தானாகவே அதை செய்வார்கள். ஆங்கிலத்தில் please subscribe caption போதும். தவறாக நினைக்க வேண்டாம். நன்றி.
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
சரி மா. நீங்கள் சொல்வதிலும் தவறு ஒன்றும் இல்லை. 😊
@keerthiv5599
@keerthiv5599 4 жыл бұрын
@@nalunavunamunavu9377 நமக்குள்ளதை யாரும் தடுக்க் முடியாது அந்த எண்ணத்தில் வேண்டுகோள் விடுத்தேன். ஆரோக்கியமாக எடுத்து கொண்டதில் மிக்க நன்றி தோழி. இந்த நாள் இனிதாக அமைய வாழ்த்துகள் 🎊
@mercyprakash952
@mercyprakash952 4 жыл бұрын
@@keerthiv5599 உண்மை தான் மா... நமக்கே சில எண்ணங்கள் தோன்றும். அதையே ஒருத்தர் சரியான நேரத்தில் சொல்லும் போது குழப்பம் தீரும். நீங்கள் சொன்னதும் அது போன்ற ஒன்று தான். உங்களுக்கும் இந்த நாள் இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள்...
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 3 жыл бұрын
நீங்க முழுவதும் ஆங்கில வார்த்தை அதிகம் கலக்காமல் தமிழிலேயே பேசுவது இந்த சட்னியை விட சிறப்பு! இன்றைக்கு எங்க வீட்டு வெங்காய சட்னி உங்கள் உபயம் தான் நன்றி!
@prabhavathib1359
@prabhavathib1359 4 жыл бұрын
சட்னி செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக உள்ளது. முதலில் பொருட்கள் பிறகு செய்முறை விளக்கம். அருமை.நன்றி+வாழ்த்துக்கள் பல.🌹💯🎯💅💅💅🙏🙏🙏.
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி மா 😊🙏🏾
@gayathri7784
@gayathri7784 3 жыл бұрын
Poondu poda solavae ila🙄
@vadivambikaiv4869
@vadivambikaiv4869 3 жыл бұрын
முழுமையான தமிழ் உச்சரிப்புக்கு வாழ்த்துகள் 💐🎉
@sivaprakasamp4107
@sivaprakasamp4107 2 жыл бұрын
சட்னி செய்து பார்த்ததில் சுவையாகவும் அருமையான கலரிலும் அமைந்தது. நன்றி. பாராட்டுகள்.
@ramyasree7885
@ramyasree7885 4 жыл бұрын
உங்கள் ஆங்கிலம் கலக்காத தமிழ் அருமை... !!வாழ்த்துக்கள்... 💐
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
நன்றி மா 😊🙏🏽. அமுதே தமிழே மொழிகளின் தாயே என்னும் அலைவரிசையில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு சென்ற தமிழ் சொற்களை அடையாளம் கண்டு தொகுத்து வழங்கி வருகிறேன். கண்டு உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏🏾 kzfaq.info/get/bejne/eriYrbqLybnQgqc.html
@onloannolifetamil3083
@onloannolifetamil3083 4 жыл бұрын
அருமையானச் சட்னி, அதை விட அழகான நம் தமிழ், அருமையானப் பதிவு,நன்றி.
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
வாழ்க தமிழ்
@dewiek664
@dewiek664 4 жыл бұрын
Sis this vengaya chutney no need to add tamarind, ginger and peringayam?
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
வேண்டாம் மா
@dewiek664
@dewiek664 4 жыл бұрын
@@nalunavunamunavu9377 ok mikka nandri.
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
😊🙏🏾 அமுதே தமிழே மொழிகளின் தாயே என்னும் அலைவரிசையில் பிற மொழிகளுக்கு சென்ற தமிழ் சொற்களை அடையாளம் கண்டு தொகுத்து வழங்கி வருகிறேன். தவறாமல் பாருங்கள் 😊🙏🏾 kzfaq.info/get/bejne/b5yin8an17mZgqs.html
@janac1483
@janac1483 4 жыл бұрын
தங்களின் இனிமையான தமிழ் வர்தைக்காகவே subscribe செய்கிறேன் .... தொடரட்டும் தங்களின் தமிழ் உணவு பணி....
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
நன்றி ஐயா 😊🙏🏽
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
தமிழ் மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு சென்ற சொற்களின் வேர் சொல்லை கண்டறிந்து "அமுதே தமிழே மொழிகளின் தாயே" என்னும் அலைவரிசையில் பதிவிட்டு வருகிறேன். உங்களுக்கு ஆர்வமிருந்தால் பார்த்து பயன்பெறுங்கள் 😊🙏🏾 kzfaq.info/get/bejne/l5qikpSmls6ugY0.html
@777jws6
@777jws6 2 жыл бұрын
அருமை உங்களின் தெளிவான செயல் முறை மற்றும் அருமையான தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் சகோதரி
@Jesusaliverealizationtrust2024
@Jesusaliverealizationtrust2024 4 жыл бұрын
நான் புதுசா இப்ப முதல் முறையாக உங்க பதிவு பார்த்தேன். ரொம்ப தெளிவாக சொல்லி koduthinga சிஸ்டர். நீங்க பேசுற தமிழ்க்காகவே subscribe பண்ணிட்டேன் சிஸ்டர். Chutney அருமையாக இருக்கிறது பார்க்கவே..! மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏🙏👌👌👌💐💐💐💐
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
நன்றி மா 😊
@sudhasoundarajan5940
@sudhasoundarajan5940 4 жыл бұрын
Nithya Anand csshdyyxuc
@YaetikkuPottee
@YaetikkuPottee 3 жыл бұрын
சட்டினியும் சுவை! உங்கள் தமிழும் அருமை!!!! 🙏
@ganeshkumarnadar
@ganeshkumarnadar 3 жыл бұрын
நண்றி , என் மனைவி ஊருக்கு சென்ற பொழுது இந்த பதிவு மிகவும் பயனுல்லதாக இருக்கின்றது
@mangavenkateshpavithra9493
@mangavenkateshpavithra9493 3 жыл бұрын
Tq akka inniki Feb 14th nan enga mama indha chutney and dosa ya samachi kuduthan avar romba nalla irukkunu enakku oru gold ring gift aa present pannaru tq akka
@suprithaharibabu2407
@suprithaharibabu2407 3 жыл бұрын
Really super
@karthitt8250
@karthitt8250 8 ай бұрын
அருமையான பதிவு. அழகு தமிழில். சிறப்பான முயற்சி. கார்த்தி. தலைவர் . கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம்.
@sivakumar-gi6cp
@sivakumar-gi6cp 3 жыл бұрын
அடையுடன் சாப்பிட இந்த சட்னி மிகவும் ருசியாக இருந்தது சகோதரி. மிக்க நன்றி 🙏😊
@selvielangovan6665
@selvielangovan6665 Жыл бұрын
உங்கள் தமிழ் அருமை சகோதரி உங்களின் தமிழ்ப்பற்று எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது நன்றி வாழ்க தமிழ்
@murugan8021
@murugan8021 4 жыл бұрын
தமிழ் அழகு... சட்டினி ம் சுவை..
@grahalakshmimohan6433
@grahalakshmimohan6433 3 жыл бұрын
தமிழும்,பேச்சும் இனிமை அதே போல் சட்னியும் அருமை சகோதாி
@argoki
@argoki 3 жыл бұрын
Normally small onion chutney was tasty,but it will take lot of time for peeling. After trying yours, Everytime I m doing this n my family loves this. Thank you for sharing. Awaiting now such easy n tasty chutney
@user-vf6un1hi2o
@user-vf6un1hi2o Жыл бұрын
உண்மையிலே நல்லுணவு நன்மொழியில் சொல்லிக்குடுத்திருக்கீங்க 👌🤝 நன்றி தோழி.
@user-xk4hc8zh2b
@user-xk4hc8zh2b 3 жыл бұрын
ரொம்ப அருமை my son favorite சட்னி
@shyamalagowri8958
@shyamalagowri8958 3 жыл бұрын
உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறோம் தோழி👍
@selvakumarramaswamy
@selvakumarramaswamy 2 жыл бұрын
இன்று இந்த சட்னி செய்தேன்..மிகவும் நன்றாக (சுவையாக) இருந்தது. நன்றி.
@sangeethag9598
@sangeethag9598 4 жыл бұрын
Romba thanks... Shockingly my husband appreciated me while having this chutney 🥰😁
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
😃👍🏿
@sarithaneduncheziyan5574
@sarithaneduncheziyan5574 2 жыл бұрын
Very nice 🦋
@ganeshvinothraj3723
@ganeshvinothraj3723 4 жыл бұрын
I will try it just now..... Super ra iruku. .tq for this wonderful recipe
@balasubramaniyan5351
@balasubramaniyan5351 3 жыл бұрын
Happydas
@vithyarv652
@vithyarv652 4 жыл бұрын
Try Pani pathen super ah irundhuchi tnq for your useful video
@Pgkutty15
@Pgkutty15 3 жыл бұрын
I will try this chutney.. really super colour and taste..👌👌
@amsaamsa2856
@amsaamsa2856 3 жыл бұрын
Nan today try pannen en husband super nu sonnaru.. Thank u sister
@jayalakshmi2538
@jayalakshmi2538 3 жыл бұрын
வணக்கம் சகோதரி நானும் சட்னி நீங்க சொன்னது போல செய்தேன் . சூப்பர் 👍
@kavithabalamurugan3227
@kavithabalamurugan3227 4 жыл бұрын
அன்புள்ள சகோதரி.. மிகவும் அருமையான சட்னி.... சுவையாக இருந்தது... என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.... 🙏🙏🙏
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 3 жыл бұрын
நன்றி மா
@velavela5393
@velavela5393 4 жыл бұрын
Mom na unka resip konja narathuku munaditha pathu atha na enka house la yma sancha super vanthathu chadini mom super and thank you mom.
@murtim6420
@murtim6420 2 жыл бұрын
Super na tried panni parthan supera vathuchu
@mahalakshmi6547
@mahalakshmi6547 3 жыл бұрын
Thanks akka vetla kuraivana porul irukkupothu itha parthen enga seichom nice nallarunthuchu akka tq 🙃
@jayaramans3950
@jayaramans3950 3 жыл бұрын
சட்னி நன்று , மகளே உங்கள் தமிழ் மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 3 жыл бұрын
நன்றி மா. வாழ்க தமிழ் !!!
@boopathig1234
@boopathig1234 3 жыл бұрын
மிகவும் நல்லா இருக்கு,, சுவையாகவும் உள்ளது 😋😋😋
@vijaylakshmij1384
@vijaylakshmij1384 3 жыл бұрын
உங்க தழிழ் மிக அருமை மா இப்ப. சட்னி செய்யறன் 🌟🌟🌟🌟🌟🌟🌟💐💐💐💐💐💐💐💐🌸
@godslove8864
@godslove8864 4 жыл бұрын
Hi aunty sterday thaa unga video patha mrng doaa vengaiya chutney neenga sonna matheri it comes out very well enga veetla ellorum nalla irukunu sonnaga.... tq
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
நன்றி மா 😊🙏🏾
@nandhinim9584
@nandhinim9584 Жыл бұрын
இனிமையான தமிழில் பேசியதற்கு நன்றி
@ilakiyas8352
@ilakiyas8352 Жыл бұрын
Supera irrunthathu chutni sister
@lakshya1213
@lakshya1213 3 жыл бұрын
Today try pannen Sis aahaa Enna taste really superb sister extra 2 idly saptanga sis colorum Neenga sonna madhiriyea vandhuchu Sis 👌👌👌👌👌👌👌👌👌👌😋😋😋😍
@venkateshbabu.ssoundar2337
@venkateshbabu.ssoundar2337 3 жыл бұрын
Akka I love the chutney enga appa kum amma kum annanukum mainly enakkum totoly my family love your chutney😋
@jesintriny2848
@jesintriny2848 4 жыл бұрын
Today I did this chatni... Every one like more. Tq for your receipt
@msaravanan7562
@msaravanan7562 4 жыл бұрын
Super sister
@manickamk1893
@manickamk1893 3 жыл бұрын
Aka romba vae taste ah iruku 🙏
@rasigarasiga5598
@rasigarasiga5598 3 жыл бұрын
Sis unga repie ya pathu try pannain very tasty 😋so thanks sis
@kanagusabai8061
@kanagusabai8061 Жыл бұрын
நல்ல குரல் வளம்.👍
@Shanthi-de4wt
@Shanthi-de4wt 3 жыл бұрын
I tried this Today and the result was awesome
@aishwaryagopi5818
@aishwaryagopi5818 3 жыл бұрын
Super sister. naan try panna taste a irunthathu very nice taste .chatnuy ni Kali ayiruchi . Very very thank u akka
@vishalkkkarunakaran1057
@vishalkkkarunakaran1057 2 жыл бұрын
Arumaiana chutney melum thamizh
@mirthikaascollections6193
@mirthikaascollections6193 4 жыл бұрын
மிக அருமையான சுவை...எனது குழந்தைகள் விரும்பி சாப்பிட்டனர்.... நன்றி....
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
நல்லது சகோதரி. மிக்க மகிழ்ச்சி.
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
மல்லாட்டை சட்னி காணொலியும் பார்த்து செய்து கொடுங்கள், மிக விருப்பமாக சாப்பிடுவார்கள். செய்முறை பார்த்து இவ்வளவு தானா என்று நினைக்காமல் செய்து பாருங்கள் 😊
@mirthikaascollections6193
@mirthikaascollections6193 4 жыл бұрын
கண்டிப்பாக தோழி....
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
@@mirthikaascollections6193 😊♥️
@naseem92able
@naseem92able 3 жыл бұрын
சட்னியும் சுவை உங்கள் தமிழ் அதை விட அருமை
@johnson-iv2ig
@johnson-iv2ig Жыл бұрын
அக்கா உங்கள் தூய தமிழுக்காவே லைக் மற்றும் சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கிறேன்
@sarptamilans3044
@sarptamilans3044 3 жыл бұрын
தமிழ் வாழ்க.... அற்புதமான பதிவு சகோதரி....மிக்க நன்றி...
@kolanvelu3420
@kolanvelu3420 4 жыл бұрын
Simple and easy to cook delicious dish. Goes well with rice too. Thank you for sharing you culinary skills. Also, you spoke in Tamil without any English words. Excellent!
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
Thank you 😊
@antonykwt7181
@antonykwt7181 3 жыл бұрын
Sister superb chutney I tried it came out superb
@Gvscraft2015
@Gvscraft2015 4 жыл бұрын
Unga Tamil lukagave naan subscribe seidhuillen.. nandri thozhi💞
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
நன்றி மா 😊🙏🏽. தொடர்ந்து எனது காணொலிகளை கண்டு உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏🏾
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
அமுதே தமிழே மொழிகளின் தாயே என்னும் அலைவரிசையில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு சென்ற தமிழ் சொற்களை அடையாளம் கண்டு தொகுத்து வழங்கி வருகிறேன். கண்டு உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏🏾 kzfaq.info/get/bejne/eriYrbqLybnQgqc.html
@niharikadacosta7752
@niharikadacosta7752 Жыл бұрын
Made it today. Best onion chutney I have ever made. I was looking for one without tamarind. Thanks 😊
@yashikar6453
@yashikar6453 2 жыл бұрын
Super na try panna nalla irunthathu thank u sis
@nithamumkarpom6046
@nithamumkarpom6046 3 жыл бұрын
நன்றி தோழி மிக சுவையாக இருந்தது.
@qwerasdf523
@qwerasdf523 2 жыл бұрын
Thank you for this recipe today
@vithyavithya1325
@vithyavithya1325 2 жыл бұрын
Mm super 👌 nice nan tripe panan.
@reshmaselus2220
@reshmaselus2220 3 жыл бұрын
Wow super 😍 😍 😍 first time na chatny senjen my mom & dad love it very it cook very well 😋😋😋thank u akka
@jayasri6379
@jayasri6379 2 жыл бұрын
Tq akka I tried it . It is vaera level taste tq so much akka .
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 Жыл бұрын
Simple eacy good, Thanks
@snekaar985
@snekaar985 3 жыл бұрын
Very nice talking in Tamil fantastic sister Tamil very very nice
@karthikak4470
@karthikak4470 4 жыл бұрын
Nandri sagothari. neththu indha satni sencha rompa nalla irugunu sonnanga....
@sarptamilans3044
@sarptamilans3044 3 жыл бұрын
Naan try panen ...suvai nandraga irundathu madam...inum snacks videos la podunga corona time la
@jonespari3366
@jonespari3366 4 жыл бұрын
சட்னி செய்து சாப்பிட்டோம்.செம சூப்பர்.வாழ்த்துக்கள்
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 4 жыл бұрын
நன்றி மா 😊🙏🏽. அமுதே தமிழே மொழிகளின் தாயே என்னும் அலைவரிசையில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு சென்ற தமிழ் சொற்களை அடையாளம் கண்டு தொகுத்து வழங்கி வருகிறேன். கண்டு உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏🏾 kzfaq.info/get/bejne/eriYrbqLybnQgqc.html
@jonespari3366
@jonespari3366 4 жыл бұрын
@@nalunavunamunavu9377 ok அம்மா.வாழ்த்துக்கள்
@visalachiramesh8920
@visalachiramesh8920 4 жыл бұрын
Na samayachu patha super semaya irunthuchu chutney
@akbjchannel6951
@akbjchannel6951 4 жыл бұрын
I will try it come out very well
@bhavanip788
@bhavanip788 4 жыл бұрын
Today I tried you recipe it camed out very well Thank you mam
@pprakashraj6031
@pprakashraj6031 2 жыл бұрын
Ungal tamilukku en muthal vanakkam tholi.
@sivakumarsiva3793
@sivakumarsiva3793 2 жыл бұрын
செம 4முறை செய்துவிட்டேன் கமன்ட் பேட மறந்துட்டேன் , செம, .......
@rajalakshmiadi6165
@rajalakshmiadi6165 4 жыл бұрын
Azhagiya thamizh. Iniya unavu. Nandri.
@liththishtharun254
@liththishtharun254 2 жыл бұрын
Unga tamil supper 👍👍👍🙏🙏
@pnatarajan705
@pnatarajan705 2 жыл бұрын
அருமையான. சட்னி நன்றி
@redeemswordsoflord
@redeemswordsoflord 5 жыл бұрын
Nan try panni paka poren thank you mam👌👌👌👍👍👍
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 5 жыл бұрын
👍
@redeemswordsoflord
@redeemswordsoflord 5 жыл бұрын
@@nalunavunamunavu9377 mam ipo udane chatni seithu saptachu...full family happy superb👌👌👌👌
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 5 жыл бұрын
@@redeemswordsoflord செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மா.
@diya4363
@diya4363 2 жыл бұрын
Your way of speech nice👍
@kothandansuganthi1194
@kothandansuganthi1194 4 жыл бұрын
Naanum seithu paarthen semmaya vanthathu super
@kirijonasudaram2909
@kirijonasudaram2909 3 жыл бұрын
Wonderful video, excellent demo ,💜🤘👍🙏🌷🥰
@estherthomas4481
@estherthomas4481 3 жыл бұрын
அப்படிப்பட்ட நல்ல அற்புதமான! 😎
@siddiquesiddique6835
@siddiquesiddique6835 4 жыл бұрын
Thank you sister. Nice சட்னி
@kavithasuresh219
@kavithasuresh219 10 ай бұрын
Wow. Super. ❤
@gayathrigayathri1765
@gayathrigayathri1765 2 жыл бұрын
Veery. Nice😊
@vasudevanrengasamy5358
@vasudevanrengasamy5358 2 жыл бұрын
Simple and precise way of explaining. Thank you so much sister
@sabariraja9111
@sabariraja9111 3 жыл бұрын
தமிழ்ல பேசுறது அழகாக இருக்கிறது அக்கா👌👏👍
@azeescitykinggudalur29
@azeescitykinggudalur29 3 жыл бұрын
Supper.. test. Akkka. Arumai....
@gayathrip5449
@gayathrip5449 3 жыл бұрын
Tq sis for this simple and nice receipe and your tamil very nice
@visalivisali1651
@visalivisali1651 3 жыл бұрын
வெங்காய சட்னி சூப்பர் அக்கா..
@thamilanthamilan8709
@thamilanthamilan8709 3 жыл бұрын
Today I am trying Super taste chutney Thanks akka
@sabarinathanelumalai6913
@sabarinathanelumalai6913 4 жыл бұрын
சூப்பர் அருமையாக இருந்தது சிஸ்டர்
@rusrisai6298
@rusrisai6298 2 жыл бұрын
தங்கச்சி தமிழ் வார்த்தை ...👋👋👋👋👋👋👋👋👌👌👌👌
@mskeswarimskeswari9709
@mskeswarimskeswari9709 3 жыл бұрын
Nalla irukku ga ennakkum piditha sattini ga
@S.e.m.m.a
@S.e.m.m.a 5 жыл бұрын
அழகான தமிழ்...நல்வரவு
@nalunavunamunavu9377
@nalunavunamunavu9377 5 жыл бұрын
நன்றி மா
@suganthiselvarajan9965
@suganthiselvarajan9965 5 жыл бұрын
@@nalunavunamunavu9377 .
@godislovesamy8807
@godislovesamy8807 Жыл бұрын
சூப்பர் நல்ல ருசி 😋😋😋
Venkatesh Bhat makes Onion Chutney| CC|Coconut Chutney |Thengai chutney/Vengaya chutney/South Indian
12:31
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 10 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН