No video

பெயர், புகழ், பதவி தரும் பிருகு மங்கள யோகம் (சுக்கிரன்+செவ்வாய்) | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 45,896

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZfaq Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #rahu #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

Пікірлер: 167
@sthangavelokm7817
@sthangavelokm7817 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி மேலும் ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 жыл бұрын
Vegu sirapu... Thangal kanoligalai parthu nangaley engal jathagathin graga nilaigalai purinthukolkirom.... Unmai nandrigal sir... 🙏
@mageshwari3293
@mageshwari3293 7 ай бұрын
Kumbam rasi Sathayam Rishabam lagnam Kadagathil sukkiran+sevvai+puthan Simmathil suriyan Thulathil sani kethu Maharathil guru Meshathil rahu Enna palan kidaikkum
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 2 жыл бұрын
நன்றி sir மேஷ லக்னம் லக்கினத்தில் சுக்கிரன் செவ்வாய் உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி
@beautifulearth7805
@beautifulearth7805 2 жыл бұрын
இனிய அன்பு மாலை வணக்கம் ஐயா,தங்களின் பதிவுகள் ஒன்றொன்றும் அருமையிலும் அருமை... விளக்கம் எளிமையாக கடைசிவரை தங்கள் சொல்லும் விதமே தேனின் சுவையை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது... அமிர்தம் போல தங்களின் படைப்பு .... அருமை ஐயா....
@murugesandhusha4466
@murugesandhusha4466 4 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@sivasamyayappan-pn5ec
@sivasamyayappan-pn5ec 5 ай бұрын
மேஷம் லக்கணம்4. ல் செவ்வாய் சுக்கிரன் இனைவுபலன்
@prabhumukundh4460
@prabhumukundh4460 2 жыл бұрын
சார், குரு மற்றும் சுக்ரனுக்கு 1,4,7,10- இல் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் மற்றும் பிருகு மங்கள யோகம் உள்ளதாக கருதலாமா?, சார்.
@hellogowtham
@hellogowtham 2 жыл бұрын
Vanakkam from Guwahati.... Assam. After worshiping moondram பிறை in flight today💐😊😊🙏
@surendranj6042
@surendranj6042 2 жыл бұрын
நன்றி அண்ணா👍❤
@Viswanthan-lm9ud
@Viswanthan-lm9ud 2 жыл бұрын
Vanakkam jii. Jothidamamaniye 👌 aana pathevu. 💯 neengal puriyum padi koorukindeergal.
@meenuramasamy6797
@meenuramasamy6797 2 жыл бұрын
my daughter rishba lagnam sevvai and sukkran and guru in close degree in 9 th place makaram good or bad
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Miga, arumaiyana vilakkam, thankyou, sir 🙏
@vaayadikitchen4453
@vaayadikitchen4453 Жыл бұрын
Enaku viruchiga rasi kettai natchathram sukran chevvai serkai epd irkum ayya
@baskard5260
@baskard5260 Жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி சார்
@basraina6888
@basraina6888 2 жыл бұрын
ஐயா வணக்கம் பெயர்-பாஸ்கரன் தேதி 07.03.1995 நேரம் 11.29AM சேலம். 1) ஐயா இரண்டு வருடங்களாக நிறைய கஷ்டங்களை அனுபவித்து‌ கொண்டு இருக்கிறேன் கடன் பிரச்சினை வந்து விட்டது எப்போது தீரும் ஐயா 2) ஐயா எனக்கு தொழில் அல்லது வேலை எது சிறந்தது.3) ராகு பகவான் திசை சனி பகவான் புத்தி எப்படி இருக்கும்
@subhashini687
@subhashini687 2 жыл бұрын
Nice informative video for us sir... Rishaba lagna girl horoscope having this combination, sukran in sathayam 2aam paatham, sevvai in avvittam 3 aam paatham ( in kumbha rasi 10th of this horoscope) , sani in 8th house( dhanusu)... Is this birugu mangala yogam activate for this horoscope sir???... Possible for love marriage of different community???
@priyanka-tj5jr
@priyanka-tj5jr 2 жыл бұрын
செவ்வாய் சுக்ரனுடன் புதன் சேர்ந்தால் என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
@dineshbabu3411
@dineshbabu3411 6 ай бұрын
Entha house la iruku
@nirmalajegan7162
@nirmalajegan7162 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா. என் மகளின் பிறந்த தேதி 05.06.1996. 5.16pm. பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.
@swathysakthivel5846
@swathysakthivel5846 5 ай бұрын
Sir yennoda son ku sukran,Sani , Şevvai in mağaram house from kanni lagnam it’s in 5 th house sir?? Please explain .. from kanni lagnam 2 nd place kedhu and ragu in Mesham.. guru in kumbam… budhan & suriyan in meenam 7th place from lagnam please explain sir ?? D.O.B-24.03.2022 now kedhu thisai going we are not good so many loss 😢
@sumathiponnusami835
@sumathiponnusami835 8 ай бұрын
கும்பம் லக்கினம் 5 ல் சுக்கிரன் செவ்வாய் இணைவு பலன்கள் சொல்லுங்க சார்
@malaysiatamilachi77
@malaysiatamilachi77 2 жыл бұрын
Mikka nandri Anna😊🙏🌺 Very clear explanation👍👍👍
@sindhumuthar7467
@sindhumuthar7467 Жыл бұрын
Magarathil sevai + sukran + kuru ullathu simma laknam sir enna palan kidaikum sir
@parthasarathygovindasamy3001
@parthasarathygovindasamy3001 19 күн бұрын
வணக்கம் ஐயா என்னுடைய ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது சிம்ம லக்கனம் கூடவே புதன் உள்ளது நல்ல பழனி செய்ய வாய்ப்பு உள்ளதா
@annadurai1916
@annadurai1916 2 жыл бұрын
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் 🙏
@pra987
@pra987 9 ай бұрын
ஐயா, வணக்கம் சிம்ம லக்னம் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரம் 1ல் சுக்கிரன் ரோகிணி நட்சத்திரம் 3ல் செவ்வாய் இது இணைவு ஐயா
@chandrashekark3221
@chandrashekark3221 2 жыл бұрын
🙏Guruji மேஷம் லக்னம் விருச்சிக ராசி மகரத்தில் (10il) செவ்வாய்--- (வக்கிர)சுக்கிரன் இணைவு, (within 3degree) - 2 and 7 ஆம் வீட்டில் எந்த கிரகங்களும் இல்லை சுக்கிர தசை எவ்வாறு இருக்கும்?? மத்திம பலணா, சிறப்பாக இருக்குமா??
@radhakrishnang644
@radhakrishnang644 Жыл бұрын
Sukran chevvai serkai chevvai saram kuda sani thiruvaathirai natchathiram meethunathil second place la enaku piruhu mangala yogam work ahuma evalavu percentage sukran dhasai nadappu
@Nachusaro
@Nachusaro 2 жыл бұрын
Kiragalalin paarvai palan patiri oru video pathivu poduga sir. Especially for 7am veeduku. Athan palan kurugal sir soon..... neegal kurum palan seri yai erukirathu sir 💥💥
@user-fc1cs4gd6r
@user-fc1cs4gd6r Жыл бұрын
Sevvayin mirusirisam natchathirathil lakna pulli....laknam risapam.. Eithu?
@Smidr007
@Smidr007 11 ай бұрын
Ayya, Viruchiga lagnam 9il Sevvai Sukran inaivu. Idharku palan enna ?
@kprakashcivil352
@kprakashcivil352 Жыл бұрын
Viruchiga laknam 4 sevai,sukiran
@kaliraj5302
@kaliraj5302 Жыл бұрын
Sukiran sevai 5th simmam veettil ennaivu . Mesalakkanam. Epdi irukkum sir ?
@saralaa2210
@saralaa2210 Жыл бұрын
Ayya magara lagnam 7th place sukran,sevai inaivu eppuadi irukum ayya
@sugunass27
@sugunass27 2 жыл бұрын
Sir risaba lagnam 11 th house meenathil sevvai,sukiran sevvai dasa nalla palangalai tharuma
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 2 жыл бұрын
வணக்கம் குருஜி‌ 🙏
@aveeJ
@aveeJ Жыл бұрын
Kadaga laganam 12 house la seivaai sukiran join iruku sir
@subhasivaraj9695
@subhasivaraj9695 2 жыл бұрын
ஐயா மேஷ லக்கினக்காரர்களுக்கு 4ம் இடத்தில்(கடகத்தில்) செவ்வாய் பகை , சுக்கிரன் நீசம் இந்த பிருகு மங்கள யோகம் எப்படி இருக்கும்
@beginnerssamayal8319
@beginnerssamayal8319 2 жыл бұрын
Sevvai sukran parivarthanai aanal sevvai 8 aam athipathi eppadi irukum sir
@manuneethicholan3536
@manuneethicholan3536 2 жыл бұрын
Vanakam ,meena laknam 10 the house dhanus Ii sevai sukran inaivu.. ingee sevai thik palam peruvar so yogam seyal paduma
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
25%
@parthibanjillu9152
@parthibanjillu9152 2 жыл бұрын
Dhanusu lakkanathirkku 7 itam inaivu irunthal enna aagum
@mugeshkanna1608
@mugeshkanna1608 2 жыл бұрын
Sima lagam 7th place sukran + sevai , guru 11th place
@lovevenkat4755
@lovevenkat4755 2 жыл бұрын
Late marriage only above 42
@seelanlaksan6131
@seelanlaksan6131 2 жыл бұрын
Hi sir enakku thulaam lagnam lagnaththil kethu 9 il sevvai puthan sukran sani serkkai ithu enna maathiriyaana palanai tharum pls sollunha from Sri Lanka
@user-xy1fw2ei2t
@user-xy1fw2ei2t Жыл бұрын
ஐயா மகர லக்னம் லக்னத்தில் குரு செவ்வாய் சுக்கிரன் எப்படி இருக்கும்
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 2 жыл бұрын
Vanakkam guruji
@preethivt5673
@preethivt5673 2 жыл бұрын
Iya sevvai sukran 9 am idathil for simma lagnam .. sevvai 29 degree sukran 8 degree idhu epdi serkaiya?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@gayathrigayathri9919
@gayathrigayathri9919 2 жыл бұрын
Mithuna laknam.....laknathi sukran sevai irutal enna palan
@sarojarose854
@sarojarose854 2 жыл бұрын
Ayya nan megaumkasdapattu valkirean anaku nallapalan soluka
@chandrasiva5777
@chandrasiva5777 2 жыл бұрын
🙏🙏🙏❣சிம்ம லக்கணம் 4 ல் சுக்கிரன், செவ்வாய் +கேது கேதுவால் யோகம் அடிபட்டு போகுமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@vasang5765
@vasang5765 2 жыл бұрын
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 2 жыл бұрын
Iyya 2ndu perum oruvarai oruvar partha yogama Iyya
@manic6327
@manic6327 2 жыл бұрын
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் ஸெளம் நமஹ!! வணக்கம் ஐயா. நான் விருச்சிகம் இலக்கனம் 7ல் சுக்கிரன் ரோகினி 4 ஆம் பாதம் செவ்வாய் மிருகசீரிடம் 2 ஆம் பாத்தித்தில் உள்ளது. எனக்கு இந்த யோகம் வேலை செய்யுமா என்று சொல்லுங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@lovevenkat4755
@lovevenkat4755 2 жыл бұрын
பல மனைவிகள் அமைவார்கள்.
@ramanramasamy1200
@ramanramasamy1200 2 жыл бұрын
வணக்கம் குருவே
@svasanth2124
@svasanth2124 2 жыл бұрын
Vanakkam guruji Sujitha 22-01-1996 Afternoon 1.40 Vilathikulam Love success aguma??? Marriage life Epti irukum??? Marriage eppothu nadakum????
@vaanisrinivas2844
@vaanisrinivas2844 Жыл бұрын
Tq sooooooo much for this video 🙏 sir
@vigneshhariharan5563
@vigneshhariharan5563 2 жыл бұрын
Sir.... Sukran aatchi in rishaban... sevvaai in midhunam... but only 5 degrees difference.. How will be this for dhanusu lagnam? Marriage life?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@arunachalamaj6594
@arunachalamaj6594 2 жыл бұрын
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@nagalakshmiganesh9393
@nagalakshmiganesh9393 11 ай бұрын
Sukran and chevvai in Sixth house for Simma lagnam. Running Sukra dasa Guru bhukthi. Is it good. Sukran in thiruvonam saaram and mars in Avittam 2nd paadam
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 11 ай бұрын
No problem
@rudramohesh
@rudramohesh 2 жыл бұрын
My son has this , he is Taurus lagna, has this conjunction in Pisces , kethu also is in Pisces, Jupiter aspects this conjunction from cancer
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 жыл бұрын
ஐயா, துலா லக்னத்திற்கு மகரத்தில் சுக்கிரன் at 25 degree, செவ்வாய் at 17 deg ராகு at 20 deg, and சனி at 0.5 deg இருந்தால் நல்லdaa கெட்டதaa?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 2 жыл бұрын
எட்டில் சனி வக்ரம் குடும்பத்தை பாதிக்குமா? 14/04/1985.6:50 am. சேலம். நீச குரு தசை பாடாய் படுத்தி விட்டது.
@nagarjung.p3537
@nagarjung.p3537 Жыл бұрын
குரு ஜி....4,5ல் சுக்ரன் செவ்வாய் பரிவர்த்தனை இந்த யோகம் பொருந்துமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@jamunalithilyasathish7761
@jamunalithilyasathish7761 2 жыл бұрын
வணக்கம் ஐயா, பெயர் S.லித்தில்யா, 28/ஏப்ரல் /2006 பிறந்த நேரம்5:45 PM ஊர் தேனி 6ம் இடத்தில் புதன் சுக்கிரன் ராகு சேர்ந்துள்ளது இதன் பலன் என்ன ஜயா உங்கள் விளக்கம் தேவை.
@srkarthick6389
@srkarthick6389 2 жыл бұрын
ஐயா நான் ரிஷப லக்னம் மகரத்தில் செவ்வாய் ( உத்திராடம் 2 )+ சுக்ரன் ( உத்திராடம் 4 )+ ராகு ( திருவோணம் 4 ) இந்த சேர்க்கை யோகமா இல்ல தோஷமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yoham
@Elango-pu6oj
@Elango-pu6oj Жыл бұрын
குருஜி மேஷத்தில் கேது தூலம் ராகு இது பொருந்துமா குருஜி
@marimuthu-fz7lr
@marimuthu-fz7lr Жыл бұрын
வணக்கம் அய்யா நான் சே.மாரிமுத்து நான் பிறந்தது 14.6.1985 காலை 8.20க்கு பிறந்துள்ளேன். கடகலக்கணம் செவ்வாய் 12ல் மிதுனத்தில் புதனுடன் செவ்வாய் நீச்சம்மா அல்லது ராசி மேஷராசி 3ம்மிடம் உள்ளது நீச்சம் வேலை செய்யும்மா
@thangaperumalrchellapandia4608
@thangaperumalrchellapandia4608 2 жыл бұрын
குருஜி கன்னி லக்கனம் (லக்னத்தில் சூரியன்). செவ்வாய் சுக்கிரன் 11ம் இடத்தில் உள்ளன இதை மகரத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் அமைந்து சந்திரன் பார்க்கின்றார். இந்த அமைப்புக்கு எவ்வளவு சதவீதம் வேலை செய்யும் குருஜி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
50%
@hymavathi03
@hymavathi03 2 жыл бұрын
பெயர் லித்திஷ் 25 4 2009 மாலை 6 35 பிறந்தார் எப்படி இருக்கும்
@lathigagopi478
@lathigagopi478 2 жыл бұрын
Respected sir enadhu jathakathilkanya lagnam paththilsukran plus sevvai ithu priku mangala yogama please reply sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@sankarlalsamisha119
@sankarlalsamisha119 2 жыл бұрын
Risha lagnam genmam sukran thulavil irrupathu good or bad
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 жыл бұрын
Thank you sir 🙏🙏
@nagarjung.p3537
@nagarjung.p3537 Жыл бұрын
குரு ஜி.....சுக்ரன் +செவ்வாய் பரிவர்த்தனை,அதிலும் சுக்ரன், செவ்வாய் கிரகங்களும் தன் வீட்டை தானே பார்க்கின்றன என்ன பலன் ??
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@Sam-ju1ts
@Sam-ju1ts 2 жыл бұрын
ஐயா வணக்கம்😊இந்த முறை என் கேள்விக்கு பதில் தருவீர்கள் என நம்புகின்றேன் ஐயா🥰 ஐயா எனக்கு காதல் திருமணமா 🤔 நிச்சயிக்கப்பட்ட திருமணமா 🤔 நான் தற்போது தனியார் துறையில் பணி புரிகிறேன் இங்கேயே வேலை நிரந்தரமாகுமா🤔 எனக்கு அரசு வேலை கிடைக்கும் யோகம் உள்ளதா ஐயா 🤔 ஐயா அடுத்து வரும் குரு தசை எவ்வாறு பலன் தரும் 🤔 வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை போல தற்போது உணர்கிறேன்🥲 SAMRAJ, 30/03/2002, 2.45AM, METTUPALAYAM
@k.selvakumar8350
@k.selvakumar8350 2 жыл бұрын
ஐயா நான் துலா லக்கினம் எனக்கு இந்த இணைவு ஒன்பதில் உள்ளது ஐயா.... ஐயா எனக்கு இந்த யோகம் வேலை செய்யுமா தயவுகூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா..... சுக்கிரன்+ செவ்வாய் சாரம் செவ்வாய்+ ராகு சாரம் ஐயா 🙏🙏🙏🙏 இந்த யோகம் வேலை செய்யுமா தயவுகூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@k.selvakumar8350
@k.selvakumar8350 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz 2 жыл бұрын
Mesham Ashwini 4 karthjka1 Meena lagnam. It's ok
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Ok
@ajithkumare919
@ajithkumare919 2 жыл бұрын
மீனராசி மிதுனம் லக்னம் ஓரைபலன் பதிவிடவும்
@elumalaid5607
@elumalaid5607 2 жыл бұрын
TQ Sir
@Krish_005
@Krish_005 Жыл бұрын
ஐயா, மிதுன லக்னம்... சுக்கிரன்(12), செவ்வாய்(11) பரிவர்த்தனை அடைந்தால், இந்த யோகம் உண்டா...??? எந்த அளவு...???
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
30%
@madurai5927
@madurai5927 2 жыл бұрын
அருமை குரு ஜி 21/8/1994,,, அதிகாலை 2.50மணி மதுரை அரசு வேலை எந்த வயதுக்குள் கிடைக்கும் நல்லது எப்போ நடக்கும்
@VijayaLakshmi-fi6ok
@VijayaLakshmi-fi6ok 2 жыл бұрын
Next year
@pushpavallipandian8748
@pushpavallipandian8748 2 жыл бұрын
பரிவர்த்தனை பெற்று இருந்தால் இந்த யோகம் செயல் படுமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 2 жыл бұрын
Vanakam sir, mithuna laknam, laknathil sukran, sevvai serkai, an ad suryan, bhuthan total 4 planets laknathil, intha yogam ennaku 100 /valai seiyuma ayya
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
Possible
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 жыл бұрын
Excellent sir
@uma5046
@uma5046 2 жыл бұрын
Kanni lagnam.... Lagnathuku 5il Sevvai sukiran guru serkai.... Nallatha Sir......
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@uma5046
@uma5046 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam tnx si
@mareesmarees1230
@mareesmarees1230 Жыл бұрын
Dhanush lakkanam 7idathil inaivu
@dharanidharan499
@dharanidharan499 2 жыл бұрын
கும்ப லக்னம் 7ம் இடமான சிம்மத்தில் சுக்கிரன் 130 மகம்4, செவ்வாய் 134 பூரம்1. இங்கு பிருகு மங்கள யோகம் செயல்படுமா? நடப்பு செவ்வாய் தசை.பிறகு ராகு தசை. ரிஷபத்தில் ராகு. ரிஷபத்தில் ராகு சுக்கிரன் போல செயல்படுவார் அல்லவா? So இந்த பிருகு மங்கள யோகம் 7+18=25 வருடங்கள் செயல்படுமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No way
@dharanidharan499
@dharanidharan499 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you guruji
@vijayraj1029
@vijayraj1029 2 жыл бұрын
Sir ஒருவர் வர்கோதமம் ஒருவர் நீசம் இப்போ எப்படி வேலை செய்யும்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
50%
@kalaiselvi3007
@kalaiselvi3007 2 жыл бұрын
Intha amaipu navaamsathil irunthal athey palana sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@umamuthu1325
@umamuthu1325 2 жыл бұрын
100/. உண்மை
@bhavanit6583
@bhavanit6583 2 жыл бұрын
29.11.1991 Chennai, 4.40pm... Govt job kedaikuma? Marriage epa ? Sir
@user-zv8co8gd3k
@user-zv8co8gd3k 2 жыл бұрын
சார் சுக்ரன் வாக்ராம் உடன் செவ்வாய் மகரத்தில் இணைவு எப்படி உடன் குரு
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@trustingod486
@trustingod486 2 жыл бұрын
விருச்சிக லக்னம் 7ல்சுக்கிரன் செவ்வாய் கேது இணைவு என்ன பலன் ஐயா?நன்மை இல்லையெனில் பரிகாரம் உண்டா?
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
Good
@trustingod486
@trustingod486 2 жыл бұрын
@@sreeraaam9186 thank you sir
@lachuboylachu3151
@lachuboylachu3151 2 жыл бұрын
Sir , ippo danus lagnathuku sukran , budhan oda parivarthanai petru melum vargothamam ai 7 am idathil irukku . Ippo sukranukku atchi balam kedaikuma ?? 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@lachuboylachu3151
@lachuboylachu3151 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam sir appo parijatha yogam irukkuma ? 🙏
@deva1648
@deva1648 2 жыл бұрын
ஐயா வணக்கம். சுக்கிரன் ரிஷபத்தில் 1.24 டிகிரி ஆட்சி ஆகி சனியுடன் 13 டிகிரியில் இணைந்திருக்கிறது. எதிரே 7 ஆம் இடத்தில சந்திரன் விருச்சிகத்தில் 2 டிகிரி . நீச்சமானாலும் சூரியனுக்கு 6 இல் பவுர்ணமியை நெருங்கிக்கொண்டிருக்கிறது நவாம்ச கட்டத்தில் கடகத்தில் உள்ளது . ராசி அதிபதி செவ்வாய் அங்கேயே ஆட்சி வக்கிரம் எனவே சந்திரன் நீச்ச பங்கம் . செவ்வாய் 24 டிகிரி. என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இணைந்தால் மட்டும் தான் யோகமா சுக்கிரனும் சந்திரனும் ஒரே டிகிரி அமைப்பில் பார்ப்பதனால் யோகம் இல்லையா ஐயா.
@rsparamasivan7234
@rsparamasivan7234 2 жыл бұрын
வணக்கம் ஐயா... கும்ப லக்னம், மேஷ மனையில் 9,10அதிபதிகள் சுக்கிரன், செவ்வாய் கேது சாரத்தில் இணைந்துள்ளனர். இவ்வமைவு பிருகு மங்கள யோகம் மற்றும் தர்ம கர்மாதிபதி யோகம் இரண்டிற்கும் பொருந்தி வருகிறதா.... நல்ல பலனைத் தருமா...(லக்னாதிபதி சனி பகவான் தனது 10 ம் பார்வையாக இவ்வமைவை பார்க்கிறார்).
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@rsparamasivan7234
@rsparamasivan7234 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam mikka nandri ayya.....
@vijaijai6009
@vijaijai6009 Жыл бұрын
லக்கனத்திற்கு 10 வீடான மிதுனத்தில் ‌சுக்கிரன் செவ்வாய் இணைவு நல்ல பலன் பொருந்துமா.ஏனேனில் செவ்வாய் திக் பலம்‌ அடைகிறார் சுக்கிரன் நில் பலம் அடைகிறார்.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@Kumbhamavittam
@Kumbhamavittam 2 жыл бұрын
ஐயா 👍👍 சிம்ம லக்னம் 3ல் இனைந்தால் பிற்கு மங்கள யோகம் மற்றும் தற்மகற்மாதிபதி யோகம் தருமா?
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
Yes
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 2 жыл бұрын
Thanks nga sir 🙏 my wife 06.05.1990 ,time: 1.00 Am, place:Gobichetipalayam ,adikadi arogiya kuraipadu erpadikirathu sani,raagu laknathil erupathala nga sir 🙏 please
@lovevenkat4755
@lovevenkat4755 2 жыл бұрын
Yes. Life long troublesome
@rajeswariraji9045
@rajeswariraji9045 2 жыл бұрын
வணக்கம் ஐயா நான் கன்னி ராசி, துலாம் லக்னம். 11 ல் சுக்கிரன் + செவ்வாய் இணைவு எப்படி இருக்கும்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@rajeswariraji9045
@rajeswariraji9045 2 жыл бұрын
நன்றி ஐயா
@trustingod486
@trustingod486 2 жыл бұрын
மிதுனலக்னம் சுகாதிபதி சூரியனுடன் புதன் 3ஆம்இடத்தில் என்ன பலன் ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 68 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 45 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 68 МЛН