No video

Permanent solution for allergic rhinitis / sinus | அலர்ஜி / சைனஸ் - நிரந்தர தீர்வு | Dr. Arunkumar

  Рет қаралды 925,993

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

அலர்ஜி / சைனஸ் / தும்மல் / மூக்கில் நீர் வடிதல் - வருவதற்கு காரணம் என்ன?
மருந்துகள் வாழ்நாள் முழுக்க தேவையா?
மருந்துகள் இல்லாமல் நிரந்தர தீர்வு காண்பது எப்படி?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Allergy / sinus / sneezing / allergic rhinitis - what is the cause?
Are medicines necessary for lifelong?
How to permanently find solution for allergic rhinitis?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #allergy #solution #treatment #diet
Chapters:
00:00 - introduction
02:45 - causes / types of allergic rhinitis
06:07 - symptoms
06:40 - tests
08:40 - medical treatment
09:47 - diet for allergic rhinitis
12:45 - immune therapy
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Пікірлер: 919
@renujmj
@renujmj 2 жыл бұрын
India need doctors like you .. being patient service oriented and not money oriented.. May god bless you more doctor
@visalatchi33
@visalatchi33 2 жыл бұрын
ஒவ்வொரு நாள் விடியும் போதும் நரகமா அனுபவிக்கிறேன் சார்
@papachannel1457
@papachannel1457 2 жыл бұрын
எனக்கும் சார்
@dhanyachlm786
@dhanyachlm786 Жыл бұрын
Ama. Enakum dhan
@yogayoga6195
@yogayoga6195 Жыл бұрын
எனக்கும் 😭
@gowsan658
@gowsan658 Жыл бұрын
En husband um. Avarai paakrapo nan miguntha Vethanai adaigiren
@maniranjan9535
@maniranjan9535 Жыл бұрын
மிகவும் கொடுரமாக இருக்கிறது எனக்கு
@mastervikram2030
@mastervikram2030 2 жыл бұрын
இந்த video பார்த்துட்டு இருக்கும்போதே இந்த பிரச்சினை எல்லாம் face பண்ணிட்டு இருக்கேன் சார்
@jinijini4519
@jinijini4519 Жыл бұрын
Montelucast+levocitrazine tablet podureengala?
@bharathanbu1746
@bharathanbu1746 11 ай бұрын
🙄
@sumathilssumi2223
@sumathilssumi2223 3 ай бұрын
😢😢😢 Nanum
@Manoj-dc5ym
@Manoj-dc5ym Ай бұрын
Daily um intha tablet potrun sir​@@jinijini4519
@melumalai9723
@melumalai9723 2 жыл бұрын
அருமை சார்.. எனக்கு பல வருடமா இருக்கிற பிரச்சினையை அருமையா புரிய வச்சிட்டீங்க. நன்றி சார்
@vyugasakthi
@vyugasakthi 2 жыл бұрын
நோயின் அடிப்படை பற்றி தெளிவான குறிப்பு அய்யா! வாழ்க வளமுடன்!
@thehuntergame4497
@thehuntergame4497 2 жыл бұрын
நன்றி. தங்களது பணி தொடர்ந்து பல நல்வாழ்வுக்கு பயண் உள்ளது.
@kannanramamurthy7620
@kannanramamurthy7620 2 жыл бұрын
சரியான விளக்கங்கள்.. தெளிவாக இருக்கின்றன. மேலும் பல உபயோகமான தகவல்கள் கொடுத்து வரவேண்டும்.. வாழ்த்துக்கள்.. நன்றி
@dhivyapalanivel3667
@dhivyapalanivel3667 2 жыл бұрын
Sir varusham full ah irukku 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@SenthilKumar-by9se
@SenthilKumar-by9se 2 жыл бұрын
Me too 👍
@kalishkalish7317
@kalishkalish7317 2 жыл бұрын
நான் ‌ஏழு வருஷம் ‌அவதி படுரேன் ஸார்.
@dhivyapalanivel3667
@dhivyapalanivel3667 2 жыл бұрын
@@kalishkalish7317 13 year's ah irukku pa
@rb12tamil_sr
@rb12tamil_sr 2 жыл бұрын
Moochu vida romba kasta paduren
@mathsmarathon5933
@mathsmarathon5933 2 жыл бұрын
Enakum 😥😥😥
@anithadhandapani6175
@anithadhandapani6175 11 ай бұрын
Boil ginger paste in water and add pepper ,turmeric, jaggery , elachi, milk, and filter and drink.avoid coffee and tea.this works permanently.
@indhiramurugesan5766
@indhiramurugesan5766 7 ай бұрын
இந்த விடியோ ரொம்ப ரொம்ப உபயோகமா இருந்துச்சு சார் நன்றி
@govindanseetharaman9290
@govindanseetharaman9290 Жыл бұрын
Respected sir I have the problem of allergic rhinitis for the past 12 years, and what you told everything in this vedio are i have faced, and i took several madication like Alopthy, homeopathy and I had a operation in nose but nothing was help me to improve. Three months before I saw your vedio and and stopped milk and milk related products it has supported me a lot and my allergy is now controlled. Thanks a lot. Seetharaman, Coimbatore
@manivelusamy6145
@manivelusamy6145 8 ай бұрын
இதற்கு மட்டும் சரியான எளிய தீர்வு கொடுத்தீங்கன்னா உங்க போட்டோவை சாமியா வைச்சு கும்பிடுகிறேன். இதை சரிசெய்யவே முடியவில்லை.
@mega62518
@mega62518 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் ! நன்றிகள் பல ! தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் !
@mcjayageetha595
@mcjayageetha595 2 жыл бұрын
சபாஷ்! சரியான துவக்கம் டாக்டர்!
@vyugasakthi
@vyugasakthi Жыл бұрын
அருமை! சார் நீங்க சொல்வது உண்மைதான்! நான் பேலியோ எடுத்தவுடன் சரியானது!
@kirubalaxmi929
@kirubalaxmi929 2 жыл бұрын
ஐயா, அவர்களின் பதிவுகள் அனைத்துமே பயனுள்ளதாக உள்ளது.நன்றி ஐயா, மங்கு,கரும்படை பற்றிய பதிவுகள் தேவை ஐயா.
@ShanmugaPandianSP
@ShanmugaPandianSP Жыл бұрын
This is the best explanation video I have come across regarding allergic rhinitis. It's a sad thing that immunotherapy is still uncommon in India for this commonly found allergic rhinitis. Allergic rhinitis will affect the quality of life and one who has allergies knows the pain...
@sharingiscaring5035
@sharingiscaring5035 Жыл бұрын
Nall patta mooku adaipu eruku sir
@sharingiscaring5035
@sharingiscaring5035 Жыл бұрын
Romba varusama eruka mooku adaipu ku therivu eruka sir
@roopa.5959
@roopa.5959 Жыл бұрын
Yes I understand the pain I'm suffering from last 15 years it horrible still not getting good treatment
@ChandraKrshna
@ChandraKrshna Жыл бұрын
​@@sharingiscaring5035😊
@SenthilKumar-nl5mg
@SenthilKumar-nl5mg 4 ай бұрын
Thank you Sir, you are totally genius and you are practically sharing the real world problems and the realistic solutions which none of them dare to share , Hats off to you and your team for the contribution of such an valuable information
@ss8123
@ss8123 2 жыл бұрын
Thanks Sir for your valuable advice. Now, everyone would have understood about immunotherapy. Real life example
@tbk2641
@tbk2641 2 жыл бұрын
சிறப்பான பதிவு very usefull, thank you so.much Dr.
@needhineri7973
@needhineri7973 2 жыл бұрын
Thanks for giving the clear information about the alergy. I suffered by the alergy for past 13 years. I couldn't manage from this alergy.. I have this alergy problem through out the year. .
@maheshwarivijayakumar2046
@maheshwarivijayakumar2046 Жыл бұрын
My son is frequently sneezing, continuous running nose what treatment should i take
@arunp2032
@arunp2032 4 күн бұрын
Thank you so much Doctor, most valuable information. Great explanation about allergies and sinusitis
@murugasamy6127
@murugasamy6127 2 жыл бұрын
மருந்தில்லா மருத்துவம் மிகவும் அவசியம் மூக்கில் சளி வந்து கொண்டே இருக்கும் ஏழு வருடம் மருந்து மாத்திரை எடுத்து குணமாகவில்லை தூக்கம் நின்றுபோனது
@suganthimuthusamy3638
@suganthimuthusamy3638 2 жыл бұрын
Thank you so much sir I have VASOMOTOR RHINITIS problem for the past 3 years but I don't know what is the exact reason now I came to know what exact problem I have
@jayaramanswaminathan9143
@jayaramanswaminathan9143 2 жыл бұрын
I am aged 84 years. Since I was 20 years old I had this problem. No doctor has ever explained the symptoms, medicines to control and diet in such a beautiful way. As u have mentioned cetrizine, montelukast, Avamys Nasal spray help me tide over the crisis.i am even allergic to cold air thru my nostrils. Early morning walk, Window seat in bus n train trigger immediate response. I cover my nose with small towel. Eerizhai thundu. Thank you. I wish I can contact you for clarifications. The 🙏🙏
@dhivyapalanivel3667
@dhivyapalanivel3667 2 жыл бұрын
Mam daily tablet edupingala pls reply me
@jinijini4519
@jinijini4519 Жыл бұрын
Enakkum ithe problem irukku ..nan daily montelucast edukiren...
@dhivyapalanivel3667
@dhivyapalanivel3667 Жыл бұрын
@@jinijini4519 evlo varusama ah tablet edukkuriga
@jinijini4519
@jinijini4519 Жыл бұрын
3yrs ah..neenga?
@jinijini4519
@jinijini4519 Жыл бұрын
Ippo vetilai+ milagu kashayam sapdren..nalla change irukku....but tablet 3days ku orunal edukiren....last month fulla tablet use panitu irunthen.....ana ipo kongam different theriyuthu....ungalukku ithe problem ah sis.. reply me
@CROSSOFCHRISTCHURCH-dq2kj
@CROSSOFCHRISTCHURCH-dq2kj Ай бұрын
Super sir good explanation, people's need like you sir, bless you more with all happiness and prosperity
@DeeksshaAnnadurai
@DeeksshaAnnadurai 6 ай бұрын
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
@velayuthamsugumaran5276
@velayuthamsugumaran5276 2 жыл бұрын
Very good presentation. My nine years doubts are cleared after your presentation.keep post similar presentation for all common disieies to clear misconception. Thanks Doctor.
@vijayalakshmi6699
@vijayalakshmi6699 2 жыл бұрын
00
@Anrakunji
@Anrakunji 2 жыл бұрын
நல்ல செய்தி டாக்டர்
@mahendrana9467
@mahendrana9467 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்
@mani6678
@mani6678 Жыл бұрын
காலையில் எழுந்ததும் தும்மலும் சளி ஒழுகுதலும் எனக்கும் இருக்கிறது. இப்படி எனக்கு நாற்பதாண்டு காலமாக இருந்து வருகிறது. ஆரம்ப நாட்களில் இன்சிட் எல் என்ற மாத்திரையை சாப்பிட்டு வந்தேன். பிறகு சிட்ரிசின் எடுத்துக்கொண்டு வந்தேன். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி சென்றிருந்தபோது அங்கு ஒரு டாக்டர் அல்சீரோ எம் என்ற மாத்திரையை எடுத்துக்கொள்ளச் சொன்னார். தற்போதும் இதைத்தான் நான்கு நாட்களுக்கு ஒன்று என்ற முறையில் எடுத்துக்கொண்டு வருகிறேன். இந்த மாத்திரை தமிழ்நாட்டில் கிடைக்காததால் மும்பையிலிருந்து வரவழைத்து சாப்பிட்டு வருகிறேன். நன்றி ஐயா.
@akbarali-rs5to
@akbarali-rs5to Жыл бұрын
கண்ணியத்துக்குரிய குழந்தை உள்ளம் கொண்ட மருத்துவர் அவர்களே, வணக்கம். வானத்தில் பொழியும் மழை போல் மருத்துவ அறிவுரையை வாரி வழங்கும் மருத்துவரே, இறைவனும் தன் அருளை தங்கள் மீது மழை போல் பொழிவானாக.
@Diyas_happy_life
@Diyas_happy_life 2 жыл бұрын
Ya you are right. I tried paleo diet for 1 year and my skin problem which I had for 15 years has gone. I was wondering how it happened. Now only I understood it's due to paleo diet. Thanks
@shobanabr
@shobanabr 10 ай бұрын
I suffered from allergies badly , avoided milk and dust. Now allergy symptoms have reduced a lot
@vasudevan7814
@vasudevan7814 11 ай бұрын
மிகவும். அருமை தெளிவாக விளக்ச் சொன்னீர்கள் நன்றி ஐயா வணக்கம்
@dazaaqua09
@dazaaqua09 2 жыл бұрын
Thanks doctor for clear explanation......all my doubts cleared!
@mdnaufal8108
@mdnaufal8108 Жыл бұрын
வீட்டில் பூனை வளர்த்தல் . இந்த running nose பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாமா சார்?
@husnirazim
@husnirazim 6 ай бұрын
Yes. எல்லா வகையான செல்லபிராணிகளையும் தூரவே வைத்திருங்கள்
@eswareswaran9029
@eswareswaran9029 Ай бұрын
No ,cats illatha vetil than athigam running nose irukkum
@MrworldTN45
@MrworldTN45 14 күн бұрын
😂​@@eswareswaran9029
@saravanansundari9734
@saravanansundari9734 Ай бұрын
அருமையான பதிவு ஐயா
@aaruujaiswal904
@aaruujaiswal904 2 жыл бұрын
Dear Doc Kindly add english thumbnail So anyone can understand ur video U have selected a right problem to discuss
@doctorarunkumar
@doctorarunkumar 2 жыл бұрын
Sure
@aaruujaiswal904
@aaruujaiswal904 2 жыл бұрын
@@doctorarunkumar Thanks Boss
@mohamedrisvi9154
@mohamedrisvi9154 2 жыл бұрын
@@doctorarunkumar sir eanaku kalaila, mookula sathavalarche eallam eruku 5yeras proplem eruku sir meachin sollugka plzzz
@mohamedrisvi9154
@mohamedrisvi9154 2 жыл бұрын
@@doctorarunkumar ethala pregnency proplem aahuma
@airtelcare8109
@airtelcare8109 2 жыл бұрын
Doctor thanks for your valuable info. I suffer from dust, burning smoke, soap smell etc. I use to take Duonase nasal spray by Doctor advice. Recently my friend advised me to try two country chicken egg daily (Boiled) for lunch and dinner. I feel better after taking for the past two weeks. Doctor do egg has any medical value for this kind of allergy ?
@ShanmugaPandianSP
@ShanmugaPandianSP Жыл бұрын
Are u continuing to take two country chicken eggs till now? How are you feeling now? Please explain about your experience more. I m planning to follow if it is really effective
@nsivasundar5315
@nsivasundar5315 2 жыл бұрын
Dr, please talk about allergy due to dust mite and it's remedies!
@dhayalanprabakaran6426
@dhayalanprabakaran6426 4 ай бұрын
நன்றி ஐயா பயனுள்ள தகவல்கள்
@charlesdarwin1699
@charlesdarwin1699 11 ай бұрын
Good Evening Doctor Please explain the difference between wheat products vs Atta. I have changed my diet plan and followed from March 2023. At the time I started my food habit my body weight was 77 kgs. Now in August my weight drops down to 65 kgs. It's a big result. In my diet I am regularly eating 2 chappathi which is made by Atta and one egg afternoon and at night time again egg, oats, peanut, chappathi, chicken, fish just like that. Morning - Nil. That's why I would like to know about the difference between Atta and Wheat. Could you explain?
@pandiarajanpandi9549
@pandiarajanpandi9549 2 жыл бұрын
Hello Dr.Sir Greatings! Would like to Request for one video about Migraine headache
@joshvasworld7055
@joshvasworld7055 2 жыл бұрын
I am waiting for this topic doctor. Thank you so much. Very useful 👌 👍 👏
@rajasekarayyadurai1213
@rajasekarayyadurai1213 6 ай бұрын
I thought it was only for me ... This many people affected😮
@karthikkumararaja9959
@karthikkumararaja9959 4 ай бұрын
Exact info; I have experienced all these; Drinking good amount of water in the early morning and through out the day will help; Also , wear mask during driving will help
@FrozenPrincessChannelR2711
@FrozenPrincessChannelR2711 2 жыл бұрын
Thank you so much sir ippothum ithe problem than sariyana timela unga pathivu
@Raja00120194
@Raja00120194 2 жыл бұрын
Ennakum one side block ah iruku.... opposite side thirumbi padukum pothu next side la block aiduthu..same time two nostrils la breath pana mudiyala
@malligaveeraswamy7814
@malligaveeraswamy7814 4 ай бұрын
பேச்சுதான் ஜாஸ்தியாக உள்ளது சார்
@lyricswithsong1471
@lyricswithsong1471 5 ай бұрын
I'm getting headache everyday morning. What is the reason doctor. Could you plz make a one video about this.
@thirumurugankaraikal194
@thirumurugankaraikal194 2 жыл бұрын
Palio டயட் உண்மையாகவே என் அலர்ஜியை குறைத்துள்ளது. ஆனால் எனக்கு சில உணவுவகைகளை சாப்பிடும் பொழுதே வாயில் கொப்பளம் அல்லது தோல் உரிகிறது இதற்கு ஏதும் தீர்வு உள்ளதா டாக்டர்
@koputhuraisingam120
@koputhuraisingam120 2 жыл бұрын
P
@prasannam7898
@prasannam7898 2 жыл бұрын
போலியே டயட் ஏழைகள் மேற்கொள்ள முடியுமா ?
@emveeyaar
@emveeyaar Жыл бұрын
Dear Doctor: Thx for your inputs. What is the cure for rhinitis that is triggered due to washing one’s hair. It’s a big problem in many people
@kanjanam
@kanjanam 11 ай бұрын
Yes
@derin_savari1311
@derin_savari1311 2 жыл бұрын
Arumaiyana Dr .....I like it.....Nalla Ellathukum solutions solluraruu
@ganeshandhivyanandhini7220
@ganeshandhivyanandhini7220 8 ай бұрын
Doctor, குழந்தைகளில் குடல்அடைப்பு பற்றி பேசுங்கள். Please 🙏🙏🙏
@ramyamano1
@ramyamano1 2 жыл бұрын
Sinus can be managed well by doing ashtanga yoga breathing techniques.Constant medication is not a long term solution.
@Bena_Fathima
@Bena_Fathima 2 жыл бұрын
எனக்கு கடந்த இரண்டு வருடமா இருக்கு இரவு சரியா தூங்கவே முடியாது ஒரே இருமல் அடிக்கடி நீர் வடிதல் ஒட்ரை தலைவலி ... இப்போ அதுக்கு அலர்ஜி டேப்லெட் எடுத்த அப்புறம் தான் குரஞ்சு இருக்கு ...
@sangeethaariramar
@sangeethaariramar Жыл бұрын
Entha hospital la paakkurunga enakkum irumal than adhigama varudhu
@PonnambalamPonnambalam-g4v
@PonnambalamPonnambalam-g4v 2 күн бұрын
😮​@@sangeethaariramar
@user-nm2oe4vq2c
@user-nm2oe4vq2c Жыл бұрын
Ethanaal varudhunal theriyala foodala test . Ellathilum test panniten why comed allerge😮😢
@kavithapalanivel2326
@kavithapalanivel2326 2 жыл бұрын
Very useful information Dr.palio diet is very good.Thank u Dr.
@gopubujin6449
@gopubujin6449 2 жыл бұрын
365 days Allergic problem 😭
@RAAVANAN134
@RAAVANAN134 9 ай бұрын
5years problem
@ramya4362
@ramya4362 8 ай бұрын
6years ippo romba athigama agiruchi
@javidharoonpkm2443
@javidharoonpkm2443 2 жыл бұрын
*Was suffering from allergic rhinitis & sinusitis for more than 30 years. I used to be on monthly Penidure injection for more than 10 years, was on antihistamines for lot more than that, used to take antibiotics at least once every month. But since 4 years after changing my diet to low carb(
@alwinjayarajjoseph1554
@alwinjayarajjoseph1554 2 жыл бұрын
Please explain your diet detail sir or pls give me your contact no
@javidharoonpkm2443
@javidharoonpkm2443 2 жыл бұрын
@@alwinjayarajjoseph1554 just follow what this dr suggests. Daily I eat around 4 to 5 eggs and 200 gram meat/fish. Also 1 lemon and avocado. 3liters water and 8 gram salt.
@prasannam7898
@prasannam7898 2 жыл бұрын
தோழர் தமிழில் தெளிவாக பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
@dhamudhamodhiran3537
@dhamudhamodhiran3537 2 жыл бұрын
Thanks doctor
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 2 жыл бұрын
நல்ல பதிவு Dr பல பேருக்கு use ஆகும். ஆனால் எல்லோரும் முயற்சிக்கனும். Dr களே முயற்சிப்பதில்லை. எதையும் சரியாக கூட Dr கள் கேட்டு தெரிந்து கொள்வதில்லை. உடனே மருந்தை எழுதி Fees வாங்குவதில் தான் அவர்களின் கவனம்
@kanjanam
@kanjanam 11 ай бұрын
Ama apdi tha pantranga
@kuralmanigovindharajan6280
@kuralmanigovindharajan6280 2 жыл бұрын
சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
@sivakrishnan6022
@sivakrishnan6022 2 жыл бұрын
Ennoda problem exact ah explain pannirukkinga.i am in need of immunotherapy .pls assist me about the treatment
@karthikeyanm2030
@karthikeyanm2030 Жыл бұрын
Avoided milk products and sugar drinks. Working for me ❤
@rameshrajagopalan9853
@rameshrajagopalan9853 6 ай бұрын
Additionally avoid gluten foods wheat rava maida products
@manickammk1023
@manickammk1023 11 ай бұрын
Immuno therapy கோயம்புத்தூரில்,அந்த சிகிச்சை எங்கே மேற்கொள்ளப்படுகிறது? அந்த முகவரியை அறிய வேண்டுகிறேன். நன்றி
@PremKumar-jk4pz
@PremKumar-jk4pz 10 ай бұрын
Short ah relief medicine mattum sollunga.
@gabrielchinnappan8127
@gabrielchinnappan8127 2 жыл бұрын
Crystal clear explanation sir. Pls upload the growing pain. En payanu daily night time both leg pain ah irukunu solran sir Age 11
@fantasydaydreamer6220
@fantasydaydreamer6220 2 жыл бұрын
Neat explanation... Most wanted video.... 👏👏
@roopa.5959
@roopa.5959 Жыл бұрын
Sir is immunotherapy is effective?? And how long years should take treatment?plz reply
@yuva123raj
@yuva123raj Жыл бұрын
Can someone suggest good doctor in bangalore...my 11 year child is suffering from allergic rhinitis
@VR-fx9zd
@VR-fx9zd 2 жыл бұрын
Hello Doctor! It would be great if u could post a video on Antibiotics. Abt the importance of completing the course and what happens if not
@brindamalu9860
@brindamalu9860 2 жыл бұрын
Good afternoon sir.. Useful information.. Thank you sir...
@govindarajponnuraman638
@govindarajponnuraman638 Жыл бұрын
ஐயா மிக்க நன்றி தங்கள் தொலைபேசி எண் பதிவு செய்யவும்
@KishoreKumar-pd5ys
@KishoreKumar-pd5ys 2 жыл бұрын
Sir neea paleo diet pathi sirappa soluriga. Nice. Sir I am from rural village. I am vegetarian. What kind of food I taken in paleo diet. What paleo food I found in my village side. Please give a diet chart. Thank you.
@keerthirajanp
@keerthirajanp 2 жыл бұрын
Doctor, the analogy you used for Immuno Therapy is very funny...i will not forget this analogy ever...thanks 😉 My joint family has lot of allergic reactions patients... Would like to get diagonized with you... We are at Chennai, will make a trip to Erode for this...
@bharathanbu1746
@bharathanbu1746 11 ай бұрын
😂
@divyasuresh3827
@divyasuresh3827 2 жыл бұрын
Sir, as u said, I have sinusitis .am suffering from head pain, pain in both my cheeks. I have this isssue for more than 6yrs. When it gets severe after taking treatment it settles down. But whenever I expose to chill climate or AC or chill food, water .am suffering a lot when I affect from cold. I can't even tell in words how painful it is. Kindly tell me if any permanent solution for this. Or guide me how to recover from sinusitis.
@starkids1356
@starkids1356 2 жыл бұрын
Hi Divya permanent solution is there if u wish happy to guide you in healthy path.
@anandkrishnan8404
@anandkrishnan8404 2 жыл бұрын
@@starkids1356 please tell those permanent solution.
@senthil8372
@senthil8372 Жыл бұрын
Try "swasamrutham" siddha syrup atleast 2 to 3 months regularly depending upon your condition. That is most effective for sinusitis and allergic rhinitis. You will get good relief for sure, Divya 👍
@thenmozhi9589
@thenmozhi9589 2 жыл бұрын
Sir.. Pls.. Put the Vedio about migraine.... Especially about hormone imbalance.....pls sir
@ramyasri1366
@ramyasri1366 2 жыл бұрын
Sir, I have lost my smelling sensation , always have cold, sneezing, nose block. Kindly give me a permanent home remedies for those things
@sandhiyaslife4910
@sandhiyaslife4910 2 жыл бұрын
Same for me. Did you get any help
@kesavraj648
@kesavraj648 2 жыл бұрын
My wife daily having allergy while wake up and at cold weathers , she gets continuous sneezes . What to do doctor.
@raziabanu6903
@raziabanu6903 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 👍👍👍
@SenthilKumar-sc6lx
@SenthilKumar-sc6lx 2 жыл бұрын
Immunotherapy explained with good example 😁😁😁
@gopalkrishnan292
@gopalkrishnan292 2 жыл бұрын
சார் கல் அடைப்பனுக்கு ஒரு மருந்து சொல்லுங்க சார் pls. ரெம்ப பிரச்சனையா இருக்கு.
@meenamanoharan4756
@meenamanoharan4756 2 жыл бұрын
Eyes dark circles cure aaka treatment sollunga
@chweetgurl6476
@chweetgurl6476 2 жыл бұрын
Sir, you have asked to abstain from nuts and dairy....should we do it even if we don't have lactose or nut intolerance?
@vnatar
@vnatar 2 жыл бұрын
You don’t need to unless they trigger an allergic reaction
@GM.5.1.2
@GM.5.1.2 Жыл бұрын
பயனுள்ள தகவல் ஐயா
@lion6733
@lion6733 Жыл бұрын
Bramari pranayam, ginger tea, naadi shuddhi will help a lit, avaoid milk eggs and chicken for allergy
@kanjanam
@kanjanam 11 ай бұрын
Eggs and chicken sapda kudatha
@kanjanam
@kanjanam 10 ай бұрын
Which medicine you order from amazon
@estherd7917
@estherd7917 2 жыл бұрын
Vera level doctor neenga👌
@krishnavenivaratharajan2087
@krishnavenivaratharajan2087 2 жыл бұрын
Thanks a lot sir. My all doubts are cleared in a single video.
@sureshr4939
@sureshr4939 8 ай бұрын
Can we use room humidifier allergic rhinitis or synthetics. CAN YOU PUT KZfaq ON THIS
@beesh007
@beesh007 2 жыл бұрын
Immune system example vera level
@msindhu8511
@msindhu8511 2 жыл бұрын
Informative information sir
@ringtoneworld4621
@ringtoneworld4621 2 жыл бұрын
👍 👍 நன்றி டாக்டர்
@niroshaishanthkumar1376
@niroshaishanthkumar1376 Жыл бұрын
Super Doctor, you are a blessing. May God bless you
@rsampr
@rsampr 5 ай бұрын
Hello Doctor , Nice video. Where do we do Immunotherapy in Chennai? Could you please guide?
@shafeeaaamzath6249
@shafeeaaamzath6249 2 жыл бұрын
Excellent explanation sir 👌
@MyEsskay
@MyEsskay 2 жыл бұрын
Sir, Tonsil பிரச்சினை migration headache ஐ தூண்டுமா. எனக்கு cool drinks குடித்தால் மறுநாளே migration headache வந்துவிடுகிறது. என்ன காரணமாக இருக்கும்.
@Bena_Fathima
@Bena_Fathima 2 жыл бұрын
எனக்கும் அதா.
@santhiyaguvinoth8847
@santhiyaguvinoth8847 2 жыл бұрын
Same prob
@kanjanam
@kanjanam 11 ай бұрын
​@@Bena_Fathima😢
@santhoshnatarajan8782
@santhoshnatarajan8782 Ай бұрын
I’m personally benefitted. ‘Karpooradi Oil’ is the right solution and it’s available in Jungle Treasures, Wayanad, Kerala.
@umam9646
@umam9646 Жыл бұрын
Naan paleo diet la 5 kg weight loss panninen... Apram niruthiten... Co vaxin poten... i had severe allergy... Running nose with allergy thummal... After having covaxine i felt 75 percentage better... I thought this is becoz of co vaxine... Now realising that it may be bcoz of paleo diet... Now i am having this probs rarely... Thank u for clear explanation... I am going to follow paleo again... I post the results later... thank you dr...
@nandhiniarumugam3421
@nandhiniarumugam3421 2 жыл бұрын
Wheezing asthma pathi video podunga sir pls
@JEEVABARANII
@JEEVABARANII 2 жыл бұрын
Ungalukku erukkaa...
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 6 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Permanent & Easy Home Remedy For Sinus Problem | #sinusitis #health #tips #healthtips #cure
3:26
EthnicHealthCare Dr.B.YogaVidhya
Рет қаралды 531 М.
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 6 МЛН