திராவிடம் பேசி இனக் கலவரத்தை தூண்டினார்கள் | வரலாற்று சான்றுகளுடன் D.A.Joseph | Pesu Tamizha Pesu

  Рет қаралды 98,847

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

6 ай бұрын

Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
#Hindu #DAJoseph #BagavadGitha
bit.ly/SubscribePesuTamizhaPesu
#Election2024 #AnnamalaiSpeech #BJP #DMK #ADMK #TNPolitics
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel : whatsapp.com/channel/0029VaAQ...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Пікірлер: 599
@pspadmanaban653
@pspadmanaban653 6 ай бұрын
உண்மையில் ஜோசப் சார் நீங்கள் பெரிய மனிதர் தான். உங்கள் தைரியம் என்னை சிலிர்க்க வைக்கிறது. வணக்கங்கள் பல.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 6 ай бұрын
சனாதன தர்மத்தை ஒழிப்போம்....கிழிப்போம் என்று கூறிய திராவிட மாடல் இந்த வீடியோவை பார்த்து விட்டு பதற்றம் அடைகிறது. தூக்கம் போய் விட்டது.
@porchelviramr4404
@porchelviramr4404 6 ай бұрын
சனாதனச் சமூகம் ஜோஸஃப் ஐயாவிற்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறது. இந்த ஒரு விஷயத்தில் பேசு தமிழா பேசு ஊடகத்தை மனதாறப் பாராட்டுகிறேன். ❤🙏
@ArumugamTNEB-zl7gu
@ArumugamTNEB-zl7gu 5 ай бұрын
😂
@padmaraj8210
@padmaraj8210 5 ай бұрын
அந்த சனாதன சனியன் தாண்டா எங்கள் சொத்துகளையும், கல்வியையும் பறித்தது நாயே✊✊✊என் தாத்தாவின் அப்பா வை படிக்க விட வில்லை உன் சாணாதனம் ஆனால் அவன் உழைப்பை ருசித்தது நாயே. சனாதன தை பொத்திக்கும் பிராமண நாய்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்னடா தொடர்பு. நீ சொல்லு?????
@maharajan1404
@maharajan1404 3 ай бұрын
Kalidas
@vaimurthy
@vaimurthy 6 ай бұрын
உயர்ந்த மனிதர். பாதம் பணிகிறேன்.
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 6 ай бұрын
டி ஏ ஜோசப் ஐயா அவர்களுக்கு இந்து மதத்தில் உள்ள உயர்ந்த விருதை தர வேண்டும் என்று அரசாங்கத்தை மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@vaimurthy
@vaimurthy 6 ай бұрын
இந்து மதம் விருதெல்லாம் கொடுப்பதில்லை. இவரை மாதிர்யானவர்களுக்கு மக்கள் மனதில் உயர்ந்த இடத்தை தான் கொடுக்கும்.
@lakshmilakshmiraghavan
@lakshmilakshmiraghavan 6 ай бұрын
U6p0
@SmritiTheVedicLifestyle
@SmritiTheVedicLifestyle 6 ай бұрын
Vainava sudarazhi Given by The great peetadhipathi Vanamaamalai Jeeyar
@ganeshprithvi4969
@ganeshprithvi4969 6 ай бұрын
Very great sir
@theman6096
@theman6096 6 ай бұрын
ஹிந்து மததுக்கு அரசு விருதுதா???????? விருது கொடுக்க அரசு யாரு ?😂
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 5 ай бұрын
நன்றாக பேசினீர்கள் ஜோசப் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் 🚩🕉️🇮🇳🙏
@MSBharani007
@MSBharani007 6 ай бұрын
இவர் சொல்வதைக் கேட்க கேட்க உண்மையாலுமே காதில் தேன் வந்து பாய்கிறது🎉🎉🎉🎉🙏👌🪷
@radharaman4282
@radharaman4282 6 ай бұрын
ஜோஸஃப் ஐயா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள். ஜய் ஸ்ரீ ராம்
@raajikrish
@raajikrish 6 ай бұрын
Joseph Sir, What a great personality you are! My eyes fill with tears of spiritual joy. Please accept my heartfelt 'pranams' to your HINDU heart and feet...
@chennappanchennakesavan4202
@chennappanchennakesavan4202 6 ай бұрын
அனந்த கோடி நமஸ்காரங்கள் இதைவிட என்னிடம் ஒன்றும் இல்லை, ஐயாவிற்க்கு இந்த ஐயாவின் பணிக்கு என்ன கைமாறு செய்யமுடியும்.
@2011var
@2011var 6 ай бұрын
D A Joseph, My Pranamas to this great person. May the almighty Lord Ranganatha bless D A Joseph and his family with health, wealth and prosperity.
@sundaravaradhannarayanaswa4781
@sundaravaradhannarayanaswa4781 6 ай бұрын
what a great explanation ! Every Hindu must see this. I bow my head before you. Tears roll down from my eyes.
@BB-bl9vi
@BB-bl9vi 6 ай бұрын
ஜயா நான் பிராமணன் உங்களுடைய ஆன்மிக சம்பந்தமான பதில் என் மனதை மிகவு‌ம் நெகிழ வைத்துள்ளது இந்துக்களை இழிவாகபேசும் பேச்சை கேட்டு பல நேரங்களில் வேதனையாக இருக்கும் 😢உங்களை போன்றோர் நீண்ட காலம் வாழ அந்த இறைவனை வேண்டுகின்றேன் உங்களைப் போன்ற மேதைகள் இன்னும்கூட வரவேண்டிய நேரத்தில் சரியான முறையி்ல் வரவேண்டி கடவுளை வேண்டுகிறேன் ❤ சுகி போன்றோர் பேச்சு முன்பு எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனா‌ல் இப்போது அவர் பேச்சை கேட்க மனம் வருவது இல்லை
@devarajnarayanasamy8688
@devarajnarayanasamy8688 6 ай бұрын
ஐயா, தாங்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு. அருமையான விளக்கம். இந்து மதத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
@TSR64
@TSR64 6 ай бұрын
பிராமணன் என்பது தமிழ் பட்ட பெயர். அதை சாதி பெயராக வைத்து ஊரை ஏமாற்றுவது எப்படி நியாயம். திராணி இருந்தால் ஆதாரத்துடன் விடை சொல்லவும்.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 6 ай бұрын
​​@@TSR64😂😂gv LA than brahma nu kuduthurukanga 😂😂😂engal original name அந்தணன்🕉🕉? sare unha samuthaya name ena
@palanysubramaniam3403
@palanysubramaniam3403 5 ай бұрын
இந்துக்களுக்கு விழிப்புணர்வு தரும் இன்னொரு நபர் undo tv அருண்குமார். இவருடைய போனவருட மார்கழிமாத பதிவுகளையும் பார்க்கவும்
@allinallazhagurani1048
@allinallazhagurani1048 6 ай бұрын
Joseph என்ற மகானை பேட்டி கண்டதற்கு நன்றி ராகவேல் க்கு. ❤
@ArumugamTNEB-zl7gu
@ArumugamTNEB-zl7gu 5 ай бұрын
My respected JOSEPH sir.Our blessings to you.l pray for long live with pleasure health and wealth with your family and friends.may know your channel address.Thank you.
@deeramovies5607
@deeramovies5607 6 ай бұрын
அருமையான பேட்டி..அடுத்த பகுதியை விரைந்து பதிவேற்றுங்கள்...நன்றி.
@manivadivelan
@manivadivelan 6 ай бұрын
மதிப்பிற்குறிய ஜோசெப் அய்யா உங்களுக்கு எனது நமஸ்காரம்!
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 5 ай бұрын
🙏🙏🙏Honestly telling, me watched till the end.
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 6 ай бұрын
அனைத்து மதத்தினரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்துக்களுக்கு என்று ஒரு நாடு இல்லை அதுவே இந்திய நாடு இதை புரிந்து கொள்ள வேண்டும் இதையும் நாம் தாரைவார்த்து கொடுத்தால் நாம் வாழ்வது மிக மிகக் கடினம்
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 6 ай бұрын
There is no separate country for hindus ! If you say like this it is patriotism ? If a separate nation for tamil is felt , it is treason ? What a logic !
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 5 ай бұрын
0:23
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 5 ай бұрын
0:23
@ramachandranchandran5741
@ramachandranchandran5741 5 ай бұрын
சரியான பதில்கள் ஐயா.நம்முடைய டென்ஷன் ஐ குறைப்பது தான் கடவுள் நம்பிக்கை. எல்லா மதமும் சம்மதம். திமுக தான் ஓட்டுக்காக மதத்தை பிரிக்கிறார்கள்.
@meenatchichellan7553
@meenatchichellan7553 5 ай бұрын
இதைஎந்தமக்களும்புரிந்துகொள்ள அடம்பிடிக்கிறார்களே
@flowerhornfishforbulksale57
@flowerhornfishforbulksale57 6 ай бұрын
கண்ணை திறந்தார் ஜோசப் என்ற கண்ணன்
@Thelivingword3818
@Thelivingword3818 4 ай бұрын
பேசும் தெய்வம்டா இயேசு
@ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ634
@ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ634 6 ай бұрын
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்
@user-od8wy7wf7p
@user-od8wy7wf7p 6 ай бұрын
நன்றி,திரு,ஜோசப்ஐயா,சூப்பர்,ராஜவேல்நாகராஜன்.வாழ்த்துக்கள்,
@aparnavenkatesan4050
@aparnavenkatesan4050 5 ай бұрын
Memorable special speech. Thanks a lot to Joseph highness.
@omganapathy9419
@omganapathy9419 6 ай бұрын
ஐயா ஜோசப் அவர்களை நீண்ட காலமாகவே நான் பின் தொடர்கிறேன் அவரது சொற்பொழிவு மற்றும் கருத்துக்கள் எல்லாமே ஆதாரப்பூர்வமாக உள்ளது அதே நேரம் அவர் சொற்பொழிவு ஆற்றும் போது உணர்ச்சிவசத்தை தூண்டுவதாகும் இல்லை அவரது தனிப்பட்ட கருத்துகளையும் அதிகமான அளவு முன் வைப்பதும் இல்லை ஐயா அவர்களின் ஆராய்ச்சி செய்த விஷயங்களை மட்டுமே முழுக்க முழுக்க எடுத்துருக்கின்றார்
@sachithanantham3860
@sachithanantham3860 6 ай бұрын
நல்ல அருமையான உண்மையான விஷயங்களை வரலாற்று நிகழ்வுகளை மிக தெளிவாக விரிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளார் நன்றி.
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 5 ай бұрын
ஒரு நிறைவான நேர்காணலை கேட்ட திருப்தி ஐயா அவர்களின் எளிமையான விளக்கங்கள் மேலும் கேட்க தூண்டுவதாக உள்ளது.. ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள்
@veeramanib3978
@veeramanib3978 6 ай бұрын
அருமையான நிகழ்ச்சி‌. பேசு தமிழா பேசு நிறுவனத்தில் உள்ள அனைத்து தம்பிகள், தங்கைகளுக்கும்..... குறிப்பாக தம்பி திரு. ராஜவேல் நாகராஜன் ஆகிய அனைவருக்கும் புண்ணியம் சேரும். நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.
@jailekhajanaasri9903
@jailekhajanaasri9903 5 ай бұрын
மிக அருமையான பதிவு
@saravanankanagaraj339
@saravanankanagaraj339 5 ай бұрын
We are expecting such interviews regularly in this channel. Keep it up Pesu Tamila Pesu team.
@narayananparandappalli1361
@narayananparandappalli1361 5 ай бұрын
இந்துக்களக் கு விழிப்பு ணர்வு ஏற்புணர்வு ஏற்படுத் து ம் பதிவு. திரு D. A. ஜோசப் அவர்களுக்கு நன்றி.
@gowthamnaidu.p
@gowthamnaidu.p 6 ай бұрын
Sanatana Dharma .! மிகவும் அருமையான பேச்சி, இது திராவிட மக்களின் அறிவை தூண்டும். ஜெய் ராம்..!❤
@gopalanv7788
@gopalanv7788 5 ай бұрын
He is not joseph Aiya he is joseph iyer
@civilptrethinamtfirstyear790
@civilptrethinamtfirstyear790 6 ай бұрын
அருமை ,அருமையான சொற்பொழிவு சுவாமி. இனியாவது நான் ஒரு சில புத்தகங்களை யாவது படிப்பேன்! மிக்க நன்றி !🙏
@indianatlarge
@indianatlarge 6 ай бұрын
DAJoseph sir is the sanest voice in the internet din, I became a more devoted vaishnvite after listening to him, he is part of our family who comes into our lives thru his videos and podcasts daily.
@greenparadise9020
@greenparadise9020 6 ай бұрын
Yes, i m also from Catholic Christian , right now i have been embracing saivam. Every question here in Hinduism have every answers. Hinduism, blessings every one, But christian community always curse other than Christianity. 🌸Om Nama Sivaya🌸
@anandnarayanan3810
@anandnarayanan3810 5 ай бұрын
God is same....❤❤❤ christian hindu muslim are one. Jai hind
@greenparadise9020
@greenparadise9020 5 ай бұрын
@@anandnarayanan3810 I appreciate your patriate reply. But Christianity says the holy land is Palestine, not India, Hindus are referred to as idol or pagan worshipers. They never accepted countless Tamil poems and poets because they thought they didn't match with Israeli culture. Tamil sidders did miracles more than Jesus. My view is Jesus is the noble Siddhar of Palestine.
@anandnarayanan3810
@anandnarayanan3810 5 ай бұрын
@@greenparadise9020 various religions talk and claim differently. Most religions claim they are the only religion created by God to save human beings. They insult other religions. Dont worry about the stones and insults thrown at us. Always believe that all paths takes us to the same destination. All seas merge in the same ocean. That broader view is our Indian dharma. Christians muslims hindus worship the same God but in different names. Fighting in the name of caste and religion is unnecessary and will be the end of humanrace, if we keep on fighting. God bless u. Jai hind
@ushamenon6975
@ushamenon6975 5 ай бұрын
very true sir. Hinduism shud be explained as simple as possible .Amar chitra stories is a good way to introduce our religion to the children
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 6 ай бұрын
Sir i never heard such a beautiful aanmiga teaching. Tqvm sir
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 6 ай бұрын
இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சமம் சமம் ஆனால் இந்தியா இந்துக்களுக்கு சொந்தமான நாடு இது அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் அனைத்து மக்களுமே இந்துக்களாக இருந்தால் போதும் இந்து நாடாக அறிவிக்க வேண்டும்
@sitaramanv7154
@sitaramanv7154 6 ай бұрын
Very Very informative. Hats off to him
@CommonMan94369
@CommonMan94369 6 ай бұрын
சென்னையில் மெட்ரோ ரயில் செல்ல சுரங்கம் தோண்டின பள்ளத்தை போல,,,, மழை நீர் விவசாயத்திற்கும், மக்கள் குடிநீர்க்காக எந்த தடையும் இல்லாமல் அகலமான பாதை ஏற்படுத்தி மழை நீர் ஏரிகளுக்கும் மற்றும் மீதி மழை நீர் கடலுக்குள் செல்ல சுரங்கம் பள்ளத்தை தோண்டி இருந்திருக்கலாம். சென்னை மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி இருக்கலாம்..... இனியாவது செய்வார்களா???? குறிப்பு : மழை நீர் செல்லும் ஏரியில் வீடு கட்ட அனுமதி தந்த தமிழக அரசாங்கம் சென்னையில் வாழும் மக்களை மழை வெல்லத்தில் இருந்து காப்பாற்ற,திருவள்ளுவர் ஊரில் உள்ள ஏரியில், திருநின்றவூர் ஊரில் உள்ள ஏரியில், ஆவடியில் உள்ள ஏரியில், ரெட்டில்ஸ் உள்ள ஏரியில், அம்பத்தூரில் உள்ள ஏரியில், கொரட்டூரில் உள்ள ஏரியில், வில்லிவாக்கத்தில் உள்ள ஏரியில், பெரம்பூரில் உள்ள ஏரியில், மாதவரத்தில் உள்ள ஏரியில், தாம்பரத்தில் உள்ள ஏரியில், பல்லாவரத்தில் உள்ள ஏரியில், வேளச்சேரியில் உள்ள ஏரியில் வீடு கட்டி உள்ளவர்களையும் மற்றும் இன்னும் சென்னையில் உள்ள இன்னும் பல ஏரிகளில் வீடு கட்டிக் கொள்ள அனுமதி வழங்கிய அரசாங்கம் உடனடியாக அந்த மக்களுக்கு நிவாரண நிதி வழங்கி அவர்களை அங்கிருந்து உடனடியாக காலி செய்து... மழை நீர் விவசாயத்திற்கும், குடி நீர்காகவும் நன்றாக ஏரியை தூர்வாரி மழை வெள்ளம் தங்கு தடையில்லாமல் செல்ல வழி வகுக்க வேண்டும்... மற்றும் மீதி உள்ள மழை நீர் தங்கு தடை இல்லாமல் கடலுக்குள் செல்ல,,, சென்னையில் மெட்ரோ ரயில் செல்ல சுரங்கம் தோண்டின பள்ளத்தை போல,,,, மீதி மழை நீர் கடலுக்குள் செல்ல சுரங்கம் பள்ளத்தை தோண்டி எடுத்து பாதை வழிவகுக்க வேண்டும். அப்பொழுதுதான், சென்னை மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முடியும்..... தமிழக முதல் அமைச்சரே மற்றும் 234 தொகுதி MLA க்களே மற்றும் அன்பான அப்பாவி தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 திரைப்பட நடிகர்களே, டைரக்டர்களே மற்றும் தயாரிப்பாளர்களே தயவு செய்து மேலே உள்ள கருத்துகளை நன்றாக ஆராய்ந்து மழை நீர் விவசாயத்திற்கும் மக்கள் குடிநீர்க்காக ஏரியில் மழை நீர் சேகரிப்பு, மற்றும் மீதி மழை நீர் கடலுக்குள் செல்ல சுரங்கம் பள்ளத்தை தோண்டி எடுத்து மழை நீர் தங்கு தடை இல்லாமல் கடலுக்குள் செல்லவும் சென்னை மக்களை மழை வெல்லத்தில் இருந்து காப்பாற்றி கொள்ள சினிமாவின் மூலம் அரசாங்கத்திற்கும் மற்றும் மக்களுக்கு தெளிவாக திரை கதையில் எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் 🙏
@CommonMan94369
@CommonMan94369 6 ай бұрын
முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்க்க முடியும். மேலும் கடவுள் மீது நம்பிக்கை வளர கடவுளை பார்த்த பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். பக்தர் பிரகலாதரின் வாழ்க்கை வரலாறு, பக்தர் துருவ மகராஜரின் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஶ்ரீ மத்வச்சாரியர், ஶ்ரீ ராகவேந்திரர் வாழ்க்கை வரலாறு, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் வாழ்க்கை வரலாறு படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஆச்சாரியார் ஆ.சா.பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள். படித்து முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள். கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு, பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில் கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்ய வேண்டும். அசைவ உணவு சத்வ குணத்திற்கு எதிரானது. சைவ உணவு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும். மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்று உணரவும், பார்க்கவும், பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு நான் யார்? கடவுள் யார் என்று உணர்ந்து கொள்ள முடியாது. இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மக்களும் சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு வாழ சைவ உணவை சைவ உணவை கடவுளின் தாமரை பாதங்களில் பனிவோடு அர்ப்பணித்து பிரசாதமாக சாப்பிட்டு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் பனிவோடு தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து அன்புடன் அனைவரையும் அரவணைத்து அமைதியாக ஆனந்தமாக கிருஷ்ண உணர்வோடு வாழ வேண்டும். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைத்தன்ய சரித்தாம்ருதம் உண்மையுருவில் படித்து நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள், ஹரே கிருஷ்ண 🙏
@thangaselvan2542
@thangaselvan2542 6 ай бұрын
தமிழர்கள் இந்துக்கள் இல்லை
@muruganm7192
@muruganm7192 5 ай бұрын
Very Very true 👍 Brother. God Bless You.
@mohanvaradhan9957
@mohanvaradhan9957 6 ай бұрын
உங்களை வணங்கி மகிழ்கின்றேன்.
@arumugams408
@arumugams408 6 ай бұрын
நன்றி ஐயா. தங்களின் உரை சிறப்பாக உள்ளது. வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கும் நன்றி.
@PraKash-ek8gx
@PraKash-ek8gx 6 ай бұрын
சுவாமி தேவரீர் பேசிகொண்டே இருங்க நாங்க கேட்டுகொண்டே இருக்கிறோம்
@anandchandrasekaran1969
@anandchandrasekaran1969 6 ай бұрын
Excellent video PTP.. that s the uniqueness of sanatan dharma. It s inclusiveness.
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 6 ай бұрын
PTP means போச்சு தமிழா போச்சு. !
@shuba7410
@shuba7410 6 ай бұрын
​​@@tsMuthuraman-hm6wg is that so boomer?
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 6 ай бұрын
@@shuba7410 Truly. !
@subashinikathirvel8383
@subashinikathirvel8383 6 ай бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். Daily i am watching his video
@arulramalingam9379
@arulramalingam9379 6 ай бұрын
Me too
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum 6 ай бұрын
அற்புதமான‌ பேச்சு! இப்படி ஒருவர் கிடைக்க வேண்டும் என்பது இந்து மதத்தின் மீதான தாக்குதல்களைக் கண்டு நொந்து போயிருப்பவர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு!
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 6 ай бұрын
Sir you open our hindus eyes
@rkr7603
@rkr7603 6 ай бұрын
Do U really think. Hindus eyes will open - never.
@itchikbhabhai1321
@itchikbhabhai1321 5 ай бұрын
Sir you are a genious, predicted Hinduism and tamilnadu diversion exactly. You predicts with great precision who is the cause of so much division in tamilnadu. (All because of periyar & dmk nathari kalaingar) Hats of to u sir
@veeranraman5525
@veeranraman5525 6 ай бұрын
God bless you and your family 🙏🙏🙏
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw 6 ай бұрын
அய்யாவுடைய சொற்ப்பொழிவு நிறைய கேட்டிருக்கிறேன் மிகவும் அருமையான பேச்சு நன்றி
@arulramalingam9379
@arulramalingam9379 6 ай бұрын
அருமையான பதில்கள். நான் chaanakya பார்த்து இப்படி ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். இப்போது இவரின் சேனலை நிறைய பார்க்கிறேன்.
@arulramalingam9379
@arulramalingam9379 6 ай бұрын
Subscriber கிட்ட இருந்து கேள்விகளை பெற்று அதற்கு d. A Joseph ஐயா அவர்களின் பதில் வரமாதிரி ஒரு series start பன்னுங்க
@marimuthuvenugopal6312
@marimuthuvenugopal6312 6 ай бұрын
Excellent 🙏🙏🙏
@unitedbrothers4893
@unitedbrothers4893 6 ай бұрын
'Wrong understanding of Hindu Sastras, this is the weak point of Tamil Nadu' - well said Joseph sir
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 6 ай бұрын
What shastras ?
@vaimurthy
@vaimurthy 6 ай бұрын
அதுக்கு கரணம் இந்து மத தத்துவங்களை பரப்ப வேண்டிய கோவில்களை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து செயல்படவிடாமல் தடுக்கும் திருட்டு திராவிடம் தான்.
@unitedbrothers4893
@unitedbrothers4893 6 ай бұрын
​@@tsMuthuraman-hm6wgShastras means Ancient Hindu Scriptures
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 6 ай бұрын
@@unitedbrothers4893 What are they ? Vedas, puranas , ithihasas etc .?
@unitedbrothers4893
@unitedbrothers4893 6 ай бұрын
​@@tsMuthuraman-hm6wgYes you are correct
@vellayappankathiresan7970
@vellayappankathiresan7970 5 ай бұрын
பெரும் மதிப்புக்கும் மரியாதைக்குரிய D.A. ஜோசப் ஐயா அவர்களுக்கு வணக்கம். ரிஷி தர்மம் என்பது குறித்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம். பெரும் புலமை பெற்றவர் நீங்கள். சகலமும் கற்றறிந்த பெரும் பாக்கியசாலி. பாமர மக்கள் புரிந்து கொள்ளும்படி அருமையான தொகுப்புடன் புத்தகங்களை எழுதி வெளியிட வேண்டும் என்று பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறோம். நன்றி. வணக்கம்.
@bmniac
@bmniac 4 ай бұрын
Very good suggestion
@sivaramakrishnagccnp4802
@sivaramakrishnagccnp4802 6 ай бұрын
Super sir...May your spiritual goals be fulfilled by Perumal
@AnanthaSayanam-pu8pr
@AnanthaSayanam-pu8pr 5 ай бұрын
MY HUMBLE NAMASKARAM TO SRI JOSEPH FOR HIS EVERGREEN INFORMATIVE SPEECH 🎉THANKS TO THE CHANNEL AS WELL 🎉
@kvijayaraj6901
@kvijayaraj6901 6 ай бұрын
ஐயாவை தொடர்ந்து பேச வையுங்கள்.
@ramaranga8026
@ramaranga8026 6 ай бұрын
As usual great views from DA Joseph Iyengar Swami avgl
@mathanraaj1445
@mathanraaj1445 6 ай бұрын
Actually Lord gave & teach us as example like Guru DA Joseph Garu ❤ Cause of him Myself totally surrender to Lord Hari😢😊. He always my Kaliyuga Guru❤❤❤ Hari Om 🙏
@baseuser
@baseuser 6 ай бұрын
வணக்கத்திற்குரிய ஜோஸப் அய்யா! 🙏🙏🙏❤️
@user-ji1vk4rx7c
@user-ji1vk4rx7c 5 ай бұрын
Salute Sir 🎉
@bharathibharathi1715
@bharathibharathi1715 5 ай бұрын
வாழ்த்துகள் ஐயா ஜெய்ஹிந்த்
@srinivasanpt7887
@srinivasanpt7887 5 ай бұрын
பெருந்தகை ஜோசஃப் ஐயா அவர்களுக்கு என்‌ சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இறைவன் அருளால் பல்லாண்டு காலம் காலம் வாழ்ந்து தமிழ் சமுதாயத்துக்கும் இளைய தலைமுறையினருக்கும் நன்னெறி புகட்ட வேண்டும்.
@mohanasundarama3940
@mohanasundarama3940 6 ай бұрын
Jai Hind Jai sri Ram ❤
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 6 ай бұрын
நன்றி சாமி....
@kvmurali9282
@kvmurali9282 6 ай бұрын
Excellent. No words. Thank you Swami. ❤
@rmurugeswaritamilselvan3062
@rmurugeswaritamilselvan3062 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@r.s.nathan6772
@r.s.nathan6772 6 ай бұрын
மிகவும் தேவையான நேரத்தில் வந்து உண்மையை புரியம்படீ சொல்கிறார். வாழ்க உமது தொண்டு.
@eyenetcomputercentregandhi7913
@eyenetcomputercentregandhi7913 5 ай бұрын
சிவ.... சிவ.... ஐயா! உங்கள் பேச்சை கேட்க வைத்தற்கு கடவுளின் கருணையால் சந்தற்பம் கிடைத்தது. அடிக்கடி இதுபோன்று சந்தர்ப்பம் அமைய வேண்டும் இறைவா போற்றி ஓம் 🎉🎉🎉🎉🎉
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 5 ай бұрын
நன்றி ஜோசப் ஐயா.
@raviyogarajan
@raviyogarajan 6 ай бұрын
I love DAJ
@andisamy4512
@andisamy4512 6 ай бұрын
THIRU. JOSEPH. SIR. EXCELLENT. SPEECH. BHARATH MATHAKI JAI..
@user-hd7dr1og9k
@user-hd7dr1og9k 6 ай бұрын
I have not even heard of Sri DA Joseph until the September 2023 sanatana event. In that event, Sri Joseph was one of the very few people who talked to the topic. Very good to see PTP setting up more discussions beyond just political stuff. I agree Sri Joseph does not need to change his name. Why? Vedas say that every nAma, every akShara, every sound is an epithet of nArAyaNa. Here is my etymology of Joseph - जुषते च फलति इति जोषफः (juShate cha phalati iti joShaphaH). (Meaning) - जुषते (juShate) = One who pleases or serves (his bhakta-s); फलति (phalati) - one who fructifies the actions (= nArAyaNa). Vedas do not describe an entity who is only protective of his own people. Vedas describe eternal and universal concepts, which in practice, Sanatana Dharma follows fully. Narayana is vishvam and viShNu, not because that's "his name" - but WE recognize (both rationally and by-experience) that one of the Supreme entity's attributes must be that he is everywhere (viShNu literally means "to pervade everything"). We do not "name" the Gods, instead we call them with attributes, by which they function. Every Hindu devatA's name is an attribute of their function, that's why they have many names. And there are many devatA-s because they represent an adhikAra of a particular energy slice of the universe. This is the concept. Sanatana dharma/Hinduism simply does not just say God is great, all-powerful etc. It makes you question why it is so, gives an explanation and lets you discover the answers for yourselves.
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 6 ай бұрын
Sir you are very correct. The slang is important to understand the story.
@elumalaivairamany3887
@elumalaivairamany3887 6 ай бұрын
please host more episode like this 👌
@palanysubramaniam3403
@palanysubramaniam3403 5 ай бұрын
சூப்பர் இன்டர்வியூ நான் நெனைக்கவேயில்ல இவருட்ட இவ்வ்ளோ விஷயம் இருக்கும்னு ..பிரமாதம். இந்த அங்கேர் பெண் இவரை தடைசெய்யாமல் பேசவிட்டதிற்கு நன்றி
@agoramramanathan3376
@agoramramanathan3376 5 ай бұрын
அருமையான தேவையான அவசியமான பதிவு நன்றி -இராஜவேல் நாகராஜன் அவர்களே
@krishnamoorthybashyam25
@krishnamoorthybashyam25 6 ай бұрын
You are great you geneious in hinduism & you have to live more than 100 years to educate all human beings.
@dharanimaharajan2738
@dharanimaharajan2738 6 ай бұрын
ஐயா‌ உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும் நாட்டின் வருங்கால தலைமுறைக்கு நீங்கள் வேண்டும்
@ananthanananthan1828
@ananthanananthan1828 5 ай бұрын
அருமையான கருத்து தெளிவான புரிதலுடன் அரிய தகவல்களை தந்துள்ளார் . உள்ளார்ந்த ஆராய்ச்சி தனக்கே திருப்திகரமான பதில்களை தருகிறார். வாழ்த்துக்கள் ஐயா பல்லாண்டு நலமோடு வாழ்க .
@karthikeyan.k580
@karthikeyan.k580 6 ай бұрын
தெய்வ பிறவி அய்யா நீங்கள்...
@wilfredprakash2971
@wilfredprakash2971 5 ай бұрын
அருமை
@lrnarayananphotography9169
@lrnarayananphotography9169 5 ай бұрын
அருமையான அருள் உரை.
@elumalaivairamany3887
@elumalaivairamany3887 6 ай бұрын
Excellent 👌👍👏
@vanithavn1570
@vanithavn1570 5 ай бұрын
மிக அருமை sir 👏👏👏🙏
@sabbainaidu9443
@sabbainaidu9443 6 ай бұрын
அருமை அய்யா அருமை ! என்ன சொல்வது ,எப்படி சொல்வது என்று தெரியவில்லை, ஆனால் உங்களின் ஆன்மீக சொற்பொழிவை கேட்டு ,மிகவும் அகம். மகிழ்ந்தேன் ! எளிமையான நடையில்,பாமரரும் அறியும் வண்ணம் ,அழகாக விளக்கம் அளித்தீர்கள் ! நன்றி கலந்த வணக்கம் ! இறைவன் அருளால்,தாங்கள் நீண்ட நெடிய காலம் வாழ்ந்து, இரைத்தொண்டு புரியவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் !
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 6 ай бұрын
Good programme! Long live D A JOSEPH ALWAR!!!!!!!
@brjorthocentre
@brjorthocentre 6 ай бұрын
Well done Joseph sir, continue your good job.🙏
@rajkumarbalakrishnan1103
@rajkumarbalakrishnan1103 6 ай бұрын
Sir, Great & Thank you Sir
@subashinikathirvel8383
@subashinikathirvel8383 6 ай бұрын
அடுத்த பதிவு மிக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 ай бұрын
இந்துக்களில் சிலர் பகவத் கீதை, திருக்குறள், பெரிய புராணம், கந்த புராணம் இவற்றை படிப்பதே இல்லை ! அதன் விளைவுதான் திராவிடர் கழகம் என்ற உலகிலேயே மாபெரும் கோழைக்கூட்டம் மற்றும் அதன் வளர்ப்புப்பிள்ளை தி.மு.க எனும் மனநிலை பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் குழு !! கிறிஸ்தவர்களில் சில பேர்களும் பைபிளில் எழுதப்பட்டதை பின்பற்றுவதில்லை !! அதன் விளைவே கொலை, கொள்ளை, ஆபாச ஏச்சுக்கள், உயிரினங்களை கொன்று உண்பது ! இஸ்லாமியரில் சிலர் குர் ஆன் முழுவதையும் படிப்பதில்லை !! அதன் விளைவே உலகம் முழுக்க பயங்கரவாதம் உருவான காரணம் !! புத்தரின் போதனைகளை அவரை வணங்கும் சீனா, இலங்கை, இவை பின்பற்றுவதில்லை !! அதன் விளைவே எல்லை மீறிய தாக்குதல், பிற இனத்தவரை கொல்வது என வளர்ந்துள்ளது !!
@ambalkannu6810
@ambalkannu6810 6 ай бұрын
ஐயா,நான் உங்கள் பொற்பாதங்களில் என் சிரசை வைத்து வணங்குகிறேன்
@user-uz1my2xu8f
@user-uz1my2xu8f 5 ай бұрын
ஸ்ரீ DA ஜோசப் ஐயாவின் பதிவுகள் எங்கெங்கே இருக்கிறதென்று தேடித்தேடிப் பார்ப்பேன் படிப்பேன். அவ்வளவு அற்புதமாக இருக்கும்.
@raviretna6207
@raviretna6207 5 ай бұрын
நற்றுணையாவது நமசிவாயவே ❤️
@samskarebyaha
@samskarebyaha 6 ай бұрын
Beautiful and practical
@manjulakrishnan1259
@manjulakrishnan1259 6 ай бұрын
அருமையான பதிவு அய்யா
@manjulakrishnan1259
@manjulakrishnan1259 6 ай бұрын
அய்யா இந்த இரண்டு புத்தகம் எங்கு கிடைக்கும்
@Krishnamaa786
@Krishnamaa786 6 ай бұрын
My Admirable Great Hero.. 🙏🏻🙏🏻🙏🏻 Love You So Much.. ❤❤❤🎉🎉💐💐
@63chandra
@63chandra 6 ай бұрын
I have fallen in love with Mr Joseph. Admirable knowledge and his USP is the way he presents them in a simple yet effective manner.
@muniyappanrayakottai5462
@muniyappanrayakottai5462 5 ай бұрын
அருமை உண்மை
@jayakumar9930
@jayakumar9930 6 ай бұрын
Great man Mr.Joseph da..........
@pandianveera5154
@pandianveera5154 6 ай бұрын
ஐயா அருமை அருமை மிக அருமை அற்புதமாக எளிமையாக மக்களுக்கு எடுத்துரைத்து அமைத்து மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நிறைய கருத்துக்கள் எண்ணிலடங்காதவை எடுத்துக் கூறிய உங்களுக்கு கோடான கோடி நன்றி
@anantheinstein2586
@anantheinstein2586 6 ай бұрын
Exlent inspire speech
@umapillai6245
@umapillai6245 6 ай бұрын
Tq Joseph sir. Tamilians need explanation.
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 19 МЛН
Each found a feeling.#Short #Officer Rabbit #angel
00:17
兔子警官
Рет қаралды 7 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 19 МЛН