PERSONAL LOAN எடுத்து LEASE வீட்டுக்கு குடியேறலாமா? | Rental Vs Lease House | Budget Padmanaban - 11

  Рет қаралды 44,571

Nanayam Vikatan

Nanayam Vikatan

Жыл бұрын

#money #lease #rent
இன்றைய நிலையில் வாடகை வீட்டில் இருப்பதை பெரும்பாலும் விரும்புவதில்லை. சொந்தமாக வீடு வாங்கி குடியேறலாம் என யோசிப்பவர்கள் அதிகம். மாதாமாதம் வாடகை கமிட்மென்ட் கழுத்தை நெருக்கும் காரணத்தாலும் பலர் இந்த முடிவை எடுக்கிறார்கள். வாடகை வீட்டுக்கு மாற்றாக இருக்கும் குத்தகை வீடுகளை அவர்கள் முதலில் பரிசீலிக்கலாம் என்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன். குத்தகை வீட்டுக்கு குடியேறும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என இந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.
Credits:
Executive Producer: S.Karthikeyan
Camera: Praveenkumar.E
Edit: Lenin.P
Subscription Video link:
vikatanmobile.page.link/nanay...
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan

Пікірлер: 54
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 Жыл бұрын
நாம போனாலே வாங்கன்னு சொல்லமாட்டாங்க இத அவங்க மூஞ்சியே காட்டி கொடுத்துடும் இதுல எங்கிருந்து பணத்த கேட்குறது சொல்லுங்க நீங்க சொல்ற மாதிரி சொந்தகாருங்க இப்ப யாருமே இல்லை??வாய் வார்த்தைக்கு வேணும்னா சொல்லலாம் இவங்க சொந்தகாருங்க என்று அவ்வளவு தான் சொந்தம்
@joespet5578
@joespet5578 Жыл бұрын
Correct ah soninga super relatives ah vida therijavanga evalavo mel✌️
@Ars2618
@Ars2618 Жыл бұрын
True
@vijayat-mf6dr
@vijayat-mf6dr Жыл бұрын
புரோக்கர் 2பர்சன்ட் 20000+ஹவுஸ் ஓனர் சுண்ணாம்பு அடிக்க 2மாசம் வாடகை பணம் 20000மற்றும் damage அதற்கு பணம் பிடுங்குவாங்க மற்றும் 11 மாதம் அக்ரிமென்ட் ஆக ஒரு வருடத்திற்கு அறுபதாயிரம் போய்விடும் திரும்ப லீஸ் extant பண்ண மாட்டாங்க ஒரு வருடம் வரை இருக்கும் போது 60ஆயிரம் நகை அடகு வட்டி விகிதம் இதற்கு பதில் வாடகை க்கே போகலாம் it is best👍💯
@vinothperumal3416
@vinothperumal3416 Жыл бұрын
அடுத்தவன் கிட்ட 1000 கூட கொடுக்க மாட்டாங்க 😂😂😂😂, Gold loan interest 8.5% not 7%
@paulstephenk8583
@paulstephenk8583 Жыл бұрын
ஒத்திக்கு பணத்தை கொடுத்துட்டு, முழுசா owner கிட்ட வாங்க முடியாது...
@comdy_ulagam
@comdy_ulagam Жыл бұрын
ஆமாம் ப்ரோ அது டேமேஜ் இது டேமேஜ் னு அந்த ஓனர் நாய்க அதுல கொஞ்சம் எடுத்து கிடும் என் அனுபவம்
@balawinkitchen
@balawinkitchen 11 ай бұрын
All owners ipppadithan....ivangakita மாற்றத்துக்கு rent kuduthudulam.....
@joespet5578
@joespet5578 Жыл бұрын
Thank you sir ✌️
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Жыл бұрын
Sir,Super Detailed Reviews,Thank you 🎉🎉🎉🎉
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
Good night was in our hand Good morning was in god's hand Don't stress too much about life .. Just travel and enjoy the beautiful ll Iife ..
@ZenithalGames
@ZenithalGames 5 ай бұрын
Good night kooda not in our hands
@kamal-st2mz
@kamal-st2mz Жыл бұрын
நல்லா தருவாங்க சொந்த காரங்க
@sahathajparveen9336
@sahathajparveen9336 Жыл бұрын
😂
@janakikandasamy1954
@janakikandasamy1954 Жыл бұрын
Correct...😂😂
@JJ-cb4ki
@JJ-cb4ki Жыл бұрын
😂
@barathgriffin8357
@barathgriffin8357 Жыл бұрын
Clear information bro🤝
@kailasam7462
@kailasam7462 8 ай бұрын
Thank you sir
@jayalakshmiravi2132
@jayalakshmiravi2132 Жыл бұрын
Sir antha relation um Panam ketta thara mattanga onely nagai kadan mattumey unmai
@shobars2463
@shobars2463 Жыл бұрын
Lease amount is not easy to get return back. Monthly rental house advance period is 3 months as per Govt. rule. Before marriage gents must having own house. So EMI period will be reduce and no rent problem.
@TambutoonTaleshandletamil
@TambutoonTaleshandletamil Жыл бұрын
Most people will have their own home.But for work people move to metro cities.In those cases only we face this scenario
@dr.senthilkumarkalyanasund6099
@dr.senthilkumarkalyanasund6099 Жыл бұрын
First Parents Don't Give Money, Then These Analysis could not give a Home to tenant.
@wendyv8497
@wendyv8497 Жыл бұрын
Watch out. A lot of fake brokers take the big lease amount as PA holders and skip. The owner will deny receipt of any amount. This is another fraud that happens in this field.
@Brindavan1
@Brindavan1 Жыл бұрын
அம்மா அப்பாவே குடுக்க மாட்டாங்க
@RajaKumar-hk4yh
@RajaKumar-hk4yh Жыл бұрын
சரியா சொன்னீங்க. அப்படியே அவங்க குடுக்க நினைத்தாலும் கூடப்பிறந்தவர்கள் குடுக்க விட மாட்டாங்க. பேசுவதற்குக் நன்றாக இருக்கும். நடைமுறைக்கு வராது
@SuchelaaCollections
@SuchelaaCollections 3 ай бұрын
S....
@MyDadMyMom503
@MyDadMyMom503 Жыл бұрын
Advocates will be the right persons to guide regarding lease agreement..... Better pay them and get documents right instead of going with brokers......
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
Relatives won't help for anything.. After our death they will speak for 2-3 days even parents wants to tak care themself ...
@selvim7063
@selvim7063 Жыл бұрын
Good evening sir.entha relative PanAm thara ready ya irukkanga.
@shreevm298
@shreevm298 Жыл бұрын
Relatives ta ketkurathukku chumma rent kodutho. Ila lease ku money ready pannitu pogalam
@sabari1102
@sabari1102 Жыл бұрын
Lease amount kuduthadhukaga, new job different location la kedachalum change pannuradhu kashtam.
@SasiSasi-qi6bh
@SasiSasi-qi6bh 8 ай бұрын
My rent is Rs.18k. May I go to lease? Pl reply
@chellappad7669
@chellappad7669 Жыл бұрын
Lease amount return vanguradhu kastam
@karthikpalani9780
@karthikpalani9780 6 ай бұрын
No relative would give this much money grantedly. Totally blind 😅
@fakatefakaterr6537
@fakatefakaterr6537 Жыл бұрын
Uppu kuda tharamattaga .releasun?
@juj1988
@juj1988 Жыл бұрын
The advice given by this person cannot be easily followed.
@muthukumaranjayaraman6859
@muthukumaranjayaraman6859 Жыл бұрын
True
@mktalks5258
@mktalks5258 Жыл бұрын
Yes your right
@kalpanasenthilkumar6094
@kalpanasenthilkumar6094 Жыл бұрын
Relative an mother and father and are not giving money due to.....
@joespet5578
@joespet5578 Жыл бұрын
Due to...?
@comdy_ulagam
@comdy_ulagam Жыл бұрын
அத மாதிரி சொந்த காரவுங்க நம்மளுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை
@jayalakshmi5425
@jayalakshmi5425 Жыл бұрын
Sir, nanga lease kuduthu tu lock agito, epdi return vangrathunu therla. Owner bank loan potrukaru, loan katama vitutanga. Bank side la irunthu order vantha seal vachiduvonu soldranu. Seekram gali pana soldranga. But owner lease amount keta 9 months ah tharama emathranga. And lease document epdi enga register pananu.
@joespet5578
@joespet5578 Жыл бұрын
Lease podu pothu documents registration panalaya brother??
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
U should registered lease agreement in document office lyk land registration process Expenses will be - 5000-7000k Lease agreement - 11 months ...
@madhannehru
@madhannehru Жыл бұрын
என்ன என்ன சொல்றார் பாருங்க 😂
@sivaraman7891
@sivaraman7891 Жыл бұрын
He is not delivering content properly. Many loop hole in his speech.
@balakovai
@balakovai Жыл бұрын
Avoid lease, better to go rent.
@Vicky-ol8bg
@Vicky-ol8bg Жыл бұрын
Why Avoid lease bro, what's the reason??
@balakovai
@balakovai Жыл бұрын
@@Vicky-ol8bg Lease agreement should register, unless untill there is no legal tender, as most of owners dose not want to register, since they want to hold more power on lease agreement.
@benedictjoseph3832
@benedictjoseph3832 5 ай бұрын
.😂Relation kettavudane kuduthuthaan maru velai paapanga 😂..neenga vera...
@medialogin5192
@medialogin5192 11 ай бұрын
How these guest are telling impractical solutions thinking that they are brainy, just imagine how do you find owner repaying capacity by enquiriing thru broker😊checking p&l of them is easy😅and asking relatives a deposits money joke of the millennium poor content
@amalourpavamaryv1583
@amalourpavamaryv1583 Ай бұрын
Such a useless ideas from finance expert.because which relation give even 5000
@arunk1817
@arunk1817 Ай бұрын
யாரு சொந்தக்காரனுங்களா 😂😂 அவனுங்க வீட்டுல ஒரு வேளை சோறு காப்பி மேல உக்காந்தா அவங்க மூஞ்சி மாறிடும் இதுல லட்சக்கணக்கில 😂😂
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 22 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 7 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46