மக்களை குடிக்க வைத்தவர் கருணாநிதி | Pazha Karuppaiah | Pesu Tamizha Pesu

  Рет қаралды 47,497

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Жыл бұрын

மக்களை குடிக்க வைத்தவர் கருணாநிதி | Pazha Karuppaiah | Pesu Tamizha Pesu
#illicitliquor #illicitliquorintamilnadu #mkstalin #dmk #2yearsofdmk #senthilbalaji #pesutamizhapesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896
Background music used in this video is Copyright Free Music
Music licensed by : Bensounds.com

Пікірлер: 140
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 Жыл бұрын
திராவிடம் திராவிடம் எனப் பிதற்றும் துர்காப்ரஸாத்துக்கு உரைக்கட்டும் உங்கள் பேச்சு.
@nmahadevan3441
@nmahadevan3441 Жыл бұрын
அண்ணாமலை Exஐபிஎஸ் நேர்மையான மனிதர் தமிழகத்தில் ஆட்சி செய்ய மக்கள் அனைவரும் புரிந்து ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டால் தமிழ் நாடு நிறைய மாற்றங்கள் உருவாக்கும் சாராயம் விற்பனை ஒரு முடிவுக்கு வரும் பெண்கள் மத்தியில் மகிழ்ச்சி அடைவார்கள்
@vairavanmariappan559
@vairavanmariappan559 Жыл бұрын
யாராலும் சாராயத்தை ஒழிக்க முடியாது.செம்மையில் அறம் செய்யார் செல்வம் சிதற வேண்டி நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவனே.விவேக சிந்தாமணி.
@couponscyber
@couponscyber Жыл бұрын
சொல்லல எழவு மாடல்லதான் இதுவெல்லாம் சாத்தியம், உழைத்து செத்தவனுக்கு 3 லட்சம் (சிவகாசி பட்டாசு ஆலை) , குடிச்சி செத்தவனுக்கு 10 லட்சம்.
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Жыл бұрын
பேனா சிலை வைத்த பிறகு அங்கு நிறைய பொன்மொழிகள் பதிப்பார்கள்.அப்போது அங்கு கள்ள சாராயத்தில் இறந்தவர்களின் பெயர்களையும் எழுதலாம்.😢😢😢
@susanjoseph3258
@susanjoseph3258 Жыл бұрын
The people who died drinking illicit liquor are not war HERO 'S then why should be given Rs 10 lakh,this is the tax payer's money .If Stalin wants to portrait himself a saviour , then give it from your own pocket . Your have earned enough in the last 2 yrs through liquor .
@premravindranath
@premravindranath Жыл бұрын
Thank you 🙏, I'm happy that you're able to look beyond appeasement policies adapted by this gang .. remember all they're interested is in filling up their pockets.. i hope you spread vision across your community and start electing people who work for the nation and not build 1000's of business empire through people's money 💰
@pandurangagorpade541
@pandurangagorpade541 Жыл бұрын
Correctly said sir.please join with other parties also suggesting the same. It will help villagers and farmers income. It will increse the wealth and health. Jaihind.
@srk8360
@srk8360 Жыл бұрын
உண்மையைநீங்கள் தான் உரக்க சொல்கிறீர்கள்.👏👏👍👌👌 நன்றி
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
அருமை அருமை அருமை அய்யா....
@sundaresanramamoorthy8039
@sundaresanramamoorthy8039 Жыл бұрын
இன்னிக்குத்தான் தெரிஞ்சுதா ஐயா.
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 Жыл бұрын
இந்த ஆள் இன்றைக்கு ஒன்று பேசுவான் பொட்டி வந்தா நாளை ஒன்று பேசுவான்
@sathiyanarayanantb1192
@sathiyanarayanantb1192 Жыл бұрын
Yes you are very correct ,Sir. One side loan is going on increasing and on the other side they are telling reduced this and that. What is the result? The net result is in negative side only. 100% you are correct, sir. Then who is going to save our Tamilnadu people.
@ksramani8712
@ksramani8712 9 ай бұрын
one thing I appreciate him - he revealed open secrets of political fraud on liquor -all other Ex MLA never talked on the inside factor
@mukilinnovativemediaa5077
@mukilinnovativemediaa5077 Жыл бұрын
Excellent Sir Your bravery every Tamil people must think your words and act iin unity to achieve our goals. We must work towards creating a better future for our community and stand up against any injustice or discrimination. Together, we can make a difference and ensure that Tamil voices are heard and respected. Thank you for your kind words.Thank you for your support and encouragement. Let us continue to work together towards building a brighter future and promoting justice and equality for all.
@madasamyvallinayagam3121
@madasamyvallinayagam3121 Жыл бұрын
பழ.கருப்பையாக்களும், கரு. பழனியபபன்களும் உள்ள வரை நல்லாட்சி நடக்காது
@ivarravi
@ivarravi Жыл бұрын
மிகச் சரி
@rajamaniv6378
@rajamaniv6378 Жыл бұрын
உடனே கலைஞர் புகழை கற்களிலே செதுக்கி வரலாறு படைக்கவேண்டும் 5 ஆயிரம் வருடங்கள் கடந்த பின் மக்களுக்கு தெரியவேண்டும்
@user-gw5bv8kd9i
@user-gw5bv8kd9i Жыл бұрын
Very good.
@krithikam8789
@krithikam8789 Жыл бұрын
Arumai ayya
@muthuraja4791
@muthuraja4791 11 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா ஸ்டெர்லைட் பற்றி எப்போதும் பேசுங்கள் நன்றி
@ramsamy7744
@ramsamy7744 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் அய்யா சபாஜ்
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 Жыл бұрын
அருமை
@daamodharjn2836
@daamodharjn2836 Жыл бұрын
Very informative speech.I thank Pazha Karuppaiah for giving this informative speech.
@geetharaghavan1170
@geetharaghavan1170 Жыл бұрын
Ippathaan Rajaji arumai indha old manku theruguradha. Idhe vai Brahmins pathi evli avadhoiru pesi urukuradhu
@Manijkoi
@Manijkoi Жыл бұрын
Rajaji onum ella vishiyathulayum correct illa, he was friends with periyar... Even periyar opposed dmk.. Know full historyand talk
@ivarravi
@ivarravi Жыл бұрын
@@Manijkoi ராஜாஜி எல்லா விஷயத்திலும் சரி இல்லைதான் ஆனால் கீதா ராகவன் சொல்ல வருவது இந்த அழுகிய பழ கருப்பையாவின் அருவருக்கத்தக்க பிராமண எதிர்ப்பு வாதத்தை. பிராமண வெறுப்பை வெட்கமில்லாமல் உமிழ்பவர் இங்கு ஏன் இராஜாஜியை மட்டும் தூக்கிப் பிடிக்கிறார் என்பதே ..
@rajendrans4365
@rajendrans4365 Жыл бұрын
ஆஹா, ஆஹா என்ன அருமை. திமுக வில் துண்டு போட்டு வையுங்க. சீக்கிரம் சேர்ந்துடுவாரு.
@surensivaguru5823
@surensivaguru5823 Жыл бұрын
Brother nenka needuli valanum,take care yourself Sabesan Canada 🇨🇦
@mohanchandramouli1211
@mohanchandramouli1211 Жыл бұрын
Pvt operators pay seat tax, permit tax, insurance, fc etc. None of these are applicable for state transport. Its high time tn bus svcs are privatised
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 4 күн бұрын
நீங்கள் குறிப்பிட்ட ஆள் எல்லோரையும் குடிக்கச் சொல்லிவிட்டு அடிக்கப் போய்விட்டான்.
@gopia4471
@gopia4471 Жыл бұрын
சிறப்பான பதிவு ஐயா! வாழ்த்துக்கள்!
@sankarshanmugam1772
@sankarshanmugam1772 Жыл бұрын
Wonderful speech sir keep it up
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
ஐயா திராவிட கும்பலை வளர்த்ததில் உங்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்பது மக்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள்.ஜெய்ஹிந்த்.அதனை இப்போது உங்க பிள்ளை செய்கிறார்.
@ivarravi
@ivarravi Жыл бұрын
மிகச் சரி
@najirahmed5278
@najirahmed5278 Жыл бұрын
தகப்பன் தொடங்கிய தொழில்,ஆக இத்தொழிலையும், தன் தகப்பனாரையும் கண்ணியம் படுத்தும் விதமாக சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் அறிவித்துள்ளார் நல்ல உள்ளம் படைத்தவர் வாழ்க பல்லாண்டு வளர்க திராவிடம்.
@fumitecmineralspvtltd7538
@fumitecmineralspvtltd7538 Жыл бұрын
,,,,,,,,,, ,,,
@vairavanmariappan559
@vairavanmariappan559 Жыл бұрын
கெட்டவர்கள் குடித்துக் கெட்டொழியட்டும் .நல்லவர்கள் மிஞ்சுவார்கள்.உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரால் எண்ணப்படாதவர்.திருக்குறள்.தீதும் நன்றும் பிறர் தர வாரா .கணியன் பூங்குன்றன் .
@govindasamic9987
@govindasamic9987 Жыл бұрын
Exactly Correct
@veeramanis2399
@veeramanis2399 Жыл бұрын
மக்களை யாராலும் குடிக்க வைக்க முடியாது. மாக்களை மட்டுமே முடியும்.😂😂😂😂
@sabarinathan154
@sabarinathan154 Жыл бұрын
" கள்ளர் குல தலைவன் கட்டுமரம்."
@varadachari5541
@varadachari5541 Жыл бұрын
Pala Karuppaiah has given super comments. He has also made some feference about Rajaji. Number one he introduced prohibition in Tamiĺnadu in 1937 which was in vague until this DMK came to power. And that in 1972 when DMK leader Karunanithi wanted to lift prohibition Rajaji on a rainy day went to Karunanithi's house only to dissuade him from this unholy act which however was ignored by the DMK ĺeader. Pala Karuppiah also said that once in 500 years a person of Rajaji's status emerge. It is to be remembered that Rajaji was instrumental in making DMK coming to power. And so there is no gratis. I may be wrong but still I think that a man òf his status who was the chief minister of then Madras, Prime minister of undivided Madras, Governor of West Bengal then, and the only Indian Governor General of India should not have ventured on this attempt as after all neither he or any of the members of his family could get any benefit from this. But what to do .He thought the well fare of the people mostly down trodden but people who want to enjoy at the expense of others will never listen to any sane advice.
@user-tamil5671
@user-tamil5671 Жыл бұрын
Tac Mac Tamil Nadu CM
@balakrishnankrishnan9772
@balakrishnankrishnan9772 Жыл бұрын
Tvs காரனுக்கு மட்டும் எப்படி நட்டமில்லாமல் ஓட்டமுடிந்தது
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 Жыл бұрын
Why did this Person support the very same Party / Parties when he knew that these are Swindlers??!!
@ivarravi
@ivarravi Жыл бұрын
சீ சீ பழம் புளிக்கும் நரி மனப்பான்மை தான் வேறென்ன ? இச்சுடாலின் அழைத்து 'உங்களுக்கு கல்வி மந்திரி' பதவி தருகிறேன் என சொல்லியிருந்தால் சிறந்த முதலமைச்சர் இச்சுடாலின்தான். ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் இப்படிப்பட்டவர்கள் பிறப்பார்கள் என்பார். வாய் வியாபாரி
@pandurangagorpade541
@pandurangagorpade541 Жыл бұрын
Because of illegal activists problems. Jaihind.
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 Жыл бұрын
Unga channel thalaivara vida oru thirudan irruka mudiyuma..
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 Жыл бұрын
நன்கு கட்டுரைக்கீர் தாங்கள்
@user-if8jr5os3d
@user-if8jr5os3d Жыл бұрын
TN is dyeing Day by Day. TN people are plundered day by day. Still people dont understand. Alas !!!! God save TN.
@selvakkumarv8133
@selvakkumarv8133 7 ай бұрын
Aaagavey....
@ramanathanpl5163
@ramanathanpl5163 Жыл бұрын
This is Dirudarkal munetrakalakam
@rajaendranrajaendran9207
@rajaendranrajaendran9207 Жыл бұрын
TN.12l.2252INDIA ADMK DMK Andruveatrumaiegal Ellamal Night And day UllaithuAchegalli Pedethullom. 18.5.2023 Dr Rajendran. bablG
@gmanogaran9144
@gmanogaran9144 10 ай бұрын
இந்த நாற்பது திருடர்களில் , இனி எந்த திருடனுக்கு ஐயா நாங்கள் ஓட்டு போடுவது .
@sriramrajan2430
@sriramrajan2430 Жыл бұрын
"குடி"யரசு.... திராவிட மாடல்
@Muthurasu9
@Muthurasu9 Жыл бұрын
Savadal pechchu. He was under Jaya and karuna. He did not know about them? But he is having some values.
@kvgovindan1965
@kvgovindan1965 Жыл бұрын
Bring arrack and toddy like MGr.this is only solution to stop illicit liquor
@user-if8jr5os3d
@user-if8jr5os3d Жыл бұрын
Thirudar munnetra kalagam thai thaan makkal nambugirargal. Maha saabam petra naadu TN.
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 Жыл бұрын
Money should go to those died for their motherland in the war. Not for the liquor war
@neovasant
@neovasant Жыл бұрын
Arivalayamum 40 Thirudargalum 😁😁. and GST should be Gopalapuram Services Tax 😁😁... All our taxes are easily looted by these Dravidian parties
@silambarasanr3201
@silambarasanr3201 Жыл бұрын
நான் சொல்கிறேன்.... நான் கேட்கிறேன் ........ஏன் என்றால்
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 Жыл бұрын
Annamalai seeman கிருஷ்ணசாமி விஜய்காந்த் ckvasan பல கருப்பு ஒன்றிணைத்து அரசியல் சீமான் cm annamalai உள்துறை finance பலகருப் heath krishnasamy etc katchi
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Жыл бұрын
இது ஒரு to(i)let வாய்.
@ivarravi
@ivarravi Жыл бұрын
ஆமாம் .. வீடியோவா பாக்குப்போதே வாய் வார்த்தை துர்நாற்றம் தாங்கல்ல
@kalaganesh5957
@kalaganesh5957 Жыл бұрын
TASMAC . Say TASMAC . Not TASMARK
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 Жыл бұрын
Most of the anchors and politicians pronounce it as TASMARK. No one is aware of the name
@kumarr9834
@kumarr9834 8 ай бұрын
தமிழர்களை குடிகாரர்கள் ஆக்கியது, கருணாநிதி செய்த மன்னிக்க முடியாத செயல்.
@kirubakaranr9979
@kirubakaranr9979 Жыл бұрын
துக்ளக் ஆண்டு விழாவில் DMK மற்றும் கருணாநிதியை பத்தி இவர் பேசியதை கேட்டு மயங்கியவன். கொஞ்ச நாள் கழித்து கருணாநிதி கூட சேர்ந்துவிட்டார். இப்ப இவ்வளவு பேசியவர் மீண்டும் DMK ல சேர்ந்தாலும் சேர்ந்துவிடுவார்.
@ivarravi
@ivarravi Жыл бұрын
ஆம்
@najirahmed5278
@najirahmed5278 Жыл бұрын
சொல்லும் செய்திகள் உண்மைதானே!!
@kirubakaranr9979
@kirubakaranr9979 Жыл бұрын
@@najirahmed5278 ஆமாம் சொல்லும் செய்திகள் உண்மைதான்.
@SureshKumar-ps4zy
@SureshKumar-ps4zy Жыл бұрын
Dravida porval palaniyappan partha 😂😂😂
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 Жыл бұрын
அப்பன் குடுக்க வச்சாரு புள்ளை சாககடிக்கிராரு..
@NagarajanNatesan
@NagarajanNatesan Жыл бұрын
மதுவிலக்கு இருந்த போது மதுஅருந்தியவர்கள் பொதுஇடத்தில் அநாகரீகமாக நடக்க பயந்தார்கள்.விலக்கிய திலிருந்து அநாகரீகமாக நடப்பதை காவல்துறை வேடிக்கைதான் பார்க்க வேண்டியிருக்கிறது
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 Жыл бұрын
Karuppiah. Is an interesting man he has changed his patty colours many times. Karunanidhi stopped liquor but only M G R brought it back why you are not mentioning it.
@sikkandartamiloli2452
@sikkandartamiloli2452 Жыл бұрын
உலகத்தில் மது இல்லாத நாடு இந்தியாவில் மது இல்லாத மாநிலம் இருக்குதான்னு நீங்க யாரை நேர்மையாக நினைக்கிறீர்கள் அவர்களிடம் கேட்டுக் சொல்லுங்கள்
@sakthivelsubbiah4088
@sakthivelsubbiah4088 Жыл бұрын
அப்பச்சியும் எல்லா திராவிடகட்சிலயும் பயனித்தவர்தானே ? பதவி சுகம் அனுபவித்தவர்தானே ?
@arunb8841
@arunb8841 Жыл бұрын
😂😅
@josephvellasamy1772
@josephvellasamy1772 Жыл бұрын
🙏Sorry to say, WHAT WILL HAPPEN IF 1 OF HIS DMK MR STALIN FAMILYS DIE Rs 100 Core's for each 1 😢😢😢😢😢😢😢😢
@devanc790
@devanc790 Жыл бұрын
Peelaajee
@viswanathanvenkateswaran2718
@viswanathanvenkateswaran2718 Жыл бұрын
அரசின் கொள்கை வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்குவது
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
கருணாநிதி எதைக் கொடுத்தாலும் குடிப்பார்களா . அதற்கு பிறகு வந்த அதிமுக ஆட்சியில் ஏன் கொண்டு வரவில்லை
@SureshKumar-ps4zy
@SureshKumar-ps4zy Жыл бұрын
Yengapa dravida prasath
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Жыл бұрын
Thiravida kootam thiruttu kootam enru sontharku paratu.
@jeyaganeshs9621
@jeyaganeshs9621 Жыл бұрын
இந்த மனிதனுக்கு இப்போது தான் புத்தி வந்ததோ. முன்பு அவர்களுடன் கூட்டணி வைத்து சட்ட மன்ற உறுப்பினர் பதவி அனுபவிக்கும் பொழுது இனிப்பாக இருந்ததா சாராயம். 😮
@samuelthiyagarajan3342
@samuelthiyagarajan3342 Жыл бұрын
இந்த ஆள் பெரிய அரசியல் சாணக்கியனா? ஒவ்வொரு கட்சியாக போய் கொண்டிருந்தார்.எந்த கட்சியும் சேர்த்துக் கொள்ளாத தால் தனிக் கட்சியை ஆரம்பித்து இப்படி காசு பார்த்துக் கொண்டிருக்கிறார். தவளை கத்துவது போல கத்திக்கொண்டு திரிகிறார்.இவர் பேச்சைக் கேட்பதற்கு யார் இருக்கிறார்.
@syedhameedsyedhameed
@syedhameedsyedhameed Жыл бұрын
Neeyum10.party.poavantana.ippo.yokyan.maari.pasara
@DR_68
@DR_68 Жыл бұрын
உங்களை மாதிரி ஒரே கட்சிக்கு திமுகவுக்கு கொத்தடிமை பரம்பரை பரம்பரையாக இருக்கணுமா.
@samym8065
@samym8065 Жыл бұрын
​@@DR_68 அல்லாவை தொழுபவன் அயோக்கியர்களுக்கு முட்டு கொடுப்பதுதான் வேடிக்கை.
@premravindranath
@premravindranath Жыл бұрын
Tavare seigirigel inde kachi unagaluku enna seidadadu?? Avangalodu business empire patti teryuma? Evalo scams pani irukange teriyuma? Eppo madate vitte veliye vandu partal unagaluku Puri yum.. ungalaye pooghande pesinal avargal ungal nanbar aagi vida mataragal.. pls look beyond religion n see what's happening.. are you denying the fact that they own almost all the distilleries ? Ungalaye tirate en velaya kidayadu but pls see beyond religion..
@muthukumar-cq4su
@muthukumar-cq4su Жыл бұрын
All is true But people not knowing because all tamilnadu chanells not to speaking this corruption and divert to the people daily to discuss only ADMK party problem
@cmgeorgesmith3690
@cmgeorgesmith3690 Жыл бұрын
என்னாம்மா கேள்வி கேக்குற. வந்து... வந்து... வந்து...னு, எத்தனை வந்து?
@ramachandranl9269
@ramachandranl9269 Жыл бұрын
Ivanukku appappa Mara kalandudum
@pspp592
@pspp592 Жыл бұрын
Iya ungalin moothirathi kudhithal kooda thiravida thiruttupal araciyalvathigalukku ottu potta manangatta enappayal yachagala makkalukku puthi varathu iya 🙏
@alagiahgurusamy3622
@alagiahgurusamy3622 Жыл бұрын
இந்த பலான கருப்பையா யார்னு வெளி உலகத்துக்கு தெரிந்ததே தலைவர் கலைஞரால்தான்...
@anbukkarasi1163
@anbukkarasi1163 9 ай бұрын
ஜெயலலிதா டாஸ்மாக் கடைகளை திறந்த போது இந்த மனிதன் ADMK எம்எல்ஏ வாக இருந்தார்.அப்ப இவர் என்ன கோமா வில் இருந்தாரா?
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН