பிறந்தவங்க தான் பேயா வரணுமா? பிறக்காதவங்க பேயா வந்தா? Mr Tamilan Movies in Tamil Bala

  Рет қаралды 699,379

Mr Tamilan Stories

Mr Tamilan Stories

4 ай бұрын

சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Пікірлер: 348
@vedhahervalhairoil
@vedhahervalhairoil 4 ай бұрын
இந்த படம் கதை அல்ல.நிஜம்..என் வாழ்விலும் இதுபோல் நடந்த நிஜம்..😢..எனக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது..முதல் பையனுக்கு 1 1/2 வயது இருக்கும்போது இரண்டாவது முறை கரு தரித்தது.. கொரோனா துவங்கி லாக் டவுன்,கஷ்டம் ..அதனால் அந்த குழந்தை வேண்டாம் என 4 மாதத்தில் கருவை களைத்து விட்டோம்..அன்று முதல் துவங்கியது என் வாழ்க்கையில் துயரங்கள்.. 3 வருடங்கள் கழித்து மறுபடியும் கர்ப்பம் தரித்தேன்..இந்த முறை குழந்தை பெற வேண்டும் என நிறைய ஆசையொட இருந்தது..ஆனால் என்னுடைய விதி..அது 2 மாசம் கருவிலே வளராமல் போனது.. இதுவரை நான் பார்க்காத வலி..மரண வலி அனுபவித்தேன்..dnc செய்யும் போது மயக்க நிலையில் என் கண்முன் ஒரு அழகான பெண் குழந்தை தோன்றியது..அதன் அருகில் சென்று அந்த குழந்தையின் முன் மண்டியிட்டு கையை பிடித்து , பாப்பா அம்மாவ மன்னிச்சுரு டா ,அம்மா அப்பாவோட சூழ்நிலை இந்த மாதிரி ஆயிருச்சு.. தயவுசெஞ்சுநே மறுபடியும் அம்மாவோட வயித்துல வந்துரு..நா yevlo கஷ்டப்பட்டாலும் உண்ண நல்ல படியா எந்த பூமிக்கு கொண்டுவந்து நல்லா வளக்கரெனு promise பண்ணிட்டு வந்தேன்..மயக்கம் தெளிந்துமற்றவர்க்கும் இது பற்றி சொன்னேன்..நா முழுசா நம்பினேன்.. அதன் பின் கணவன் மனைவிக்குள் தொடந்து சண்டை.. கோர்ட் கேஸ் எல்லாம் போயி விவாகரத்து வரை சென்றது...1 வருட கால அவகாசம் கொடுத்து பிரிந்து இருந்தோம்..ஆனால் 1 மாதத்தில் சேர்ந்துவிட்டார்..அடுத்த ஒரே மாதத்தில் மீண்டும் கரு..அளவில்லா மகிழ்ச்சி...என்னால் நம்பவே முடியவில்லை..உறுதியாக நம்பினேன் இது அந்த பெண் குழந்தை தான்..என்னிடம் மீண்டும் வந்துள்ளது என்று.. நான் ஒரு நர்ஸ்.. அறிவியல் student இதெல்லாம் இதுவரை நம்பியது இல்லை..மறுஜென்மம் உண்மை என்று எனக்கு அந்த தேவதையே மகளாய் பிறந்த பின் நம்புகிறேன்..
@thvik18038
@thvik18038 4 ай бұрын
Akka papa illathavangalutta kelunga athu evlo valiya irukkunu ketachatha ippdi pannathinga
@itsmesinglequeen7103
@itsmesinglequeen7103 4 ай бұрын
Avaga tha clear ah solirukaga la situation nu
@vedhahervalhairoil
@vedhahervalhairoil 4 ай бұрын
@@thvik18038 enakum theriyum pa..but enga situation apdi...COVID positive time first lockdown
@vedhahervalhairoil
@vedhahervalhairoil 4 ай бұрын
@@Krystal_55 nakkal pannalanga...nadanthatha sonnen..clearah solliruken parunga athukana karma anupavichuttenu
@vedhahervalhairoil
@vedhahervalhairoil 4 ай бұрын
@@itsmesinglequeen7103 thank u🙂
@user-ys8rx7fj8s
@user-ys8rx7fj8s 4 ай бұрын
தரமான திரைப்படம் 👌 அதிலும் உங்கள் விளக்கம் அதைவிட அற்புதம் 😊.
@gowsy_crazy5068
@gowsy_crazy5068 4 ай бұрын
Intha movie kku Dhiya paravailla. but anna ooda explanation tha nalla irukku, padam waste ..
@prabhugiriraj1038
@prabhugiriraj1038 3 ай бұрын
ella bro edhu oru mokka padam making rombho kevalma irukum street light eriyum kaila velaku puduchut povanga
@senthilrajs4785
@senthilrajs4785 2 ай бұрын
என்ன படம்
@senthilrajs4785
@senthilrajs4785 2 ай бұрын
என்ன படம்
@ShanjanashriShanjanashri
@ShanjanashriShanjanashri 3 ай бұрын
Movie super எந்த குழந்தை ஆ இருந்தால் என்ன இப்ப யார் நம்மல பார்க்க போறாங்க சொல்லுங்க நாமலே தான் நம்மல பார்த்து கொள்ள வேண்டும் ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் நாம இவ்வளவு கஷ்ட பட்டு வாழறோம் ஆனாலும் இந்த படம் ரொம்பவே கஷ்டம் அந்த வயிற்றில் இருந்த குழந்தை என்ன பாவம் செய்தது அவனை முதலில் கொள்ளுங்கள் ஐ மிஸ் யூ செல்ல குட்டி பாப்பா❤❤❤❤❤
@AntonyB-kq3db
@AntonyB-kq3db 4 ай бұрын
நான் ஒரு கிறிஸ்டியன் விஜய் டிவியில் இராமாயணம் பார்த்திருக்கிறேன் ஆனாலும் உங்கள் குரலில் கேட்க ஆர்வமாய் உள்ளது நீங்கள் சொல்லும் பொழுது உணர்வுபூர்வமாக உள்ளது. துக்கத்திற்கு உங்கள் தழுதழுக்கும் குரல்,மகிழ்ச்சிக்கு உங்கள் சிரிப்பு,🎉🎉❤❤
@kowsipandi2573
@kowsipandi2573 4 ай бұрын
❤😊
@sundaravel6569
@sundaravel6569 4 ай бұрын
Athila apdi enna erukkunu theriguka verumbu thingala nallathu
@sundaravel6569
@sundaravel6569 4 ай бұрын
Nanum Kristian pathi alla uruvanatha pathi kathai keten Ella kathaiyulam enna sollura ganu arvam valthukkal
@AntonyB-kq3db
@AntonyB-kq3db 4 ай бұрын
மிஸ்டர்.தமிழன் பாலாஅண்ணா உங்களின் முதல் இதயம் ஸ்டிக்கர் வாங்கியிருக்கிறேன்🎉🎉🎉😊😊😊
@swarnalathaa3445
@swarnalathaa3445 4 ай бұрын
Ella religion irrukkum nalla vattrai nam nenaikka vendum.
@jayaprakash6573
@jayaprakash6573 4 ай бұрын
விர்ட்டு சர்ட்டு செம டைமிங் தல படம் அருமை தல
@2RAJ21
@2RAJ21 4 ай бұрын
Semma 😍😍😍
@g.jagadeeshwaran6791
@g.jagadeeshwaran6791 4 ай бұрын
Ippo thaa prime la itha movie pathutu vantha ippo again Thalaiva voice la 😊
@bhavitraseb6309
@bhavitraseb6309 4 ай бұрын
Movie name pls
@vigneswarana.v5907
@vigneswarana.v5907 4 ай бұрын
Pindam
@Chicken-Cheran
@Chicken-Cheran 4 ай бұрын
Oru partukay naaku thaludhu !! Super bro ❤😂
@sumithrababu1312
@sumithrababu1312 4 ай бұрын
Tharkurigal.. girl ah boy ah decide pandra full ability Man ku mattum than iruku.. adha sumakra responsible mattum than woman ku
@sruthijosey5238
@sruthijosey5238 4 ай бұрын
Ama
@jayaram8991
@jayaram8991 4 ай бұрын
படம் பார்த்தாலும் கூட பயம் இல்ல ஆனா நீங்க சொன்னீங்க தலைவரே தனியாத்தான் படம் பார்த்தேன் டர் ஆயிருச்சு😮😮😮 எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் 9 .02.2024
@Shilpaspurplediary
@Shilpaspurplediary 4 ай бұрын
Happy birthday🎂
@jayaram8991
@jayaram8991 4 ай бұрын
@@Shilpaspurplediary இனிமையான நன்றி காலை வணக்கம்
@itsmesinglequeen7103
@itsmesinglequeen7103 4 ай бұрын
Happy birthday bro ❤️
@jayaram8991
@jayaram8991 4 ай бұрын
@@itsmesinglequeen7103 தேங்க்யூ
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 3 ай бұрын
​@@itsmesinglequeen7103 Eyy Editor😮
@anbuviji7419
@anbuviji7419 4 ай бұрын
Bro nalla eruthuchi like this neriya nalla movie poduga
@gopalakrishna3867
@gopalakrishna3867 4 ай бұрын
சூப்பர்
@user-cm8gc2wk5c
@user-cm8gc2wk5c 4 ай бұрын
படம்.அருமை.பாலா.❤
@reavathyrajaa7340
@reavathyrajaa7340 4 ай бұрын
Aprantice is a word apersandise is a vadivelu fan 's emotion 😅
@stupidboy4937
@stupidboy4937 4 ай бұрын
சிறப்பு
@todaytrending5409
@todaytrending5409 4 ай бұрын
Comment ah pakka vantha sangam😂😂😂
@saranaya-hd4gy
@saranaya-hd4gy 4 ай бұрын
Super movie wait part -2
@dhanalakshmi.s4087
@dhanalakshmi.s4087 4 ай бұрын
என்ன அண்ணா முதல் part க்கே நாக்கு தள்ளீருச்சுன்னு சொல்றீங்க 😂😂
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 3 ай бұрын
Yee😮
@Sitimaryam-gp2cx
@Sitimaryam-gp2cx 4 ай бұрын
Story really scared but the way you talk , make me laugh...thank you...I really enjoyed watching this movie renew 😊
@seetalakshmiiyer7392
@seetalakshmiiyer7392 4 ай бұрын
Super explaination sir 👌👌👌👌👌👌👍👍
@user-xr9ve6jt3w
@user-xr9ve6jt3w 4 ай бұрын
தை அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்கு போயிட்டு சாம்பார் சாதம் சாப்பிட்டுக்கொண்டு வீடியோ பார்ப்பவர்கள்சார்பாக இந்த வீடியோ வெற்றியடைய என்னுடையவாழ்த்துக்கள்🎉🎉
@madhankumar1753
@madhankumar1753 4 ай бұрын
சாப்டு படுத்துக்கொண்டே பார்ப்பவர்கள் சார்பாக வெற்றியடைய வாழ்த்துக்கள்😅😅
@PavithraPavithra-bn9nu
@PavithraPavithra-bn9nu 4 ай бұрын
Nanu enga kuladeiva kovil ku pona anga thakkaali sapadu
@AnanthAnanth-vq3pm
@AnanthAnanth-vq3pm 4 ай бұрын
M
@atheeqmohamed5844
@atheeqmohamed5844 4 ай бұрын
Wandhuttaan like picha edukka
@MohamedMohaideen-xo5ns
@MohamedMohaideen-xo5ns 4 ай бұрын
​@@madhankumar1753😮😢
@chitrachira8847
@chitrachira8847 4 ай бұрын
Super movie ❤
@gowthammurugesan4668
@gowthammurugesan4668 4 ай бұрын
Good❤
@AthishtaLakshmiJothivel-xm3do
@AthishtaLakshmiJothivel-xm3do 4 ай бұрын
Story nice 🙂
@ragulsivakumar6198
@ragulsivakumar6198 3 ай бұрын
அண்ணா சூப்பர்
@Kathaikoodam
@Kathaikoodam 4 ай бұрын
Yov surprised ‼️ I didn't think that you would narrate this movie...😅 I have already seen this movie. Because of your voice and narration style😅... eagerly came to watch...😊
@srinivasanj7693
@srinivasanj7693 3 ай бұрын
Movie name enna nalla iruka theater la pakka worthaa sollungaa
@a.venkatesh3195
@a.venkatesh3195 3 ай бұрын
Same thought
@user-cm8gc2wk5c
@user-cm8gc2wk5c 4 ай бұрын
படம்.மிகவும்.பயமாக.உள்ளது😢😢😢
@jawahar874
@jawahar874 4 ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@nithyaa7227
@nithyaa7227 4 ай бұрын
Already pesi erukanga parunga type pana therium
@SKiv7604
@SKiv7604 4 ай бұрын
Nice story
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila 4 ай бұрын
Vanakkam 🙏bro
@om2972
@om2972 4 ай бұрын
தலைவா இது காஞ்சூரிங் 1 ரீ மேக் மாதிரி இருக்கு...
@kiruthikasaravanan6594
@kiruthikasaravanan6594 4 ай бұрын
mm correct
@selviraj6112
@selviraj6112 3 ай бұрын
Movie name plz
@kiruthikasaravanan6594
@kiruthikasaravanan6594 4 ай бұрын
என்ன ஒரு speed விளக்கம் யப்பாடி 😅
@kartikeyanp2609
@kartikeyanp2609 3 ай бұрын
Excellent Narration.... You are a very good story teller.... The way and words used by you are superb...... Keep it up.....
@manivannanmanivannan5776
@manivannanmanivannan5776 4 ай бұрын
Bro Unga Voice la Cricket Comentry ketta nalla irukum 😂
@nagarathinam.s5962
@nagarathinam.s5962 4 ай бұрын
Anna ni sonna ethana part aa erunthalum okay love you ❤❤❤❤
@suryaselvaraj07
@suryaselvaraj07 4 ай бұрын
Hello அண்ணா, இப்போ baby poranthuiruku enaku 2 month aguthu, pregnancy time fulla unga வீடியோ தான் parpan,இப்போ parkaveamudila busya ayitan ரொம்ப miss panran unga video va
@VkparthiParthiban-fo3em
@VkparthiParthiban-fo3em 4 ай бұрын
தலைவா i 2time கேட்ப்பேன்
@Poongodi640
@Poongodi640 4 ай бұрын
Anna hollywood movie storya vida indian movie story nalla irukku anna
@user-pc3uy9ur2y
@user-pc3uy9ur2y 4 ай бұрын
Nice film bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 4 ай бұрын
Good movie and narration dude, this story is discovery haunting series la vandha story, as well, the conjuring movie Lorraine, version😊...
@dhineshkumar1770
@dhineshkumar1770 4 ай бұрын
Sathiyama theatre la partha oru feel iruku anna 🎉
@podapattipullae7122
@podapattipullae7122 4 ай бұрын
But theatre la pakkama irundhadhae naladhu Padam Sema mokka 😑
@nagajothiram3495
@nagajothiram3495 4 ай бұрын
❤❤
@srt7721
@srt7721 4 ай бұрын
படம் செம்ம அடுத்த scene என்னன்னு உகிக்க முடியாமல் இருந்தது
@shyamala5919
@shyamala5919 Ай бұрын
super explain sir
@omfastfood
@omfastfood 4 ай бұрын
வணக்கம் தலைவா (நண்பர்களே)
@jayasrikerala6854
@jayasrikerala6854 3 ай бұрын
Super🎉🎉🎉
@kalirajankathirvel
@kalirajankathirvel 4 ай бұрын
Background music sathiyama sync aagala.... Veara music use pannunga bro...
@tamilarasan7292
@tamilarasan7292 4 ай бұрын
வணக்கம் ஐயா 🎉
@user-fv7qu8lq4y
@user-fv7qu8lq4y 4 ай бұрын
Anna ounga vice vera leval. Innumkeka kekanum nu thonudhu. I miss you sivan istory.
@ranidhanush7588
@ranidhanush7588 3 ай бұрын
Super
@vijiviji-bf4fz
@vijiviji-bf4fz 4 ай бұрын
Next part vantha podunga bro
@daniechristo1854
@daniechristo1854 4 ай бұрын
Eppa varumo eppa varumo 🤔🤔🤔 I am waiting 😪😪😪 Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏
@kalpananagarajan5389
@kalpananagarajan5389 4 ай бұрын
Waiting for second part bro
@crazyqueen2851
@crazyqueen2851 4 ай бұрын
@sisestageomanimi5425
@sisestageomanimi5425 4 ай бұрын
Hi bro super movie ❤️👍🎉
@jayaprakashprakash7101
@jayaprakashprakash7101 4 ай бұрын
நான் தான் முதலில்
@pavithrak.5196
@pavithrak.5196 4 ай бұрын
Waiting for sivan story 😢😢
@rkmusic7623
@rkmusic7623 4 ай бұрын
Saba nayagan movie review pannunga anna
@sivabharathi350
@sivabharathi350 4 ай бұрын
Hi thalaiva
@ramyaram3448
@ramyaram3448 3 ай бұрын
Good
@revakumar8770
@revakumar8770 4 ай бұрын
Different story.
@eeramram
@eeramram 4 ай бұрын
இது நம்ம வானத்து நிலவெடுத்து சாங் கஸ்தூரி
@susmithasusi9515
@susmithasusi9515 4 ай бұрын
Hiii bro unga voice enakku pudikkum so nega enna video movie pottallum intrested ah pappen KZfaq la na pakkurathu un video mattumtha but last ah na oru movie pathan nega solliruthiga intha video patha vera mathiri erukkum ennakki na antha movie pathano annaila eruthu enakku odampu sari un video pakkaway payama erukku unga voice kekkaway ippo payama erukku antha movie pathathala
@panneerselvam.s8
@panneerselvam.s8 4 ай бұрын
👍👍
@r.dhivya9003
@r.dhivya9003 4 ай бұрын
Hai Anna
@meenanirai602
@meenanirai602 4 ай бұрын
தலைவா நீங்க தான் Climax detail Solirukiga
@moorthyyalini4065
@moorthyyalini4065 4 ай бұрын
❤❤❤❤❤
@visunu6349
@visunu6349 4 ай бұрын
❤❤🎉🎉
@naarun7625
@naarun7625 3 ай бұрын
பாலா அண்ணா Lady Chatterley's Lover...இந்த movie review பண்ணுங்க அண்ணா... 🙏
@user-ci3ey1ep2d
@user-ci3ey1ep2d 4 ай бұрын
Name : Mad Max Fury Road (Hollywood) Year : 2015 Action/Adventure duration : 2 hours
@user-cm8gc2wk5c
@user-cm8gc2wk5c 4 ай бұрын
ஸ்டிகாத்.நடிப்பு.நல்ல.இருக்கு.புரியுதா😢😢
@sridevi7437
@sridevi7437 4 ай бұрын
Hai Bala anna
@user-jr6fl2kw6n
@user-jr6fl2kw6n 4 ай бұрын
Anna dhootha telungu web series solunga anna pls
@ahamedshamohamed3649
@ahamedshamohamed3649 4 ай бұрын
Thondimuthalum Driksaakshiyum movie pesuga anan.
@sujinlesnar2327
@sujinlesnar2327 4 ай бұрын
Padam download pannulamnu ninachitu irrukumbothu thala un channel la irrunthu notification vanthutu ini movie download panna mari tha 😢 yennaiku un review keika arambichino antha day la irrunthey movie download mb michamaghitu thalA 😅
@shanavasshanu7195
@shanavasshanu7195 4 ай бұрын
crime novel review pannuka bro....
@johnsonjohnsonr1680
@johnsonjohnsonr1680 4 ай бұрын
Waiting for part 2 😴
@LakshSusi-yl9ci
@LakshSusi-yl9ci 4 ай бұрын
Naruto Anime pesunga Anna
@estheresther4881
@estheresther4881 4 ай бұрын
Konjam conjuring movie feel varuthu
@shanthakumarsabarjah6131
@shanthakumarsabarjah6131 4 ай бұрын
Ada than naanum ninachchan
@leestudios6208
@leestudios6208 4 ай бұрын
100 series (2014) podunga bro
@akilaakila8035
@akilaakila8035 3 ай бұрын
Movie super lovely bro take care ❤😢❤😂❤❤❤
@SanSan-rf9ht
@SanSan-rf9ht 4 ай бұрын
Hi Anna your voice super amazing so happy i really love 💕💕💕 you ❤❤❤❤❤❤
@SarathKumar-hn3qr
@SarathKumar-hn3qr 4 ай бұрын
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nedumaran6659
@nedumaran6659 4 ай бұрын
தீவிரவாதி பிரிவினைவாத பொறுக்கி பத்தி எல்லாம் இவர் விடியோ போட மாட்டார்
@RuthraB
@RuthraB 3 ай бұрын
@RuthraB
@RuthraB 3 ай бұрын
எவன் எவன் தீவிரவாதி என்று சொல்கிறானோ அவையெல்லாம் தமிழ் மண்ணுல வாழ தகுதி ஆனவன் இல்ல. என்னும் பிரபாகரன் ❤
@sathishjeeva593
@sathishjeeva593 4 ай бұрын
Hi
@sivapurampradeep3583
@sivapurampradeep3583 4 ай бұрын
Thanks bro Bala ❤❤❤
@Sahithyaparamu
@Sahithyaparamu 24 күн бұрын
ரொம்ப பயமாக இருந்தது 😢😢
@3265suresh
@3265suresh 4 ай бұрын
Ondalla eridalla kannada movie podunga bro
@gopeekasubramaniam5355
@gopeekasubramaniam5355 4 ай бұрын
இந்த மாதிரியான கதைகளை தவிர்க்கலாமே. 🔴🫥
@anandpcet
@anandpcet 4 ай бұрын
Why
@deepa8191
@deepa8191 4 ай бұрын
Why ப்ளஸ் tell
@hiyasai9018
@hiyasai9018 4 ай бұрын
💝💝💝💝
@susekasusee3251
@susekasusee3251 4 ай бұрын
Anna Shivan kadhai poduga anna
@binnybinny3155
@binnybinny3155 4 ай бұрын
Bro sasi Kumar oda ayothi movie podunga bro
@BTSArmygirl-vz8qh
@BTSArmygirl-vz8qh 4 ай бұрын
Rathakrishnaserial appolod painnga
@sangi_sathish
@sangi_sathish 4 ай бұрын
Bro please review mad max Fury road.
@kickff1015
@kickff1015 4 ай бұрын
Hi bro good night bro ❤❤❤
@sabithab9987
@sabithab9987 4 ай бұрын
Bramayugam podunga
@ganeshnandhini1298
@ganeshnandhini1298 4 ай бұрын
Hi my nanba
@snekhask9252
@snekhask9252 4 ай бұрын
Nethudha indha movie pathen
@sindhumanir6747
@sindhumanir6747 4 ай бұрын
Bro pls maa ori polimera movie review pannunga pls 😊
@KGI794
@KGI794 4 ай бұрын
Indha first scene maadhiri en school days la oru ponnu avanga sethu pona paatiyoda voice modulation la pesi avangala maadhiriye nadandhukittaa.innu solla pona andha ponnu pirakuradhukku munnaadiye avaang paati thavari poitaangalaam.engala yellam vera roomla utkaara vachurundhaanga .ennaala marakave mudiyaadhu andha incident.
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 53 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 74 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 2,8 МЛН
15 Simpson's Prediction 🤯 That could Happen! 😱
13:53
Madan Gowri
Рет қаралды 427 М.
Top Actors Use People for Fame and Money !! || Cinema SecretZ
17:58
Cinema SecretZ
Рет қаралды 8 М.
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 53 МЛН