Petrol bunk உள்ளே சேர நாட்டு கறி விருந்து | Grand RAJA VIRUNDHU inside petrol bunk

  Рет қаралды 63,701

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

5 күн бұрын

Contact number of restaurant:
9677084433
9843294433
Address of Restaurant:
578/1A2A, T.K, Devannagoundanur, Sangagiri, Tamil Nadu 637301
Google maps to reach restaurant:
maps.app.goo.gl/pYqz8eCqo7AwW...
Prices:
Mutton biryani 299
Chicken biryani 160
Cheranadu Rajavirundhu 799
Regular unlimited veg and nonveg meals 140
------------------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Пікірлер: 82
@cat_voice
@cat_voice 3 күн бұрын
கொஞ்சம் தூரம் அப்படியே கொண்டலாம்பட்டி போனால் 100, க்கு ஆறு வகையான கறியோடு ஜம்முனு சாப்பிட லாம்,,மிடில்கிளாஸ்ஸுக்கு இந்த கடை கட்டுபடியாகது,, பதிவு அருமை ❤😅
@saraba564
@saraba564 3 күн бұрын
Kondalampatty enna kadai? Shop name address and location please...
@cat_voice
@cat_voice 2 күн бұрын
@@saraba564 Devi, Akka kadai yarea keettalum Solvanga bro
@saraba564
@saraba564 Күн бұрын
@@cat_voice devi kadai theriyum
@user12-qhs7hcdstz12
@user12-qhs7hcdstz12 Күн бұрын
உங்க கிட்ட முதல் வீடியோ ல இருந்து இந்த வீடியோ வற ஒன்னு மட்டும் மாறல மனோஜ் சார் அது என்னனா எனக்கு பிடிச்ச உங்க வைட் டையல் வாட்ச் 😍
@Ariyavan-zj7qe
@Ariyavan-zj7qe 3 күн бұрын
வருடத்தில் ஒருமுறை மட்டும் சாப்பிடலாம்
@shridharshridhar5661
@shridharshridhar5661 3 күн бұрын
Your voice, way of explanation super sir.
@user12-qhs7hcdstz12
@user12-qhs7hcdstz12 3 күн бұрын
அருமை மனோஜ் 😍😍
@jamburajan9274
@jamburajan9274 2 күн бұрын
நமஸ்காரம் சார் சேலம் சென்னை நான்கு வழி சாலையில் தொலை தூரம் பிரயாணம் செய்யும் நான்கு சக்கர வாகன ங்க கள் பஸ் லாரி கார் வேன் ஆகியவற்றில் பயணிக்கும் மக்கள் மற்றும் ஓட்டுநர் கள் அனைவருக்கும் வழியில் எரிபொருள் நிரப்பவும் அருமையாக உணவருந்துவம் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வும் கூடிய வகையில் அருமையான உணவகம் மற்றும் சுகாதார மான கழிப்பறை கள் என அனைத்து வசதிகளும் நிறைந்த சேர நாடு உணவகம் மிகவும் சிறப்பாக உள்ளது காற்று நிரப்பும்வசதி டீசல் 1.10 மற்ற இடங்களில் இருந்து கம்மியா க வழங்கும் உணவகம் மேலாளர் சந்திர மோகன் சார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சகாயம் விலையில் டிரைவர்களுக்கு பொருள் வழங்கும் இவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். ஓட்டுனர் களுக்கு ஓய்வு எடுக்க அருமையான அறைகள் மிகவும் சிறப்பாக உள்ளது. அருமையான மான உணவு வகைகள் ஓட்டுனர் சீருடை கள் மற்றும் மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி மீன் குழம்பு மட்டன் தண்ணி குழம்பு தலக்கறி மட்டன் சுக்கா பச்சை புளி ரசம் தாளித்து தயிர் கத்திரிக்காய் பிட் லாங்கர் அவித்த முட்டை ரைத்தா இறால் தொக்கு என அனைத்தும் மிகவும் சுவையாக கிடைப்பது மிகவும் சிறப்பு. இப்படி அருமையான இடத்தை கண்டறிந்து அதை பரிந்துரை செய்து அனைவரும் பயன் பெறும் படி செய்த என் அன்பு த் தங்கம் மனோஜ் அவர்கள் மனம் சந்தோஷம் அடையும் ம் வகையில் நாம் அனைவரும் அன்போடு வாழ்த்துவோம் நண்பர்களே. நன்றி வணக்கம் சார்
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 3 күн бұрын
Nice manoj kumar sir❤❤ good information
@s01302e1
@s01302e1 2 күн бұрын
799/- manasa thottu dhaan review panreengala 😅
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 3 күн бұрын
Hai Brother after long time I am commenting.Very usefull video.
@clament2133
@clament2133 3 күн бұрын
Superb👍👍❤
@abduljaleel576
@abduljaleel576 3 күн бұрын
Good, they can introduce less side dish with affordable price everyone can enjoy
@saraba564
@saraba564 Күн бұрын
KZfaqrs க்கு இந்த இடம் சரியாக இருக்கும் சாமானிய மக்களுக்கு சரிப்பட்டு வராது
@rajeshramachandran1704
@rajeshramachandran1704 3 күн бұрын
Good afternoon dear Manoj bro - The way you stopped at the Petrol was akin to a F1 car coming into the Pits - vrooom . When you confidently mentioned to save the vlog can expect a high quality vlog . Wow such a beautiful backdrop 👌 Hello to Mr Chandramohan 👋 Oh it’s a HP owned outlet 👍👍 I love the concept of the outlet with the associated stores ( Amman Driver Stores ) , Coffee shops & Restaurant . It’s so wonderful that they are offering discounted prices to the drivers . The cafe store is also well equipped. Now for the main part ; Lunch at Cheranadu Unavagam . When it’s Manoj bro who is dining it has to be Raja Virundhu 👍👍 Before the Raja Virundhu , time to start with Mutton Biryani ( separate from the meals ) The MB looks scrumptious and the meat is quite melt in mouth and succulent 🤤🤤 I have never tried Kahtrika Khatta . Looks like it’s a good condiment for the MB . As compared to the MB the Chicken Biryani flavour is mellow but very delicious. I love the leg piece 👌 Now to treat our King - Manoj bro with the Raja Bhoga Virundhu 👍 Wow they 7 NV side dishes ; Fish fry , Prawns Thokku , Mutton Varuval , thalakari , cheranattu chicken varuval , kongunattu chicken varuval , Nai podi Kozhi varuval, mutton sukka & Boiled egg . Beverages - Elaneer Payasam and my favourite Nannari Sharbat . Apart from it they also offer Meen Kuzhambu, Mutton Kuzhambu, Chicken Kuzhambu, Pachapuli Rasam & Thalicha Thayir . It’s 100% worth the price of Rs 800 . Very reasonable 👍👍 Starting with Rice with mutton Kuzhambu along with Nai Podi Chicken . Great combo . Flavours and masala are well balanced 👍 Mutton Sukka and rice also was quite good . Any Thokku rice is good and in this case it was Prawns Thokku Rice and as per your review it was awesome . I agree with you all the side dishes have good semi gravy so that it could be mixed with rice & enjoyed . Both the Mutton Varuval & Thalakari were awesome 🙌🏼. Time to dig into the country chicken varuval with rice and it was a hit . Usually you like to mix Meen Kuzhambu with Rasam in rice . In this case that was taken care of as the Mk itself was tomato heavy and runny and obviously you relished it 😀 Nothing to beat our curd rice and great combo by you to have it with . Nannari Sharbat is one of my all time favourites and so is the Elaneer Payasam . I completely agree with you , the current prices of tomato , onions, chicken etc are very high and hence the Raja Virundhu was worth the price 👍👍 Great job by the Chefs 👏🏼👏🏼👏🏼 Thoroughly enjoyed every frame of this vlog . Quite informative and highly recommended. Thanks so much for presenting this unique and very interesting vlog . Super high on content 💯💯💯
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 3 күн бұрын
Super
@drmvenkat65
@drmvenkat65 3 күн бұрын
Good bunk with best restaurant, in salem high way, near sankari. Every traveller must visit to enjoy the delicious, stomach friendly food, served hygienically.
@ramyarajasekhar5115
@ramyarajasekhar5115 3 күн бұрын
Wow.. very beautiful place yet it covers all our needs while traveling.. top of the crown is the delicious food.. thank you for the informative video..👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@user-fb9cl7yf2z
@user-fb9cl7yf2z Күн бұрын
799😂 intha price ku worth illa middle class Shop review pannunga
@chethanreddy4547
@chethanreddy4547 3 күн бұрын
Super Food Sir🍗🍗🍗🥩🥩🥩
@praveenraj8536
@praveenraj8536 2 күн бұрын
நீங்க சொல்லுவது சரியே ஆனால் விலை ஸ்டார் ஓட்டலை மிஞ்சி உள்ளது.
@OdinHardware
@OdinHardware 3 күн бұрын
super
@ManojKumar-cr3tt
@ManojKumar-cr3tt 3 күн бұрын
Everything okay but food price tooo high 😢
@prabhushankar8520
@prabhushankar8520 2 күн бұрын
Good 👍😊
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 3 күн бұрын
உண்மையிலேயே நல்ல தகவல் அனைவருக்கும் பயன்படும்...நன்றி நன்றி மனோஜ் ❤❤
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 3 күн бұрын
மிகவும் நன்றி சார் 🙏
@nandhagopal3911
@nandhagopal3911 2 күн бұрын
எளிய மக்களுக்கு தேவையற்ற பதிவு
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 2 күн бұрын
@@nandhagopal3911 நல்ல உணவு மிகவும் அவசியம் பயணத்தின் போது கண்டிப்பாக இந்த பதிவு தேவைதான்
@aravindkk7891
@aravindkk7891 3 күн бұрын
800 rs aa too high shareum pana koodatha its not worth
@kalyanasundaram8094
@kalyanasundaram8094 3 күн бұрын
Vanguna kassukku nalla kuvvurayya
@greattamilanvsas
@greattamilanvsas 3 күн бұрын
Mutton paathalay theriuthu palaya forzon karinu
@saraba564
@saraba564 Күн бұрын
காரில் வருபவரை வரவேற்பார்கள் மற்றவரை விரட்டி விடுவார்கள்
@momthegreatest
@momthegreatest 2 күн бұрын
உங்களுக்கு assistant வேணும்னா நான் வரேன், சாப்பிட.
@vishwanathan5025
@vishwanathan5025 2 күн бұрын
மனோஜ் சார் வணக்கம் நீங்க சொன்னேனு அவிநாசி வி என் ஓட்டல்ல போய் சாப்பிட்டேன் சுத்த வேஸ்ட் அந்த ஹோட்டல் அதேபோலத்தான் இந்த ஓட்டலும் இருக்கும் என்று நினைக்கிறேன் தயவு செஞ்சு பொய் பேசாதீங்க
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 күн бұрын
VN hotel ஆ 🤔🤔🤔. ஏதோ ஒரு சேனலை பாத்துட்டு இங்கே வந்து தப்பா கமெண்ட் போடுறீங்க?? அந்த மாதிரி ஒரு வீடியோ நமது சேனலில் எடுக்கவே இல்லை
@vishwanathan5025
@vishwanathan5025 2 күн бұрын
மனோ சார் பெயரில் மாற்றம் ஸ்ரீ அம்பாள் N V ஹோட்டல் இந்த ஓட்டலில் உங்கள் வீடியோ போடவே இல்லையா தயவு கூர்ந்து பதில் அளிக்கவும் @@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 күн бұрын
ஆம், இட்லி குடல் குழம்பு நல்லா இருக்கும். மட்டன் வறுவல் சுமாராக இருக்கும். நீங்கள் என்ன சாப்பிட்டீங்க
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 12 сағат бұрын
ஒண்ணு பதில் சொல்லுங்க இல்லைன்னா இந்த பொய்யான கமெண்டை நீக்கிடுங்க
@panneerselvam7656
@panneerselvam7656 20 сағат бұрын
Very expensive not for middle class
@bharathie9748
@bharathie9748 3 күн бұрын
Sakthi masala normal price sir all outlets 19 to 20 only
@soulcurry_in
@soulcurry_in 3 күн бұрын
Manoj biriyani yellam yarru finish pannanga? Virundu sapped Kooda neenga finish panneengala? Oru doubt than. Good vlog
@shaaam1986
@shaaam1986 3 күн бұрын
camera attama pudi, focus huh olunga panu, paaka mudila thala valikuthu. Better cameraman a mathunga .otherwise you are the best tamil food reviewer.
@sridharvasudevan9492
@sridharvasudevan9492 3 күн бұрын
Cameraman is his son only. I said this long back and suggested to buy a gimbal to avoid shaking.
@vasanthkumarjayaraman6753
@vasanthkumarjayaraman6753 3 күн бұрын
The food is very elaborate. Hence, advisable to rest a bit, walk a bit so that one doesn't doze off behind the wheels, especially on highway
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 3 күн бұрын
Yes sir, I wanted to tell this in the video itself. Yes, please rest for 10 minutes after the heavy meal, drink a hot lime tea in their coffee shop at front and then proceed your journey 😀
@vasanthkumarjayaraman6753
@vasanthkumarjayaraman6753 3 күн бұрын
@@banana_leaf_unlimited Thanks
@paulsubbureddy2498
@paulsubbureddy2498 2 күн бұрын
If you go to good non veg restaurant in cities this price is ok because if you want to buy all these non veg items it will cost more in cities.
@KathirSakthivel-xt8rx
@KathirSakthivel-xt8rx 2 күн бұрын
Prize are two high
@ramesuu
@ramesuu Күн бұрын
Hi bro, Chetty Street busstand Amman hotel bun parrota kadai try pannunga... Taste is good. Chicken and veg kuruma are good tasty. Budget friendly hotel. Briyani, parrota,fried rice and chicken items are good tasty
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Күн бұрын
Which city bro, Coimbatore chetty Street?
@ramesuu
@ramesuu Күн бұрын
@@banana_leaf_unlimited Yes
@bobbyponniah3176
@bobbyponniah3176 2 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@manomeena4435
@manomeena4435 3 күн бұрын
வணக்கம்மனோ
@mahalingam3504
@mahalingam3504 3 күн бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@mariyappanmari9966
@mariyappanmari9966 3 күн бұрын
1st comment bro 🔥🔥🎉
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 19 сағат бұрын
😮
@ganesankriahnamoorthy7167
@ganesankriahnamoorthy7167 2 күн бұрын
Government want control the rate but had no interest
@Mahen111190
@Mahen111190 3 күн бұрын
En anna anni ya thaniya ukkara vittutinga??? Anni reviews are equally good and appropriate.
@mohandr5097
@mohandr5097 3 күн бұрын
Down to 499
@sivakumaransivaprakasam652
@sivakumaransivaprakasam652 3 күн бұрын
❤😂
@prabhakarb5748
@prabhakarb5748 2 күн бұрын
Pls don't take videos on national highways bcoz everything is costly..
@rameshg8109
@rameshg8109 3 күн бұрын
I had food two times but not upto mark. they would have offered you for free thats why you say its good.
@SenthilSenthil-yz6rr
@SenthilSenthil-yz6rr 3 күн бұрын
Mr banana jiii...u said no sharing...understandable....BUT... Side dishes r limited, we r going with family ordering multiple dishes,....we r not going to share their rice etc, we r paying, how we share & eat with our family especially kids....we r paying , what is their bloody problem...u should have told them across his face...sorry for the rudeness, it is not free boss, we r paying, how we eat is our right...iff they refuse bhaiyaa 100 places r there...Pl forward this comment to them directly, iffffff u r feeling embarrassed to convey this message I want a reply from u, expecting boss...let's see ifff u r doing justice to u r business or a normal money making you tuber!!!!.....senthilvel, kotagiri
@chandrasekaranc7231
@chandrasekaranc7231 2 күн бұрын
correct
@gowrishbio4360
@gowrishbio4360 2 сағат бұрын
800 over than
@santoshrajendran3747
@santoshrajendran3747 21 сағат бұрын
799 விலை அதிகம்
@vishnuvishnu.m3109
@vishnuvishnu.m3109 3 сағат бұрын
Evlo food waste pandringa konjam konjam vangavendithana ..thumbnailku ivlo important kudukringa ..
@lovablebabydoll9652
@lovablebabydoll9652 2 күн бұрын
High cost
@vishnuvishnu.m3109
@vishnuvishnu.m3109 3 сағат бұрын
Micham biriyani enna seivinga waste thana
@srsflux4301
@srsflux4301 Күн бұрын
Already had there not worth more than 399 rs
@Sankari.R
@Sankari.R 2 күн бұрын
Chicken biriyani saapidum pothu, Ladiesku romba pidikum endra statementku artham enna? Puriyaley
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 күн бұрын
I meant less spicy, mild flavours, suitable for ladies and kids
@SunilKumar-gt3jo
@SunilKumar-gt3jo 3 күн бұрын
Sollu
@srsflux4301
@srsflux4301 Күн бұрын
Be a food reviewer, not to be a marketing person wherever you go and eat
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Күн бұрын
Yes, I am a marketing person when the food is very good. You said it right 👍
@RMONIKANDAN
@RMONIKANDAN 13 сағат бұрын
During my way back to Chennai through one of the pvt operators, had lunch here. Worst experience, below par quality. Totally inflated review. Nowadays, such reviews are not giving the correct outlook of any restaurants.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 11 сағат бұрын
I can only pass my opinion or review based on the quality and quantity of food served in my leaf or plate. I feel bad hearing about your below par experience. Hope restaurant management reads this comment and takes care of what went wrong
@YamikakaHowwow-qc6or
@YamikakaHowwow-qc6or 3 күн бұрын
Not 🚫 good
@123prakash9
@123prakash9 3 күн бұрын
சாப்பிடலாம் தவறில்லை பணத்தை என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை என்றால்
@Pranavjd887
@Pranavjd887 3 күн бұрын
799 worth illa
@deepikaasai266
@deepikaasai266 3 күн бұрын
Super
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 15 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 122 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН