ஈபிஎஸ் நம்பிக்கை துரோகி - வாயில் வடை சுடும் அண்ணாமலை - உச்சகட்ட மோதல் | K Annamalai Vs EPS

  Рет қаралды 1,999

Times Now Seithi

Times Now Seithi

5 күн бұрын

EPS நம்பிக்கை துரோகி - வாயில் வடை சுடும் அண்ணாமலை - உச்சகட்ட மோதல் | K Annamalai Vs EPS
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி சில விமர்சனங்களை தெரிவித்துள்ளார். அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கு காரணம் தெரிவித்துள்ளோம். இருந்தும் அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு அண்ணாமலை பேசியுள்ளார். இந்த தேர்தலில் அதிமுக போட்டிக்கு வந்தால் 3 அல்லது 4 ஆம் இடம் தான் வந்திருக்கும் என அவர் கூறியுள்ளார். மெத்த படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி. அவரது கணிப்பு அப்படி உள்ளது.” இவ்வாறு எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்தார்.
இந்த விமர்சனத்துக்கு பதில் சொன்ன தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி என்று கடுமையாக விமர்சித்தார்.
Times Now Seithi - Tamil News
#TimesNowSeithi | #annamalai #edappadipalanisamy #admk #bjp
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News KZfaq Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 2
@MuruganMurugan-dh7ll
@MuruganMurugan-dh7ll 2 күн бұрын
மானங்கெட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசு பொருள் கொடுக்கும்பொழுது என்ன செய்கிறது
@balusamy3502
@balusamy3502 2 күн бұрын
எடப்பாடி மக்களை முட்டாள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்.😊
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 10 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,7 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 28 МЛН